Mattu Pongal Special | Mannathi Mannan MGR

  Рет қаралды 294,654

Vijay Television

Vijay Television

Күн бұрын

Пікірлер: 306
@mohamedrafeek5999
@mohamedrafeek5999 6 ай бұрын
தலைவருடைய மன்னாதி மன்னன் நிகழ்ச்சி பார்த்துக் கொண்டு இருக்கிறேன் ஆனால் பார்க்க பார்க்க பார்க்க கண்களில் நீர் வடிந்து கொண்டிருக்கிறது இப்படி ஒரு மாமனிதன் இன் இன்றும் பிறப்பாரா என்கின்ற எண்ணங்கள் என் மனதில் தோன்றுகிறது தோன்றுகின்றது ஆகவே ஏழைகளுக்காக வாழ்ந்த வாழ்ந்த ஏந்தல் புரட்சித்தலைவர் வாழ்க அவர் புகழ் வாழ்க
@junejune9653
@junejune9653 10 жыл бұрын
கோபிநாத் சொன்னது போல் இந்த நிகழ்ச்சி தலைவரின் வாழ்வில் ஒரு துளி அளவு மட்டுமே காட்டியுள்ளது. ரசிகர்கள் தலைவருடனான தங்கள் அனுபவங்களை இங்கே பகிர்ந்துக் கொள்ளலாமே ? அது இன்னும் பலருக்கும் சென்றடையும்.
@sagotharan
@sagotharan 10 жыл бұрын
மிக்க நன்றி விஜய் தொலைக்காட்சி. அரிய நிகழ்ச்சியை ஒளிபரப்பியதுடன் மீண்டும் காண வழி வகுத்தமைக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள்...
@kumarasamysm7802
@kumarasamysm7802 6 ай бұрын
நான் தலைவரை நேரில் பலமுறை பார்த்து இருக்கேன் ஆனாலும் நான் MGR பிரியன் இல்லை தலைவரின் வெறியன்
@mageshramadoss7604
@mageshramadoss7604 10 жыл бұрын
நாம் யாரை நடிகர் என்று நினைத்தோமோ..... அவர் உண்மையான தலைவராக இருந்தார். நாம் யாரை தலைவர் என்றே நினைத்தோமோ..... அவர் கடைசி வரை நடிகராகவே இருக்கிறார். மிகவும் அருமையாக இருந்தது. நன்றி விஜய் டிவி.
@ravimgr8983
@ravimgr8983 6 ай бұрын
அருமையான ஒப்புதல்
@kumarc.s1703
@kumarc.s1703 10 жыл бұрын
MGR RULED MILLIONS OF MGR FANS. STILL MGR IS NO 1 IN THE FILM INDUSTRY. FROM 1977 TILL DATE OLD MGR MOVIES IS RUNNING ALL OVER TAMIL NADU . MANNADHI MANNAN - REAL HERO MGR ALWAYS. THANKS VIJY TV
@subramanians4655
@subramanians4655 6 ай бұрын
மன்னாதி மன்னன் நிகழ்ச்சி போல் தலைவரின் புகழ் பாடும் நிறைய நிகழ்ச்சிகள் நடத்திட வேண்டும். நன்றி சார். 🙏🙏🙏
@drravivenkat
@drravivenkat 9 жыл бұрын
இனிவரும் வருடங்களிலும் தெய்வத்தின் நினைவு நாள் மற்றும் பிறந்த நாள் இரண்டிலும் இது போன்ற நிகழ்சிகளைத் தயாரித்து வழங்குமாறு வேண்டுகிறேன்
@junejune9653
@junejune9653 10 жыл бұрын
மிக மிக அருமையான நிகழ்ச்சி. பல புதிய தகவல்கள். ஒவ்வொன்றும் மனதை தொடும் நிகழ்ச்சி. சொந்த வாழ்விலும் பொது வாழ்விலும் வேறுபாடு இல்லாது வாழ்ந்த உண்மையான தலைவர். மற்றவர்களை பார்த்து தன்னை மாற்றிக் கொள்ளாதவர். எந்த எதிர்ப்பார்ப்பும், தன்னலமும் இல்லாமல் பிறர்க்கு உதவும் எண்ணம் கொண்டவர். ஒரு முழுமையான தலைவர் என்றோ கதாநாயகன் என்றோ எண்ணினாலே இவர் தான் நினைவுக்கு வரும் அளவுக்கு வாழ்ந்து மறைந்தவர்.
@SAILESHKB
@SAILESHKB 10 жыл бұрын
ஊருக்கு நீ உழைத்தால் உன்ன‌ருகே அவ‌ன் இருப்பான் உண்மையிலும் அன்பினிலும் ஒன்றாய்க் கலந்திருப்பான் பசித்தவர்க்கு சோறிடுவோர் பக்கத்தில் அவன் இருப்பான் கருணையுள்ள நெஞ்சினிலே தினமும் குடியிருப்பான் - who else but Puratchi Thalaivar
@mohamedsadik015
@mohamedsadik015 10 жыл бұрын
மன்னாதி மன்னன M G R, இந்த நிகழ்ச்சி அருமையான தொகுப்பு
@THANABALSARGUNAM
@THANABALSARGUNAM 3 ай бұрын
A ❤❤
@inbakumart8415
@inbakumart8415 11 ай бұрын
எங்கள் தங்கத் தலைவன் எம்ஜிஆர் அவர்களை குறித்து அரிய ஒரு நிகழ்ச்சியை வழங்கிய விஜய் டிவிக்கும் பங்கு பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
@ajithrav
@ajithrav 10 жыл бұрын
After a long time Poor Peoples God Anna MGR remembered ,witness last 10 minutes of video to see power ,humbleness ,kindness, and the love and devotees of Anna !! When i saw Sivaji Ganesan sir crying out sadness n pain made cry like lost something very close to us !!My father used say people used fight each to get ticket n willing to stand at the side of cinema to watch movie in Malaysia n always MGR comes first to screen in festival time in those days ,even though we r young but power of kindness that made this man a God !!All school in TN must make his visionary songs as part of daily school routine !!Bless his soul where ever he is !
@inthrajithram6902
@inthrajithram6902 6 ай бұрын
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்பும் பேச்சிருக்கும் உள்ளம் என்றொரு ஊரிருக்கும் அந்த ஊருக்குள் எனக்கொரு பேரிருக்கும் தலைவர் அது தலைவர் வாத்யார் அது வாத்யார் மக்கள் திலகம் புரட்சிதலைவர்❤
@RamyaNarendran
@RamyaNarendran 10 жыл бұрын
I'm 18 years old... I have only seen 40 to 45 movies of MGR. But I am proud to even say that I know him.... He's really a great person... Thanks Vijay TV for this Special Heart Touching Show...
@junejune9653
@junejune9653 10 жыл бұрын
நான் உங்களுக்கு மன்னாதி மன்னன், நாடோடி மன்னன், மகாதேவி, மதுரைவீரன் திரைப்படங்களை பார்க்க பரிந்துரைக்கிறேன். தமிழ் மொழியின் அழகு, வசனங்களில், பாடல்களில் உள்ள கருத்துக்கள் என ஒவ்வொன்றும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுபவை.
@johnyrolandmagic9848
@johnyrolandmagic9848 10 жыл бұрын
Jessy Julia correct jessy juila
@inbakumart8415
@inbakumart8415 10 ай бұрын
The younger generation can streamline their lives by watching Makkal Thilagam MGR movies. All his movies and songs are motivational and encouraging.
@marianesan9196
@marianesan9196 4 ай бұрын
❤️❤️❤️❤️❤️
@arokiadosscruz3736
@arokiadosscruz3736 2 ай бұрын
Mgr songs only enough
@padmanabanchinnaraj5411
@padmanabanchinnaraj5411 10 жыл бұрын
மன்னாதி மன்னன் அதில் இவரும் ஒருவர் அல்ல. அவர் ஒருவர் மட்டுமே .மற்றும் அந்த 12 பேருக்கும் நன்றி.
@sankarthirumalai1257
@sankarthirumalai1257 10 жыл бұрын
Thanks vijay tv for Dr.MGR program. My age 27. I like MGR style. His song and movie very energy to our stae. I am very proud of born in tamil nadu.
@sangaryvarathan.r
@sangaryvarathan.r 10 жыл бұрын
I love MGR! Thalaivar is great! I am 22 and was brought up in a household who loves him! My younger sisters and I love his movies and songs! I will make sure my children grow up to watching his movies too! Proud that he was born in my motherland. Nalai namathae intha nalum namathae!
@gobi2134
@gobi2134 6 ай бұрын
உலக மகா கடவுள் தேவலோக பகவான் எம்ஜிஆர் அவர்கள் இறைவா உன் நிழலை தொட கூட ஒரு மனிதன் இன்று வரை உலகில் இல்லையே
@sekarvd6218
@sekarvd6218 6 ай бұрын
Mgr..god
@Ctveerappan-ve6hb
@Ctveerappan-ve6hb 6 ай бұрын
😮😂
@கவசம்
@கவசம் 4 ай бұрын
அவரை செயிக்க நான் இருக்கிரேன்
@MajMajraj
@MajMajraj 4 ай бұрын
&q​@@Ctveerappan-ve6hb❤ 21:22
@vijayalakshmivelmurugan8137
@vijayalakshmivelmurugan8137 10 жыл бұрын
An excellent experience with the memory of a marvelous human being Mr. M.G.R. Vijay Tv has done a benevolent job at this time when MGR's name is slowly shadowed by the political parties. The yougsters must know about this great legend. I appreciate Vijay tv and I request them to continue this every year. It is the right homage to our late C.M.
@mania.s2686
@mania.s2686 10 жыл бұрын
காவிய தலைவன் மறையவில்லை காற்றில் அவன் பெயர் கறைவதில்லை விண்ணும் மண்ணும் உள்ளவரை அவரது ரசிகர்கள் (ஆழ்வார்திருநகரி வெங்கடச்சாரி என்ற ராஜப்பாவை போல்) பலரது இதயங்களில் வாழந்து கொண்டு இருக்கிறார் விஜய் டிவிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.மன்னாதிமன்னன் என்ற தலைப்பில் எங்கள் மன்னாதிமன்னனுக்கு புகழ் மகுடம் சூட்டிய விஜய் டிவி தொகுப்பாளர் திரு கோபிநாத் ,நிகழ்ச்சி இயக்குநர் திரு அந்தோனி,மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அன்புடன் அ.சுடலைமணி புள்ளிஇயல் ஆய்வாளர் துத்துக்குடி
@warrio617
@warrio617 10 жыл бұрын
Am 27 yrs old ! Not even seen him ! But he lives in my heart ! I hav heard so much abt him that makes me feel so amazed ! He is a god in human form !
@venkateshkarpagam8590
@venkateshkarpagam8590 10 жыл бұрын
MGR எப்போதும் எல்லோர் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர். உலகத்தில் ஒரே ஒரு சூரியன் , அது போல் ஒரே ஒரு நடிகர், தலைவர் என்றும் MGR தான்.
@cviews1870
@cviews1870 6 ай бұрын
Kaviyarasar varigal miga porutham thalaivarku ❤ " Thekkumaram udalai thandhadhu.....Chinna yaanai nadayai thandhadhu..... Pookal ellam sirippai thandhadhu.... Ponnalavo nirathai thandhadhu..." Aaha aaha vairavarigal. Thalaivarae ungalai ninaithu ninaithu perumayum, sandhoshamum, azhugayum varuguradhu ayya.. andha amma ungali paakamudiyavilayae endru kadharumbodhum, ungal pechu kural aarambadhil olithabodhum azhudhuviten ayya😢😢 En Thalaivanae... Ungalai pol Vaazha vendum ovovoruvarum. 🎉 Indha rasigargalin mugangalai paarkumbodhu avalavu sandhoshamaai irukuradhu. Neraya murai idhai thirumba paarkiren.ovorumurayum alavilla aanadham. Angu vulla Ovovorutharin pechilum,mugathilum enaku Thalaivar Therigiraar .😊 Puratchi Thalaivaa, Ponmanachemmalae neengal Vaazhga🎉 ungal pugazh endrum nilaikum.Vaazhga Vaazhga.🎉🎉🎉🎉🎉🎉😊😊
@nagharajank664
@nagharajank664 5 ай бұрын
சூப்பர்
@kathirvelkathirvel1930
@kathirvelkathirvel1930 6 ай бұрын
Super thanks for vijai t v. M g r avathara purusan
@ramsrinivasan1105
@ramsrinivasan1105 10 жыл бұрын
Awesome program. So many new things about MGR I learned. The memory of that gentleman with a ton of facts speaks for his passion and love of MGR. I think there should be an interview just of him so that many facts are recorded for the future. Listening to all the stories of MGR's giving, I recollect the famous song "...orutharukka koduthaan illai oorukkaga koduthaan...:. MGR must have truly believed in it those words. Thanks to all the participants and to Vijay TV.
@sathyamoorthysathyamoorthy3786
@sathyamoorthysathyamoorthy3786 10 жыл бұрын
அற்புதம் என்ன ஒரு அற்புதமான மனிதர் சூப்பர் ஹீரோ எம் கஜி ஆர் மட்டும்தான்
@dubai1993
@dubai1993 10 жыл бұрын
மனிதருள் மாணிக்கம் நம் தெய்வம் அமரர் எம்.ஜி.ஆர்! இனிவரும் வருடங்களிலும் தெய்வத்தின் நினைவு நாள் மற்றும் பிறந்த நாள் இரண்டிலும் இது போன்ற நிகழ்சிகளைத் தயாரித்து வழங்குமாறு வேண்டுகிறேன், அனைத்து எம்.ஜி.ஆர் உடன்பிறப்புகளின் சார்பாக! விஜய் டிவிக்கு நன்றி!
@sohayung1348
@sohayung1348 9 ай бұрын
real hero every young generation should follow him. he is the real hero
@SaravananSaravanan-qf9xs
@SaravananSaravanan-qf9xs 7 ай бұрын
Super sir Evergreen super star MGR great man Thank you Vijay TV & Gopinath ❤❤❤❤❤❤
@aanmeegamarivom4128
@aanmeegamarivom4128 10 жыл бұрын
MGR is the real hero and one and only hero in Tamil Cinema for ever. Also he is only people's leader. All others are not even the leader within their own family. Once again hats of to Vijay TV to telecast such a wonderful show. As recommended by another brother, We are requesting you to come with sequel of this program. Thanks.
@kumarsundaram4606
@kumarsundaram4606 8 ай бұрын
🎉இரண்டாம் பாகம் முதல் பத்தாம் பாகம் வரை மன்னாதி மன்னன நடத்தலாம். சினிமா அரசியல்இருபெரும் துறையிலும் வெற்றி வரலாறு அது.
@subbaiahkrishnan9292
@subbaiahkrishnan9292 3 ай бұрын
அருமையான வீடியோ பல வருடங்களாக தேடினேன் இப்போது கிடைத்தது விஜய் தொலைக்காட்சிக்கு நன்றி
@adapass
@adapass 10 жыл бұрын
The best ever programme on Vijay TV. By telecasting this programme on this great legend who still lives in the hearts of millions of tamil people even though it is more than a decade since he died, vijay tv has one more feather in its cap. A small request. There are so many celebrities who had close interactions with this legend in various fields. Please bring those celebrities to your show once again and let other people know what an intellectual he is and his humanity towards fellow being irrespective of cast and creed. It is no wonder that he was conferred the India's highest civilian award Bharat Ratna. Great going Vijay TV. Keep up the spirit
@richardjaphy345
@richardjaphy345 8 ай бұрын
Best show MGR we all miss you....rest in peace❤
@kumarelecctricals1302
@kumarelecctricals1302 10 жыл бұрын
superb programme. MGR is always living with us .great natural actor and great legend never seen in indian history .
@sundararajand6065
@sundararajand6065 10 жыл бұрын
விஜய் டிவியில் மன்னாதி மன்னன் MGR நிகழ்ச்சி பார்த்தேன்.மிகவும் ரசித்தேன்.இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை. இரண்டு மணி நேரமும் பேட்டியை கண்டு அழுதுவிட்டேன்.நானும் பெட்டியில் கலந்து கொண்டதாக கற்பனை செய்து கொண்டேன்.என்னிடம் கோபிநாத் MGR இடம் நீங்கள் ரசித்தது என்ன என்று கேட்டிருந்தால் நான் கீழ்கண்டவாறு சொல்லியிருப்பேன்:- MGR பார்த்து எல்லோரும் வலது கையில் கடிகாரம் அணிகிறார்கள்.ஆனால் படத்தில் MGR வலது கையில் கட்டப்பட்ட கடிகாரத்தின் அழகு பளிச் என்று மின்னிடும்.அவர் வலது கையை தூக்குவது அழகு.அசைப்பது அழகு.மொத்தத்தில் வாட்ச் கட்டப்பட்ட வலது கையே அழகுதான்.
@aselvamhart1026
@aselvamhart1026 10 жыл бұрын
Excellent ,Marvelous, Superb, Fantastic & Outstanding Program of Vijay TV. No Words to express... This Program Clearly tells that THERE WAS ,THERE IS & THERE WILL BE NO OTHER SUPER STAR THAN THE ONLY ONE M G R. May GOD GRANT ETERNAL REST TO HIS SOUL. Selvam Hart -Bnagalore
@ManoharanChinnaian
@ManoharanChinnaian 5 ай бұрын
What told by all persons in this is very correct valarka god mgr pugal
@senthilkumar-vh3zo
@senthilkumar-vh3zo 10 жыл бұрын
Miss you MGR sir...these people are crazy on him... Now I understand MGR impact with my Tamil people. Heart touching show. Tribute to Real THALIVARR
@cmaouni
@cmaouni 10 жыл бұрын
What a wonderful man MGR is! This programme really made my eyes wet with joy and I watched only a portion on mattupogal day and the edited version on18.01.2015. Thanks to You Tube for enabling me to watch the full version.
@nandhitharavi2333
@nandhitharavi2333 10 жыл бұрын
Probably the best ever program in Vijay TV, in my opinion! During the 90 minutes show, except (Shankar) Ganesh's portion, I could not control my tears!
@RajasekaranTK
@RajasekaranTK 10 жыл бұрын
My father is passed away he is a die hard fan of makkal thilagam MGR.I miss that joyness he would have to see this program.watching this with tears....
@Sukri1911
@Sukri1911 10 жыл бұрын
25+ years gone after him, but still MGR is loved by people of all ages is something unique... all due to his human values and guidance on good!
@subramanianmani2894
@subramanianmani2894 6 ай бұрын
M g r super super super naan paartthathillai manitha vadivil vaalnda kadaul mgr mgr mgrthaan
@cheppaedurajendran2006
@cheppaedurajendran2006 4 ай бұрын
ஒரு உண்மையான மனித தெய்வத்தை தமிழகம் இழந்துவிட்டது
@malarkodi2394
@malarkodi2394 10 жыл бұрын
My greatest regrets till now i didnt get a chance to meet this great legend. But I'm happy aleast my elder brother got it. We all are MGR die-hard fans, every weekends we spend watchings his movies only.
@presennakunjanna9808
@presennakunjanna9808 10 жыл бұрын
This show about Late MGR is long overdue! Finally, Vijay TV took the honor of portraying one of the greatest personage of this century! Apart from Tamil Nadu MGR is revered in countries with minority Indians like Singapore and Malaysia during his birthday and memorial. Vijay TV and Gopinath give yourself a pat on the back. The amazing part of the show is the audience gathered to share their experiences. All of them are self made prominent people who had taken every word Seriously spoken by late MGR and applied in their lives.
@malarkodi2394
@malarkodi2394 10 жыл бұрын
My all time favourite hero is a always the great MGR. This programe really touch everybody"s heart n brought tears. I also got gd feedback even from non MGR fans. They told me that, now realised that he is not only a screen hero but a real hero. He is the only actor who didnt act for awards but for only makkals. Even though he is a malayee, nobody have fight for tamilans like him. This is very truth which is heard from so many people's feedback. In Singapore also, MGR's fans orgainsed his shows from 1989 till now, annathanam in many temples, etc... Hats off to my favourite channel VijayTV. Keep rocking!
@abdulsalam9262
@abdulsalam9262 10 жыл бұрын
Fantastic programme. ...Hats off to Gopinath. .and Vijay TV
@natarajanv9781
@natarajanv9781 6 ай бұрын
அருமையான பதிவு
@ramsg10
@ramsg10 10 жыл бұрын
Excellent program by Vijay TV. Sitting in the other corner of the world with tears in my eyes on listening to this legend.
@Ganesh-si3np
@Ganesh-si3np 10 жыл бұрын
MANNATHI MANNAN Programme is the one of the best show in vijay tv i ever seen like this. THANKS MR.GOPINATH AND VIJAY TV TEAM and also thanks for retelecasting.
@vimalan3499
@vimalan3499 10 жыл бұрын
காவிய தலைவன் மறையவில்லை காற்றில் அவன் பெயர் கறைவதில்லை விண்ணும் மண்ணும் உள்ளவரை மன்னன் புகழோ மறைவதில்லை ஏழை வாழ படம் பிடித்தான் எளியவர் நெஞ்சில் இடம் பிடித்தான் தமிழ் உயர குரல் கொடுத்தான் தேசம் எங்கும் தடம் பதித்தான்
@sivasubaramanian627
@sivasubaramanian627 5 ай бұрын
அற்புதமான அழகான அர்த்தமுள்ள கவிதை.நன்றி.
@vijayanand460
@vijayanand460 10 жыл бұрын
i love this show very much...................hatsoff to MGR sir....MGR sir is a real life hero..MGR sir is my inspiration..........thank you vijay tv...
@tshanparis2055
@tshanparis2055 10 жыл бұрын
nan 1st time ippdi oru show parthu enku nijma alukaiii vanthudu europe la irunthalaum nan nan eni life long mgr rasinakana iruka poran thanx vijay tv 1st nice show
@KandiahYoganathan
@KandiahYoganathan 5 ай бұрын
மன்னாதி மன்னன் மட்டும் இன்னும் 20 வருடங்கள் வாழ்ந்திருந்தால் தமிழனுக்கு ஒரு நாடு அமைந்திருக்கும்.
@RameshKumar-dg3yv
@RameshKumar-dg3yv 6 ай бұрын
Puratchi thalavair Bharath Ratna Dr.MGR is a great legend only one leader ever green hero mass hero collection Chakravarty 🙏🏻🙏🏻🙏🏻
@kgramalingam8205
@kgramalingam8205 10 жыл бұрын
Thank you for vijay TV for telecasting the programme Mannathi Mannan MGR. I am expecting more from you on MGR
@vignesh.tmurthy1810
@vignesh.tmurthy1810 10 жыл бұрын
Thappu enbhadhu therindhu seivathu, thavaru enbhadhu thavari seivathu thavaru seithavan varundhiyaganum thappu seithavan thirundhapakkanum voww................ this line will speaks MGR fame for ever
@horlicksthirudan9680
@horlicksthirudan9680 10 жыл бұрын
In this show there were lots of unknown facts revealed about MGR's help. Shankar Ganesh stole the show. MG Ramachandiran is an unbelievably kindhearted human being. Along with Kannadasan MSV with their song, music, he helped the Tamil society to live a healthy life. Lot to learn from his movies, dialogue, songs as well as with his exemplary life. Great man with a great soul.
@rajp4064
@rajp4064 10 жыл бұрын
It is a great show about our " THALAIVAR"...Ton of thanks to Vijay TVand all the participants for sharing such great memories
@MrGuna1955
@MrGuna1955 10 жыл бұрын
Thank you Mr.Gopinath(Vijay TV).......................-Frm.:KGunasegaran, Kuala Lumpur,Malaysia
@sivarajgovindaswamy7148
@sivarajgovindaswamy7148 10 жыл бұрын
I have not commented on a youtube before. Excellent program.do as many shows as possible on MGR...
@MrGuna1955
@MrGuna1955 10 жыл бұрын
Wow!!..Wow !!!...Wow.!!!.......Awesome programme......True meaning of the word "LEGEND"....."Makkal manathil endrendrum simmaasanamittu amarnthirukkum oru maaperum manithar" is exhibited..... The kind of love and affection these people have on Makkal Thilagam simply brings out tears....NONE of the past,present or future nadigar can match his feat....Artistes who have dreams to lead Tamil Nadu, SHOULD please watch this programme at least once to evaluate themselves whether they stand even one in a millionth chance to achieve their goal..... Great programme.....I missed it during TV telecast...Thanks Vijay TV.....
@sprakashkumar1973
@sprakashkumar1973 6 ай бұрын
My favourite Actor is' Mgr Sir 🌹💚💐❤
@marichamyp5434
@marichamyp5434 6 ай бұрын
மனிதருள் மானிக்கம் எங்கள் தங்க மகன்.❤❤❤❤❤❤❤❤❤
@gnanamurugankuppusamy6687
@gnanamurugankuppusamy6687 10 жыл бұрын
One of the best programme I ever seen. I can't control my tears during the entire programme. Hats up thalami a.
@SureshKannan-i4r
@SureshKannan-i4r 10 ай бұрын
Thalaivar endra sollukku ore sonthakarar makkal thilagam ❤
@divyanov
@divyanov 10 жыл бұрын
my dad would be so happy if i show him this video !
@kathirvelkathirvel1930
@kathirvelkathirvel1930 6 ай бұрын
Super thanks vijai t v m g r avathara purusan
@metilda71
@metilda71 10 жыл бұрын
I called up my father and shared the information about the vijay tv program. To all the people who are thinking only the illiterate are MGR fans. I am a MBA graduate and running my own business. I have not got the privilege to see him. But for me MGR comes first and rest all next. Its so sad i couldn't see him in person
@selva313
@selva313 10 жыл бұрын
எம்,ஜி.ஆர்.எனும் புகழ் மந்திரம்.-வள்ளல் இருந்தாய் எனுமொரு நிரந்தரம். கோடியிலொருவன் மனிதன்-எம்மில் கூடி வாழ்ந்த அதிசயம். வண்ணமும் எண்ணமும் தங்கம்-நீ வாழ்ந்த வரையும் சிங்கம். இன்னமும் உன்னையும் வெல்ல-இனி என்றும் பிறப்பார் இல்லை. கடவுள் தானவன் முதலாளி-அவன் கண்டதில் நீயொரு தொழிலாளி. கொடுப்பது எல்லாம் கொடுத்தான்.-அவன் கொடுத்ததை எல்லாம் கொடுத்தாய். மரணம் என்பது உனக்கில்லை-இந்த மண்ணும் மரணம் ஆவதில்லை. இன்னும் அள்ளிக் கொடுக்கிறாய்-என்றும் ஏழையின் மனங்களில் சிரிக்கிறாய். இருந்த போது இழித்தோரும்-உயிர் துறந்த போது பாடினர். இன்றும் உன் முகம் காட்டாமல்-ஓட்டு எவர்தான் துணிவரோ கேட்டுத்தான்!. மறைந்தும் வழங்கும் வள்ளலே-உனை மறைத்திட எது எழும் இமயமே! நிறைத்தும் உன்புகழ் போற்றுமே!---தன் திரைகளால் பாடி வங்கமே!
@arokiadosscruz3736
@arokiadosscruz3736 3 ай бұрын
Arpuda Talaivarukku arumai pugaz varthaigalukku nandri
@stephenfernandez5059
@stephenfernandez5059 6 ай бұрын
Great Legend MGR'S Pugazhu Vazhuga 🙏🙏🙏🙏🙏🙏🙏
@aravinraja9118
@aravinraja9118 10 жыл бұрын
MGR is a greater one of living god for ever!!!!! I miss u thalaivaaaaaa
@balajiramesh8954
@balajiramesh8954 10 жыл бұрын
Truly a legend. which present day politicians or actors have donated their studio place worth crores of rupees to start a arts and science college for women and their house which they lived to start a school for deaf and dumb childred. Dr. M.G.R has done it. really a great human being. unparalleled legend.......... Ramesh Balaji
@balajiramesh8954
@balajiramesh8954 10 жыл бұрын
Truly a legend. which present day politicians or actors have donated their studio worth crores of rupees to start a arts and science college for women in the heart of the city or their house which they live to start a school for deaf and dumb children. Dr. M.G.R has done it. really a great human being. unparalleled legend... Balaji Ramesh
@b-fitaccademyfoundation60
@b-fitaccademyfoundation60 10 жыл бұрын
O MY GOD, this is the best show of ever in vijay tv. really its touching millons people heart, he is the real god,and real boss,no words to tell,he still ruled our state and ruled our tamil people all over the world,
@mchandranchandran6401
@mchandranchandran6401 10 жыл бұрын
no one can beat or equalize our M.G.R(MannathiMannan),king of all cinema field and politics..................... the show is very welcomed .
@sprakashkumar1973
@sprakashkumar1973 6 ай бұрын
Mgr is always great sir ❤❤❤❤
@raamamoorthirangaswamy9738
@raamamoorthirangaswamy9738 10 жыл бұрын
முதலில் VIJAY TVக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.மன்னாதிமன்னன் என்ற தலைப்பில் எங்கள் மன்னாதிமன்னனுக்கு புகழ் மகுடம் சூட்டிய VIJAY TV தொகுப்பாளர் திரு கோபிநாத் ,PROGRAME டைரக்டர் திரு அந்தோனி,மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் எங்களையெல்லாம் ஆனந்த கண்ணீரில் ஆழ்த்திவிட்டீர்கள். இதுபோல இன்னும் பல பதிவுகள் எங்களுக்கு VIJAY TV வழங்கவேண்டும் என்று எங்கள் தலைவரின் ஆசியுடன் வேண்டுகிறேன் என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
@athimuthu3690
@athimuthu3690 6 ай бұрын
Great MGR 🙏
@AbdulRahim-yd4sr
@AbdulRahim-yd4sr 10 жыл бұрын
Marvellous Pongal program.hattrick to VIJAY TV and GOPINATH Makkal Thilagam is forever CHEERS
@regupathiguru3749
@regupathiguru3749 10 жыл бұрын
Thanks for telecasting this show to us. really thanks to vijay tv. youngsters must know about our greatest M.G.R sir. i'm the very big devotee of thalaivar M.G.R... i feel very blessed for this program. one request from my side. can u please publish the book "NADIGAN KURAL". i'm very much eager to know about Mr. M.G.R sir and his earlier life. this is not only for me, all the devotees and fans of MGR sir will glad if u publish the edition of that book.... thank u... :-)
@junejune9653
@junejune9653 10 жыл бұрын
எத்தனை பேர் கவனித்திருப்பார்கள் என தெரியவில்லை. எம்ஜியார் தன்னுடைய படங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வந்த இன்னும் ஒரு முக்கிய கருத்து - விவசாயத்தை பாதுகாக்க வேண்டும். தன்னுடைய படங்களில் தான் என்ன கதாபாத்திரம் ஏற்று இருந்தாலும், விவசாயி, படித்த இளைஞர் அல்லது பணக்காரர் என என்னவாக இருந்தாலும் அவரது தொழில் விவசாயமாக தான் இருக்கும். சமுதாயத்திற்கு ஒரு விவசாயிதான் ஏற்றம் கொடுக்க முடியும் என தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருந்தவர்.
@chummatime5440
@chummatime5440 10 жыл бұрын
ur correct bro
@Rajagopal-nz9wr
@Rajagopal-nz9wr 6 ай бұрын
Ò
@SaiTraders-nk8ly
@SaiTraders-nk8ly Ай бұрын
விவசாயம், இராணுவம் இரண்டையும் வலியுருத்துவார்❤❤❤
@arumugampalanivelu5968
@arumugampalanivelu5968 10 жыл бұрын
Good attempt Goinath. Its great to see various types of MGR fans in one place. Keep it up.
@Jafarullah-gh3uz
@Jafarullah-gh3uz 5 ай бұрын
என்னருமை சகோதர சகோதரிகளே.... நம் தலைவன் பற்றி ஏக்கமும் அழூகையுமாய் நீங்கள் பேசுவதைப் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.நானும் அழுகிறேன். அவர்காலத்தில்வாழ்ந்த பெருமை ஒன்று போதாதா....
@kathirvelkathirvel1930
@kathirvelkathirvel1930 6 ай бұрын
Super thanks for vijai t v m g r avathara pu
@sthamotharan3251
@sthamotharan3251 6 ай бұрын
Endrum engal deivam MGR
@subramaniUminho
@subramaniUminho 9 жыл бұрын
I am a MGR fan. I have around 120 MGR films in my Backup.
@parthipans8978
@parthipans8978 10 жыл бұрын
naan therinthiratha pala unmaigal intha nigazhchiyin moolam therinthu kondan vijay tvkkum & mgr pakthargalukkum nandri
@elumalaigopi5663
@elumalaigopi5663 4 ай бұрын
அருமையான நிகழ்ச்சி பல செய்திகள் தலைவரை பற்றி தெரிந்து கொண்டேன். நன்றி விஜய் டிவி க்கு..
@srinivasa4213
@srinivasa4213 7 ай бұрын
விஜய்டீவிககோபிநன்றிநிகழ்ச்சிஅருமை
@sakthivel-muniyappan3159
@sakthivel-muniyappan3159 6 ай бұрын
மனித தெய்வம் எம்ஜிஆர்
@uthykumar7537
@uthykumar7537 6 ай бұрын
என்கடவுள் எம். ஜி. ஆர்
@jayarajr5296
@jayarajr5296 Ай бұрын
இளைய தலைமுறையினர் பாடிய Tr MGR பாடல்கள் மிக மிக அரு மை அவர்கள் அனைவருக்கும் நன்றி
@marmayogi1913
@marmayogi1913 10 жыл бұрын
வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன் - மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர். சங்க இலக்கியங்களிலும், திருமுருகாற்றுபடை, திருபுகழ், கந்த புராணம், மற்றும் பல்வேறு தமிழ் இலக்கிய நூல்களிலும் போற்றி வழிபாடபட்டவனாம் பாட்டுடைத் தலைவன் என்றும் நிலைத்திருக்கும் தமிழ் கடவுள் முருக பெருமானின் மறு வடிவே மக்கள் திலகம்-தெய்வம்-வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன் எம்.ஜி.ஆர். முருகு என்ற பதத்தின், சொல்லின், பெயரின் உச்சரிப்பும் எம்.ஜி.ஆர். என்ற பதத்தின், சொல்லின், பெயரின் உச்சரிப்பும் ஒன்றாக இருப்பதே இதற்க்கு சான்றாகும். மு - முகுந்தன் (விஷ்ணு ), ரு-ருத்ர, (சிவன் ) கா-கமலன் (பிரம்மா ). தமிழ் கடவுள் முருகன் பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு, வழிபாடு செய்யப்பட்டு தொன்றுதொட்டு தமிழர்களால் வணங்கப்பட்டு வரும் தெய்வம். அதேபோல எம்.ஜி.ஆர். அவர்களும் பல்வேறு நாம கரணங்களால் மக்களால் அழைக்கப்பட்டவர் என்றும். அவருடைய வாழ்க்கை பயணம் ஆராய்ச்சிக்குரியது. அறிஞர்களாலும், கவிஞர்களாலும், கலைஞர்களாலும், கலை விற்பன்னர்களாலும், நல்லோர்களாலும், ஏழை எளிய மக்களாலும், நடுத்தர மக்களாலும், உயர்தர இனத்தோராலும் புகழப்பட்ட, நேசிக்கப்பட்ட, வணக்கத்திர்க்குஉரியவன் புரட்சி தலைவன் எம்.ஜி.ஆர். இப்பதிவு : தெனாலி ராஜன்.
@viswanathanraman1387
@viswanathanraman1387 3 ай бұрын
இந்த உலகம் அழிந்து மீண்டும் உருவானாலும் ‌எம் ஜி யார் போல் உலகில் தோன்ற‌ முடியாது.❤❤🎉🎉🎉 நன்றி விஜய் தொலைக்காட்சிக்கும் இந்த ‌நிகழ்வில் பங்களிப்பு கெடுத்த அனைத்து உள்ளங்களுக்கும் அன்னாரின் இரசிகனாகிய நான் ‌வழ்த்தும் நன்றியும் ❤❤🎉🎉
@SrinivasanVenkatraman-o2x
@SrinivasanVenkatraman-o2x 6 ай бұрын
என்றும் எங்கள் எம் ஜி ஆர் புகழ் ஓங்கி வாழ்க
@divyanov
@divyanov 10 жыл бұрын
meen kuzhambu, nandu,karuvaddu..ahh...all my fav too :)
@JakirHussain-kr8rj
@JakirHussain-kr8rj 7 ай бұрын
Verygood❤🎉😮😢
@aanmeegamarivom4128
@aanmeegamarivom4128 10 жыл бұрын
This is one of the best programme by Vijay TV. Thanks for Vijay TV.
ССЫЛКА НА ИГРУ В КОММЕНТАХ #shorts
0:36
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
Жездуха 42-серия
29:26
Million Show
Рет қаралды 2,6 МЛН
Neeya Naana | நீயா நானா 09/21/14
1:27:41
Vijay Television
Рет қаралды 446 М.
mgr 05
50:44
Iyngaran Media
Рет қаралды 306 М.
ССЫЛКА НА ИГРУ В КОММЕНТАХ #shorts
0:36
Паша Осадчий
Рет қаралды 8 МЛН