ஐயா 🙏 6,10 ம் இடம்? விளக்கம் கொடுத்து வந்தால் புரிந்து கொள்ள முடியும்.
@RameshR-s9n9 сағат бұрын
நீங்கள் ஏற்கனவே சொன்னைங்கா மே மாதத்தில் குருபெயர்ச்சி 2 ல் குருபகவான் வருவதால் மேஷராசிக்கு நல்லது நடக்கும் மற்றும் சந்திரமங்களயோகம் சுக்கிரபெயர்ச்சி செவ்வாய் பெயர்ச்சி நடைபெறுவதால் உங்களுக்கு நல்லது நடக்கும் என்று சொன்னீங்கா ஆனாலும் இது வரைக்கும் எந்த நல்லதும் நடக்கவில்லை கடனுக்கு மேல் கடன் கஷ்டத்துக்கு மேல் கஷ்டம் தான் இனி வரும் மார்கழி மாதம் பலன் நல்லாயிருக்கும் என்று சொல்லுறீங்கா இனிமேல் நல்லது நடந்தால் எங்களுக்கு மிகமிக சந்தோசம் தான் நன்றி வணக்கம்