மதுரையில் செயல்படுத்தப்பட உள்ள மெட்ரோ ரயில் திட்டம் | Madurai | Metro Railway station | Scheme

  Рет қаралды 56,406

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Пікірлер: 317
@ArasuTheTraveller
@ArasuTheTraveller 2 жыл бұрын
அதை விட எளிதான வழி. சென்னையில் உள்ளது போல MRTS கொண்டு வரலாம். திண்டுக்கல் - விருதுநகர், திண்டுக்கல் - மானாமதுரை, உசிலம்பட்டி - மானாமதுரை, உசிலம்பட்டி - திண்டுக்கல், மதுரை - பரமக்குடி, மதுரை - கோவில்பட்டி, மதுரை - தேனி மின் ரயில்கள் மணிக்கு ஒரு முறையாவது இயக்கப்பட வேண்டும்
@jeyakumarmani6294
@jeyakumarmani6294 2 жыл бұрын
மீண்டும் மீண்டும் மோடிஜி அரசு நீட்டித்தால் மெட்ரோ நிச்சயம் திமுக ஆட்சியில் காங்கிரஸ் துணையோடு‌தாரைவார்க்கபட்ட கச்சதீவு மீண்டும் நமது வசமே ஜெய்ஹிந் 🙏🙏🙏🇮🇳🌹🙏
@vigneshsekar5993
@vigneshsekar5993 3 жыл бұрын
Metro vida EMU train kondu varalam cost um kammi transportation easy
@PraveenKumar-ye4wm
@PraveenKumar-ye4wm 3 жыл бұрын
Crct bro emu ye ila madurai ku
@kamalankamal6583
@kamalankamal6583 3 жыл бұрын
திருச்சி-மேலூர்-கோரிப்பாளையம்-பெரியார்+ரயில்வே ஜங்ஷன்- -திருப்பரங்குன்றம்-தோப்பூர்(எய்ம்ஸ்) - திருமங்கலம் என்று நீடித்தால் பஸ் பராமரிப்பு செலவு, நேர விரயம், போக்குவரத்து நெரிசல் பிரச்சினை தீர்வாகலாம்.
@nistharadil7521
@nistharadil7521 3 жыл бұрын
சூப்பர். வளர்சி அடைய வேண்டிய முக்கியமான நகர்
@Abc13223
@Abc13223 3 жыл бұрын
மதுரைல என்ன மாதிரியான வேலை வாய்ப்புகள் இருக்கு? என்ன தொழிற்சாலைகள் இருக்கு முக்கியமான நகர்னு சொல்ல??
@nametherinjuennapannapora3449
@nametherinjuennapannapora3449 3 жыл бұрын
@@Abc13223 😂😂 nalla kadharu nalla kadharu ellaru commentlayum kadharu
@Abc13223
@Abc13223 3 жыл бұрын
@@nametherinjuennapannapora3449 இப்படில்லாம் சொல்லிதான் நீ ஆறுதல் பட்டுக்கணும். தினமும் ஆயிரம் மொற மதுரை மெட்ரோன்னு எழுதிப் பழகு அப்பவாவது மெட்ரோ வருதான்னு பாக்கலாம் 🤪
@mpvview4628
@mpvview4628 3 жыл бұрын
@@Abc13223 unku porama da madurai mela
@Abc13223
@Abc13223 3 жыл бұрын
@@mpvview4628 அட போங்கடா
@tenkasithamizhpaiyan.6287
@tenkasithamizhpaiyan.6287 3 жыл бұрын
எல்லாம் சொல்லுக்கு நல்லா இருக்கும்,ஆனால் செயல்ல பல வருடங்கள் ஆகும்.
@Abc13223
@Abc13223 3 жыл бұрын
@Prof. M என்னிக்குமே மதுரைக்கு மெட்ரோ வர வாய்ப்பில்ல, அது தான் மேட்டர்
@englishclassicintamil4843
@englishclassicintamil4843 3 жыл бұрын
Sekiram potu.. antha kudisai matru variyam Mari agira pothu....
@ramkishoremech
@ramkishoremech 3 жыл бұрын
Athuku ippo than plan podanum da venna
@Abc13223
@Abc13223 3 жыл бұрын
@@ramkishoremech இப்ப போட்டாலும் எப்ப போட்டாலும் மதுரைக்கு மெட்ரோ வர சான்ஸே இல்ல
@nametherinjuennapannapora3449
@nametherinjuennapannapora3449 3 жыл бұрын
@@Abc13223 🤣🤣nalla mmbu ellar commentlayum nalla muttu kodu
@krishkrishna2401
@krishkrishna2401 3 жыл бұрын
முதல எலெக்ட்ரீக் ட்ரெயின் கொண்டு வாங்க! விருதுநகர் டூ மதுரை! 25 ஸ்டேஷன் ஆக்குங்க! கோடிக்கணக்கில் செலவு பன்னாதீங்க! செலவு மிச்சம்! அப்பொறம் பார்க்கலாம்!பயண சீட்டும் கம்மி! நன்றி!
@vigneshsekar5993
@vigneshsekar5993 3 жыл бұрын
Thanks to MK Stalin sir and PTR sir and Moorthy sir for bringing metro to madurai
@Abc13223
@Abc13223 3 жыл бұрын
எய்ம்ஸ் செங்கல் கத தான் மதுரை மெட்ரோவுக்கும். இன்னும் 10 வருஷத்துக்கு மெட்ரோ வர வாய்ப்பில்ல. அதுக்குள்ள ஒலகத்துக்கே தேங்க்ஸா?
@nametherinjuennapannapora3449
@nametherinjuennapannapora3449 3 жыл бұрын
@@Abc13223 unakku vayiru romba eriyuthu polaye nee endha ooru da rasa
@Abc13223
@Abc13223 3 жыл бұрын
@@nametherinjuennapannapora3449 ஒன்னோட பேர தெரிஞ்சுக்கிட்டு யாரும் ஒண்ணும் பண்ண போறது இல்லயோ அதே மாதிரி என்னோட ஊர தெரிஞ்சுகிட்டு நீயும் ஒண்ணும் பண்ணப் போறது இல்ல. போயி மதுரைல வேல வாய்ப்ப பெருக்குற வழிய பாரு போ. அப்புறமா மெட்ரோ கட்டுறத பத்தி பேசலாம்.
@Abc13223
@Abc13223 3 жыл бұрын
@OORU SUTTHI PAYALUGA கோயமுத்தூருக்கு மெட்ரோ அறிவிச்சது மத்திய அரசு. அதிமுக இல்ல. கொச்சி/கோயமுத்தூர் ரெண்டு ஊருக்கும் சேத்து 2012 ல அறிவிச்சது மத்திய அரசு. கொச்சில மெட்ரோ வந்து 4 வருஷம் ஆச்சு. சென்னைக்கு மெட்ரோவ அறிவிச்சதும் அப்போ இருத்த மத்திய காங்கிரஸ் அரசுதான். மாநில அரசு இல்ல
@zoomeye5343
@zoomeye5343 3 жыл бұрын
We need some IT also
@es555.9
@es555.9 2 жыл бұрын
மதுரையின் துனை நகரங்களான வாடிப்பட்டி திருமங்கலம் திருப்புவனம் உசிலம்பட்டி மேலூர் ஆகிய ஐந்து நகரங்களையும் இனைத்தால் நன்றாக இருக்கும் அதுவே சிறந்தது
@dataheist5479
@dataheist5479 3 жыл бұрын
Mudhalla Madurai or Trichya Second Capital ah Announce pannunga.Appathan Companies Invest pannuvanga .
@barathkumar5799
@barathkumar5799 3 жыл бұрын
No way... Adhellam panamatanga... Coz ipo than recent ah kongu nadu prechana vandhuchu... Dhideernu madurai or trichy ah second capital ah arivicha... Kongu nadu keka aaramichiduvanga... So ipodhaiku second capital ah edhayum announce pana maatanga
@bigbangentertainment1115
@bigbangentertainment1115 2 жыл бұрын
மதுரையில் களவனிதனம் ஜாஸ்தி...., So not possible...,
@xuv6305
@xuv6305 2 жыл бұрын
Capital ?..funny boy..capital onnu dhaan adhu chennai dhaan..tier 2 city that's all..
@siva.k4579
@siva.k4579 3 жыл бұрын
Mothla road a perusakkunga da oru car parking illa
@Harivpm
@Harivpm 3 жыл бұрын
Metro trainku pathila memu train vidalama costum kamithana
@Abc13223
@Abc13223 3 жыл бұрын
சென்னைலயே 70 ரூவா குடுத்து போக ஆளில்லாம மெட்ரோ காத்தாடுது. இதுல மதுரைக்கு மெட்ரோவாம் 🤭. ஐ.டி வேலைக்காக அத்தன ஊர்லருந்தும் கும்பல் சென்னைக்கு தான் வருது. அந்த கும்பலே மெட்ரோவுல அதிகமா செலவு பண்ணி போகணுமான்னு யோசிக்குது. இதுல என்னடான்னா வேலை வாய்ப்பே இல்லாத மதுரைல யாரு அவ்வளவு செலவு செஞ்சு மெட்ரோவுல போக போறாங்க? இதுல இன்னும் ஒரு காமெடி அரசுப் பேருந்துல பெண்களுக்கு இலவச பயணம் அறிவிப்பு. ஏற்க்கெனவே பயங்கர நஷ்டத்துல ஓடுற மாநகர் போக்குவரத்துக் கழகங்களுக்கு இனி மூடு விழா தான். இப்படி இருக்கு நெலம, மெட்ரோ மதுரைக்கு வந்தா 50/60 ரூவா குடுத்து பெண்கள் போவாங்களா இல்ல இலவசமா மாநகர பேருந்துல போவாங்களா? மொதல்ல மக்களோட வருமானத்த பெருக்க தென் மாவட்டங்கள்ல வேலை வாய்ப்ப பெருக்க சொல்லுங்க. அப்புறம் பாக்கலாம் மெட்ரோவ மதுரைல
@nametherinjuennapannapora3449
@nametherinjuennapannapora3449 3 жыл бұрын
Adhigama foreign tourists vara place da madurai un sootha mooditu po 🤣 vayitherichal pudicha punda maney...😂
@Abc13223
@Abc13223 3 жыл бұрын
@@nametherinjuennapannapora3449 ஒன்ன மாதிரி அசிங்கமா பதிலுக்கு பதில் போட எனக்கும் தெரியும். ஆனா புத்தியில்லாத நீ சூரியன பாத்து கொலைக்குர நாயி மாதிரி தான். இன்னும் நல்லா கத்து கதறு என்ன பண்ணுனாலும் மதுரைக்கு மெட்ரோ நிச்சயம் வராது. வெளிநாட்டுக்காரன் சுத்தி பாக்க மெட்ரோவா......டேய் கிறுக்கா, அத அவனோட ஊர்லயே தெனமும் பாக்குறானே இதுக்காக மதுரைக்கு அவன் வருவானா? 🤣🤣🤦‍♂️🤦‍♂️
@nametherinjuennapannapora3449
@nametherinjuennapannapora3449 3 жыл бұрын
@@Abc13223 லூசு பயலே...அவன் வரதே tourist spot சுத்தி பாக்க அதுக்கு சொல்லறேன்...நீ நல்ல 😂 வயிற ஏறிய விடு 🤣 கண்டிப்பா வரதான் போகுது மெட்ரோ முதவர் சட்டசபையில் அறிவிச்சுடாரு...உண்ண மாதிரி haters ku thappa comment panrathula thappu illa poda dei...vayitherichal pudicha naaye 🤣
@Abc13223
@Abc13223 3 жыл бұрын
@@nametherinjuennapannapora3449 டூரிஸ்ட் ஸ்பாட்ட சுத்தி பாக்க வர்றவனுக்காக மெட்ரோவ எந்த நாட்டுலயும் கட்ட மாட்டாங்க. மக்களுக்கு செலவு பண்ணுற அளவுக்கு காசு இருக்கா, எதிர்பாக்குற அளவுக்கு கூட்டம் வருமா, அவ்வளவு பெரிய ரயில்வே லைன கட்ட அரசாங்கத்துக்கிட்ட காசு இருக்கான்னு இதையெல்லாம் மொதல்ல பாத்துட்டு தான் எறங்குவானுங்க. இது எதுவுமே மதுரைல வேலைக்காவாது. நீயும் கனவுல மட்டும் தான் மெட்ரோவுல டிராவல் பண்ணிக்கிட்டு இருக்கப் போற லூசுப் பயலே🤪
@nametherinjuennapannapora3449
@nametherinjuennapannapora3449 3 жыл бұрын
@@Abc13223 dei infrastructure boost up panna induatrial development thannala varum da baadu...😂 Nee nalla muttu kodu ne modha buse varatha Patti kaada dhan iruppa...metro vara 6 - 7. Years aagum madurai adhukulla CDMA plan padi madurai greater corporation aagidum nee mooditu po 😂 vandhutan muttu kodukka 🤣
@ashasankar7721
@ashasankar7721 3 жыл бұрын
50 வருடம் ஆகும்
@karthikeyanc9821
@karthikeyanc9821 3 жыл бұрын
பழனி இருந்து தாராபுரம் மற்றும் காங்கயம் வழியாக ஈரோடு வரை ரயில் இரும்பு பாதை திட்டம் மத்திய அரசு மற்றும் மாநில அரசு கோரிக்கை அரசு சாய்க்க வில்லை என்றால் 100 ஆண்டு தான்
@dineshghilli1
@dineshghilli1 3 жыл бұрын
That was British period project. Palani - Dharapuram - Kangeyam - Gobi - Sathy - CHNagar(KA). British completed all staudies and implementation was remaining. After Independence, the plan was executed. During 2009-2014 period, due to Gobi MP EVKS - Elangovan efforts, the plan was started as Mettupalayam - Sathy - CHNagar. Once state govt changes, Jaya didnt give permission make survey. After 1-2 year, Sathy forest converted to Tiger reserve project. Sathy - CHNagar plan can't be done after this but they can do Sathy - Gobi - Erode - Dharapuram - Palani. But improvement on this process.
@karthikeyanc9821
@karthikeyanc9821 3 жыл бұрын
Yes
@sathya6691
@sathya6691 3 жыл бұрын
தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மெட்ரோ ரயில் திட்டம் சீக்கிரம் வர வேண்டும் ❤️
@Selvakumar-yz8pz
@Selvakumar-yz8pz 3 жыл бұрын
இது பேராசை,,,
@akashs2856
@akashs2856 3 жыл бұрын
@@Selvakumar-yz8pz உண்மைதான்
@eraiahduraisamy8349
@eraiahduraisamy8349 3 жыл бұрын
திட்டத்தை opsசிடம் ஒப்படைக்கவும்..
@sainaveen8862
@sainaveen8862 2 жыл бұрын
@@Selvakumar-yz8pz yes 😂
@ffkadhalan3836
@ffkadhalan3836 2 жыл бұрын
@@Selvakumar-yz8pz 😂
@AnushGC
@AnushGC 3 жыл бұрын
Kavala padaatheenga madurai makalle😂 kovai ku metro project arivuchu 10 varsham aachu, aana innu adhukaaga oru sengal kooda yeduthu vekkala, ippa dhaana arikai vitrukaanga, ippa adha oru 5 varshathuku marandhirunga😂
@Rajkumar-ul7ko
@Rajkumar-ul7ko 3 жыл бұрын
2035 than finish pannuvanaga..
@anverandrewcbe5152
@anverandrewcbe5152 3 жыл бұрын
🤣
@anverandrewcbe5152
@anverandrewcbe5152 3 жыл бұрын
Factu bro
@Teamkong343
@Teamkong343 3 жыл бұрын
எது மேலூர்ல இருந்து 5 நிமிசத்துல வரனுமா டேய் அது ஏரோபிளைன் இல்ல
@venkatmuruga8747
@venkatmuruga8747 3 жыл бұрын
Tuticorin kondu vaga
@kanigahsalam1703
@kanigahsalam1703 3 жыл бұрын
Smart city..
@JohnJohn-ub3hf
@JohnJohn-ub3hf 2 жыл бұрын
அப்போது கோயம்புத்தூா்!!!!! இப்போது மதுரையா????? சென்னை,கோவை,மதுரை
@vigneshs2131
@vigneshs2131 3 жыл бұрын
First try to bring industry to south. Then can plan about metro. Withou good jobs , ppl can't afford to travel in metro. Metro is possible for Coimbatore, chennai. Not other than that.
@Abc13223
@Abc13223 3 жыл бұрын
Exactly, atleast u r speaking sense here
@kathirraja9062
@kathirraja9062 3 жыл бұрын
சாமி வரன் கொடுத்தாலும் பூசாரி தடுத்து யாருக்கு வரன் கொடுக்கவேண்டும் என்று பார்த்து கொடுப்பார்போல . மதுரை வேகமாக வளர்ந்துவரும் நகரம் .சென்ற ஆட்சியில் கோவை சேலம் நன்றாக வளர்ந்தன இப்போது நம்ம பிடிஆர் மதுரையை மீட்ட வந்திருக்கிறார் மேலும் தென் மாவட்டங்கள் வளர்ச்சி பெறுவதற்கு மெட்ரோ அவசியம் .
@Abc13223
@Abc13223 3 жыл бұрын
@@kathirraja9062 நீங்க புரிஞ்சு தான் பேசறீங்களா இல்ல புரியாம கமெண்ட் போடறீங்களான்னு தெரியல. சென்னை மெட்ரோவுல 60/70 ரூவா குடுத்து போகவே ஆளில்லாம காத்து வாங்குது. தமிழ்நாட்ல இருக்குற பெரும்பாலான படிச்ச பசங்க ஐ.டி வேலைக்கு சென்னைக்கு தான் படையெடுக்குறாங்க அவ்வளவு சம்பளம் வாங்குற ஆளுங்களே மெட்ரோவுக்கு காசு செலவு பண்ண தயங்குறாங்க. இதுல மதுரைல மெட்ரோ வந்தா அவ்வளவு செலவு பண்ண மதுரை மக்கள் தயாரா? மாநகர அரசுப் பேருந்துல பெண்களுக்கு இலவச பயணம் வேற. அப்படி இருக்கும் போது யாரு 60/70 ரூவா குடுத்து மெட்ரோல போகப் போறாங்க? படிச்ச பசங்களுக்கு வேலை வாய்ப்ப பெருக்க மதுரை சுத்து வட்டாரத்துல திட்டம் எதுவும் இல்ல. மொதல்ல அரசாங்கம் அதுக்கு ஏற்பாடு பண்ணட்டும். மக்களுக்கு செலவு பண்ணுற அளவுக்கு காசு புழக்கம் இருக்கணும் அப்பத்தான் மதுரைக்கு மெட்ரோ வர வாய்ப்பிருக்கு. இல்லன்னா மெட்ரோ கானல் நீர் தான்
@konguadhitya5207
@konguadhitya5207 3 жыл бұрын
@@Abc13223 𝚠𝚎𝚕𝚕 𝚜𝚊𝚒𝚍 𝚋𝚛𝚘✌︎
@mpvview4628
@mpvview4628 3 жыл бұрын
@@kathirraja9062 thami mnc corporate Kita adimayaka irukum Chennai people ...madurai own business da loosu fastest growing madurai.. madurai develop illana metro ethuku varuthu..Chennai ya vida madurai la bus per athikam so Madurai developed
@sweetseeni6155
@sweetseeni6155 3 жыл бұрын
இதுவும் மேலூர் மக்களின் கோரிக்கையாக உள்ளது எனவே மெட்ரோ ரயில் பாதையை அமைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்...
@rise8338
@rise8338 2 жыл бұрын
🤣🤣🤣🤣
@VELS436
@VELS436 2 жыл бұрын
@@rise8338 , நீ பல்ல காமிச்சு என்ன புண்ணியம் 😀 , PTR sir madurai metro MRTS kku approval koduthaachu ...Balaji construction DPR process on going ....நீ என்ன ஊரு காரன் ன்னு தெரியல ஆனால் ஏதாவது கிராமத்துல இருக்குற பட்டி காட்டு பயலா இல்ல சென்னை ல இருக்குற சேரி பயலா trichy , கோவை ல இருக்கிற மங்குனிய ன்னு தெரியல ஆனா மதுரைல செமத்தியா அடிவாங்கிருக்க போல அதான் மதுரை பாத்து குழச்சிட்டே இருக்கே ..🤣
@VELS436
@VELS436 2 жыл бұрын
@@rise8338 , finance minister PTR , commercial tax minister p moorthy மதுரையின் மைந்தர்கள் ரெண்டு பேர் போதும் மதுரை க்கு வேண்டிய திட்டங்கள் budget ல சேர்க்க ...😆 PTR fin min has already added madurai in metro MRTS , full 60km four lane ring road , 2 sipcot one at melur , another at thoothukudi NH road , madurai is selected for madurai urban development authority (MUDA) along with konga kovai 😂 , dozens of long flyovers & bridges for madurai has approved like goripalayam to periyar bus stand (3km) , madurai centre - airport flyover (7km), bridges in Apollo hospital junction , vaigai river front four lane road expansion on both sides up to 6km , 3 SIDCO estates are approved for madurai district , new bus stand for thirumangalam , madurai jail replaced by botanical garden & jail moved to outskirts , madurai master plan has at advanced stage & completed within Dec 2022 ...😂 உண்ண மாறி madurai haters எவ்ளோ தான் கதறினாலும் , ஒன்னும் புடுங்க முடியாது ...வேலை தானா நடந்துட்டே இருக்கிறது .....
@rise8338
@rise8338 2 жыл бұрын
@@VELS436 chennai cheriya ?..munna pinna Chennai vandhadhu undaa ? 😂😂..PTR aama poda dai..CM ye Chennai dhaan..nee compare Pannu aana chennai kooda panadha seriya..Inga ellam oor kaaranum irukan..ungala maari jaadhi veri pudicha payaluga kadaiyadhu..enakum madurai friends aa theriyum..naanga jolly yaa kooda pesuvom..ungala maari sila puluthi commenters dhaan overaa pesardhu..
@VELS436
@VELS436 2 жыл бұрын
@@rise8338 , 😂 adei ithu puthu uruttaa irukke , madurai kooda naan eppa chennai ya compare panne sonnen 🤔 minsiters PTR , p moorthy madurai kku help panrathu thaana sonnen , dei kabothi , நீ எவ்ளோ தான் கதறினாலும் மதுரை development ஆய்டு தான் இருக்கு 😂 , நீ என்ன ஊரு ன்னு சொல்லிட்டு அப்புறம் பேசு ...
@LOKESHM-mx5jd
@LOKESHM-mx5jd 3 жыл бұрын
மீண்டும் மோடி வேண்டும் மோடி அரசு
@honest436
@honest436 3 жыл бұрын
நல்லா இருந்த நாடும் நம்ம ஜி படுத்திய பாடும்.
@josstatus9085
@josstatus9085 3 жыл бұрын
Na madurai dan.....paalam kati paadi ooru kuppathotti aairuchu ini metroku meedi ooru kuppaya aairum
@RandomStuffsTam
@RandomStuffsTam 3 жыл бұрын
💯😂
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 2 жыл бұрын
மீண்டும் மோடி அரசு மோடி
@LOKESHM-mx5jd
@LOKESHM-mx5jd 3 жыл бұрын
மோடி ஜீ மோடி ஜி மோடி ஜி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 2 жыл бұрын
ஜெய் ஹிந்த் ஜெய் மோடி அரசு மோடி அரசு மோடி அரசு மோடி அரசு மோடி அரசு மோடி
@JeeAspirantshimonsirfan
@JeeAspirantshimonsirfan 3 жыл бұрын
We need metro
@saranraj6211
@saranraj6211 3 жыл бұрын
Salem ku metro varanum govt take immediate action..
@bala7446
@bala7446 3 жыл бұрын
Metro rail laam venaam... ella route-yum connect pani electric train vidunga modhala... adhu podhum...
@arumugam.karumugam.k8409
@arumugam.karumugam.k8409 3 жыл бұрын
Super super
@vijayaraghavan8743
@vijayaraghavan8743 3 жыл бұрын
madurai la metro train vandha ticket rate ena?? chennai maadiri minimum Rs.40 na yarum poga matanga.
@cini940
@cini940 2 жыл бұрын
Already redBus , AC bus apron airbus la high amount koduthuthan madurai makkal poranga. They can afford metro as well.
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 2 жыл бұрын
மது ஒழிப்பு வேண்டும் முக்கியமான செய்தி
@krishkrishna2401
@krishkrishna2401 3 жыл бұрын
விருதுநகர் டூ மதுரை[தெற்கு]●வாடிப்பட்டி டூ மதுரை[மேற்கு]●கொடை ரோடு டூ மதுரை[வடக்கு]●திருமங்கலம் டூ மேலூர்![கிழக்கு] வழித்தடங்கள் இல்லை!
@es555.9
@es555.9 2 жыл бұрын
இதை கருத்தைதான் தானும் பதிவிட்டு உள்ளேன்
@magnetbabu1665
@magnetbabu1665 3 жыл бұрын
Metro train pola job facilities erundha nalla erukum
@ffkadhalan3836
@ffkadhalan3836 2 жыл бұрын
First Coimbatore, Salem ku kondu vangada , most important of this cities, Chennai ku aduthu well developed cities na athu Salem, Coimbatore thaa ,ipo neraya industry um vanthuduchi,so konduvanga,rombha trafic ah iruku... madurai, Trichy Kum vantha nallathu thaan... from Perambalur..❤️
@cini940
@cini940 2 жыл бұрын
Coimbatore vena accept pannalaum aana Salem la developed cities nu solla koodathu. Salem la industries irunthum en GDP madurai and Trichy a Vida low va irukku. Salem is far behind than Trichy and madurai interns of economy and infrastructure.
@ffkadhalan3836
@ffkadhalan3836 2 жыл бұрын
@@cini940 Salem GDP higer then madurai bro..
@spearart
@spearart 2 жыл бұрын
I have been in both madurai and coimbatore for more than 4 years, agree coimbatore has a lots of industries but the traffic in madurai is way more than cbe, it acts as a intersection to south tamilnadu and north, and also the tourism. Anything would have to go to south has get through madurai only. Madurai is purely based on transportation. Which makes the city much crowded and busy all the time.
@ffkadhalan3836
@ffkadhalan3836 2 жыл бұрын
@@spearart bro Salem is best transport connection of South India to North India..and south people are going to banglore, mumbai , Hyderabad more Kerala people including..so Salem very trrafic
@ffkadhalan3836
@ffkadhalan3836 2 жыл бұрын
@@spearart Salem is well developed then madurai and Trichy..I think you know it
@g.s.manikandan7617
@g.s.manikandan7617 2 жыл бұрын
மதுரை நல்லா இருக்கிறது மதுரை மொத்தத்தில் 20 டோ 25 கிலோ மீட்டர் தூரம் தான் உள்ளது இதுக்கு மெட்ரோ ரயில்
@நித்யவாசன்
@நித்யவாசன் 3 жыл бұрын
It may come after, *2035* only.
@godsonvlogz2175
@godsonvlogz2175 3 жыл бұрын
First bring metro for Coimbatore which was announced by central government in 2010, then bring for remaining cities...
@user-kb9nj8vo9q
@user-kb9nj8vo9q 3 жыл бұрын
மதுரைக்கு அடுத்தபடியாக கோவையிலும் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் 😁🙏
@abineshabinesh
@abineshabinesh 3 жыл бұрын
Yow madurai Vida perusu ya Coimbatore and population kooda adhigam Urban area kooda அங்கதான் அதிகம் Coimbatore ku thaa first varanum
@venkatk7985
@venkatk7985 3 жыл бұрын
@@abineshabinesh உங்க 2 பேருக்குமே தெரியாதா? இல்லை தெரிந்தும் தெரியாத மாதிரி பேசுறீங்களா? 2 ஊருக்குமே வருதுனு தான் சட்ட சபையில் பேசியிருக்காங்க
@user-kb9nj8vo9q
@user-kb9nj8vo9q 3 жыл бұрын
@@abineshabinesh ம்ம் 🙌
@rajkumarvk1830
@rajkumarvk1830 3 жыл бұрын
@@venkatk7985 😂😂🤣
@barathkumar5799
@barathkumar5799 3 жыл бұрын
Poda aagavali... Madurai population 17 lakhs than... Coimbatore 28 lakhs
@Dhi_P
@Dhi_P 3 жыл бұрын
என்னது மேலூர் க்கு மெட்ரோ ரயில் ஆ👍🏻🤩🤩👑😻
@rise8338
@rise8338 2 жыл бұрын
😂😂🤣😂🤣😂
@sureyamani9373
@sureyamani9373 3 жыл бұрын
கோவைக்கு metroவரூம்மா
@MM-wb3tf
@MM-wb3tf 3 жыл бұрын
Athaan admk kondu vantha mono rail irukae . Athuku thaan Admk ku mattum vote uh poodureenga Aporam enna 😂
@VELS436
@VELS436 2 жыл бұрын
😂 வரும் வரும் ....Along with madurai , kovai metro DPR is completed by CMRL , madurai metro is approved by CMRL & DPR is on going by balaji construction pvt limited ...Don't know about trichy , salem , nellai .
@kumarsinghkumarsingh4776
@kumarsinghkumarsingh4776 3 жыл бұрын
Tamilnadu ❤️❤️❤️❤️💪💪💪
@alfredkarthi4681
@alfredkarthi4681 3 жыл бұрын
Yepa... 10 varusam ah Coimbatore la varum nu solliye inu varala. ... Chennai layae inu mulusa mudikala.... Inuma neenga namburinga ivangala....poyu vela vettiya paarunga
@Abc13223
@Abc13223 3 жыл бұрын
🤣
@MM-wb3tf
@MM-wb3tf 3 жыл бұрын
Dai vennaigala. Mono rail varum nu sonna Admk ku mattum vote uh pootutu 100 days la dmk na thookitu vanthuturuveenga. Poi sp velumani veetula poori pongal ah sapudunga da 😂
@alfredkarthi4681
@alfredkarthi4681 3 жыл бұрын
@@MM-wb3tf sakkara Pongal ah ven Pongal ah😜😂
@arunkumars8765
@arunkumars8765 3 жыл бұрын
Madurai ku first industries neraiya kondu varanum.. metro avasiyum ilathathu
@govindarajv5308
@govindarajv5308 3 жыл бұрын
This news for government's satisfaction Not possible
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 2 жыл бұрын
மோடி அரசு மோடி அரசு மோடி அரசு மோடி அரசு
@subamanojj2021
@subamanojj2021 3 жыл бұрын
Podu metro train na😮
@aravindraajan6106
@aravindraajan6106 3 жыл бұрын
Inu aiims eh arambikala aduthu metro va..2100 la than nadaku🤣
@VELS436
@VELS436 2 жыл бұрын
@@aravindraajan6106 , practically 2030 ஆயிடும் madurai மெட்ரோ முடிக்க ..... Coimbatore metro may be take up to 2026 ...
@karthickyoga9676
@karthickyoga9676 2 жыл бұрын
Melur to madurai metro vara vendum
@aaryas5051
@aaryas5051 3 жыл бұрын
Yaarum me kekka la
@botgaming1430
@botgaming1430 3 жыл бұрын
Ippo vaathu metro madurai ku vanthu iruka
@karthickm4819
@karthickm4819 3 жыл бұрын
திமுக மாஸ்
@Abc13223
@Abc13223 3 жыл бұрын
மொதல்ல வரட்டும் அப்புறம் மாஸா பீஸான்னு பாப்போம்
@MM-wb3tf
@MM-wb3tf 3 жыл бұрын
@@Abc13223 sollitaan mono rail travel panna venna 😂
@Abc13223
@Abc13223 3 жыл бұрын
@@MM-wb3tfஅப்ப மெட்ரோ வராதுன்னு முடிவு பண்ணிட்டியா🤭
@VJ_You_Tuber
@VJ_You_Tuber 3 жыл бұрын
Theni????
@balananubalan1634
@balananubalan1634 2 жыл бұрын
60 வருடம் ஆகும்
@kumarp.d.3136
@kumarp.d.3136 3 жыл бұрын
Ok, welcome; good!At first try to complete the periyar bus stand under the scheme green/smart City!Better make it second capital!
@AshrafAshfaq
@AshrafAshfaq 3 жыл бұрын
இப்ப ரொம்ப ரொம்ப முக்கியம்
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 2 жыл бұрын
மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரத்தில் அரசு
@kamalakannan759
@kamalakannan759 3 жыл бұрын
First goripalayam bridge varuttu so many years weight maa next metro train parkkalam 🤐🤐🤐🤐
@திரையில்காண்பவை
@திரையில்காண்பவை 3 жыл бұрын
Periyar bus stand, niper, aiims also
@pchinniaya2597
@pchinniaya2597 3 жыл бұрын
துவரங்குறிச்சிக்கி வருமா
@Abc13223
@Abc13223 3 жыл бұрын
துடப்பகட்டைக்கு வரும்
@pchinniaya2597
@pchinniaya2597 3 жыл бұрын
@@Abc13223 unga oura🙄
@Abc13223
@Abc13223 3 жыл бұрын
@@pchinniaya2597 பட்டிவீரன்மங்கலம்
@balashankar8809
@balashankar8809 2 жыл бұрын
அப்டியே புதுக்கோட்டை வரை நீட்டிக்க முடியுமா? மேலூர்ல இருந்து புதுக்கோட்டை 70km தான்
@open93
@open93 3 жыл бұрын
# we stand for Pandiya nadu
@Abc13223
@Abc13223 3 жыл бұрын
கொங்கு நாடு, பாண்டிய நாடு எல்லாம் வேலைக்காவாத கோஷம்.
@u.rajkumar925
@u.rajkumar925 3 жыл бұрын
@@Abc13223 dei comedy piece ambaliyaerunda enda uruda
@Abc13223
@Abc13223 3 жыл бұрын
@@u.rajkumar925 நீ நல்லா கிறுக்கு முத்துன கேசு போல. மெண்டல் 😆
@u.rajkumar925
@u.rajkumar925 3 жыл бұрын
@@Abc13223 vanda umbuda ,rascal ,oo apan athata sollu
@Abc13223
@Abc13223 3 жыл бұрын
@@u.rajkumar925 நல்லா கத்து கதறு...சத்தமா கத்து இன்னும் 🤣
@bspproduction670
@bspproduction670 3 жыл бұрын
Dai Rameshwaram vidungada athigamana makkaluku use aagum
@karthikdurai5249
@karthikdurai5249 3 жыл бұрын
😂😂😂
@Abc13223
@Abc13223 3 жыл бұрын
ராமேஸ்வரம் முதல் தனுஷ்கோடி வரை மெட்ரோ விட வேண்டும். பிறகு தலைமன்னார் வரை நீட்டிக்க வேண்டும்.
@bspproduction670
@bspproduction670 3 жыл бұрын
@@Abc13223 super bro 😄😁
@Abc13223
@Abc13223 2 жыл бұрын
@@bspproduction670 🤦‍♂️
@xuv6305
@xuv6305 2 жыл бұрын
Next project Rameshwaram to Colombo..sea metro ,🔥🔥💥
@ganga.r1515
@ganga.r1515 3 жыл бұрын
Already Smart project still not finished all the roads are very damage....
@gvaanang
@gvaanang 3 жыл бұрын
Dai first kovai iku kondu vaanga da
@MM-wb3tf
@MM-wb3tf 3 жыл бұрын
Dai vennaigala mono rail kondu vanthu Admk ku vote pottengala Aporam enna da 100 days la dmk na thookitu vareenga 😂
@VELS436
@VELS436 2 жыл бұрын
😂 kovai boys
@sundar5230
@sundar5230 3 жыл бұрын
alae motha olungha road poodungha da eppah
@lokeshoffi
@lokeshoffi 3 жыл бұрын
Vellore ku
@subramanianmani2533
@subramanianmani2533 3 жыл бұрын
திருநெல்வேலிக்கு மெட்ரோ ரயில் தேவை
@mpvview4628
@mpvview4628 3 жыл бұрын
Adai athu small down
@skpeter9974
@skpeter9974 3 жыл бұрын
S Crt Palayapettai To New bus stand vara kondu varanum
@karthikdurai5249
@karthikdurai5249 3 жыл бұрын
மெட்ரோரயில கொலுத்திருவானுவ
@karthikdurai5249
@karthikdurai5249 3 жыл бұрын
@@mpvview4628 நீ மட்டும் அடுத்த ஊரை small down (town)சொல்ர மதுரைய சென்னையவிட சிறிய நகரம்னு சொன்னா கோவப்பட்ர 😁
@samueljeyaraj2427
@samueljeyaraj2427 3 жыл бұрын
Town down illa spelling mistakes bro
@visvadancer9271
@visvadancer9271 3 жыл бұрын
Apdiya namba Kumbakonam pakamum potu viduga😁
@Abc13223
@Abc13223 3 жыл бұрын
இது என்ன கொரோனா தடுப்பூசியா எல்லா எடத்துலயும் போட்டு விட?
@visvadancer9271
@visvadancer9271 3 жыл бұрын
@@Abc13223 😄😜
@guhanrajsb1020
@guhanrajsb1020 3 жыл бұрын
benefited for Business class people only
@bspproduction670
@bspproduction670 3 жыл бұрын
Inemal chennai la ormpo madurai ine vera level 👌👌👌👌👌
@prathishorten6550
@prathishorten6550 3 жыл бұрын
Odanae aadathinga daa
@karthikdurai5249
@karthikdurai5249 3 жыл бұрын
மதுரைல மெட்ரோ வரதுக்குல்ல சென்னைல புல்லட்ரயிலே ஓடும் ஆல்வேஸ் அட்வான்ஸ் சென்னை இன்னமோ மதுரைல நாளைக்கே மெட்ரோ ரயில் ஓட்ரா மாதிரி பேசர இந்த செய்தில காட்டுவதே சென்னைல ஓடும் மெட்ரோ ரயிலத்தான் 😁😁😁😁😁😁
@rahulselvaraj9797
@rahulselvaraj9797 3 жыл бұрын
Poda punda
@bspproduction670
@bspproduction670 3 жыл бұрын
@@rahulselvaraj9797 unga ammaku enna suniya iruku thevidiya payala, thevidiya petha thevidiya mayanae, thevidiya vamsathil pirantha devidiya mayana madurai la solliratha madurai karanda
@bspproduction670
@bspproduction670 3 жыл бұрын
@@karthikdurai5249 nice comedy stalin, chennai mayor iruka kandu chennai develope aairuchu illana?
@kanigahsalam1703
@kanigahsalam1703 3 жыл бұрын
ituve..tamatamthan..sekkiram seyal padutthunggal...
@Abc13223
@Abc13223 3 жыл бұрын
கட்டாயம் மதுரைக்கு மெட்ரோ இன்னும் 10 வருடங்களுக்கு வர வாய்ப்பில்லை
@Ak123_ks
@Ak123_ks 3 жыл бұрын
Motha bridge a katti mudinga vishaal de mall ,eco park pakkam pogave eruchala irruku 😂
@sumanglicatering562
@sumanglicatering562 3 жыл бұрын
As of 2011 census report Total Madurai district has a population of only 30 lacks, then how come you say the City population 35 lacks. An estimated population for the Whole Madurai UA as of 2021 will be only 20 lacks. I request all the media not to provide false information to the public.
@saranraj6211
@saranraj6211 3 жыл бұрын
Crt🙂
@sanjeevirsm5185
@sanjeevirsm5185 2 жыл бұрын
@@saranraj6211 yeppa Salem karara neenga ingayum vandutingala😒
@venkatacalamvenkatacalam9292
@venkatacalamvenkatacalam9292 3 жыл бұрын
hahaha comedy
@Human-rl6oo
@Human-rl6oo 3 жыл бұрын
Thalapathy Stalin
@mervynuh2173
@mervynuh2173 3 жыл бұрын
Trichy la podungada heart of tamilnadu
@kaviraj1153
@kaviraj1153 3 жыл бұрын
Trichy kuum kondu vaangada
@Abc13223
@Abc13223 3 жыл бұрын
வராது
@thalaivararuney
@thalaivararuney 3 жыл бұрын
திருச்சி சிறிய நகரம்
@segarmv6871
@segarmv6871 2 жыл бұрын
Madurai metro varadhu sandhosham, apdiye innum konjam IT companies um inga invest panna sollunga. Tholil valarchi south la irundhadhan nalladhu. Vaelaikaga chennai bangalore poradhu adutha 10yrs la maaranum
@xuv6305
@xuv6305 2 жыл бұрын
Adhu enna south la irundha dhaan naladhu..
@karthikkeyans16
@karthikkeyans16 3 жыл бұрын
Kasu tha waste...
@rahulrengarajan4091
@rahulrengarajan4091 3 жыл бұрын
Chennai la first mudinga aprm matha city polam
@thyagarajan3600
@thyagarajan3600 3 жыл бұрын
ஆமாம் இன்னும் சென்னையில் மாதவரம் to சிருசெரி மாதவரம் to சோழிங்கநல்லூர் பூந்தமல்லி போரூர் போன்ற இடங்களில் இன்னும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த வில்லை
@samueljeyaraj2427
@samueljeyaraj2427 3 жыл бұрын
சென்னை மட்டுமே தமிழ்நாடு சொல்லுறிய
@samueljeyaraj2427
@samueljeyaraj2427 3 жыл бұрын
Already Chennai la metro irruku Just extent pannuraka But coimbatore and madurai Metro Eppa varum people waiting
@Abc13223
@Abc13223 3 жыл бұрын
@@samueljeyaraj2427 இன்னும் பத்து வருஷத்துக்கு மதுரைக்கு மெட்ரோ வர வாய்ப்பில்ல. கவலப்படாதீங்க
@kavikkmadura5650
@kavikkmadura5650 3 жыл бұрын
MADURAI is the only second city, after chennai it's doesn't have private city busses... Only deluxe, express, ordinary Nd few private mini busses..
@rise8338
@rise8338 2 жыл бұрын
Ok oornaatu..
@SureshK-el7st
@SureshK-el7st 3 жыл бұрын
It is hard to implement this scheme in madurai cos most areas are villages with full of illiterate unclean tribal peoples. If we implement this these village peoples will carry their goat buffalo cattles in metro train..
@cini940
@cini940 2 жыл бұрын
Neenga paathingala madurai village nu. Apdi paths chennaj la koodathan village irukku. Metro nrathu city kulla mattum than. Village Ku kidayathu. Madurai dirtiest city aa? Even Coimbatore and Chennai kooda dirtiest city than in TN According to recent survey
@JB-zr1yz
@JB-zr1yz 2 жыл бұрын
how many times you've been to madurai? Have you explored the city?
@balan5751
@balan5751 3 жыл бұрын
Waste of time veru panakaranuku mattum tha athu use
@senthilkumar-do1qd
@senthilkumar-do1qd 3 жыл бұрын
Enga orukum metro train vidunga mattuthavani or periyar to kariyapatti via airport... 🤣🤣🤣🤣
@subramanimani9226
@subramanimani9226 2 жыл бұрын
Madrai tomanamadurai metro train2023 open. People liked
@Abc13223
@Abc13223 2 жыл бұрын
ஒருத்தருக்கு அஞ்சாயிரம் ரூவா ஆவும் பரவாயில்லயா?
@rise8338
@rise8338 2 жыл бұрын
@@Abc13223 🤣😂🤣😂
@rise8338
@rise8338 2 жыл бұрын
Manamadurai yaa ? Maduraiye oru gramam..Ivan yaaruda komali thanama pesitu irukan 😂
@Devar-3
@Devar-3 3 жыл бұрын
இந்த இரயில் நிலைத்திற்கும் ஐயா முத்துராமலிங்கதேவர் பெயர் வைக்கவேண்டும்...
@Abc13223
@Abc13223 3 жыл бұрын
மொதல்ல வரட்டும் அதுக்குள்ள பேரு வெக்கறது முக்கியமா? ஜாதி கலவரத்த தூண்ட முயற்சி பண்றியா?
@pjai8759
@pjai8759 3 жыл бұрын
mgr buStand nu Peru maathunaalum ...athu mattuthavani buStand thaan ,,veli oorkaranukku Madurai buStand than athu mathi thaan
@mr.positivity2061
@mr.positivity2061 3 жыл бұрын
Idha naala dhaan inn develope aavama irukinga daa😂😂 madurai komalis..
@VijayKumar-di8by
@VijayKumar-di8by 2 жыл бұрын
@@pjai8759 chennai central க்கு MGR பேர்தான். ஆனா ஒரு பயலும் MGR பேர சொல்றதில்ல. மதுரை மாட்டு தாவணியும் அதே கதை.இதில சென்னைல பஸ்ல ஒரு காட்சி. ஒரு பயணி: புரட்சி தலைவர் Dr.MGR ............... நடத்துனர்: யோவ் Central தானே? ஏறுய்யா M. G R பெயரை கெடுக்க தான் இப்படி பேர் வச்சு இருக்காங்க.
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 2 жыл бұрын
மீண்டும் மோடி அரசு மோடி
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19