ஆச்சரியமான பதிவு உங்கள் கடின உழைப்புக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மேலும் நீங்கள் கூறிய சில ஆங்கிலச் சொற்களில் ஓரிரண்டு சொற்களுக்கு தமிழ் அர்த்தம் புரியவில்லை அந்த ஆங்கில வார்த்தையை சொல்லும் போது அதற்கான அர்த்தத்தை தமிழிலும் சொன்னால் இலகுவாக இருக்கும் மிக்க நன்றி
@Kanilan79873 жыл бұрын
ரொம்ப நன்றி விக்கி கேட்ட மாதிரி மாயன்கள் வரலாறு பற்றி போட்டீங்க ரொம்ப நன்றி
@thuggy-fi70093 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா, நீங்க சொன்ன எல்லா பதிவும் வேண்டும்.. இதோடு புராஜக்ட் செற்போ(அமெரிக்கன் project serpo and jad) குறித்து ஒரு காணொளி பதிவேற்றம் செய்தால் மகிழ்ச்சி... நீண்ட கால மர்மம் பல சாட்சிகளுடன் ...❤️
@VoiceofNeelu3 жыл бұрын
மாயன்கள் part 1 and 2 காலைல தான் ப்ரோ..பார்த்தேன்... Unexpected part 3 வந்துருச்சு 🔥👍
@ajaymg10763 жыл бұрын
💯 🔥
@musiclubsringtone66953 жыл бұрын
🤣🤣🤣🤣 discovery
@Madhra2k253 жыл бұрын
*Omg...how many hours of preparation Vicky...Hats off to u Vicky !!! 👌*
@sarathkumar24303 жыл бұрын
மிரளவைக்கும் தமிழனின் வரலாறு...... மிகுந்த ஆர்வம் கொண்டு காத்திருப்போம் மாயன் பாகம் 4..... வாழ்த்துக்கள் அண்ணா....... 💐💐👌👌
@gkm29263 жыл бұрын
தெய்வக் குழந்தை இல்லாத இடமே இல்லை போல. பார்ப்போம் தெய்வ குழந்தையின் ஏலியன் விளையாட்டு 👍
@ArunKumar-jx9mi3 жыл бұрын
அருமையான பதிவு, சிறப்பான வரிகள் ஒரு மதத்தை மட்டும் எதிர்ப்பவர்கள் பகுத்தறிவாளர்கள் இல்லை 👌👌👌
Vera level 🤩Most waited video😍Tamil Pokkisham Squad ❤️
@jameelabegum30553 жыл бұрын
அருமை, மாயன்களைப் பற்றி மேலும் அறிய ஆவல். பயணம் தொடரட்டும் ........
@aarusiva9803 жыл бұрын
மிகவும் சிறப்பான நகர்வு. தொடரட்டும் தோழரே..
@veerankandasamy13763 жыл бұрын
Need more mayan information
@mohanv55063 жыл бұрын
Vera level vicky mayan topic ethana pottalum kettu kittae irukkalam
@srigirirajendran5003 жыл бұрын
Age of empires introduced me to Mayan civilization, then I didn't had any interest in learning about it but now I find it really interesting.
@mibfeb163 жыл бұрын
Aoe2❣️
@gopinathan15223 жыл бұрын
நல்ல தகவல் நம்ப ஊர் மாந்திகர்கள் கூட மண்டை ஓட்டை பயன்படுத்துகிறார்கள் நாம் மாயன்களின் நீட்சி என்பதற்கு இதுவும் ஓர் உவமை என என் சிற்றறிவிற்கு எட்டுகிறது.
@ramadossk54433 жыл бұрын
உடல் உறவுகள்
@tipsandtricks85113 жыл бұрын
உங்கள் உழைப்புக்கு வெற்றி வரும். வாழ்த்துக்கள்🎉🎊
@MuraliPetchi3 жыл бұрын
முழு காணொளி உம் பிரமிப்பு Vera level intro sir, keep going
@rannava14783 жыл бұрын
புதிய விபரமான பதிவு. பணிதொடரட்டும். 👏
@jrajagopalan66633 жыл бұрын
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். சூப்பர்.🌹🌹👍
@அரிஅரன்3 жыл бұрын
மிகவும் முக்கியமான் பதிவு வீக்கி சகோதரா 🙏நன்றி வணக்கம் 🙏
@lakshmanan56333 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. இன்னும் நிறைய எதிர் பார்த்து காத்திருக்கிறோம் அண்ணா. வரலாறு ரொம்ப முக்கியம் அண்ணா......
@immanuvalarul6243 жыл бұрын
அருமையான பதிவு விக்கி.நான் எதிர்பார்த்த தொடர் இது
@veerap26033 жыл бұрын
Vicky வணக்கம். நான் உங்கள் வீடியோ பார்த்து தான் உலக செய்தி களை தெரிந்து, ஆர்வமாக தினம் உங்கள் வீடியோ பார்கிறேன். இதே போல் நம் தமிழர் வரலாறு மற்றும் கோவில் வரலாறு வீடியோ வெளியிட்டால் நன்றாக இருக்கும். 🙏🙏🙏
@aswing40253 жыл бұрын
Thumbnail verithanam na ❤️
@KailayanathanKanesu3 жыл бұрын
உங்கள் முயற்சிக்கு நன்றி. பதிய புதிய தகவல்கள் அறியக் கிடைக்கின்றது. மீண்டும நன்றி்கள்.
@sivaselvin33383 жыл бұрын
தம்பி நம்பவும் முடியலை, நம்பாமல் இருக்கவும் முடியலை, நன்றாக இருக்கிறது வாழ்க வளமுடன்
@SSSM0072 жыл бұрын
உங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை. மேற்படி முயற்சியில் தொடர்ந்து கொண்டே இருங்கள், உங்களுக்கு வெற்றிகள் குவியட்டும்
@R.P.R-c2i3 жыл бұрын
பகுத்தறிவாளர் விளக்கம் மாஸ்டர் ஸ்டொக் விக்கி 👍
@gowthamank.t43403 жыл бұрын
உண்மை எப்போதும் சுடும் 🔥 🔥 🔥 I really love topic brother....
@sabarinathan4613 жыл бұрын
Vera mariiii😍
@mshashan3 жыл бұрын
விக்கி இந்த எல்லா தகவலுடன் அப்படியே வெளிவந்த படம் ஹTலிவுட் படம் இந்தியான ஜோன்ஸ் ஹாரிசன் போர்ட் நடித்தது. நான் சமீபத்தில் பார்த்தேன் ஆனால் பழைய படம். அதில் அந்த மண்டை ஒட்டை ஏலியன் போல காட்டி கடைசியில் அந்த மண்டை ஒடு உலகத்தை விட்டு வேறு உலகம் செல்வதாக முடித்திருப்பாரகள், மிகவும் அருமை நண்பா தொடர்க உன் பணி வாழ்க பாரதம் வளர்க தமிழ்
@NammaiSutri3 жыл бұрын
2:16 ஒரு மதத்தை எதிற்பவனை தமிழர்கள் . பகுத்தறிவாளர் என்று சொல்கிறார்கள் .... புரிகிறதா. தமிழர்களே ....
@balajijaisankar84193 жыл бұрын
Purinthu 😂
@NammaiSutri3 жыл бұрын
@@balajijaisankar8419 👍👍
@pri8753 жыл бұрын
👍👍
@harikrishnavelus46653 жыл бұрын
திமுக, சீமான்க்கு தரமான செருப்படி
@balajijaisankar84193 жыл бұрын
@@harikrishnavelus4665 😂👍
@SachiGobi3 жыл бұрын
மிக அருமையான பதிவு. மாயன்கள் பற்றி மேலும் பதிவிடவும். ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கிறோம்
@mahendrapandian11143 жыл бұрын
Anna, appadiye antha Anunakki !
@godwithoutreligion35433 жыл бұрын
மாயன் குறித்த வீடியோ அருமையாக உள்ளது தொடர்ந்து போடுங்கள் ஆர்வத்தை தூண்டுகிறது நீங்கள் எடுக்கிற புதிய முயற்சிகள் அருமையாக இருக்கிறது அடுத்த மாயின் வீடியோ வரும்வரை காத்துக் கொண்டிருக்கிறேன்
@praburammadhan26183 жыл бұрын
ஒரு விசயம் மனிதர்களுக்கு எப்போதுமே விளங்குவதில்லை.... அதாவது நீங்கள் தேடுவதற்கு முன்பு என்ன தேடுகிறீர்கள் என்று தெழிவாக தெரிர்தால் ஒழிய நீங்கள் தேடுவது கிடைக்காது...... அதே போலத்தான் இந்த பளிங்கினால் ஆன மண்டையோடும்...... அந்த மண்டை ஓட்டைப்பற்றி உங்களுக்கு ஒன்றுமே தெரியாதபோது ஒரு தகவலும் கிட்டாது..... நாமம்தான் கிட்டும்... அடுத்து, மாயன்கள் ஒருபோதும் உலகம் "அழியும்" என்று குறிப்பிடவில்லை மண்டுகளா..... அவர்கள் 2012ஆம் ஆண்டுடன் இந்த உலகம் "முடியும்" என்றுதான் குறிப்பிட்டனர்..... அழியும் என்ற சொல்லிற்கும் முடியும் என்ற பதத்திற்கும் வித்தியாசம் இல்லையோ?....... இங்கே அவர்கள் உலகம் என்ற பதத்திற்கு "நாகரீகம்" என்று ஒரு அர்த்தம் இருக்கின்றது.... அதாவது அவர்கள் குறிப்பிட்டது, 2012,ஆம் ஆண்டுடன் இந்த நாகரீகம் முடிந்து அடுத்த நாகரீகம் ஆரம்பிக்கும்..... அதாவது 1990க்கு பின்பு பிறந்த பிள்ளைகளைப் பாருங்கள் ரொம்ப வித்தியாசம் அவர்களில் அதற்க்கு முன்பு பிறந்த குழந்தைகளுடன் ஒப்பிடும்போது. இந்த பூமியில் இதற்குமுன் பல நாகரீகங்கள் உச்சிக்கு வந்து பின் அழிக்கப்பட்டது.... ஆனால் பூமிசரித்திரத்திலேயே முதல்முறையாக இப்போதுதான் நாங்கள் ஒரு நாகரீகத்தில் இருந்து இரண்டாம் நாகரீகத்துக்கு தரம் உயர்த்தப்பட்டிருக்கின்றோம். இது பூமியைப் பொறுத்தவரை ஒரு பெரும் நிகழ்வு.... இதைத்தான் மாயன்கள் சூசகமாக அவர்களின் நாட்காட்டியில் "2012ஆம் ஆண்டுடன் இந்த உலகம் (இந்த நாகரீகம்)' முடிகிறது என்று குறிப்பிட்டனர்.........
@karthicksivakumar93883 жыл бұрын
அருமை👏🏻👏🏻.. இதற்கு எப்படி ரியாக்ட் செய்வது என்றே தெரியவில்லை.. வியப்பாக உள்ளது..இக்காலத்தில் சொல்லப்படும் நில கதை செவ்வாய் கிரக கதை இவை அனைத்தும் அவிர்த்து விடப்படும் கற்பனையே...அடுத்த பகதிர்க்காக waiting விக்கி 🙏🙏👍🏻
@praburammadhan26183 жыл бұрын
அதாவது இதை ஒரு கதை என்றே முடிவு செய்து விட்டீர்களா?..... 🤔
@karthicksivakumar93883 жыл бұрын
@@praburammadhan2618 கதை என்று சொன்னது அவர் சொல்வது பொய் என்ற அர்த்தத்தில் இல்லை..அவர் சொல்லும் பாணி அழகிய கதை சொல்லும் விதமாய் இருப்பதால் அந்த அர்த்தத்தில் கதை என்று சொன்னேன்
@abineshchinnadurai913 жыл бұрын
BGM semmaya irukku 💥💥💥
@vginfo25833 жыл бұрын
செம...... சூப்பர்..👏
@mpandi77263 жыл бұрын
தமிழர்களின் லெமோரிய வரலாறு பற்றி ஒரு தொடரை ஆரம்பிக்கவும்...
@muralidharan27273 жыл бұрын
அருமையான பதிவு சகோதரரே 👍👍👍 மேலும் இதுபோன்ற காணொலிகளை வரவேற்கிறோம்.
Very intresting bro ipadi oru skull ninaikavae aachariyama iruku atha uruvaaka epadi pata technology irunthuchu na inum apo evlo technology use pani irupanga amazing...!
@Hemadevi28063 жыл бұрын
Vera level episode, we need more anna ! We need more
@dlsuresman3 жыл бұрын
மிக அருமை. கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கு. உங்களின் மொழியும் கதை சொல்லும் திறமையும் பிரமிக்க வைக்கிறது. மிக நன்றி தோழா 🤩👍
@198625jan3 жыл бұрын
Mayan part 3 vera level bro
@mirrasuriya93463 жыл бұрын
Very interesting Vicky. I heard about this maayans from Mr. Rajshiva 8years ago. Now I am recollecting. You need very hard home work. My support is always there. வாழ்க வளமுடன்.
@shanmugasaravanan23133 жыл бұрын
Egypt series
@knowledgepechu6963 жыл бұрын
மாயன் பதிவு நல்ல ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும். உங்களின் இந்த மாயன் காணொளி தொடர வேண்டும் அண்ணா.
@prasadbhaskar913 жыл бұрын
Intro Vera Level🔥🔥🔥
@u.m.s.r.20143 жыл бұрын
மிகவும் அருமையான தகவல் விக்கி மாயன்களை பற்றிய ஆய்வுகளை தொடர்ந்து பதிவிடுங்கள்
@gokulsundar99273 жыл бұрын
நா இந்த மாதிாி ௧தையேல்லா நம்பமாட்ட இருந்தாலும் நீ சொல்றது ௧ே௧்௧ நல்லாயிரு௧்கு😘😘😘
@kamalmurugan51273 жыл бұрын
Arumaiyaana pathivu. Sirappaana vilakkam. Vaaltukkal nanbaa. Todarattum unggal sevai.
@r.krishnakumar98483 жыл бұрын
Engaluku annunakies series tha venum
@ganesanvellaikannu65373 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகப் பயனுள்ள வாழ்த்துக்கள் விக்கி
@vetrivelm25903 жыл бұрын
நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம் - Vicky Squad 🙌
@praburammadhan26183 жыл бұрын
என்னத்தை பகிர்ந்து என்ன பலன், எல்லாம் விழலுக்கு இறைத்த நீர்போலத்தான்.....
Like me several people will criticize your thinking and your way of connecting the dots but we all admire your hard work and research quality. Never let us take you down.. people like me will always support you but at the same time we wanres to pin point and criticize your work so you can improve and make it more better. Don't let those things down. Great work and great episode. Keep it up.
@athisuthi59743 жыл бұрын
🔥 Tamil pokkisham squad attendence here🔥
@muhamedtanvir28323 жыл бұрын
டேய் உன் வேலைய பார்ரா இப்ப attendence எடுத்து நீ என்ன பண்ண போற., ரொம்ப ஓவர் ஆஹ் பண்ணுவனுக,,
@ramanavenkat95803 жыл бұрын
Supper
@ramanavenkat95803 жыл бұрын
Please go head
@vijayaraghavanvadhyar29633 жыл бұрын
நன்றி திரு விக்கி அவர்களே
@hurrycane3973 жыл бұрын
ஒருவேளை இந்த மண்டை ஓடு அப்போது உண்மையில் வாழ்ந்த ஒரு மனிதனுடையதாக கூட இருக்கலாம்.
@KamalSankar-h4x3 жыл бұрын
🙄😅😅😅😇
@ayyapanbiyalpan23913 жыл бұрын
நல்ல பதிவு நன்றாக இருக்கிறது தொடரட்டும்
@amalrajrajaml45983 жыл бұрын
2000 வருடத்திற்கு முன்பு 100கோடி தமிழர்கள். இப்போது 12 கோடி தமிழராக ஆனது எப்படி??? தமிழருக்கு எதிரான சூல்சியை அறிய " உண்மையோ ஆராய்க " கானொலி கான்க தமிழரது வரலாறு அறிய "தமிழ் சிந்தனையாளர் பேரவை " கான்க!!!!!! நன்றி!!!!
@channeltamil69983 жыл бұрын
Tamil pokkisham introduction Vera level vicky ji
@aryandeshmik64633 жыл бұрын
Yaarella Ancient Aliens paapinga 🙋
@gooddragon223 жыл бұрын
Something we don't know yet, that doesn't mean end of the knowledge. Keep up your good job team TP.
@ILANGO24MECH3 жыл бұрын
மாயன் பாகம் 3 என்று கூறுகிறீர்கள். ஆனால் மாயன் பாகம் 2 என்று தலைப்பில் போட்டுள்ளீர்கள்
@ambiambi36823 жыл бұрын
விக்கி யோசிக்க வேண்டிய அழகான பதிவு மாயன்கள் மற்றும் ஏலியன்ஸ் பற்றியது
@NammaiSutri3 жыл бұрын
யாரெல்லாம் TP today story பாத்தீங்க ...
@luckyroll46423 жыл бұрын
🤩🤩🙌
@NammaiSutri3 жыл бұрын
@@luckyroll4642 👍👍
@ManojKumar-gf8so3 жыл бұрын
No story bro, History
@NammaiSutri3 жыл бұрын
@@ManojKumar-gf8so na sonnathu you tube story bro
@surendarkumarv37173 жыл бұрын
Wow semma waiting for this topic
@sarathas473 жыл бұрын
Semma interesting a irunthuchu Anna 😃
@nagarajraj58763 жыл бұрын
பதிவு மிக அருமை. நன்றி.
@priyavishu13 жыл бұрын
Vicky Thanks for the Part of Maayan...... And the Connecting parts is very Interesting..... Hats off to You......
@Ramesh-rr5oj3 жыл бұрын
Great research and good presentation.. Good going bro
@dhivyas4413 жыл бұрын
Gd mrng anna finally I am going to watch your videos daily... I am so happy. I got my own mobile. After following you from different mobiles for the past 4years.
@lingam-ln6xs3 жыл бұрын
Video all of you watching continue continue sir
@hariprasathhariprasath40013 жыл бұрын
நன்றி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் விக்கி
@smoothcirmnal3 жыл бұрын
My favorite topic Vicky, keep going. Let everyone know about this
@pandiganesh3 жыл бұрын
பல வாரங்களாக காத்திருந்த பதிவு அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா மென்மேலும் இது போன்ற பதிவுகளை நீங்கள் பதிவிட வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோள்