அருமை டி அம்மா உன் குரல்... வில்லு கேட்காத நான் உன்nal fulla கேட்டேன் மா ,,
@sathishkumarkumar75362 ай бұрын
Pp
@ELANGAMANIE Жыл бұрын
எங்கள் சுடலை மாடன் தாய் இசக்கி அம்மன் துணை யோடு நல் ஆசியுடன் வாழ்க
@arumugamm1986 Жыл бұрын
Congratulations 👏👏
@subramanisubramani3224 Жыл бұрын
N😊
@suthim9148 Жыл бұрын
அருமையான உச்சரிப்பு சிறு வயதில் கதை நயத்துடன் கூறும் உங்கள் வல்லமை புகழ் பார் எங்கும் பரவட்டும்
@vijayakumarm7626 Жыл бұрын
வளமுடன் வாழ்க சகோதரி கலைமகள் அருளுடன் என் குலதெய்வம் சுடலைமாடன் ஆசியுடனும் வாழ்க சகோதரி
@chitraisankar2260 Жыл бұрын
எங்கள் அம்மை மாதவிக்கு 🙏🙏🙏🙏🙏🙏.
@jaigaming7083 Жыл бұрын
அருமையாக பாடியுள்ளார்
@drama__cutz1994 Жыл бұрын
ஹைகோர்ட் மகாராஜா துணை சுடலை மாடன் துணை
@bedokco6832 Жыл бұрын
Adaiiiii lusuuuu High Court maharashtra. Nu solluriyeee 200 years Court erukuthu English karan vanthu sonnathu. Athuku munalaiyeee nama poorana kathaigai kovai kodaigai kulathaivam sudalai valipadu udndu ...
@saravanankumar39565 ай бұрын
எந்த வீடியோவிலும் முடிவு இல்லாமலே அதிகமான வில்லு இருக்கு
@kannankaruppiah8738 Жыл бұрын
Me All ways watching u villupattu ..then sleep... from Nigeria
@kannansathya5298 Жыл бұрын
உன்னை வாழ்த்துவதற்கு வார்த்தையே எனக்கு கிடைக்கவில்லை அம்மா வாழ்க நீ வளமுடன். 💐💐💐
@pasupathimuruganpasupathim2159 Жыл бұрын
❤
@MahalaxmiAnnamalai Жыл бұрын
Kovilpatti velayuthapum sema super
@m.g.sudalaimediamukkani9592 Жыл бұрын
தூத்துக்குடி ஆத்தூர் ஸ்ரீ சந்தி சுடலை மாடன் துணை ஸ்ரீ முண்டன் ஸ்ரீ பேச்சியம்மன் துணை
@rthangaiah Жыл бұрын
Q@q😅 8:17
@MatheshEngineering8 ай бұрын
Intha kathai villupattu vilathikulam amma Rajyalakshmi is great.
@mageshmagesh51182 жыл бұрын
அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்
@chitraisankar2260 Жыл бұрын
சீவலப்பேரி மாயாண்டி முண்டன் மந்திரமூர்த்தி துணை 🙏🙏🙏🙏🙏.
@muppidathithevar2430 Жыл бұрын
Very good Thevar
@karthikdance7012 Жыл бұрын
கலைமகள் அருள் பெற்ற பெண்...👏👏👏🙏
@sudhakarsudhakar4407 Жыл бұрын
Village padal super
@subbiahs.a5975 Жыл бұрын
அருமை ,, வாழ்த்துகள் சகோதரி.... வளரும் இளம் கலைஞருக்கு ஒரு தகவல்,, கதை படிக்கும் போது கதைக்கு ஏற்றவாறு முகபாவங்களை , மாற்றும் திறனை வளர்த்து கொள்ளவேண்டும்.. ஆக்ரோஷமாக படிக்க வேண்டிய இடங்களில் கண்களும் ,, முகபாவங்களும் ஆக்ரோஷமாக மாறவேண்டும்....
Tamil vazhgaaa Sister when you start to sing about Sri.Sudalaimadasamy villu your way all will get success always.🙏🙏🙏 Vazhga pallandu sister & your team
@krishnasamyr2072 Жыл бұрын
Verynicevillupattu
@mukulgameingsball7342 Жыл бұрын
Super
@SakthiEsakki-wz4hp11 ай бұрын
🙏
@ajayvenkadesh11d9211 ай бұрын
இதில் இராண்டாவது பாகம் இருக்கிறதா இருந்தால் பதிவிடவும்
முழுத்தொகுப்பு முழுத்தொகுப்பு போட்டு இருக்கீங்க ஆனா கதை எல்லாம் பாதி பாதியா தான் இருக்கு. பூலோகம் வந்து பகவதி வாசல்ல நிலையம் வாங்கி மந்திரவாதி பெரும் புலையனை கருவறுத்த கதையை காணோம்
@sasikumar5521 Жыл бұрын
கண்டிப்பாக கம்ப நேரி வந்து கச்சேறி பன்ணுங்க, நன்றி
@gangaenginedecarbonizing59002 жыл бұрын
அருமை மாதவிக்கு முனீஸ்வரன் வரலாறு தெரியுமா ஒரு நாள் நிகழ்ச்சிக்கு செலவுகள் எவ்வளவு
@mayeeravikumar6822 Жыл бұрын
வில்லிசை என் அப்பன் ஸ்ரீ மாயாண்டி சுடலைஈசனுக்கே இன்று அது ஒரு தொழில் ஆனது வேதனை 😭 ஸ்ரீ பேச்சிமகன் மாயாண்டி சுடலைஈசன் நல்லாசியுடன் வில்லிசை குழுவினர் மற்றும் கணியன் குழுவினர் வாழ நல்வாழ்த்துக்கள் 💞💐
@gopalakrishnan.mkrishnan1800 Жыл бұрын
தெய்வீக குரல். வேம்படி சுடலை கதை பதிவு செய்யவும்
@சக்திவிவசாயம்-ஞ1ய Жыл бұрын
இது வில்லு பாட்டு பார்த்தால் அப்படி ஒன்றும் தெரியவில்லை.
@sudalaidurai302 Жыл бұрын
கோவிலில் பாடும் போது இப்படி விரிவாக தான் பாட வேண்டும்