Mesham Sani Peyarchi March 2025 மேஷம் மகா சனிப்பெயர்ச்சி மார்ச் 2025 sani peyarchi 2025 2027 mesham

  Рет қаралды 138,573

JOTHIDA KALAM

JOTHIDA KALAM

Күн бұрын

Пікірлер: 101
@dvenkatraj7108
@dvenkatraj7108 2 ай бұрын
ரொம்ப நன்றி ஐயா ரொம்ப வெளிப்படையான ஒரு ஜோசியரை இப்பதான் நான் பார்க்கிறேன் ரொம்ப மகிழ்ச்சி
@lokeshbalakrishan5340
@lokeshbalakrishan5340 2 ай бұрын
அய்யா மிகவும் மகிழ்ச்சி. நீங்கள் சொல்வது நடக்கிறதோ இல்லையோ மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி🙏💕
@AnshikaaS-xg5hf
@AnshikaaS-xg5hf 26 күн бұрын
Romba nandri ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@linganathanlinganathan7275
@linganathanlinganathan7275 18 күн бұрын
மிக அருமையான பதிவு
@chithiraiselvam5631
@chithiraiselvam5631 20 күн бұрын
Rombo nandri aiya
@sureshrajesh9591
@sureshrajesh9591 Ай бұрын
ரொம்ப நாட்களாக நெஞ்சில இருக்கு பாரம் இறக்கிடுங்க நன்றி நன்றி சனிபகவான் எனக்கு ரொம்ப பிடிக்கும் நமசிவாய நமசிவாய
@நெல்லைஎக்ஸ்பிரஸ்
@நெல்லைஎக்ஸ்பிரஸ் 2 ай бұрын
நான் கோடிஸ்வரன் ஆவேன் 🙏👍
@atheratetuber
@atheratetuber Ай бұрын
ஐயா.. எனக்கு வாழ்க்கையே வெறுத்து போய் கொண்டு இருக்கிறது.. எனக்கு 45 வயது மேஷ ராசி பரணி நட்சத்திரம்.. கடந்த மூன்று மாதங்களாக வேலை போய் வீட்டில் இருக்கேன்.. வேறு வேலை தேடும் மனநிலை இல்லை..இதை படிப்பவர்கள் நான் ஏதோ சோம்பேறி என்று தவறாக எண்ண கூடும் ஆனால் உன்மை அதுவல்ல.. எனக்கு மிகவும் குழப்பமான மனநிலை.. அதீதமான ஞாபகமறதி கொஞ்ச நாளாக.. எதிலும் நாட்டம் இல்லாத மனநிலை.. எதிர்மறை எண்ணங்கள்.. காணும் இடமெல்லாம் பாம்புகள் தென்பட்டது..இதேல்லாமே ஏதோ சொல்லி வைத்தார்ப்போல் அடுத்தடுத்து அடிகளாய் விழுந்த வண்ணம் இருக்கு.. சில பரிகாரங்கள் செய்த பிறகு கொஞ்சம் பரவாயில்லை ஆனால் மீண்டும் வேலையில் சேர்ந்து சம்பாதிக்க முடியுமா என்று தெரியவில்லை.. நேர்காணல்களில் சரிவர பதில் அளிக்க இயலவில்லை.... என்ன பண்றதுன்னே தெளிவற்ற நிலையில் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கு...😥😥
@deebakgamer1088
@deebakgamer1088 Ай бұрын
Same to you..சத்தமா அழ கூட முடியல.
@atheratetuber
@atheratetuber Ай бұрын
@@deebakgamer1088 same to you va?! யோவ்..எதெதுக்கு same to you சொல்றதுன்னு விவஸ்தை இல்லை?!
@nirmalasundarrajan4366
@nirmalasundarrajan4366 Ай бұрын
ஐயா நீங்கள் தன்னம்பிக்கையிடனும் வாழ்க்கையை வாழ்க்கையை வாழுங்கள்
@deebakgamer1088
@deebakgamer1088 Ай бұрын
@@atheratetuber shame to you இல்ல..! .உங்களை போலவே என் நிலைமை என கூறினேன்.மேஷ ராசி அஸ்வதி நட்சத்திரம்.கஷ்டபாடு நீள்கிறேதே என கூறினேன்.
@atheratetuber
@atheratetuber Ай бұрын
@@deebakgamer1088 அது எனக்கு புரிந்தது நன்பா ஆனால் இந்த இடத்தில் சேம் டு யூ என்பது சரியான உபயோகம் கிடையாது.. உதாரணமாக இப்போ உங்களுக்கு யாரேனும் வாழ்த்தும் விதத்தில் ஆல் தி பெஸ்ட் அல்லது எதோ பண்டிகை வாழ்த்துகள் என்று சொன்னால் நீங்களும் பதிலுக்கு அவருக்கு சேம் டு யூ என்று சொல்லலாம்.. ஒருவர் தனது கஷ்டத்தையோ அல்லது இயலாமையை சொல்ல வரும் போது அப்படி சொல்ல கூடாது.. அது தவறாகத் தான் புரிந்துகொள்ள படும்.. இனி கவனமாக பயன்படுத்துங்கள்...
@jthangaarasi7866
@jthangaarasi7866 2 ай бұрын
ஐயா நீங்கள் சொன்ன வார்த்தைகள் மனதிற்கு ஆறுதல் தருகிறது 7 ரை சனியை நினைத்து பயந்து கொண்டு இருத்தேன்
@ArunKumar-dv6qk
@ArunKumar-dv6qk 2 ай бұрын
ரொம்ப நாட்களாக நெச்சில இருக்கிர பாரம்மே இப்பதான் இறங்கிவச்சது போல இருக்கிறது
@VenkadesanKM
@VenkadesanKM Ай бұрын
ரொம்ப நன்றி, இந்த வார்த்தை சொன்னதுக்கு..
@stephenrajstephenraj4154
@stephenrajstephenraj4154 2 ай бұрын
ரொம்ப நன்றி ஐயா.
@karthibarani
@karthibarani Ай бұрын
100% enaku nadanthatha solringa iyya
@SumathiSankar-t6t
@SumathiSankar-t6t 19 күн бұрын
Arumai arumai 🙏🙏🙏🙏
@KumuKumu-k6i
@KumuKumu-k6i 2 ай бұрын
அப்பா சனீபகவானுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏
@niranjan8563
@niranjan8563 Ай бұрын
Thank you 🙏🙏🙏
@vasanthanshanmugam7610
@vasanthanshanmugam7610 Ай бұрын
Let the sani do what ever he want,,,, we the mesham people ready to face him.... ellam paathachu... waiting to fight him and defeat him... he itself will regret to touch us
@sritharpandiyan4500
@sritharpandiyan4500 2 ай бұрын
மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன்🎉🎉
@nathanj2383
@nathanj2383 Ай бұрын
நன்றி பல.
@rrvlogs4438
@rrvlogs4438 Ай бұрын
Varatum nanga readya irukom
@SureshKumarV-i3t
@SureshKumarV-i3t 2 ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது போல்தான் எனக்கு இருக்கிறது
@manikandans9673
@manikandans9673 2 ай бұрын
நன்றி ஐயா
@maheshakhil9491
@maheshakhil9491 Ай бұрын
முருகன் பார்த்து கொள்வார் சரவணபவ
@arulKeerthiga-i1q
@arulKeerthiga-i1q 2 ай бұрын
நீங்க சொல்றது 100% உண்மை
@nithishkumar5296
@nithishkumar5296 2 ай бұрын
Thanks sir நன்றி
@haridharani9207
@haridharani9207 2 ай бұрын
Pillaikalukku padippu eppadi irukkum sir
@lovequeen6124
@lovequeen6124 26 күн бұрын
Correct space start aaidu
@SugandhiPrabhu
@SugandhiPrabhu Ай бұрын
Om Saravana pava
@natesant7778
@natesant7778 2 ай бұрын
ராகு தசையில் தான் இருக்கேன், சைபரில் இருக்கும் போது இழப்பதற்கு ஏதுமில்லை
@vijayanand8542
@vijayanand8542 2 ай бұрын
Mee to same bro ragu desai Ena rasi....
@banupriya2597
@banupriya2597 Ай бұрын
I am also raga thasa
@lalli2934
@lalli2934 Ай бұрын
Ayya neenga Jathagam paarpeegala??.
@harishanuradha9180
@harishanuradha9180 2 ай бұрын
Hello. . Thanks. a lot sir ....
@muthukani9500salem
@muthukani9500salem Ай бұрын
Correct 💯
@sundararajjaganathan6436
@sundararajjaganathan6436 2 ай бұрын
அருமை அருமை 29.5.1973 - வைகாசி 16 இரவு 07.40 க்கு ஜனனம், நாளது வரை எவ்வித முன்னேற்றமும் இல்லை, அரசியலில் முக்கியப் பொறுப்பு அடைவேனா ? இறுதி காலம் எவ்வாறு இருக்கும் ஏன் எனில் எனக்கு திருமணம் இல்லை சற்று விளக்கமாக கூறவும் அய்யா
@மு.முத்துகுமார்
@மு.முத்துகுமார் 2 ай бұрын
Neenga vendam nu sonningala???
@muneeskarthi1521
@muneeskarthi1521 2 ай бұрын
Appa sanipagavana nantri🙏🙏🙏🙏🙏🙏
@raamshankar4121
@raamshankar4121 2 ай бұрын
Thanks a lot Anna
@RDeepika-pn4zi
@RDeepika-pn4zi 2 ай бұрын
சனீஸ்வரர் நல்லதுதான் செப்வார்
@jayamkannagi1462
@jayamkannagi1462 2 ай бұрын
Thank you ayya
@arumugamm9386
@arumugamm9386 2 ай бұрын
நன்றி அய்யா ❤
@tnatarajan7157
@tnatarajan7157 4 күн бұрын
62 வயதுக்கு மேல் என்ன நடக்கும்
@sureshkumar-fp6js
@sureshkumar-fp6js 2 ай бұрын
நிரந்தரமா வேலை இல்லாம பண்ணிடுவாரு நிரந்தரமா வீடு இல்லாம பண்ணிடுவாரு மொத்தத்துல உயிரே நிரந்தரமா எடுத்துடுவாரு 😂😂😂😂7 1/2 சனி
@srimurugan4345
@srimurugan4345 2 ай бұрын
நிம்மதியாக உள்ளது
@arivlagand
@arivlagand 2 ай бұрын
கரெக்டா சொல்லுங்க ஐயா
@AnandhiAnandhi-k2x
@AnandhiAnandhi-k2x Ай бұрын
ayyo mesa rasi mudiyala sethruven pola irrku
@KrishnakannanKannan-s1v
@KrishnakannanKannan-s1v 2 ай бұрын
ஜீ செம்ம யா சொன்னிங்க அருமை
@Kuttyveerappan-v8i
@Kuttyveerappan-v8i 2 ай бұрын
இப்பவே கார் தீ பற்றி எரிந்து விட்டது என்ன செய்யறது சொல்லுங்க
@murugananandham3315
@murugananandham3315 2 ай бұрын
ஒரு ஜாதகத்தில் 71/2 சனி என்பது இராசியை வைத்து பார்ப்பதா இல்லை இலக்கணத்தை வைத்து பார்ப்பதா?
@SivaSakthi-mi2ho
@SivaSakthi-mi2ho 2 ай бұрын
Superanna
@thangarajmuthu723
@thangarajmuthu723 2 ай бұрын
இந்த சனியின தொல்லை தாங்க முடியவில்லை ஏற்கனவே 20 லட்சம் கடன்லதான் இருக்கேன்
@SugandhiPrabhu
@SugandhiPrabhu Ай бұрын
2:39
@Bbvlogs7442
@Bbvlogs7442 2 ай бұрын
🙏
@kebinrajpandian
@kebinrajpandian 2 ай бұрын
71/2 சனி எவ்வளவு நாட்கள் நடக்கும்.
@lakshmisubha2036
@lakshmisubha2036 2 ай бұрын
7 1/2 years
@rajendrannair7581
@rajendrannair7581 2 ай бұрын
என்ன சொல்ல ஐயா...... நான் மேஷ ராசி கும்ப லக்கினம் கடந்த 12 வருஷமாவே கஷ்டம் தான்
@lakshmijayaraman6090
@lakshmijayaraman6090 2 ай бұрын
E̺n̺a̺k̺k̺u̺ e̺p̺p̺a̺v̺u̺m̺a̺e̺ p̺o̺r̺a̺t̺t̺a̺m̺t̺h̺a̺n̺ p̺a̺z̺h̺a̺g̺i̺p̺o̺c̺h̺u̺
@sureshsuresh-qo3my
@sureshsuresh-qo3my 2 ай бұрын
வாழ்க்கையே சனி பெயர்ச்சி தான்...
@pushpavalli947
@pushpavalli947 2 ай бұрын
Enakku ippothaa nimmathia irukku
@vimalavimalasenthilkumar1794
@vimalavimalasenthilkumar1794 2 ай бұрын
இந்த சனி என்ற ஒன்றால் எல்லாம் நாசமா போகும்......
@sundarraman6029
@sundarraman6029 2 ай бұрын
Super
@43dds
@43dds Ай бұрын
ஏற்கனவே உயிர் இருக்கும் வரை பூமில இருக்கலாம் இருக்கும் இதுல இது வேறையா
@RathanamRathanam-u3l
@RathanamRathanam-u3l 14 күн бұрын
00
@balasubramaniam3106
@balasubramaniam3106 Ай бұрын
ellaru sollura kettadhu 999%correct ha oru pisiru illama nadakku nalladhu zero than
@jayachandrank3771
@jayachandrank3771 2 ай бұрын
திருநள்ளார் கணக்கின்படி எப்போது சனிப்பெயர்ச்சி.
@pandiyanselvaraj9594
@pandiyanselvaraj9594 2 ай бұрын
SANI PAKAVANAI ANPUDAN VARAVERKKEREN NALLATHE NADAKKATTUM NANRAKA ERUKKATTUM ALLAM AVAR KAIYEL🎉🎉🎉
@vijayanvillayathukalazhy2680
@vijayanvillayathukalazhy2680 2 ай бұрын
10 paisa varumanam yilla jolcheyare.
@subramaniamthangavel5665
@subramaniamthangavel5665 2 ай бұрын
அடைய கதை விட்டுட்டு இருக்குறீங்க
@Aaradhya94316
@Aaradhya94316 2 ай бұрын
Enku 30ga marriage romba dealy agi pogthu boy iruthah kuda prblm ila girl ivlo age la na marriage aga irukrthu romba kastma iruku. Mesham barani mithuna lakknam
@Udhayakumar-tn8ws
@Udhayakumar-tn8ws 2 ай бұрын
Hhi
@AndavanSinnavelan-g6u
@AndavanSinnavelan-g6u 2 ай бұрын
Nandini ayya
@rangarajaryan
@rangarajaryan 23 күн бұрын
Romba paathachu...avaraiyum oru kai paapom...🤬
@anbumatching
@anbumatching 2 ай бұрын
intha manushan nallathan solraru.....
@seetharaman9307
@seetharaman9307 2 ай бұрын
why dont rajajinkamal polticoans hage no issue last 40 years .
@realmese3055
@realmese3055 7 күн бұрын
I think Rajini don't have issues 😂
@AmuVaram
@AmuVaram Ай бұрын
Pongaya .ovvorujoshiyarumveta vera nathiri sollurinka yarai nampurathu therila
@sgsgayathri7646
@sgsgayathri7646 Ай бұрын
3வது சுற்று சனியில் இருப்பவர்களுக்கு சொல்லாத என்ன ஜோசியர் நீங்க
@StarIndhu
@StarIndhu 2 ай бұрын
09:12 unmaidhan 😢
@amsi4963
@amsi4963 2 ай бұрын
மேஷ ராசி கள்ளத்தொடர்பு
@KalaiYarasan-ux8wj
@KalaiYarasan-ux8wj Ай бұрын
Yaru sollunga
@Prabhu--car
@Prabhu--car 2 ай бұрын
விவரத்தை மட்டும் சொல்லுங்க மற்றபடி தேவை இல்லாத விளக்கம் வேண்டாம்
@arivlagand
@arivlagand 2 ай бұрын
2.12.1987 my datetabart
@vrdbkfromsnp
@vrdbkfromsnp 29 күн бұрын
அள்ளி விடுங்க 😅😅
@jegadesanj4150
@jegadesanj4150 2 ай бұрын
கம்மா குளம் எல்லாம் வற்றிப் போய் கிடக்கு
@SElangoSundharam
@SElangoSundharam 2 ай бұрын
Thanks sir
@08-AkalyaS
@08-AkalyaS 2 ай бұрын
Thanks anna❤
@KumuKumu-k6i
@KumuKumu-k6i 2 ай бұрын
நன்றிகள் ஜயா 🙏அப்பனே முருகா நன்றி அப்பா 🙏🙏🙏 பிரபஞ்சத்திக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏
@radhikasudhakar3594
@radhikasudhakar3594 2 ай бұрын
🙏
Try Not To Laugh 😅 the Best of BoxtoxTv 👌
00:18
boxtoxtv
Рет қаралды 3,1 МЛН
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,8 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 90 МЛН
🔴 மேஷம் முதல் மீனம் வரை | குரு பெயர்ச்சி பலன்கள் | Guru Peyarchi Palan in Tamil | Mesham to Meenam
1:49:16
Try Not To Laugh 😅 the Best of BoxtoxTv 👌
00:18
boxtoxtv
Рет қаралды 3,1 МЛН