சகோதரி நம் தமிழ் கலையை காப்பாற்ற நீ அழுத கண்ணீர் ஒரு நாள் நமக்கு பெருமை சேர்க்கும்
@sekarl56612 жыл бұрын
Please
@panner79242 жыл бұрын
000i
@dhasnamurthy76362 жыл бұрын
Correct 💯 Correct sonninga Anna
@ravireddiy2 жыл бұрын
@@sekarl5661 can all
@VishvanathanVishvanadhan-iu7fz Жыл бұрын
@@panner7924 b
@karthikeyanr34392 жыл бұрын
இவங்களுக்கு விருது கொடுக்கலாம்.திறமையான கலைஞர்
@thamizhselvithamizhselvi18652 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் அக்கா.எங்கள் ஊர் திருவிழாவில் உங்கள் நாடகம் நடைபெற்றது அதைதான் இறுதி வரை கண்டு களித்து மகிழ்ந்தேன் வாழ்க உங்கள் கலை.
@santhirammannadagamanramRkpetV2 жыл бұрын
நன்றி நன்றி
@chinnasamychinnasamy48433 ай бұрын
உங்கள் நடிப்புக்கு நான் எப்போதும் அடிமை அக்கா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kumarsubrayan11012 жыл бұрын
உங்கள் நாடகம் கலை பால்லண்டு வாழ்க வாழ்க வளமுடன் வாழ வேண்டும் மிக அருமையாக இருக்கிறது நான் மஸ்கட்டில் இருந்து பரிக்கல் குமார் உளுந்தூர்பேட்டை
@kokilamk56552 жыл бұрын
J
@mathivanan27862 жыл бұрын
@@kokilamk5655 l😭 no🙄 no
@perumalkumari73672 жыл бұрын
@@kokilamk5655 supper
@muthukaruppankumar77312 жыл бұрын
Super very nice songs Amma👌💗👍🙏
@vandhaikumar54282 жыл бұрын
.
@prasathsettu50394 ай бұрын
சூப்பர் அருமையான சாங் அக்கா
@sathishkumar-te3yx2 жыл бұрын
அருமை அருமை நல்ல நடிப்பு நல்ல குரல் வளம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@pachaiyappankariyan7292 жыл бұрын
சகோதரி உனக்கு கலைமாமாமாமாமாமணி 1அல்ல 4 கலைமாமணி விருது வழங்குகிறேன் அருமை அருமை அருமை வாழ்க தமிழ் கலைகள்
@chandrub.avivasayi18662 жыл бұрын
பாடல் குரல் நடிப்பு அனைத்து அருமை சூப்பர் இதுமாதிரி ஆட்கள் அரசு விருது அளிக்க வேண்டும். கண்கலங்க வைக்கிறது.
@dhasnamurthy76362 жыл бұрын
உண்மை தான் அண்ணா
@dhasnamurthy76362 жыл бұрын
❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥 உண்மை உங்கள் நடிப்பு திறமையை பார்க்க பார்க்க என் கண்ணில் நீர் மளமளவென வந்து விட்டது சகோதரி
@murugang66012 жыл бұрын
நடிப்பு அருமை அருமை வளர்கவாழ்க வாழ்த்துக்கள்
@demisoul7982 жыл бұрын
Hy
@sunkumarperaman12992 жыл бұрын
@@demisoul798 XD à fr
@RamanR-ls7tz3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤மனுஷ்கா
@Colstonbath8122 жыл бұрын
Heart melting, tear me up you are acting and background music fabulous...
@santhirammannadagamanramRkpetV2 жыл бұрын
Thank you thank you very much for your valuable comment 🙏🙏🙏🥰
@therinagaraj5328 Жыл бұрын
மிருதங்கம் சூப்பர் கிங்ஸ்
@elumalaiemi77702 жыл бұрын
அக்கா வணக்கம் நான் திருவள்ளூர் கிராமம் பட்டறைபெரும்புதூர் கிராமத்தில் இருந்து ஏழுமலை பேசுகிறேன் உங்கள் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும் பிடிப்பதால் அனேக பாடல்களைப் பாடி இந்த கலை உலகத்தில் மிக சாதனை படைக்க வேண்டும் என்று அன்பாய் கேட்டுக்கொள்கிறேன் உங்களைப் பார்ப்பதற்கு பார்வையில்லை என்றாலும் உங்கள் குரலை கேட்பதற்கு என் காது இருக்கிறது ஆகவே அநேக பாடல்களை பாடுங்கள் நன்றி வணக்கம்
இதுபோன்ற கலைஞர்களை நம் முதல்வர் அவர்கள் கலையை ஊக்குவிக்கும் விதமாக இவருக்கு இந்த குழுவினர் அனைவருக்கும் சிறந்த விருது வழங்கவேண்டும் அப்போது தான் இதுபோல் இன்னும் நம் பாரம்பரிய கலை சிறந்து விளங்கும் உண்மையில் மெய்சிலிர்க்க வைக்கிறது உங்கள் நடிப்பு உங்கள் ஆசிரியர் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 🌹🌹🌹🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🌹💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 மாஸ் வேறலெவல் ஐயா 🙏🙏🙏🙏
@sivanarultv1639 Жыл бұрын
😢😢😢 அருமை அருமை வாழ்த்துக்கள்
@Rajendiran-ck9vm2 жыл бұрын
அறுமை குரலுக்கு நான் அடிமை நான் உங்கள் ரசிகன்
@vadivelraman98232 жыл бұрын
Natural feeling her Mother... Very super... Vazhga Nadaga kalai...
@sivaranjania71722 жыл бұрын
Very nice appa amma Nan meenukaramma ponnu appa
@selvamk21622 жыл бұрын
Super song akka🙏🙏🙏
@vinoth5052 жыл бұрын
அருமையான பாடல் அருமையான குரல் மிருதங்கம் சூப்பர்👌👌👌
@pavithram86102 жыл бұрын
Super exlant
@balajilalli30884 ай бұрын
அக்கா நீங்க எந்த ஊர் உங்கள் விலாசம் கெடுக்க
@moorthie60404 ай бұрын
Super. Sang. Moorthy
@settuk53302 жыл бұрын
மிக சிறந்த நடிப்பு குறள் வளம் அருமை
@dhasnamurthy76362 жыл бұрын
அருமை சகோதரி அருமை எந்த ஊரில் நடந்தது எந்த ஊர் கலைக்குழு சொல்லுங்கள்
@ezhumalaimu-dj6ot2 жыл бұрын
அன்பு சகோதரி க்குஎன்மனமார்ந்தவாழ்த்க்கள்.எனக்குவயது65ஆகிறது.இதுபோன்றகலைஞரின்குரலும்நடிப்பும்மிகசிறப்பு.வாழ்கவளத்துடன் சிவபெருமானின்அருள்பெற்றுவாழ்க.
@ஆதிதமிழர்கலைகள்2 жыл бұрын
திறமையான கலைஞர் சகோதரி லட்சுமி
@parthipanparthipan41992 жыл бұрын
Super very beautiful sister
@இசைப்பிரியன்-ள2ந2 жыл бұрын
கலைவாணி சத்தியமா அழுதிட்டமா அருமை💯😭🙏
@arjunand9816 Жыл бұрын
😂❤❤❤😂😂😂😅
@anbuselvans25692 жыл бұрын
Very nice👍👍👍👍👍👍
@AnnamalaiMalai-mh1tf2 жыл бұрын
சகோதரி நடிப்பு அம்மா பாட்டு மிகவும் சிறப்பு
@VenkatVenkat-dc5bq2 жыл бұрын
Ook
@nagarajananbuselvi11122 жыл бұрын
Daily.unga.pattuketta..manasu...nallarukku
@gnanasekarn8896 Жыл бұрын
என்ன நேர்த்தியான குரல் என்ன அருமையான பாடல் அருமையான நடிப்பு வளரட்டும் உங்கள் நாடக தொண்டு முன்னாள் ராணுவ ம்.
@anbuanbalaghan36607 ай бұрын
Suppar anna
@purushothamank13812 жыл бұрын
அம்மா உங்க நடிப்பு அருமை
@venkateshk13622 жыл бұрын
Superma
@anagantipavithra73192 жыл бұрын
Really heart touching song ❤️❤️ super sing
@mohans1849 Жыл бұрын
Pakka sister good acting
@elumalaiemi77702 жыл бұрын
ஹார்மோனியம் வாசிக்கும் சங்கீத சக்கரவர்த்திக்கு என்னுடைய அன்பு வாழ்த்துக்கள் அக்கா உங்கள் குரலும் இசையும் ஒன்றாகவே இருக்கிறது நீங்கள் ஆர்மோனியத்துடன் சேர்ந்து நீங்களே இசையாக மாறிவிட்டீர்கள்
@poomiraja21492 жыл бұрын
சமூக அக்கறை கொண்ட பட்டியல் இது உண்மை தான் பாவம் ஜாக் மற்றும் வனேசா
@palaniraj6245 ай бұрын
பிறவிக் கலைஞன் நீ கண்ணீரில் ......
@vlokesh9615 ай бұрын
Super akka nandri akka
@kamathamsreenivasulu40952 жыл бұрын
😭😭😭 Remember of my Amma daddy tears of my eyes
@santhirammannadagamanramRkpetV2 жыл бұрын
Feel pannadhinga 👍🥲
@annamalaid2072 Жыл бұрын
அருமை அருமை அருமை
@muralivadivel Жыл бұрын
மிகவும் இனிமையாக குரல் வலம். மிகவும் தத்துரவமாக நடித்து உள்ளார்..
@sadhasivamsadhasivam8457 Жыл бұрын
supper,song,my,sistors
@waterdivinerelumalai.p64882 жыл бұрын
தமிழ் நாடக கலையின் தற்போதைய நடிப்பின் சிகரமே..! உடன் பிறவா சகோதரியே கண்ணீருடன் கலை வளர எட்டு திக்கிலும் தங்கள் புகழ் மணக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐💐