ஜான் ஜெரோம் ❤ & ஜீவிதா ❤ ஆகிய இருவரும் இணைந்து பாடும் பாடல்கள் அனைத்தும் மிகச்சிறப்பு 🙏🏼🙏🏼🖕❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@s.p.prakash69242 ай бұрын
❤❤❤
@sikkandarbai33302 ай бұрын
😊00p😊
@kaliappanperumal73538 күн бұрын
Excellent ❤
@r.rajagopal45119 ай бұрын
ஜீவிதா உன் கண்கள் அசைவே அழகு😍💓😍💓
@manikandans50409 ай бұрын
❤
@chalidevi45619 ай бұрын
Yes
@d.maharajad.maharaja35199 ай бұрын
அந்த பொன்னு ஓவரா கூச்ச படுது அதான் eyes ரொம்ப blink ஆகுது
@r.rajagopal45119 ай бұрын
@@d.maharajad.maharaja3519 கூச்சம் இருந்தால் மேடை க்கே வர மாட்டாங்க
@parthiban15b9 ай бұрын
@@d.maharajad.maharaja3519பாட்ட கேட்காம அந்த பொன்னு அழக ரசிக்கிறீயே ரசிகன் மச்சான் நீ
@elayarani49218 ай бұрын
அழகான சிரிப்பு ஜீவிதா நியும் ஜானும் வெற்றி பெற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤
@deepandev9 ай бұрын
சுத்திப்போடுங்க அவ்வளவு அழகு இரண்டு பேரும் மிக சிறப்பு வாழ்த்துக்கள் ஜான் & ஜீவிதா god bless
@kamalamirthalingam37158 ай бұрын
😁🇨🇰🌹👍👍👍
@tgpkggamer16586 ай бұрын
Very nice john brother
@abhibala10049 ай бұрын
ஜான், நான் பல பாட்டுப்போட்டிகளில் பல பாடகர்கள் பாட கேட்டிருக்கிறேன் பல மொழிகளில் ஹிந்தியையும் சேர்த்து! அது ஏன் ஒரிஜினல் பாடகர்களையும் மேடையில் பாடி கேட்டிருக்கிறேன் பல நாடுகளில்! யாரும் உன்னைப்போல் பாடி கேட்டதில்லையப்பா! என்ன ஒரு நேர்த்தி, என்ன ஒரு உண்மை, என்ன ஒரு குரல், நீ ஒரு பாடல் கடவுள்! மயிர்கூச்செறிகிறது நீ எந்தப்பாடல் பாடினாலும்! நீ நூறாண்டு காலத்திற்கு மேலும் நோய் நொடியின்றி செல்வத்தோடும், மகிழ்ச்சியோடும், உடல்நலத்தோடும் வாழவேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்! உனக்கு முதற் பரிசு கிடைக்க ஆண்டவனிடம் தினம் பிரார்த்திக்கிறேன்! அன்புடன் கனடாவிலிருந்து!🇨🇦
@johnjazz20209 ай бұрын
இன்னொருவரை இவ்வளவு மனதார வாழ்த்துகிற உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு சார்
@AhmadJaasir9 ай бұрын
@@johnjazz2020ஜான் அன்னா சூப்பர்
@sudhakarS-nn5tz9 ай бұрын
ஜான் க்கு சுத்திப்போடோங்க சூப்பர் சூப்பர் செம ❤❤❤❤👌🏿👌🏿👌🏿👍👍👍👍
ஜீவிதா நீ பாடுவதை விட உன் முக பாவனைக்கு நா அடிமை அந்த பாட்டுக்கு உயிர் கொடுத்த உனக்கு ❤எங்கள் அன்பு எப்பவும் இருக்கும் அப்ப்பா எத்தனை முறை கேட்டாலும் உன் முகத்தை பார்த்தா பாத்துட்டே இருக்கணும் போல இருக்கு ❤❤❤
@Singlemindedmusic123455 ай бұрын
Amanga super
@nagarajana58332 ай бұрын
Super
@singarajur813911 күн бұрын
ஜீவிதா போலவே.. உங்க கமெண்டும் சூப்பர் ❤❤❤
@VenkateshVenkatesh-yh3dx7 ай бұрын
இந்த சீசனில் 2024 எனக்கு பிடித்த Perfomance ❤❤❤
@geminimani35415 ай бұрын
இந்த பாடலை பார்க்காமல் தூங்க போகமாட்டேன் நான்... என்னைப்போல் நீங்களும் என்றால் லைக் பண்ணிட்டுபோங்க பாக்கலாம் எத்தனைபேருனு❤
@rj89049 ай бұрын
ஜான் நீ சிரிச்சிட்டே பாடுறது கொள்ளை அழகு டா💖💖💖...உன்னோட attitude, expressions எல்லாமே cute ah இருக்கு..
@vithurshan-lm9tr9 ай бұрын
❤
@sathyasathya75029 ай бұрын
❤
@premamadhu17619 ай бұрын
❤
@shekarn61819 ай бұрын
🎉🎉🎉
@sthangaraj99449 ай бұрын
❤❤❤
@anbarasancoimbatore83979 ай бұрын
இந்த பாடலை சாதரணமாக கேட்டுக்கொண்டிருந்ததை மிகவும் பிடித்த பாடலாக செய்துவிட்டார்கள். இருவரின் குரல், ஜூவிதா சிரித்த முகத்துடன் பாடும் அழகு திரும்ப திரும்ப பார்க வைக்கிறது. மனதை ஏதோ செய்கிறது. இருவருக்கும் வாழ்த்துக்கள்.
@balaraman45549 ай бұрын
❤️ஜீவிதா❤️ ஜான் முகத்தை பார்த்து, பார்த்து பாடுவது மிகவும் அழகு.💐💐❤️❤️❤️
@livingstone26419 ай бұрын
❤❤
@ramyaramya18818 ай бұрын
மெதுவா தந்தி அடிச்சிட்டான்
@reetajohn94278 ай бұрын
Yes so cute and sweet
@ayyapansumithra66138 ай бұрын
❤
@ravichandiransolai25687 ай бұрын
கண்ணை சிமிட்டி ஜானை பார்த்து பாடும் அழகே ஜீவியின் சிறப்பான விதம்.
@manoharannarayanaswamy90226 ай бұрын
ஜூவிதாவை விட ஞான் சின்ன பையன்
@elumalaielumalai21436 ай бұрын
adhu ellam periya pirachana ella
@ALS-j4l8 ай бұрын
ஓரக் கண்ணால் பார்த்துக்கொண்டே ஒய்யாரமாக பாடும் பேரழகி ஜீவிதாவை பார்க்க கண்கள் கோடி வேண்டும்!
@PrakashPrakash-fh7hp8 ай бұрын
Yes
@SenthilKumar-r4p8 ай бұрын
என்னாந்நு தான் தெரிங்சா நீ சொல்லு
@dileeppandiya5857 ай бұрын
அப்படியெல்லாம் யாரும் இல்ல
@kavashkarchinnathambi54047 ай бұрын
Exactly
@srivi123m97 ай бұрын
Super❤😂magesh
@bharathi8528 ай бұрын
Jeevitha expression & voice at these following lines superb......" என்னான்ன்....ன்....னு தான் தெரிஞ்சா அதச் சொல்லு...." and "காதல் சூட்டிலே மாமன் ஏங்குற" ❤🎉
@azhagarasanveeraiyan60089 ай бұрын
Jhonனின் வெட்கம்,Jeevitha அவனை பார்த்து பாடுவது ...ஒரு குட்டி love storyமாதிரி very cute...super singung
@reetajohn94278 ай бұрын
Yes yes , I never comment for super singer songs, first time
@enockjesu21508 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@ஆதவன்கார்த்திகேயன்8 ай бұрын
👍👍👍👍👍
@swamyknitwear25278 ай бұрын
உங்கள் கருத்து மிகவும் சரியானதுதான்
@arulpushparaj-q5z7 ай бұрын
❤
@geminimani35417 ай бұрын
தினமும் இந்த பாடல் பார்த்து விட்டுதான் தூங்குவேன். அழகிய முகபாவனை இருவருக்கும் குரலும் இனிமை... வாழ்த்துக்கள்
@rj89049 ай бұрын
எப்பட்ரா.... இப்படி பாடுற...John ❤️...வாரே..... வா..... என்ன அருமையான குரல்டா உனக்கு💖💖💖.... வேற வேற லெவல் singing... Definitely நீ தான் John டைட்டில் வின்னர் 🏆🏆🏆🏆🏆
@radhachandrakasan78979 ай бұрын
Super
@biorajaram9 ай бұрын
Yeah❤
@JosephIndhra9 ай бұрын
Jon.thampi.super.👍
@geethasuganthi88779 ай бұрын
🎉🎉🎉😊😊
@meeranbasha65249 ай бұрын
Anumam always smiling and enjoying the performance and encouraging new talents John your voice is crystal clear ❤
@maheshwarisudarvelpandian13989 ай бұрын
ஜான் ஜீவிதா ரெண்டு பேரோட குரலும் அவ்ளோ அழகா இருக்கு. 👌👌👏👏😍
@sundarootysundaralingam17669 ай бұрын
❤❤
@elumalaielumalai21436 ай бұрын
suppaŕ
@KumarKumar-mq3xr9 ай бұрын
20 முறை பாடல் கேட்டேன், கேட்டுக்கொண்டே இருக்கனும் போல இருக்கு john ,jeevitha கடவுள் கொடுத்த வரம்
@jayavelm66809 ай бұрын
செம வாய்ஸ் தலைவா.
@SureshMathiyazhagan9 ай бұрын
வர்ணிக்க வார்த்தையே இல்லை❤❤❤❤❤
@ameenaparveenbanu97829 ай бұрын
Yes super
@SURESHKUMAR-mv9ww9 ай бұрын
Naan oru 50 thadavai kitta kettu kittu irukken
@kamalamirthalingam37159 ай бұрын
Wow ❤❤ super from Australia 🇱🇰🌹🇨🇰😁
@ThayumanavanThiyagarajan4 ай бұрын
மெதுவா தந்தி அடித்தால் என்ற பாடலுக்கு ஜீவிதா ஜான் இருவருக்கும் பொருத்தமான பாடல் மிகவும் அற்புதமாக உள்ளது
@SaiLaksha359 ай бұрын
😍🔥ஜான் &ஜீவிதா pair 😍 and voice புடிச்சவங்க like panunga❤
@geethasuganthi88779 ай бұрын
🎉🎉🎉😊😊
@SethuPandi-w2e9 ай бұрын
❤
@darkmodemc31729 ай бұрын
❤❤❤❤
@vinyaacrafts45399 ай бұрын
❤
@akeelabanuakeelabanu9 ай бұрын
Super❤❤
@Kaniamuthan929 ай бұрын
சிரித்த முகத்துடன் ஓரக்கண்களால் பார்த்துக்கொண்டே தங்கை ஜீவிதா பாடுவது மிக அழகு 🥰 பல தடவை பார்த்துவிட்டேன் இந்த வீடியோவை 😍🔥🔥 வாழ்த்துக்கள் இருவருக்கும் 👏👏🤝
@Dhananya1438 ай бұрын
7.4.2024 இப்போ இந்த பாடல் கேக்குறோம் எத்தனை தடவை கேட்டாலும் சலிக்கவில்லை
@SagaDevan-uk2xo6 ай бұрын
Daily night naan kekkum paatu John and jeevitha voice ku naan adimai enna oru beautiful voice magic
@Saravanan-c2c7 ай бұрын
இந்த இருவரும் சேர்ந்து பாடும் பாடல்கள் எல்லாமே அருமையாக இருக்கிறது.... இருவரின் ஜோடி பொருத்தம் மிகவும் அருமையாக உள்ளது
@rj89049 ай бұрын
John Jeevi combo சூப்பரோ சூப்பர்👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹 Love you both💖
@biorajaram9 ай бұрын
❤
@manikandans50409 ай бұрын
Yes
@shekarn61819 ай бұрын
❤
@SangeethaTamil-k1d9 ай бұрын
❤❤❤🎉🎉🎉
@scrajan63198 ай бұрын
நீங்கள் இருவரும் ரசித்து பாடிய இந்த பாடலை நாங்களும் மிகவும் ரசித்து கேட்டு ஆனந்தமடைந்தோம். வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
@rj89049 ай бұрын
யப்பா... எத்தன முறை தான் டா இந்த பாட்ட கேட்கிறது ...... என்ன குரல் டா இது.... உன்னோட சிணுங்கல் கொஞ்சல் chance illa❤❤❤🎉🎉🎉 Love you John❤ Jeevi❤
@ayyappanayya1998 ай бұрын
Ketu kitey iru soliya mudichuruvanuga
@kamalamirthalingam37158 ай бұрын
Me too bro from Australia 🇨🇰😁👍
@ameenaparveenbanu97828 ай бұрын
Me too bro Jhon good singer
@murugesanmanickam26257 ай бұрын
100 times kettachu Super song Goodluck to John and Jeevi
@SrinivasanCSE9 ай бұрын
John innocent + jeevi smile.....vera level...amazing...ithuku mela oru melody venuma enna..❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@murugeshgovindan66679 ай бұрын
Bro.. ஜான் ஜெரோம் உன்பாடல் திறமையைக் கண்டு வியந்தேன் உன் விடாமுயற்சியுடன் வெற்றி பெற வாழ்த்துக்கள் அதோடு Sis ஜீவிதா குரலும் உடல் மொழி பாவனை எல்லாம் பிடிக்கும் உங்களது திறமை நிச்சயம் ஜெயிக்கும்....
@rj89049 ай бұрын
Jeevi John ah பார்த்துக் கொண்டே பாடுவது தனி அழகு🥰🥰🥰🥰
Yes bro and sis... please don't talk rubbish...both are very well matched only for singing...talented singer they both are...and both are very innocent....
@gkinfotech98959 ай бұрын
Yes❤
@geminimani35417 ай бұрын
இதைவிட அழகு என்னவென்றால் இருவரும் இயல்பான முகபாவனை ஓவர் ரியாக்ஷன் துளியும் இல்லை ... இருவரும் வசீகரத்தின் உச்சம். புன்னகை நளினம் அழகு கண்சிமிட்டல் face to face reaction ultimate
@REVATHYREVATHY-im3qi2 ай бұрын
John Jeevitha super jodi
@REVATHYREVATHY-im3qi2 ай бұрын
Nice perfomance
@anitha059 ай бұрын
John 💚Jeevi combo super..... (John❤).... JJ fans like here....🤗 👇
@johnsonsagayam81029 ай бұрын
❤
@KalaiyarasiThirupathy7 ай бұрын
Super
@VaneeswarV3 ай бұрын
Sema❤
@krishmohan63539 ай бұрын
மெதுவா தந்தி அடிச்சானே...இசைஞானி இளையராஜாவின் பட்டி தொட்டி எங்கும் ஒலித்த மற்றும் ஒலித்து கொண்டிருக்கும் ஒரு கிராமத்து காதல் குதூகல பாடல். Long live Genius Maestro ♥️
@MrKanbu9 ай бұрын
எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்க மாட்டுது, ஜீவிதா அவர்களின் அந்த ஹஸ்கி வாய்ஸ் மற்றும் ஜான் அவர்களின் கம்பீரமான குரல் வளம் மிகவும் அருமை...இருவரும் வாழ்க வளமுடன்🎉😊❤
@கவுந்தப்பாடிரவிசண்முகம்Ай бұрын
0:11 பாடல் அருமை ஆக்டிவிட்டி சூப்பர் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது இந்தப் பாடல் திரையில் படத்தில் கூடு உயிரோட்டம் இல்லை இவர்கள் இருவரும் பாடுவது மிக மிக இந்த பாடலுக்கு உயிரோட்டமாக உள்ளது அருமை அருமை அருமை சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்❤
@MuthuPandi-dy5udАй бұрын
super super
@ramyaeditz019 ай бұрын
நான் tv ல பாத்த அப்பரம் இதுல ஒரு 10 தடவைக்கும் மேல் பார்த்துட்டேன் வேற லெவல் ❤❤❤❤ ஜான்❤ஜீவிதா😍😍😍😍சூப்பர் வாய்ஸ் god bless yours❤❤
@제비샤9 ай бұрын
நானும்
@babinisha3379 ай бұрын
Nanum
@yentop700tpd89 ай бұрын
நானும்
@sudhalelin88299 ай бұрын
Nanum
@Nathiyamahes9 ай бұрын
கொள்ள அழகு ஜான்
@vigneshs43599 ай бұрын
எங்கள் மண்ணின் மண்ணின் குரல் இனி உலகெங்கும் ஒலிக்கும்... Mass ஜான் love you jeevitha❤
@제비샤9 ай бұрын
John ❤❤jeevi ❤ ❤பாடலுக்கு all தமிழ் மக்கள் வெயிட்டிங் 🎉🎉🎉🎉 சோ lovely pair
@Jesus766736 ай бұрын
ஜீவிதா உன் சிரிப்பு முகத்தோடு பாடுவது தனி அழகு உன் வாய்ஸ் சூப்பர்♥️♥️♥️
@jshanthirani9 ай бұрын
ஜான் and ஜீவிதா இருவருக்கும் என் வாழ்த்துக்கள்...ஆஹா ஜான் தமிழ் உச்சரிப்பு ரொம்ப அழகா தெளிவா இருக்கு, 20 முறைக்கு மேல் கேட்டு விட்டேன்...இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே பாடியது...இன்னும் அழகு.. வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@SSamynathan-x4g8 ай бұрын
🎉 எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது🎉🎉
@revathisuresh61629 ай бұрын
Jeevita sema voice. Sirichutu kan asaichitu padra azhagu sema. Minmini voice Mari azhaga paduna and John super. Spb sir voice Mari padurathu super. Rendu perum no attitude.. so humble, very respectful super. My favourite both
@sugusugu67516 ай бұрын
Paaaaa jeevi looking is very nice.... Semma voice jhon and jeevi❤❤❤
@m.govindarajanrajan98848 ай бұрын
ஜீவிதா ஜானை பார்த்துக் கொண்டே பாடுவது ஆயிரம் அழகு. 👌👌👌
@PrakashPrakash-fh7hp8 ай бұрын
100% true
@vijayakumar87057 ай бұрын
Yes
@RajeshRajayyan-bc3sv6 ай бұрын
Yes
@v.s.pandian.nellai.dist..57085 ай бұрын
அப்போ போய் ஊம்புடா ஊம்பி
@baskarkuppusamy33513 ай бұрын
Good observation 😂yes beautiful cute
@PrathapPrathap-h6t9 ай бұрын
அட போங்கப்பா பல முறை கேட்டதால் உண்மையான சிங்கர்ஸ் வாய்ஸ் இப்போ ஞாபகத்துக்கே வரமாட்டிங்குது..வாழ்த்துக்கள் ஜான் ஜீவி இருவருக்கும்...
@kalayarasi54309 ай бұрын
Yes
@rj89049 ай бұрын
Nice comment❤❤🎉🎉
@narasimmanvelu98579 ай бұрын
நான் ஒரு 20 முறை கேட்டு இருப்பேன்.
@MrGaje4u9 ай бұрын
S
@mohidinmohidin88539 ай бұрын
3:49 @@narasimmanvelu9857
@rj89049 ай бұрын
ஹைய்யோ.. 'தாங்காது அம்மா hhh கண்ணு சா...மி' 🥳🥳🥳🥳Wooow What a singing👌👌👌👌chance இல்ல 💖❤️🧡💙🩵💜💛💚 அப்படியே மனோ சார் மாதிரி...
@rj89049 ай бұрын
சின்ன சின்ன சிரிப்பு சங்கதியும் perfect🎉🎉
@biorajaram9 ай бұрын
❤
@darkmodemc31729 ай бұрын
❤❤❤
@meenatchiv96639 ай бұрын
Amanga 😂 John expression appo parunga ❤
@SangeethaTamil-k1d9 ай бұрын
❤❤🎉🎉🎉
@manikandan-zd7vx6 ай бұрын
Jhon❤️❤️❤️ என்ன ஒரு அருமையான குரல் கேட்க கேட்க இனிமையா இருக்கு
@ayyappan.aayyappan.a81019 ай бұрын
Song பாடிகிட்டே smile பண்ணி ஒரு look பாக்குதே ❤❤ enna azhagu ada .... பிரமன் படைச்ச. Spl product ❤❤❤
@danandaraj9 ай бұрын
சனிக்கிழமை காலையில இருந்து இதுவரை நூறுமுறை இந்த பாட்ட கேட்டிருப்பேன். ஹாட்ஸ்டார்ல. ❤. கொள்ளையழகு
@mathurak76779 ай бұрын
❤one week a intha paddu maddum thane kedkuran congratulations john and jeevitha 🎉❤
@palaniselvi827 ай бұрын
ஜீவித்தா அழகி, அருமையான குரல் , ஜான் சாந்தமன முகபாவனை. வாழ்த்துக்கள்🎉🎉🎉
@meenatchirajesh38449 ай бұрын
அருமையாக பாடினீர்க ள் ஜான் மற்றும் ஜீவிதா நீங்கள் இருவரும் எனக்கு பிடித்த போட்டியாளர்கள். வாழ்த்துக்கள்
@rj89049 ай бұрын
Plz Vijay TV🙏🙏🙏இந்த season இன்னும் கொஞ்சம் நீளக் கூடாதா🥰🥰❤️... John குரலைக் கேட்டு கொண்டே இருக்க வேண்டும் போல இருக்கிறதே.....
@제비샤9 ай бұрын
Aama
@sundarootysundaralingam17669 ай бұрын
❤
@sujinsviews669 ай бұрын
Ss
@SangeethaTamil-k1d9 ай бұрын
Yeah❤
@sankarikk92869 ай бұрын
I too have the same question.
@selvakumarselvaraj57126 ай бұрын
ஜான் ஜீவிதா உங்க குரல்கள் இனிமையாக உள்ளது பலமுறை கேட்டாலும் அந்த பாடல்கள் மறைவதில்லை
@murugesangf40988 ай бұрын
இவர்கள் இரண்டுபேரும் குரல் சூப்பர்...
@제비샤9 ай бұрын
தமிழ் நாடு முழுவதும் ❤❤John ❤ஜீவி trending தான் இந்த ஜோடி பிரிய கூடது 🎉🎉🎉🎉
@vpr19699 ай бұрын
S
@ManiKandan-g6x4n9 ай бұрын
ஆமாம்
@ShankarKaruppan9 ай бұрын
Yes
@dhinasuthicd30409 ай бұрын
இவர்கள் இருவரும் நிஜத்தில் இணைந்தாலும் நன்றாகவே இருக்கும். அருமையான ஜோடி இருப்பதாக இறைவன் அருள் எப்போதும் இருப்பதாக
@perumalspreumal57509 ай бұрын
Yes super
@akalya_26189 ай бұрын
ஜான் குரல்க்கு நான் அடிமை❤ இத்தனை தடவ கேட்டாலும் சலிக்காத குரல் 😫✨🎶
@johnsonsagayam81029 ай бұрын
❤
@akalya_26189 ай бұрын
❤
@pattutnstc9 ай бұрын
ஆம்.. 👍👍🙏🙏🌹
@akalya_26189 ай бұрын
😊
@VaneeswarV2 ай бұрын
❤❤❤
@jasminemercyr94136 ай бұрын
ஜீவிதா ஜான் ஓரக் கண்ணால் பார்த்து பாடும் அழகு தனி ஸ்டைல். சூப்பர் 😍😍😍
@sathysathy48479 ай бұрын
I love you John❤❤❤❤. உன்னுடைய தமிழ் உச்சரிப்பு அற்புதம்....still this song in repeat mode ....my prayers always for you only.....
@meenatchiv96639 ай бұрын
Hi dude 🙌 s John paiyan pinnitan.second charanam thangathu ayya..... expression parunga ammadio😱 such a cute and innocent fellow 🎉❤
@sathysathy48479 ай бұрын
Yes dude. . Simply super.....enaku thangala da Samy.....
@rajasingam72999 ай бұрын
ஜான் and ஜீவிதா வாவ்............... இருவருக்கும் என்ன ஒரு குரல். குரலையே எக்ஸ்பிரேசன். 50 தடைவைக்கு மேல் கேட்டுவிட்டேன் சலிக்கவே இல்லை. நீங்கள் இருவரும் இன்னும் நிறைய பாடல்களை பாட வேண்டும். வாழ்த்துக்கள் இருவருக்கும்.
@VijayaKumar-gy2rm9 ай бұрын
Jeevi johna பார்த்துட்டே ரொம்ப அழகா பாடுது
@kothaivallioor86376 ай бұрын
இப்படி ஒரு அழகான பாடல் இருப்பது இவர்கள் பாடிய பின்னரே பலருக்கும் தெரிய வந்துள்ளது.எத்தனை முறை கேட்டாலும் மகிழ்ச்சியாக உள்ளது. சலிக்கவில்லை.
@mariyaanthonyramesh61389 ай бұрын
ஜான் - ஜீவிதா இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டே பாடுவதைப் பார்க்கும்போது மனமகிழ்ச்சி ஏற்படுகிறது குறிப்பாக ஜீவிதம் மா உன் கண்பார்வை சிரிப்பு அழகோ அழகு
@ashokans93888 ай бұрын
❤
@kamalamirthalingam37158 ай бұрын
Wow ❤🇨🇰🌹
@easwarsamban87869 ай бұрын
ஜீவிதா பாடும் அழகே தனி. பாடலை ரசித்து பாடுவதை பார்பதற்க்கும் கேட்பதற்க்கும் அருமை. ஜான் அதற்காக ஈடு கொடுத்து பாடும் பாடலும் அருமை. யாரடி நீ மோகினி அந்த பாடலை இவர்கள் சேர்ந்து பாடினால் மிகவும் அருமையாக இருக்கும்.
@pamilacharlet33509 ай бұрын
ஆர்ப்பாட்டம் இல்லாமல் அலட்டல் இல்லாமல் 2 பேரும் ஸ்மைலோட பாட்றது கொள்ளை அழகு ❤❤❤❤
@RajuRayalu-pv1ry7 ай бұрын
உண்மை
@karthisa76986 ай бұрын
❤❤❤
@gffghgfgh19085 ай бұрын
Really superb, melodious voice to both of you ❤❤❤
@manichinakutty73507 ай бұрын
இருவருக்கும் என் ஆசிகள் நீடுழி வாழ்க, பல வெற்றிகளை குவிக்க வேண்டும்
@sundaresans22339 ай бұрын
ஜான் மற்றும் ஜீவிதா இந்த இருவரின் குரலில் வரும் அனைத்து பாடல்களும் எனது ஃபேவரைட் பாடல்கள் அவ்ளோ அருமையாக உள்ளது ....சூப்பர் சிங்கர் சீசன் 10ல் என்னுடைய ஃபேவரைட் ஜோடி இவுங்க 2 பேர் தான்.❤
@dhiyaneshleo8 ай бұрын
ஜான் நீ ஜீவியை பார்த்துக்கிட்டே பாடுவது அழகே அழகு
@sudhavenugopal69829 ай бұрын
ஏற்கனவே இந்த பாடல் பிடித்து இருந்தாலும் இவர்கள் பாடி கேட்டதும் இன்னும் நிறைய பிடிக்கிறது. இரண்டு நாளாக காதுக்குள் ஒலித்து கொண்டே இருக்கிறது
@kathirarul98899 ай бұрын
Super 😅😅jeveetha
@Krishnamoorthi-ku9qs8 ай бұрын
Super
@loguajith92392 ай бұрын
இன்னைக்கு இப்போ இந்த நேரம் இந்த பாட்ட கேக்குறது செமையான vibe, அதோட 300+ times கேட்டுட்டேன், இன்னமும் கேட்டுட்டே இருப்பேன், once more,,,, 😍
@SivakumarArumugam-tf2bl8 ай бұрын
ஜான் ஜீவிதா பாடல் தினமும் போட்டா கேட்டு கிட்டே இருக்கலாம் வாரம் ஒருமுறை மட்டுமே வருகிறது ஜீவிதா கண்கள் அழகு
@udhayasekar7379 ай бұрын
என்னோட மண்ணில் இருந்து சென்று பாடும் முதல் சின்னத்திரை பாடகரான ஜீவிதாவுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@lathasrinivasan95219 ай бұрын
இருவரின் குரலில் இந்த பாடல் மிக மிக இனிமையோ இனிமை ❤
@sk_g999 ай бұрын
John selected song is very nice
@kanaka28273 ай бұрын
இந்தப் பாட்டை ஜான் ஜீவிதா குரல்ல 1000 தடவை கேட்டுட்டேன்❤❤❤❤ சலிக்கவே இல்லை🎉🎉🎉🎉 ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர்❤❤❤❤
@dhanasekard11799 ай бұрын
ஜீவி பாடும் போது "மூடுமுந்தானை பந்தல் இது"என்ற வரி பாடும்போது மிகவும் அழகாக இருக்கிறது. எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டு கொண்டு இருப்பேன்.
@KarthikBalasubramaniam9 ай бұрын
Yes those lines are super ❤
@balalakshmanan89749 ай бұрын
2 மாதங்களுக்கு முன் ஜீவி-ஜான் சேர்ந்து பாடிய ‘நீ பாதி நான் பாதி’ பாடலுக்கும் இதற்கும் எவ்வளவு வித்தியாசம்… அப்பொழுது இரண்டு பேருமே கொஞ்சம் பதட்டமாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாது பாடியிருப்பர்… இந்த இரண்டு மாதத்தில் சூப்பர் சிங்கர் இவர்களை நன்றாக மெருகேற்றியுள்ளது!! இப்ப உள்ள chemistry ஆல் பாடல் சிறப்பாக வந்துள்ளது!! 4 நாளில் 1M views அதற்கு சாட்சி!! இப்படியே சிரித்துக்கொண்டே பாடுங்கள்!!
@rameshindia108316 күн бұрын
10M
@vinotpillai51908 ай бұрын
இசைஞானியின் one of the masterpiece ஐ வேற level க்கு கொண்டு சென்று விட்டனர் - ஜீவா & ஜான் 🤟
@G.venkateshG.venkatesh-nj6fq5 ай бұрын
நல்ல கிராமத்து பாடல் அதைவிட சிறப்பு தமிழர்களின் பாரம்பரிய உடைகளில் இருவரும் அருமை வாழ்த்துக்கள் 👍
@thirumalthirumal52669 ай бұрын
ஏம்மா ஜீவிதா... இந்த பாட்டை கேட்டுட்டு original song கேட்டா பிடிக்கல...sooooper singing...keep it up...
@Hariharasudhan-yz5py9 ай бұрын
🥀 சொல்ல வார்த்தைகள் இல்லை அவ்வளவு அழகு..❤JHON JEEVITHA Wow அழகு அழகு அழகோ.... Seema Seema Seema ❤അടിപൊളി തകർത്തു ❤ തകർത്തുകളഞ്ഞു..👍👍👍🙏
@rj89048 ай бұрын
என்னுடைய சுப்ரபாதம் இந்த song தான்❤❤❤🎉🎉
@subramanyamjosyula25104 ай бұрын
ஜானின் குரல் அப்படியே திரு. பாலு அவர்களின் குரல் போலவே இருக்கிறது. என்ன ஒரு அருமையாக,இனிமையாக பாடுகிறார் ஜான். வாழ்க பல்லாண்டு. ஜீவிதா அவர்களின் குரல் இனிமை,கண்களின் பாவம், பாடலை ரசித்து பாடும் பாணி ஆனைத் தும் அபப்பா மிக அற்புதம். நீடூழி வாழ்க .
@vanithasv26499 ай бұрын
இரு பாடகர்களின் குரலிலும் இசைக்கான ஜீவன் வாழ்கின்றது.
@maryann22059 ай бұрын
John you are just awesome. Keep on rocking and என்ன ஒரு அலட்டிக்காத பாடகன் நீ.. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக மகனே...❤❤❤❤
@parthiban15b9 ай бұрын
டேய் அல்லேலுயா
@jayapreveen92199 ай бұрын
இந்த பாடல் அழகு ஜிவிதா தான் அவருடைய கண்கள் சிரித்த முகம்
@SoundarSelvi-g8d6 ай бұрын
ஜான் ஜீவிதா உங்கள் இருவருடைய குரலுக்கும் நான் அடிமை உங்கள் பாடல்களைநூறு முறை கேட்டாலும் சலிக்காது மிகவும் அருமை உங்கள் இசை பயணம் தொடரட்டும்
@U.MuthuMuthu-yc5md8 ай бұрын
ஜான். ஜீவிதா. பாடலை. எத்தனை. கேட்டாலும். சலிக்க வில்லை. ஜீவிதா. சிரித்துக்கொண்டே.. படுவது. மிக மிக அழகு
@MookkanElumalaiАй бұрын
🎉
@rj89049 ай бұрын
Super Singer History ya ve மாற்றி அமைச்சிட்ட Bro 🥳🥳🥳🥳🥳.... Song Selection எல்லாமே வேற லெவல்👌👌👌👌..... மக்களுக்கு மிகவும் பிடித்த அற்புதமான Romantic songs❤️❤️❤️....Keep Rocking John💖
@SangeethaTamil-k1d9 ай бұрын
I like all the songs John sings ❤❤❤
@steveirwin79759 ай бұрын
எப்பா என்னா voice and grace.. ரெண்டு பேரும் பாடறத கேட்டுக்கிட்டே இருக்கனும் போல இருக்கு..pair❤
@SriRamela6 ай бұрын
சூப்பர் சிங்கர் பாடலைப்பொறுத்தவரை ஜான்&ஜீவிதா சரியான....செம்ம்ம்ம சரியானஜோடிதான்...ஜீவிதாவின்கண்களே அவள் பாடும் எல்லாப்பாடல்களிலும் தனியாக கண்கள் பேசும் அழகே....தனி. அழகான...அமைதியான பெண்...அழகி❤❤❤❤❤❤❤❤
@balalakshmanan89749 ай бұрын
Outstanding!!! வாவ்!! என்ன குரல் வளம்.. ஜீவி & ஜான்…. 👏👏👏நான் இசையமைப்பாளராக இருந்தால், இவர்கள் இருவரையும் ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு அள்ளிக் கொண்டு போய் பாட வைத்திருப்பேன்!!!
@muralikumar20989 ай бұрын
Adhan nee illa😂😂😂 respect to the singers i love it...but this idiot doesn't know how this song is popular already....chinna pundaingalavpesuthungu thuu
@bhavanisampath44919 ай бұрын
இந்த ஜோடி வாய்ஸ் செம சூப்பர்🌹🌹🌹 இந்த சீசன்லையே இவங்க ரெண்டு பேரோட வாய்ஸ் செம சூப்பர் இந்த இந்த ஜோடி எப்பொழுதும் ஒன்றா பாடனும் 🌹💐🌹🌹
@தொழில்வசியம்கனவன்மனைவிவசியம்தி8 ай бұрын
கண்மணி ஒரிஜினல் விட அற்ப்புதம் சாமி அப்பா என்ன குரல் வலிமை இனிமை இது புதுமை அற்ப்புதம் ஈசனே மயங்கும் குரல் வலிமை கண்மணி வாழ்க பல்லாண்டு பல்லாண்டு இருவரும் ஜெய்ஸ்ரீராம்
@johnkennedy90535 ай бұрын
என்னான்னு தான் தெரிஞ்சாஅத சொல்லு என்று ஜீவிதா பாடும்போது அதன் அழகே தனியாக இருக்கிறது. Super Singer 9 நிகழ்ச்சியில் இந்த பாடல் தான் best
@duraisamy_.9 ай бұрын
ஜான் ஜீவிதா பாடல் பாடல் மிகவும் சூப்பர் எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்❤❤❤
@angamuthub63339 ай бұрын
J. J. Super👍👍
@YogeshKumar-i9j8 ай бұрын
Watched more than 10 times John ah pidichavangaoru like ah podunga 👇
@Selvaganapathi-yl1du8 ай бұрын
Super
@majellariyan9 ай бұрын
Rendu perum paathute padradhu romba cute ah irukku smiling face super 😍😍
@MURUGANmurugan-nq3lb2 ай бұрын
அசல் பாடலையே மிஞ்சி விட்டது..உங்களின் பாடல்!❤
@EveryThing-pc6bb9 ай бұрын
இரண்டு முக அசைவுகளும் சொர்க்கம் போல் காட்சியளிக்கின்றன. இங்கே நம் மண்ணில் பாடகர்கள் Repeat Several times. Non-stop watching
@pandidhanudh00728 ай бұрын
Akka ungaluku antha Saraswati arul paripoorna ma kidaikittum