கண்ணீர் தான் வருகின்றன இந்த பாடல் ஒலித்த காலத்தை நினைக்கும் பொழுது...ஏதோ ஒரு சோகம்
@dhanashekaransp4057Ай бұрын
அந்தக் காலம் எல்லாம் போயே போச்சு தலைவரே.... எல்லாம் மாறிப் போய் விட்டது. ஊரு உலகம் நாடு நகரம் எல்லாம் கெட்டுப் போய் விட்டது. எனக்கும் கூட கண்ணீர்த் வருகின்றது. இந்தப் பாடல் ஒலித்த காலத்தை நினைத்து.
@mozhimozhi4441Ай бұрын
@@dhanashekaransp4057 என்ன செய்வது சோகம் கூட ஒருவகை சுகம் தான்
@yazhinies244621 күн бұрын
சூப்பர் என்னை போல் ஆளு போலருக்கு
@ravid63299 күн бұрын
உள்ளேனெய்யா.
@manikulliyachinnasamy9734 Жыл бұрын
சசி ரேகா குரல்... ஆஹா...என்னே...இனிமை! நிறைய பாடல்களுக்கு தமிழ் திரையுலகம் இவரை பயன் படுத்திக் கொள்ள தவறி விட்டது துரதிர்ஷ்டம் !
@rajanrgАй бұрын
பல ஹிட் பாடல்களுக்கு ஹம்மிங் கொடுத்தவர் மற்றும் பல நற்பாடல்களையும் தந்தவர். ஆனால் இவரை தமிழ் திரை உலகம் கொண்டாடாதது துர்பாக்கியம் ஆகும்.
@mozhimozhi4441Ай бұрын
@@manikulliyachinnasamy9734 பாடியது சலபாடல்களே ஆனாலும் அனைத்தும் மனதில் நிற்கிறது இன்றுவரை
@nausathali88062 жыл бұрын
இயற்கையோடு சேர்ந்து இசைஞானியின் இசையும் கொஞ்சி விளையாடுகிறது... இடையில் "மயில்" வேறு சொல்லவா வேண்டும் !! B.S.சசிரேகாவின் அவர்களின் இனிமையான குரலில் என்றும் இனிக்கும் இந்த அற்புதமான ஒரு பாடல் என்றும் நமக்காக !! நினைவலைகள் நெய்வேலி கணபதி திரையரங்கை நோக்கி ! படம் : லட்சுமி. இசை : இசைஞானி இளையராஜா.
நீங்க இந்த பாடலை எவ்வளவு அழகா ரசிச்சிருக்கீங்க சார் ஆஹா...உங்கள் ரசனை அழகானது
@rajupalanipalaniappan753825 күн бұрын
Verrrrrrrrrry nice song❤
@sakthivelramu94522 жыл бұрын
மனதை விட்டு நீங்காத பாடல் இசை அரசரின்.இனிய இ சையில் அருமை
@sinnasamymurugaiyan15372 ай бұрын
பாடல் சொல்லும் வரிகளின் பொருளும்.அதனை சொல் கின்ற குரலும் தான் தமிழ் உள்ளங்களை கவர்ந்து இழுக்கும் இது வெளிப்படையான உண்மை.காசு பணம்இதனைமறைத்து குடத்துக்குள் இருக்கும்விளக்கு போல செய்து விடுகின்றது.
@mozhimozhi4441Ай бұрын
@@sinnasamymurugaiyan1537 சிறப்பு சார்
@dhanashekaransp4057Ай бұрын
இப்ப நினைத்தாலும் கண்களை கலங்க வைக்கும் காலங்கள்
@muthumani17272 жыл бұрын
இளம் பெண்ணின் கல்யாண ஏக்கம் ..இசை ஞானியின் கற்பனையில் ...இசை சாரலாய்....!!
@shahulameed6942 жыл бұрын
கவலை படாதீர்கள் உங்களுக்கும் விரைவில் மேளம் கொட்ட நேரம் வர வேண்டும் என்று எல்லாம்வல்ல இறைவனை வேன்டுகிரேன்
@ganeshanganeshan38862 жыл бұрын
Nandri sakulahamed. Mama.
@thiruvasagam2849 Жыл бұрын
ஊருக்கெல்லாம் பாக்கு வச்சு காத்திருப்பேன் ஊரையெல்லாம் பார்க்க வச்சு மணம் முடிப்பேன் தமிழின் வார்த்தை விளையாட்டு
@mozhimozhi4441Ай бұрын
@@thiruvasagam2849 அழகு
@reelskingbro31202 жыл бұрын
அமைதியான மதிய வேளையில் கேட்க வேண்டிய பாடல்.
@rajaravindarrajaravindar6132 жыл бұрын
தமிழ் திரைப்பட பாடல்கள் வரலாற்றில் ஒரு மைல் கல். கவிஞர்.ஆலங்குடி சோமு அவர்களின் கை வண்ணத்தில் _ தமிழ் இலக்கணம், 'யமஞம்' பாடல். 1300 ஆண்டுகளுக்கு முன்பு தேவாரம், திருஞான சம்பந்தர் சுவாமிகள் பாடிய- 'யமஞம்' அணி - பிறகு ஆலங்குடி அய்யா மட்டுமே பாடியுள்ளார். மேலும் இசைஞானி அசத்தலான கிராமிய இசை, கல் மனம் கூட உருகும்.
@israelisravehlan33552 жыл бұрын
Sasi Rekha Opening aming Very beautiful .excellent
@anandhisethuraman49648 ай бұрын
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே அன்னமே சொர்ணமே அன்றுதான் இந்த ஊர்வலம் மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே ஆல வட்டம் போடுதடி நெல்லுப்பயிரு ஆள வட்டம் போடுதடி கள்ளப்பருந்து மாலையிட போறவன கண்ணில் கலந்து மங்கை மனம் அலையுதடி மெல்லப்பறந்து தங்கமே வைரமே இளங்கிளியே குயிலே மயிலே இது உண்மையடி மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே ஊருக்கெல்லாம் பாக்கு வச்சு காத்திருப்பேன் ஊரையெல்லாம் பாக்க வச்சு மணம் முடிப்பேன் கூரச்சேல சரசரக்க அஞ்சி நடப்பேன் கொண்டவனின் குணம் அறிந்து கொஞ்சிச் சிரிப்பேன் அம்மம்மா செல்லம்மா இந்த மயக்கம் எனக்கும் பொறக்கும் புது சுகமிருக்கும் மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ம்
@sasikumarsasikumarot41167 ай бұрын
அருமையான பதிவு சூப்பர் நன்றி
@KumarKumar-ik4pc2 жыл бұрын
பொருத்தமான வார்த்தைகளை பொறுத்திய ஐயா ஆலங்குடி சோமு அவர்களுக்கு நன்றிகள் கோடி.
@Vasantha-e4r Жыл бұрын
Entha padalin mucik eppaum en manathirkkul odikondirukkum very nice song ❤
@selvamtailor6869 Жыл бұрын
அருமையான இசை குரல் இனிமை மறக்க முடியாத பாடல்
@sinnasamymurugaiyan1537Ай бұрын
இந்த படம்.பாடல்வந்த காலம்.பள்ளி பருவம் மனக்கவலை இல்லாத காலம் அது.
@lakshmipoyyamozhi38852 жыл бұрын
Sasirekha mam voice is so beautiful. Alangudiar words are very natural.
@arumugam8109 Жыл бұрын
சூப்பர்🙋🌹🙏
@arumugam8109 Жыл бұрын
இனிய. காலை முதல் வணக்கம்🙋
@t.s.satyanarayanan8344 Жыл бұрын
Beautiful song. Takes us to our good childhood days
@50sky Жыл бұрын
Our ilaiyaraja always rekindls our past through his beautiful music.
@chandrasekaranchandrasekar5047Ай бұрын
Old is gold Ennrum.Melody song SUPERB 👍
@sindarsing9455 Жыл бұрын
இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
@theconfidentialindian9381 Жыл бұрын
Sri Devi is an Angel of Indian movies, ilaiyaraja god of music
@radhasundaresan84732 жыл бұрын
மேளம் கொட்டட்டும்..மனசுக்குள்ளே..!..எல்லாம் கற்பனை தானே..!!
@bharaniradha98422 жыл бұрын
வாழ்க்கையே..கற்பனைதான்... இந்தமாதிரி இனிமையான பாடல்கள் எழுத யார் இருக்கிறார்கள் ......
@rajar1327 Жыл бұрын
என்றும் கேட்டுக் கேட்டுக் கேட்டு மனம் இதமாக இருக்கும் ராஜா சார் ராஜா சார் தான் இசை ஞானி
@mahendrankanagaraj5253 Жыл бұрын
Remembering my childhood. Unbelievable music lyrics etc etc. Sasi Rekha madam rarirarira super
இந்த பாடலை கேட்க்கும்போது......எனது சொந்த கிராமான கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் முகுந்தநல்லூர்.தான் ஞாபகம் வருகிறது. அப்பாவும்..அம்மாவும்....விடுமுறை நாட்களில் வயல்காட்டுக்கு ( கொல்லைக்கு ) கூட்டிட்டு போய்டுவாங்க....ரேடியோவ்ல பாட்டு ஓடும் அப்படி கேட்ட பாடல்...அழுகைதான் வருது....அப்பாவும்..அம்மாவும் இப்போ உயிரோடு இல்லை....ஆனால் இந்த பாட்ட கேட்கும்போது அப்பா அம்மா உயிரோடு இருந்த காலத்துக்கே போய்டுறேன்...சோகம் கலந்த சுகம் இருக்கு....இதுதான் கடவுள்ஆமாம் இசைதான் கடவுள்.....
@paxithree2 ай бұрын
0:00 *திருக்குறள் இப்படிச் சொல்கிறது:-* ★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க.. ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்.. ★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே.. ★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே.. ★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?.. ★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே.. ★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே.. ★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே.. ★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?.. ★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்.. ★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது.. ★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே.. ★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே. ★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு.. ★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே.. ★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே.. ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்.. ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே.. ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே.. ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!.. ★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே.. ★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே.. ★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும். ★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?.. ★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே.. ★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு.. ★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய். ★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன.. ★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது.. ★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே.. ★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது.. - திருக்குறள் 1081- திருவள்ளுவர் எனும் துறவி, இந்த திருக்குறள் என்ற அரிய, சிறந்த, இனிய, புனிதத் *தமிழ்* நூலை படைத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது. ഭംഗി.. جمال.. ಸೌಂದರ್ಯ.. 美麗.. Beauté.. সৌন্দর্য.. خوبصورتی.. Skønhed.. ውበት.. सौंदर्य.. Красота.. အလှ.. 美しさ.. Belleza.. יוֹפִי.. అందం.. Schoonheid.. අලංකාරය.. . பபபூவவவவாயய் தததூவவுவவவாளள்
@laserselvam479010 ай бұрын
விருப்பபாடலாக இதயத்நில் செவிகளின் வாயிலாக சசிரேகாபாடியதா
@sellamuthu38692 жыл бұрын
இனிமை
@backiyalakshmis44613 ай бұрын
Singers B. S 3:18 . Sasirekha , jency and S. P Shylaja are having beautiful and soulful voice. But they are not glittering in those days. We are missing. So sad
@elayarajahbalu2 ай бұрын
Raja Rajadhi Raja... மயக்கும் மெட்டு...
@bkkumar5013 Жыл бұрын
I like this movie in my childhood for the monkey helped her always
@SeetharamMunusamy612 ай бұрын
திரும்புமா மீண்டும இந்தக்காலம்
@babua1282 жыл бұрын
My life back this song my favourite singer b s sasireka
@udhaikumar7705 Жыл бұрын
Super superb song
@kovaikingsivakovaikingsiva5992 жыл бұрын
சிறந்த வார்த்தைகள் மனம் மயக்கும் பாடல் மாறாத காவியம்
@arumugam8109 Жыл бұрын
சூப்பர்🙏 கிங்ஸ்
@elumalaiuds58803 ай бұрын
Super❤❤❤
@fivrozeim42852 ай бұрын
Iam also sad bro because this yrs are not come back
@jayaramanjai41902 ай бұрын
Sasi Rekha really great
@s.haribabuhari19732 күн бұрын
supar song
@kalarani20979 ай бұрын
Like this song ❤ like so much sri devi mam❤ movie Laxmi
@anwarbasha15242 ай бұрын
Very nice song
@MathiVanan-b8cАй бұрын
Super
@mnisha7865 Жыл бұрын
Nice song 28.3.2023
@arumugam8109 Жыл бұрын
நல் இரவு 🍍🥭👌🙏
@arumugam81092 ай бұрын
அழகான. இரவு🍽️ நமஸ்காரம்🙏
@mnisha78652 ай бұрын
@@arumugam8109 இரவு வணக்கம்
@MohanMohan-rl1sd2 жыл бұрын
சூப்பர்
@lakshmipoyyamozhi38852 жыл бұрын
Shridevi was so beautiful.
@arumugam81092 ай бұрын
ஆஹா😃👍 சூப்பர்🙋🙏🌹
@TamilSelvi-g8u2 ай бұрын
@@arumugam8109 good morning
@sudalaimuthu15652 жыл бұрын
Super songs
@sivakumar.v72812 жыл бұрын
God of music RAJA SIR
@dhanabalan5643 Жыл бұрын
Entha padal keettal antha kala ninaivukul varukerathu