வாழ்கவளமுடன் அம்மா!குருவின் பெருமையை எடுத்துரைப்பதில் உங்களுக்கு,நிகர்,நீங்கள்தான்! நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் , நீடூழிவாழ! வாழ்த்துக்கள்! வாழ்கவளமுடன்
@venkateshkumars13952 жыл бұрын
👪நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன். உடல்நலம், நீளாயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்வோம் வாழ்க வளமுடன். 🌦️🏔️🌋🌪️🌠 வாழ்க வையகம். வாழ்க வையகம். வாழ்க வளமுடன்... 🌾🌴🌱🌹🧘🏻♀️🧘🏻♂️🌹🌱🌾
@RajamaniP-pr1mw2 ай бұрын
அம்மா ஆமை தன்னுள்ளே ஐம்புலன்களை அடக்கி கையாளும் திறமை கொண்டது போல மகரிக்ஷி கருத்துக்களை அத்தனை தன்னகத்தே உள்வாங்கி கொண்ட சிந்தனை விருந்து கொடுத்த அம்மா அவர்கள் அத்தனை வளங்களும் பெற்று வாழ்த்த எனக்கு வயதில்லை உங்கள் சிந்தனை விருந்தது என்னை பெண்களின் சிந்தனை சிற்பியாக மாற வழி வகுக்கட்டும் 🎉🎉🎉
@kavithas75684 жыл бұрын
அருமை அம்மா உங்கள் அனைத்து கருத்துகளும் அருமை👌 மூன்றாவது முறை கேட்கிறேன்... வாழ்க வளமுடன் அம்மா 🙏🙏
@shanmugarajramachandran7784 жыл бұрын
அற்புதமான சொற்பொழிவு அம்மா வாழ்க வளமுடன்
@kalaiseenan44243 жыл бұрын
Vaazhga valamudan
@alliravi6795 жыл бұрын
அமுதா அம்மா வாழ்க வளமுடன் உங்கள் சிந்தனை விருந்து மிக நல்ல மருந்து
@bhuvaneswarigowthaman Жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வேதாத்திரீயம் இந்த உவ் உலகம் உள்ள வரை அருட்தந்தை வேதாத்திரி மகரிஷின் வேதாத்திரீயம் நிலைத்திருக்கும்.
@selwynkumar76993 ай бұрын
உண்மை வாழ்க வளமுடன்
@dr.shanthisubramani69842 жыл бұрын
வாழ்க வளமுடன்` அமஂமா
@dpkannandpkannan47713 жыл бұрын
Vazhga valamudan amma
@kanagasundaresan53552 жыл бұрын
நன்றி மேடம்🙏🙏🙏
@lalithaanand66414 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா
@muralivsg Жыл бұрын
Excellent sister. வாழ்க வளமுடன்.
@agthennavan6134 жыл бұрын
Amma May Guru bless you valha valamudan
@kasapakasapa49305 жыл бұрын
நன்றி அம்மா
@viswanathanviswanathan150528 күн бұрын
Vazhga valamudan 🙏🙏🙏 Amma
@bhuvaneswarigowthaman Жыл бұрын
உலகமே அஞ்ஞானம் என்னும் மாய வலையில் மூடப்பட்டுள்ளது என்று உனர்ந்தவன் ஞானி தன்னைத் தான் அறிந்தவன் ஞானி எல்லாம் ஒன்று என உனர்ந்தவன் ஞானி எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை கொண்டவன் ஞானி எல்லா வற்றிலும் தன்னை உனர்ந்தவன் ஞானி நான் நான் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி இருள் வெளி தான் தான் என உனர்ந்தவன் ஞானி காலத்தைக் கடந்து காலம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி இவனே ஜீவன் முக்தி நிலை அடைந்தவன்.
@ranjanesenthilkumar9443 ай бұрын
Vazhga valamudan amma 🙏💐
@velpandiyan64524 жыл бұрын
அருமை வாழ்க வளமுடன் அம்மா
@asaravanan55905 жыл бұрын
அருமையான சிந்தனை அம்மா .வாழ்கவளமுடண்
@g.jayalakshmilakshmi37663 жыл бұрын
🙏🙏🙏🙏🙏Amma vanakkam manathirku nimmatheya irukku
@kathirradha98864 жыл бұрын
மிகவும் சிறப்பாக இருந்தது, நன்றி அம்மா ,வாழ்க வளமுடன்.