சொந்தக்காரர்களின் எதிர்ப்பை மீறிதான் சங்கவிக்கு உதவினோம் | Neeya Naana | Vimal | Dr.Sangavi |Mercury

  Рет қаралды 883,708

MERCURY

MERCURY

Күн бұрын

இவர்களை தொடர்புக்கொள்ள:
Vimal - 9382820005
@MERCURY #Vimal #Drsangavi #neeyanaana #Mercury #Neeyanaana #MercuryTamil #MercuryDigital #NeeyaNaanaTeam #Mercury
***************************************
DO FOLLOW US ON OUR SOCIAL MEDIA PAGES :
FB link: / mercury-digi. .
Twitter link: Me....
Instagram: / mercury_digital. .
*******************************************
DO WATCH OUR LATEST VIDEOS :
கல்லூரி மாணவி - NATIONAL PLAYER - TELECALLER - பேச்சாளர் - சாதிக்கும் Neeya Naana Sumaiya | MERCURY :
• கல்லூரி மாணவி - NATION...
நின் கிழ பருவத்திலும் உன் சீமாட்டியை மட்டும் கிழத்தியாய் கொள்ள மெய்பிப்பீரோ | Neeya Nanna | Mercury:
• Neeya Naana love coupl...
நீயா நானா பாடிபில்டர் l இவருக்காக நான் கஷ்டப்படுகிறேன் | BODYBUILDER SIVA | NEEYA NAANA | MERCURY :
• 20 முட்டை.. 20 சப்பாத்...
யுவன்யுகம் கொண்டாட்டம் | திடீர் Entry கொடுத்து அசத்திய TSK | NeeyaNana | YuvanShankarRaja | Mercury :
• யுவன்யுகம் கொண்டாட்டம்...
இன்றோடு என் உயிர் போயிடும்னு நினைச்சேன் | Wheelchair Model Pavithra Real Story | Mercury:
• இன்றோடு என் உயிர் போயி...
எங்க திருமணத்திற்கு வராத சொந்தங்களிடம் ,நாங்க ஜெயிச்சிட்டோம்னு, சத்தமா சொல்லுவோம் | Mercury :
• திருமணத்திற்கு வராத சொ...
திராவிட புத்தகங்களை புறக்கணித்தோமா? விமர்சகர்களுக்கு பதிலளிக்கும் சமஸ் | Mercury
• திராவிட புத்தகங்களை பு...
சங்கவியின் அந்த குரல் இன்று 500 ஏழை பிள்ளைகளைப் படிக்க வைக்கிறது | NEEYA NAANA | MERCURY
• சங்கவியின் அந்த குரல் ...
தாலி எதற்கு கட்டணும்? தூக்கிப் போட வேண்டியதுதானே! நடிகர் மாரிமுத்து | Suntv | Ethirneechal |Mercury
• தாலி எதற்கு கட்டணும்? ...
உலகத் தமிழர்களை உலுக்கிய, "நீயா நானா" சங்கவியின் கதை | NEEYA NAANA | MERCURY
• உலகத் தமிழர்களை உலுக்க...
Uvan ரசிகர்களுடன் "யுவன் யுகம்" | Yuvan Shankar Raja Musical கொண்டாட்டம் | Neeya Naana Team| Mercury
• Yuvan ரசிகர்களுடன் "யு...
பிரண்டாதான் பழகுகிறோம் லவ் பண்ணலைன்னு சொன்னேன் யாரும் கேட்கலை | MERCURY :
• பிரண்டாதான் பழகினோம் ய...
இசைஞானி பாடல்களை தேடி உலகின் எந்த மூலைக்கும் செல்ல தயார் | Dr.Dhanasekhar | Mercury :
• இசைஞானி பாடல்களை தேடி ...
1 கோடி ரூபாயில் கோயில் l தனியாளாக நிகழ்த்தி காட்டிய பெண் | Mercury:
• 1 கோடி ரூபாயில் கோயில்...
Ukraineனில் நாங்கள் இருக்கும் இடத்தை Russia கைப்பற்றி விட்டது... தமிழ் மாணவி அழகுலெட்சுமி | MERCURY :
• Ukraineனில் நாங்கள் இர...
சென்னை பிரியாணி To காஷ்மீர் பிரியாணி வரை... | Foddie Boy | NeeyaNaana | Mercury :
• சென்னை பிரியாணி To காஷ...
நீளமான முடிய பார்த்துட்டு பொண்ணு ஓகேன்னு சொன்னாங்க...அதான் வெறுப்பாயிடுச்சு | Mercury :
• திருமணத்தை நிறுத்த மொட...

Пікірлер: 1 800
@s.p.barathlakshman9115
@s.p.barathlakshman9115 2 жыл бұрын
இப்படி ஒரு மனைவி இல்லை என்றால் உங்களால் இதை சாதித்து இருக்க முடியாது மாமனிதன் விமல் அண்ணா
@sundaresanrajagopal4261
@sundaresanrajagopal4261 Жыл бұрын
True one
@sindhuvicnesh6404
@sindhuvicnesh6404 Жыл бұрын
100%correct
@--Asha--
@--Asha-- Жыл бұрын
💯% correct
@radhas6101
@radhas6101 Жыл бұрын
Of course....In General, ladies will not come forward for help....We hv to appreciate Vimal sir wife....Big thanks to you....
@mabumabu9620
@mabumabu9620 Жыл бұрын
Ethaythan nanum solla ninaithen
@raginijemini4880
@raginijemini4880 Жыл бұрын
சொந்த மகளை கூட சீர் அழிக்கும் சீர்கேட்ட மனிதர்கள் மத்தியில் ஒரு தகப்பன், தாய் இடத்திலிருந்து மக்கள் சங்கவிற்கு ஒரு படிப்படியாக மக்கள் உயர்விற்கு காரணமாக இருந்த உங்களை தேவன் பல மடங்கு ‌ஆசிர்வதிப‌பாரக உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்
@mariathalthangavel3995
@mariathalthangavel3995 Жыл бұрын
Supper thambi
@praisontk7451
@praisontk7451 Жыл бұрын
Amen
@arulraj.aarulraj.a6759
@arulraj.aarulraj.a6759 6 ай бұрын
Super anna
@vschockalingam8031
@vschockalingam8031 5 ай бұрын
நீங்கள் ஒருவர் வாழ மட்டும் உதவில்லை நிறைய பேருக்கு முன் உதாணமாக இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள என் மகன் பெயர் விமல் உங்கள் பிள்ளைகளுக்கு இறைவன் எல்லாம் செய்வார்
@jebajulians8981
@jebajulians8981 2 жыл бұрын
இந்த மனசு தாங்க கடவுள்... உண்மையில் கண்களில் கண்ணீரோடு இறைவனை வேண்டுகிறேன்!!!
@raghulmahendran9910
@raghulmahendran9910 Жыл бұрын
♥️♥️♥️♥️
@ainstonbeljo2260
@ainstonbeljo2260 Жыл бұрын
Yes akka..me too.
@ponkanagu9739
@ponkanagu9739 5 ай бұрын
🎉🎉🎉
@muruganfire8436
@muruganfire8436 7 ай бұрын
நீங்க சங்கவிக்கு செய்த உதவி கடவுளுக்கு செய்த தொண்டை விட மிகவும் பெரிதானது
@sivalingamd3523
@sivalingamd3523 2 жыл бұрын
எவ்வளவு பெரிய மனிதர் ஐயா நீங்கள்!!!
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 2 жыл бұрын
உங்கள் கண்டு வாழ்க்கையில் பாடம் படிக்க வேண்டும் இந்த தேசத்தின் திருட்டு ஆட்சியாளர்கள்....
@sathyapriyakkmtpsathyapriy5040
@sathyapriyakkmtpsathyapriy5040 Жыл бұрын
Kadavul manitha uruvil....
@radhas6101
@radhas6101 Жыл бұрын
Very Big person you are....
@ravimarieswari3600
@ravimarieswari3600 7 ай бұрын
சங்கவிக்கி கிடைத்தது இரண்டாவது தான் கோல்ட் நீங்கள் இருவரும் தான் சங்கவி என்ற குழந்தைக்கு கிடைத்த முதல் கோல்டு வாழ்த்துக்கள் உங்கள் மனைவி ஒரு நல்ல பெண்மணி அவரை தான் முதலில் பாராட்ட வேண்டும் தன் குழந்தை போல சங்கவியை எண்ணியதால் வாழ்க நீங்களும் உங்கள் குடும்பமும் என்றென்றும் மகிழ்ச்சியுடன் பல்லாண்டு 🎉 🎉 🙏🙏
@anbukanbuk1658
@anbukanbuk1658 2 жыл бұрын
நீங்கள் இந்த நாட்டிற்கு ஒரு டாக்டரையும் தெய்வத்தையும் உருவாக்கியதற்கு நன்றி
@jayavelr6956
@jayavelr6956 Жыл бұрын
இந்த நல்ல உள்ளம் படைத்த மனிதர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
@v.5029
@v.5029 2 жыл бұрын
தான் ஏழ்மையில் இருந்தாலும் அடுத்தவருக்கு உதவும் குணம் கொண்ட இரண்டு அன்புள்ளங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
@vadivelu4406
@vadivelu4406 Жыл бұрын
வாழும் தெய்வம்
@gopakaru4338
@gopakaru4338 Жыл бұрын
🙏🙏🙏😭😭😭
@GreenSilentvalley
@GreenSilentvalley Жыл бұрын
உங்கள மாதிரி ஆளுங்க இருக்கறதால தான் இந்த உலகம் இன்னும் அழியாத இருக்கு.
@Djsivavlogs
@Djsivavlogs Жыл бұрын
😢😢
@senthilkumars6413
@senthilkumars6413 Жыл бұрын
🙏🙏
@ambikavenkateaathi737
@ambikavenkateaathi737 Жыл бұрын
இந்நிகழ்வினை கேட்கும் பொழுது கண்களில் கண்ணீர் வருகிறது 🥺
@skycloser2491
@skycloser2491 Жыл бұрын
🤲🤲🤲😭😭😭😭😭🇱🇰🇱🇰
@selvaraj8266
@selvaraj8266 2 жыл бұрын
இருவரும் இணைந்து நடத்திய மாபெரும் பணிக்கு.வாழ்த்துக்கள். இந்த பயன் உங்கள் குழந்தைகளுக்கும் கிடைக்க வாழ்த்துக்கள்.
@mallikaputhiyakumar3596
@mallikaputhiyakumar3596 2 жыл бұрын
Very nice. Sir,God bless you.சொல்ல வார்த்தைகள் இல்லை.
@suganyamsc2713
@suganyamsc2713 Жыл бұрын
"கோடி கணக்கில் பணம் புரண்டது, ஆனால் அது எங்க பணம் இல்லயே" இந்த ஒரு வார்த்தை போதும் இன்னும் அறம் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது... உங்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்ட ஒரு ஆனந்தம்... நீங்கள் செய்த நன்மை பல மடங்காக உங்கள் குழந்தைகளுக்கு வந்து சேரும்... நீங்களும் மிக சிறப்பாக வாழ தான் போகிறீர்கள்... 🙏
@kapaa1768
@kapaa1768 6 ай бұрын
கழுத்தில் ஒரு கவரிங் செயின் கூட இல்லை, வெறும் மஞ்சள் கயிற்றுத் தாலி! இதுதான் வறுமையில் செம்மை-வாழ்த்துக்கள் சொந்தங்களே.
@chandrikasureshkumar6116
@chandrikasureshkumar6116 2 жыл бұрын
நீங்கள் இருவரும் தெய்வதுக்கு சமம் 🙏🙏🙏
@josephinebabu4915
@josephinebabu4915 Жыл бұрын
Ss ur great so great , ur children vl grow wel
@kumaranvel1473
@kumaranvel1473 Жыл бұрын
எதை விதைகின்டரயோ அதைனயே அறுவடை செய்வாய் நீதி ,, அண்ணே நீங்க உங்க குடும்பமும் இறை அருள&ல் மகிழ்ச்சி மற்றும் சந்தோஷமும் நிறையும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sandhiyasandhiya.a5488
@sandhiyasandhiya.a5488 2 жыл бұрын
உண்மையிலேயே நீங்க தங்கலெட்சுமி தான் மா.அவர் உதவி செய்யறதை புரிந்து கொள்ளும் மனம்
@ACTION-ob9qn
@ACTION-ob9qn 2 жыл бұрын
Correct
@litheshlithesh3445
@litheshlithesh3445 2 жыл бұрын
Rompa periya visyam panni irukenga anna ungala kadavel mathiri naa pakuran.. Unga pathu neraiya per maranum kasta padura ponnugala lifela munnuku kondu varanum.... Unga pasanga nalla padichi ungala peruma paduthuvanga kandipa....
@gayathiris5522
@gayathiris5522 Жыл бұрын
ஐயா நீங்கள் பலன் எதிர்பாராமல் செய்த உதவி உங்களுக்கு நிச்சயம் இறைவன் அருள்புரிவார்.
@plafoodsproductspondicherr2118
@plafoodsproductspondicherr2118 2 жыл бұрын
கடவுள் நேரடியாக வர முடியாது யார் மூலமாக உதவி செய்வார் ,நீங்கள் கடவுளின் தூதர் .🙏🙏🌹🌹🙌🙌
@Djsivavlogs
@Djsivavlogs Жыл бұрын
😢
@petterpetter1712
@petterpetter1712 Жыл бұрын
விமல் அண்ணா உங்களுக்கும் உங்க மனைவி கும் ரெம்ப பெரிய மனசு 🙏🙏🥳🥰
@er.dhaksinv3137
@er.dhaksinv3137 2 жыл бұрын
தங்கமான மனசு.... உங்களது வருங்கால வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...
@parthasarathynathamuni3557
@parthasarathynathamuni3557 2 жыл бұрын
தாங்கள் செய்த உதவி உங்களுக்கு இறைவன் கண்டிப்பாக காட்சி தருவார் வாழ்க வளமுடன் பல்லாண்டு
@bmalarvizhi8793
@bmalarvizhi8793 6 ай бұрын
சங்கவிக்கு நீங்கள் இருவரும் அம்மை அப்பாவாக இருந்து அவளுக்கு கண்கண்ட தெய்வம்..
@trendingwhatappstatus7626
@trendingwhatappstatus7626 2 жыл бұрын
என் மகள் வாழ்விலும் இதே போன்று நடந்தது பெற்றெடுத்த எனது மகளுக்கே கவுன்சிலிங் வரை சென்றுவர பயங்கர சோர்வு நீங்கள் செய்தது மிகபெரிய தியாகம் அதற்குண்டான நன்மை ஈருலகிலும் கிடைக்க இறைவன் நாடுவன் மதம் தாண்டி ஏன் மகளுக்கு உதவினார்கள்
@krishnavenia438
@krishnavenia438 Жыл бұрын
நீங்க தான் உண்மையான சிவன் அடியர் அண்ணா , ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன், சிஸ்டர் உங்களுக்கு நல்ல உள்ளம், உங்கள் குடும்பம் நல்ல இருக்கும் ஓம் நமச்சிவாய 🙏🏻💐
@sankareswariv1501
@sankareswariv1501 2 жыл бұрын
இது என் தாய்மாமா அத்தை....ரொம்ப சந்தோசமா இருக்கு மாமா...உங்கள் சமூக சேவை தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏
@vvimal5586
@vvimal5586 2 жыл бұрын
👍😊
@m.anithamadhavan0230
@m.anithamadhavan0230 2 жыл бұрын
@@vvimal5586 God Bless you Vimal Anna
@yakshitmahadev6129
@yakshitmahadev6129 2 жыл бұрын
@@vvimal5586 congrats anna 🤝🤝🤝
@er.dhaksinv3137
@er.dhaksinv3137 2 жыл бұрын
உண்மையில் இரண்டு பேரும் இப்படி கிடைப்பது அபூர்வம்... இந்தக்காலத்தில் நிறைய பேர் சொந்தக்குடும்பத்தை விட்டு வெளியே வரமாட்டாங்க... வாழ்த்துக்கள் ...
@jeyashriselvadurai2211
@jeyashriselvadurai2211 2 жыл бұрын
Neenga romba koduththu vaithavar amma ippadi oru thaimama aththai kidaikka.
@mohamedanfas6743
@mohamedanfas6743 Жыл бұрын
கண்ணீரைத் தவிர வார்த்தை வரவில்லை...
@jckitchen7357
@jckitchen7357 2 жыл бұрын
இப்படி எல்லா ஊர்லயும் ஏதோ ஒரு குழந்தை இப்படி நிலைமையில் இருக்காங்க ஆனால் எல்லா ஊர்லயும் இப்படி மனிதர்கள் இருந்தால் நல்லா இருக்கும்.. நல்ல மனிதர்
@arockiadass668
@arockiadass668 Жыл бұрын
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் எந்த குழந்தைக்கும் இதுமாதிரி துன்பஙகள், வறுமை இருக்காது 1)அனைவருக்கும் இலவச கல்வி உயர் கல்வி வரை 2) அனைவருக்கும் இலவச உயர் மருத்துவம் 3) அனைவருக்கும் இலவச தூய குடிநீர். இந்த மூன்று அடிப்படைத் தேவைகள் கிடைத்தாலே மக்கள் வறுமையிலிருந்து மீள முடியும் இது தான் நாம் தமிழர் கட்சியின் சீமான் அவர்களின் கொள்கைகளில் முக்கிய 3 கொள்கைகள். இந்தியா சுதந்திரம் அடைந்து இத்தனை வருடங்களாகியும் சில இலவச பொருட்களைக் கொடுத்து கொண்டு கோடிக்கணக்கான மக்களை இன்னும் வறுமை நிலையிலேயே இந்த அரசுகள் வைத்துள்ளன.
@gunavilangar
@gunavilangar 7 ай бұрын
ஒர் ஆணின் முன்னேற்றம் ஒரு பெண்ணின் கையில் தான் உள்ளது.. இந்த கலியுகத்தில் சங்கவியின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்த நீங்களே அவளுக்கு குலதெய்வம்.... உங்கள் சந்ததியினர் அந்த ஈசனின் அருளால் எல்லா வளமும் பெற்று சிறப்பாக வாழ்வார்கள் என்பதில் ஐயமில்லை....❤❤❤❤ வாழ்க....தன்னம்பிக்கையுடன்..
@sivaprakashv5506
@sivaprakashv5506 2 жыл бұрын
ஊக்கமும் கொடுத்து, உதவும் நல்ல உள்ளங்கள் 🙏🙏🙏 உதவி செய்தவர் களுக்கும். நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏 அவுங்க தெய்வம்.💐💐💐💐
@mohammedbilalshajahan4912
@mohammedbilalshajahan4912 Жыл бұрын
விமல்,தங்கலட்சுமி உண்மையிலேயே மனதார வா்த்துகிறேன்,கடவுள் உங்களுக்கு உதவி செய்வார் 👏👏👏👏👏👌💐👍
@anandans3085
@anandans3085 2 жыл бұрын
வாழ்த்துக்கள் மகிழ்ச்சி உங்கள் குடும்பம் நீடோடி வாழ இறைவன் அருளால் புரிய வேண்டுகிறேன்
@thiruselvi721
@thiruselvi721 Жыл бұрын
வாழும்‌ தெய்வம்‌ நீங்கள் ❤️❤️ இறைவன் என்றும் உங்களோடு ❤️🙏
@karthickgreat
@karthickgreat 2 жыл бұрын
உங்கள் இருவருக்கும் மற்றும் பின்னால் முகத்தை காட்டாமல் உதவிய நல்லுள்ளங்கள் வாழ்க வளமுடன்
@yousufsahib6690
@yousufsahib6690 Жыл бұрын
அடுத்தவரின் துயரத்தை துடைப்பவர் தான் உண்மையில் பெரிய மனிதர்கள்,you are great sir. உங்கள் இருவருக்கும் இறைவன் அருள் புரியட்டும். இந்தச் சிறுமிக்கு உதவி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். ஊராரை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்று சொல்வார்கள் அது போல் உங்கள் குழந்தைகளும் நல்ல உயர்ந்த குணம் உள்ள பண்பாளர்களாக இறைவன் அருள் புரியட்டும்.
@சிந்தியா
@சிந்தியா 2 жыл бұрын
உங்க பிள்ளைங்களும் உயர்ந்த நிலமைக்கு வருவாங்க அண்ணன் அக்கா
@stephenjoseph6799
@stephenjoseph6799 Жыл бұрын
Hats off to Mr Vimal and his Wife... May God bless your family
@kannamalkaliappan8159
@kannamalkaliappan8159 2 жыл бұрын
தோழர் தோழியே உங்களின் இந்த செயல் சங்கவி நீங்கள் செய்தது பெரும் பெரும் உதவி கண்டிப்பாக உங்க பிள்ளைகள் நல்ல நிலைமைக்கு உயர்ந்த நிலைமைக்கு வருவார்கள் எல்லா கடவுளையும் வேண்டுகிறேன் அருமை நல்லது
@nilamagalseema9968
@nilamagalseema9968 Жыл бұрын
நல்ல அம்மா நல்ல கணவர் உங்கள் உதவி ரொம்ப ரொம்ப ரொம்ப பெரியது சங்கவிக்காக இறைவனால் அனுப்ப பட்ட பொக்கிஷம் நீங்கள் மிக மிக நன்றி நீங்களும் உங்கள் பிள்ளைகளும் நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை வேண்டிக்கொள்ளுகிறேன் 🙇‍♀️
@pandian.chinnakannu3759
@pandian.chinnakannu3759 2 жыл бұрын
இறைவன் உங்களை ஆசீர்வதித்து நிச்சயம் அருள் புரிவானாக, தங்கள் குடும்பத்தினர் அனைவரும் பல்லாண்டுகள் வாழ்க..
@sarsujothi240
@sarsujothi240 Жыл бұрын
வாழ்த்துக்கள். அண்ணா அண்ணி உங்கள மாதிரி நான் பார்த்தது இல்லை. உங்கள் நல்ல குணம் உங்களுக்கு துணையாக இருக்கும் நீங்களும் நல்லா வருவீங்க.
@Mugu24Mugu24
@Mugu24Mugu24 7 ай бұрын
தங்களுக்கு சாதனை விருது கொடுக்கலாம். நீங்கள் அடுத்த காமராஜர்
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 2 жыл бұрын
பிறதர் உங்க மனைவி பெருமைக்குரியவர் இப்பிடி யாருக்கும் வாய்க்காது உங்கள் முயற்சிக்கு உறுதுணையாயிருந்து உங்கள்முயற்சியை வெற்றிபெறவைத்தவளால் இன்னும் உயர்ந்துசெல்வாய் வாழ்த்துக்கள் சகோ
@sivakumarka2289
@sivakumarka2289 2 жыл бұрын
நீங்களும் உங்கள் குழந்தைகளும் மென்மேலும் வளர வேண்டும்.
@rajeswarib8879
@rajeswarib8879 Жыл бұрын
தங்க லட்சுமி உங்கள் மனசும் பேச்சும் கூட தங்கம் தான் செல்லம் வாழத்துக்கள்
@Kumaran-kx1hn
@Kumaran-kx1hn Жыл бұрын
Nantima
@tamilarasi2078
@tamilarasi2078 2 жыл бұрын
கணவன் மனைவி இருவருக்கும் மிகப் பெரிய நன்றி 🙏💕🙏💕. ௨ங்களுக்கு தைரியமான ௨தவி மனப்பான்மை ௨ண்டு. நீங்கள் மிகப் பெரிய அளவில் வளர்ச்சி பெறுவீர்கள். கடவுள் துணை இ௫ப்பாா். வாழ்த்துகள்.
@amul3870
@amul3870 2 жыл бұрын
நன்றி அம்மா
@gurunath5942
@gurunath5942 2 жыл бұрын
இந்த அண்ணனின் பிள்ளைகளும் நல்ல நிலைக்கு வருவார்கள்👍👍
@harshinirc3026
@harshinirc3026 Жыл бұрын
Yes ❤️
@sibe7746
@sibe7746 2 жыл бұрын
இவர்களை போன்ற உயிர்கள் இருக்கும் வரை மனிதம் இருக்கும்...
@aravindhkumar799
@aravindhkumar799 Жыл бұрын
ஏழை யின் கனவு மெய்ப்பட்டது உங்களால் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏
@வாழ்கதமிழ்வளர்கதமிழினஒற்றுமை
@வாழ்கதமிழ்வளர்கதமிழினஒற்றுமை 2 жыл бұрын
உங்களைப் போன்ற நல்லவர்கள் இருப்பதால்தான் இன்னும் உலகம் அழியாமல் இருந்து கொண்டு இருக்கிறது. நீங்கள் விதைத்த நல்ல விதை உங்களுக்கு கட்டாயம் நல்ல பலனைத் தரும்
@pappybaskar.7596
@pappybaskar.7596 Жыл бұрын
நீங்கள் தெய்வம்.சங்கவி..செல்லத்துக்கும் உதவி செய்த ஒவ்வொரு வருக்கும் நன்றி.❤❤❤❤❤❤❤❤❤❤.
@jeevavinayagam2962
@jeevavinayagam2962 2 жыл бұрын
Thanks to Mercury team. I am expecting this interview very early. But it's ok. விமல் அண்ணா மற்றும் தங்கலெட்சுமி அக்கா. அடுத்தவர்களுக்கு உதவும் எண்ணம் எல்லாருக்கும் கிடைத்து விடாது. அதற்கு இறை அருள் வேண்டும். நீங்கள் இறை அருள் பெற்றவர்.
@gurunath5942
@gurunath5942 2 жыл бұрын
இந்த அண்ணன் மனசு யாருக்கும் வராது👍👍
@ijravi
@ijravi Жыл бұрын
விமல் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள். தெடரட்டும் உங்கள் பணி...
@shobajunita5003
@shobajunita5003 Жыл бұрын
Super committed family to bring up neighbors daughter. Hat's off to this family. God bless you.
@ammacreative4909
@ammacreative4909 7 ай бұрын
கோடிக்கணக்கான பணம் புரண்டோடும் கூட நீ இப்படி இருக்கியேட அது என் பணம் இல்லையே,,,,,, அந்த வார்தை ❤❤❤❤❤❤❤❤❤❤
@murugiahpoothathar9580
@murugiahpoothathar9580 2 жыл бұрын
நல்ல மனசு உள்ள உங்களுக்கு, உங்க குழந்தைகளுக்கு இறைவன் எந்த குறையும் இல்லாது அருள் புரியட்டும்,
@DonBrothers5197
@DonBrothers5197 Жыл бұрын
நெல்லை சீமையின் பேரழகு வட்டார வழக்கில் தமிழழகே பல தடைகளைத் தாண்டி மிகப்பெரிய சிகரத்தை தொட்ட எங்கள் அன்பு சகோதரி வாழ்த்துக்கள் பல கோடி
@selvaranjant1501
@selvaranjant1501 2 жыл бұрын
two great selfless people, worthy of any national award.
@DevKumar-qx1iu
@DevKumar-qx1iu Жыл бұрын
more than that bro
@mangaikarasi2552
@mangaikarasi2552 Жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை .வசதியற்ற எத்தனையோ குழந்தைகளுக்கு வழிகாட்ட ஆளில்லாமல் கனவுகள் நிறைவேறாது போய்யுள்ளது.மக்களே இது போல நீங்கள் வழிகாட்டி வாழவைக்கலாம்.அண்ணன் குடும்பம் தழைத்து வளரும் பலருடைய வாழ்த்துக்களால்.🙏🙏🙏🙏🙏🙏
@ramyakaliyamoorthy6419
@ramyakaliyamoorthy6419 Жыл бұрын
பாராட்டியே ஆக வேண்டிய சில செயல்கள் இருக்கும்.. அப்படி ஒன்றுதான் இதுவும்.. பாராட்டுக்களை தாண்டி மனதை நெகிழச்செய்கிறது. நிஜத்தில் இப்படி என்னால் இருக்க முடியுமா என்று தெரியவில்லை.. வார்த்தைகளே இல்லை உங்களை வாழ்த்த... நீங்கள், உங்கள் குடும்பம், உங்கள் வம்சமே நீடுழி வாழ வேண்டும்..
@SaravananSaravanan-mh4en
@SaravananSaravanan-mh4en Жыл бұрын
இவர்தான் உண்மையான சிவ பக்தன் சிவனை போலவே கருணை உள்ளம் கொண்ட மா மனிதர் நீங்கள் நலமுடன் வாழவேன்டும் ஐயா வாழ்த்துக்கள் ஓம் நம சிவாய திருச்சிற்றம்பலம்
@sivaswamilakshmanagounder1704
@sivaswamilakshmanagounder1704 2 жыл бұрын
பெயருக்கேற்ப தாங்கள் 'தங்க' லட்சுமி. விமல் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் கடவுள் ஆசீர்வாதம் வேண்டி பிரார்த்திக்கிறேன்.
@jesua358
@jesua358 Жыл бұрын
எல்லாம் வல்ல இறைவன் இந்த தம்பதியினரை ஆசீர்வதிப்பாராக 🙏
@sugunasaravanan6350
@sugunasaravanan6350 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஐயா தங்கள் பணியைத் தொடர்ந்து இன்னும் சிறப்பாக இருக்கும்
@abdulkadher2123
@abdulkadher2123 Жыл бұрын
உதவி செய்த அனைத்து உள்ளங்களுக்கு இறைவன் அருள் புரிவானாக
@sankaran1177
@sankaran1177 2 жыл бұрын
உங்களைப் போன்ற சிலரால் மட்டுமே இந்த கொடிய உலகில் இன்னும் தர்மம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.🙏
@sakthiganesh.v1318
@sakthiganesh.v1318 2 жыл бұрын
Kadavul ungalukku endrum thunaiyai erukka vaazhthukkal. Vaazhga valamudan
@mylordsiva7569
@mylordsiva7569 Жыл бұрын
மனிதம் வாழும்.... நல்ல எண்ணங்கள் வீழாது.... வாழ்க வளமுடன்
@antonyhelwin6499
@antonyhelwin6499 Жыл бұрын
Nega than anna original hero herion selfie eadtha unga kuda than eadukanum kandipa Nala tha nadakum anna ❤️
@viswaviswanathan1980
@viswaviswanathan1980 2 жыл бұрын
உங்கள் இருவரின் முயற்சியில் ஒருவரின் திறன் மெருகுட்டபட்டுள்ளாது தங்களுக்கு வாழ்த்துக்கள்
@ganeshmadhuraja8581
@ganeshmadhuraja8581 2 жыл бұрын
பிறவி பயனை இருவரும் இணைந்து பெறுவீர்கள்
@tvl1268
@tvl1268 Жыл бұрын
Antha ponnu na short video parthen ....kannu kalankirchi god bless u sanghavi......tq vimal anna all credit u r s
@umamuthiah2218
@umamuthiah2218 2 жыл бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன் நூறாண்டு நீங்களும் உங்கள் குடும்பமும் 🌺🌺🌺🌺❣️❣️❣️
@deepiezhil1134
@deepiezhil1134 Жыл бұрын
"விதைப்பதை அறுத்தாக வேண்டும்"!!!!இதுவே கடவுளின் சட்டம்.நீங்கள் நன்மையை விதைதுள்ளீர்கள்,இரண்டு மடங்கான நன்மையை பெறுவீர்கள்!!!!
@susila9676
@susila9676 2 жыл бұрын
உங்கள் இருவரின் பாதம் தொட்டு பணிகின்றேன்.. இந்த உள்ளம் எல்லோருக்கும் வராது. அவரின் துன்பத்தை நேரிடையாக பார்த்தவர்கள்.
@muthukumarkanagaraj2689
@muthukumarkanagaraj2689 Жыл бұрын
உங்கள் சேவை மகத்தானது.. நீங்கள் உயரிய விருதுக்கு தகுதியானவர்கள்.. வாழ்த்துக்கள்
@periyannankrishnaveni7367
@periyannankrishnaveni7367 2 жыл бұрын
உங்கள் நேர்மைக்கு நீங்கள் நன்றாகவே வாழ்வீர்கள்.
@nammaooruyarlpanam1593
@nammaooruyarlpanam1593 Жыл бұрын
உங்கள் மனசு போல யாருக்கும் வராது வாழ்த்துக்கள் அண்ணா அக்கா ❤️❤️இதுக்கு ஒரு பழமொழி சொல்லுவாங்கள் ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானா வளரும் என்று கவலை படாதீர்கள் உங்கள் பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குவார் நாங்களும் இறைவனிடம் வேண்டி நிக்கிறோம்
@Santhi-fp6mc
@Santhi-fp6mc 2 жыл бұрын
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் தம்பி உங்க பிள்ளைகள் நன்றாக இருப்பாங்க ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார் 👌👌👌👍👍👍👍❤❤❤❤🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌
@R_Subramanian
@R_Subramanian 2 жыл бұрын
சங்கவிக்கு விமல் அவரும் மனைவியும் தன்னலமில்லாமல் உதவி செய்ததை பார்த்து மனம் மகிழ்ந்தேன் ஐயா விமல் குடும்பம் மிக வறுமையில் இருந்தவர் வறுமையிலும் உதவும் குணம் அவரது குடும்பத்தையும் ஈசன் நலமாக வாழ வைப்பார்
@Siva-bq9ro
@Siva-bq9ro 7 ай бұрын
இவ்வளவு உதவி செய்த இருவருக்கும் நன்றி வாழ்த்துக்கள்
@worldwidesriram723
@worldwidesriram723 2 жыл бұрын
தெய்வ மகன் அய்யா நீங்கள்
@jagadishm674
@jagadishm674 2 жыл бұрын
Anna great god bless u tappana intha ulgatthil unmayana ullam vazhga
@mageshwarimagesh8012
@mageshwarimagesh8012 Жыл бұрын
Anna unga manasu yarukkumay varathu negal katavul than 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sakazad4096
@sakazad4096 2 жыл бұрын
No words to express my feelings. You are noble my brother. Also others who supported her are great.
@ambroseambrose9864
@ambroseambrose9864 Жыл бұрын
Madam your name suits you perfectly, caring for Sangavi may God blessyou & your family
@priyasaravanan9599
@priyasaravanan9599 2 жыл бұрын
அண்ணா அருமை. வாழ்க வளமுடன். நீடுழி வாழ்க. உங்கள் பயணம் தொடரும். இன்னும் நிறைய பேர் உங்களுக்காக உள்ளனர்.
@sujathanagarajan216
@sujathanagarajan216 Жыл бұрын
நீங்களும் உங்க அன்பு குடும்பம் வாழ்க..வாழ்க ..பல்லாண்டு பல்லாண்டு வாழ்க🙌🙌🙌👏👏
@isitso3880
@isitso3880 Жыл бұрын
Elimaimattum alla mikka valimayana ennam kondavargal menmelum vaazha vaazhthukkal 🙏🙏🙏🙏vungal varumai nichayamaga maarum I really shed tears when he talks about her gold stud This anna is speaking very clear
@kavi2786
@kavi2786 2 жыл бұрын
Hats off to Mercury... Good job. To bring out the soulful people to the example of others...
@chitraperiyasamy4181
@chitraperiyasamy4181 Жыл бұрын
விமல் தம்பி உங்க மனைவி குழந்தைகளுக்கும் உங்களுக்கும் முருகன் துணையாயிருப்பார்.வாழ்க வளமுடன்.
@venvizhiarun123-_
@venvizhiarun123-_ Жыл бұрын
என் கண்ணுல தண்ணி தானா வருது. God bless you both
@suthaharsura1583
@suthaharsura1583 Жыл бұрын
சேவை செய்ய பிறந்த சேவகன் விமல் அண்ணா வாழ்த்துக்கள் மேன்மேலும் உங்கள் பணி தொடர இந்த அன்பு தம்பியின் வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤
@arumugam.karumugam.k8409
@arumugam.karumugam.k8409 Жыл бұрын
Congratulations to your super help Dr. Sangavi .God bless the vimal family members 🙏
@AK-cy2xr
@AK-cy2xr Жыл бұрын
Indha ulagi ulla elam nala ullangalakum nandri. Kadavul oda varam. Be positive forever. Don't hurt any one.
@susila9676
@susila9676 2 жыл бұрын
சங்கவிக்கு பண உதவி செய்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி.
@selvar-vy2th
@selvar-vy2th 10 ай бұрын
வாழ்க வளமுடன் பல்லாண்டு அண்ணா அக்கா
@antonyedwardsingh6183
@antonyedwardsingh6183 Жыл бұрын
உங்கள் உண்மைக்கும் உங்கள் எதிர்பாராத உழைப்புக்கும் கடவுள் அருள்புரிய வேண்டுகிறேன். நிச்சயம் உங்கள் குழந்தைகளும் நல்ல நிலைக்கு வருவார்கள் வாழ்த்துக்கள் 🎉
@sangeethamaheshvaran
@sangeethamaheshvaran 2 жыл бұрын
Tears in my eyes,compassion to the core.god bless u for all the success in your life
@manisaro9319
@manisaro9319 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி ஐயா
@surendrababu1340
@surendrababu1340 Жыл бұрын
This pair needs support from public as they have done an impossible task.
@rosemercysamuel3548
@rosemercysamuel3548 Жыл бұрын
Hats of to you both Your way of explaining journey with her is quite humble Absolutely great You will definitely be blessed
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 11 МЛН
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 5 МЛН
கல்யாண செலவு | NEEYA NAANA FULL EPISODE TROLL
10:11
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 11 МЛН