சிறிய வயதில் பெரிய வயது அனுபவசாலி போல அருமையாக படிக்கும் உங்களுக்கும், உங்கள் குழுவினருக்கும் மனமார்ந்த நன்றிகள் மாதவி. மாதவி அவர்கள் தெய்வத்தின் பாடலை பாட வேண்டும் என்று கடவுள் இட்ட கட்டளையாக இருக்கும் போல, அதனால்தான் இவ்வளவு சிறிய வயதில் கலைகள் அப்படியே அருவிபோல வந்து பாடலாக கொட்டுகிறது. உங்கள் பிறவியால் உங்கள் தாய் தந்தைக்கும் உங்கள் குடும்பத்திற்கும், உங்கள் ஊருக்கும், உங்கள் மாவட்டத்திற்கும் பெருமை. அதோடு தமிழகத்திற்கும் பெருமை. உங்களால் நானும் பெருமை அடைகின்றேன் அம்மா மாதவி
Dear madhavi Amma We would like your all villu pattu and ramar villu pattu and kummi pattu and Amman villu pattu and Perumal villu pattu and sudalai madan villu pattu and kanni pattu all videos are very excellent 👌 Congratulations
@ramsundar6394 Жыл бұрын
இனிய காலை வணக்கம் மா
@sathyakavi14312 жыл бұрын
👌👌👌
@kalaiselvi25552 жыл бұрын
🙏🙏🙏🙏👌👌👌👌👌
@pounrajan1147 Жыл бұрын
Good voice body language is best depends upon your pronounce. All the best.