வேற level gift.... Control பண்ண இயலவில்லை.....🤣😂🤣😂🤣
@mathiyalaganpanchalingam41902 жыл бұрын
Dear x, do you know why I called you as "x" ? I have more doubt about you whether you have married someone or you keep someone, since you have put on her for some rating. If you are a srilankan tamil you won't do this bad things if you want money you can start something in open better than this but No one use their better half for their earnings. This is equal to some business initiated by black man But you are doing it so we feel that you are in so poverty and you are struggling for your day to day living.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரி,கடவுள் நல்ல ஆரோக்கியமும் நீடிய ஆயுளும் கொடுத்து ,உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிக்கட்டும்💐💐💐💐💐💐
@pratheppansivarajah70393 жыл бұрын
தரமான பிறந்தநாள் பரிசு மேனகாக்காக்கு👌🤣
@MohamedSuhair-s1j Жыл бұрын
🎉🎉🎉🎉
@aarthi_threads_3 жыл бұрын
Many many happy returns of the day Menaka God bless you and your family 💜💜
@selvisingaram7033 жыл бұрын
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.இன்று போல் என்றும் வாழ்க வளமுடன்.
@யாதும்யாவருக்கும்3 жыл бұрын
அனைவரையும் மகிழ்ச்சி படுத்தும் நீங்கள் எல்லாவித நன்மைகளும் மகிழ்ச்சி பெற்று வாழ பிறந்ததின வாழ்த்துக்கள்.
@babyk95863 жыл бұрын
Many more happy returns of the day n v.v. happy birthday menaka.... wish you healthy and prosperous new year ahead.... Dr..k..baby......t.n..india....
@nageswaryvikneswaran11313 жыл бұрын
மேனகாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🤩🙋♀️🤣
@bhavanis38672 жыл бұрын
The real Stress Busters.....Chandru & Menaka 👏👏👏 vaazhga valamudan 💐💐.....Love from India
@Ennavalukkanavan3 жыл бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மேனகா அக்கா வாழ்வில் எல்லா விதமான நலன்களையும் வளங்களையும் பெற்று நீடூழி வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன் 🥰🥰🥰🥰
@manimegalai81633 жыл бұрын
மகளே பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நூறாண்டு காலம் நோய் நொடியில்லாமல் உங்க குடும்பம் நல்லா நன்றாக இருக்க வேண்டும் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் இன்று போல் என்றும் வாழ்க🌹🎊🎊🎊🎊🎊🌹
@muttamilmuttamil96113 жыл бұрын
Many more happy returns of the day akka 💖
@gokulkavim62453 жыл бұрын
இனிய பிறந்தநாள் அக்கா.. எனக்கு உங்களை ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்..உங்க கூட பேச வேண்டும் என்று ரொம்ப ஆசையாக இருக்கிறது அக்கா..
@gayatrikrishna14903 жыл бұрын
எங்கே இன்னிக்கு உங்க பிறந்த நாளை நல்ல வடிவாக கொண்டாட வாழ்த்துக்கள் 🎉
@ramkumarraju82393 жыл бұрын
Many more happy returns of the day Menaka.
@vasanthiswathipriya43723 жыл бұрын
Happy birthday God bless you💐
@vasanthiswathipriya43723 жыл бұрын
,
@achuganesh13 жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மேனகா சகோதரிக்கு 🎂
@Hariharan03043 жыл бұрын
இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்க பல்லாண்டு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂
@tamilarasi86432 жыл бұрын
Oh my God.😂😂😂😂😂Mr &Mrs.Chandru i really don't know what to say yaar.My stomach started aching and could'nt stop laughing.I'm very very.... happy to watch your videos. God bless your family. Thankyou.
@5MinutesSPACE3 жыл бұрын
வணக்கம் மக்களே தாய்லாந்தில் இருந்து 🙏 ரீசன்டா நான் அதிகம் பார்க்கிறது சிரிக்கிறது உங்க வீடியோக்கள்தான் 🤩😂
@mango_munch_family2 жыл бұрын
Nanum tha
@raksananajume61043 жыл бұрын
Advance wishes for you menaka Akka many more happy returns of the day 💝💝💝💝
@subramanian24862 жыл бұрын
என் அன்பு மேனகா உனது ஒவ்வொரு பேச்சும் மிகவும் நகைச்சுவை உடன் உள்ளது நீ நூறாண்டு காலம் வாழ்க இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் எப்பொழுதும் உங்கள் சொந்தம் அபிராமி சுப்ரமணியன் பேராவூரணி தஞ்சாவூர் மாவட்டம் தமிழ் நாடு
@angeltelemedia3 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி...
@nandhininandhiniramesh92473 жыл бұрын
Wish u happy birthday sister. Unga video first parthen.athukku apram unga video vantha adutha second parthuduven .unga tamil aa kekka kekka nalla irukku .I love sri lanka tamil
@savithaanjje23283 жыл бұрын
Your videos are real addictive can't get over it😍😍😍😍....its tough to make someone laugh but u ll have proven it wrong....though we understand too little of your language both your expressions are amazing....my hubby never forget to watch atleast 2 videos before retiring to bed....thanks to u couples for entertaining million souls across the world....lots of luv from Bangalore, Karnataka....looking forward to visit SriLanka 😀 😊 ❤❤❤❤
@ritapriya70692 жыл бұрын
Vera level 🤣especially that weight machine...😅...Unga VDO paatha time poradhe theriala....
@Sakarabani7843 жыл бұрын
அருமையான இலங்கை தமிழ் பேச்சு.
@sujathabh18603 жыл бұрын
Super idea 👍 Happy Birthday to Menaka God bless you
@archana15203 жыл бұрын
Semma comedy.l couldn't control my laughter.my stress has gone.Just two days back only I saw your video, subscribed.From then onwards,I share to my friends.Hats off to you.
Happy Birthday to you Menaka. Many more happy returns of the day. May God Bless You.
@mohamadsafras56862 жыл бұрын
Happy birth day akka.😘💐💐
@rosemarypaul5323 жыл бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மேனகா அக்கா ❣️✨ நல்ல தேக ஆரோக்கியமும் இறைவனின் அருளும் பெற்று நெடு நாள் வாழ்க🙏🏼❤️🌈🌈🥳🥳
@kayalvizhi223 жыл бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மேனகா🎂🎂🎂🎂💐💐💐💐💐
@kannandg27593 жыл бұрын
முன்கூட்டியே பிறந்தநாள் வாழ்த்துக்கள்...💐💐🙏🎂
@divyamurugu2 жыл бұрын
Gift vera level 😀🤣😂🤣...
@rosejim99083 жыл бұрын
MANY MORE HAPPY RETURNS OF THE DAY MENAKA AKKA God Bless You 😍🎂 ungalukku indhanga car🚗🚗🤣
@mizlamehendi73963 жыл бұрын
Anna ivlo periya arivaliya 😂😂
@fathimamafasa67673 жыл бұрын
🎂i wish you many more happy returns of the day MENAKKA sis ⚘⚘God blessing for a long life dr
@v.ayyasamyview.ayyasamy28123 жыл бұрын
Happy birthday🎂🎁🎉👑 menaga
@ashokr98383 жыл бұрын
டிசம்பர் மாதம் வருகின்ற 4ம் தேதி பிறந்தநாள் கொண்டாடும் சகோதரி அவர்களுக்கு எங்கள் குடும்பத்துதுடன் வாழ்த்து சொல்லுகின்றோம்! இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன் ! 💐💐 கோவை அசோக்
@krishnavenisadasivam5713 жыл бұрын
Many more happy returns of the menaka mam. But vedio varale only audio. Bless u.
@thulasimano99293 жыл бұрын
Happy Birthday wishes to you Menaka Akka.. 😊❤❤
@subanagarajan95313 жыл бұрын
Many more happy returns of the day Menaka. May God bless you good health, wealth and prosperity.
@mathivathanikarthigesu71893 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரிக்கு 🍰🤗
@senthilnathanviswanathan49242 жыл бұрын
புதுசு புதுசா எப்படித்தான் இப்படி think பண்றேங்களோ....
@JayapalanLoganathan8 ай бұрын
Vasadhiyana life... Plus idilum varumanam vandha... Ungalukkum idellam varum...
@JayapalanLoganathan8 ай бұрын
🎉HAPPY BIRTHDAY😊
@padmarani86033 жыл бұрын
மேனகாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ... சந்துரு ஒரு அறிவுக்கடல்..ஐ.நா.சபையில் உறுப்பினராக இருக்க வேண்டியவர் ...
Many more happy returns of the day dearest akka. Stay blessed forever 💓.. love you lots akka
@jayamj70852 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மேனகா
@ramramram67453 жыл бұрын
இறைவா உலகில் உள்ள எல்லோரும் நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் நீடித்த நிலைத்த அமைதியுடனும் சந்தோஷத்துடனும் வாழ தயவுகூர்ந்து அருளுங்கள்.
@moorthyprathik70673 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி
@lishavibinslishavibins96103 жыл бұрын
God bless you sister. God gives everything good for you. From Kanyakumari
@pranavsomeshwar22562 жыл бұрын
Hats of you both...being stress buster...love you both.... ❤️❤️❤️❤️Love Lankan tamil......from Tamilnadu
@designer4unow13 жыл бұрын
Happy Birthday Ms.Menaka - Peace and Good health - God BLess!
@vsmanivsmani92043 жыл бұрын
Yen anbu magal menagachandru avargalukku iniya pirantha naal vaazhththukkal. ....
@sabarimadhavan26723 жыл бұрын
Happy birthday menaka akka😍Always smile with you 😊be happy forever my dear
@cpet3963 жыл бұрын
அழகிய இலங்கை தமிழ் பேசும் அம்மைக்கு 🎂பிறந்த நாள்🎂வாழ்த்துக்கள். .💐💐
@mahendiran82633 жыл бұрын
பிறந்த நாள் வாழ்த்துக்கள்💐💐💐அக்கா...
@FRANCETAMIZHAN3 жыл бұрын
Am seeing ur vidéos for the first time its funny and superbe keep on going wishes from France tamizhan
@gemchannel72143 жыл бұрын
அருமை சகோதரா 👌👌
@cecilfranklin71623 жыл бұрын
Beautiful Tamil....am from Tamil Nadu., Tanjore Dt....I thank to Buvani who introduced ur videos...
@mithranmaths84413 жыл бұрын
Many more happy returns of the day Menaka sis 💐🎂🎊🍫🎉💐
@sureshsk81933 жыл бұрын
எங்கள் அண்ணா அக்கா இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அக்கா✍️👍👌👏🤝🎉🎈🎊🎂 இந்தியா எஸ் கே சுரேஷ் ஊட்டி
@renukakaruppian5983 жыл бұрын
Many more Happy Returns of the day Menaka💓
@Sasikala-xb5lo3 жыл бұрын
Happy Birthday menaka god bless you vazhga valamudan 💐🎂🎉
@chithradevi60843 жыл бұрын
Advance happy birthday akka❤️
@loganathanlaxmanan60433 жыл бұрын
Happy birthday to you sister 💐💐💐💐💐🎂
@14thivyaanandhan593 жыл бұрын
Happy Birthday menaka sis💐💕
@keenasathiyakaman20653 жыл бұрын
பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா.வாழ்க பல்லாண்டு சந்தோஷமாக .🥰🥰🥰❤❤❤🤣🤣🤣🤣🤣🤣🤣
@__m.c.i.d.__22843 жыл бұрын
Many more happy returns of the day akka 🎂🎂🎂🎊🎊 From wishes; my family and subscribers 🤝
@nirojanu17183 жыл бұрын
Happy birthday akka🎂🎂🎂❤️❤️💐💐💐💐💐
@mbknayak3 жыл бұрын
Advance Happy Birthday wishes to Menaka Sis 💐🎂
@malaravi4303 жыл бұрын
Many more happy returns of the day stay blessed always dear💐
@premkannam-1deepakkannam-l1853 жыл бұрын
Wish you many more happy returns of the day Menaka 🌹🌹🌹
@kanchu20103 жыл бұрын
Iniya pirantha nal valthukkal akka💐
@saararahma6063 жыл бұрын
Many more returns of the day menaka akka 💜
@minnu_cook3 жыл бұрын
Vera level gift bro ...👌👌👌
@poornimaramanan38713 жыл бұрын
HAPPY BIRTHDAY MENAKA, STAY BLESSED 💐
@raspainsaf44133 жыл бұрын
Advance wishes for you God bless you 🎉
@MyCookingFantasy3 жыл бұрын
Advance birthday wishes Menaka 🎁🎊🎉🎈🎂
@mosasmosas22953 жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துகள் அக்கா🎂🍰🎉🎁🍫🙌🏾🎊💐💐
@dhiviyalaxmiravendran3 жыл бұрын
Advance HAPPY BIRTHDAY MENAKA AKKA. From MALAYSIA with love❤❤
@KrishKrish-cu2yx3 жыл бұрын
Wish you happy birthday to you akka god bless you eppavume santhosama erukkanum akka 🍰🍰🍰🍰🍰🎊🎊🎊🍰🍰🍰🍰🎊🎊🎊ongalukku engalala gift thara mudiyathu ethuththan engal gift 🙏🙏
@PREM-zk2mv3 жыл бұрын
Many more happy returns of the day .. my dear mam..🥰🥰😍😍
@எனக்குள்ஒருவன்-ச6ண3 жыл бұрын
தமிழ் ட்ரெக்கர் fan வாழ்த்துக்கள் பிரதர் &சிஸ்டர் 👌👍❤❤❤
@Ennavalukkanavan3 жыл бұрын
Gift summa vera level 🤣🤣🤣
@indranisandrasegaram32793 жыл бұрын
Happy birthday Melaka hope u got your wishes.I love your program.u are so happy a natural acttress
@nishahinivivekananthan75713 жыл бұрын
HAPPY BIRTHDAY in advance 🥳🥳🎂
@reportersubramani28973 жыл бұрын
அதிகாலை நேரம் உங்கள் பிறந்தநாள் பதிவு அளப்பறிய நகைச்சுவை அள்ளி தந்தது....... பார்த்தோமா ..... போனோமா என்று இல்லாமல் ஒவ்வொரு பதிவும் வார்த்தைகளால் வாழ்த்திட வைக்கிறது. உங்கள் தேர்வும் கவனமும் எங்களை உற்சாக படுத்துகிறது. வாழ்க எங்கள் மகிழ்ச்சி உங்களை என்னாளும் வாழ்த்தும். ... மகிழ்வுடன்.