நமது சமூகத்தில் இது போன்ற செயல்கள் நடைபெறுவதற்கு நாம் ஒவ்வொருவரும் தலைகுனிய வேண்டும். 1.7 லட்சம் ஊழியர்களைக் மட்டுமே கொண்ட காவல் துறையை 7 கோடி மக்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நிலைமை நெருங்கிக் கொண்டிருக்கிறது. காவல்துறை தவறு செய்தால் நீதித்துறை கண்டிக்க வேண்டும் அப்பொழுதுதான் இது போன்ற தவறுகள் நமது சமூகத்தில் நடக்காது.
@KrishnaVeni-xm8qs2 жыл бұрын
😔
@geethamadura42772 жыл бұрын
I am speechless. 😢😢😢
@mastanascooking2 жыл бұрын
ரொம்ப கஷ்டமா இருக்கு அவங்க இருக்கும் இடத்தை பார்த்தாலே பயமா இருக்கு... கண்டிப்பாக இவர்களுக்கு அரசாங்கம் உதவி செய்ய வேண்டும், அது மட்டும் இல்லாமல் cm அவர்கள் இந்த வழக்கில் விசாரணை செய்து அந்த பன்னிங்களுக்கு தண்டனை அளிக்க வேண்டும்... Mercury channel superb gud job.. இதோட விட்டிறதிங்க ஐயா நியாயம் கிடைக்க உதவி செய்ங்க ப்ளீஸ்... 🙏🏼🙏🏼🙏🏼
இதை வெளிக்கொண்டு வந்த மெர்க்குறிக்கு நன்றி.விரைவில் நீதி கிடைக்கும்.
@kaythanyavenkatesh22252 жыл бұрын
நீதியா நம்ம நாட்டிலா.எளியவர்களுக்கு ஒரு நீதி ,வலியவர்களுக்கு ஒரு நீதி இது தானே நடக்குது.
@kanakarajkr81015 ай бұрын
உண்மை
@rk_king192 жыл бұрын
இது போன்ற பல விசியங்கள் இன்னும் வெளிக்கொணர வேண்டும்
@kodiesjoshua59752 жыл бұрын
பிரபாகரன் அண்ணனோட நாட்டுக்காக போராடும் தலைவர்கள் எழுப்புவது முடிவடைந்து விட்டது இனி யாரும் நாட்டுக்காக எழும்புவதில்லை எழும்ப போவதில்லை.
@swetharaj77022 жыл бұрын
ஜெய் பீம் கதையை விட கொடூரமாக உள்ளது.......🥺🥺🥺🥺
@radhakrishnan16754 ай бұрын
0:27
@jaganaga42132 жыл бұрын
நீதி கிடைக்கும் வரை போராடுங்கள்...உங்களுக்கு அந்த சக்திதேவி துணை இருப்பாள்...அவளுடன் நானும்...இருப்பேன்
@danvidglittleheart2 жыл бұрын
பணம் தேவி அருள் வேண்டும்
@rev.g.moseskumar50782 жыл бұрын
சட்டத்தை மதிக்கும் வக்கில்கள் இந்த விசயத்தை எடுத்து இவங்களுக்கு நீதி கிடைக்க உதவ முன் வந்தால் நன்றாக இருக்கும்.
@shahulhameed25432 жыл бұрын
Sattata madikkum vakkeelga miga kuraivu
@nandhum68932 жыл бұрын
iiya nam valum natil satam yandru onnu illal.... Kasu irunthal yathai vendumyandarlum vangalam... Illai yandral nethai kedaikathu...
@anburajin31862 жыл бұрын
பணம் இருந்தா பல்ல காட்டுவான் வக்கீலூ
@sargurum97094 ай бұрын
UNMAI
@devarajai60494 ай бұрын
Sir nama yena pana porom
@rockstv77432 жыл бұрын
இந்த சகோதரிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்...
@sasisasi16252 жыл бұрын
*கேவலமான காவல்துறை அதிகாரிகளை வன்மையாக கண்டிக்கிறோம் அரசு அதிகாரிகள் கவனத்திற்கு மக்களை காப்பாற்றுவதற்கு மட்டுமே உங்கள் அரசு உதவ வேண்டும் அவர்களை புண்படுத்துவது அல்ல
@myvoice18792 жыл бұрын
Yes 100
@yogasri25632 жыл бұрын
இவர்களை உங்கள் சகோதரியாக நினைத்து நீதி கிடைக்க உதவி செய்ய வேண்டும் மக்களே
@trendingfood31192 жыл бұрын
Judge ku kaasu kudutha kidaikum
@yogasri25632 жыл бұрын
@@trendingfood3119 judge ku பணமா.....😢😥😥😥😥
@karshakarsha68282 жыл бұрын
@@yogasri2563 9opñ ni j w
@karshakarsha68282 жыл бұрын
@@yogasri2563 9opñ ni j w
@T.RAJKUMAR.2 жыл бұрын
முட்டை போடுற கோழிக்குதான்க தான் தெரியும்......கு...டி வலி என்ன?
@settukv15332 жыл бұрын
இத்தகைய குற்றத்திற்கு காரணம் நாம் எல்லோரும் தான்..இதை தண்டிக்காத திராணியற்றவனை நாம் ஓட்டுக்கு காசு வாங்கிட்டு தேர்ந்தெடுப்பது...இனிமேல் நாம் காசு வாங்கி கொண்டு ஆனால் நல்வர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்
@rajeshg27932 жыл бұрын
இந்த உலகத்தில் மிக கொடுமையான சில மனித மிருகங்கள் வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறது
@BharathiBharathi-sb9du2 жыл бұрын
என் குழந்தை எதுவா வேணாலும் ஆகட்டும்,But Police மட்டும் ஆக வேணாம், தவறு செய்யும் ஒவ்வொரு Police கும் சரியான செருப்படி.
@mayasmayas17533 ай бұрын
Porukki pundai mavanuga police nu again again prove pandranga
@duggu42722 жыл бұрын
கேட்கும் போதே மனசு பதறுது கடவுளே😟😟🥺🥺
@rajadurai80672 жыл бұрын
காலம் தாழ்ந்த நீதி அநீதி.காவல்துறை மீது இருந்த அதிருப்தி இப்போது நீதித்துறை மீதும் திரும்பிக்கொண்டிருப்பது நல்லதல்ல.சம்பந்தபட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
@padmavathi86932 жыл бұрын
இவர்களுக்கு நியாயம் கிடைக்கனும்
@RajKumar-yc6dp2 жыл бұрын
Mercury channel ku vazthukal 🔥
@felixrajasingh12552 жыл бұрын
Court is sleeping very deeply 😭😭🌺
@prasanciamartin2 жыл бұрын
Court is in coma stage
@settukv15332 жыл бұрын
இதற்கு காரணமாக இருந்தவன் தலைமுறை பெண்களுக்கு.... இதே நிலை ஏற்படும்...
@joshuajohn35192 жыл бұрын
உண்மை பெற்றோரின் சாபம் பிள்ளைகள் தலைமேல்.
@shanmugasundaram23592 жыл бұрын
பாதிக்கப்பட்ட இவர்களுக்கு கிடைக்க வேண்டியது தீர்ப்பு அல்ல.... "நீதி"..... நீதிமன்றங்கள் சரியாக இருந்தால் கிடைக்கும் என நம்பலாம்.
@rev.g.moseskumar50782 жыл бұрын
மனித உரிமை அமைப்பினர்களே கவனியுங்கள்..
@thangamanuthangamanu2 жыл бұрын
சகோதரி. நல்ல. காவல். தெய்வங்கள் இருக்கின்றார்கள்
@nethajin98742 жыл бұрын
மனதை உளுக்கிய நிகழ்வு 💔
@Senthil_Nathan_Kottaiyur2 жыл бұрын
இந்த செய்தி முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும். நீதி கிடைக்க வேண்டும். 🙏
@soma93raj132 жыл бұрын
OMG second Jai Bhim story
@maduraivaigaitamilan81982 жыл бұрын
என் இதயம் கொதிக்கிறது. 😭😭 இந்த மாதிரி இன்னும் எவ்வளவு......! என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே...!
@sabarisabari34902 жыл бұрын
உண்மை தான் சகோதரா எனக்கும் அவ்வளவு ஆத்திரம் வருகிறது ஆனால் தட்டிக் கேட்க முடியவில்லையே
@f65072 жыл бұрын
Same
@subathrachoudri58162 жыл бұрын
Epdi alungala apave makal kai kodhuthurundha enoram podi thapirukadhu
@ashaparveen76542 жыл бұрын
Don't worry sister....kandipa Nithi ketaikum.
@nivethasilva30562 жыл бұрын
Money is everything..... Poverty doesn't help people to get justice 😭 Jesus please help these people to get justice
@danvidglittleheart2 жыл бұрын
200%true
@HHgg-fw2ur2 жыл бұрын
Jesus everything know before cant stop why???
@ajith19972 жыл бұрын
Impossible!
@srisridhar21092 жыл бұрын
இவனுங்களுக்கு தான் இந்த சட்டமும், அதிகாரிகளும் துணை நிற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இருக்காது பெண்களுக்கு நீதி கிடைக்காது
@saravananv68182 жыл бұрын
உண்மைதான் நண்பரே மக்களுக்கு ஏழை மக்களுக்கு நீதி மறுக்கப்படுகிறது பணம் இருந்தால் நீதி தன் பாக்கெட்டில் பணக்காரனுக்கு அதுவே ஏழையாக இருந்தால் நீதி கேள்விக்குறித்தான்
@komallam2 жыл бұрын
அவர்கள் முகத்தை சரியாக மறைக்க வில்லை.
@p.v.rramesh37592 жыл бұрын
என் பெயர் அனிலா ரமேஷ் இந்த சம்பவம் முழுக்க முழுக்க உண்மைதான் ஆனால் அதில் பேசுற பி வி ரமேஷ் ஒரு வழக்கறிஞர் என்று தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் ஒரு மனித உரிமை ஆர்வலர் .பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தின் விழுப்புரம் வட்ட ஒருங்கிணைப்பாளர்.
@subhashinijnfkavi Жыл бұрын
Village name sister
@karuupasamy15952 жыл бұрын
இப்படி பட்ட காவல் துறையர் மற்றூம் அவர் குடும்பத்தினர்கள் மக்களின் பிச்சையில் சோறுதின்பதை விட வேர தின்னு வாழளாம் இப்படிபட்ட காவலர்களின் சம்ளத்தில் வாழும் குடும்பத்தினர் வாழ்வதை விட நாளு வீடு பிச்சை எடுத்து நேர்மையக சாவதே மேல் இந்த பதிவு மக்களின் இரத்தத்தை சுரண்டீ வாழும் சென்நாய்கூட்டங்கள் அரசியல்வாதிகள் மற்றூம் அரசு துறையில் நேர்மையற்ற பணியாளர்கள் அனைவருக்கும்
@devarajai60494 ай бұрын
Comment mattum pota ok va sir,nama yena seiya porom
முதல்வர் தான நீதி வாங்கி கொடுத்துட்டு தான் வேற வேலை பார்ப்பார் ,அநீதிக்கு துணை போகும் அரசியல் ,அரசாங்கம் ,பணத்திமிர் பிடித்தவனுக ,அதிகாரிகள் , கடவுள் இருந்தால் இவனுகளா தண்டிக்கட்டும்
@raajcreation46642 жыл бұрын
Avanthanya kolla kootta thalaivare 🤣🤣
@dhanush50172 жыл бұрын
திருக்கோவிலூர் காவல் நிலையம் ன்னு பெரியவர் சொல்றாரு என்றாவது அரசு அதிகாரிகள் யாராவது இந்த காணொளியை கண்டால் 2011 இல் நடந்த இந்த கொடுறதிர்க்கு அன்று பணிபுரிந்த காவலர்களுக்கு உரிய தண்டனை வாங்கி தர வேண்டும் இந்த சம்பவம் உண்மையெனில் .....
@laxmiramsharma52402 жыл бұрын
கடவுளே இதுமாதிரி ஒருகொடுமைஅந்தமாதிரிசெய்தவர்களை நடுரோட்டில் வைத்து அரபு நாடு போல்தண்டனைதரணும்
@kavithas88442 жыл бұрын
Thanks for your support advocate Sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@123cesna2 жыл бұрын
அகராதியில் காவல் என்பதன் பொருளை பொறுக்கி என்று மாற்றவும்.............. தயவுசெய்து இந்த நிகழ்ச்சியை பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பவும்
@mayasmayas17533 ай бұрын
Already porukki pundai mavanuga than. Police
@karthikam77422 жыл бұрын
சூரியா சார் ஜெய் பீம் 2 எடுங்க சார் பிளீஸ் 😭😭
@karthikavininiyaillam37862 жыл бұрын
மனஉறுதி மிக்க பெண்கள். விரைவில் நீதி கிடைக்க வேண்டும்
@devarajai60494 ай бұрын
Nama thanga seyanum
@123cesna2 жыл бұрын
avargal seidha pavam அவன் குடும்பத்தை பின்தொடரும்......
Stalin pundaya neethi vangi tharuva avaee oru poriki punda nai avan neethi vangi thara porana 🤬🤬🤬🤬
@மகரந்தமலர்2 жыл бұрын
அந்த பெண்கள் கையாளையே அந்த நாய்களுக்கு தண்டனை கொடுக்கணும்
@vallavans53132 жыл бұрын
👍👍👍👍
@kalaivenkatesan77312 жыл бұрын
😥😥😥😥😭😭😭😭😭😭😭ama
@umamaheshwari44422 жыл бұрын
Unmaithan....
@sugunadevikandaswamy40402 жыл бұрын
Don't call animals🐵🐔🐶🐷 they don't disturbed other animals only they need food... But manithan was a biggest Dracula's blood suckers bloody basters
@மகரந்தமலர்2 жыл бұрын
அந்த பெண் காவல் அதிகாரி வைக்கப்பட்டு சாகனும்
@balaboopathi62782 жыл бұрын
முதல்வர் கவனத்திற்கு கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும்
@kanimozhis45032 жыл бұрын
Pochu da nenga thirudan Kaila saviya thara solringalee
@karthivivo54312 жыл бұрын
நாடல இப்படி ஒரு கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது கடவுளே
@bexelljohnson44792 жыл бұрын
அப்ப இருந்த காலம் வேறு....இப்ப இருக்கும் காலம் வேறு....நான்கு பேரும் உங்கள் கையில் சட்டத்தை எடுங்க....நீங்க சொல்வது போல பெட்ரோல் ஊற்றி கொளுத்துங்க......மக்களின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக உண்டு....
@ManiMani-qb6uc2 жыл бұрын
மனித உரிமை பாதுகாப்பு சங்கம் தான் இதற்கு ஒரு நீதியை பெற்று தர முடியும் மனித உரிமை கழகம் நிச்சயமாக இதனை பார்க்க வேண்டும் இதனை பார்த்து இந்த விஷயத்தில் தலையிட்டு இந்த தாய்மார்களுக்கு ஒரு நல்ல நீதியை பெற்று தர வேண்டும் குற்றவாளிகள் எவனா இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்
@oorvasi78522 жыл бұрын
இவர்களுக்கு கடவுள் தான் நல்ல தீர்வு வழங்க வேண்டும்
@suryaprakash54422 жыл бұрын
😒😒😏😏
@p.sivakamisiva20952 жыл бұрын
Pls need justice. Romba kashtama irukku. CM intha vishyatha kelunga help pannunga
@methasree99122 жыл бұрын
Neethi kedaikkanum plz evangalukk help pannunga 🙏🙏
@kokila96922 жыл бұрын
😭😭😭🥺 Antha allungaluku kandipa Thandana vangi thanga sister pls 🥺🙏
@bhuvaneshwaripooja93982 жыл бұрын
தமிழ் நாட்டில் மட்டும் தான் இது பேன்று நிகழ்வுகள் நடைகிறது சரியான முறையில் தண்டனை விதிக்கப்படும் வரை இது பேன்று தவறுகள் நடந்து கெண்டிருக்கும்
@prabhavathyc22322 жыл бұрын
பணம் இல்லாதவர்களுக்கு நீதியும் எட்டாகனி தான்
@dinesh.g2 жыл бұрын
Useless PIL is there in india
@rajaparvatham37762 жыл бұрын
அவனுங்க குடும்பம் குழந்தை கள் நல்லாவே இருக்காது
@donvel19962 жыл бұрын
அவர்களுக்கு மரணத்தை நேரம் வரும் பொழுது வழங்குகிறேன்
@domnicxavier21832 жыл бұрын
So sad of the people... Please take any steps.. God never leave them he will punishment will be vera level... Please support them.... God bless you all... Ur very bold ladies... Believe in the god...
Dear..sir after hearing the sad.story of these 4 ladys we are very much worried about our police men in tn..the ladys.associan human rightcommission should take this.case.as suomoto basis and brought to book who ever.done injustice to these ladys within possible time table since the case is pending for long time since 2011
@kmk6702 жыл бұрын
Thunichalaga pesiyatharku vaazhukkal
@jawaharalishafi12592 жыл бұрын
Ya Allah...ivargalin thuyarai theerpayaga
@feelingsforever37372 жыл бұрын
மிகவும் மோசமான மிருகங்கள்......கேக்கவே கஷ்ட்டமா இருக்கு....😭😭
@sagh79732 жыл бұрын
என்ன கொடுமை. கேக்கும்போதே நெஞ்சு பதருது.
@sanjuvlogs83292 жыл бұрын
கேட்கும் போதே என் மனசு ரொம்ப கதறுது.... 😭😭 அதை அனுபவிச்சவங்களுக்கு எப்படி இருந்துருக்கும்...கடவுள் னு ஒருத்தர் மேல இருந்து பார்க்குறாரு தண்டனை நிச்சயம்...
@govindasamykamalakannan12942 жыл бұрын
No god,
@anbualagan1362 жыл бұрын
கண்ணீர் வருது கடவுளே😭😭😭
@s.sarathaselvakumar77582 жыл бұрын
😭😭😭😢
@rev.g.moseskumar50782 жыл бұрын
இந்த வழக்கை CBI விசாரித்தால் நல்லாயிருக்கும்..
@sargurum97094 ай бұрын
UNMAI
@kanishkas36022 жыл бұрын
இதை பார்த்து விட்டு என் மனம் மிகவும் வருத்தமடைகிறது இந்த போலீகாரனுங்க ஏன் தான் இப்படி இருக்கானுங்க தெறியல அவனுங்க பொன்டாட்டி புள்ளங்களுக்கு இப்படி நடந்தா
@arasurajaprabhu63912 жыл бұрын
இதுபோன்ற செயல்கள் நடக்கிறது என்றால் நாம் ஒருவருக்கு ஒருவர் தான் காரணம் சரியான தலைவர்களை தேர்ந்தெடுக்காததால் இதுபோன்ற தவறுகள் நடக்கிறது
@andrewkeerthana13662 жыл бұрын
Intha pakkum pothu jaibhim movie than nyabagam varuthu
Intha video va yarum pakama irupangala kadavul irukara
@manivannan19852 жыл бұрын
கடவுளே இனிமே யாருக்கும் ஆண் பிள்ளைகள் பிறக்க கூடாது அவனுங்க சாகனும் பாவம் பெண்
@manoharanthanga49852 жыл бұрын
நம் முதல்வர் உரிய நடவடிக்கை நிச்சயமாக எடுத்து உதவி செய் வார்.
@ameefarha65672 жыл бұрын
நக்குவார்
@manoharanthanga49852 жыл бұрын
தங்கள் பதில் நல்ல தர மான து.
@manoharanthanga49852 жыл бұрын
ஆட்சி போன தால் வயிறு......?
@arokiaraj67952 жыл бұрын
I'm a IAS officer, I promise I will bring the case to the entire state also I will make sure to appeal or forward to supreme court judiciary with my own responsibility
@kalishkalish73172 жыл бұрын
இறைவா 🙏என் எதிரிக்கு கூட இந்த நிலமை வேண்டாம்.....🤭🤭🤭
@azhagii43042 жыл бұрын
Enna sirippu irukku ithula
@azhagii43042 жыл бұрын
😡😡😡😡
@divyabharathi55112 жыл бұрын
@@azhagii4304 enna emojine theriyama use pandranga neraiya peru vidunga sisy
@azhagii43042 жыл бұрын
@@divyabharathi5511 ama divya sis avanga pavam avanga feelings ah solranga atha kindal panna koodathu illaya 😭
@madhankumar73002 жыл бұрын
Audio launch , dance show, award function ithukela time iruku government people ku intha visiyam nadanthu ivalo nal aguthu itha action eduka oru government varala. Ithuvea oru political ah irukavavanga illa cinema industry la irukavanganah intha news ethaniyo peruku therunchurukum, nammala mari iruka peoples ku tha epiumea justice kediyathu
@srisridhar21092 жыл бұрын
தக்க தண்டனை கிடைக்க வேண்டும் ஐயா நீதிபதி ஐயா அவர்களே இந்த பெண்களுக்கு தண்டனை கொடுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உண்மையிலே அவங்க பொம்பள வயிற்றில் பிறந்து இருப்பார்களா ஐந்தறிவு உள்ள மிருகம் கூட இப்படி நடக்காது சாரி உங்கள போய் மிருகத்துக்கு கூட ஒப்பிட்டு கூடாது அதுங்க அன்பு மிக்கது