Play again and again so beautifully composed GV. Who watching in 2024
@alexsandar352010 ай бұрын
Big fan of gv
@ThenmozhiMayan-os4dr Жыл бұрын
2024 yum ketkurom❤❤❤
@thiluxrubi2 жыл бұрын
என்னென்ன செய்தோம் இங்கு இதுவரை வாழ்விலே எங்கெங்கு போனோம் வந்தோம் விதி என்னும் பேரிலே காணாத துயரம் கண்ணிலே ஓயாத சலனம் நெஞ்சிலே..இறைவா சில நேரம் எண்ணியது உண்டு உன்னை தேடி வந்ததும் உண்டு சன்னதியில் சலனம் வெல்லுமா இறைவா அன்பான புன்னைகை செய்வாய் அழகான பார்வையில் கொல்வாய் நீ என்பது நான் அல்லவா விடை சொல்கிறாய் கல்லாக இருப்பவன் நீயா கண்ணீரை துடைப்பவன் பொய்யா உள் நெஞ்சிலே உனை வாங்கினால் கரை சேர்க்கிறாய் வாழ்கையின் பொருள்தான் என்ன வாழ்ந்துதான் பார்த்தால் என்ன கதை சொல்கிறாய் பயம் கொள்கிறாய் காலை சூரியனின் ஆதிக்கமா பாடும் பறவைகளும் போதிக்குமா காலை சூரியனின் ஆதிக்கமா பாடும் பறவைகளும் போதிக்குமா உனது அரசாங்கம் பெரும் காடு உலகம் அதிலே ஒரு சிறு கூடு உன்னை அணைத்து கொண்டு உள்ளம் மருகி நின்றால் சுடும் தீயும் சுகமாய் தீண்டிடும் இறைவா சில நேரம் எண்ணியது உண்டு உன்னை தேடி வந்ததும் உண்டு சன்னதியில் சலனம் வெல்லுமா இறைவா உள்ளிருக்கும் உன்னை தேடி ஓயாமல் அலைவோர் கோடி கருவறையா நீ கடல் அலையா மலைகள் ஏறிவரும் ஒரு கூட்டம் நதியில் மூழ்கி எழும் பெரும் கூட்டம் மலைகள் ஏறிவரும் ஒரு கூட்டம் நதியில் மூழ்கி எழும் பெரும் கூட்டம் என்னில் கடவுள் யார் தேடுகிறோம் பொய்யாய் அவரின் பின் ஓடுகிறோம் கண்ணை பார்க்க வைத்த கல்லை பேச வைத்த பெருந்தாயின் கருணை மறக்கிறோம் இறைவா சில நேரம் எண்ணியது உண்டு உன்னை தேடி வந்ததும் உண்டு சன்னதியில் சலனம் வெல்லுமா இறைவா அன்பான புன்னைகை செய்வாய் அழகான பார்வையில் கொல்வாய் நீ என்பது நான் அல்லவா விடை சொல்கிறாய் கல்லாக இருப்பவன் நீயா கண்ணீரை துடைப்பவன் பொய்யா உள் நெஞ்சிலே உனை வாங்கினால் கரை சேர்க்கிறாய்
@SakthikumarS-s5r Жыл бұрын
😊
@iyyappanmani3988 Жыл бұрын
Bc uk uk hv huu
@rameshmani3942 Жыл бұрын
Enna song ithu
@thiluxrubi2 жыл бұрын
நான் சொன்னதும் மழை வந்திச்சா நான் சொல்லல வெயில் வந்திச்சா அடி ரெண்டுமே இதம் தந்திச்சா முத்து முத்து பேச்சி என் கண்ணில பொய் இருக்கா உன் கண்ணோட மை கிறுக்கா அடி கள்ளியே அறிவிருக்கா என் மூச்சு நின்னு போச்சு காத்தோடு காத்தாக உள்ள வந்தியா காட்டோட காடாக கட்டிப் போட்டியா ஊத்தாத ஊத்தெல்லாம் உள்ள ஊத்துது என் பேச்செல்லாம் நின்னுபோயி மூளை சுத்துது நான் சொன்னதும் மழை வந்திச்சா நான் சொல்லல வெயில் வந்திச்சா அடி ரெண்டுமே இதம் தந்திச்சா முத்து முத்து பேச்சி கருவாட்டு கொழம்பா நீயும் ருசி ஏத்துற ஒரு வாட்டி தின்னு பாக்க உசுப்பேத்துற அடி போடி போடி போடி பொட்ட மயிலே ஓலை ஏதும் வந்திச்சா உன்னை தூக்கி போகதான் வருவேனின்னு கிளி வந்து பதில் சொல்லிச்சா கரு நாக்கு கார புள்ள கருப்பட்டி நிறத்து முல்ல எடுபட்ட நினைப்பு தொல்ல நீ களவாணி ஓ, கருவாட்டு கொழம்பா நீயும் ருசி ஏத்துற ஒரு வாட்டி தின்னு பாக்க உசுப்பேத்துற நான் சொன்னதும் மழை வந்திச்சா நான் சொல்லல வெயில் வந்திச்சா அடி ரெண்டுமே இதம் தந்திச்சா முத்து முத்து பேச்சி ஆடு ஆடு ஆத்தாடி ஆடு மேய்க்க ராசா வந்தாரா எங்க ஆடு தின்ன எச்சி புல்ல மேய வந்தாரா அடி போடி போடி போடி முட்டக் கண்ணி கட்டம் கட்டி பாஞ்சேன் அட கண்ண மூடி கொஞ்சம் சாஞ்சா போதும் கனவில தீ மிதிச்ச கண்ணாடி வளையல் தாறேன் காதுக்கு ஜிமிக்கி தாறேன் கழுத்துக்கு தாலி தாறேன் நீ வரியாடி கருவாட்டு கொழம்பா... நீயும் ருசி ஏத்துற... நான் சொன்னதும் மழை வந்திச்சா நான் சொல்லல வெயில் வந்திச்சா அடி ரெண்டுமே இதம் தந்திச்சா முத்து முத்து பேச்சி என் கண்ணில பொய் இருக்கா உன் கண்ணோட மை கிறுக்கா அடி கள்ளியே அறிவிருக்கா என் மூச்சு நின்னு போச்சு காத்தோடு காத்தாக உள்ள வந்தியா காட்டோட காடாக கட்டிப் போட்டியா ஊத்தாத ஊத்தெல்லாம் உள்ள ஊத்துது என் பேச்செல்லாம் நின்னுபோயி மூளை சுத்துது
@Rajkamal-wq5ro Жыл бұрын
😂
@HariHari-f6v Жыл бұрын
My favourite songs❤ 2024
@2kcandy Жыл бұрын
2024 la yaru Ella intha song kekkuringa❤️
@Bhavani-ng2qy5 ай бұрын
😂😂😂😂😂 5:30 5:30 5:30 5:30
@RashireshuAboobacker5 ай бұрын
😊😊@@Bhavani-ng2qy
@pravinkumaru39032 жыл бұрын
Gv anna Vera leval
@s.uthaya28252 ай бұрын
❤
@thiluxrubi2 жыл бұрын
Overviews பிறை தேடும் இரவிலே உயிரே எதைத் தேடி அலைகிறாய் கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே அன்பே நீ வா பிறை தேடும் இரவிலே உயிரே எதைத் தேடி அலைகிறாய் கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே அன்பே நீ வா இருளில் கண்ணீரும் எதற்கு மடியில் கண்மூட வா அழகே இந்த சோகம் எதற்கு நான் உன் தாயும் அல்லவா உனக்கென மட்டும் வாழும் இதயமடி உயிருள்ள வரை நான் உன் அடிமையடி பிறை தேடும் இரவிலே உயிரே எதைத் தேடி அலைகிறாய் கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே அன்பே நீ வா அழுதால் உன் பார்வையும் அயர்ந்தால் உன் கால்களும் அதிகாலையின் கூடலில் சோகம் தீர்க்கும் போதுமா நிழல் தேடிடும் ஆண்மையும் நிஜம் தேடிடும் பெண்மையும் ஒரு போர்வையில் வாழும் இன்பம் தெய்வம் தந்த சொந்தமா என் ஆயுள் ரேகை நீயடி என் ஆணிவேரடி சுமை தாங்கும் எந்தன் கண்மணி எனை சுடும் பனி உனக்கென மட்டும் வாழும் இதயமடி உயிருள்ள வரை நான் உன் அடிமையடி பிறை தேடும் இரவிலே உயிரே எதைத் தேடி அலைகிறாய் கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே அன்பே நீ வா விழியின் அந்த தேடலும் அலையும் உந்தன் நெஞ்சமும் புரிந்தாலே போதுமே ஏழு ஜென்மம் தாங்குவேன் அனல் மேலே வாழ்கிறாய் நதி போலே பாய்கிறாய் ஒரு காரணம் இல்லையே மீசை வைத்த பிள்ளையே இதை காதல் என்று சொல்வதா நிழல் காய்ந்து கொள்வதா தினம் கொல்லும் இந்த பூமியில் நீ வரம் தரும் இடம்
@shanmugapriyapriya2936 Жыл бұрын
❤❤❤❤❤❤
@Manisha.M4145 Жыл бұрын
Yaaru saami nee😮😮😮
@vivinmosese96002 жыл бұрын
mayakkan enna theme [adhu music illa feeling]..
@nishanthnnishanthn460411 ай бұрын
2024 யாரஎள்ளம் கேட்கிரயழ்
@kishorejeevashree593011 ай бұрын
2024 la yarulam pakuriga like pannuga
@nazeermuhammed35818 ай бұрын
Hi u me photo boy me 💕
@nazeermuhammed35818 ай бұрын
🥺🥺🥺
@ManiKandan-rl5ln8 ай бұрын
❤❤❤❤❤❤😊😊😊
@baranikabaranika23454 ай бұрын
Un munji....chi paeeee....
@sivam9971 Жыл бұрын
My favorite 😍 song 🎵 ❤️ 💕
@surandranpa481911 ай бұрын
2024 വർഷത്തിൽ ഈ പാട്ടുകൾ കേട്ടുകൊണ്ടിരിക്കുന്ന ഞാൻ 👍👍👍super songs super music 👍👍👍♥️
@aadhilazeem12622 жыл бұрын
Super
@ganeshanjinesh63082 жыл бұрын
Veraleval dhanush lyrics Gvpk ❤️👌
@JafferElankur10 ай бұрын
സൂപ്പർ 👌👌
@Inwas-q1r5 ай бұрын
2024 யாரும் இருந்தா ஒரு hi💙👋👋👋
@thalamoorthi54355 ай бұрын
Hi
@Inwas-q1r5 ай бұрын
hi❤👋👋 யாரு நீங்க உங்க name என்ன ☺️?@@thalamoorthi5435
@Inwas-q1r5 ай бұрын
@@thalamoorthi5435 hiii
@AnnamMani-s2q5 ай бұрын
Hi
@Inwas-q1r5 ай бұрын
@@AnnamMani-s2q hi👋
@subramanit4204 Жыл бұрын
Nice songs ❤❤❤
@kareemaayisha5532 ай бұрын
பிறை தேடும் இரவிலே சைந்தவி வாய்ஸ் அருமை
@kodaicomputers3 жыл бұрын
Kaathal En Kaathal song Original version upload pannunga please
@friendsforeverchannel49372 жыл бұрын
Melting love songs 😘😘😍😘😍
@SathishSathish-bf9ml Жыл бұрын
ll vbb l . b 😅😅😢😅😅😊😅🎉🎉
@amsaraj5968 Жыл бұрын
Indha songs kku yarellem adimai
@bgmponvaniaddicted41132 жыл бұрын
Super Songs......
@anishts7899 ай бұрын
Very good. Good work. 😎😎😎😎😎😎😎😎😎😎
@AnnamMani-s2q5 ай бұрын
Super Anna 🎉🎉🎉😊😊😊😊
@deepakdeepak-ys5cp4 ай бұрын
❤ gv song lyrics listen i recall my everything memories
@botsaabgaming58072 ай бұрын
All Songs speaks my reality life 😢❤
@SaranyaK-s7t9 ай бұрын
I love this song and tune
@SamiKutty-j4m2 ай бұрын
Situation song ❤
@AjiAji-fl6tq6 ай бұрын
யாராரெல்லாம் 2024 வாட்சிங் ❤😊
@FAQA-hk3cb4 ай бұрын
Me
@VJ1996S4 ай бұрын
26.8.24 my life songs...❤❤❤
@ThiyaguThiyagu-pb8ml8 ай бұрын
Nanga kekkuro bro romba pudikku songs❤
@SmashDaBlade4563 жыл бұрын
One of my fav movies of dhanush #10YearsOfMayakkamEnna