என் மகனுக்கு 21 age ஆச்சு என் மகன் என் வைத்து ல இருந்தப்ப இந்த சீரியல் ஆரம்பிச்சுது இப்ப வரைக்கும் பாத்துட்டு இருக்க ஒரே சீரியல் ஏனா எங்க அப்பாக்கு நாங்க 6 பொண்ணுங்க 😢 இப்ப எங்க அப்பா எங்க கூட இல்ல 😢 எங்க அப்பா விட்டுட்டு போன 3 தங்கசிகளுக்கும் கல்யாணம் பண்ணி இப்ப வரைக்கும் அவங்கள எங்க அப்பா இடத்தில இருந்து பாத்துக்குரோம்😢🤲🙏😥
@SandhyaSandhyavaralalshmiАй бұрын
Perya vishayam ❤
@JothiJothi172 ай бұрын
நேற்று பாவம் கொடுமையா இருந்தது. லீலா பார்பதற்கு கஷ்டமா இருந்தது. இந்த ராஜம் ஓர் பொம்பள. செல்வம் பாவம்.இந்த விஜி கும் மட்டும் நல்ல மாப்பிளை. கடவுளே
@tharunraji59482 ай бұрын
தீபா அக்கா ரொம்ப அழகா இருக்காங்க ❤❤
@kanagumani31482 ай бұрын
Thappu panna vijiku saro evlo support... Thappu pannatha leelava selvam kooda serthu vaika maata
Selvam Leela serathathukku Main karanamana Rajatha vitutu yen ellarum Sarova thitrom 😢
@nidharthcutie3902 ай бұрын
Chidhambaram kelavan, Viji and saro bayangaramana selfish aalunga. Dhanam Leela and bhavani lam veguli.
@Aswin7782 ай бұрын
First of all leela oru pachonthi ava mudivula strong ah irunthala😌
@AuxiliaLatha2 ай бұрын
ஆமாம்.கிழடு எப்ப பார்த்தாலும் அவ குழந்தை அவளுக்கு ஒன்றும் தெரியாது என்று புலம்புவது.
@rhoshnev11982 ай бұрын
Appa vum Saro yum support pannavillai aanal selvam vizayathil oppose panninanga. Leela thaniya enna panna mudiyum. Bose oda support pochu after diwali. Leela pachodi illai. Pavam
@VakithaBanu-j7o2 ай бұрын
விஜி ரொம்ப அழகா இருக்காங்க
@muthulakshmi74712 ай бұрын
Sss
@subavj83192 ай бұрын
Viji is no more
@vijidasa17232 ай бұрын
தீபா அக்கா அழகு 😊❤❤❤
@nithyasasi4702 ай бұрын
மெட்டிஒலி பார்க்க வந்த அனைவருக்கும் hiiii... hi mettioli friends
Very good dialogues on home makers and working women! Such an empowering serial unlike serials nowadays.
@t.mahendranthangavel23442 ай бұрын
அந்த house owner அம்மா அந்த பொண்ணுங்கள அத்தனை டி போடுது...
@VakithaBanu-j7o2 ай бұрын
மெட்டி ஒலி பார்க்க வந்த அனைவருக்கும் ஹாய்
@ganeshbabu5102 ай бұрын
Selvam character ah yen ipdi eludhirukaru director. Love pana ponnum kedaikadhu. Kalyanam panra ponnu ava vera aal kooda odi poiduva 😅... Ana romba matured ah pesura character
@nithyasasi4702 ай бұрын
@@ganeshbabu510 அது உங்க அம்மா ராஜம் பண்ண பாவம்தான் இந்த மாதிரி அவங்க பிள்ளைகளுக்கு இந்த மாதிரி வாழ்க்கை அமைகின்றத காட்டுறதுக்காக தான்
@SK-qs6ez2 ай бұрын
Sori Manikkam.... Orey scene la 10 time ku mela sorinjitey irukaru 😂😂😂
@divyasrinivasan949615 күн бұрын
😂😂😂😂😂😂
@parkavip79382 ай бұрын
ராஜம்மா போதும் உன் ஸ்பீக்கரை நிறுத்து ஆரம்பமே முடியல😂
@ManojKumar-zo5lr2 ай бұрын
செல்வம் 😢😢😢
@mrs.rajkumar71332 ай бұрын
Viji pavam kozhantha, pathil pesa kooda theriyathu😂
@behumanbeing2 ай бұрын
Vikatan daily two episode podunga💐
@ShakthiAnand2 ай бұрын
நிர்மலாவ பொண்ணு பார்க்க வந்த கோபி விஜிய பிடிச்சிருக்கு சொல்லுவாரு
@JeevisLens2 ай бұрын
Thappu vijiya parthutu nirmala va ponnu parka varuvaru
@rhoshnev11982 ай бұрын
Viji ya nirmal nu ninaithu varuvaru😂
@ShakthiAnand2 ай бұрын
@@rhoshnev1198 ஓ அப்படியா நான்தான் தப்பா நினைச்சிட்டேன்
@rhoshnev11982 ай бұрын
Eeninal than serial lay kalakalapa jolly ah irukum. Rajam amma ku gopi viji marriage panninathalay romba naal gopi & his family & Viji & her family mela kobama irupanga😂
@rhoshnev11982 ай бұрын
Viji intha incident before eppadiya irunthaga enna pechu enna pechu🤣🤣🤣
@keerthanasenthil35182 ай бұрын
Waiting for gobi entry
@nithyasri60452 ай бұрын
கோபி கேரக்டர் வரப்போகுது😅😅
@Aswin7782 ай бұрын
Waste character enna bose ku konjam help pannuvar avlo thaan😅
@nithyasri60452 ай бұрын
@@Aswin778 அது என்னமோ உண்மைதான்
@leninkumaran83792 ай бұрын
@@Aswin778Gopi waste character nu solrathu siriipa iruku
@chandraleka12992 ай бұрын
செல்வம் பாவம்
@rhoshnev11982 ай бұрын
Colony karanga viji kitta job patti pesinathuku saro nalla samalibu. Thappu pannara viji ku support aana antha support leelaku illai. Avanga prestige perisu illaya😂😂
@SudhaThiruvikraman2 ай бұрын
Saro's focus is on her life. If she supports Leela-Selvam's marriage, Rajamma's anger will increase towards Saro. Viji is also another silent killer. So, they're getting along well. Dhanam & Leela had to struggle a lot regarding their spouses' high temper nature, job, financial security.... Manikkam & Gopi are very smart regarding their jobs & earnings compared to Bose & Ravi. So no financial worries for Saro & Viji.
@rhoshnev11982 ай бұрын
Naan saro oda manasa sonnein. Neega full story yh sollitengalay😄
@SudhaThiruvikraman2 ай бұрын
@@rhoshnev1198 S. She's not interested to support Leela-Selvam marriage, because of her MIL.
@JothiJothi172 ай бұрын
தீபா அக்கா இந்த நாடகத்தில் நடித்த மற்ற பெண்களை விட அழகாக இருக்கிறார்.
@Shifakitchen0032 ай бұрын
Yaru deepa
@ragbot54552 ай бұрын
@@Shifakitchen003 Red colour half sareela irukangaley avanga than deepa movies serials la act panrangaley Sun tvla Top cook Dupe.cookla varangaley avanga than
@Vinitha052 ай бұрын
Saro konjam vittu kuduthu poirukalam...thannoda life pathi yosikama leelaku marriage pani vatchi irunthu irukalam....leela selvam marriage nadantha rajam mamiyar torture thanga mudiyathu nu saro ninaikura...saro ku theriyatha oru husband support wife ku irukumpothu mamiyar Nala onume pana mudiyathu ithu avalauku pattum puriyalaye...saro ku than husband support ila athan mamiyar torture panra...but selvam apdi leela va mamiyar torture panra alavuku vida matan support selvam support pani itupan leela ku....
@PriyeshaNithya2 ай бұрын
மற்றவர் கருத்தை தன் கருத்துப் போல் எழுதி இருக்கீங்க
@sowmyakumar78352 ай бұрын
Then there is no story.
@Vinitha052 ай бұрын
@@PriyeshaNithya ithu than real life la nadakuthu....
@sivashankarjeeva56092 ай бұрын
Manikam mannerism kalutha soriyaruthu sema
@ShaliniShalu-sz3rs2 ай бұрын
Comming soon Gopi entire 🎉🎉🎉🎉
@kavithab61372 ай бұрын
...vigi kolanthai ah😂😂😂😂
@ranjithar33072 ай бұрын
யா அண்ணா களுத்த சொரிஞ்சிகிட்டே இருக்கிங்க மாணிக்கம் அண்ணா
@sharanmary15642 ай бұрын
Please upload more epsiodes
@user-naruto_short2 ай бұрын
Phone la pesuradhu gobinath brother mari iruku
@nivi60372 ай бұрын
Intha saro viji ku epadillam pathugaka pakura but leela va uyiroda kolra
ஆமா கரெக்ட் தனம் ஒரு முட்டாள் அமைதி இருக்கேன் பொறுத்து போறேன் சொல்ட்டு அவ மாமியார் புருஷன் கிட்ட நல்ல அசிங்கமா திட்டும் அடியும் வாங்கீட்டு அவ அப்பாவையும் சேர்த்து அசிங்கமா படுத்தின ஆனால் அவ அப்பா செத்த பிறகு எதிர்த்து பேசுனா அந்த தைரியம் முன்னாடியே இருந்தா மாமியாரும் புருஷனையும் எதிர்த்துப் பேசி நிம்மதியா நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வாழ்ந்திருக்கலாம் அத பார்த்து அவங்க அப்பாவும் சந்தோஷப்பட்டு உயிரோடு இருந்திருப்பாரு எந்த இடத்தில் பேசணும் இருக்குது பேச கூடாதுன்னு இருக்குது எல்லா இடத்திலேயும் மண்ணு மாதிரி இருந்தா நம்ம மேல வீண் பழி வந்து சேரும் நம்மளையும் கொன்னு போட்டுவாங்க
@smallttf8502 ай бұрын
hi frintes
@PrakashAkash-v4m2 ай бұрын
Ada ama manikam cumma2 sorinjikithu irukaru enna va irukum.....
@SeeniAliKhan-uf1cz2 ай бұрын
Rip viji
@NaviGoushal2 ай бұрын
Hi mettioli familyes
@PriyeshaNithya2 ай бұрын
First comment
@manilakshmi5468Ай бұрын
Saro leela ku support pannu.viji pavam tha.rajam 👽👽👽👽deepa ❤❤❤❤maanikam kaariyavathi 😡😡😡😡😡😡🐒🐒🐒👠👠👠👠