மதுவுக்கு எதிரா எல்லாரும் ஒன்று சேர்ந்து போராடணும்! Hooch tragedy | Soultion | Kallakuruchi

  Рет қаралды 40,841

Dinamalar

Dinamalar

Күн бұрын

மதுவுக்கு எதிரா எல்லாரும் ஒன்று சேர்ந்து போராடணும்!
Hooch tragedy | Soultion | Kallakuruchi# #Hoochtragedy #Soultion #Kallakuruchi

Пікірлер: 200
@SivaKumar-jo8km
@SivaKumar-jo8km 3 ай бұрын
ஐயா கூறுவது முற்றிலும் உண்மை... ஜல்லிக்கட்டு போராட்டம் ஒன்று கூடினோம். வெற்றி கிடைத்தது. மதுவுக்கு எதிராக ஏன் ஒன்று கூடக் கூடாது... மக்கள் திரண்டு ஏன் வரக்கூடாது... வெற்றி கிடைக்கும் வரை...
@sankaranarayanansenthilnat8978
@sankaranarayanansenthilnat8978 3 ай бұрын
ஆமாம் !! ஏன் ? தமிழக மக்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல்,கள்ளச்சாராயத்தை ஒழிக்க ஒன்று கூடக்கூடாதா ?
@visweswaranmahadevan1590
@visweswaranmahadevan1590 3 ай бұрын
ஆமாம். குடியரசு தலைவர் ஆட்சி மூலம் தான் தீர்வு காண முடியும்
@r.kamakshiravichandran7236
@r.kamakshiravichandran7236 3 ай бұрын
ஆம் . மது கடைகளை மூட வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்த வேண்டும்.
@ranjanmarkandu5794
@ranjanmarkandu5794 3 ай бұрын
Seeman is good leader We will support
@VijayakumarG-r5x
@VijayakumarG-r5x 3 ай бұрын
💐💐💐👑💪🇮🇳💯👌👏👍super super super sir
@subbramaniam7381
@subbramaniam7381 3 ай бұрын
N o Payment is to be given from the taxes. This compensation money can b e recovered by imposing the spot fine fro VAO up to Collector- From PC up to DGP- and also MLA
@anburaj1258
@anburaj1258 3 ай бұрын
இந்தியா முழுவதும் மதுவிலக்கு கொண்டு வர போராட்டம் நடந்த வேண்டும்.அதற்கு அய்யா தலைமை தாங்க வேண்டும்
@selvanqathif2054
@selvanqathif2054 3 ай бұрын
Vithavakalin leader sanimoli, entha kolai ku cm poruperka vendum raji vaika vendum
@saminathanramakrishnun5967
@saminathanramakrishnun5967 3 ай бұрын
கனிமொழி அம்மாவின் சாராய ஆலை என்ன செய்யுது....
@DuraisamyS-jc8pv
@DuraisamyS-jc8pv 3 ай бұрын
ஏன் கள்ளுக்கடை திறந்து விடக்கூடாது அனைத்து அரசியல் கட்சியும் பொதுமக்களும் போராடலாமே
@jayakumari4279
@jayakumari4279 3 ай бұрын
Nallavarkal yar papankala annamaliya
@vijayabivijayabi5631
@vijayabivijayabi5631 3 ай бұрын
எதிர்கட்சிகள் சூள்சி😂😂😂😂😂
@dhanapalpoosari5037
@dhanapalpoosari5037 3 ай бұрын
Dinamalar dupakure
@jayashreebalaji9293
@jayashreebalaji9293 3 ай бұрын
All IPS officers should join together and go against a corrupt party… for common layman only police are Gods right?
@ramanvijayaraghavan84
@ramanvijayaraghavan84 3 ай бұрын
Yarai solluvirar thalaivi kani mozhiya?
@mahalingamveluchamy214
@mahalingamveluchamy214 3 ай бұрын
Who is responsible for Kallkurichi Tragedy?
@mahac.glakshmi375
@mahac.glakshmi375 3 ай бұрын
👏👏👏👏👏👏👏👏😀😀😀😀😀
@gnanavel-up7zm
@gnanavel-up7zm 3 ай бұрын
தமீல்
@devibala9723
@devibala9723 3 ай бұрын
4 nalikku AppurM marandituvanga naikal
@jeyarajmanickam48
@jeyarajmanickam48 3 ай бұрын
We give free to people based on the income of liquor sale. If the government stopped the sale, many illicit liquor will be developed. You think that GUJARAT is prohibited area. But there is also lot liquor sales illegally. The human must be perfect than government
@repanh1979
@repanh1979 3 ай бұрын
😂 hello brother u please calculate the number of deaths due to liquor in gujarat and Tamilnadu there prohibition is in force and the illicit liquor sales is one or two and gujarat govt punish them and they don't give compensation here despite no prohibition as Tasmac is functioning free flow if illicit liquor with the help of Politicians and police understand the difference😢
@bharathanferozkumar3039
@bharathanferozkumar3039 3 ай бұрын
பல புருசன் பொண்டாட்டி.
@sachintailorssaminathan1007
@sachintailorssaminathan1007 3 ай бұрын
கனிமொழி வாய மூடிட்டு இருக்கிறாளே ஆளவே காணாமல் இருக்கிறாளா இல்லையா
@ponrajponraj139
@ponrajponraj139 3 ай бұрын
நல்ல அரசியல் வியாபாரம் செய்யும் அம்மணி கனிமொழி 900 கோடி ஊழலுக்கு சொந்தக்காரி🍷💰😂😂😂
@vellansangaran9337
@vellansangaran9337 3 ай бұрын
சாராய ஆலை உரிமையாளர் ?
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 3 ай бұрын
ஐயா, பதவிக்காக , ஈழ தமிழர்களை கொன்றவன் கருணாநிதி,அதுவும் இலட்சகணக்கானவர்களை😢😢இது என்னையா, 50, பேர் சாவு, இது கருணாநிதி கோட்பாடு😂😂மற்றவனை அழித்து நீவாழு😂😂😂😢😢😢
@INA-ue5xy
@INA-ue5xy 3 ай бұрын
திமுக, அதிமுக இரண்டு கட்சிகளையும் வீட்டுக்கு அனுப்பினால் எல்லாம் சரியாக வரும்.
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 3 ай бұрын
சாராயம் அனுமதித்தது தி மு க! சாராயம் காய்ச்சியது தி மு க! சாராயம் விற்றது தி மு க! 10லட்சம் கொடுத்தது தி மு க! அதற்கான வரிமட்டும் நமக்கா?
@subramanianr3996
@subramanianr3996 3 ай бұрын
இவர்களது கடந்த கால வரலாறு நன்றாக தெரிந்திருந்தும் ஓட்டு போட்டது நாம் தானே? ஆக குற்றவாளிகள் நாம் தான். ஆகவே தண்டனையும் நமக்குதான்.
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz 3 ай бұрын
40/40 பெற்றதும் திமுக
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 3 ай бұрын
ஆமாம். உனக்கு திராவிடம் தான் வேண்டும். தமிழ் நாடு தனி நாடு என்ற எண்ணம் வேண்டும் என்றால் கட்ட வேண்டும்
@vellaipandian1177
@vellaipandian1177 3 ай бұрын
இந்த ஆட்சியை மாற்றவேண்டும் என்றால் இவரைப் போன்ற சமூக ஆர்வலர்கள் வரவேண்டும். அருமையான பேச்சு. வணங்குகிறேன்
@ilakkumananv3727
@ilakkumananv3727 3 ай бұрын
😊😊
@jeyapauldhas6675
@jeyapauldhas6675 3 ай бұрын
😭😭😭
@RamaKanagaSubburathinam
@RamaKanagaSubburathinam 3 ай бұрын
தீர்வு அருமை.. திராவிட எருமைகளுக்குப் புரியுமா?
@rithiga.c.v9-d199
@rithiga.c.v9-d199 3 ай бұрын
ஆமா சார் எல்லா சாராயம் ஆலையயும் அடித்து நொறுக்க வேண்டும்
@vidiyalcomputers9655
@vidiyalcomputers9655 3 ай бұрын
நரபலி நாயகன் ஸ்டாலின்.
@Balashanmugam-db4ii
@Balashanmugam-db4ii 3 ай бұрын
ஐயா நீங்க சொல்வது முற்றிலும் உண்மை சாதி மதம் கடந்து ஒற்றுமையாக. இருந்து மாணவர்களும் சேர்த்து போராடவேண்டும்
@m..sivanarulsivanadiyar2583
@m..sivanarulsivanadiyar2583 3 ай бұрын
மதுவை முழுசா ஒழிக்கனும் என்றால் பாமக போல் உருதியா போராடனும் சமுக ஆர்வலர் அய்யா 🙏💕
@chandrasekaranrathinam1427
@chandrasekaranrathinam1427 3 ай бұрын
குடி குடியைக் கெடுக்கும் என்பது பழைய மொழி. குடி குடியை வாழவைக்கும் என்பது புது மொழி. அரசாங்கம் குடிக்காதே என்று சொல்வதற்கு பதிலாக, குடித்து இறந்தால் குடும்பத்திற்கு 10 லட்சம், என்பது ஊக்கத் தொகையா இல்லை உரிமை தொகையா? கேவலம்.
@RLN-r8i
@RLN-r8i 3 ай бұрын
திராவிடமாடலை பார்த்து இண்டிக்கூட்டணி தலைவர்கள் தமிழகம் வருகை.
@sudalaimuthu5122
@sudalaimuthu5122 3 ай бұрын
எதற்கு
@svisalam3039
@svisalam3039 3 ай бұрын
ஆமாம் ஒன்று கூடி போராடுவோம் 💯💯
@palamalainarayanasamy5464
@palamalainarayanasamy5464 3 ай бұрын
மக்கள் திருந்த வேண்டும்.
@kaliyanvengadatthan3402
@kaliyanvengadatthan3402 3 ай бұрын
தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு நீங்கள் சொல்லும் நல்லவர்களைப் பிடிக்காது என்று 1967 லேயே தெரிந்து விட்டது.
@SRajaambaiyaraja
@SRajaambaiyaraja 3 ай бұрын
IPS...IAS ... கை கட்டி கொண்டு சம்பளம் வங்கி கொண்டு ஏதோ மனமில்லாமல் வேலை...திருத்துவது என்பது வாய்ப்பில்லை
@babujagadeesh6127
@babujagadeesh6127 3 ай бұрын
நல்ல அரசியல் செய்யும் ஆட்கள எங்கு தேடுவது பாவப்பட்ட மக்கள் தான் பலி கிடா
@suthaharss8281
@suthaharss8281 3 ай бұрын
உண்மை அய்யா 🙏🙏🙏
@durairamaswamy1
@durairamaswamy1 3 ай бұрын
நல்ல சிந்தனையை தூண்டும் உரை ....சம்பந்தப்பட்டவர்கள் யோசித்து செயல்பட வேண்டும்.
@footneurotechtamilan1138
@footneurotechtamilan1138 3 ай бұрын
கரெக்ட்டா சொன்னீர்கள் ஐயா
@GajaLakashmi-ru9js
@GajaLakashmi-ru9js 3 ай бұрын
எரியிர வீட்டுல புடுங்குன மட்டும் ஆதாயமமுனு நினைகிராங்க ஐயா.
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz 3 ай бұрын
நல்லவங்க? ஆட்சிக்கு வந்தால்? நல்லவங்க ஓட்டு போட்டு 40/40. பாடுபட்டவர்கள் ஏறாளம். ஸ்டெர்லைட் மெரீனா மணிப்பூர் மாலத்தீவு பஞ்சாப் ஆடிகார் விவசாயிகள் போராட்டம் இலங்கை தமிழருக்காக போராட்டம் நீட் தேர்வு பொய் போராட்டம் மதுஒழிப்பு போராட்டம் ஜீஎஸ்டி போராட்டம் போக்குவரத்து ஊழியர்கள் மீனவர்கள் போராட்டம் ஜிஎஸ்டி கூடாங்கும் சாத்தான்குளம் ஸ்டெர்லைட் தூத்துக்குடி கடைசி நாள் கலவரம் நியூட்ரினோ மீத்தேன் வாயு ஓஎன்ஜிசி ராமேசுவரம் மீனவர்கள் போராட்டம். பத்திரிக்கைகள் நிருபர்கள் மீடியாக்கள் ஊடகங்கள் நிருபர்கள் நடிகர்கள் தடியர்கள். சைகோ ஈனமணி தெருமா முட்டுசந்து மூதேவி வருனன் மூத்ரசன் சொம்புவீ ஆமபுகுந்தவாய... சூரியா சித்தார்த் பிரகாஷ்ராஜ் விஜய் பாவிஜய் விஜய்சேதுபதி பிரகாஷ்ராஜ் ரஞ்சித் நயன்தாரா சமந்தா ஸ்வர்யாராஜேஷ் சத்யராஜ் பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் ஜோதிகா ஏஆர் ரகுமான் ரஞ்சித் வெற்றிமாறன்
@loganathanshanmugam6650
@loganathanshanmugam6650 3 ай бұрын
எண் கருத்து இதுதான்அய்யா
@saravananshanthosh4009
@saravananshanthosh4009 3 ай бұрын
அந்த வார்த்தை எல்லாம் வெறும் கண்துடைப்பு அரசியல் வியுகம்
@ShivalingamJaya
@ShivalingamJaya 3 ай бұрын
yes sir is a thuru EXCELLENT SPECH
@srinivasanarunachalam6763
@srinivasanarunachalam6763 3 ай бұрын
கனிமொழியை காணோம். கனிமொழி மட்டுமல்ல, தூத்துகுடி மக்களும் தான் இந்த துயரத்திற்கு காரணம்.
@KRISH-w2l
@KRISH-w2l 3 ай бұрын
ஐயா வாழ்த்துக்கள
@ramamoorthy7079
@ramamoorthy7079 3 ай бұрын
Vanakkam ayya good speech
@Agrinagarajan
@Agrinagarajan 3 ай бұрын
பாட்டாளி மக்கள் கட்சி பலமுறை பூட்டு போட்டு பல போராட்டம் செய்தது
@manisekar5126
@manisekar5126 3 ай бұрын
ஒன்று எங்கள் ஜாதியே! ஒன்று எங்கள் நீதியே! குடிக்கும் மக்கள் யாவரும் குழுவில் சேர்ந்து மக்களே! ஒரு காலத்தில் டீ காபி கடைகளில் மட்டுமே கிடைத்து வந்தது. இப்போ வீட்டுக்கு வீடு?? சாராயமும் இதுபோல் மாறும் நாள் தொலைவில் இல்லை. மாற்றம் மக்களிடம் இருந்து தொடங்கினால் வெற்றி நிச்சயம்!
@mohanc6329
@mohanc6329 3 ай бұрын
நல்லவங்க ஆட்சிக்கு வந்தால்தான் சாராயத்துக்கு தீர்வு கிடைக்கும்.யாரை சொல்றீங்க?மோடியவா?
@sankaranmahadevan9985
@sankaranmahadevan9985 3 ай бұрын
தற்போது பிஜேபி அதையும் விட நல்லவர் வந்து விட்டால் நாடு முன்னேற முடியும்
@shanmugamveeraiya457
@shanmugamveeraiya457 3 ай бұрын
டாஸ்மாக் எதிராக ஒன்றுசேர வேண்டியவர்கள் மூன்று தலைவர்கள் திரு. கு. அண்ணாமலை, திரு. அன்புமணி ராமதாஸ், திரு. சீமான் ஆகியோர்கள் ஒன்று சேர்த்தால் 2026 தேர்தல் வெற்றி இவர்களுக்கே.
@dhanalaksmijanakiraman4998
@dhanalaksmijanakiraman4998 3 ай бұрын
விளம்பரங்கள் தவிர்க்க முடியாத அளவிற்கு அதிகமாக அருவருக்கத்தக்க உள்ளது.
@ganeshaar
@ganeshaar 3 ай бұрын
சும்மா வள வள ன்னு bore அடிக்காதீங்க அய்யா! ஜஸ்ட் இரண்டு மாசத்துக்கு முந்திதான் எல்லாவற்றையும் திருத்துகிறேன் என்று வந்த ஒரு ஆற்றல் மிக்க இளைஞனை லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்த தொகுதி உங்களது ஜனநாயகத்தில் புரட்சியோ போராட்டமோ தேர்தல் மூலம்தான் சாதிக்க முடியும்
@gopalaswamybalasubramaniam1435
@gopalaswamybalasubramaniam1435 3 ай бұрын
உன்க்கு வேண்டாம்னா நீ குடிக்காதே . நான் உன்கிட்ட காசு கேட்டேனா. நான் உழைத்த காசுலே குடிக்கிறேன். கேரளாவிலே கர்நாடகா ஆந்திராவிலே மது இல்லையா வெளிநாட்டுலே இல்லையா . இங்க சாராயம் காச்சரத்தை நிருத்த காவல் துரைக்கு முடியவில்லை. ஏன் தமிழ் நாட்டில் எல்லாவற்றிக்கும் லஞ்சம் தாசில்தார் வி ஏ ஓ ரிஜிஸ்டிரார் ஆர் டி ஓ மின் வாரியம் கல்வி ஹைவேஸ் எங்கும் லஞ்சம் ஊழல் அதனால் காவல் துரை தன் வேலை செய்யமுடியவில்லை திமுக அரசு லஞ்ச அரசதான் ஆனா ஓட்டு போட்ட நீயும் லஞ்சம் வாங்கிட்டுதானே ஓட்டு போட்டே . முதல்லே நீ காசு பிரியாணி க்கு ஓட்டு போடாதே. உன்னை தி ருத்திகிட்டு மத்தவங்களை திருத்து . நடிகனுக்கு நடிகைகளுக்கு விளக்கு பிடிக்காதே . அவன் சுய புத்தி கிடையாது . எழுதி கொடுத்ததை படிப்பவன் .
@muralidass9155
@muralidass9155 3 ай бұрын
"ஆயிரம் ரூபாய் வேண்டுமா,டாஸ்மாக் எடுக்கணுமா" என்று மக்கள்,பெண்கள் பலரிடம் கேட்டபோது டாஸ்மாக் வேண்டாம் என்று கூறி 200 வங்கி திமுக வுக்கே ஓட்டுப்போட்டார்கள்! எப்படி ஜெயிக்கவேண்டும் என்று திமுகவுக்கு தெரியும்!
@muthucumarasamyparamsothy4747
@muthucumarasamyparamsothy4747 3 ай бұрын
ஐயா அண்ணன் சீமான் கூறுவதை நீங்கள் கேட்க்கவில்லையா ? அவர் ஒருவரால் மட்டுமே தமிழ் நாட்டை நல்லமுறையில் முன்னற்றமுடியும் .
@justiceinfo6193
@justiceinfo6193 3 ай бұрын
சிம்பிள் போட்டோஷீட் தத்தியின் கேடுகெட்ட விளம்பர மாடல் விடியா ஆட்சியை டிஸ்மிஸ் செய்யுங்கள்.
@malligaarjunans5758
@malligaarjunans5758 3 ай бұрын
True
@paramanandamm7683
@paramanandamm7683 3 ай бұрын
வந்துட்டானுங்கப்பா சமூக அருவாலரு மரம் அருவாலரு செடி அருவாலரு கொடி அருவாலரு னு ட்டு நெகிழி பைய கூட தடுக்க தவிர்க்க எவனும் இங்கே தயாரில்ல.. ஸ் லோ பாய்சன் மது னு கள் ளு ணான்மை யை 10 திருக்குறளையும் இவரு ஆர்வலராக வாசிக்க டாசு மாக்கு கடை முன்னால நின்னு பாடம் எடுத்து மது பிரியர் களை ஆர்வமாக திருத்தி இருந்தா இத்தனை எழவு இருக்குமா.?
@kalaiselvi4686
@kalaiselvi4686 3 ай бұрын
கனிமொழிக்குச் சொந்தமாக சாராய ஆலைகள் இருப்பது தங்களுக்குத் தெரியாதா ஐயா.தவறாகக் கூறாதீர்கள்
@muruganv2734
@muruganv2734 3 ай бұрын
நீவ்க. சொல்வது. ஒத்துவராது
@karikalancholan3246
@karikalancholan3246 3 ай бұрын
மிக முக்கியமானவர் மதுவுக்கு எதிராக தினமும் போராடியவர் டாக்டர் அன்புமணி பெயரை ஏ ன் நீங்கள் குறிப்பிடவில்லை.
@Madraswala
@Madraswala 3 ай бұрын
மேல் ஜாதிக்காரர்கள் உயர் பதவிகளுக்கு வர idea? (65 வருடங்களாக இல்லை என்பதால் இந்த பதிவு)
@cheenu1953
@cheenu1953 3 ай бұрын
நச்..பதிவு
@raghulnambiraja8117
@raghulnambiraja8117 3 ай бұрын
சாராயம் விற்பவனின் வீடுகளை புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்க வேண்டும்.
@தில்லைஜோதிடநிலையம்
@தில்லைஜோதிடநிலையம் 3 ай бұрын
நல்லவர்கள், நல்லதை செய்வார்கள் என்றுதான் மக்கள் ஒட்டு போடுகின்றனர், போட்டனர்.
@k.s.jamesstephenson6003
@k.s.jamesstephenson6003 3 ай бұрын
Neetukku ethiraka, koodangulathirkku ethiraka, meethanukku ethiraka, katchatheevukku ethiraka poraduvathu pol Dmk mathuvukku ethiraka poradum ena chollapokirathu, kanketta pin Suriya namaskaram pannuvathu pol.
@natarajanp6648
@natarajanp6648 3 ай бұрын
ஸ்டாலின் will give ₹1௦௦௦0௦ /. Each. family.next time
@sundararajan9826
@sundararajan9826 3 ай бұрын
Only BJP can give this type of honest ruling
@sribalajifruits3670
@sribalajifruits3670 3 ай бұрын
Nallavunga ottupoda panam koduppathillaiye. Eppadi Nalavunga vetri pera mudiyum
@magihoney2
@magihoney2 3 ай бұрын
அந்த பத்தினி கருமத்தைதான் மக்கள் இந்த முறை அதிக வாக்குகள் வித்தியாசதில் வெற்றியை பரிசாக குடுத்து இருக்காங்க நம்ம அறிவார்ந்த மக்கள்
@ramakrishnan1220
@ramakrishnan1220 3 ай бұрын
கனிமொழி எங்கடா மதுக்கடைகளை மூடுவது என்று சொன்னார்
@saradhambalratnam88
@saradhambalratnam88 3 ай бұрын
நன்றி ஐயா, ப ண பேய்களுக்கு சாட்டை அடி கொடுத்தமைக்கு நன்றி ஐயா
@t.narayanan7941
@t.narayanan7941 3 ай бұрын
Sudalai stalin pucchi murugan vandu murugan valga namaste jindabad jaihind namaste bjpjindabad jaikaite jaihind
@t.narayanan7941
@t.narayanan7941 3 ай бұрын
Murter party dmk party kannukutti kani sudalai namaste bjpjindabad bjpjaikaite namaste jaihind
@ravichandran6430
@ravichandran6430 3 ай бұрын
Ayya nattu nadappu theriyamal pesugirir ....
@krishnaswamynarayanan7017
@krishnaswamynarayanan7017 3 ай бұрын
Super. Facts
@nathiyasaran
@nathiyasaran 3 ай бұрын
New generation person political education person knowledge person Annamalai sir....
@v.m.samuvel
@v.m.samuvel 3 ай бұрын
நாங்க குடித்துமரணம்யார்காரணம்.நாங்க செய்த பாவம் 2:46
@manjunathshimoga
@manjunathshimoga 3 ай бұрын
Ayya Vanakkam, As you said in your concern for the people is well & good. For the entire this kalakuruchi situation today is whole Govt of tamilnadu & the Department of Excise, What they r Doing???. The Big mftrs of liquor Barron's will be in the govt minister r some influenced Industrialists they give lot of funds for their illegal activities, only poor will affect this type of Consuming Cheap liquors. The only solution is that liquor itself should not be there then the people will adjust to that circumstance & live their life Peacefully. The Govt should work for the welfare of people.🎉❤❤❤
@vellansangaran9337
@vellansangaran9337 3 ай бұрын
கனிமொழி சாரய ஆலை யாரிடம் ஒப்படைப்பாரா ?
@selvarajsan7287
@selvarajsan7287 3 ай бұрын
ஐயா நீங்கள் பேசிய்து அருமை கடைசியில் ஒருஉருப்படாத கூட்டடணி விதை போடுகிறீர்கள்
@n.v.thangarajvenkatachalam1051
@n.v.thangarajvenkatachalam1051 3 ай бұрын
ஐயா உருப்புடற ஒரு கூட்டணி கூறுங்கள்
@நம்பாரதம்-ய4ங
@நம்பாரதம்-ய4ங 3 ай бұрын
👃👃👃 மக்கள் ஒன்று பட வேண்டும். நல் வாழ்வு க்காக...
@chandrasekarshanmugavadive6209
@chandrasekarshanmugavadive6209 3 ай бұрын
His vision is great but his selective approach is worse . Why did he not notice NTK n it’s policies ??????? NTK alone has the true vision n determination to uphold Thamizh interest n Tamilnadu .
@Rajaage
@Rajaage 3 ай бұрын
நாம் தமிழர் கட்சி ஆட்சி மட்டுமே இதற்கு தீர்வு
@veeralakshmi1489
@veeralakshmi1489 3 ай бұрын
Nallavarhal Atchiku varanmna yarum vara mudiyathu
@VelMani-l5h
@VelMani-l5h 3 ай бұрын
முதலில் விதவைகளின் தலைவி யை அழைக்கவும்
@sivagnanamoorthyvelayutham6467
@sivagnanamoorthyvelayutham6467 3 ай бұрын
Sir, So called Mr..T. is having an alliance with government.
@vaithilingamkp2104
@vaithilingamkp2104 3 ай бұрын
ஏன்டா இத்தனை நாள் எங்கடா இருந்த
@VenugopalVenugopal-t3e
@VenugopalVenugopal-t3e 3 ай бұрын
Your point is absolutely correct exactly
@Santhi-xb7rl
@Santhi-xb7rl 3 ай бұрын
Super aya vanakam vazthukl
@venkateshwaranr3657
@venkateshwaranr3657 3 ай бұрын
Sanadana God gives dangerous punishment to money moly family soon. Jai soriyar Jai kattu maram Jai sudalai Jai nayan nadhi.
@ekambarammargam9064
@ekambarammargam9064 3 ай бұрын
You are 100 percent correct. All the parties should unite snd then only positive results will emerge.Take good advice from this elderly person and respect him
@balasubramaniyamm4898
@balasubramaniyamm4898 3 ай бұрын
ஐயா பேசியது உண்மை
@sivasubramaniambheeman3717
@sivasubramaniambheeman3717 3 ай бұрын
Ella niinu kooooo
@psenthilkumaran6092
@psenthilkumaran6092 3 ай бұрын
But we want TASMAC !!!
@MageshkannanMageshkannan
@MageshkannanMageshkannan 3 ай бұрын
I support fully
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 3,9 МЛН
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 91 МЛН
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 9 МЛН
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 38 МЛН
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 3,9 МЛН