எவனோ தேர்தல் பிரச்சாரத்தை கெடுக்க ஏற்பாடு பண்ணிட்டான்
@kowsalyathamaraiselvan9 ай бұрын
Correct
@fathimafaruk95489 ай бұрын
Yes 😂😂😂😂😂😂
@arulsangeetha96149 ай бұрын
யாரோ கொண்டு வந்து விட்டுட்டு இருக்காங்க
@shanmugapriyas16589 ай бұрын
அது என்ன நாய்க்குட்டியா பிடிச்சி கொண்டு வந்து விட..
@vikramkgfvikramkgf73139 ай бұрын
@@shanmugapriyas1658 முடியும் சகோ விலங்குகள் ஸ்மர்லிங் செய்ய முடியும் சில நேரங்களில் கடத்தல் மிருகங்கள் அடைத்து வைக்க பட்டிருக்கும் வாகனத்தில் இருந்து வெளியேறி விடும்
@shanmugapriyas16589 ай бұрын
@@vikramkgfvikramkgf7313 அது தன்னுடைய பழைய இருப்பிடம் தேடி ஓடுது.அதன் பின்னாடி தேடிப் போனால் பிடிக்க முடியாது.இப்போது இருக்கும் இடத்திற்கு முன்னாடி சென்று அதை வழிமறித்துத் தான் பிடிக்க முடியும். உணவோ தண்ணீரோ தேடி வரும் போது அது திசை மாறி வந்து இருக்கிறது.
@MSundararajan-e4h9 ай бұрын
அங்க இங்கேன்னு ஊர சுத்திட்டு கடைசில மையிலாடுதுரை வந்து சேந்தது😅😅
@jagadheesanps64039 ай бұрын
சரக்கு லாரிகளின் மேல் பயணித்து ஊருக்குள் வரும் சிறு சிறு விலங்குகள் பல உண்டு அது போல் சிறுத்தை வந்திருக்கலாம்
@OorSutral9 ай бұрын
கண்டைனர் லாரி
@jhonprince-nk2yx9 ай бұрын
அது சிதம்பரம் செல்லக்கூடிய சிறுத்தை வழிமாறி மயிலாடுதுறை வந்துவிட்டது காலையில் பஸ் ஏற்றி விடுங்கள் சிதம்பரத்திற்கு சென்றுவிடும்😂😂
@SakthiVel-r4m9 ай бұрын
❤❤❤
@fathimafaruk95489 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@jayaarockiam53519 ай бұрын
எனக்கு என்னமோ இந்த சிறுத்தை யாரோ குவைத் அரபு போன்ற நாடுகளுக்கு நாகப்பட்டினம் கடல் வழியாக கடத்தி வரப்பட்ட சிறுத்தையாக இருக்கும் அது அவர்களிடம் தப்பித்து மயிலாடுதுறை பகுதியில் தஞ்சம் அடைந்திருக்கலாம் என்பது என்னுடைய கருத்து
@muthukumar...3459 ай бұрын
அண்ணா ரெண்டு குட்டி இருக்கு
@panchabakesanarul94609 ай бұрын
Good thought 😊
@kpjprithiviraj59839 ай бұрын
Bro Coimbatore La irunthu Goods Train La eri Vanthu Junction Erangiki Iruku....🚊🙌
@Allinone-iz8uq9 ай бұрын
Aama bro coimbatore to myladithurai AC chair car train irukku bro toiletla maranchu without vanthurukkum
@ganesank58029 ай бұрын
வந்தே பாரத் ரெயில்ல வந்திருக்குமோ
@ScienceInfoTech9 ай бұрын
Yes.... direct ah vara vaaippu illa
@OorSutral9 ай бұрын
S
@arivuarivu82019 ай бұрын
நாம் தமிழர் கட்சி சின்னம் ஒலி வாங்கி மைக் ❤
@ASOKAN39 ай бұрын
போலி சிறுத்தை ய பார்க்க வந்திருக்கும்😂😂😂
@tamilankalaigal29 ай бұрын
tirumsvalvan
@mdthawfiq89189 ай бұрын
Evano kadathitu porapo Escape Agi irukumoo....😅 ( My imagination)
@sankarsubramanian90549 ай бұрын
எப்படி வந்தது என்ற ஆராய்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும் உடனே வெளியே ற்ற நடவடிக்கை எடுக்க வும்
@gvbalajee9 ай бұрын
Save animals
@keerthivasan16999 ай бұрын
Kantainarullam leopard vanthallum eappadium vandi kantainar door open pannum pothu panchi vanthurukatha door open panna person nathana first attack pannirukkum appadi illana kuda door open panna person solliruparu lla
@OorSutral9 ай бұрын
It's not a man eater. It will try to avoid humans. Also the driver or cleaner may face issues legally, so they may avoided it. A goods train may also carry the leopard
@VETRIVEL-uw4of9 ай бұрын
Thiruvaiyaru outer ring update poduga bro
@syedmashoodh9749 ай бұрын
Container open pannumbodhu therijirukadha
@OorSutral9 ай бұрын
They may hide it as action will be taken on them
@OorSutral9 ай бұрын
Goods train may also carried the leopard
@gurumoorthy1519 ай бұрын
அதானே ! மலை, வனம் ஏதும் இல்லை ! சிறுத்தை வருதுன்னா⁉️சதியோ !😊
@KovaiKOVAIDAVER9 ай бұрын
ஆம்னி பஸ்ல தான் ...
@vasanthraghavan53349 ай бұрын
Train வந்துறுகுமா
@athisram35689 ай бұрын
இந்த சிறுத்தை வி சி க வினரை சந்தித்தால் உடனே ஜாமின் கிடைக்கும்
@SakthiVel-r4m9 ай бұрын
❤❤❤❤thlava
@AppuR.suresh9 ай бұрын
ஆமாமா உடனே பாக்குறதுக்கு ஏற்பாடு பண்ணுங்க😂😂😂
@நைனாடிபன்சென்டர்9 ай бұрын
இது திட்டம் போட்டு அரசியல் நாடகம்
@SakthiVel-r4m9 ай бұрын
🎉🎉🎉🎉❤❤❤❤
@Vijikarthik-rz1dd9 ай бұрын
அது பாவம் இரண்டு பிள்ளைகள் இருக்கிறது
@vidhyadharan4419 ай бұрын
அப்போ சிறுத்தை கிட்ட மலையாளத்தில் பேசி பாருங்க பிடிபட வாய்ப்பு இருக்கு
அந்த சிறுத்தை திருமாவிற்கு பிரச்சாரத்திற்கு வந்ததா?
@SakthiVel-r4m9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@balasubramaniansethurathin92639 ай бұрын
ஒருக்கால் "விடுதலை சிறுத்தை" யாக இருக்குமோ?
@நைனாடிபன்சென்டர்9 ай бұрын
நீலகிரியில் இருந்து வந்திருக்கலாம்
@keerthirajshanmugam66009 ай бұрын
By goots trai
@ntorqrider24239 ай бұрын
Adhu train la vandhuchunga
@ArivuSelvam-h9t9 ай бұрын
Athu saathaarana Siruththai alla Viduthalai Siruththai Athaan suthandhiramaa suththudhu!🐆😊
@arivuarivu82019 ай бұрын
நாம் தமிழர் ❤
@AARURAAN9 ай бұрын
இதை vittu.. எலெக்ஷன் டைம் ல பணம் கொடுக்க பிளான் பண்றங்களா?
@muthukumarasamymuthu16309 ай бұрын
Tirupati pamani exprasla vandurukkum.
@saminathanp-fz3hh9 ай бұрын
Bamanila siruthai irukka enna?
@thangarajc77409 ай бұрын
Enakku rendu kutti venum...
@RiyasK-xy1ns9 ай бұрын
மாயவரம் என்று வைக்க வேண்டும்
@supaiyasupaiya57389 ай бұрын
இல்லை சகோதரா பழைய பெயர் மாயூரம் என்று வைக்க வேண்டும்
@kalairamukalaimahes17289 ай бұрын
Naa ninakura basla😂 vanthurukumo freeyathana pohuthu namum poi papomnu vanthurukumo
@kalyanbala47849 ай бұрын
Viduthalai siruthai pracharam panna vanthuruku. Thiruma kitta antha siruthai vidunga. Pant la onnuku pogama irukara oarkalam
@prajithanprajithan67359 ай бұрын
hmm atha podichi athukeytaya kalluga nee eppadi pa vathanu ok va
@srigayatrishipping92109 ай бұрын
when the e animals face water scarcity on the forests, definitely the animals will migrate from one place to another where the water source is available....
@OorSutral9 ай бұрын
Its impossible to migrate 200km residential area without unnoticed
@muthukumar...3459 ай бұрын
மயிலாடுதுறை சித்தர்க்காடு இரண்டு குட்டி இருக்கு
@NoorulAmeen-g3z9 ай бұрын
அது காட்டு பூனை குட்டி
@jubairsha76979 ай бұрын
😂😂
@esakkipandi85249 ай бұрын
ஏய்போங்கப்பா,வானத்தில்இருந்து,குதிச்சிருக்கும்
@SakthiVel-r4m9 ай бұрын
❤🎉❤🎉❤
@kaalaikaalai78449 ай бұрын
தேர்தல் நேரம் சிறுத்தை வைத்து அரசியல் கருப்பு பணம். நகர்வு இதுதான்?
@Suganth8969 ай бұрын
check the camara via transport lorry
@OorSutral9 ай бұрын
If it's locked inside a container?
@kuttyrider69989 ай бұрын
😢😂😂
@No_god_bad_god9 ай бұрын
Phone saithu vanthathu
@jeyaranisam15399 ай бұрын
Vote poda vanthu irukum
@SumathiSelva-c1k9 ай бұрын
Guds train from andhra
@subikshacivil36399 ай бұрын
எவனோ வளத்து விட்டுட்டான் நண்பா எங்க ஊர்ல வர வாய்ப்பில்லை
@OorSutral9 ай бұрын
மறைத்து வளர்ப்பது கடினம். சத்தம் வெளியில் வரும். மேலும் இது வேட்டையாடி உண்கிறது. காட்டில் வளர்ந்த சிறுத்தை தான்
மயிலாடுதுறைக்கு மயிலும் துறையும் சேர்ந்து வர வேண்டும் ஆனால் சிறுத்தையை ஏன் கொண்டு வந்து நிறுத்தினார்கள் என்ற வார்த்தை தெரியவில்லை ஆகையால் ஏற்கனவே அங்கே ஒரு புலி இருக்கிறது நாம் தமிழர் கட்சி பெண் புலி என் சகோதரி காளியம்மாள் இருக்கும்பொழுதே எப்படியடா யார் கொண்டு வந்து விட்டது இந்த செயல் எதற்காக செய்கிறீர்கள் எதற்காக இந்த எண்ணம் படித்தீர்கள் எங்களை ஒழிப்பதற்காக நீங்கள் பின்வாங்கி கொள்வதற்காக எதற்காக இந்த செயலை செய்தீர்கள்
@SenthilKumar-qj5po9 ай бұрын
பூனை குட்டி நினைத்து கொண்டு வந்து இருக்கலாம் பிறகு சிறுத்தை குட்டி விட்டுருங்க
@SenthilKumar-qj5po9 ай бұрын
தேர்தல் பிரச்சாரம் வந்தாதோ தெரு தெரு சுற்றுத்து
@ramkumar-nj5gq9 ай бұрын
வணக்கம் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகள் மயிலாடுதுறை சுற்றி சில உள்ளன அது தெரியுமா முதலில்? பிச்சாவரம் அலையாத்திக் காடுகள், கொள்ளிடம், கோடியக்கரை, முத்துப்பேட்டை சதுப்பு நிலக் காடுகள், காரைக்கால் அரசலாறு சதுப்புநில காடுகள் - கொள்ளிடம் அக்கரை காட்டுமன்னார்கோயில் இவையனைத்தும் மயிலாடுதுறை மாவட்டத்தின் அருகில் உள்ளது. குறிப்பாக அலையாத்திக் காடுகள் - கொள்ளிடம் - காவிரி நெருங்கிய தொடர்பு உண்டு. யார் கண்ணிலும் படாமல் ஆற்றுப் படுகையில் உலாவர ஏதுவான இடங்கள் நிறைய உள்ளன. முதலை அசால்ட்டாக வலம் வரும். குறிப்பாக அலையாத்திக் காடுகளில் என்ன விலங்குகள் உள்ளன என்பது உள்ளூர் நபர்களுக்கு மட்டும் தெரியும். அலையாத்திக் காடுகளில் மான் உடும்பு முதலை ஆமை மட்டக்குதிரை காட்டுப் பூனை காட்டுப்பன்றி மிளா முயல் பல வகை பறவைகள் மற்றும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சில வருடங்கள் முன்பு பிச்சாவரம் கோடியக்கரை சுற்றுலா சென்றபோது அங்கு எங்களை வழிநடத்திச் சென்ற நபர் கூறினார். இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் சில நாட்கள் கழித்து அரியலூர்/பெரம்பலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் சுற்றுவட்டப் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் என பேச்சு அடிபட்டது இதனை பலர் பொய் என்று கூறினர். நான் எனக்கு தெரிந்த ஓய்வு பெற்ற வனத்துறை நண்பர்களிடம் கேட்டதில் சேலம் சேர்வராயன் மலை குன்றுகள் காடுகள் தற்போதைய அரியலூர் பெரம்பலூர் மாவட்டத்துடன் தொடர்பு உண்டு கொள்ளிடம் அருகில் உள்ளதால் நடமாட்டம் இருக்க வாய்ப்புண்டு என்று கூறினர்.
@alifalif83749 ай бұрын
அது விடுதலைச் சிறுத்தை💪💪💪💪
@mohanrajmohanraj37329 ай бұрын
கொண்டுவந்தது யார் அனைத்து காணொளிகளும் சேட்டிலைட் மூலமாக கண்டுகொள்ளவும் கொண்டு வந்தவர்கள் யார் எப்படி கொண்டு வந்தார்கள் அனைத்து பதிலும் இனி வரப் போகிறது அன்றுதான் எங்களது எங்கள் கட்சி நாம் தமிழர் கட்சி ஜெயிப்பது உறுதி ஆகிவிட்டது ஆகையால் எவனோ செய்த செயல்
@krishnaprakash25049 ай бұрын
எனக்கு என்னமோ மோடி மேல. டவுடா கீது பா
@Allinone-iz8uq9 ай бұрын
S bro africala irunthu siruthai Puli konduvanchu indiala vitta maathiri indiala oru edathula pudichu ennoru edatthula yea vidamaattanga...😊😊😊😊