மதுரையை நடுங்கவிட்ட 7 பெண்கள்..நொடியில் கலவர பூமியான மூன்றுமாவடி..ஆக்ரோஷமாக இறங்கிய JCB புல்டோசர்

  Рет қаралды 282,361

Thanthi TV

3 ай бұрын

#madurai | #protest
மதுரையை நடுங்கவிட்ட 7 பெண்கள்..நொடியில் கலவர பூமியான மூன்றுமாவடி..ஆக்ரோஷமாக இறங்கிய JCB புல்டோசர் - இதய துடிப்பை எகிறவைக்கும் காட்சிகள்
மதுரையில் ஆக்கிரமிப்பு என தெரிவித்து வீடுகளை இடித்து அதிகாரிகள் அகற்ற வந்த போது சிலர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... இதன் பின்னணியை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...
Uploaded On 13.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - ThanthiTV
Follow us on Twitter - thanthitv
Follow us on Instagram - thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 293
@v.krishnamurthib610
@v.krishnamurthib610 3 ай бұрын
வீடு கட்ட அனுமதி அளித்த அதிகாரிகளை செருப்பால் அடித்து நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும்
@invisibledon4060
@invisibledon4060 3 ай бұрын
Avingellam mamool vangi inoru veedu katti sogusa irupainga pavam intha makkal😢
@blackmomba3261
@blackmomba3261 3 ай бұрын
நீ முதல்ல போய் அரசாங்க இடத்தை ஆக்கிரமிப்பு செய்யும்போது அறிவு எங்க போச்சு?.
@gunaseelan2088
@gunaseelan2088 3 ай бұрын
​@@blackmomba3261neraya ordinary people ku athu government land nu theriyathu, lanjam koduthu patta vangi Kai mathi Vida neraya kumbal iruku.... Ne vangumpothu athu akiramipu land da irukathu
@vinayrajan10
@vinayrajan10 3 ай бұрын
ஏப்பா நீ சொன்ன கருத்துக்கும் அறிவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா அது சரி தலைவன் எவ்வழியோ தொண்டன் அவ்வழி​@@blackmomba3261
@thirumurugan2738
@thirumurugan2738 3 ай бұрын
1992 la govt patta ku2dhu dhan ellarum anka irrudhaka..ellam thericha madhiri pesa kudadhu..
@arunprasath6738
@arunprasath6738 3 ай бұрын
முதலில் இதை கட்ட அனுமதி கொடுத்து அதனை இத்தனை வருடம் நடத்த அனுமதி வழங்கியா அதிகாரி மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@manivannanselvam3525
@manivannanselvam3525 3 ай бұрын
No one gave permission that's the problem
@v.krishnamurthib610
@v.krishnamurthib610 3 ай бұрын
அரசியல்வாதிகள் இந்த நாட்டை பிடித்த தந்திரங்கள் வாங்கும் சம்பளத்திற்கு கடமையை அரசு அதிகாரிகள் தான் செய்ய வேண்டும்
@rajendranrajendran7781
@rajendranrajendran7781 3 ай бұрын
ஆரம்பிக்கும்போதே தடுத்திருந்தால் இந்த பிரச்சினை வந்திருக்காது பாவம் அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு வீடு கட்டிருப்பாங்க
@shankmr5899
@shankmr5899 3 ай бұрын
ஆக்கிரமிப்பு செய்யும் போது, வாயில் வாழைப்பழத்தை வச்சு சப்பிக்கொண்டா இருந்தனர் அரசு ஊழியர்கள். இப்போது எப்படி? கொஞ்சமாவது இழப்பீடு கொடுத்து விட்டு இடித்து தள்ளுங்கள். மாற்று இடம் தாருங்கள். காரணம் புறம் போக்கு இடத்தை, பட்டா போட்டு இருப்பார்களே உங்கள் அரசியல் வாதிகள், அதை கேள்வி கேட்டு, பிடுங்குங்கள்.
@SK-wc4en
@SK-wc4en 3 ай бұрын
At that time buy loot
@binubinu1318
@binubinu1318 3 ай бұрын
இதற்கு காரணமான பொது மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கி தின்னும் அதிகாரிகளை அரசு ஏன் நிரந்தர பணிநீக்கம் செய்வதில்லை...
@sureshanand6064
@sureshanand6064 3 ай бұрын
இந்த இடத்தில் வீடு கட்ட அணுமதி கொடுத்த அதிகாரிகள் எங்கே... மின்சார இணைப்பு குடிநீர் இணைப்பு கொடுத்த அதிகாரிகள் எங்கே... வாக்காளர் அட்டை ரேஷன் கார்டு ஆதார் அட்டை கொடுத்த அதிகாரிகள் எங்கே... எல்லா அதிகாரிகளும் கல்லா கட்டிக்கொண்டு எஸ்கேப்பா...
@acfsekar4232
@acfsekar4232 3 ай бұрын
ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி எங்கு அமைந்துள்ளது இன்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்
@Muhammadiqbal-fj3jo
@Muhammadiqbal-fj3jo 3 ай бұрын
சரி ஆக்கிரமித்து வீடு கட்டி இருக்கான்னு தெரிஞ்சு எதுக்கு கரெண்ட்,வீடு வரி எல்லாம் வாங்குறீங்க,வெற இடத்தில வீடு அவர்களுக்கு ஏற்பாடு செய்து தந்துள்ளதா அரசும்,நீதிமன்றமும்.
@thirumurugan2738
@thirumurugan2738 3 ай бұрын
Noooo....
@ajitraghuraman539
@ajitraghuraman539 3 ай бұрын
வீடு கட்ட அனுமதி அளித்த அதிகாரிகளை அடித்து நிரந்தரமாக பணி நீக்கம் செய்யது சிறையில் தள்ள முடியுமா .... 😭😭
@MrLOCAL-ff7zh
@MrLOCAL-ff7zh 3 ай бұрын
அரசு நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் பெயர் பொதுமக்கள் கிடையாது... அவர்கள் பெயர் அரசு நிலத்தை ஆட்டைய போட நினைக்கும் ஆக்கிரமிப்பாளர்கள் திருத்தம் செய்யவும்....
@JvmCookings
@JvmCookings 3 ай бұрын
அப்ப இடம் இல்லாத பொதுமக்கள் கட்டி இருந்தா நீங்க இந்த இடத்தை அந்த பகுதி மக்களிடையே கொடுத்து இருப்பீங்க அப்படித்தானே ₹200 உப் பீஸ் அவர்களே அந்த இடத்தை எல்லாம் பார்த்தா உனக்கு தொழிலதிபர் பைனான்சியர் பிளாட் போட்டு விக்கிர மாதிரி தெரியுதோ அவா அவா அன்றாடம் பொழப்புக்கு என்ன பண்றதுன்னு தெரியாம துடி துடிச்சு நிக்கிறான் உங்களை எல்லாம் எண்ணெய்யா பண்றது
@kdgokul46
@kdgokul46 3 ай бұрын
மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிக்கும் ஆட்சியாளர்களுக்கு என்ன பெயர் திருடன் என்றால் வழக்கு பாய்கிறது பொதுமக்கள் மட்டும் என்ன இளிச்சவாய்களா
@muniyasamy9940
@muniyasamy9940 3 ай бұрын
Appo DMK karana enna soluva
@thirumurugan2738
@thirumurugan2738 3 ай бұрын
1992 ku2dha patda irruku..30yr vari katdi irrukaka..Ella proof irrudhu counciler amt vaki amt ku2dhu endha place remove pannidaka..endha pbm court case nadadhukit2 irruku..
@karthikeyan3585
@karthikeyan3585 3 ай бұрын
லூசு மாதிரி பேசதிங்கட
@abalanabalan6384
@abalanabalan6384 3 ай бұрын
வீடுகளை கட்டுவதற்கு அனுமதி கொடுத்திருக்க கூடாது
@parvathid6198
@parvathid6198 3 ай бұрын
அடுத்தவன் வீட்டை இடித்தால் தத்தி டிவிக்கு நல்ல குஷியாக இருக்கும்போல.
@muthuram.v84
@muthuram.v84 3 ай бұрын
முடியும்
@K.R.HAJANAJUMUDEEN-nz8oz
@K.R.HAJANAJUMUDEEN-nz8oz 3 ай бұрын
இதைப் போன்று தஞ்சாவூர் கும்பகோணம் செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்றினால் மிகவும் சிறப்பாக இருக்கும் அதிகம் விபத்துகள் நடந்து கொண்டிருக்கின்றன ஆக்கிரமிப்பு காரணமாக
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 3 ай бұрын
அனுமதி வழங்கிய.அதிகாரிகள்மீதும்.நடவடிக்கைஎடுக்கவேண்டும்.ஆட்சிசெய்தவர்கள்பதவிவிலகவேண்டும்
@rasukutti1856
@rasukutti1856 3 ай бұрын
உழைச்சி பணம் சம்பாதித்த வீடு வாங்குங்க
@senthilbabuindia
@senthilbabuindia 3 ай бұрын
sila penda vamsam ippadithan 😂
@ramarajanp.5241
@ramarajanp.5241 3 ай бұрын
200 ரூபாய் ஊம்பி புண்டை வந்துட்டான்🤣🤣🤣
@bala8474
@bala8474 3 ай бұрын
True
@L.P.KottaichamyLPK
@L.P.KottaichamyLPK 2 ай бұрын
ஐயா நீர்நிலைகள் நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிப்ப யார் எந்த அரசியல் வாதிகள் என பாரபட்சமின்றி கடும் நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்பதே என் கருத்து அய்யா பொதுமக்கள் தவறுகள் செய்தால் தண்டனை ஒரு மடங்கும் அதிகாரிகள் மீது ம் அரசியல்வாதிகள் என தவறுகள் செய்தால் தண்டனை இருமடங்காக இருக்க வேண்டும் என்பதே என் கருத்து வாழ்க பாரத தேசம்
@kukkootamil
@kukkootamil 3 ай бұрын
ஆக்கிரமிப்பு செய்யும்போதே அரசு அலுவலர்கள் தடுத்து நிறுத்த வேண்டும். எந்த ஆண்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதோ அந்த ஆண்டு அந்த பகுதியில் வி.ஏ.ஓ. வாக இருந்தவருக்கு தண்டனை வழங்க வேண்டும். பென்சன் வாங்குபவராக இருந்தால் அந்த பென்சனை நிறுத்திவைக்க வேண்டும்.
@vajjiravelvel1788
@vajjiravelvel1788 3 ай бұрын
புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரம் மற்றும் குடிநீரை வழங்குவதை நிறுத்துங்கள்
@SingaravelanVelu-uu3yk
@SingaravelanVelu-uu3yk 3 ай бұрын
வீடு கட்ட அரசு அதிகாரிகள் அனுமதி கொடுத்த பிறகு அதை இடிக்க யாருக்கும் உரிமை இல்லை அப்படி இடிப்பதாக இருந்தால் வீடு கட்ட அனுமதி கொடுத்திறுக்க கூடாது
@Tmsview
@Tmsview 3 ай бұрын
1000 பணம் பிரியாணி ஒரு கிளாஸ் சாராயம் கிடைக்கும் வாங்கிட்டு போங்க 😅😅👍அரசுக்கு பாராட்டு
@Alliswell-px6ph
@Alliswell-px6ph 3 ай бұрын
அரசு சரியாக தான் நடந்தது உள்ளது
@vasanthys4446
@vasanthys4446 3 ай бұрын
Yes biryani and 200rs enough For poor minnded t n people
@jeyagurusamymjjs.7806
@jeyagurusamymjjs.7806 3 ай бұрын
பாவம் மக்கள் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@v.marimuthusellur9982
@v.marimuthusellur9982 3 ай бұрын
அப்படியே செல்லூர் கம்மாய்கரை பக்கமும் வாங்க ஆபிசர் 🎉
@SK-wc4en
@SK-wc4en 3 ай бұрын
Madura corporation building
@ikku4827
@ikku4827 3 ай бұрын
நடவடிக்கை தொடரட்டும்
@muthumahes3604
@muthumahes3604 3 ай бұрын
மண்ணெண்ணெய் எங்கிருந்து கிடைத்திருக்கும் ஒரு ரேஷன் கடையில் கூட கொடுக்கிறது இல்லையே 😅😅😅😅
@gamingtamil6034
@gamingtamil6034 3 ай бұрын
Ama bro😅
@invisibledon4060
@invisibledon4060 3 ай бұрын
😂😂😂athana en manennai stop panitangala?
@Veekay-rw6fq
@Veekay-rw6fq 3 ай бұрын
Madurai sellur ration shopla kidaikum
@User6998-p3b
@User6998-p3b 3 ай бұрын
இப்படிவீடுகட்ட அனுமதிகொடுத்த மின்இணைப்புகொடுத்த அதிகாரிகளைகோர்ட் ஒன்றும்செய்யாதா
@rambogani6803
@rambogani6803 3 ай бұрын
அரசு நிலத்தில் விடு கட்ட பிளான் அப்ரூவல் எப்படி கொடுத்தார்கள் மின்சாரம் தண்ணீர் போன்றவற்றை எந்த அதிகாரிகள் கொடுத்தனர் அவர்கள் பணி ஓய்வு பெற்றிருந்தாலும் தேசத்துரோக சட்டத்தில் கைது செய்யபடவேண்டும் இது தேசத்துக்கு செய்யும் துரோகம் தானே அதற்க்கான தண்டணை வழங்கவேண்டும் கணம் நீதிபதிகள் இவர்களை கவனத்தில் கொள்ள வேண்டும் 🙏
@rajchint7293
@rajchint7293 3 ай бұрын
ஒரு ஆட்சி வரும் நாட்டை சீர் அமைக்கும், சுத்தம் படுத்தும். இன்னொரு ஆட்சி வரும் ஆக்கிரமிப்புகளை வளர்த்து விடும். இப்படியே காலம் காலமாக நாடு பின்தங்கி விட்டன.
@Kamali2013
@Kamali2013 3 ай бұрын
Good 👍
@stephenraj2368
@stephenraj2368 3 ай бұрын
ரோடு அந்த இடம்
@ShivaniSk-w5z
@ShivaniSk-w5z 3 ай бұрын
வீடு கட்டும்பொழுது என்னத்த புடுங்கிகொண்டு இருந்தார்களோ தெரியவில்லை இப்பொழுது இடிப்பது அராஜகம்
@SivaCj27
@SivaCj27 3 ай бұрын
மதுரை நீதிமன்றம் எந்த இடத்தில் கட்டப்பட்டுள்ளது......??????
@Alliswell-px6ph
@Alliswell-px6ph 3 ай бұрын
வழக்கு தொடருங்கள்
@padmanabhanandal1152
@padmanabhanandal1152 3 ай бұрын
அதுவும் ஒரு கண்மாய் High court ம் உலகனேரி கன்மாய்
@vajjiravelvel1788
@vajjiravelvel1788 3 ай бұрын
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இது போன்ற ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது இதற்கு அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க
@chandruChitra-qd6gk
@chandruChitra-qd6gk 3 ай бұрын
பரந்தூர் மக்கள் ஆந்திரவிற்கு செல்லவுல்லனர் இன்னிலையிள் மதுரை மக்களையும் பிற மாநிலங்களில் செல்ல விடுவது சரியா நம் தமிழ் நாட்டை நாம் தான் காப்பாற்ற வேண்டும்.
@Alliswell-px6ph
@Alliswell-px6ph 3 ай бұрын
நீங்கள் ஏன் உத்திரபிரதேசம் செல்ல கூடாது!?
@prakashmuthusamy-oj8dd
@prakashmuthusamy-oj8dd 3 ай бұрын
​@@Alliswell-px6phஅட தற்குறி பும்ட... இதே போல் உபியில் நடந்திருந்தால் யோகி காலை நக்கிருப்ப... இப்போ திராவிட மாடல் செய்யும் போது மூடிட்டு இருக்க முட்டா பு **ட
@baskarbaskar3893
@baskarbaskar3893 3 ай бұрын
சாஸ்த்ரா யுனிவர்சிட்டி ஆக்கிரமிப்பு எப்ப எடுப்பது எப்படி எடுப்பது
@Uthamar108
@Uthamar108 3 ай бұрын
அறம் பொருள் இன்பம் வீடு பேறு, வாழ்க்கை வழி ❤❤ பொறம்போக்கு வாழ்க்கை தரமற்ற , தன்மானம் அற்றது.. சிந்தித்து பார் ❤❤🙏🙏☝️☝️
@veeravagukiri9852
@veeravagukiri9852 3 ай бұрын
இப்போ திமுக காரன் தேர்தலை சந்தித்தால் எல்லாரும் பின்னே போறாங்க இவனுக 😅😅😅
@sakthi2682
@sakthi2682 3 ай бұрын
Thiravida model employee style no need ?
@invisibledon4060
@invisibledon4060 3 ай бұрын
Today vikaravandi thoguthi DMK vetri😂.😂 Eluthi vachuko next CM also Stalin ayya only yarnalum matha mudiyathu.. .😄😄😄
@Vee0014
@Vee0014 3 ай бұрын
​@@invisibledon4060ஆமா ஆமா 😂😂😂 ஆளுகு 10000😂😂😂kutudha... செஞ்சத சொல்லி vote keka mudla...panam வேஷ்டி, சேலை, சரக்கு இதா unga formula 😂😂😂😂
@invisibledon4060
@invisibledon4060 3 ай бұрын
@@Vee0014 Inga kasu kudkuravan tha bro jeipan 5 years ku kuthakaiku makkal edupanga makkal kai neetrathala kudukuran makkal kai neetalena en kudukaporan?
@rajagopalu7334
@rajagopalu7334 3 ай бұрын
ஆக்கிரமிக்கு உதவிய அரசு அதிகாரிகளை பணி நீக்கம் செய்யவேண்டும்😢😮😅
@சபரிவேலன்
@சபரிவேலன் 3 ай бұрын
அங்கே இருந்தது ஆக்ரமிப்பு வீடுகள் இல்லை ஆக்ரமிப்பு கடைகள்
@கவிகுயில்
@கவிகுயில் 3 ай бұрын
சண்டாளன் ஸ்டாலீன்உதார்நிதி😂
@helensubarathyd7537
@helensubarathyd7537 3 ай бұрын
சாண்டா ல பாவிகள் உன் அம்மையும் அப்பனும்
@saravanapandian2931
@saravanapandian2931 3 ай бұрын
Please extend road extension to develop tourism and madurai smart city sir
@rameshks7567
@rameshks7567 3 ай бұрын
அனுமதி பற்றி பேச கூடாது பொதுவாக போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டிகளிடம் மிக மிக சிரமப்பட்டு வருகிறார்கள் வீட்டைக் கட்டி செலவு செய்வதை விட ஒத்திக்கி போனால் பணம் மிஞ்சும்
@Village_to_world0
@Village_to_world0 3 ай бұрын
Sandalan Karunanithi....
@vasusanthosh8224
@vasusanthosh8224 3 ай бұрын
அண்ணா அறிவாலயத்தையும் இடிக்க வேண்டும்.....
@perumal.tperumal9586
@perumal.tperumal9586 2 ай бұрын
Super tamilnadu
@RajuRaju-ql1ch
@RajuRaju-ql1ch 3 ай бұрын
Normal people life😢😢😢😢😢
@manikannan9344
@manikannan9344 3 ай бұрын
👍
@raguvaranlingasamy4878
@raguvaranlingasamy4878 3 ай бұрын
G Square, casa grand ellam evenuga kannukku theriyathu..
@selvarajpalanivel5739
@selvarajpalanivel5739 3 ай бұрын
மக்கள் தொகை பெருக பெருக சாலை விரிவாக்கம் செய்வது இயல்பு. இடிக்கின்ற இடம் நிச்சயம் அரசு இடமாக இருக்கும். இவ்வளவு காலம் தொழில் ரீதியாக அனுபவித்தார்கள்.மக்களுக்காக ஒத்துழைக்க வேண்டும்.மதத்தால் தூண்டுவார்கள் போராடுவோரும் அரசு ஊழியர்களுக்கும் பொருமை அவசியம்.
@sadhakalisadhakali-ve2bt
@sadhakalisadhakali-ve2bt 3 ай бұрын
🙏
@vijaykumarS-n2p
@vijaykumarS-n2p 3 ай бұрын
இத்தனை நாள் என்ன செய்தார்கள் அதிகாரி
@rradanraja6646
@rradanraja6646 3 ай бұрын
Pavam da , 😢
@mohansundaram100
@mohansundaram100 3 ай бұрын
ஆக்ரமிப்பு என்பது ஊறுதி செய்யப்பட்டால், அதை அகற்றுவதில் தயக்கம் கூடாது. நேர்மையாக வாழ நினைப்பவர்கள் ஒருபோதும் ஆக்ரமிப்பு செய்யமாட்டார்கள்.
@SonaiyaSonaiya-oq5re
@SonaiyaSonaiya-oq5re 3 ай бұрын
மாநகராட்சி மின்வாரியத்துறை வருவாய்த்துறை பத்திரப்பதிவுத்துறை இவர்கள் அனைவருமே இதுல உடந்தையாக இருக்கிறார்கள் இவர்கள் மீது நீங்க என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள்
@jeganathankandaswamy1305
@jeganathankandaswamy1305 3 ай бұрын
மசூதிய மட்டும் இடிக்கமாட்டாங்க.செல்ல குழந்தைங்க.
@ksanand1974
@ksanand1974 3 ай бұрын
வந்துட்டான் சங்கி நாய் அவன் பட்டா நிலத்துல மசூதி கட்டறான், நீங்க பொறம்போக்குகள் அதான் புறம்போக்கு நிலத்துல கட்டி இருக்கீங்க
@dtsdhina4833
@dtsdhina4833 3 ай бұрын
dei mutta koothi appadi roatula kattuna masuthu iruntha nee aambalya iruntha case podu da mutta punda pora pokula sollatha
@Resman4401
@Resman4401 3 ай бұрын
பைத்திய கார கூ🔥 மாதிரியே பேசிட்டு திரி😂😂😂
@JaveedFaisal
@JaveedFaisal 3 ай бұрын
டேய் நாயே கோயம்பேட்டில் மசூதியை இடித்த போது என்ன பன்னிக்கிட்டு இருந்த
@saitbattery4117
@saitbattery4117 3 ай бұрын
பள்ளிவாசல்கள் அனுமதி பெறாமல் கட்டப்படுவதில்லை! அந்நிய இடத்தில் ஆக்ரமிப்பு செய்வதும் இல்லை நண்பரே!.
@KarthiKeyan-kj9xh
@KarthiKeyan-kj9xh 3 ай бұрын
தீ மூக்காவுக்க வாக்களித்த மக்களுக்கு நன்றி யும் வாழ்த்துக்களும்
@5sundaram405
@5sundaram405 3 ай бұрын
மின்சார இணைப்பு வாக்காளர் அடையாள அட்டை குடும்ப அட்டை வீடு கட்டுவதற்கு அனுமதி இதையெல்லாம் எந்த அதிகாரி கொடுத்தானோ செருப்பாலயே அடிங்கள் ஒரு ஆக்கிரமிப்பு என்றால் எதற்காக இவ்வளவு கொடுத்தீர்கள் முதலில் ஒரு வீடு கட்டுவதற்கு அனுமதி வாங்க வேண்டுமென்றால் இந்த அரசு சம்பந்தப்பட்ட எப்படி கொடுத்தீர்கள் இது என்ன ஜனநாயகம் வீடு கட்டுவதற்கு இந்த அரசுத்துறை அதிகாரிகள் எங்கு போனார்கள்
@klakshmanan4098
@klakshmanan4098 3 ай бұрын
தி மு க வுக்கு ஓட்டு போட்டிங்க இப்போ கதறுங்க
@Thamizhmagan_karthick
@Thamizhmagan_karthick 3 ай бұрын
ஸ்டாலின் தாத்தா வந்துட்டாரு, கதறவிட்டாரு....
@aanadhan5137
@aanadhan5137 3 ай бұрын
😢
@DuraipandiDurai2233
@DuraipandiDurai2233 3 ай бұрын
Ji
@vincentjoshuva1571
@vincentjoshuva1571 3 ай бұрын
Police super
@sasidharankp1406
@sasidharankp1406 3 ай бұрын
மக்கள் பிரதிநிதிகள் எங்கே?
@AmeenaMercy
@AmeenaMercy 3 ай бұрын
Enga area pakkam😮
@jayaramanvenkatraman1892
@jayaramanvenkatraman1892 3 ай бұрын
Whoever constructing illegal they should be ready to face this situation...all these days they enjoyed freely...this is real actions and lesson for past and present encroachers
@n.saravanakumar2005
@n.saravanakumar2005 3 ай бұрын
Sellur tiruappudadaiyar koil sutti aakiramithu than katti ullarkal atha idikka mudiyuma😢
@jeba3287
@jeba3287 3 ай бұрын
நீர் நிலைகள் ஆக்கரிமிப்பது குடி தண்ணீர் இல்லை என்று வீதியில் வந்து போராடுவது இதற்கு ஒரு சில கலவரக்காரர்கள் உள்ளே இருந்து தூண்டி விடுவது முதல்வர் சரியில்லை என்று கூட்டத்தில் கோவிந்தா போடுவது இதெல்லாம் பழகிவிட்டது ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது தண்டிக்க வேண்டும் அப்போது தான் பயப்படுவார்கள் 😂
@VijayBarath-s1f
@VijayBarath-s1f 2 ай бұрын
Mutal thanam
@Thamizhkumaranstore
@Thamizhkumaranstore 2 ай бұрын
ஓட்டு போட்டீங்க அல்லவா.. இப்பே அனுபவித்துதான் ஆகானும் எங்கள் மாடல் ஆட்சியில்...
@thevarasaajanthan1869
@thevarasaajanthan1869 3 ай бұрын
இது எப்படி
@arokkiasamya6458
@arokkiasamya6458 3 ай бұрын
Media channels please notes that ARIVUALAYAM also inpurapokku landscape
@H10371
@H10371 3 ай бұрын
ஏழை மக்களை பாதிக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது
@ksanand1974
@ksanand1974 3 ай бұрын
நீதிமன்றம் சொல்வதை செய்யாம இருக்க முடியுமா
@respectshotz2826
@respectshotz2826 3 ай бұрын
​@@ksanand1974நீதிமன்றம் உங்கள் வீட்டை இடிக்க உத்தர விட்டு விட்டால் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வீர்களா
@irose4066
@irose4066 3 ай бұрын
@@respectshotz2826naan unga land la vanthu veedu katti vaalthukaren…..neenga idikka vendamnu solluvingala????? No right….. These all are encroachment of govt land……it must be removed whoever it is….. Is the court given order to destroy your own house with proper documents..no….these are all occupied by people….
@sivamuruganb5196
@sivamuruganb5196 3 ай бұрын
Be responsible.
@Arivu845
@Arivu845 3 ай бұрын
தமிழ் நாட்டில் ஏழைகள் எப்படி இருக்க முடியும்? ரேஷன் ல அரிசி பருப்பு எல்லாம் கிடைக்கிறது...சம்பாதிப்பது சாராயம் வாங்க போதும்... எழைகளா??
@vaalkai6247
@vaalkai6247 3 ай бұрын
ஏன் இந்த நிலை மக்களுக்காதான் அரசு மற்றும் நீதித்துறை இவற்றுக்கான மக்கள் அல்ல
@supercomputerabcd961
@supercomputerabcd961 3 ай бұрын
Govt. officials who gave permission and current connection, water connection are really responsible for encroachments. After allowing them to live there for years together now stating that this encroachments. If it is encroached area, don't give current connection, water connection, road.
@manickamsuppiah
@manickamsuppiah 3 ай бұрын
Good action by CM , teach ING you guys a lesson
@harivignesh5529
@harivignesh5529 3 ай бұрын
Yeppa apdiye enga v2ku pakkamum vaga
@sundariswaminathan7469
@sundariswaminathan7469 3 ай бұрын
Pavam sir. Engathan povanga
@rameshsethurao6921
@rameshsethurao6921 2 ай бұрын
When time to elect they vote after receiving cash This is what price they pay
@selvamani1019
@selvamani1019 3 ай бұрын
இதுவும் வேனுமடா நமக்கு இன்னமும் வேனுமடா
@Navamony-ee4xz
@Navamony-ee4xz 3 ай бұрын
மாற்று இடம் கொடுங்கள்
@sivamuruganb5196
@sivamuruganb5196 3 ай бұрын
Why r u asking, they r not getting ur land.u only occupied the govt land.
@jsvinuramram8138
@jsvinuramram8138 3 ай бұрын
​@@sivamuruganb5196 excellent answer.
@thirumurugan2738
@thirumurugan2738 3 ай бұрын
Avaka govt land e2dhakanu theriuma...1992 patda ku2dhu irrukaka... Modi scheme v2 katdi irrukaka...
@roughaccount8298
@roughaccount8298 3 ай бұрын
திரும்ப திரும்ப திமுக மற்றும் அதிமுகவுக்கே ஓட்டுகளை போட்டு இவர்களுக்கு மக்கள் மீது துளியும் பயமில்லாம செய்த பாவத்திற்கு அனுபவியுங்கள்
@Tamilmusic455
@Tamilmusic455 2 ай бұрын
திமுகவிற்கு ஓட்டு போட்டால் இது தான் நிலைமை... இன்னும் நிறைய அனுபவிக்கனும்
@kamaraj.a1257
@kamaraj.a1257 3 ай бұрын
All government workers feature all family life you life money other life😢😢😢 all government workers tomorrow all Pradesh relations life
@stephenvincent4534
@stephenvincent4534 2 ай бұрын
பேயரசு ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்ற கலிங்கத்து பரணி பாடல் நினைவுக்கு வருகிறது. வீடு கட்ட அனுமதி கொடுத்த அதிகாரிகளை பணி நீக்கம் செய்க.
@varatharajgm1980
@varatharajgm1980 3 ай бұрын
நம்ம அரசு நல்ல அரசு மக்கள் புரிஞ்சிக்கல சுடலையின் விடியல் தொடரும்
@samazariah3350
@samazariah3350 3 ай бұрын
_இதயத்துடிப்பு எகிறியவர்கள் எத்தனை பேர்...?? யாராவது இருந்தால் ஒரு லைக் போடுங்கள்!! 😂😂_
@respectshotz2826
@respectshotz2826 3 ай бұрын
வீடு கட்டுவதற்கு யார் அனுமதி கொடுத்தது😡
@Alliswell-px6ph
@Alliswell-px6ph 3 ай бұрын
அனுமதி வாங்கமால் தான் கட்டி உள்ளனர்..
@thirumurugan2738
@thirumurugan2738 3 ай бұрын
Unnaku theriuma...modi scheme v2 katdi vari katdi patta irrudhum remove panni irrukaka andha place ...
@k.kannankannan8865
@k.kannankannan8865 3 ай бұрын
ஓட்டு போட்ட பொது மக்களுக்கு இன்னும் தேவை இதேபோல் இன்னும் விடியுங்கள்
@Jai17737
@Jai17737 3 ай бұрын
Election முடிந்த பிறகு எங்கெல்லாம் திமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்கவில்லையோ அங்கெல்லாம் இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது
@Alliswell-px6ph
@Alliswell-px6ph 3 ай бұрын
நீதிமன்ற தீர்ப்பு
@Jai17737
@Jai17737 3 ай бұрын
@@Alliswell-px6ph ஒருத்தன தாக்கனும்னு முடிவு பன்னிட்டா எதாவது ஒரு காரணம் சிக்கும். May be legally correct but don't say no political motive behind this. North'la Yogi government'um இதையே தான் பன்னுது
@pounvelvel7097
@pounvelvel7097 3 ай бұрын
இவ்வளவு வருஷம் அதே இடத்தில் தான் வாழ்கிறார்கள் ஓட்டு உரிமை ரேஷன் அனைத்துமே கொடுத்திருக்கிறார்கள் இது எப்படி ஆக்கிரமிப்பு நிலமாகும் பணத்தை வாங்கிக் கொண்டு வாக்களித்தார்கள் அல்லவா இந்த தமிழ்நாட்டு மக்கள் அனுபவிக்கட்டு இனிமேலாவது இந்த தமிழ்நாட்டு மக்கள் திருந்துவார்களா பார்க்கலாம் இதுபோல் நீங்கள் நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் உயிருக்கு அஞ்சாமல் நம் முன்னோர்கள் போல ஆயுதம் ஏந்த வேண்டும்
@ramarajanp.5241
@ramarajanp.5241 3 ай бұрын
அரசாங்கம் மக்களுக்கா இல்லை அரசியல்வாதிகளுக்கே அரசு சாதமாக நடக்கிறது
@nivethav8994
@nivethav8994 3 ай бұрын
Sattam kavalthurai yaarukkaga irukkunu onnum puriyala veedu katrappo aakramippu nu theriyama epdi kuduthanga patta pathiram la appo prechana enga yaarala ithu anumathikkapattathu appavi janangala adikki odakkuradhu tha jananayagam ah
@VinuVinu-zw4dv
@VinuVinu-zw4dv 3 ай бұрын
😂😂😂😂 super
@rexpatrick7122
@rexpatrick7122 3 ай бұрын
Ashoknagar Chennai 600083 new ward no 135 old ward no 132 block 0021 street 11,12,13,9 th Street fully occupied for 15 feet road now available road for only 8 feet jcb vachi Chennai la first clear pannunga... Apram madhura pakkam polam
@shivaramkm
@shivaramkm 3 ай бұрын
There are so much land in TN. Why not the govt provide land to everyone for the homeless
@veerappanpillai915
@veerappanpillai915 3 ай бұрын
இதுஓட்டுபோடுமுன். ஆலோசனைவந்துருந்தால்.நம்இடத்தைநாமே காப்பற்றலாம்.இப்படி த்தான்நடக்கும்.இனிமே
@abdcheck123
@abdcheck123 3 ай бұрын
How bias is your media, If the same happened to remove the constructionin Koyembedu then it is encroachment, but now you mention it is said to be encroachment.. Great way of doing business.
@PremalathaK-x1z
@PremalathaK-x1z 3 ай бұрын
நீதிமன்றத்தில் ஆக்கிரமிப்பு உறுதி செய்யப்பட்டது
@docblog8996
@docblog8996 3 ай бұрын
Dravidian party given permission to built it & now they do this too !
@friends5230
@friends5230 3 ай бұрын
Unga kovam engala Mari yalaiythana
@jayaramansitaraman1157
@jayaramansitaraman1157 3 ай бұрын
M P/ Madurai. Not to be seen at the site
@visusamy3749
@visusamy3749 3 ай бұрын
😂அடேய் அது கன்னட முழக்கம் இல்லை கண்டன முழக்கம்😂
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,4 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 58 МЛН
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶
00:21
TheSoul Music Family
Рет қаралды 19 МЛН
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,4 МЛН