முருகா எனக்கு நல்ல தகவல் சிக்கிரம் கிடைக்கும் அருள் கொடு❤
@arunpaviarunpavi20679 ай бұрын
ஓம் முருகா 🙏சரணம் 🙏சண்முகா சரணம் எனக்கு சீக்கிரம் குட்டி🙏 முருகன் பிறக்க அருள் புரிய வேண்டும் அப்பா 🙏 முருகா முருகா ஓம் சரவணபவ ஓம் முருகா சரணம் 🙏
@HarrishESevaiMaiyam3 ай бұрын
எங்களுக்கும் 7 வருடம் கழித்து தான் குழந்தை பிறந்தது இறைவனுடைய வரம்தான் உங்களுக்கும் மிக விரைவில் உங்கள் குல தெய்வத்தின் அருளோடும் பாலாம்பிகையின் அருளோடும் பாலமுருகனின் அருளோடும் இப்பெருஞ்செல்வம் கிடைக்கும். நன்றி
@arunpaviarunpavi20673 ай бұрын
@@HarrishESevaiMaiyam 🙏😭மிக்க நன்றி ஐயா
@balamurugan10112 ай бұрын
ஓம் முருகா
@pmuthusamy.farmer68072 күн бұрын
இந்த பாடலை பாடிய சதாசிவம் அவர்களுக்கு நன்றி... திருச்சி மாவட்டம் சீரங்கம் தாலுகா தாயனூர் கிராமத்தில்.. உள்ள பழனி பாதையாத்திரை குழு...❤
@indhiragandhielectricals8542 жыл бұрын
முருகன் பாடலில் மெய் மறந்து கேட்கும் பாடல் இது ஒன்று
@chinnachinna6552 Жыл бұрын
❤
@vanajavanaja7132 Жыл бұрын
ஆம்
@DeepakDeepak-sq1mc Жыл бұрын
Zzxxxx
@DeepakDeepak-sq1mc Жыл бұрын
Aà
@GopalaKrishnan-mu1yp Жыл бұрын
@@vanajavanaja7132o
@velusamypitchaimuthu7351 Жыл бұрын
அருள்மிகு பழனியாண்டவர்க்கு அரோகரா.
@jagajaga5881 Жыл бұрын
முருகன் அருளால் எனக்கு நல்ல வாழ்க்கை துணை அமைய வேண்டும்
@Saravanan353539 ай бұрын
மகா நதி ஷோபனா யம்மா அன்பு அருமை தங்க சகோதரி சிறப்பு சிறப்பு மா வாழ்க வாழ்க முருகன் அருளால் நூறு ஆண்டுகள் உங்கள் பாடல் பட்டி தொட்டி எல்லாம் ஒலிக்க வேண்டும் அதை கேட்டு மக்கள் வாழ்வு முருகன் மூலம் மலர வேண்டும் வாழ்த்துக்கள் 🎶🎶🎶 சரவணபவ 🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 முருகா 🙏
முருகா நீ எனக்கு சீக்கிரமாக எனக்கு கஷ்டம் இல்லாமல் அடுத்த ஆண்டு எனக்கு கல்யாணம் ஒன்று இன்பமாக முடித்து விடு நானும் என் மனைவியும் உன் ஆலயம் வந்து ஒரு பரிகாரம் செய்கி றோம் இது முழு உண்மை All is well சந்தோஷமாக கொடு
@udhaykumar126124 күн бұрын
பாத யாத்திரை செல்லுங்கள் நடக்கும்
@moorthyvennila-o7z22 күн бұрын
பன்னிர் அண்ணா கண்டிப்பா நடக்கும்.. திருச்செந்தூர் முருகன் கிட்ட வேண்டிக்கோங்க அண்ணா
@மாவீரன்மீடியாகார்த்திக்பாண்டிய22 күн бұрын
❤❤❤🎉🎉🎉கண்டிப்பாக நடக்கும் அண்ணா முருகன்இருக்கபயமேன்
@muthuselvi-rg2pu21 күн бұрын
😊😊😊😊😊😊😊
@pushpampushpa20 күн бұрын
முருகா என் கடன் கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து நல்வாழ்வு வாழ அருள் புரிவாயாக முருகா போற்றி போற்றி
@akshithalakshmi51342 жыл бұрын
7வது படிக்கும் போது பள்ளியில் பாட்டு போட்டியில் முதல் பரிசு கிடைத்த பாடல். வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா🙏🙏🙏🙏
முருகன் அருளால் சுகப்பிரசவம் பெண் குழந்தை பிறந்தது ஓம் முருகா போற்றி
@RockyRocky-x4z5 күн бұрын
முருகா நா கடை வச்சிருக்கே நல்லபடியாக வியாபாரம் ஆக வேண்டும் முருகா
@ramanachiyappan12802 жыл бұрын
எட்டுகுடி முருகன் பக்தர்களை காப்பவன். கேட்ட வரம் தருபவன். 🌻🌷🙏🙏🙏🙏🙏🙏🌷🌻
@imayaindhra49312 жыл бұрын
Unmai
@revathi9447 Жыл бұрын
Ettukukuti muruga ennoda ventuthal niraiveranum
@suryajayarakshanK-dd7wv13 күн бұрын
எட்டுக்குடி முருகா எங்கள் அம்மாவிற்கு ஒரு நல்ல வேலை ஒன்று கிடைக்கவேண்டும் முருகா
@SrMathiSrMathi-w2o8 ай бұрын
முருகா வேண்டும் வர வேண்டி கமண்ட் &பதிவு, செய்திருக்கும் அனைவருக்கும் அருள் புரிவாயாக ஓம் முருகா எட்டுக்குடி, வேலவா சுப்பிரமணிசுவாமியே போற்றி போற்றி போற்றி....
@ravananraju14364 ай бұрын
ஓம் முருகா
@pushpampushpa20 күн бұрын
திருச்செந்தூர் முருகா என் நிலையை மாற்றி அமைக்க வேண்டும் அருள் புரிவாயாக முருகா நான் உன்னை கான வரவேண்டும் முருகா அருள் புரிவாயாக முருகா
@preethipreethi67532 ай бұрын
முருகா. நீ தான் என்னை பார்த்துக்கனம் என்னல் அசிக்கபடமுடியத்து எனால் முடியத்து.முருகா.நான் உன்னை பார்ககனும் என்னை எப்பா கூப்பிட்டுவா.முருகா
@ayraarjun28888 күн бұрын
என் கணவருக்கும் என் குழந்தைகளும் நீண்ட ஆயுளுடன் இருக்கா அருள் புரிய வேண்டும் முருகையா...எனக்கு நம்பிக்கை இருக்கிறது உன் மேல்...வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...
@puviyapuvi6364 Жыл бұрын
எட்டுக்குடி முருகன் அருளால் குழந்தை வரம் கிடைத்தது... பிரசவம் ஆக 20நாள் தான் உள்ளது.. எனக்கு சுகப்பிரசவம் ஆக அருள் புரிவாயாக முருகா .. ஓம் முருகா போற்றி
சுகப்பிரசவம் அழகான பெண் குழந்தை பிறந்தது ஓம் முருகா போற்றி
@sathyam958 Жыл бұрын
Kandipa ungaluku sugamaga prasavam nadaiperum, Ettukudi murugane vanthu ungaluku pirapar, aana onnu unga velai mudinja pin en murugana epavum maranthdathinga, avarku ninga seiya vendiyathai kandipa moondru perai poi seithu mana Sara avara valipadunga, ellame ungaluku tharuvar .. en appan murugan Vel vel vetri vel Vetri vel muruganuku arogara
@sivaudhaya7388 Жыл бұрын
@@prabukavi9237aaaàaaaaa0a00aaaa0
@sathyam958 Жыл бұрын
@@puviyapuvi6364 super congratulations 👏 vaalga valamudan
@maheshwarit35682 ай бұрын
கந்தா கதிர் வேலா சண்முக சரவணபவ 🙏 எனக்கு வேலை கிடைக்கனும் முதல் மாத சம்பளம் வாங்கி அதுல திருச்செந்தூர் வரனும் முருகா🙏🙏
@sathiyamurthi7678 Жыл бұрын
சிறு பிள்ளையாக இருந்த நேரத்தில் பழனி திருக்கோவில் மலை ஏறும்போது படிகட்டுகளில் கேசட்டு கடைகளில் கேட்டு ரசித்த பாடல்❤
@om4736 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kalpanadevaraj12697 ай бұрын
Yes....
@SinruSinru-nn3ez7 ай бұрын
Yes
@Kaliswaran-tf8zm21 күн бұрын
ஓம் முருகா இந்த வருஷம் உன்னை காண பழனிக்கு நான் வர வேண்டும் அதுக்கு நீதான் அருள்புரி எனும் முருகா 🙏🙏🙏
@Lovelysugu1692Ай бұрын
ஓம் முருகா சரணம் சரணம் 🙏🙏🙏
@prabakaransp357620 күн бұрын
ஆறுமுகம் அருளிடம் அனு தினமும் ஏறுமுகம் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🦚🦚
@theanmozhia360511 ай бұрын
பழனி பாத யாத்திரை போகும் போது கேட்ட பாடல் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏
@ashokank9048Ай бұрын
முருகா என் தந்தேயே என் கஷ்டங்கள் மற்றம் துன்பங்கள் என்று என் பக்கம் வருகூடாது. முருகா என் அப்பா. என் உசிரு என் முச்சு......❤❤❤🎉🎉🎉
@baskarbaskaran64082 жыл бұрын
எட்டுக்குடி முருகனுக்கே சமர்ப்பணம்! அருமையான காவடி பாடல் வரிகள்..
@pandisubbulakshmi669612 күн бұрын
முருகா எனக்கு தம்பி பாப்பா வேன்டும் om Murugaa..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lifetimesweetmemories8704Ай бұрын
என் அப்பன் அருளால் எனக்கு குழந்தை சஷ்டியில் பிறந்தால் 🙏🏻🙏🏻🙏🏻
@marliyas6977Ай бұрын
என் அம்மா சீக்கிரம் நலமடைய வேண்டும்.என் மருமகள் திருந்தி பேச வேண்டும்
@VRCHEF Жыл бұрын
கந்தனுக்கு பாடப்படுகிறது என்னவோ இந்த குரலும் என்னை அடிமையாக்கும்🙏அரோகரா...
@Manjunthanmalathi0042 ай бұрын
முருகா எங்கள் வாழ்விள் முன்னோற்றத்தை காண வை முருகா
@MariselvmManivelan27 күн бұрын
முருகா என் உடல் ஆரோக்யம் பெற அருள்புரிவாயாக 🙏
@sekarsekarrav37853 жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அருமையான பாடல்
@PremaBose-pj2pfАй бұрын
முருகன் அருளால் எங்களுக்கு நல்லதே நடக்கணும் செல்வ செழிப்பு குளிக்கணும்
@kavithasadal105029 күн бұрын
ஐயா முருகா என் பிள்ளைக்கும் குழந்தை பாக்கியம் தா முருகா அடுத்தாக வருடம் பால்குடம் எடுக்கிறேன் முருகா வெற்றி வேல் முருகா
@pakavathi372410 ай бұрын
ஓம் சரவணபவ ஓம் முருகா வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயம் இல்லை குகன் உண்டு குறைவே இல்லை... 🦚🦚🦚🦚🦚🦚✡️✡️✡️✡️✡️✡️
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா உலகத்தில் எல்லா மனிதர்களையும் காப்பாத்துங்க ஓம் சரவண பவ நமஹ 🙏🙏🙏🙏🙏🙏
@maheshlakshmi71852 ай бұрын
முருகன் அருளால் இந்த நாளும் ஒவ்வொரு நாளும் நல்ல பலன் கிடைக்கும்
@Kalisamydme6 ай бұрын
முருகா உன் அருளால் எனக்கு ஆண் குழந்தை பிறந்துருக்கு நன்றி அய்யா. என் ஜாதத்துல எனக்கு வாரிசு இருக்காது சொன்னாங்க நான் முருகனுக்கு முதல் டைம் 48 நாள் மலை போட்ட முருகன் அருளால் எனக்கு ஆண் குழந்தை பிறந்துருக்கு நன்றி அய்யா
@vijayr5026 ай бұрын
ஓம் சரவணபவா முருகா போற்றி 🙏
@Gwghs-p8h3 ай бұрын
1😂😂@@aravindrajan766
@vinothkumar4592 ай бұрын
🙏
@SelvanSelvan-c6o2 ай бұрын
a😊😊aqà😊
@Omsaravanabhava-g4p12 күн бұрын
Om saravana bhava
@banumurugan67302 ай бұрын
என் கடன் பிரச்சினை தீர்த்து வைக்க வேண்டும் முருகா முருகா 🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@priya-sv4km4 жыл бұрын
Aiyo super rana song..........
@melodybakthi3 жыл бұрын
Thank You! Stay tuned for more devotional lyrical videos.
@priya-sv4km3 жыл бұрын
@@melodybakthi i see
@krishnan-f3q3 жыл бұрын
@@priya-sv4km ungaluku sami varuma
@rathna.a81002 ай бұрын
ஆறு முகம் அறுளிடம் அனு தினமும் ஏறு முகம் முருகா என் மகளுக்கு விரைவில் திருமண வரத்தை குடுங்க முருகா
@jayapalveragopal89013 жыл бұрын
முருகன் பாடல் முத்தான பாட்டு. நடைபயணம் செல்லும் வழியில் கேட்டு ஆட்டம் போட வைக்கும் பாடல். வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா போற்றி போற்றி
@sevvanthim50512 жыл бұрын
/
@SakthiVel-nb1iz2 жыл бұрын
@Revathi C zrfee12wwwwwk3ffkxlsoak kovil kooiòkkkmkolkooo9oòki
@SakthiVel-nb1iz2 жыл бұрын
ma ooooaooonkll Mnzhlkìuuyý⁷uuuuuuuu7y uù8
@SakthiVel-nb1iz2 жыл бұрын
@Revathi C 4
@mggsdgamingchannel8374 ай бұрын
🙏🌹🌹🌹 ஐயா முருகா என் மனதில் என்ன இருக்கு என்று தங்களுக்கு தெரியும் நீங்க அதை சீக்கிரம் நிவர்த்தி செய்துக் கொண்டு இருக்கிங்க நன்றி முருகய்யா அரோகரா அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🌹🌹🌹🌹
@gomathykannan43592 ай бұрын
முருகா என் கஷ்டம் என்று எதை சொல்லுவது ரொம்ப மன வருத்தமா இருக்கு எப்படி நீ தீர்ப்பா ய் முருகா 🙏🙏🙏
@valarmathisachithanandhan48559 ай бұрын
கந்தன் கருணை எந்தன் பெருமை அழகு அப்பன் முருகா முருகா🎉🎉🎉
@kartheeshwarikartheeshwari15229 күн бұрын
முரு காஎனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்குநீன்கதா ன் துணை
@Poojavarunvlog5 күн бұрын
முருகா உன் அருளால் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது...
@AyyaluSamyRamaSamy-ch8nf11 ай бұрын
Arumaiyana murugan pakthi patal 🎉🎉🎉🎉🎉 super voice sema song ❤❤❤❤❤❤.
@rudhuran18192 ай бұрын
என் வாழ்க்கை போர்களம் ஆக உள்ளது...நல்ல முறையில் மாற்றித்தாப்பா முருகா
@radhadeva8411 Жыл бұрын
முருகா எனக்கு குழந்தை பாக்கியம் குடுங்க முருகா 😭😭😭😭😭😭ரொம்ப கஷ்டமா இருக்கு முருகா 🙏🏻😭
@rkayathri6681 Жыл бұрын
3:02
@rkayathri6681 Жыл бұрын
❤😊
@KalaiSelvi-d7c9 ай бұрын
Kavala patathinga kodupaar 😊
@selvamdeepajananis38429 ай бұрын
😊😊😊😊
@srinivasank99908 ай бұрын
கண்டிப்பாக கிடைக்கும் தாயே என் அப்பன் முருகன் அருளால்.
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் முருகனின் பாடல் வரிகள் முருகா 🙏🙏🙏🙏
@sankarsavan98996 ай бұрын
எங்களை காக்கும் ஞானபன்டிதா கந்தா வடிவேலவா முருகா அரோகர அரோகரா அரோகரா...
@மாவீரன்மீடியாகார்த்திக்பாண்டிய22 күн бұрын
எட்டுக்குடி முருகனுக்கு அரோகரா🎉❤
@RamyaRamya-g5h7 ай бұрын
அப்பனே முருகா நான் போகாத கோயில் இல்லாத ஆஸ்பிட்டல்ல ஒரு நாளில் இல்ல ஒரு நிமிஷத்துக்கு ஒரு டைம் அது குழந்தை இல்ல நினைச்சா அவ்வளவு வருத்தப்படுகிறேன் அப்பனே முருகா உன்னையே நம்பி இருக்காங்க நீ அருள் புரிவாய் முருகா புரிவாய் என நம்புகிறேன் நீயே எனக்கு துணையாக இருப்பாய் முருகா சீக்கிரம் ஒரு குழந்தை வரம் கொடுங்கள் ஒரு குழந்தையை கொட முருகா 🙏🏻😭😭😭😭😭
@bharathyadau10325 ай бұрын
Kandipa kulandhai varan kidaikum Murugan arulal
@megavanitha98295 ай бұрын
முருகன் இருக்க கவலை வேண்டாம். கண்டிப்பா அருள் புரிவார். குழந்தை வரம் கொடுப்பார் 🙏🙏🙏🙏🙏🙏
@NagalakshmiLakshmi-je9mg5 ай бұрын
கண்டிப்பாக உங்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும்... 🙏🙏🙏🙏🙏🙏
@harthivlogs11474 ай бұрын
Murugan irukarau kandipa kedikum
@boopathiek85124 ай бұрын
ஓம் சரவணபவ குட்டி முருகர் வருவார்
@nandhininandhini72622 ай бұрын
முருகா என் மனதில் இருக்கும் பயத்தை போக்கி விடு முருகா 🙏😌 கிடைக்கும் என நம்பிக்கை குடு முருகா
@balakrishnanraju61814 жыл бұрын
சூப்பர் மகாநதி சோபனா அக்கா.... 👍
@melodybakthi3 жыл бұрын
Hello! Hope you are enjoying our songs. Stay tuned for more devotional lyrical videos. Thank You!
@jothikajothika26702 жыл бұрын
@@melodybakthi the didthe did WWII yuuuuuiiuuuuuomln do la en in the didthe
@jothikajothika26702 жыл бұрын
@Melody Bakthi you fffttyyy6uggguggguyuuuuuyuuuuuto comment on this device is not a few re with wdtweqdtet to 4ttttrtrtttttttttttttttkpkl
@goviinthraj99602 жыл бұрын
@@melodybakthi 😍
@goviinthraj99602 жыл бұрын
@@melodybakthi 😍😍
@sathishannachi1999 Жыл бұрын
ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ
@vasukijeyakanthan44842 ай бұрын
மை தங்கச்சி குழந்தை பாக்கியம் கொடுங்க முருகா திருமணம் முடுந்து 10 வருடம் ஆகி விட்டது இன்னும் குழந்தை இல்லை.
Arumaiyana padal ketkum podhellam urchagam urchagam muruga un karunaiye karunai ...anaivarum valamag erukka vendu giren appa🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏
@VaishuSathish-r9g11 күн бұрын
நானும் என் கணவரும் மறுபடியும் சேர்ந்து வாழனும் என் பையன் ரொம்ப பாவம் முருகா உங்கள மண்டியிட்டு கேக்கறேன் முருகா 🙏
@kalaiarasimohan699 Жыл бұрын
நன்றி அப்பா நன்றி நன்றி நன்றி ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி
@SindhuSarvananАй бұрын
முருகா என் அண்ணன் eஇரண்டு பேருக்கும் ஒற்றுமை வரவேண்டும் முருகா 🙏🙏🙏
@ramachandranm4574 жыл бұрын
Vetrivel l Muruganukku Arohara
@melodybakthi3 жыл бұрын
🙏🙏🙏 Hello! Hope you are enjoying our songs. Stay tuned for more devotional lyrical videos Thank You!
@Kamalesh2000S5 сағат бұрын
❤❤❤
@sribalaji80882 ай бұрын
அம்மா என் குடும்பமும் என் குழந்தைகளின் குடும்பமும் என் சந்ததிகளும் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வத்துடன் வளமான வாழ்வு வாழ அருள்புரியவேண்டும் தாயே போற்றி போற்றி போற்றி
@JansimalarJansimalar-t1e11 ай бұрын
🙏என் குல தெய்வம் சுடலைமாடன் அருள் எப்போழுதும் கிடைக்க அருள் புரிவாய் முருகா கந்தா கடம்பா🙏
முருகா எனக்கும் என் அண்ணனுக்கும் குழந்தை பாக்கியம் தாருமப்பா
@jotheeswarankarthikeyan4389Ай бұрын
குட்டி முருகனை கூடிய விரைவில் பெற்றெடுக்க வாழ்த்துக்கள் 💯💥🙏🦚
@p.arumugam..4733Ай бұрын
முருகன் அருள் கிடைக்கட்டும் ❤❤🎉🎉
@tutyAri7 ай бұрын
முருகா என் தம்பிக்கு குழந்தை பாக்கியம் கொடுக்கணும் முருக அவன் ரொம்ப மனம் வருதபடுரன்.எல்லாருக்கும் நீங்கதான் வரம் கொடுக்கும்.முருக போற்றி.கந்தாபோற்றி கடம்பன் போற்றி. ஓம் சரவணபவ.