எத்தனையோ ராசி பார்த்தேன் என் மனசு நிம்மதியாக இல்லை நீங்க சொல்ற ஒவ்வொரு வார்த்தையும் நான் இப்படியே வெற்றி ஆயிட்ட மாதிரி எனக்கு ஒரு தன்னம்பிக்கை வந்துருச்சு கண்டிப்பா நான் வாழ்க்கையில தீபம் ரொம்ப நன்றி ஐயா😢🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤
@sathyabama73048 күн бұрын
மனதிற்கு தெம்பும் தைரியமும் அளிக்கிறது மிகவும் நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
@geethaslifestyle59997 күн бұрын
கேட்கும் போதே இவ்வளவு மகிழ்ச்சி அடைகிறேன் நாடந்தால்❤
@Ukalyanasundharam5 күн бұрын
Same to u sis.
@rengaraj37434 күн бұрын
மிக்க நன்றி அரங்கன்
@deekshag6392Күн бұрын
Same to you mam
@nesanshiya16862 күн бұрын
நன்றி ஐயா மீன ராசி பலன் களை நடந்து முடிந்ததை அப்படியே சொன்னீகள் 2025 ல் சொன்னது போல் நல்லா நடக்கனும் ஐயா 🙏🙏🙏
@Vasantha-t4e3 күн бұрын
அண்ணா உங்களை தெய்வமாக பார்க்கிறேன் ,வாழ வேண்டிய வயதில் வாழ்க்கை இல்லை, புள்ளைங்களுக்காக மட்டும் வாழ னும் அண்ணா எனக்கு நம்பிக்கையான் வார்த்தைகள் நன்றி அண்ணா
@asponlinemart59757 күн бұрын
தெய்வமே அப்டியே சொல்றிங்க என் கணவர்க்கு அப்டித்தான் இருக்குது சொந்தரங்க மதிக்கல கூட பிறந்தவங்க பணம் தான் பெருசுன்ற மாதிரி எங்கள பேசுனாங்க ஏளனமா பாத்தாங்க இது எல்லாமே உண்மை அய்யா நீங்க சொன்ன மாதிரி எல்லாம் மாறினால் மிகவும் சந்தோஷப்படுவேன் அய்யா 🥺 ஏனென்றால் என் கணவர் அவ்ளோ கஷ்டப்பட்டாங்க உடம்பும் சரி இல்லாம போச்சுங்க அய்யா எல்லாம் மாறும் அப்படின்ற நம்பிக்கையில் தான் இருக்கோம் ரொம்ப நன்றிங்க அய்யா 🙏🙏🙏🙏
@santhysangaransanthy18836 күн бұрын
😢❤
@sharatkumarg11335 күн бұрын
Naanum Meenam than Kavapadathinga avara thairiyama irukka sollunga
@asriganalakshmi94675 күн бұрын
நானும் மீன ராசி தான் உயிரே போனால் கூடப் பரவாயில்லை என்று தோன்றியது
@TVK_UnOfficial_VOICE_KUMARAN5 күн бұрын
@@santhysangaransanthy1883மனைவி டார்ச்சர் கூட இருந்து இருக்குமே 😂😂😂
@vetriselvirajagopal17503 күн бұрын
En life um apdi than iruku sis husband sari illanu sollitanga orey varthaila
@RVDigitalStudio-e8j7 күн бұрын
nadakutho ilayo ketka rompa nalla iruku im happy😃😃😃
@babuthamizarasiy83324 күн бұрын
நன்றி அண்ணா கடந்த காலத்தை சரியாக சொன்னீர்கள் 2025ஆம் ஆண்டு நீங்கள் சொல்வது போல எல்லாம் நடந்தால் நல்லது நன்றிகள் 🎉
@cutekittens12694 күн бұрын
I literally cried while watching this video,each and every words true,i suffered a lot past 1 year,cant explain in words,waiting for good time
@geethababu10046 күн бұрын
தெய்வமே தெய்வமே நன்றி சொன்னேன் தெய்வமே மனநிலை நல்லா இருந்தால் உடல்நிலை நன்றாக இருக்கும் மனநிலை நன்றாக விட்டால் தானே சுற்றி இருப்பவர்கள் நீங்கள் சொன்னது நடந்தார் போல் இருக்கிறது கடவுள் எல்லா இடத்திலும் இருக்க மாட்டாங்க உங்களைப் போல இருக்கிறவங்க வாய்மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்ததற்கு மனமார்ந்த நன்றிகள் கோடான கோடி வணக்கங்கள்
@sharmilasaravanan2608 күн бұрын
Kekum pothu romba aaruthala iruku sir....
@kumar369255 күн бұрын
45 வருடங்களாக நான் பட்ட கஷ்டம் ரொம்ப அதிகம் இனிமையாவது என் வாழ்க்கை நல்லா இருக்குமா மீனம் ரேவதி நட்சத்திரம் யார் சொன்னாலும் எனக்கு நம்பிக்கையே வராது அந்த அளவு நான் கஷ்டப்பட்டேன் இப்போது உங்களை நம்புகிறேன் அடுத்த வருடம் நல்லதாகவே நடக்க வேண்டும்
@chanthira48114 күн бұрын
நானும் 😢😢😢💯🙏
@sakthikumar7153 күн бұрын
Same here
@nesanshiya16862 күн бұрын
நானும் தான்
@NR_AA632 күн бұрын
Parkalam♥️♥️
@sureshsundaramurthy37115 сағат бұрын
என் பொண்ணுக்கும் தான்
@Dhanam8884 күн бұрын
செம மாஸ்சா பதில் சொன்னிங்க அண்ணா
@Dhanam8884 күн бұрын
உங்க குரல் இனிமையா இருக்கு அண்ணா சூப்பரா ஜாதகம் சொல்லுறிங்க
@inSearchOfZen3925 күн бұрын
I've never heard anyone talking good about meenam till now. U are the only one telling positive. Hope everyone finds peace 🕊️
@DurgaDevi-vr7sr7 күн бұрын
உங்கள் வார்த்தை மனநிம்மதி தருகிறது நன்றிகள் பல
@PoonkodiS-c5g7 күн бұрын
கடந்த சில வருடமா ஏண்டா உயிரோட இருக்கிற நெனச்சேன் இதற்கு மேலும் அப்படியே இருந்தாலும் கூட உங்களது பேச்சு தன்னம்பிக்கை கொடுக்கிறது அது போதும்
@sheelar4138 күн бұрын
Don't know why i became very emotional as i heard him ,I thank God ,Arun thambi & the channel too
@devarajkrishnan67686 күн бұрын
Bro நடந்ததெல்லாம் உண்மை இனி நடப்பது நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்
@shanthinisiva75407 күн бұрын
மிக்க நன்றி sir.உத்வேகம் அளிக்கும் படி இருந்தது உங்களுடைய வார்த்தைகள்.நன்றி
@SomasuntharamKG8 күн бұрын
அற்புதமான பதிவு நன்றி நண்பரே வாழ்த்துக்கள்🎉🎊
@ambikaambika61468 күн бұрын
Thank you brother neenga sonna ella visayam en வாழ்க்கையில் நடந்து கொண்டுக்கிறது
@VeeramuthuChithraКүн бұрын
நன்றி அண்ணா வாழ்க வளமுடன் 🎉🎉🎉🔱🦚🐓🙏🏻 முருகா 🎉🎉🎉
@santhiramamoorthy92367 күн бұрын
உண்மைதான் உலகில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் வந்து விட்டது
@gomathibala98308 күн бұрын
நன்றி நண்பரே🙏🙏🙏 வாழ்க வளமுடன் நன்றி🙏💕🙏💕 நண்பரே
@rthamaraiselvam72047 күн бұрын
ரொம்ப அருமையாக மிகத் தெளிவாக கடந்த காலத்தை நாங்கள் அனுபவித்த அத்தனை கஷ்டத்தையும் நொடிப்பொழுதில் இனி நடப்பதெல்லாம் நன்மையாக இருக்கும் என்று சொன்னதற்கு மிகவும் நன்றி உங்களுக்கு கடந்த காலத்தில் மிகவும் படாத பாடு பட்டு விட்டோம் இந்த மீன ராசிக்காரர்கள் இனி வரும் இந்த 2025 எங்களுக்கு ஒரு பொற்காலமாக இருக்க வேண்டும் எனக்கு ஒன்று சொல்லுங்கள் ஐயா பெண்களுக்கு வேற பலன் ஆண்களுக்கு வீர பலனா ஒரு ராசிக்கு ஒரு பலன் தானே இதை கொஞ்சம் எங்களுக்கு தெளிவு படுத்துங்கள் அடுத்தது கன்னி ராசி மிதுன ராசி சிம்ம ராசி இந்த ராசிக்கும் பலன் போடுங்கள் உங்க பதிவை கேட்டதும் எங்களுக்கு மனம் கொஞ்சம் தெளிவடைந்து விட்டது நன்றி ஐயா
@nesanshiya16862 күн бұрын
நானும் அப்படியே 3 ராசி பலன்கள் எதிர் பார்க்கிறேன் ஐயா 🙏
@iniyaveenthan1065 күн бұрын
நீங்கள் சொல்லும் ஒவ்வொறு விடயமும் மகிழ்ச்சியாக இருக்கிறது
@SivaKumar-xl9mo8 күн бұрын
அய்யா மிக அருமையா சொன்னிங்க நன்றி.அய்யா
@crazyqueen16966 күн бұрын
Yarume ipd meenam ku solala sir . romba nandri sir unga varthaiye podhum sir themba iruku🙏🏻🙏🏻🙏🏻🙏🏻✨nega nalairupinga .,thank u so much sir
@SureshViji3019-qc2rl7 күн бұрын
Vetrivel muruganuku Arogara 🙏🙏🙏🙏 Om saravana bava 🙏🙏 arumugam arulidum anuthinamum erumugam neega sollura mari nadantha romba nallathu 🙏🙏
@JLakshmi-y7m7 күн бұрын
Your prediction always correct sir 🙏🏻🙏🏻
@umamaheshwari32093 күн бұрын
I love you Sir❤thank you so much for your positive words ❤️🙏
@ambigasridhar19274 сағат бұрын
சூப்பர் சார் 🔥🔥🙏🙏🌹🌹
@RevathiD-id6eb7 күн бұрын
அண்ணா உங்க வீடியோ வருமா வருமானு தேடுவேன் அண்ணா எத்தன பேர் வீடீயோ போட்டாலும் எனக்கு நம்பிக்கை இல்லை சத்தியமா சொல்றேன் நீங்க சொல்ரது எனக்கு அபடியே நடக்குது அண்ணா உங்கள பார்த்தா கடவுள் உண்மை ய சொல்ர மாதிரி ஒரு சந்தோசம்
@Karthika-d7v6 күн бұрын
Sar. Neeng solaiyile ye. Enakku kanneer.varukirathu. sir
@vadivelmurugan46597 күн бұрын
ஐய்யா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான் நான் என் மனைவி பிள்ளைகள் பிரிந்து வாழகிறெண்
@kamalnath84937 күн бұрын
Thank you very much for giving such a positive vibrations. Thanks a lot Sir...
@revathic45496 күн бұрын
100/- உண்மை குருவே போற்றி
@jeshmarajen66128 күн бұрын
Accurate sir,rahu and ketu has pulled me down to nowhere..... Hope this 2025 will bring changes thank u so much🙏
@lathas219Күн бұрын
Neenga sonnathe rompa positive energy kudukuthu thanks sir
@bmwaves66052 күн бұрын
நன்றி 🙏🏻🌺 புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎉
@mybeautifulworldbyrekha22248 күн бұрын
Super sir neenga romba nalla irukanum ❤
@rajalakshmirangarajan28746 күн бұрын
Sir romba santhosham postive comments sonnathu thank you sir 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@lakshmisivalingam7043 күн бұрын
I am very happy to hear this,because my son is Meena.Rasi,mesha lagnam,Revathi padam 1.He suffered a lot.He is in abroad.He left a very good job in IT and went.now suffering with health issues,and work related problems.Your words give me hope,that he will retain what he lost.
@anbunathan65894 күн бұрын
ஐயா தங்கள் கூறுவது அனைத்தும் அப்படியே நடந்தது. 100/100 உண்மை தான்.
@PriyaAnand-y6x2 күн бұрын
கடந்த காலத்தை பன்றி நன்றாக சொன்னிர்கள்நன்றி அண்ணா 🙏🏻🙏🏻
@shanthi86117 күн бұрын
Sir en valkkayil nadantha anaiththayum apdiye solgirirgal iniyavthu nanraga irukka vendum nanri
2025-ல் நீங்கள் சொல்கிறது நடக்குதோ இல்லையோ ஆனால் நீங்கள் சொல்கிறதே கேட்கும் பொழுது முழு மனதும் நிறை அடைகிறேன் மனதிற்கு ரொம்ப மகிழ்ச்சி இரண்டரை ஆண்டு காலம் எண்ணில் அடங்கா சிக்கல் மனக்கஷ்டம் அனைத்தையும் பார்த்து விட்டேன்
@sasikala72337 күн бұрын
🙏🙏🙏 அண்ணா ❤
@deekshag6392Күн бұрын
Unmaiyave neenga super, ennakum ennoda husband um Meena rasi romba kasta pattu vittom kadan mel kadan, eni time hospital selavu varuthu
@phoenixrider6884Сағат бұрын
Neega solurathu apadiyea unimayi 🙏🙏🙏🥺🥺🥺
@heinebursch89407 күн бұрын
Thank you sir unmaigalai udaththu Sonnergal ❤ 🎉 ❤
@padminitamilsudar49302 күн бұрын
சரியாக சொன்னீர்கள்
@lakshminarayanan21588 күн бұрын
💯 % correct
@vadivazhagiguna6594Күн бұрын
Romba sandhosam
@rajalakshmitamil10694 күн бұрын
Well said . Correct
@PanjuPanju-fu4gl5 күн бұрын
Sir neenga sonnathu anaithum unmai🙏
@santhiyasanthiya1827 күн бұрын
True Sir Thank you so much sir 😊🙏
@deepalakshmi85448 күн бұрын
Waiting anna thank you anna🙏♥️
@miuiitsmesarvesh.94497 күн бұрын
Thank you very much❤
@s.sanjayvikhas51147 күн бұрын
health eppadi❤❤
@valliradhakrishnan12534 күн бұрын
சூப்பர் சார் அரசியல் நல்ல இருக்கும்மாசார்வீட்டகட்டிமுடிப்பம்மாசார்
@RajTkKumar4 күн бұрын
அண்ணா வணக்கம் நீங்கள் சொல்வது சரியாக நடந்தால் நல்லதுதான் நீங்கள் சொல்வது அத்தனையும் நடந்தால் நல்லதுதான் நீங்கள் சொல்வது அத்தனையும் நடந்தால் நல்லதுதான் நீங்கள் சொல்வது அத்தனையும் நடந்தால் ரொம்பவும் சந்தோஷமாக இருக்கு ம் பல ஆண்டுகள் கடந்த பின் ஒரு சந்தோஷமானவாவார்த்தை சொல்லி இருக்கிறிர்கள் நன்றி அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻