யார் என்ன சொன்னாலும், எந்த இனம், மதத்தைச் சேர்ந்தவர்கள் வந்தாலும், செல்வம் மற்றும் அதிகாரத்தால், மக்கள் தவிர்க்க முடியாமல் மாறுகிறார்கள், அவர்களின் மனசாட்சி தவிர்க்க முடியாமல் மாறுகிறது, இறுதியில் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.
@GopikaDhanu2 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤vij
@Boobal7790Ай бұрын
இத்தனை காலமாக நான் திமுகவுக்கு தான் ஓட்டு போட்டேன் ஆனால் இனிமேல் விஜய்க்கு தான் என் ஓட்டு. TVK👍👍👍👍
@suriyanarayanansuriyanaray118Ай бұрын
சினிமா நடிகனாக இருந்தபோது நேரில் பார்க்க ஆசைபடாத விஜயை,, எப்போ பார்ப்போம் என்று மிகவும் ஆவலாக உள்ளது.... எல்லோரும் எல்லா நலன்களும் போய் சேர விஜய் நிச்சயம் செய்வார் வெற்றி நிச்சயம்
@cutemagesh518525 күн бұрын
அஜித்தே கடவுளே 🎉🎉🎉ஓட்டு உங்களுக்கு தான்
@senthamaraikannan2721Ай бұрын
விஜய் மாநாடு சிறப்பாக இருந்ததை மறுக்க முடியாது. நற்கொள்கை, நல்லெண்ணம், நற்செயல் , நன்னம்பிக்கை, இவை நான்கும் இருந்தால் வெற்றி கிடைக்கும். இருப்பினும் எதிரிகள் சூழ்ச்சி நிறைந்தவர். அடுத்தவர்களை வளர விட மாற்றார்கள். அதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும். வாழ்க விஜய் அவர்கள்.
நாளைக்கு முதல்வன்...தலைவா...மாபெரும் வெற்றி உண்டு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@BillasivaSiva-i2o26 күн бұрын
Super thalapathy Sir
@வசந்திமணிАй бұрын
பெண்களுக்கு பாதுகப்பு தரவிங்க என்று சொன்னிங்க அண்ண அதுபோதும் எங்களுக்கு உங்க மோல நம்பிக்கை வந்து விட்டது .எங்கள் ஓட்டு விஜய் அண்ணாக்கு தான் 👌😍😊💖
@Rameshramesh-n8k25 күн бұрын
சூப்பர் சூப்பர் 🙏🙏
@perumaldevi5130Ай бұрын
சூப்பர் அண்ணா
@BaskaranA-z2eАй бұрын
❤❤❤❤❤❤❤❤❤ SUPER STAR VIJAY 💥🔥🔥🔥🔥🔥👌👌👌👌👃👃👃👃👃☝️☝️☝️☝️☝️👍👍👍👍👍👍👍👍👍👍👍 VALTHUKKAL 🤩💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝🌴🌴🌴🌴🌈🌍🌈🌍🌈🌍🌈🌍🌈🌍🌈🌍⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
@BalaKrishnan-q2z22 күн бұрын
எனக்கு ஆரம்பத்தில் இருந்து நீங்க மட்டும் தான் சூப்பர் ஸ்டார்
@malini6826Ай бұрын
Semaaaaaaa super voice ❤
@elangovandr6284Ай бұрын
உண்மயான தலைவன்
@marimuthun631523 күн бұрын
உண்மை யான அன்பு பார்க்கும் போது உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் வருகிறது ❤❤❤❤❤❤❤❤ 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@MadhavanM-r6s12 күн бұрын
Welcome please sir waiting for tamilnadu 🎉❤
@jananibharath4498Ай бұрын
அன்றும் இன்றும் என்றும் தளபதி விஜய் அண்ணா🔥🔥🔥🔥
@abiabinaya4181Ай бұрын
விஜய்க்கு ஆதரவளியுங்கள்❤
@AkskhckАй бұрын
Super anna❤❤❤❤❤❤❤❤
@AkshyaD-h1j25 күн бұрын
Vera level Vijay Anna speech. 2026 cm Anna ah dhaan
@kannanmalarvizhi903924 күн бұрын
Vazhga Vijay valarga thalamuraiyin ethigalam my family vote Vijay sir only..🙏🙏🙏
@KumarK-e8cАй бұрын
Super speeches 🌾🌾🌴🌴🌱🌱👮✍️🌾🌾🌴🌴🌱✍️agri,man
@JamejJamej-jj2hc13 күн бұрын
Thalapathy vijay TVK speech vera level ❤
@dhachanamoorthyanitha-xg1nkАй бұрын
My vote to my favorite thalapathy vijay anna 😭😭😭
@UDHAYAKUMAR-z6n24 күн бұрын
TVK mass super speach ❤❤❤🎉🎉🎉
@SivaKumar-vw1yc4 күн бұрын
மூஞ்சி சரியில்லை ஆளும் சரியில்லை தன் திறமையை நம்பி சாதித்து காட்டியவர் ஐயா கவுண்டமணி செந்தில் தான்
@duraidece8924 күн бұрын
வா தலைவா💥🔥
@BasteenPaulrajАй бұрын
Mass Annan
@JayanthiChinnathambi24 күн бұрын
Vera level Thalaiva 2026🎉 I'm waiting to Mass Aarasiyal❤
@Lakshman-ur7jy14 күн бұрын
Thalapathy anna🔥🔥🔥
@sjayanthisjaya4983Ай бұрын
Super bro
@paulraj1354Ай бұрын
மிக மிக சிறப்பு எல்லா நடிகரும் கருத்து இல்லாம மேலும் concept இல்லாம இருக்கு ஆனால் Captain அடுத்தது படம் என்றால் தளபதி விஜய் தான் மிக சிறப்பு meeting முடியும் வரை மக்கள் கலைந்து செல்லாமல் இருந்தது மக்கள் ஆர்வம் இருந்தார்கள் அவர் உடன் இருக்கும் எல்லாரும் Correption இல்லாமல் இருந்தால் சொன்ன செயல் செய்தால் கடைசி வரை முதல்வர் தான்
என்றும் சீமான் ❤️❤️❤️🔥🔥🔥 தமிழுக்கும் தமிழர்களுக்காகவும் மண்ணில் வாழும் அனைத்து உயிர்களுக்காகவும் பல விமர்சனங்களையும் இன்னல்களையும் தாங்கிக்கொண்டு களத்தில் போராடும் எங்கள் மாவீரன் அண்ணன் சீமானுக்கே எப்போதும் துணைநிற்பேன். சினிமாவில் மட்டும் விவசாயிகளுக்காக மக்களுக்காக துடிப்பது போல் நடித்தால் போதாது விஜய் அவர்களே. நிஜ வாழ்க்கையிலும் விவசாயிகள் மீது அன்பு இருக்க வேண்டும். தமிழ் மக்கள் மீது உண்மையாகவே அன்பும் அக்கறையும் இருந்தால் மேடைகளில் பேசும் போது கோபம் தானாக இயற்கையாகவே வரும். நீங்கள் இப்படி நடிக்கத் தேவையில்லை. சீமான் மேடைகளில் கோபமாக கத்துவதை கிண்டலடித்து பேசிய நீங்கள் ஏன் அவர் பேசும் விவசாயத்தைப் பற்றி பேசவில்லை. விவசாயம் செய்து உற்பத்தியைப் பெருக்கினால் மட்டுமே விலைவாசி குறைந்து நாடு வளர்ச்சியடையும். விவசாயம் செய்வோம் விவசாயத்தைப் பாதுகாப்போம் என்று நீங்கள் ஏன் சொல்லவில்லை. விவசாயம் என்று சொல்வதற்கு வாய் கூசுகிறதா அல்லது ஏற்கெனவே நாம் தமிழர் சீமான் விவசாயத்தைப் பற்றி பேசிக்கோண்டிருப்பதால் நீங்கள் பேசாமல் தவிர்த்துவிட்டீர்களா. சீமான் பேசுவதை நீங்கள் பேசினால் அது சீமானுக்கு லாபத்தைத் தரும் என்பதால் பேசாமல் தவிர்த்துவிட்டீர்களா. உங்களைப்போன்றோரின் சுயநல அரசியலால் தான் நாடு முன்னேறாமல் மக்கள் இன்னும் இன்னல்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். விஜய்க்கு ஒரு கூட்டத்தில் எப்படி முன்னுரை கொடுத்து பேச வேண்டும் என்பது தெரியவில்லை. உலக அரசியலும் தெரியவில்லை புள்ளி விவரமும் தெரியவில்லை. பேச தெரியாதத்துக்கு இப்படி ஒரு பிட்டு 😄😂 மக்களுக்காக பேசாமலே களத்தில் இறங்கி போராடாமலே உழைக்காமலே AC அறையில் இருந்துகொண்டே ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று கனவு காண்கிறார். வாய்ப்பில்ல ராஜா..
@monster-kh8qzАй бұрын
Subar ❤❤❤❤❤❤❤❤❤❤❤👍👍👍👍
@VijayKumar-b9t7uАй бұрын
தமிழ்நாடு முதலமைச்சர்
@MathiMathivaanan-nc8np19 күн бұрын
தளபதி. விஜய். ரசிகர். T. V. K. T. V. K. ❤❤❤👍👍👍👍👍👍👍👌👌👌👌
@thirumurthy8845Ай бұрын
Best Speech 🎉🎉
@Ilakiya.prem7656emailАй бұрын
Supar,anna👍
@DhasthaDhastha-eo7zl9 күн бұрын
தளபதி விஜய் அண்ணா
@harishnishharishnish868011 күн бұрын
Beautiful
@france085 күн бұрын
வாழ்க
@athangavelan989911 күн бұрын
Very Very nice ❤❤❤❤❤Anna ❤❤❤❤❤
@PawanKumar-cp8yx21 күн бұрын
🚩🙏🙏🚩🚩🙏🙏🙏🚩🚩🙏🙏🚩🚩🙏🙏🚩
@sundarraj6326Ай бұрын
விஜய் அண்ணா நீங்கள் எந்த வாசல் அலைந்து அலைந்து அசந்து போனீங்க அது உங்கள் அப்பா
@AthinarayananMariyathav8 күн бұрын
Supbar thalavaa
@Kanchan-t6x15 күн бұрын
Vary nice vijay sir
@BarathiA-mc1tw26 күн бұрын
Vijay anna I ❤️you💖💖💖💖👌👌👌
@Dkdancer2220 күн бұрын
👑 Thalapathy🔥
@saleemb7852Ай бұрын
Super thaliva
@templedevaprasnam4341Ай бұрын
விஜய் அண்ணாமலை உதயநிதி இவர்களை ஒரே மேடையில் நிறுத்தி மின்சார விலையை கட்டுப்படுத்துவது எப்படி?என கேட்டால் ஆள தகுதியானவர் யார் என தெரியும்
@AthiSs-di9kj5 күн бұрын
I love you anna
@Mohammad-y5y2uАй бұрын
கடந்தகாலத்தில் சொல்லாமல் மறைபதே அழகு
@iynkaransathasivam843421 күн бұрын
God bless you
@vadivukarasi687017 күн бұрын
Energetic speech
@sampathkarthik470416 күн бұрын
Nice speech
@SenthilvelVairavanКүн бұрын
2026 election la Tamilnadu mattum illa India ve VIJAY sir aala aadapoguthu,but one thing,rendu periya katchi,oru pakkam panam irukka katchi,innoru pakkam aatchila irukka katchi,enna pannaporarunnu theriyala,ethavathu nadakkum
@rabertrabeka7944Ай бұрын
Super
@NithyalakshmiRaja12 күн бұрын
Same to you anna
@tmrrockmedia389612 күн бұрын
My annan❤❤❤❤
@vethavimal302623 күн бұрын
Mass na❤❤❤
@JILLAAVIКүн бұрын
Enna kootam😢❤
@jayaletchimi5089Ай бұрын
Vijay sir is talking the facts of suffering in his place where people live in trust of higher authorities officers will take care of them... Vijay sir always respect others.. Even though in how high is his standed and his position.. In my opinion.. He can be a acter in movies also he had the experience of torture also he have seen in many places where he lived.. He is a humble man to all... But i DONT understand why some DONT give the respect to Vijay sir.. It is very bad behavior to watch.. He can be the best man to take care of the needy people... Let him get a chance to show his ability to everyone.. Thank you very much sir for sharing this message in u tube...
@virasselvammarson1918Ай бұрын
மண்டபத்தில் யாரோ எழுதி நாகேஷ் பேசுவது போல் உள்ளது, விஜய்க்கு நல்ல படித்தவர்கள், பகுத்தறிவு, பொருளாதார ம் ,தமிழ் வரலாறு தெரிந்த வர்கள் வேண்டும், இல்லாவிட்டால் அரசியலை விட்டு விலகி வெளி நாட்டில் குடியேறி நிம்மதி கிடைக்கும்