மெதூஸாவின் மதுக்கோப்பை - ஓர் அறிமுகம் | சாரு நிவேதிதா | Charu Nivedita

  Рет қаралды 7,804

Shruti TV

Shruti TV

6 жыл бұрын

சாரு நிவேதிதாவின் மெதூஸாவின் மதுக்கோப்பை - ஓர் அறிமுகம்
நூலை வாங்க : tinyurl.com/medusacharu
//
“நீ எனக்கு அன்னையாகவும் குழந்தையாகவும் இருந்தாய்
நான் உனக்குக் குழந்தையாகவும் அன்னையாகவும் இருந்தேன்
நேற்று நீ என்னை விட்டுப் பிரிந்து போய் விட்டாய்
என் ஆத்மா துயருறுவதைப் பொருட்படுத்தாமல் என்னைத் தனியே விட்டு விட்டுப் போய் விட்டாயே, என் தாயே…
வெறுப்பூட்டும் விதிக்குப் பிறந்த நான்
உன்னை நினைத்துக் கதறிக் கொண்டே மரணத்தைக் கடந்து செல்கிறேன்
எரியும் உன் தகன நெருப்பின் குளிரில் நடுங்குகிறது என் ஆத்மா”.
கஸ்தூர்பாவின் மரணத்தின் போது காந்தி
ஹெலன் சிஸ்யுவின் இந்தியா என்ற நாடகத்தில்…
//
Charu Nivedita - MEDUSAVIN MADHUKOPPAI
This video made exclusive for KZbin Viewers by Shruti.TV
+1 us : plus.google.com/+ShrutiTv
Follow us : shrutiwebtv
Twitte us : shrutitv
Click us : www.shruti.tv
Mail us : contact@shruti.tv
an SUKASH Media Birds productions

Пікірлер: 10
@alexandermanual2873
@alexandermanual2873 Жыл бұрын
One of the rare person of writter because everyone one of the students should learn his words. Thanjai guruji
@vijayaragavand9474
@vijayaragavand9474 5 жыл бұрын
சாருவின் மென்மையான குரலில் இனிமையாக விளக்கினார். நன்றி ஸ்ருதி டி.வி.
@v.m.ramesh5423
@v.m.ramesh5423 6 жыл бұрын
அறிமுகம் சிறப்பு
@panneerselvam-bj9eb
@panneerselvam-bj9eb 5 жыл бұрын
நம்மவர்கள் படிப்பது மிகவும் அரிதாக போய் விட்டது. எதுக்கு படிக்க வேண்டும் என்று கேள்வி வேறு கேட்கிறார்கள். இன்று உலகில் உள்ள பெரும்பாலான பணம் படைத்தவர்கள் குறைந்தது மாதம் ஐந்து புத்தகங்கள் படிப்பது வழக்கம் என்று கேள்வி பட்டுள்ளேன். வாரன் பபெட் தினமும் நான்கு அல்லது ஐந்து தினசரிகள் படிக்கிறார். அதனால் தான் இன்றும் பணம் அவரிடத்தில் குவிகிறது. வாழ்க்கை சிறப்பாக அமைய புத்தகங்கள் படிப்பது அவசியம். வறுமையை ஒழிக்க புத்தகங்கள் படிப்பது அவசியம். படியுங்கள். முன்னேறுங்கள்.
@kirubhakaran7043
@kirubhakaran7043 6 жыл бұрын
Sure sir...
@mohammedhasib2203
@mohammedhasib2203 6 жыл бұрын
Wow
@ckamalesh9510
@ckamalesh9510 5 жыл бұрын
Super thala...
@thomasdanielraj
@thomasdanielraj 6 жыл бұрын
😋😋
@jeyamohannagercoil4772
@jeyamohannagercoil4772 Жыл бұрын
சாரு நிவேதிதா பற்றிய முழுமையான செய்திகளுக்காக tamil.wiki/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE
@nanthakumar3479
@nanthakumar3479 Жыл бұрын
எங்க போனாலும் நீங்க தான் ஆசானே,.. யூ டியூப் ல ஒரு வருசத்துக்கு முன்னாடி போட்ட வீடியோ க்கு, கமெண்ட் ல இப்போ வந்து ' தமிழ் விக்கி ' கான இணைப்பு ,எந்த அளவுக்கு உழைப்பு, வெறித்தனம் ஆசானே நீங்கள்,.. அ. மார்க்ஸ் அவர்கள் சொன்னது போல உங்களை எதிர்ப்பவங்களுக்கு உங்கள் அளவுக்கு dedication கிடையாது. வணங்குகிறேன் ஆசானே.
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 65 МЛН
Incredible magic 🤯✨
00:53
America's Got Talent
Рет қаралды 78 МЛН
Frankly Yours - An Interview with Charu Nivedita
23:42
Zero Degree Publishing
Рет қаралды 8 М.
Charu Nivedita speech at Hypnotique Circle, Chennai
1:27:03
Shruti TV
Рет қаралды 12 М.
சார்பியல் கொள்கை ஓர் அறிமுகம் | தோழர் ப.ரகுமான்
2:05:06
மார்க்சியச் சிந்தனை மையம்
Рет қаралды 463
The Richest Man in Babylon Full Audiobook in Tamil | Tamil puthagangal | Tamil Book review
2:36:39
Beyond The Ordinary - Tamil Audiobooks
Рет қаралды 245 М.
Science Talk with Director Ra.Parthiban | Sciwich | Mr.GK
39:58