Mella Thiranthathu Kadhavu - Thedum Kann Paarvai song

  Рет қаралды 4,604,902

API Tamil Songs

API Tamil Songs

Күн бұрын

Пікірлер: 907
@masterkaruppuswamy174
@masterkaruppuswamy174 Жыл бұрын
👍 மோகன் பாடல்கள் என்றும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
@rowdirangan959
@rowdirangan959 2 жыл бұрын
@ 1:57 "வாராமலே என்னாவதோ... என் ஆசை காவியம்" அதை பாடும் பொது அங்கே முழு உடலையும் உணர்வாலே உலுக்கி பாடி நடிக்கும் திறன்! ஆகா! மோகனுக்கு நிகர் மோகனே! மிகச்சிறந்த நடிகர்! ஏனோ திரையுலகமும் மக்களும் மறந்தே விட்டனர்!
@mohan1771
@mohan1771 2 жыл бұрын
Yes true
@yellowroses1256
@yellowroses1256 2 жыл бұрын
Correct
@selvag1147
@selvag1147 2 жыл бұрын
ஆமாம் அருமை
@anbalaganvadivel3653
@anbalaganvadivel3653 2 жыл бұрын
AVARUDAIYA NALLA NEERAM MUDINTHU VITTATHU ANEGAMAGA AVARUKU NEECHA GIRAGHA DHASA NADAKKUM 👍👍👍 ENNDRU NINAI KIREEN
@parveenparveen4326
@parveenparveen4326 Жыл бұрын
Uuuuuuuuuuu
@thirugnanam6108
@thirugnanam6108 3 жыл бұрын
Situation :முதல் முறையாக காதலியின் முகத்தைப் பார்க்க ஆவலுடன் வரும் காதலன் காதலியைக் காணாமல் தேடுவதாக அமைந்த பாடல். வாலியின் அர்த்தமுள்ள வரிகள்,எம்.எஸ்.வி.,இளையராஜா இருவரும் இணைந்து அமைத்த மென்மையான இசை,எஸ்.பி.பி,ஜானகி இருவரின் இனிய பின்னணி குரல்,மோகன்,அமலா இருவரின் அற்புதமான நடிப்பு இவை அனைத்தும் ஒருங்கிணைந்து வெற்றியைத் தேடித்தந்த பாடல். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் காலத்தால் அழியாத பாடல்.
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 4 жыл бұрын
இசை ஜாம்பவான்கள்...இசை ராஜாங்கம் நடத்தி ய நேரங்கள்.... மோகன் நிஜமாகவே அவரே பாடுவது போல் நடிப்பது சிறப்பு....அமலா அமைதியான அருவி
@KaleemKhan-rr5iw
@KaleemKhan-rr5iw 2 жыл бұрын
என்னே இசையமைப்பு.! என்னே பாடகா்களின் குரல்.!. மோகனின் முக பாகங்கள்.! மிக இனிமையான பாடல்
@ramsee0642
@ramsee0642 2 жыл бұрын
Ama yeththanaimurai parthalum salikathu ketalum❣️❣️
@sheikmohamedmohamed1816
@sheikmohamedmohamed1816 Жыл бұрын
👍👍👌 Nice
@Mohan-jn4fc
@Mohan-jn4fc 8 ай бұрын
Wow. Amazing Song & Singing.... ❤
@AnanthiSai-yf7hl
@AnanthiSai-yf7hl Жыл бұрын
வராமலே என்னா குமோ என்ஆசை காவியம்.....வரிகளில் மோகன் அசைவுகள் அழகு நல்லாருக்கு...அதை நான் மிகவும் ரசிக்கிறேன்
@prathappremaprathapprema9273
@prathappremaprathapprema9273 8 ай бұрын
🎉 லஸஏஏ
@ekambareswarans.s.8782
@ekambareswarans.s.8782 8 ай бұрын
Yes he is improvising the song lines with his movements, I also like it.
@UmaKumar-q3v
@UmaKumar-q3v 5 ай бұрын
Yes.love his body movement
@venkataramang8608
@venkataramang8608 3 жыл бұрын
இழந்துவிட்ட என் இதயநிலாவை என்னால் மீட்டெடுக்க முடியாது என்றாலும் தலைமுறை கடந்தும் இன்றும் உயிரோவியம் போல் இதயத்தை வருடும் இசையும்,பாடல்களின் வரிகளும் SPB ஐயாவின் குரலும் ஒன்று சேர்ந்து என்னை 37 வருடம் பின்னோக்கி அழைத்துச் சென்று மயில் இறகால் மனதுக்கு ஒத்தடம் கொடுப்பது போல உணர்கிறேன். உண்மையான அன்பு காலம் கடந்தும் நினைவை விட்டு அகலுவதில்லை.
@ahilandeswarypalaniyandy7193
@ahilandeswarypalaniyandy7193 Жыл бұрын
Mhogannin uruvil spb irkkirar avardhu nadippu thodarattum valttukkal
@carolinenataraj1370
@carolinenataraj1370 Жыл бұрын
உண்மைதான்...
@harikirija2125
@harikirija2125 Жыл бұрын
காலத்தால் அழியாத பாடல் வரிசையில் இதுவும் ஒன்று.... ❤❤ 15.8.2023..❤❤
@aakasheditz456
@aakasheditz456 3 жыл бұрын
இந்த இசையை வேளியிட்ட உங்கள் மனதிற்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் sir We miss you SBB sir
@kadireshankandaiya7680
@kadireshankandaiya7680 3 жыл бұрын
Ok
@dhinakarannatarajan4538
@dhinakarannatarajan4538 3 жыл бұрын
@@kadireshankandaiya7680 oooooooooo9oooooooo9ooo9oooooooooooooooooo9k
@kadireshankandaiya7680
@kadireshankandaiya7680 3 жыл бұрын
Ok
@anbumukilan1975
@anbumukilan1975 2 жыл бұрын
விபரம் தெரியாத வயதில் பார்த்த திரைப்படம் தற்போது வயது ஆன நிலையில் தனிமையில் இருக்கும் போது இந்த பாடல் இனிமையாக உள்ளது
@ddevi7474
@ddevi7474 5 жыл бұрын
எவளோ அழகான பாடல் மோகன் மாதிரி ஒரு ஹீரோ வர மாட்டாங்க அருமையான படம்
@saranraj5008
@saranraj5008 5 жыл бұрын
Just something
@jayaselan9593
@jayaselan9593 5 жыл бұрын
@@saranraj5008 true
@praveenramesh9948
@praveenramesh9948 3 жыл бұрын
@@saranraj5008 ந்வண்ணவ்வ்வ்பின்ணவ்வ்ம்விபபவண்ணப்பிவ்நம்பம்பவபவ்வ்பவமண்வம்பவன்மன்னவண்வமண்வம்ம்பசிபிம்விபவம்மவணம்பபண்வபின்னபிண்வபவமவ்வ்ம்பம்மவன்மமண்வண்வன்மவம்
@Santhralekha
@Santhralekha 3 жыл бұрын
@@praveenramesh9948 இந்த வரிகளுக்கு அர்த்தம் தெரியல நண்பா
@subhasubashinisubashini5157
@subhasubashinisubashini5157 3 жыл бұрын
@@saranraj5008 yyy
@agnessuresh5854
@agnessuresh5854 3 жыл бұрын
இந்த பாடலை மோகனுக்காக பார்ப்பவர்கள் அதிகம் பேர் வாராமலே அந்த வரியும் ஸ்டைலும் அருமை... எஸ் பி பி ஜானகி குரல்கள் சொர்கம் சுகமான தாலாட்டு ...
@vasumathi2682
@vasumathi2682 2 жыл бұрын
Vasumathi
@dhanamelumalai6597
@dhanamelumalai6597 2 жыл бұрын
Yes na romba romba rasippen
@lakshmisailatha2982
@lakshmisailatha2982 2 жыл бұрын
@@dhanamelumalai6597 masterpiece picture and all songs
@yellowroses1256
@yellowroses1256 2 жыл бұрын
True
@thamayanthytamayndy
@thamayanthytamayndy 2 жыл бұрын
Yes,l love Mohan so much
@mathavanmanickam2153
@mathavanmanickam2153 8 ай бұрын
ஜானகி அம்மா குரலில்... இந்த பாடல்... இளமை துள்ளலோடு கேட்க கேட்க இனிமை💚💚💚❤❤❤ தான்... அம்மா கம்மிங் எல்லா பாடலிலும் வரும்... மிகவும் சிறந்த பாடகி ஜானகி அம்மா💚💚💚 அவர்கள்
@priyakrithik2444
@priyakrithik2444 2 жыл бұрын
வாராமலே..... That mohan sir expression wowwwwww.....avlooooooo💘💘💘💘 cute more then 10time 😍😍😍😍😘😘😘😘
@Shanthi-o7v
@Shanthi-o7v 10 ай бұрын
மோகன் சார் பெண் கள் எல்லோரும் உங்கள் ரசிகர்கள் நீங்கள் திரைக்கு விரைவில் வர வேண்டும்
@sujeethkumar1315
@sujeethkumar1315 9 ай бұрын
அந்த அழகு புன்னகை நம் மோகன் சாருக்கு மட்டுமே சொந்தமோ சொந்தம்
@savithirisathya5163
@savithirisathya5163 2 жыл бұрын
ஆண் : தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க சொன்ன வார்த்தை காற்றில் போனதோ வெறும் மாயமானதோ ஓ பெண் : தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள் தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள் கொஞ்ச நேரம் நீயும் காத்திரு வரும் பாதை பார்த்திரு ஆண் : தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க ஆண் : காண வேண்டும் சீக்கிரம் என் காதல் ஓவியம் வாராமலே என்னாவதோ என் ஆசை காவியம் பெண் : வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா கண்ணாளனே நல்வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா ஆண் : கனிவாய் மலரே உயிர் வாடும் போது ஊடலென்ன பாவம் அல்லவா பெண் : தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள் ஆண் : தேடி தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஓய்ந்ததே காணாமலே இவ்வேளையில் என் ஆவல் தீருமோ பெண் : காற்றில் ஆடும் தீபமோ உன் காதல் உள்ளமே நீ காணலாம் இந்நாளிலே என் மேனி வண்ணமே ஆண் : பிரிந்தோம் இணைவோம் பெண் : இனி நீயும் நானும் வாழ வேண்டும் வாசல் தேடி வா ஆண் : தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க பெண் : தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள் ஆண் : சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ பெண் : வெறும் மாயமாகுமோ ஆண் : தேடும் கண் பார்வை தவிக்க பெண் : துடிக்க
@karikalan8589
@karikalan8589 3 ай бұрын
@yasodhabalaji4848
@yasodhabalaji4848 2 жыл бұрын
இதயத்தை இதமாக வருடும். இனிமையான இசை.இரண்டு இசையமைப்பாளர்கள் இணைந்து உருவாக்கிய இனிமையான இசை.
@AbdulSalam-wg3tl
@AbdulSalam-wg3tl 2 жыл бұрын
40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கேக்கும் பாடல் மோகன் பாடல்கள் மோகன் பாடல்கலை கேட்டாலே அது ஒரு சுகமே
@G.poomani
@G.poomani Жыл бұрын
அப்படி இல்லை 20 வயது காரர்கள் கூட
@selvarajbramma2611
@selvarajbramma2611 3 ай бұрын
அப்படி எல்லாம் கிடையாது எனக்கு வயசு 27 தான்❤
@immanuelibrahimishanth4058
@immanuelibrahimishanth4058 3 жыл бұрын
The most beautiful trio-combo ever in Indian film music industry... Mohan-IR-SPB Salute MSV sir for this beautiful tune.
@mohan1771
@mohan1771 Жыл бұрын
🙏🏻🙏🏻
@balakarthi8564
@balakarthi8564 2 жыл бұрын
மோகன் சார் மறுபடியும் திரைக்கு வாருங்கள். உங்கள் ரசிகர்கள் காத்துகொண்டிறுக்கிறோம். 🙏🙏🙏
@sakthikumar7788
@sakthikumar7788 2 жыл бұрын
🙏🦜
@jasminejas2860
@jasminejas2860 2 жыл бұрын
Correct sir plz come back mohan sir❤️❤️❤️
@sathyaedits247
@sathyaedits247 2 жыл бұрын
Mohan re entry HAARA Movie
@manojkumarvel7415
@manojkumarvel7415 2 жыл бұрын
Heroines feel sad
@anithaantony5934
@anithaantony5934 2 жыл бұрын
Yes sir I'm waiting 👍
@dividd7543
@dividd7543 4 жыл бұрын
1:57 Mohan body language and reaction parunga... Paaaah sema azhagu... Mohan is all tym perfect actor than kamal and rajini Sir..... miss mohan ....
@malarvizhibalamurugan4584
@malarvizhibalamurugan4584 4 жыл бұрын
I am impressed bcoz....👍👍👍😍😍😍
@dividd7543
@dividd7543 4 жыл бұрын
@@malarvizhibalamurugan4584 bcoz....
@onlyupdates6569
@onlyupdates6569 4 жыл бұрын
Sure u r right
@balajiforest5296
@balajiforest5296 4 жыл бұрын
What an expression cute
@covidpaul
@covidpaul 3 жыл бұрын
That is mohan style.... noone can beat him in expression...
@G.poomani
@G.poomani Жыл бұрын
ஜானகி அம்மா அவர்கள் இந்த பாடலை கதாநாயகியின் சூழலுக்கு ஏற்ப சந்தோஷம் சோகம் இரண்டும் கலந்து பாடியுள்ளார். படம் பார்த்தவர்களுக்கு பாடலின் அர்த்தம் புரியும்
@daffodsdavid
@daffodsdavid 4 жыл бұрын
Anyone here after hearing SPB passed away? May his soul rest in peace.
@shivanes8483
@shivanes8483 4 жыл бұрын
Yes . Spb sir lullaby...
@paradisenky
@paradisenky 4 жыл бұрын
Yes anna
@thaniyt
@thaniyt 4 жыл бұрын
Yes , 🎶🎶
@akarshithamalinimalini6662
@akarshithamalinimalini6662 4 жыл бұрын
I am also
@mohanahana9074
@mohanahana9074 4 жыл бұрын
Yes. My most most favourite song this. Listen this song every night.. Miss u so much spb aiya
@rathanakumarrathanakumar1256
@rathanakumarrathanakumar1256 3 жыл бұрын
மோகன் சார் அருமையான நடிப்பு மனதில் நின்ற நல்ல பாடல் அமலா ஒரு அமைதியான நடிகை நல்ல நடிகை
@user-hs5ot7rq9h
@user-hs5ot7rq9h 3 жыл бұрын
Ennoda fav songsla 1 place idhukuthan ...enna arumaiyana padal varigal... My great SPB appa evlo arumaiya padiirukar.... Janaki mam voice spr... Mohan enna oru style...spb appa voice mohan sirkudha semaya set agudhu... ennamo avare padiya madiri iruku... Ovvoru reaction yum arumai... Angel amala mam spr... Indha place arumai... Idhanala nan maranthen enaiye...❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😘😘😘😘😁
@HariVayuGurus
@HariVayuGurus 2 жыл бұрын
The beauty of SPB sir is that one can enjoy his singing without any background music. such a beautiful voice. Thank God for giving us opportunities to listen such songs.
@Rock-ed5eb
@Rock-ed5eb Жыл бұрын
SPB TELUGU PRIDE 🔥🔥💕💕
@dividd7543
@dividd7543 4 жыл бұрын
Thirumba thirumba ketkanum polave iruku musica ha?? Ila lyrics ah??? Placeah??? Voice ah?? Actors ah elame
@muthumurugank6332
@muthumurugank6332 2 жыл бұрын
மரியாதைக்குரிய ஐயா ஆர்.சுந்தர்ராஜன் அவர்கள் இயக்கிய ஐயா மோகன் அவர்களது திரைப்படங்கள் வெள்ளி விழா கண்டவை. இனிய இசை, இனிய குரல், அழகான பாடல் வரிகள் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை வணங்குகிறேன் அனைவரையும்...
@asikrahman4089
@asikrahman4089 Жыл бұрын
Kadavulai mattum vanangu
@krishnakrishna-dz3dq
@krishnakrishna-dz3dq 2 жыл бұрын
இந்த பாட்டின் மெட்டுக்கும்,கதையின் situation க்கும் பாடல் எழுதுவது மிகவும் கடினமானது ஆனால் கவிஞர் வாலி அய்யா சுலபமாக எழுதினார் . 🔥
@sreedharmacherla4082
@sreedharmacherla4082 6 жыл бұрын
mohan sir, we never forget your movies and your songs. Still we are very big fans.. where are you now? why don't you come again in character role? please do come in big screen. we are very much loving you
@prithiviraj4118
@prithiviraj4118 2 жыл бұрын
At 1.59 mohan expression, spb voice, ilayaraja composition .... 💚 nothing but pure bliss 💟
@dhinakarangovindaswamy3778
@dhinakarangovindaswamy3778 Жыл бұрын
Super mic mohan songs SBP s jankai
@informationeagle2017
@informationeagle2017 4 жыл бұрын
Guys note the move, when he sing வராமலே. Love you SPB sir❤ Mohan done it so gracefully❤
@shivkanyah6517
@shivkanyah6517 4 жыл бұрын
My favorite actor mohan sir's expressions💓💓💓💓💓
@selvinagaraj9086
@selvinagaraj9086 3 жыл бұрын
What a soothing voice and mesmerizing expression s mohan sir. And gorgeous amala s elegance and Janaki amma s voice s nothing less 😍
@dividd7543
@dividd7543 4 жыл бұрын
There is some magic in this song... Voice... Place... Music.. Actor's elaame super.... I love this song a lotttt
@sundaramr9188
@sundaramr9188 3 жыл бұрын
வெள்ளிவிழா படங்களின் நாயகன்.தேடி தேடி ஓடுகிறான். பாடல் வரிகளில் இருவர் மனங்களின் ஆசைகள் எவ்வளவு என்று புரிந்து கொண்டாலும்.. முகம் கடைசி வரை காட்ட மறுக்கும் அந்த பெண் மனம்.. வேதனையில் ஆண் மனம்.. பாடல் கேட்கிறேன். என் மனம் கலங்குகிறது. பதிவுக்கு நன்றி.
@milani18
@milani18 2 жыл бұрын
Spb அவர்களின் குரல் நடிகர் மோகன் அவர்களுக்கே ரொம்ப பொருத்தம் உதடுகளின் அசைவுகள் Super 👍🙏 வாழ்க வளமுடன் மோகன் சார்
@prakashvamanan8853
@prakashvamanan8853 2 жыл бұрын
Varaamalle... Ennaavatho... Mohan sir "s Super style 😄🙏🌷❤👍👌
@guruvishnu8728
@guruvishnu8728 4 жыл бұрын
Amala and mohan are look like very. .. beautiful 😉😉😉
@sanjaygovindaraj
@sanjaygovindaraj 3 жыл бұрын
இந்த மாதிரி பாடல் இனி கிடைக்காது நன்றி மோகன் சார் உங்களுக்கு நிகர் எவருமில்லை எங்கள் சுகதுக்கங்களுக்கு உங்க பாடல்கள் மட்டுமே..
@TheVathana
@TheVathana 8 жыл бұрын
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க (2) சொன்ன வார்த்தை காற்றில் போனதோ வெறும் மாயமானதோ... தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள் (2) கொஞ்ச நேரம் நீயும் காத்திரு வரும் பாதை பார்த்திரு... தேடும் கண் பார்வை தவிக்க...துடிக்க... காண வேண்டும் சீக்கிரம்... என் காதல் ஓவியம் வாராமலே என்னாவதோ... என் ஆசை காவியம் வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா கண்ணாளனே நல் வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா... கனிவாய்...மலரே... உயிர் வாடும் போது ஊடலென்ன பாவம் அல்லவா... தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள் தேடி தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஓய்ந்ததே காணாமலே இவ்வேளையில் என் ஆவல் தீருமோ காற்றில் ஆடும் தீபமோ உன் காதல் உள்ளமே... நீ காணலாம் இந்நாளிலே என் மேனி வண்ணமே பிரிந்தோம்... இணைவோம்... இனி நீயும் நானும் வாழ வேண்டும் வாசல் தேடி வா... தேடும் கண் பார்வை ....
@zubairpe6295
@zubairpe6295 8 жыл бұрын
mary giru b
@wn5972
@wn5972 7 жыл бұрын
viisnuu
@manikandanr6138
@manikandanr6138 6 жыл бұрын
mary giru I like this song
@prrmelapremela4500
@prrmelapremela4500 5 жыл бұрын
Ilayaraja hits audio
@rajum8667
@rajum8667 5 жыл бұрын
Lyrics english
@rahulaugustine4217
@rahulaugustine4217 3 жыл бұрын
That body shake at 01:59 paa what an expression it's like he is singing on his own❤️❤️❤️ love u mohan sir
@mohan1771
@mohan1771 2 жыл бұрын
👌👌
@kadarshakila725
@kadarshakila725 2 жыл бұрын
I agree. I too forget myself in that reaction
@ananyaantony3068
@ananyaantony3068 2 жыл бұрын
Yes cirrect
@vasanthprabakar
@vasanthprabakar Жыл бұрын
spb saran said about it in a tv show. SPB was unhappy about a little glitch while he was singing that particular line, but mohan converted it very beautifully with his body language. SPB used to call his family and show that scene and praise mohan whenever it was telecasted in television.
@vasanthir2771
@vasanthir2771 Жыл бұрын
Noted, had same impressive think...
@palavesam375
@palavesam375 3 жыл бұрын
ஆஹா இசை தெய்வமே MSV ஐயா. என்ன ஒரு composition. வாழ்க ஐயா புகழ். 🙏
@rexrex7471
@rexrex7471 3 жыл бұрын
இந்த பாடலுக்கு இசைஞானி இசையமைப்பில் உருவானது .
@vignesh7216
@vignesh7216 4 жыл бұрын
சொல்ல வார்த்தைகலே இல்லை பாடல் காலங்கள் பல கடந்தாலும் பாடல் வரிகள் என் மனதில் என்று மரயா வண்ணம்
@senthamizhselvan5097
@senthamizhselvan5097 4 жыл бұрын
என்றும் அன்புடன் வாழ்க வளமுடன் நன்பா..
@archunanposan2196
@archunanposan2196 3 жыл бұрын
Unmatha
@ஜெயம்-e4e
@ஜெயம்-e4e Ай бұрын
பேசுகின்ற இளமான்களோ❤❤ பார்வை அர்த்தங்களை இனிமையோடு பரிமாறுதே🎉🎉 இலக்கண இசை புதுசுகம் மலரோடு மெல்ல நுழைகிறதே ❤❤❤
@asmitamohanty7431
@asmitamohanty7431 4 жыл бұрын
I have not seen much of Mohan sir's work(I am from Odisha).So I don't know abt his versatility.But he is one of the best romantic genre actor I have ever seen.The way he emotes with so much emotion and expression is unbelievable.His lip-synching is probably the best.
@ayubmuhammed7031
@ayubmuhammed7031 3 жыл бұрын
Very true
@ezhiln380
@ezhiln380 3 жыл бұрын
💯👍
@m.santhoshkumar2622
@m.santhoshkumar2622 4 жыл бұрын
Evergreen song😍😍😍 thank you Raja sir😍 Mohan😘
@josephcardoza7090
@josephcardoza7090 2 жыл бұрын
Vaaraamale ......... Mannarism by Mohan sir.... Only Mohan sir capable....
@nanthinim7014
@nanthinim7014 4 жыл бұрын
Yarulm after corona intha song keka vanthanga like panunga
@shanmugamsiva9314
@shanmugamsiva9314 4 жыл бұрын
I'm
@lamiyajunaid5535
@lamiyajunaid5535 3 жыл бұрын
After one yr next corona lockdown 😭
@Itsvishalhere7
@Itsvishalhere7 3 жыл бұрын
Im
@392p.sathyastxavierconkum4
@392p.sathyastxavierconkum4 3 жыл бұрын
Recently addicted this song two legends janaki amma and spb sir
@strofficial4062
@strofficial4062 5 жыл бұрын
என்னுடைய வயது 20 👉என்றுமே இளையராஜா பாடலுக்கு நான் அடிமை 🎵🎵🎼🎼🎼🎶🎶🎶
@aruljeya7095
@aruljeya7095 4 жыл бұрын
Hi Moorthy
@aruljeya7095
@aruljeya7095 4 жыл бұрын
@Mohamed Asraf Entha song romba pidikkum sago
@srikaran204
@srikaran204 4 жыл бұрын
Intha song ku music MSV,go and c google..
@righttime6186
@righttime6186 3 жыл бұрын
@@srikaran204 இந்த படத்திற்கு இசையமைத்தது எம் எஸ் விஸ்வநாதன் ஐயாவும் இளையராஜா அவர்களும் சேர்ந்து தான்
@shybijoyci1633
@shybijoyci1633 3 жыл бұрын
Mohan Sir style walking n smile. He is very handsome and suits any heroines ...but with any heroine in the screne we will look at Mohan Sir's face expression and his special smile. No idea where is he now. Loves him. But doesn't want to see him old. He is always young in our mind.❤️
@rameshkumaraswamy884
@rameshkumaraswamy884 2 жыл бұрын
காண வேண்டும் சீக்கிரம்... என் காதல் ஓவியம் வாராமலே என்னாவதோ... என் ஆசை காவியம் வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா கண்ணாளனே நல் வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா... First Look and Poster ....Jan 1St 2022... Stay Tuned .... The silver Jubliee Star is coming again
@thamayanthytamayndy
@thamayanthytamayndy 2 жыл бұрын
Mohan sir always charming, handsome & talent
@Ravana-gd5fw
@Ravana-gd5fw Жыл бұрын
@@thamayanthytamayndy Pimple Mohan கமல் சார் பிஸியாக இருந்தபோது வந்த dummy peace 😀
@hajamohaideen3821
@hajamohaideen3821 3 жыл бұрын
Greatest M.S.V's fantastic tune, Great Ilayaraja's orchestra, Nice Mohan & Real Muslim girl face resembling Amala- Sweet song-Haja from Qatar
@SathishKumar-wj2xs
@SathishKumar-wj2xs 4 жыл бұрын
Good expression Mohan... Melodious Song..
@Balakumarbala200
@Balakumarbala200 Жыл бұрын
மானிட தெய்வங்கள் சேர்ந்து உருவாக்கிய பாடல்கள்
@aishwaryaramesh2287
@aishwaryaramesh2287 4 жыл бұрын
Legendary SPB sir . You deserve to live a 100 years 💔
@kccmail
@kccmail 4 жыл бұрын
But போயிட்டாரே
@அங்கபாருகாக்கா
@அங்கபாருகாக்கா 4 жыл бұрын
😭😭😭Ippo illa
@kasthurikasthuri4034
@kasthurikasthuri4034 4 жыл бұрын
Not much lucky he is !!😣😣😣
@saravananarun6595
@saravananarun6595 3 жыл бұрын
Yes
@surip3809
@surip3809 3 жыл бұрын
He will and always will be with us ji with his magical voice🙏🙏🙏🙏😍😍😍 such a loveable person he is..
@mohan1771
@mohan1771 2 ай бұрын
Just watched G.O.A.T today... Surprised to see Mohan done a villian role fabulously 😊 Welcome back Mohan sir to Tamil industry 👍🏻
@mariyavinothini7853
@mariyavinothini7853 4 жыл бұрын
Paa Mohan sirs body language and reaction paaaa vera level
@dividd7543
@dividd7543 4 жыл бұрын
Aama.. Sema
@aratharasu5845
@aratharasu5845 4 жыл бұрын
Spb Sir voice perfect for him
@dividd7543
@dividd7543 4 жыл бұрын
@@aratharasu5845 Mohan himself told in a interview Spb sir voice is a gift for him nu....bcz he s d only actor who suits for Spb voice 100percen
@fryazdeenryaz9611
@fryazdeenryaz9611 4 жыл бұрын
Cute👌
@dr.manojg.k3153
@dr.manojg.k3153 4 жыл бұрын
It appears as if SPB sir himself is lip synching for Mohan sir.. such good an expression Mohan has while enacting any song....simply superb...
@ashikali132
@ashikali132 4 жыл бұрын
Amala's charming personality in that time and also very beautiful song location
@thilakavathydgthilak8261
@thilakavathydgthilak8261 2 жыл бұрын
Super, Super Super Wonderful Film's. Super, Super, Super Song's. Super Cute Performances Super Excellent Mohan Sir. Super Directors.
@dhandapanib4485
@dhandapanib4485 2 жыл бұрын
M.S.V. ILAYARAJA, MOHAN, AMALA EVERY ONE DO OWN WORK, "SIMPLY GORGEOUS"🥰
@nironiroshini9129
@nironiroshini9129 7 ай бұрын
Mohan is rocking star 1.50 that stylish movement very beautiful...❤so beautiful
@backiyarajraj7873
@backiyarajraj7873 4 жыл бұрын
Ethanai murai kettalum salikkave illai very nice song 😍😍😍😍😍😍
@sathish1030
@sathish1030 2 жыл бұрын
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க சொன்ன வார்த்தை காற்றில் போனதோ வெறும் மாயமானதோ ஓ தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள் தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள் கொஞ்ச நேரம் நீயும் காத்திரு வரும் பாதை பார்த்திரு தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க காண வேண்டும் சீக்கிரம் என் காதல் ஓவியம் வாராமலே என்னாவதோ என் ஆசை காவியம் வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா கண்ணாளனே நல்வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா கனிவாய் மலரே உயிர் வாடும் போது ஊடலென்ன பாவம் அல்லவா தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள் தேடி தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஓய்ந்ததே காணாமலே இவ்வேளையில் என் ஆவல் தீருமோ காற்றில் ஆடும் தீபமோ உன் காதல் உள்ளமே நீ காணலாம் இந்நாளிலே என் மேனி வண்ணமே பிரிந்தோம் இணைவோம் இனி நீயும் நானும் வாழ வேண்டும் வாசல் தேடி வா தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள் சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ வெறும் மாயமாகுமோ தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
@kannanr4617
@kannanr4617 Жыл бұрын
ரொம்ப தேங்க்ஸ் அண்ணா ❤️
@venkataramasubramanianvaik7971
@venkataramasubramanianvaik7971 2 жыл бұрын
Endrendrum illamai indha jodi kuralukku (SPB Sir& S.JANAKI Amma) My all time favorite singers❤ ❤🙏
@ashan2230
@ashan2230 3 жыл бұрын
தெவிட்டாத தேன் இன்ப பாடல். எந்த காலத்திலும் இனிமையாக கேட்கலாம். சலிப்பு தட்டாது. இந்த இனிமையான பாடலுக்கு வித்தகர் நம்மை விட்டு பிரிந்து மனவேதனைக்குரியது. வாழ்க எஸ்.பி ஆன்மா இறைவன் நிழலில் என்றென்றும்.
@Nation310
@Nation310 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த மான பாடல் ❤️ 💕😘
@anirudhfangirlsahana5774
@anirudhfangirlsahana5774 2 жыл бұрын
Yes My fav song one
@thangalakshmi
@thangalakshmi Жыл бұрын
enakkumthan
@mohanahana9074
@mohanahana9074 3 жыл бұрын
Paaahhhh mohan sir ur expression really goose up...awesome
@kumaraguru.s9712
@kumaraguru.s9712 4 жыл бұрын
படம்: மெல்லத் திறந்தது கதவு (1986),பாடியவர்கள் :பாலசுப்பிரமணியன் ஜானகி, இசை: இளையராஜா ,எம்எஸ் விஸ்வநாதன் ,பாடலாசிரியர்: வாலி. ********************************************************************** ஆண் : தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க சொன்ன வார்த்தை காற்றில் போனதோ வெறும் மாயமானதோ ஓ பெண் :தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள் தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள் கொஞ்ச நேரம் நீயும் காத்திரு வரும் பாதை பார்த்திரு ஆண் : தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க ********************************************************************** ஆண் : காண வேண்டும் சீக்கிரம் என் காதல் ஓவியம் வாராமலே என்னாவதோ என் ஆசை காவியம் பெண் :வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா கண்ணாளனே நல்வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா ஆண் :கனிவாய் மலரே உயிர் வாடும் போது ஊடலென்ன பாவம் அல்லவா பெண் :தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள். ********************************************************************** ஆண் : தேடி தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஓய்ந்ததே காணாமலே இவ்வேளையில் என் ஆவல் தீருமோ பெண் :காற்றில் ஆடும் தீபமோ உன் காதல் உள்ளமே நீ காணலாம் இந்நாளிலே என் மேனி வண்ணமே ஆண் :பிரிந்தோம் இணைவோம் பெண் : இனி நீயும் நானும் வாழ வேண்டும் வாசல் தேடி வா ஆண் : தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க பெண் :தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள் ஆண் :சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ பெண் :வெறும் மாயமாகுமோ ஆண் : தேடும் கண் பார்வை தவிக்க பெண் :துடிக்க. **********************************************************************
@RajeshBlacky
@RajeshBlacky 4 жыл бұрын
🔥🔥🔥
@srivellireammanvannarpet4384
@srivellireammanvannarpet4384 4 жыл бұрын
How u get lyrics
@linalexander7468
@linalexander7468 3 жыл бұрын
நல்ல பாடல் நல்ல இசை நல்ல காட்சி .. அருமையான நடிப்பு
@rudhraveena2638
@rudhraveena2638 Жыл бұрын
Look at the expressions given by Mohan sir. Amazing ..
@balajibalaji1075
@balajibalaji1075 5 жыл бұрын
Mohan Hits very nice songs and that periods super kaalam
@senthilkumar-wc6qd
@senthilkumar-wc6qd 2 жыл бұрын
கதைக்கு ஏற்ற உயிரோட்டமான நடிப்பு மோகன் சார் அவர்களிடம்............ மீண்டும் உங்களை திரையில் காண ஆசை. மறுபடியும் நடிக்க வாருங்கள் . உங்களுக்கிற்காக காத்திருக்கிறோம் சார்.....
@dhineshmahadevan3962
@dhineshmahadevan3962 4 жыл бұрын
தேடும் கண் பார்வை தவிக்க. துடிக்க தேடும் கண் பார்வை தவிக்க. துடிக்க சொன்ன வார்த்தை காற்றில் போனதோ வெறும் மாயமானதோ தேடும் பெண் பாவை வருவாள். தொடுவாள் தேடும் பெண் பாவை வருவாள். தொடுவாள் கொஞ்ச நேரம் நீயும் காத்திரு வரும் பாதை பார்த்திரு தேடும் கண் பார்வை தவிக்க. துடிக்க காண வேண்டும் சீக்கிரம் என் காதல் ஓவியம் வாராமலே என்னாவதோ என் ஆசை காவியம் வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா கண்ணாளனே நல்வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா கனிவாய் மலரே உயிர் வாடும் போது ஊடலென்ன பாவம் அல்லவா தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள் தேடி தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஓய்ந்ததே காணாமலே இவ்வேளையில் என் ஆவல் தீருமோ காற்றில் ஆடும் தீபமோ உன் காதல் உள்ளமே நீ காணலாம் இந்நாளிலே என் மேனி வண்ணமே பிரிந்தோம் இணைவோம் இனி நீயும் நானும் வாழ வேண்டும் வாசல் தேடி வா தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள் சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ வெறும் மாயமாகுமோ தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
@manam2023
@manam2023 4 жыл бұрын
Nice😊😊😊😊
@murugesananjalai5670
@murugesananjalai5670 3 жыл бұрын
Aiyoooo Mohan Sir 1:50 Vera level ungala pakka avlo beauty i love u Mohan sir
@thejadecruzz8840
@thejadecruzz8840 4 жыл бұрын
Mohan sir I'm a 2k kid but I have seen ur movies why don't u come for acting again plz 🙏
@sathyanarayanan976
@sathyanarayanan976 3 жыл бұрын
The genius of MSV is visible in this song. His reading of the pulse and tsste of public, which changes, is obvious.
@gopinath9167
@gopinath9167 4 жыл бұрын
After spb sir death i heared this song what a voice. We all miss you sir.No one cannot replace your place.Rip sir.
@SreeDevi-br7yt
@SreeDevi-br7yt 3 жыл бұрын
Super song
@solairajs5733
@solairajs5733 2 жыл бұрын
Dawood ibrahim
@madhumithamadhumitha2674
@madhumithamadhumitha2674 Жыл бұрын
Marvelous performance of mohu sir.. & Nice combination what a Body action..ℒℴѵℯ Both performs⋇🍬
@roopa1786
@roopa1786 4 жыл бұрын
Semma clarity like this API print😇😇My alltime fav song still2020
@sreedharmacherla4082
@sreedharmacherla4082 6 жыл бұрын
why actor mohan not acting at least in guest role character like prabu. He is very very good actor
@mukaeshs7133
@mukaeshs7133 2 жыл бұрын
because, he like to act as a hero only
@madhup7083
@madhup7083 Ай бұрын
அற்புதமான பாடல் எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக் கொண்டே இருக்க தூண்டும் அருமையான பாடல்
@sujeethkumar1315
@sujeethkumar1315 3 жыл бұрын
உங்கள் வருகை எதிர் பார்த்து கண் பார்வை துடிக்குது அன் தவிக்குது சீக்கிரம் வந்துடுங்க நிலா👍👍🌷🌷🌷🌷💖💖💖💖💖💖
@dividd7543
@dividd7543 4 жыл бұрын
Mohan... Wat an expression???
@jayaselan9593
@jayaselan9593 5 жыл бұрын
Mohan sir style nice
@stevensiva5435
@stevensiva5435 4 жыл бұрын
One of the top of SPB 's Sir🎶🎵🎼
@singanadai6099
@singanadai6099 2 жыл бұрын
Music + picturation + location + action and especially spb sir voice = 100% perfect 🥰 💞 👌
@TraditionalRangoli4u
@TraditionalRangoli4u Жыл бұрын
கனிவாய் மலரே உயிர் வாடும் போது ஊடலென்ன பாவம் அல்லவா
@ishur4572
@ishur4572 4 жыл бұрын
Endha actor melayum crush ntra onnu irundhadhilai. Mohan sir ungalai patha matum, yeno avvvvvvvvlo asaiya irukum semma azhagu nenga. Lve u mohan💖💖💖💖💖
@hajamohaideen3821
@hajamohaideen3821 5 жыл бұрын
Greatest University of Music M.S.V 's tune & orchestra by Ilayaraja
@vino3512
@vino3512 3 жыл бұрын
💐💐💐
@392p.sathyastxavierconkum4
@392p.sathyastxavierconkum4 3 жыл бұрын
Legendary voice both of equal
@koilmani3641
@koilmani3641 3 жыл бұрын
கடந்த காதல் காலங்கள்தான் நினவுக்கு வருது.
@msel04
@msel04 2 жыл бұрын
The music is melodious and at the same time haunting...gave early indication of the tragedy amala is going to face at the end of this song.. that is called music genius of MSV...
@vfgaming9548
@vfgaming9548 2 жыл бұрын
😻
@jackdaniels-cn1kz
@jackdaniels-cn1kz 2 жыл бұрын
Trueeeee 👍👍👍👍👍
@vvchalamBalaji
@vvchalamBalaji 3 жыл бұрын
cant control my tears on hearing his voice
@sachusachu33
@sachusachu33 3 жыл бұрын
currently i feel not better i hearing this song can't control my tears
@ramsee0642
@ramsee0642 2 жыл бұрын
Mmm😭
@punithavallim2541
@punithavallim2541 Жыл бұрын
😢❤
@prakashbalaraman6425
@prakashbalaraman6425 4 жыл бұрын
SPB THE GREAT !!!! A Great Human and then a Great Singer.... Pray GOD that you attain eternal BLISS for the joy you have given to millions across the years.
@jessynirmala2867
@jessynirmala2867 3 жыл бұрын
Legendry Combination - IsaiGnani, PaadumNila, SilverStar😍
@arputharajsanthanam2389
@arputharajsanthanam2389 2 жыл бұрын
Apprum any thing left..,
@kirubakaranmenon
@kirubakaranmenon 4 жыл бұрын
Msv sir, raja sir, sp sir, janakai amma Thank you
@mohanahana9074
@mohanahana9074 4 жыл бұрын
Wow wow wow what a expressions for both