மதுரை மீனாட்சி அம்மனுக்கும் தூத்துக்குடி பனிமய மாதாவுக்கும் இவளோ தொடர்பு இருக்கா?| Thoothukudi | Ols

  Рет қаралды 60,250

Madhimugam News

Madhimugam News

Күн бұрын

Пікірлер
@Ubalt-Fernando
@Ubalt-Fernando Жыл бұрын
நல்ல தகவல் அளித்தமைக்கு நன்றி..... ஆனால் உங்கள் காணொளியின் தலைப்பு தவறு..... எங்கள் முன்னோர்கள் மதுரை மீனாட்சி அம்மனை வழிபட்டார்கள்.... உண்மை தான்.... ஆனால் உங்கள் தலைப்பில் உள்ளது போல..... மதுரை மீனாட்சி அம்மனுக்கும் , திவிய சந்த மரிய தஸ் நேவிஸ் ஆண்டவளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.... எனவே உங்கள் காணொளியின் தலைப்பை மாற்றி எழுதுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்ளுகிறேன்.
@MadhimugamNews
@MadhimugamNews Жыл бұрын
நன்றி
@MadhimugamNews
@MadhimugamNews Жыл бұрын
தூத்துக்குடி தங்கத்தேர் உருவான வரலாறு? | Golden Car |Fr.Kumar Raja | Our Lady Of Snows | Prime Story kzbin.info/www/bejne/hKO4ZZ6aos5snqM #Goldencar2023 #ourladyofsnows #ols #madhimugamprime #madhimugamprimestory
@gaitangomez6777
@gaitangomez6777 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள் நண்பரே.. இது போல விவரம் தெரியா குருக்கள் முதலாய் கூறுவார்கள். நம் முன்னோர்கள் மீனாட்சி அம்மனை வழிபட்டதால் தான் அதன் மாற்றாக அர்சிஸ்ட சவேரியார் பனிமய அன்னை சுருபத்தை நமக்கு பெற்று வழங்கினார் என்பார்கள். ஆனால் அது உண்மையல்ல. சேசு சபை குருக்கள் தேவ மாதாவை தங்கள் பாதுகாவலிளாக கொண்டதால்தான் புது கிறிஸ்தவர்களுக்கு பாதுகாவலியாக தேவ அன்னையை பெற்று தந்தார்கள். நன்றி.
@jodhi-rani114
@jodhi-rani114 Жыл бұрын
Thothukudi easaki amman pathi sollunga ....
@jeevakrish6714
@jeevakrish6714 Ай бұрын
மதுரை பேரரசி மீனாட்சி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️
@albertwilson8614
@albertwilson8614 Жыл бұрын
இது முதல் எல்லா தலைமுறையினரும் என்னை பேறுபெற்றவர் என்பர் ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமை கொள்கிறது(கடவுளின் தாய் நம்ம அன்னை பனிமய அன்னை அனைவருக்கும் அன்பு சமாதானம் மகிழ்ச்சி சந்தோஷம் பெற்றுதர தாயே உம்மை வேண்டுகிறோம்
@mariyinmagilvil6984
@mariyinmagilvil6984 Жыл бұрын
அருள் நிறைந்த மரியே வாழ்க ஆண்டவர் உம்மோடு இருக்கிறார் ❤✝️❤
@baskerreeta5622
@baskerreeta5622 Жыл бұрын
ஐயா இந்த உலகத்தில் தெளிவான பேச்சும் உங்கள் தகவலும் மிகவும் அருமை அருமையான பதிவு
@a.arockiageethakimoa.panim3734
@a.arockiageethakimoa.panim3734 Жыл бұрын
உங்கள் விளக்கம் அருமையாக இருந்தது.அன்னையைப்பற்றி நீங்கள் கூறும்போது என் கண்ணில் கண்ணீரே.. வந்து விட்டது.நன்றி
@noelinraj2935
@noelinraj2935 Жыл бұрын
அப்பனே உங்களை போன்ற முன்னோர்கள் வாழ்ந்த விதம் கூறி எங்களுக்கு தெளிவாக கூறியமைக்கு நன்றி அய்யனே நீவீர் என்று வாழ்க மரியே வாழ்க ❤
@Jaya-17-o7e
@Jaya-17-o7e 5 ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா நன்றி உங்களுக்கு🙏🙏🙏🙏🙏
@saranyarobinfdo7479
@saranyarobinfdo7479 Жыл бұрын
Ayya ungalukum, en uyir moochana mathavukum kodi nandri,
@Vengai_
@Vengai_ Жыл бұрын
ஐயாவின் தமிழ் கேட்க அருமை 🙏
@swanswap4242
@swanswap4242 Жыл бұрын
Fact..to the adorning..adoring..appreciatable..glory of our mother
@MadhimugamNews
@MadhimugamNews Жыл бұрын
நன்றி
@santhanarajw5088
@santhanarajw5088 Жыл бұрын
தேவனின் தாய்க்கும் இந்த மதுரை மீனாட்சி தெய்வத்திற்தகும் எந்த தொடர்பும் இல்லை.தலைப்பு தவறாக இருக்கிறது.தயவு செய்து மாற்றி கொள்ளவும்.
@Sathishkumar-tr7hh
@Sathishkumar-tr7hh Жыл бұрын
சரி தான் மீனாட்சிக்கும் ஏதோ கற்பனை கதாபாத்திரத்திற்கும் என்ன சம்மந்தம் என்று தலைப்பு வேண்டும் அன்றும் இன்றும் என்றும் பாண்டிய நாட்டின் அரசி எங்கள் சொக்கநாதன் உடனுரை அங்கயர்கன்னி மீனாட்சியம்மன் மட்டுமே பீட்டர் பாண்டியன் கதை தெரிந்து கொண்டு பேசவும் அது போதும் மீனாட்சி அம்மானோட அருளாட்சிக்கு சாட்சி சொல்ல
@henrygeorge9717
@henrygeorge9717 Жыл бұрын
நன்றி ஐயா அருமை
@marynalini3897
@marynalini3897 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@AVEMARIA_sdlc
@AVEMARIA_sdlc Жыл бұрын
மரியே வாழ்க 🙏🙏🙏✝️✝️✝️.
@annieelizabeth3827
@annieelizabeth3827 Жыл бұрын
This elderly man's tamil narration super and true.But your heading is wrong.
@dr.j.infantvijayamirthavic3449
@dr.j.infantvijayamirthavic3449 Жыл бұрын
Good Message....Nice Efforts My Heart ful Wishes to you All ....God Bless you
@MadhimugamNews
@MadhimugamNews Жыл бұрын
Thank you so much
@Joseph-yu4lx
@Joseph-yu4lx Жыл бұрын
Best narration brings out historical facts. Our appreciation for the narrator with best memory and language skills.
@m.jeyarajnirmala1848
@m.jeyarajnirmala1848 Жыл бұрын
Excellent 👍 History 🎉is very important 🙂 All the best 🎉 Continue ❤😊
@MadhimugamNews
@MadhimugamNews Жыл бұрын
Thank you so much 😀
@grastinemachado2076
@grastinemachado2076 Жыл бұрын
மரியே வாழ்க 🙏🙏🙏
@MadhimugamNews
@MadhimugamNews Жыл бұрын
தூத்துக்குடி தங்கத்தேர் உருவான வரலாறு? | Golden Car |Fr.Kumar Raja | Our Lady Of Snows | Prime Story kzbin.info/www/bejne/hKO4ZZ6aos5snqM
@LoyolaDerose
@LoyolaDerose Жыл бұрын
Very useful information.
@MadhimugamNews
@MadhimugamNews Жыл бұрын
நன்றி
@MadhimugamNews
@MadhimugamNews Жыл бұрын
தூத்துக்குடி தங்கத்தேர் உருவான வரலாறு? | Golden Car |Fr.Kumar Raja | Our Lady Of Snows | Prime Story kzbin.info/www/bejne/hKO4ZZ6aos5snqM #Goldencar2023 #ourladyofsnows #ols #madhimugamprime #madhimugamprimestory
@georgefernando100
@georgefernando100 Жыл бұрын
There is no correlation between Most blessed virgin Mary and Madurai Meenakshi
@MadhimugamNews
@MadhimugamNews Жыл бұрын
Thank u so much
@Sathishkumar-tr7hh
@Sathishkumar-tr7hh Жыл бұрын
Yes madurai meenatchi is the one and only queen, she is the most mighty and powerful deity with history of hundreds of years, try to learn the history of peter pandian of madurai, thats enough to prove the mighty miraculous power of Lord meenakshi amman and NOTHING can be equated against our meenatchi amman
@francisxavier8683
@francisxavier8683 Жыл бұрын
Thakaval thanthamaiku mikka nantri.Ave Mariya.
@antonysamy2583
@antonysamy2583 Жыл бұрын
Super 🎉🎉
@stalinraja5719
@stalinraja5719 Жыл бұрын
அருமை ...ஐயா..
@MadhimugamNews
@MadhimugamNews Жыл бұрын
தூத்துக்குடி தங்கத்தேர் உருவான வரலாறு? | Golden Car |Fr.Kumar Raja | Our Lady Of Snows | Prime Story kzbin.info/www/bejne/hKO4ZZ6aos5snqM
@dorisfrancis4414
@dorisfrancis4414 Жыл бұрын
Thank you sir i belong to jathithalaivanar family they are my ancestors good information we too have that history
@MadhimugamNews
@MadhimugamNews Жыл бұрын
So nice of you
@MaxwellValdaris
@MaxwellValdaris Жыл бұрын
Ellorum virumbum yaam paravar makkal❤
@ssylva9536
@ssylva9536 Жыл бұрын
தரமான தமிழ்
@michealv1550
@michealv1550 Жыл бұрын
தங்களைப்போன்ற பெரியவர்களால்தான்வரலாற்றைஉணரமுடிகிறதுஇதைஒருவரலாற்றுபுத்தகமாகப்பதிவிட்டால்நலமாகஇருக்கும்என்றுகருதுகிறேன்பனிமயமாதாவின்ஆசிர்என்றும்உம்மோடுஇருப்பதாக
@AndrewAndrew-zv2er
@AndrewAndrew-zv2er 4 ай бұрын
Yaru intha minachi thevanin thai engal panimaya matha
@BaluBalu-gd1if
@BaluBalu-gd1if Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@peterfrancismirandamiranda4250
@peterfrancismirandamiranda4250 Жыл бұрын
விக்ரமபண்டியா என்ற துன் கபிரியேல் மோதவஸ்
@MadhimugamNews
@MadhimugamNews Жыл бұрын
தூத்துக்குடி தங்கத்தேர் உருவான வரலாறு? | Golden Car |Fr.Kumar Raja | Our Lady Of Snows | Prime Story kzbin.info/www/bejne/hKO4ZZ6aos5snqM
@joswaakash1116
@joswaakash1116 Жыл бұрын
மரியே வாழ்க
@swanswap4242
@swanswap4242 Жыл бұрын
Francis...good to see..very informative
@MadhimugamNews
@MadhimugamNews Жыл бұрын
நன்றி
@MadhimugamNews
@MadhimugamNews Жыл бұрын
தூத்துக்குடி தங்கத்தேர் உருவான வரலாறு? | Golden Car |Fr.Kumar Raja | Our Lady Of Snows | Prime Story kzbin.info/www/bejne/hKO4ZZ6aos5snqM #Goldencar2023 #ourladyofsnows #ols #madhimugamprime #madhimugamprimestory
@Johnagnismariaeliza
@Johnagnismariaeliza Жыл бұрын
s pls change the headlines
@kingstonjayaseelan3430
@kingstonjayaseelan3430 Жыл бұрын
தங்களின் ஆவணப்படுத்தி , புத்தகம் வெளியிட்டால் எதிர்காலத்தில் வரலாறு காக்கப்படும
@Dhanapals-j3d
@Dhanapals-j3d Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@TT-xg7qd
@TT-xg7qd Жыл бұрын
Idha Ellam unmaiyana Christian catholic patha enna nenaipan
@IAS3541
@IAS3541 Жыл бұрын
சிற்றரசன் பெயர் என்ன?.
@snowselviyashlin6644
@snowselviyashlin6644 Жыл бұрын
Head line இதென்னடா புது புரளி கிளப்புறீங்க???
@MadhimugamNews
@MadhimugamNews Жыл бұрын
தூத்துக்குடி தங்கத்தேர் உருவான வரலாறு? | Golden Car |Fr.Kumar Raja | Our Lady Of Snows | Prime Story kzbin.info/www/bejne/hKO4ZZ6aos5snqM
@pramiworld1699
@pramiworld1699 Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂
@AndrewAndrew-zv2er
@AndrewAndrew-zv2er 4 ай бұрын
Ivar solvathu thavaru
@RajeshKumar-pp6it
@RajeshKumar-pp6it Жыл бұрын
சுத்தமான உருட்டு😂😂
@Milred-i5s
@Milred-i5s Жыл бұрын
Annaimaria.uollagathin.oppattraselvam.annaikku.eedu.innai.ethuvumillai.thagavalgalaithelivagasollungal
@Sathishkumar-tr7hh
@Sathishkumar-tr7hh Жыл бұрын
சரி தான் மீனாட்சிக்கும் ஏதோ கற்பனை கதாபாத்திரத்திற்கும் என்ன சம்மந்தம் என்று தலைப்பு வேண்டும் அன்றும் இன்றும் என்றும் பாண்டிய நாட்டின் அரசி எங்கள் சொக்கநாதன் உடனுரை அங்கயர்கன்னி மீனாட்சியம்மன் மட்டுமே பீட்டர் பாண்டியன் கதை தெரிந்து கொண்டு பேசவும் அது போதும் மீனாட்சி அம்மானோட அருளாட்சிக்கு சாட்சி சொல்ல
@jayanhlipc4349
@jayanhlipc4349 Жыл бұрын
கிறிஸ்தவத்திற்கும் பெயிகளுக்கும் no தொடர்பு
@Sathishkumar-tr7hh
@Sathishkumar-tr7hh Жыл бұрын
மீனாட்சிக்கும் கற்பனை கதாபாத்திரத்திற்கும் என்ன சம்மந்தம் அன்றும் இன்றும் என்றும் பாண்டிய நாட்டின் அரசி எங்கள் சொக்கநாதன் உடனுரை அங்கயர்கன்னி மீனாட்சியம்மன் மட்டுமே
@vinichalton3183
@vinichalton3183 Жыл бұрын
​@@Sathishkumar-tr7hh அன்னை மரியாள் கற்பனை கதாபாத்திரம் அல்ல... அவர் எங்கள் குடும்பத்திற்கு எண்ணற்ற அற்புதங்களை செய்துள்ளார்...அவர் உலகிற்கு வந்த கடவுளின் மகனாகிய இயேசுவின் தாய் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை... நீங்கள் வணங்கும் தெய்வத்தை உயர்த்தி பேச மற்றவர்களின் மனதை தயவு செய்து புண்படுத்த வேண்டாம்... அன்னை மரியாள் 100% உண்மையான தேவத்தாய்
@swathiskitchen7496
@swathiskitchen7496 Жыл бұрын
@@Sathishkumar-tr7hh you don't have any rights to criticize other religious god.i think you are an immatured person that's why you are speaking like this.
@ns_boyang
@ns_boyang Жыл бұрын
​@@vinichalton3183 அதே போல் என் தாய் மீனாட்சி எனக்கு பல அதிசயங்களை புரிந்துள்ளார்! முதலில் பிற மத தெய்வத்தை இழிவாக பேசி இங்கே பதிவிட்டுள்ளது யார் என்று பார்க்கவும்!
@hemanathans3885
@hemanathans3885 Жыл бұрын
😂🤣😂🤣
@bakiyanathantamil3603
@bakiyanathantamil3603 Жыл бұрын
அடேய் பொய் வீடியோ போடும்போது கொஞ்சம் நல்லதா போடுங்களேன் டா
@saralmyers4490
@saralmyers4490 Жыл бұрын
யாரை யார்க்கு ஒப்பிடுவது?. Very very stupid.
@Sathishkumar-tr7hh
@Sathishkumar-tr7hh Жыл бұрын
சரி தான் மீனாட்சிக்கும் ஏதோ கற்பனை கதாபாத்திரத்திற்கும் என்ன சம்மந்தம் என்று தலைப்பு வேண்டும் அன்றும் இன்றும் என்றும் பாண்டிய நாட்டின் அரசி எங்கள் சொக்கநாதன் உடனுரை அங்கயர்கன்னி மீனாட்சியம்மன் மட்டுமே பீட்டர் பாண்டியன் கதை தெரிந்து கொண்டு பேசவும் அது போதும் மீனாட்சி அம்மானோட அருளாட்சிக்கு சாட்சி சொல்ல
@Sathishkumar-tr7hh
@Sathishkumar-tr7hh Жыл бұрын
மீனாட்சிக்கும் ஏதோ கற்பனை கதாபாத்திரத்திற்கும் என்ன சம்மந்தம் அன்றும் இன்றும் என்றும் பாண்டிய நாட்டின் அரசி எங்கள் சொக்கநாதன் உடனுரை அங்கயர்கன்னி மீனாட்சியம்மன் மட்டுமே மீனாட்சி தான் பாண்டிய நாட்டுக்கே மகாராணி கிறிஸ்துவ கைக்கூலிகள் வேலை இனி செல்லாது பீட்டர் பாண்டியன் கதை தெரிந்து கொண்டு பேசவும் அது போதும் மீனாட்சி அம்மானோட அருளாட்சிக்கு சாட்சி சொல்ல
@kisvanth8655
@kisvanth8655 Жыл бұрын
Fake
@jinoj4776
@jinoj4776 Жыл бұрын
Matha god illa 🔴😠 only jesus real god
@jinoj4776
@jinoj4776 Жыл бұрын
@@estherbala1993 jesus ah mattum believe pannunga .matha ki oru sakthiyum illa.
@jinoj4776
@jinoj4776 Жыл бұрын
@@estherbala1993 lai ne elam ethukku christian ah irukka .one god than undu ok va .intha ulagathula yarum parisutavan illa . .hello naanun rc christian than ..ippa na oru sabailayum illa .but na jesus ah mattum than believe pannuraen .aver than god . Jesus christ ah believe pannuravanga than christian ok va
@jinoj4776
@jinoj4776 Жыл бұрын
@@estherbala1993 jesus ah thavira oru kadavulum illa .matha elarum sethu poitanga
@jinoj4776
@jinoj4776 Жыл бұрын
@@estherbala1993 ok bro i am sorry bro prisethe lord .kadasiya na oru mukkiyamana visiyam solraen ..neenga jesus ah believe pannunga (nambunga) apo rachikka paduvinga ..😇 👍😇 enjoy pannunga
@ranjithpeter5542
@ranjithpeter5542 Жыл бұрын
Super
@Liveforlordjesus
@Liveforlordjesus Жыл бұрын
கிறிஸ்தவத்திற்கும் சிலைக்கும் என்ன தொடர்பு??
@MadhimugamNews
@MadhimugamNews Жыл бұрын
தூத்துக்குடி தங்கத்தேர் உருவான வரலாறு? | Golden Car |Fr.Kumar Raja | Our Lady Of Snows | Prime Story kzbin.info/www/bejne/hKO4ZZ6aos5snqM
@Sathishkumar-tr7hh
@Sathishkumar-tr7hh Жыл бұрын
மீனாட்சிக்கும் கற்பனை கதாபாத்திரத்திற்கும் என்ன சம்மந்தம்அன்றும் இன்றும் என்றும் பாண்டிய நாட்டின் அரசி எங்கள் சொக்கநாதன் உடனுரை அங்கயர்கன்னி மீனாட்சியம்மன் மட்டுமே
@mariyinmagilvil6984
@mariyinmagilvil6984 Жыл бұрын
மரியே வாழ்க ❤✝️❤
@vinnarasi8430
@vinnarasi8430 Жыл бұрын
@@Sathishkumar-tr7hh உங்களை பொருத்தவரையில் யார் கற்பனை கதாபாத்திரம்.....? ஏன் வீணாக தவறான தகவலை பரப்புகிறீர். உங்களுக்கு என்ன தெரியும் அன்னை மரியாள் பற்றி.
@josepharokiaraj867
@josepharokiaraj867 Жыл бұрын
No idol worship in true Christianity
@kirubakaranm.g.6022
@kirubakaranm.g.6022 Жыл бұрын
மிசினரிகள் இதே வேலை
Golden Car Our Lady of Snows
34:59
sharon Lobo
Рет қаралды 39 М.
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
மெய்யின்ப வாழ்வுக்கு சன்மார்க்க சத்விசாரம்
1:27:02
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН