மோனத்தில் நிலைக்கிறேன் என்ற ஒற்றை எண்ணமே நம்மை மோன நிலைக்கு நம் மனதை கொண்டு வரும்,... பிறகு பழக பழக அந்த எண்ணமும் மறைந்துப் போய் இந்த லெளகீக வாழ்க்கையிலும் நினைத்த மாத்த்திரத்தில் நாம் மோன நிலை அடையலாம் என்பதே நிதர்சனமான உண்மை எடுத்தவுடனே எண்ணங்கள் அற்ற நிலைக்கு சாத்தியம் இல்லை...ஒற்றை எண்ணத்தைக் கொண்டே எண்ணம் இல்லா நிலைக்கு விரைவாக வந்து விடலாம் ஆரம்பக் கால நிலையிலேயே தொடர் மெளன மோன நிலை பயனத்திலேயே நம் மனதுக்கு பேராற்றல் கூடும் , அன்பு கூடும், உடலுக்கும் உயிருக்கும் ஆரோக்கியம் கூடும் புதிய உயிர் சக்தி அபரிவிதமாக கூடும்.... மோன நிலை பழக பழக இறைத் தொடர்பு, உள்ளுணர்வு பெருக்கம், பிரபஞ்சம் அன்பின் கொண்டு வசியமாகும், நினைப்பது முடியும் , நம் எண்ணம் பிறரிடம் பிரதிபலிக்கும், காரிய சித்தி உண்டாகும், வினைப்பதிவுகள் சிறுக சிறுக கரைந்து முழுமையான தூய கருமையம் உண்டாகும், மனதுக்கு பேராற்றல் கிட்டும் நமது மனதின் உள்ளே படம் போல் ஓடும் எண்ணங்கள் தான் நாம் கெட்டுப்போகிறோம், எண்ணங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நிறுத்தி விட்டு மெளன மோன நிலை உள்ளேன் என்ற ஒற்றை எண்ணத்தை மட்டும் அடிக்கடி நினைத்தோமேயானால் நாம் முழுமையாக விடுதலையடையலாம் இந்த மன போராட்டத்தில் இருந்து , நாம் நினைத்த காரியம், செய்கின்ற தொழில் , குடும்பம் ஏன் வெற்றிக் கொள்ள முடியவில்லை என்றால் ஒவ்வொரு நொடிக்கும் நம் மனம் எண்ணங்களால் அலைகழிக்கப் படுகிறது ஷனத்துக்கு ஷனம் தோன்றும் எண்ணங்களால் மனம் உடல் பலவீனம் அடைகிறது... நிம்மதி ஆரோக்கியம், செல்வம் , பேரறிவு பேராற்றல் இவையெல்லாம் இல்லாமல் வாழ்கிறோம் ஆகையால் மனதையும் அதன் செயல்படான எண்ணத்தையும் விட்டுவிட்டோமேயானால் நாம் பேரறிவு பேராற்றல் மிக்கவராகவும், ஞானியாகவும், அன்பு உடையவராகவும், ஜீவகாந்த பெருக்க மிக்கவராகவும், அருளுடையோராகவும் அமைவோம் ... தொடர் மெளன மோன நிலை நீங்கள் செய்யும் எந்த செயலானாலும் உள்ளே மெளன நிலையில் இருந்துச் செய்தால் வெற்றிபுண்டாகுமாம்
@devijayaraman70942 жыл бұрын
Vazgha valamudan🙏🙏🙏🙏🙏 vazhthukkal👌
@ilamathinatarajan30064 жыл бұрын
My God! What a Speech Sir.Astonished. Delighted. Spirituality lies in your tongue . Vazhga Valamudan.
@sekharsekhar30214 жыл бұрын
குரு வாழ்க குருவே துணை குரு வழி நடப்போம் இறை ஒளி காண்போம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🔥🙏
@iraithedal4 жыл бұрын
வாழ்க வளமுடன்🙏
@sekharsekhar30214 жыл бұрын
@@iraithedal நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் ஐயா 🙏🔥🙏
@naveenkvcet48184 жыл бұрын
Mithran sir and ponne mam .. guru arulum.irai arulum.eppothum ... thunai erukumaga... vazhaga valamudan.vazhaga valamudan...
@iraithedal4 жыл бұрын
Vazhga Valamudan🙏
@vabirami37824 жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்........
@iraithedal4 жыл бұрын
வாழ்க வளமுடன்🙏
@BaluBalu-tt8xh4 жыл бұрын
அருமை சகோ மிக அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோ 🙏🙏🙏🙏🙏🙏🙏
@iraithedal4 жыл бұрын
நன்றி சகோ😊 வாழ்க வளமுடன்🙏
@gunavathyguruswamy57712 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா
@arulappanmurugesan79084 жыл бұрын
அருமையான பதிவு ஐயா. விளக்கமாக கருத்துக்கள்.வாழ்க வளமுடன் அருளப்பன்.
@iraithedal4 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்🙏
@vasuarumaigurujivazthukkal37394 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை நன்றி.