தெருவில் ஒளிந்து இருந்த 21 பேர் ? புட்டு புட்டு வைத்த EX-போலீஸ் Ex ACP Rajendra Raja | BSP Armstrong

  Рет қаралды 419,152

Arrowroots Tamil

Arrowroots Tamil

Күн бұрын

#amstrong #bsp #arrowroots
Mr. Armstrong had completed his law degree from Venkateswara University, Tirupati and practised as a lawyer in Chennai courts. First, he was elected as a corporation councillor in 2006 and became the president of BSP, Tamil Nadu unit, the next year. He also garnered substantial votes in the Kolathur constituency when he unsuccessfully contested the 2011 Assembly election. He always raised his voice for the cause of Dalits and the underprivileged

Пікірлер: 275
@RajuRajuAdaikalaraj
@RajuRajuAdaikalaraj 2 ай бұрын
A C சாருக்கு ஆம்ஸ்ட்ராங் அண்ணா மேல சிறப்பு ஈர்ப்பு இருக்கு.
@tamils1597
@tamils1597 2 ай бұрын
இந்த காவலரை எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது. பணி ஓய்வு பெற்றாலும் மிகவும் சுறுசுறுப்பானவராக இருக்கிறார். இவரை. அரசு. தொடரந்து பணியில். அமர்த்தி இருக்கலாம்
@jessipriya7651
@jessipriya7651 2 ай бұрын
நல்ல உள்ளம் கொண்டவருக்கு எத்தனையோ மக்களின் அன்பு அவர் மறைந்த பிறகு கிடைத்திருக்கிறது. ❤
@lakshmil1837
@lakshmil1837 2 ай бұрын
மறைந்து விட்டாரேங்க.. என்ன செய்து என்ன??
@THARUN6263
@THARUN6263 2 ай бұрын
மிக சிறப்பான செயல் ஐயா. மிக்க நன்றி ❤️
@Prabhakar1999-ww9ry
@Prabhakar1999-ww9ry 2 ай бұрын
3:22
@KarunaKarunanithi-v8x
@KarunaKarunanithi-v8x 2 ай бұрын
சிறப்பு அய்யா ஆனால் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்போம்
@kumaravel5791
@kumaravel5791 2 ай бұрын
தெரியாமல் தொட்டுவிட்டார்கள் இனிமேல் தான் பிரச்சினையே இருக்கு ....
@Gopinath-n6k
@Gopinath-n6k 2 ай бұрын
Yes
@MARITHURAI-j1j
@MARITHURAI-j1j 2 ай бұрын
பிடித்தவர்களுக்மாவுகட்டுபலமாபோட்டாஉண்மைதானாவெளியவரும்.....
@jajmns3194
@jajmns3194 2 ай бұрын
Yes
@LathaKamaraj-vg8cj
@LathaKamaraj-vg8cj 2 ай бұрын
​@@MARITHURAI-j1j3:14
@shijaykumar1954
@shijaykumar1954 2 ай бұрын
என்ன பிரச்சனை
@dhinakarane7735
@dhinakarane7735 2 ай бұрын
நன்றி ராஜா ஐயா
@meenakuppuraman9240
@meenakuppuraman9240 2 ай бұрын
நன்றி ஐயா
@manimegalaim6515
@manimegalaim6515 2 ай бұрын
அவருக்கு.சிலருக்கு நம்மை பிடிக்காது என்று தெரிந்திருக்கும்.சார் ஆனால் இப்பேர் பட்ட கொடுர கும்பம் எல்லாம் நம்மை கொள்ள ஃபாலோ பண்ணுது என்று நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்.அதனால்தான் சிசி டிவி எல்லாம் அவர் ஆராயவில்லை அதற்கு அவசியம் இல்லை என்று இருந்து விட்டார்.அதையும் தெரிந்து கொண்டுதான் .பாவிகள் முடித்துவிட்டனர்.
@srinivasanak2063
@srinivasanak2063 2 ай бұрын
நேரில் காண்பித்ததிதற்கு நன்றி அய்யா
@valarmathir9511
@valarmathir9511 2 ай бұрын
Superb sir. Really you are doing a good job. Need justice for Anna
@annaduraim90
@annaduraim90 2 ай бұрын
நல்ல மனிதர் ஐயா வாழ்த்துக்கள்
@JenovaVetri-io9qc
@JenovaVetri-io9qc 2 ай бұрын
தலைவர சுத்தி இருக்கிறவங்க கொஞ்சமாவது அலாட்டா இருந்திருக்கலாம். இது போன்ற நல்ல தலைவர்கள் மனிதர்கள் கிடைப்ப்படு அரிது.
@m.kokilasivakoki5047
@m.kokilasivakoki5047 2 ай бұрын
Nantri sir... en annavukku needhi kidaikkanum
@Ramu-k8x6m
@Ramu-k8x6m 2 ай бұрын
அன்னிக்கி evening மழை அது அவர்களுக்கு ரொம்ப வசதியா போச்சு, மக்கள் யாரும் வெளில நடமாடவில்லை அது தான் ஆம்ஸ்ட்ராங் அண்ணனோட bad time.
@madhankumar9533
@madhankumar9533 2 ай бұрын
ஐயா உங்கள் உள்ளம் தெளிவாக உள்ளது... நன்றி ஐயா...
@vbharathydasan2429
@vbharathydasan2429 2 ай бұрын
Mr. R. Raja Vanakkam, even after retirement you are doing very wonderful service to the viewers. We the ex service officers should join hands with the right movements/organisations to change the society to ensure safety and security of every citizen's of our state atleast please. My best wishes for your interactions with the media presentations.
@ARUMUGAM-mc8ye
@ARUMUGAM-mc8ye 2 ай бұрын
🙏🙏🙏🎉🎉🎉
@almond1919
@almond1919 2 ай бұрын
Retired Police officers please create awareness to be careful and watchful in all areas
@Jk-rp5wt
@Jk-rp5wt 2 ай бұрын
நன்றி ஐயா...உண்மையான குற்றவாளிகளை கண்டுபுடிச்சு கடுமையான தண்டனை வாங்கிக்கொடுக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@parameshwarir9646
@parameshwarir9646 2 ай бұрын
Sir every day I am watching from the death I am crying even though I am Karnataka His baby searching her father the baby can't express to ask thanks sir
@madhuk2980
@madhuk2980 2 ай бұрын
Ama ma nanum dhan Nan valarndha area ayanavaram perambur romba kashtama iruku innum adhil irundhu meendu Vara mudila
@ParthasarathyRamanujam-v7m
@ParthasarathyRamanujam-v7m 2 ай бұрын
Yes anyway nthing but we are INDIANS ..OUR BLOOD SAME
@hemagranop653
@hemagranop653 2 ай бұрын
@Sudhan0719
@Sudhan0719 2 ай бұрын
கடந்த 24 மணி நேரமாக அண்ணா அவர்களின் வழக்கை பற்றி எந்த ஒரு தொலைக்காட்சியிலும் செய்திகள் இல்லை இது மிக வருத்தத்துக்குரியது
@jeyathangavelu5173
@jeyathangavelu5173 2 ай бұрын
நானும் கவனித்தேன்
@ananthiponnusamy1468
@ananthiponnusamy1468 2 ай бұрын
ஆமா மறந்துடங்களா
@Moses-jt5nq
@Moses-jt5nq 2 ай бұрын
நல்ல மனிதர் மிகவும் வேதனையான செயல் குற்றம் செய்தவர்கள் அனைவரும் தண்டிக்கபடவேண்டும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவேண்டும்
@arumugamaru9172
@arumugamaru9172 2 ай бұрын
கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான்!
@ChristA.christrajkumar
@ChristA.christrajkumar 2 ай бұрын
ஆயுள் தண்டனை பத்தாது என்கவுண்டர் தான் சரியானதாக இருக்கும்
@pr.rajanvennila6805
@pr.rajanvennila6805 2 ай бұрын
Correct ​@@ChristA.christrajkumar
@alexvalliofficial
@alexvalliofficial 2 ай бұрын
ஒருத்தன சுட்டபிறகுதான் எல்லாரும் அனைத்து உண்மைகளும் கக்கிவிட்டனர்___காவல்துறைக்கு Salute இன்னும் போட்டுதள்ளுங்க sir
@selvadigital7717
@selvadigital7717 2 ай бұрын
ஒரு சிறந்த மனிதரை இழந்து விட்டது வருத்தமாக உள்ளது
@ak.47Nachi
@ak.47Nachi 2 ай бұрын
கவனமா இருந்துருந்தால் முற்றிலும் தவிர்த்து இருந்துருக்காலாம்😢
@CIVILSUNDAR-yc2jd
@CIVILSUNDAR-yc2jd 2 ай бұрын
சென்னை பட்டியல் மக்களுக்கு பாதுகாவலர் அண்ணன் அவர்கள் பின்பற்றிய அனைவரும் விரைவில் ஒரு நல்ல நீதியை பெறுங்கள் 🙏🙏
@MartinMartin-gl7qd
@MartinMartin-gl7qd 2 ай бұрын
ஜெல்லி போட்டா அன்று அந்த ரோடு பிளாக் பண்ணுவாங்க தெரிந்து ஸ்கெட்ச் பொட்டங்ன அந்த இடத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் லீங் இருக்கும் அதையும் விசாரணை பண்ணனுக ஐயா
@ramasubramanianramji6549
@ramasubramanianramji6549 2 ай бұрын
I too thought a guy watching so close behind mixer he didn't react
@thangarasuthangarasu4262
@thangarasuthangarasu4262 2 ай бұрын
ரெட் கலர் டி ஷர்ட், ட்ரவுசர்!​@@ramasubramanianramji6549
@exploresciencewithanto628
@exploresciencewithanto628 2 ай бұрын
​@@ramasubramanianramji6549yeah ...and even oru blue dress potta aalu kitta poi romba casual a irunthaan...antha cctv footage paatha theriyum..avan avangala தடுக்க கொஞ்சம் kooda try pannala
@rameshsundar7232
@rameshsundar7232 2 ай бұрын
பாவம் மனுஷன் என்னென்ன கனவுகள் வைத்திருந்தாரோ
@mohamedhussainmohamedsheri7165
@mohamedhussainmohamedsheri7165 2 ай бұрын
இரவு நேரத்தில் துளி கூட alert இல்லாமல் நின்றது மிகவும் சங்கடமாக உள்ளது
@lakshmanKumar-ky2tj
@lakshmanKumar-ky2tj 2 ай бұрын
பாதுகாப்பு அரசின் கடமை
@Chnchn1212
@Chnchn1212 2 ай бұрын
​@@lakshmanKumar-ky2tjமுதலில் அவரவர் கடமை, அவர்கள் தேவைபட்டால் அரசிடம் கேட்டு இருக்க வேண்டும் பாதுகாப்பு
@LillyFloraMary
@LillyFloraMary 2 ай бұрын
Evening time nnu …..
@anbupalani008
@anbupalani008 2 ай бұрын
கட்டிட வேலை செஞ்சவர்களை கேட்ட தெளிவா சொல்லுவாங்க
@seiko8491
@seiko8491 2 ай бұрын
யார் கேப்பா
@SivaKumar-tw5zw
@SivaKumar-tw5zw 2 ай бұрын
😮😮😮😮😮
@krevathirevathi3548
@krevathirevathi3548 2 ай бұрын
அவங்க நினைச்சு இருந்தா அவர காப்பாற்றி இருக்கலாம்
@Sivakumar-v3z
@Sivakumar-v3z 2 ай бұрын
😢😢😢😢😢😢
@VigmasKitchen
@VigmasKitchen 2 ай бұрын
கட்டிட வேலை செய்தவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வந்தந்திருந்தால் amstrong காப்பாற்றிருக்கலாம்.
@CIVILSUNDAR-yc2jd
@CIVILSUNDAR-yc2jd 2 ай бұрын
அண்ணன் அவர்களின் கட்சியை சேர்ந்தவன் அல்ல நான் ஆனாலும் அண்ணன் படு கொலையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை இந்த கொடூரம் தினமும் மனதை பாத்திகிறது கடலூர் மாவட்டம் நான் 🙏🙏🙏
@vgkrishna8496
@vgkrishna8496 2 ай бұрын
உண்மை சொன்னவன் தான் என்கவுண்டர் பன்னிட்டாங்களெ இனி யார் என்ன சொல்லி என்ன பயன்.
@Shanmugarani-r8i
@Shanmugarani-r8i 2 ай бұрын
Super sir
@aniaarifashion5853
@aniaarifashion5853 2 ай бұрын
Justice for Armstrong Anna ❤😢
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 2 ай бұрын
நன்றி 🙏 ஜயா
@musiclife7131
@musiclife7131 2 ай бұрын
The Great man Mr Rajinder Raja sir 🎉
@nishahabeef2695
@nishahabeef2695 2 ай бұрын
அண்ணாரெம்பநன்றிமிகதேளிவாஹ இறுந்துவுங்கல்வீடியேஅறுமைசார்வுங்கல்விடியேவைஎப்பொதும்நான்பார்பொன்மீகவும்தேளீவாஹ இறுக்கும்❤
@RajiniKanth-jz4pj
@RajiniKanth-jz4pj 2 ай бұрын
Super iya.Jaibhem
@SamSam-c8x
@SamSam-c8x 2 ай бұрын
Thaks sir
@ShobaShoba-ci4xk
@ShobaShoba-ci4xk 2 ай бұрын
Thank u sir .
@vinna1234
@vinna1234 2 ай бұрын
சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த ஊடகமும் இவ்வளவு தெளிவாக காட்டியது இல்லை 🎉
@RabeekKadhar
@RabeekKadhar 2 ай бұрын
Great sir ungal nearmai i like sir ❤
@vasanthakumars5549
@vasanthakumars5549 2 ай бұрын
மிக சிறப்பான விளக்கம் ஐயா.
@PrasadPrasad-pu5ts
@PrasadPrasad-pu5ts 2 ай бұрын
Very very very honest man MR AMSTRANGH
@malathimalathi178
@malathimalathi178 2 ай бұрын
Your all points very true sir.....we are very understanding your feelings.........
@thangap200
@thangap200 2 ай бұрын
Very nice police officer caring for public and he respects everyone those who are good.
@rajdura
@rajdura 2 ай бұрын
Thanks sir 🙏
@murthyarumugam
@murthyarumugam 2 ай бұрын
Supper ACP sir You are explaining neat and clearly Armstrong murder case.The Govt could have appointed you for Armstrong brutality murder case
@UdayKumar-ff3ke
@UdayKumar-ff3ke 2 ай бұрын
Mr. Ayya Raja. ex Ac very nice clarity of ours speech congratulations ayya 🎉 very took like this your video im expecting sir yours videos 🎉
@Smarter-jr1kx
@Smarter-jr1kx 2 ай бұрын
அருமையான விளக்கம் sir,
@sureshbaburajendran109
@sureshbaburajendran109 2 ай бұрын
பேட்டி எடுப்பவன் எதற்காக அவன் கூந்தலை அவ்வளவு சரி செய்கிறான் என்று ஒரு கேள்வினையும் சொல்லவும்😮
@User-sdj5
@User-sdj5 2 ай бұрын
கூட ஆட்கள் இருந்துருந்தால் வந்துருக்க மாட்டாங்க
@Mohandoss-l4g
@Mohandoss-l4g 2 ай бұрын
நல்ல மனிதர் அய்யா நன்றி
@seyyalank.j6845
@seyyalank.j6845 2 ай бұрын
7:52 பர்வீன் சுல்தானா அம்மா ஒரு அரங்கில் சொல்லுவங்க நமக்கு நேரம் அவ்வளவு தான் என்று கடவுள் நினைத்து விட்டால் நம் சிந்தனையில் திரை விழுந்துவிடும் என்று😢😢😢அதான் அண்ணா அதை கவனிக்காமல் விட்டுவிட்டார்😔
@selvamd5789
@selvamd5789 2 ай бұрын
Thank you ac sir
@meerzainulabedeen8002
@meerzainulabedeen8002 2 ай бұрын
Unmaiyana kalappani congratz...
@vasu9905
@vasu9905 2 ай бұрын
நன்றி ஐயா.
@saschiranjivi8840
@saschiranjivi8840 2 ай бұрын
மனித மிருகங்களை ஓட ஓட சுட வேண்டும் 😭😭😭😭
@PavithraKathir-b8t
@PavithraKathir-b8t 2 ай бұрын
A C sir really super interview ❤
@jessipriya7651
@jessipriya7651 2 ай бұрын
Thank you sir
@marimuthunp8554
@marimuthunp8554 2 ай бұрын
Super,AC Sir your interview regarding BSP leader Armstrong planning of gruesome murder,it is very planning and sketch for the last two to three months.Sir in this murder some major political parties are also involved and helped the culprits.There is no doubt that police personnels are doing proper investigation, sincere and constant efforts to catch the real culprits and they should bring and produce before court of law . estigation in this case.
@Desinguraja-en9eq
@Desinguraja-en9eq 2 ай бұрын
You are great sir and explaining very clearly about Amstrong murder.keep it up sir
@karunanithip9377
@karunanithip9377 2 ай бұрын
நமது இடத்தில் யார் உள்ளே நுழைய முடியும் என்று அலட்சியமாக இருந்து விட்டார், சைமன் செபாஸ்டியன் போன்ற அட்டகத்தி தறுதலைகளே பத்து பாதுகாவலர்களோடு உலாவும் போது இவர் எப்படி தனது பாதுகாப்பைப் பற்றி சிந்திக்க மறந்தார்? 😭😭😭
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 2 ай бұрын
அதெல்லாம் சரி . திருவேங்கடத்துக்கு end card போட சொன்ன அரசியல் கை யாரு. அது தொரியாத வரை வழக்கு முட்டுசசந்து தா😢😢😢
@velankannitoday7641
@velankannitoday7641 2 ай бұрын
அதெல்லா கேக்க படாது 😂
@somasundaramsomasundaram4349
@somasundaramsomasundaram4349 2 ай бұрын
Super 👏👏
@SasiKumar-xf7ve
@SasiKumar-xf7ve 2 ай бұрын
Salute sir, hope we'll see more officer like you 🙏
@benjaminjoseph3013
@benjaminjoseph3013 2 ай бұрын
Yes well pland why he didn't went without security Ayya police officer great salute you are very much concern about Mr Armstrong very sad when I see baby
@thanasekarans1655
@thanasekarans1655 2 ай бұрын
very excellent AC and True of the police service really good person sir
@kimjongun2872
@kimjongun2872 2 ай бұрын
Super sir my favourite police
@nagarajanmp6236
@nagarajanmp6236 2 ай бұрын
Mankind matters; மனித நேயம் மிக்க Retd A C.sir
@tsankar6766
@tsankar6766 2 ай бұрын
Super sir great very prof way
@வணக்கம்தமிழகம்-வ1ப
@வணக்கம்தமிழகம்-வ1ப 2 ай бұрын
ஆம்ஸ்ட்ராங் மரணம் வருங்கால இளைய தலைமுறையினர் பெரும்பாலோருக்கு பெரும் இழப்பு தமிழ் சமுதாயத்திற்கும இழப்பு 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் 😭😭🙏
@SingerRam-i6q
@SingerRam-i6q 2 ай бұрын
9:24 konjam carefully irunga sir scoocty irukravan wave pakuran😂
@hemap9567
@hemap9567 2 ай бұрын
Justice for Amstrang....💖
@M.S.GNambi
@M.S.GNambi 2 ай бұрын
அண்ணன் படு கொலைக்கு பின் தான் அண்ணன் பேச்சை கேட்டேன்....பாவிகள் ஒரு சாகப் தத்தை சாய்த்து விட்டனர்.... கண்ணீர் வருகின்றது.....இது ஈடு செய்ய இயலா பேரிழப்பு.....நான் ஆயர் சமூகம் தமிழன் என்ற முறையில் அவர் என் இனம்.இவர் தலைமையில் தமிழர்கள் ஒன்று சேர்ந்து இருக்க வேண்டும்.ஒரு நல்ல பௌத்தர் .கண்ணீரும் ....வேதனையும்......மட்டுமே மிஞ்சி இருக்கின்றது....
@karthiboxer9699
@karthiboxer9699 2 ай бұрын
Retired A.C sir க்கு அண்ணன் ஆம்ஸ்ட்ராங் மேல தனி மதிப்பு உள்ளது.
@shankara763
@shankara763 2 ай бұрын
நல்ல தலைவரை இழந்திருக்கிறோம்
@ravichandran01
@ravichandran01 2 ай бұрын
ரஞ்சித்போன்றோர்கள்ஆம்ஸ்ட்ராங்கின்பாதுகாப்பில்எந்தவிதமானமுன்னெச்சரிக்கையும்இல்லாமல்கோட்டைவிட்டுஅரசின்மீதுபழிபோட்டதுமகாமுட்டாள்தனம்தான்
@kasirajamani460
@kasirajamani460 2 ай бұрын
He was very careless on that day...
@NagappanPalanisamy
@NagappanPalanisamy 2 ай бұрын
THIS A WELL PLANNED POLITICAL MURDER. THE NATIONAL LEADER OF BSP IS REQUESTED TO GIVE A HIGH PRESSURE TO ARREST THE REAL ACCUSED WHOEVER INVOLVED IN THE CRUEL MURDER OF BSP LEADER OF TAMILNADU STATE. NOBODY SHOULD BE ESCAPED FROM THIS MURDER CASE. A GOOD JUDGEMENT IS EXPECTED IN THIS CASE.
@Srinivasan-r9c
@Srinivasan-r9c 2 ай бұрын
Super ac sir
@jai712
@jai712 2 ай бұрын
RIP MY DEAR ANNAN 😢😢 TAMILAN 🔥
@sriramram5309
@sriramram5309 2 ай бұрын
Former Ex ACP Assistant Commissioner of Police Rajendra Raja Sir. Armstrong Lawyer death. Deep Research and Analysis detail explanation talk. Perambur North Madras now Chennai Tamilnadu State.
@Thiyagu.903
@Thiyagu.903 2 ай бұрын
My brother was murded same like Mr. Armstrong same sketch same at rajapalayam done by raju community people's 2006 March 3rd same like 3crores spent by them. Lawyer Prabhakaran.
@gopalsivalingam1004
@gopalsivalingam1004 2 ай бұрын
அருமை யான patte sir 😢
@NeelaRajNeelaRaj-p9i
@NeelaRajNeelaRaj-p9i 2 ай бұрын
எப்படி நம் நாட்டில் not safe sir 😢
@karthikeyannelson1780
@karthikeyannelson1780 2 ай бұрын
Annan Armstrong avargal usharaga erunthuka vendum kola vantha varlagai thirupi vetti thunduthundagi eruka vendum.apdi manam thudikirathu.😢 Rest in peace.jaibhim.
@MohanBabu-oq1ur
@MohanBabu-oq1ur 2 ай бұрын
Super.iya
@mariammal1606
@mariammal1606 2 ай бұрын
அவர் கிட்ட துப்பாக்கி இல்ல ன்னு எப்படி sir கூலி படைக்கு தெரிய வந்தது
@jaiamma9179
@jaiamma9179 2 ай бұрын
Why no news of him past few days please keep talking about him
@amcnambikkai6224
@amcnambikkai6224 2 ай бұрын
நான் அங்கு இருந்து இருந்தால் மிளகாய் தூள் தூவி காப்பாற்றி இருப்பேன்
@jegatheeshvj6280
@jegatheeshvj6280 2 ай бұрын
இவர் நியாயமானவர்.
@SuganyaKarthi-qs5bh
@SuganyaKarthi-qs5bh 2 ай бұрын
Sivayanama .❤
@PrasadPrasad-pu5ts
@PrasadPrasad-pu5ts 2 ай бұрын
OK SIR INDIAN EX PM RAJIVGANTHI MURDER SO THINKING SIR,SO YOUR SPEACH SUPER SUPER SUPER MR AC SIR
@arockiyamary458
@arockiyamary458 2 ай бұрын
நல்ல வர்காலம்இல்லை
@GokulaKrishnan-x1c
@GokulaKrishnan-x1c 2 ай бұрын
Very big loss.
@nareshezhil4259
@nareshezhil4259 2 ай бұрын
அந்த கேமரா அண்ணா மொபையில்லா கனேக்ட் பன்னி பாபங்க 🥺
@chandratr8015
@chandratr8015 2 ай бұрын
Sir 👌sir🙏🙏🙏
@sasiKumar-kx5vb
@sasiKumar-kx5vb 2 ай бұрын
Encounter panala rowdynu oruthan tamilnatukulaa irukaa mudiyathu, Deepak vamsam 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@RajamRajam-tb4cz
@RajamRajam-tb4cz 2 ай бұрын
Kavana. Kuraiva. Irunthutanga.😢😢😢😢😢😢
@sathoshb-fg3vg
@sathoshb-fg3vg 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajperumalr7925
@rajperumalr7925 2 ай бұрын
Indha nattill nallavanukku nalla result kidaikadhu kevalam advocates indha velai seidhu irrukkirargal sattam enna badhil sollum advocate roudiya irrukkum podhu needhi kidaikkum yarai namba mudium
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 13 МЛН
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 21 МЛН
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 21 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 13 МЛН