மயிலிட்டி வீடுவிக்கபட்ட காணிகளின் நிலை| வெளிவரும் உண்மைகள் | Valvai Sulax

  Рет қаралды 12,966

Valvai Sulax

Valvai Sulax

Күн бұрын

காணி விடுவிப்பு - வெளிவரும் உண்மைகள் #பலாலி #பலாலி #காணி #valvaisulax #trending #jaffna #travel #traditional #fishingvideo #jaffnayoutubers #jaffnavlogs #srilankanews #srilankabreakingnews #srilankanewstamiltoday #srilanka #srilankan #srilankanewstamiltoday #shorts #பலாலி #fishing #காங்கேசன்துறை #Kangesanthurai #jaffnavlog #endtheoccupation #tamilnation #north2east #Tamils #blackindipendence #jaffna #N2E #eelamtamils #eelam #batticaloa #trincomalee #mullaitivu #kilinochchi #vavuniya #mannar #amparai #selfdetermination #universityofjaffna #TamilNationalism #trending #valvaisulax #jaffnalifestyle #jaffna #jaffnayoutubers #shortvideo #srilankanewstamiltoday #canada #பூநகரி #கிராஞ்சி #காக்கைதீவு #shorts #trending #jaffna #valvaisulax #jaffnalifestyle #jaffnayoutubers #shortvideo #shortsfeed #srilankanewstamiltoday #canada #fishingvideo #akkuddipichumani #lady_fishing_vlog #world_fishing #fishing #new_system_hand_fishing #techology_fishing #fisherman #fishing_rods #fishing_traps #fishing_video #villagelifestyle #fishingtrip #hook_fishing #beautiful_lady_fishing #lady_fishing #fish#video #videos #trending #fishing
#Fishingvideo #fishingvideos #fishingtrap #koi #koifish #paddyfieldfishing #trending #jaffnalifestyle #akkuddipichumani #jaffnayoutubers #srilankanewstamiltoday #மீன்பிடி #shorts #viralvideo #viral #viralshorts #topvideos #trendingshorts #trendingvideo #srilankanewstamiltoday #kite #வல்வெட்டி #வேவில் #யாழ் #trending #valvettithurai #valvettithurai #jaffna #trending #canada #london #france #shortvideo #shots #trending #trendingstatus #shortsfeed #tamil #jaffnalifestyle #trending #travel #jaffna #srk #india #instagram #indonesia #indianfood #shortvideo #வல்வெட்டித்துறை #jaffna #trending #valvaisulax #tamilshorts #tamil #shots #jaffna #trending #temple #valvettithurai #valvaisulax #jaffnalifestyle #trending #fastvlog #valvaisulax #trending #jaffna #jaffnayoutubers #srilankanewstamiltoday #traditional #shorts #jaffna #trending #valvaisulax #shortvideo #jaffnayoutubers #srilanka #vvt #valvettithurai #trending #valvaisulax #jaffnayoutubers #shortvideo #jaffna #canada #srilankanewstamiltoday #canadanews #travel #shortsfeed #traditional #shorts #யாழ்ப்பாணம் #யாழ் #யாழ்செய்திகள் #jaffnavlogs #jaffnanews #shortsfeed #shortvideo #shorts #Miracle #jaffna #australialifestyle #london #londonlifestyle #jaffnalifestyle #jaffna #srilankafishing #francelifestyle #srilankatamil #Jaffnalifestyle #trending #srilankaculture #valvaisulax #canada #jaffna #வல்வெட்டித்துறை #shorts #valvaisulax #valvettithurai #kite #kiteflying #bigkite #bigkites #kites #valvaisulax #Kangesanthurai #shorts

Пікірлер: 23
@aarokiaraj4652
@aarokiaraj4652 6 ай бұрын
விடுவிக்கப்பட்ட காணிகள் அவர்களின் சொந்தக்காரர்களுக்கு ஒப்படைக்கப்பட்டு விட்டது மீண்டும் அவர்கள் பயன்படுத்த வேண்டும்
@Prakashprakash-rm4gr
@Prakashprakash-rm4gr 6 ай бұрын
பல. கட்டங்களில் மனைவி தாய் மாமியாராக. வந்தவங்க. இந்த. சகோதரிதான் இப்பதான் நான் முதல் முறையாக. பாக்கிறன் வாழ்த்துக்கள் சகோதரி அதிலும் பிச்சுமணிக்கு தாயாக. நடிக்கிறது என்ன. சாதாரணமானதா என்ன?
@aarokiaraj4652
@aarokiaraj4652 6 ай бұрын
அழகான காணிகள் அழகான இயற்கை காட்சிகள் அழகான வீடுகள்
@jeevana6550
@jeevana6550 6 ай бұрын
எங்கள் காணிகளும் இன்னும் விடப்படவில்லை. உங்கள் விடியோ பார்க்க சந்தோசமா இருக்கு...நன்றிகள் sulax & kajana...
@Kadher001
@Kadher001 6 ай бұрын
சென்ற வருடம் விடுவித்த ஆஇடங்கள் இதன் பக்கத்தில் தானே இருக்கின்றது அதையும் கொஞ்சம் இதன் தொடர்ச்சியாக இப்பொழுது எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் முடிந்தால்
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 6 ай бұрын
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காவல்ததுறையின் உதவியைகோரி மக்களின் சொத்தை கள்வர்களிடமிருந்து பாதுகாத்துக்கொடுக்கலாம். சட்டம் ஒழுங்கு பேணப்படவேண்டும்.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂!
@UmaKamal-b1z
@UmaKamal-b1z 6 ай бұрын
வணக்கம் அக்குட்டி தம்பி நாங்கள் உங்கள் நகச்சுவை வீடியோக்கள் பார்க்கின்றோம் மிகவும் அருமையாக உள்ளது நன்றிகள் நீங்கள் 34 வருடத்தின் தென்மயிலை என்றஇடத்தின் வீடியோ பாரத்தோம் மிகவும் சந்தோசமாக உள்ளது ஏன் என்றால் அந்த ஊர்தான் எங்கள்ஊர் மிகவும் சந்தோசமக உள்ளது நான் இப்ப வெளிநாட்டில் உள்ளேன் எங்கள் உறவினர்கள் உள்ளனர் நீங்கள் எடுத்த வீடியோவில் bar இருந்த வீடு எனது ஒண்றவிட்ட அண்ணாவின் விடு அதற்க்கு பக்கத்து வீடு எங்கள் வீடுஅதாவது முருகன் படம் இருந்த கடையாக பாவிக்கபட்ட வீடு அதற்கு பக்கத்தில் இருப்பது கிணறு இல்லை அது bathroomஇன்கிடங்க்குழி அவர்கள் உடைத்து விட்டார்கள் எங்களுடைய வீடும் பெரியவீடு அதைஉடைத்து சின்னதாக்கி வைத்திருக்கிறார்கள் வீடு கட்டி மேலே ஓடுபோடமலே வீட்டை விட்டு வெளியேறிவிட்டோம் எங்களுடைய கிணறு காணிக்குள் இ௫க்கும் குழாய்க்கிணறு எங்கள் வீட்டின் முன்பக்கம் இருக்கும் கடதாசி பூக்கண்டு இருக்கும் வீடு எனது அண்ணியின் வீடு அதில் இசைநிகழ்ச்சிநடத்தி உள்ளார்கள் .நீங்கள் எடுத்து போட்ட வீடியோவுக்கு மிக மிக நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@niroshanbalasingam7914
@niroshanbalasingam7914 6 ай бұрын
Great job bro.. love from UK ❤
@maniccamyogarajah8098
@maniccamyogarajah8098 6 ай бұрын
மக்களே தேவையற்ற கோயில்கள் கட்டிடங்கள் எல்லவற்றையும் உடனடியாக்அகற்றவும்.🙏
@PuleynThas
@PuleynThas 6 ай бұрын
அந்த வாசலில் உள்ள முதல் வீடு விற்க இருந்தால் சொல்லவும்.
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 6 ай бұрын
இப்பகுதி மக்களுக்கு வேண்டிய சகல உதவிகளையும் செய்து மீளக்குடியமத்தவேண்டியது அரசின் தலையாய கடமையாகும்.😂😂😂😂😂😂😂😂
@vincejr5528
@vincejr5528 6 ай бұрын
You are doing a good job for our people. Keep it up!
@manchumahes4151
@manchumahes4151 6 ай бұрын
காவல்துறை என்ன செய்கிறது.? வீடுகளை பாதுகாத்து கள்வர்களை பிடிக்கலாமே. இரண்டு மூன்று அறைகள் சேர்த்து மண்டபங்களாக்கப்பட்டிருக்கிறது, paperல் எழுதியிருப்பதை சிங்களம் என்றாலும் படமெடுங்கள் ஏதாவது விடயம் இருக்கலாம்.
@vasuhary5403
@vasuhary5403 6 ай бұрын
காணி என்பது கணி என எழுதி உள்ளீர்கள்...
@satheesrajen6597
@satheesrajen6597 6 ай бұрын
When I see the empty well it's remaining me when we displaced 1990 , but in V M M V College has been occupied by srilankan army. So many people have been (almost entire vasavilan ) killed and buried in the well. The well i located in College compound. (1990 Diwali festival day) including three pregnant women and 9-13 children.
@sivayogann7797
@sivayogann7797 6 ай бұрын
நன்றி தம்பி கையில் எடுக்க வேண்டாம்
@jeyakanthankanagaratnam6276
@jeyakanthankanagaratnam6276 6 ай бұрын
Well done, great
@sivagn4285
@sivagn4285 6 ай бұрын
Sadnewspakkiyameppadiirukregkal
@kanapathipillaipratheepan
@kanapathipillaipratheepan 6 ай бұрын
❤❤❤❤❤
@esanansianu8586
@esanansianu8586 6 ай бұрын
😢😊😭🙏🙏
@prithivikumarsj3341
@prithivikumarsj3341 6 ай бұрын
#tamilan_da ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@berniejohnsan7821
@berniejohnsan7821 6 ай бұрын
👍
@silvestergnana
@silvestergnana 6 ай бұрын
Ööä
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 60 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 6 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 60 МЛН