மதுரையில் ஒரு செட்டிநாடு |Chettinad in Madurai in Tamil vlog

  Рет қаралды 74,655

thulir media vission

3 жыл бұрын

#Chettinad
#Madurai
#Tamilvlog39
#Travelvideos #karaikudi #chettinadpalace #vallalapatti
In Tamilnadu Chettinad is famous for its food and culture.Centuries before Some of the people of Chettinad migrated from Chettinad and stayed near Madurai for their business. Vallalapatti is one the significant village which the people were migrated. Like Vallalapatti, migrated Chettinad people are living 7 places near Madurai They built big houses same like as Karaikudi, Chettinad. This Tamil vlog video shows the classical houses and culture of Chettinad near Madurai.
செட்டிநாடு கலாச்சார பெருமைக்கும் அழகிய வீடுகளுக்கும் அதன் உணவுக்கும் பெயர்பெற்ற தமிழகத்தின் ஒரு பகுதியாகும். பொதுவாக காரைக்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளே செட்டிநாடு என்று அழைக்கப்படுகிறது. செட்டிநாடு பகுதியில் இருந்து சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு வணிகத்திற்காக புலம்பெயர்ந்த மக்கள் மதுரையிலிருந்து மேலூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள வல்லாளபட்டி, அரிட்டாபட்டி, கீழையூர் உள்ளிட்ட ஏழு ஊர்களில் நிரந்தரமாக குடியேறினர். இவர்களை ஏழு ஊர் மக்கள் என்று அழைக்கிறார்கள். செட்டி நாட்டிலிருந்து தொடர்புகளைத் துண்டித்துக் கொண்ட போதிலும் தம்முடைய முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த கலாச்சாரத்தையும் பண்பாட்டுக் கூறுகளையும் இவர்கள் விட்டுக் கொடுத்து விடவில்லை. ஏழூர் பகுதி மக்கள் தமது குடியிருப்புகளையும் செட்டிநாட்டில் இருப்பது போன்றே அமைத்துக்கொண்டனர். வல்லாளபட்டியில் அமைந்துள்ள செட்டிநாடு வீடு ஒன்றை உங்களுக்கு சுற்றிக் காண்பிக்கிறது இந்தக் காணொளி.

Пікірлер: 113
@balasubramanian9730
@balasubramanian9730 3 жыл бұрын
எங்கள் வாத்தியார் ஐயா செல்ல சாமி செட்டியார் ஐயா பேரனாக இந்த வீட்டில் வாழ்வதில் பெருமை கொள்கிறோம். நன்றி துளிர் மீடீயா விசன். 🙏🙏🙏
@thulirmediavission6287
@thulirmediavission6287 3 жыл бұрын
மிக்க நன்றி
@m.ramakrishnanm.ramakrishn4474
@m.ramakrishnanm.ramakrishn4474 3 жыл бұрын
42
@MthuVijay102
@MthuVijay102 3 жыл бұрын
துளிர் மீடியாவிற்கு மிக்க நன்றி. நானும் அந்த சமுதாயத்தை சேர்ந்தவன் என்கிற முறையில் கொட்டகுடியை சேர்ந்தவன் என்பதாலும் மகிழ்ச்சி. ஆனாலும் எப்படி இருந்த வீடு இப்போழூது உள்ள நிலைமையை பார்க்கும் போது சமுதாயம் இப்படி உள்ளதே என மிக வருத்தமாகவும் உள்ளது. முக்கிய காரணம்:- இன்றைய இளைஞர்கள் முன்னோர்களின் பெருமை அறியாமல் சுயநலமாக வாழ ஆரம்பித்ததே.
@thulirmediavission6287
@thulirmediavission6287 3 жыл бұрын
உண்மை. முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. முன்னோரின் அருமை உணர்வதற்கான முதல் விதையாக துளிர் மீடியா விஷனின் இந்தக் காணொளி அமைந்திருப்பதில் மகிழ்ச்சி
@MthuVijay102
@MthuVijay102 3 жыл бұрын
@@thulirmediavission6287 ஆம். அருமையான முயற்சி
@shyamsevukaraayan2616
@shyamsevukaraayan2616 3 жыл бұрын
துளிர் media vission channel ku ku நன்றி.. இன்னும் பல ஆண்டுகள் இந்த வீடு வாழும்.. இந்த வீட்டில் பிறந்ததில் பெருமை கொள்கிறேன்
@thulirmediavission6287
@thulirmediavission6287 3 жыл бұрын
வாழ்த்துக்கள்... நன்றி
@sahapdeen7464
@sahapdeen7464 3 жыл бұрын
வீட்டை பரா மரித்து பாத்து காத்து வைக பழைமை அழகு
@pr.malarvizhimalarvizhi7434
@pr.malarvizhimalarvizhi7434 3 жыл бұрын
பாட்டையைவுக்கு நன்றி., நான் இந்த வீட்டில் பிறந்ததில் பெருமை படுகிறேன் 👌👌 பெருமாள்
@thulirmediavission6287
@thulirmediavission6287 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@user-ep4ri4ns2m
@user-ep4ri4ns2m 3 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் ஆச்சி
@jothimurugan6081
@jothimurugan6081 3 жыл бұрын
Please maintain this house noooooo palace Iam very sad to see this palace in small damages please maintain this palace
@alagappanmadhavan1278
@alagappanmadhavan1278 3 жыл бұрын
Pls tell me your history
@kaviyaaezhilarasu7605
@kaviyaaezhilarasu7605 3 жыл бұрын
‌‌ ‌‌பெரியய்யா செட்டியார் பேத்தி என்பதில் பெருமை கொள்கிறேன்!😊 இந்த அழகிய வீட்டை இவ்வளவு வருடமாக பராமரித்த அனைவருக்கும் நன்றி! 🙏🙏.இந்த வீடியோவில் வந்த என் பெருமாள் மாமாவிற்கும் நன்றி!!!🤗🤩
@thulirmediavission6287
@thulirmediavission6287 3 жыл бұрын
வீட்டையும் வீட்டில் உள்ள பெரியோரையும் மேலும் பராமரிக்க முயற்சி எடுத்தால் அதுவே துளிர் மீடியா விஷனின் வெற்றி
@MthuVijay102
@MthuVijay102 3 жыл бұрын
Very Good
@MthuVijay102
@MthuVijay102 3 жыл бұрын
பெரியய்யா என்றால் பெரியய்யா (மாமா) தான். இப்போது அப்படி பட்ட ஆட்களை பார்க்கவே முடியாது. வாழ்ந்தவர்கள். அந்த வீட்டின் மேல் மாடியில் சிறு வயதில் விளையாடிய அனுபவம் கண்ணில் வந்து போகிறது. எத்தனை விருந்துகளை சலிக்காமல், மனம் நோகாமல் வந்த சொந்தங்கள் அனைத்திற்கும் அன்போடு விருந்து படைத்த வீடுகள் . காளியம்மை ஆயா வை மறக்க முடியுமா, பாசத்தோடு வரவேற்று உபசரிக்கும் அந்த குணம் தற்போது நம்மவர்களில் ஒருவருக்கு கூட இப்போது இல்லை என்பதை தைரியமாக சொல்லாம்.
@kaviyaaezhilarasu7605
@kaviyaaezhilarasu7605 3 жыл бұрын
@@MthuVijay102 நன்றி மாமா!💕 ஐயா ஆயா பற்றி பேசினதற்கு🙏 நான் மலர்விழி மகள் காவியா! எங்கள் வீட்டிற்கு நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் பெரியய்யா போல் உபசரிக்க முடியாவிட்டாலும் கண்டிப்பாக வர வேண்டும்!!😊
@kaviyaaezhilarasu7605
@kaviyaaezhilarasu7605 3 жыл бұрын
@@thulirmediavission6287 கண்டிப்பாக பராமரிக்க முயற்சி செய்வோம்! இந்த காணொளி அழைத்த thulir media vission சார்ந்த அனைவருக்கும் நன்றி!
@sakthikitchen879
@sakthikitchen879 3 жыл бұрын
அருமை யான பதிவு ஐயா எங்கள் சேனலின் ஆதரவை தந்து விடடோம்.
@thulirmediavission6287
@thulirmediavission6287 3 жыл бұрын
மிக்க நன்றி
@user-oc6rl4bj5t
@user-oc6rl4bj5t 3 жыл бұрын
200வருசத்துக்கு முன்னாடி போய் உறவுகளுடன் வாழந்து விட மாட்டோமா என்று ஏக்கமாக இருக்கிறது
@meyyappanm9469
@meyyappanm9469 3 жыл бұрын
arumai sir
@thulirmediavission6287
@thulirmediavission6287 3 жыл бұрын
தாங்கள் அனுப்பிய புகைப்படங்களுக்கு நன்றி மெய்யப்பன்
@englishlittlebiteseguide2335
@englishlittlebiteseguide2335 3 жыл бұрын
The Old and Our Ancestors are always great and worthy,😊😊😊😊👍👍👌👌
@thulirmediavission6287
@thulirmediavission6287 3 жыл бұрын
100%
@renganathanr1392
@renganathanr1392 2 жыл бұрын
இது போன்ற வீடுகளை பராமரிக்க பெருந்தொகை வருவாயும்‌ மனதும் வேண்டும்
@thulirmediavission6287
@thulirmediavission6287 2 жыл бұрын
உண்மை
@alexandertv3927
@alexandertv3927 3 жыл бұрын
வீட்டைப் பார்க்க பிரமிப்பாக இருக்கிறதுவீட்டைபராமரியுங்கபொக்கிஷம்
@logeswaran4786
@logeswaran4786 3 жыл бұрын
பல தலைமுறைகளை கண்ட இந்த வீடு இன்னும் பல தலைமுறைகளை காண ஆசை கொள்கிறேன்....இதில் நானும் எனது சகோதரனும்(சுதர்சன்) ஒரு அங்கம் என்பதில் பெருமை அடைகிறேன்..🥰🥰🥰 இந்த காணொளியை கண்ட பிறகு எனது தந்தை திரு.அரு.ராமநாதன் அவர்கள் தனது இளமை கால நினைவுகளை கூறி மகிழ்ந்தார்... துளிர் மீடியாவிற்கு நன்றி......
@thulirmediavission6287
@thulirmediavission6287 3 жыл бұрын
நினைவுகளை மீட்டெடுக்க சிறு துரும்பாக உதவியதில் மகிழ்ச்சி
@gayathrisatheesh5083
@gayathrisatheesh5083 3 жыл бұрын
மிக வசதியாக வாழ்ந்த குடும்பங்கள் எல்லாம் இன்று இப்படி தான் இருக்கின்றன எல்லாம் காலத்தின் கோலம்
@thulirmediavission6287
@thulirmediavission6287 3 жыл бұрын
உண்மை
@munip2386
@munip2386 3 жыл бұрын
எங்கள் செட்டியார் குலம் வாழ்க
@antosathishfernando9157
@antosathishfernando9157 3 жыл бұрын
தமிழ் பாரம்பரியமும் அன்றைய கட்டட கலாசாரம் பறைசாற்றும் சேவை, பாராட்டிக்குரிய சேனல்
@thulirmediavission6287
@thulirmediavission6287 3 жыл бұрын
மிக்க நன்றி
@vijaysethu9710
@vijaysethu9710 3 жыл бұрын
நன்றி ஆனால் தற்போது வசிக்க யாரும் விரும்பவில்லை. அதனை பராமரிக்க ஆட்கள் இருந்தும் யாரும் அதனை செய்வதில்லை. இதுதான் இன்றைய நிலை. துளிர்மீடியாவின் பதிவினை பார்த்தபிறகாவது அதன் பெருமையறிந்து பராமரிப்பார்கள் என நம்புவோம் நன்றி
@kiruthikakiruthika1622
@kiruthikakiruthika1622 3 жыл бұрын
Correct than
@MthuVijay102
@MthuVijay102 3 жыл бұрын
மிகச் சரி மாமா.
@pa4748
@pa4748 3 жыл бұрын
Beautiful video. Is the weather good in this region in late July early August?
@bhuvaneswarisenniappan4381
@bhuvaneswarisenniappan4381 3 жыл бұрын
Super sir Arumaiyanna veedu
@thulirmediavission6287
@thulirmediavission6287 3 жыл бұрын
மிக்க நன்றி
@rajapranmalaipranmalai7349
@rajapranmalaipranmalai7349 3 жыл бұрын
A. Vallalapatti means Ariyappanpatti vallalapatti near Melur.in Madurai Dist.
@TamilVillageTv
@TamilVillageTv 3 жыл бұрын
துளிர் டிவியின் பதிவுகள் அருமை வாழ்த்துகிறது தமிழ் வில்லேஜ் டிவி💐💐💐👍
@thulirmediavission6287
@thulirmediavission6287 3 жыл бұрын
மிக்க நன்றி
@nagaraj359
@nagaraj359 3 жыл бұрын
வாழ்த்துக்கள
@thulirmediavission6287
@thulirmediavission6287 3 жыл бұрын
மிக்க நன்றி
@KK-cl6ki
@KK-cl6ki 3 жыл бұрын
Azhagiya thamizh nadayil pesiyathirku nanri.... vazhthukkal thulir....
@thulirmediavission6287
@thulirmediavission6287 3 жыл бұрын
மிக்க நன்றி. தொடரட்டும் தங்கள் ஆதரவு
@flavorsofchennai1199
@flavorsofchennai1199 3 жыл бұрын
அருமை 👌👌👌
@thulirmediavission6287
@thulirmediavission6287 3 жыл бұрын
மிக்க நன்றி
@thennattusamayalVlog
@thennattusamayalVlog 3 жыл бұрын
Arumayana veedu
@thulirmediavission6287
@thulirmediavission6287 3 жыл бұрын
நன்றி
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 3 жыл бұрын
சிறப்பு 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@thulirmediavission6287
@thulirmediavission6287 3 жыл бұрын
மிக்க நன்றி
@mohamedthoufeeq263
@mohamedthoufeeq263 3 жыл бұрын
Ungal voice rompa arumai.. Unga vedio va pathu rompa nal achi...
@thulirmediavission6287
@thulirmediavission6287 3 жыл бұрын
மிக்க நன்றி
@pranavika0503
@pranavika0503 3 жыл бұрын
பெரியய்யா செட்டியார் பேத்தி என்பதிலும்💞 கார்த்திகேயன் மகள் என்பதிலும்❤️ நான் பெருமை அடைகிறேன்🥰.. வீடியோவில் வந்த என் பெருமாள் சித்தப்பாவிர்க்கும் எனது நன்றியை தெருவித்து கொள்கிறேன்🤩😘😘😘🤩 நானும் இந்த வீட்டில் வரலாற்றில் ஒரு அங்கம் என்பதில் பெருமை கொள்கிறேன்❤️❤️❤️😘😘😘😘😘😘😘😘❤️❤️❤️இப்படி ஒரு அருமையான வீட்டை கட்டிய எனது பாட்டைய்யாவிற்கு எனது நன்றிகள்🙏
@kaviyaaezhilarasu7605
@kaviyaaezhilarasu7605 3 жыл бұрын
Aaaiiii...K.P😂😂
@thulirmediavission6287
@thulirmediavission6287 3 жыл бұрын
திரு.இளையபெருமாள் அவர்கள் பழகுவதற்கு இனிய மனிதர். உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@ManiKandan-fq5uz
@ManiKandan-fq5uz 3 жыл бұрын
@@thulirmediavission6287 u done a great job...really I proud to say..ur contribution is very good...me as a small part ...I saw my mother also ....keep going ur fantastic work.. I pray to God all success & achievements are quickly get ur channel...
@sahapdeen7464
@sahapdeen7464 3 жыл бұрын
வீட்டை பாத்து காத்து வைக
@sahapdeen7464
@sahapdeen7464 3 жыл бұрын
வீட்டை பாது காத்து வைக
@asmabegam.a8277
@asmabegam.a8277 3 жыл бұрын
Ungal pechu arumai aiyaaa...
@thulirmediavission6287
@thulirmediavission6287 3 жыл бұрын
மிக்க நன்றி
@kiruthikakiruthika1622
@kiruthikakiruthika1622 3 жыл бұрын
Super house
@thulirmediavission6287
@thulirmediavission6287 3 жыл бұрын
Thanks
@alexandertv3927
@alexandertv3927 3 жыл бұрын
உங்கள் பணி மென்மேலும் தொடரவேண்டும்
@thulirmediavission6287
@thulirmediavission6287 3 жыл бұрын
மிக்க நன்றி
@ramadevi9334
@ramadevi9334 3 жыл бұрын
Super
@thulirmediavission6287
@thulirmediavission6287 3 жыл бұрын
மிக்க நன்றி
@sheikalaudeen7453
@sheikalaudeen7453 3 жыл бұрын
The video is super and journey to madhurai is fantastic
@thulirmediavission6287
@thulirmediavission6287 3 жыл бұрын
Thank you Alaudeen
@Ravi-zf9st
@Ravi-zf9st 3 жыл бұрын
Sir .. unga speech Good....
@thulirmediavission6287
@thulirmediavission6287 3 жыл бұрын
Thank you
@rajesan9789
@rajesan9789 3 жыл бұрын
நன் ஆத்மாக்கள் வாழ்வதற்கு இயற்கை கொடுத்த பிரமாண்டமான கொடை பார்பதற்கு பிரமிப்பாக இருக்கிறது. வாழ்க இன்னும் பல தலைமுறை.... வாழ்க இயற்கை.
@thulirmediavission6287
@thulirmediavission6287 3 жыл бұрын
மிக்க நன்றி
@alexandertv3927
@alexandertv3927 3 жыл бұрын
வீடு கட்டி எத்தனை வருடம் ஆகிறதுஅதைப்பற்றிசொல்லுங்கள்
@thulirmediavission6287
@thulirmediavission6287 3 жыл бұрын
சுமார் 100 ஆண்டுகள்
@Kavi_editz02
@Kavi_editz02 3 жыл бұрын
Top Tucker video epa sir upload pannuvinga
@thulirmediavission6287
@thulirmediavission6287 3 жыл бұрын
Uploaded
@LMEVijayAdhiyan
@LMEVijayAdhiyan 3 жыл бұрын
Realyproudofmycomunity
@parthipanm431
@parthipanm431 Жыл бұрын
enga oor
@alagappanmadhavan1278
@alagappanmadhavan1278 3 жыл бұрын
En eppaty amaithya vetta kattunga en neermuga varunanai
@MthuVijay102
@MthuVijay102 3 жыл бұрын
பெரியய்யா என்றால் பெரியய்யா (மாமா) தான். இப்போது அப்படி பட்ட ஆட்களை பார்க்கவே முடியாது. வாழ்ந்தவர்கள். அந்த வீட்டின் மேல் மாடியில் சிறு வயதில் விளையாடிய அனுபவம் கண்ணில் வந்து போகிறது. எத்தனை விருந்துகளை சலிக்காமல், மனம் நோகாமல் வந்த சொந்தங்கள் அனைத்திற்கும் அன்போடு விருந்து படைத்த வீடுகள் . காளியம்மை ஆயா வை மறக்க முடியுமா, பாசத்தோடு வரவேற்று உபசரிக்கும் அந்த குணம் தற்போது நம்மவர்களில் ஒருவருக்கு கூட இப்போது இல்லை என்பதை தைரியமாக சொல்லலாம்.
@thulirmediavission6287
@thulirmediavission6287 3 жыл бұрын
ஒருநாளாவது அங்கு வாழ்ந்தவர்களெல்லாம் ஒன்றுகூடுங்கள். தனிமையில் வாடும் இல்லத்தையும் மூத்த குடிமக்களின் மகிழ்ச்சியினையும் மீட்டெடுங்கள்
@jayanthigopu8628
@jayanthigopu8628 3 жыл бұрын
No sound at all....
@sharmimanikandan2527
@sharmimanikandan2527 3 жыл бұрын
Veetai sutri par ka permission tharvangala yarta permission vanganum
@thulirmediavission6287
@thulirmediavission6287 3 жыл бұрын
பொது முடக்கம் முடிந்தபின் சென்றால் அனுமதிப்பார்கள்
@sharmimanikandan2527
@sharmimanikandan2527 3 жыл бұрын
@@thulirmediavission6287 tq
@prakashrb7915
@prakashrb7915 3 жыл бұрын
ஆடியோவே கேட்கல
@clearmaths5657
@clearmaths5657 3 жыл бұрын
இப்போது இந்த குடும்பங்கள் எல்லாம் எங்கே...?
@thulirmediavission6287
@thulirmediavission6287 3 жыл бұрын
அங்குதான் வாழ்கின்றனர்
@vairavannarayan3287
@vairavannarayan3287 3 жыл бұрын
இதில் ஆச்சரியம் என்னவென்றால் இன்றும் இதுபோல 5,6 குடும்பத்துடன் இருக்கும் செட்டிநாடு வீடுகளில் தனித்தனி குடும்ப அட்டைகள் (ration card) அரசால் வழங்கப்படுகிறது. தனித்தனி ஈ பி கனக்ஷன்.
@thulirmediavission6287
@thulirmediavission6287 3 жыл бұрын
ஆச்சரியம்தான்
@vimalac7680
@vimalac7680 3 жыл бұрын
vission neengale pesi mudithu vitterhal
@manojarvind4901
@manojarvind4901 3 жыл бұрын
எங்க பாட்டி வீடு
@thulirmediavission6287
@thulirmediavission6287 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@balajibalajiklb6763
@balajibalajiklb6763 3 жыл бұрын
vidukararaium konjam pesa anumathi koduga
@sivasankar-ew7wm
@sivasankar-ew7wm 3 жыл бұрын
நானும் செட்டியார்தான் (24 மனை) எங்கள் வீடும் இதுபோன்றது தான் மொத்தம் 9 வீடுகள் உள்ளது இடம் நிலக்கோட்டை தாலுகா திண்டுக்கல் மாவட்டம் அனைப்பட்டி
@thulirmediavission6287
@thulirmediavission6287 3 жыл бұрын
அருமை
@subramanik8452
@subramanik8452 3 жыл бұрын
Hii
@thulirmediavission6287
@thulirmediavission6287 3 жыл бұрын
வணக்கம்
@srisridhar3189
@srisridhar3189 3 жыл бұрын
Dai. nala. paty. da. uumaya
@thulirmediavission6287
@thulirmediavission6287 3 жыл бұрын
மிக்க நன்றி
@priyabharathithasan9256
@priyabharathithasan9256 3 жыл бұрын
Over ra pesuraru irritating
@MthuVijay102
@MthuVijay102 Жыл бұрын
இப்ப, வீட்டை தரை மட்டம் ஆக்கிட்டீங்களேப்பா.
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 209 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 16 МЛН