வேலூர் மாவட்டம் GGR நற்பணி மன்றம் சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தலைவா 🔥🔥
@ponvasanth33202 жыл бұрын
சங்கை ஆண்ட சிங்கம் யாதவ குல தங்கம் உன் பிறந்தநாளே எங்களின் எழுச்சிநாள்..
@பனங்காடியார்2 жыл бұрын
மாவீரனின் நினைவுகளில் இன்று ஐயா நீங்கள்இந்தச் சமூகம் எழுச்சி பெற நீர்த்த உயிர் தியாகத்திற்கு இந்த தினம் இந்தச் சமூகம் எழுச்சி அடைந்துருக்க வேண்டும் ஆனால் இந்தச் சமூகம் எழுச்சி பெறாமல் இன்னும் அடிமைச் சமூகமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறதோ என்ற ஐயப்பாடு எனக்கு இந்தச் சமூகம் எழுச்சி பெற நீங்கள் விண்ணிலிருந்து ஆசீர்வதியுங்கள் நாங்கள் மண்ணிலிருந்து வேலை செய்கிறோம் சங்கை ஆண்ட மாவீரனுக்கு வீரவணக்கம் வீரவணக்கம் 🇺🇦🇺🇦