ஐயா எனக்கு வயது 43 ஆகியும் வரன் அமையவில்லை.படிப்பு சம்பளம் மற்றும் வீடு மனை நிலம் வசதிகள் இருந்தும் ஏனோ வரன் அமையவில்லை.தாய் தந்தையர் மிகவும் வருத்தப்படுகிறார்கள்.தாங்கள் ஆசீர்வாதம் செய்து கொஞ்சம் பரிகாரம் பூஜைகள் சொல்லுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.நமஸ்காரம்.
@rathinavelus88252 күн бұрын
எனக்கு வேலைக்கு பெங்களூர் போகிறேன்.அடிக்கடி மாற்றம் நடக்கும்.அப்படி எதுவும் நடக்காமல் இருக்க வேண்டும். ஏதாவது ஒரு நல்ல வழிவகை பரிகாரம் பூஜைகள் சொல்லுங்கள்.நன்றி
@BaraniDBaraniDАй бұрын
பரணி நட்சத்திரம் எப்படி இருக்கும்
@PriyaPriya-eo2ncАй бұрын
Thanks a lot seaming explanation excelent
@ashasubhashjadhav5459Ай бұрын
Thank you very much gruji 🕉 🙏 ✨️ ❤
@lingamoorthi3660Ай бұрын
Super god
@iyyanariyyanar6123Ай бұрын
சனிப் பெயர்ச்சியால் மேஷ ராசிக்கு பிரச்சனைகள் பெருசா இல்லையா இருக்கா சாமி
Ayya enakku 8/10/2017 marriage anuthu ayya en rasi mesham en husband rasi kanni.. marriage anathula irunthu ippa varaikku en husbanddukku enna pudikkala vera ponnoda palakkam marriage ana 1 monthlaye nan kansu ana kansu anathula irunthu ippa varaikku enna kandukkurathu illa adikkurathu etc... nan ippa varaikkum amma vetla than irukkan ....nan urumuliyamaga pesi paththuttan avanga enkuda valamattannu shollittanga courtla case nadakkuthu en paiyanum nanum amma vetla than irukkom ....nan ippa varaikkum avanga thirunthiduvangannu nampikkaiyela valaran ayya enna nadakkum enakku nan mesha rasi parani nachchathiram my son kadaga rasi please ...😢 shollunga ayya
@SIVAN.MАй бұрын
8:10 video start
@SouthernHeritageАй бұрын
Thanks bro...
@suresh.d2744Ай бұрын
Thank you 🎉
@Jo0-s8mАй бұрын
😢TQ
@rampraji10 күн бұрын
Thanks bro
@balabala6164Ай бұрын
2025ல் சனிபெயர்சியே இல்லை 2026ல் மார்ச் மாதத்தில் தான் சனிபெயர்ச்சி இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறைதான் சனிப்பெயர்ச்சி வருகிறது .
@JohnRonald-ib1jbАй бұрын
இலங்கை வாழ் மக்கள் பவன் சரியாக இருக்குமா ?
@ramasamykarur3873Ай бұрын
மேஷ ராசி அஷ்வினி 4ம் பாதம்
@maharajan61823 күн бұрын
I am mesham Palani 05/11/1968
@shivacabletv4518Ай бұрын
மேஷம் ராசி அஸ்வினி நட்சத்திரம் பலன் சொல்லுங்க ஐயா பிறந்தநாள் 27.4.1987 சித்திரை 14
@gsgokulsuda4247Ай бұрын
19.11.1972 மேஷரசி அஷ்வினி நட்சத்திரம் சிம்மலக்னம் 2அம் பாதம்
@jakirhussai2406Ай бұрын
06..07..1972... மேஷ ராசி பரணி நட்சத்திரம் கடக லக்கனம் சந்திரன் லக்கனாதிபதி...7...10....AM எப்படி இருக்கும் சாமி....
@velmuruganvelmurugan7678Ай бұрын
மீன ராசிக்கு சனி பெயர்ச்சி குரு பெயர்ச்சி ராகு பெயர்ச்சி
@A.SUBRAMANIAN1652Ай бұрын
Mesha rasi Ashwini nakshatra Kannada movie
@mohanl4153Ай бұрын
Simmam sollunga
@HdhdhbdHsbbdhhdАй бұрын
நான்மேஷராசிபரணிநட்சத்ட்சத்திரம்
@Padmanabhankrishnan-de5hxАй бұрын
I also
@saranvishnu0820Ай бұрын
Same
@senthamaraiselvi2740Ай бұрын
Same
@ramanvijayaraghavan3848Ай бұрын
Introduction is too long , please come to the subject
@JeevithaJeromeАй бұрын
வணக்கம் ஐயா நான் மேஷம் பரணி நட்சத்திரம் கடகம் லக்னம் எனக்கு ராசி எண் எது சொல்லுங்க ஐயா
@VenkadeshS-b9zАй бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SenbagaVali-g5xАй бұрын
Swamy Nan romba kastathil erukken
@abik37225Ай бұрын
ஐயா மேஷம் ராசி அஷ்வினி நட்சத்திரம் பிறந்த தேதி 18 03.1978 என்ன லக்னம் சாமி ?