Metti Oli Mega Serial : மெட்டி ஒலி சீரியல் - Episode 168 | Nov 12, 2024

  Рет қаралды 148,770

VikatanTV

VikatanTV

Күн бұрын

Пікірлер
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 17 күн бұрын
😢😢😢இது எவ்வளவு கஷ்டமான சூழல் தெரியுமா😢ஒருத்தர் சீர் செய்யும்போது செய்ய மனசிருந்தும் பணமில்லாம நிக்கறது ரொம்ப கொடுமை😢😢😢
@SaranyaSaranya-i1k
@SaranyaSaranya-i1k 17 күн бұрын
Experience mee hus ku
@meenamani598
@meenamani598 17 күн бұрын
Mm s unmaithan.enakum experience eruku 😢
@MuniyasamyMuniyasamy-hb4eq
@MuniyasamyMuniyasamy-hb4eq 17 күн бұрын
Sambarikanum ipdi yt la serial pathutu iruntha
@ravichandrannarasimhan930
@ravichandrannarasimhan930 17 күн бұрын
@@MuniyasamyMuniyasamy-hb4eq sambadhichalum suthi kadana iruku bro.
@vidhyacooking2549
@vidhyacooking2549 17 күн бұрын
Same experience
@ShakthiAnand
@ShakthiAnand 17 күн бұрын
உண்மையான சடங்கு வீடு மாதிரியே இருக்கு போஸ் மாமா நல்ல தாய்மாமா காசு இல்லாட்டியும் அவரை மாதிரி வராது
@SudhaThiruvikraman
@SudhaThiruvikraman 17 күн бұрын
Nowadays it's very rare to come across these kinds of family functions, people happily meeting & enquiring others whole heartedly, interacting with extended families.....
@ravichandrannarasimhan930
@ravichandrannarasimhan930 17 күн бұрын
செல்வத்திற்கு தன் காதல் சேராவிட்டாலும் அடுத்தவர் காதலை சேர்த்து வைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் அதிகமாக உள்ளது. அந்த நல்ல மனசுக்கு பெயர் தான் கடவுள்.❤
@Anandhakrishnan-lx2gr
@Anandhakrishnan-lx2gr 17 күн бұрын
Yes
@VakithaBanu-j7o
@VakithaBanu-j7o 17 күн бұрын
Ama
@rajkumarm4003
@rajkumarm4003 17 күн бұрын
காவியம்பா இந்த கதை இந்த இந்த நாடகத்தை பார்க்கும் பொழுது எதையோ ஒன்றை தொலைத்தது போன்ற ஒரு உணர்வு தொலைத்த காலங்கள் திரும்பவும் கிடைக்குமா என்று தோன்றுகிறது அந்த காலகட்டம் சொர்க்கம் என்று தெரியாமலே வாழ்ந்து சொர்க்கத்தை தொலைத்து விட்டு எதையோ தேடுகிறோம்சந்தோசம் என்று தேடுகின்றோம் என்று
@AkshayaManimaran-u5w
@AkshayaManimaran-u5w 17 күн бұрын
100 % உண்மை. எத்தனை ரம்மியமான காலங்கள் அந்த நாட்கள் என்று இன்று தான் புரிகிறது ❤❤❤❤
@harshiniraju5980
@harshiniraju5980 17 күн бұрын
உண்மை உண்மை. அதன் அருமையும் தெரியாமல் இருந்துவிட்டோம். இப்பொழுது அதை நினைத்து ஏங்குகிறோம்.இதைதான் நானும் நினைத்தேன்.
@subbashini_s
@subbashini_s 17 күн бұрын
💯
@nishasubbu3320
@nishasubbu3320 17 күн бұрын
என்னதான் மாணிக்கம் சீர் செய்தாலும், தாய் மாமன் bose இற்கு நிகர் ஆக முடியாது,மாணிக்கம்ஒரு ஓரமாக நின்று வேடிக்கைதான் பார்க்க முடியும்.
@SudhaThiruvikraman
@SudhaThiruvikraman 17 күн бұрын
Because Bose is their blood relation, that too maternal uncle. That affection will be there naturally. But Manikkam is also good at giving gifts to Bhavani for this function, whole heartedly wishing & blessing the little girl.
@girijavinoth835
@girijavinoth835 17 күн бұрын
அண்ணா ரெண்டு எபிசொட் போடு எவ்ளோ னால கேட்டுக்குறேன் மனச்சாட்சி இருக்கா உனக்கு
@ManikandapushparajanCN
@ManikandapushparajanCN 17 күн бұрын
12:04 சரோ இந்த மாமா வேலைய செல்வத்துக்கும் சேத்து பாத்துருக்கலாம்...😂😂 அவராது நல்லா இருந்துருப்பாரு
@Durgadevi-i4h
@Durgadevi-i4h 17 күн бұрын
💯💯💯
@harshiniraju5980
@harshiniraju5980 17 күн бұрын
வாங்க வாங்க மெட்டி ஒலி போட்டாச்சு 90's கிட் ஸ்.
@JayamAnu-z9l
@JayamAnu-z9l 17 күн бұрын
Naan 2k nga naanum varamlaam la....😂
@harshiniraju5980
@harshiniraju5980 17 күн бұрын
தாராளமாக. வெல்கம்.
@SheerinSheerin-zu9rz
@SheerinSheerin-zu9rz 17 күн бұрын
இதோ வந்துட்டேன்
@saipriyasridhar2170
@saipriyasridhar2170 17 күн бұрын
😅
@saipriyasridhar2170
@saipriyasridhar2170 17 күн бұрын
​@@JayamAnu-z9lNaanum 2k kid😅
@karthivini5977
@karthivini5977 17 күн бұрын
போஸ் - தனம் மனதளவில் பணக்காரர்களே! ஆனால் இப்போது உள்ள உலகம் பொன் பொருளை மட்டுமே எதிர்பார்க்கப்படுகிறது.
@Thilaga-d3k
@Thilaga-d3k 17 күн бұрын
Gopiyum Bosum last varai well understand ❤
@akshayasenthil4398
@akshayasenthil4398 17 күн бұрын
போஸ் மாமா குணத்துக்கு மாணிக்கம் கால் தூசி கூட வர மாட்டான்
@amuthaamutha8625
@amuthaamutha8625 17 күн бұрын
செல்வம் இதே ஆர்வம் உங்க காதல்லயும் இருந்திருக்கலாமே.
@girimurugan753
@girimurugan753 17 күн бұрын
செல்வத்துக்கு வாழ்க்கை போனது அவங்க அம்மாதான் காரணம்
@girimurugan753
@girimurugan753 17 күн бұрын
கடைசில லீவு கல்யாணம் பண்ண கால்ல விழுகாத குறையா கேப்பாங்க அம்மா வேண்டாம் என்று சொல்லிடுவாங்க
@kavithakannan1445
@kavithakannan1445 17 күн бұрын
எத்தன முறை பார்த்தாலும் சலிக்காது
@nishasubbu3320
@nishasubbu3320 17 күн бұрын
இன்றைய எபிசோட் நன்று. ஆனால் தனத்திற்கு உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது. இந்த சீரியலை ஏற்கனவே தொடர்ச்சியாக பார்க்காததால் இப்பொழுது பார்க்கும் போது நல்ல நல்ல காட்சிகளை தவற விட்டு விட்டேன் என்று தோன்றுகிறது.இப்பொழுது எடுக்கும் சீரியல்களில் இது போன்ற காட்சி அமைப்புகள் இல்லயே அதனால் தான் சீரியல் பார்க்கவே பிடிக்கவில்லை.
@AKASH-tl7xd
@AKASH-tl7xd 15 күн бұрын
Same to
@Aswin778
@Aswin778 17 күн бұрын
யாருக்கெல்லாம் மாணிக்கம் உடைய நடிப்பு ரொம்ப பிடிக்கும்👌💯👍
@shifasharu8239
@shifasharu8239 17 күн бұрын
தனம், போஸ் தான் எப்போதும் சிறப்பு ❤
@anandhianandhi5446
@anandhianandhi5446 17 күн бұрын
Pavam poss kasu iruntha manikathoda seivaruu 😢❤
@VegasView1991
@VegasView1991 17 күн бұрын
அருமையான மெட்டி ஒலி சீரியல்.... வாங்க 2k, 90s kids எல்லாருமே.... நம் மலரும் நினைவுகள் 😊..
@surendarramanathan5513
@surendarramanathan5513 17 күн бұрын
1:59 எல்லாரும் அந்த அரை அடி ஒளவை கெழவி இல்லனு சந்தோஷப்பட்டிங்களே அதுக்கு பதிலா மாணிக்கம் வந்திருக்கான் கோள் மூட்றதுக்கு.
@parkavip7938
@parkavip7938 17 күн бұрын
கடவுள் தொடர்ந்து ஒருத்தருக்கு கஷ்டத்த கொடுத்தா முடிவுல ஏதோ ஒரு நல்ல காரியத்துக்காக அவங்கள தயார் பண்றாருனு அர்த்தம். அதுக்கு உதாரணம் போஸ் தனம் வாழ்க்கை❤
@Anandhakrishnan-lx2gr
@Anandhakrishnan-lx2gr 17 күн бұрын
Yes
@sathyatvk223
@sathyatvk223 17 күн бұрын
En valkaium apdi dha pogudhu non stop elama
@akshayasenthil4398
@akshayasenthil4398 17 күн бұрын
போஸ் மாதிரி தாய்மாமா இருந்தா போதும் காசு பணம் எல்லாம் அடுத்து தான்
@surendarramanathan5513
@surendarramanathan5513 17 күн бұрын
இந்த ஆர்வத்த ஒன்னோட கல்யாணத்துல காண்பிச்சிருக்கலாம் செல்வம் ஆனா லீலா கவுத்திடுவா
@SudhaThiruvikraman
@SudhaThiruvikraman 17 күн бұрын
Leela is an obedient daughter. Selvam has to fight the battle alone. Elders should have taken necessary steps. Bose & Manikkam together agreeing for Selvam - Leela's marriage is a strong point, their efforts to unite them to be appreciated. But unfortunately fate played differently through this serial director.
@manot9923
@manot9923 3 күн бұрын
எல்லோருக்கும் பிடித்த வாழ்க்கை கதை
@habibahjami5622
@habibahjami5622 14 күн бұрын
15:50 nice advise to nurse by Gopi..
@RiyaFlavoursTamil
@RiyaFlavoursTamil 17 күн бұрын
Waiting
@visalakshiviji83
@visalakshiviji83 17 күн бұрын
Boss mari oru mama iruthave pothu...ethunum vaki thara venam
@rajalakshmirajalakshmi8242
@rajalakshmirajalakshmi8242 17 күн бұрын
Maanikatha vita Saro katra pandha than ovar ah eruku
@bharathan-ei8en
@bharathan-ei8en 17 күн бұрын
Back round music nice 0:38
@Salemarjun97
@Salemarjun97 17 күн бұрын
Today metti oli super episode ❤❤
@SK-qs6ez
@SK-qs6ez 17 күн бұрын
Inimel than Bose ku nalla vazhkai kidaika pogudhu Gopi yala....
@SudhaThiruvikraman
@SudhaThiruvikraman 17 күн бұрын
But unfortunately that is temporary.
@SK-qs6ez
@SK-qs6ez 17 күн бұрын
@@SudhaThiruvikraman yes.. bcoz of Fate...
@SudhaThiruvikraman
@SudhaThiruvikraman 16 күн бұрын
@@educationistandauthor is it ? Now I vaguely remember Ravi going to Manikkam's shop to enquire about Bose, that time Manikkam attacked by Ramesh & his men. So, Ravi admitting Manikkam in hospital.... Maybe these are interlinked.
@SudhaThiruvikraman
@SudhaThiruvikraman 16 күн бұрын
@@educationistandauthor Thank you
@GNikhilesh
@GNikhilesh 17 күн бұрын
🙏🏻🙏🏻
@NishaGill-cj9rw
@NishaGill-cj9rw 17 күн бұрын
ippavvulla serial le paarka pudikale… Metti oli ku eedaguma ippo varum serial lam…
@கார்த்திக்.சி
@கார்த்திக்.சி 17 күн бұрын
1st🔥🔥🔥🔥🔥
@Niveshivesvlog
@Niveshivesvlog 5 күн бұрын
Bosh mama tha super 😍🎉
@AfiHari
@AfiHari 17 күн бұрын
Oru episod la ethuna story line Selavam lov serati he supprts gopi❤ Seer seiya nenachalum bos ku kaasu ila😢 Dat pain dhanam feels😢 Manikams cunning mind😮 And machinichi elam manikama kandadhum vera mari😮 Nic story line tody
@melodiclover5864
@melodiclover5864 17 күн бұрын
Leela kuda dhanam bose aah thitraa saro thaan supporf panraa ,unmaiya saroku nala manasu
@pattabiramansaravanan5898
@pattabiramansaravanan5898 17 күн бұрын
Ennaku oru doubt endha Manikam nallavana ellai kaeatavana thariyaleayea
@kidsvideos798
@kidsvideos798 17 күн бұрын
No one is completely good or bad.. human acts based on the situation
@AnandKumar-zc1ou
@AnandKumar-zc1ou 17 күн бұрын
Why some of the scenes in most episodes have been cut and telecasting? This isn't fair Vikatan.
@jayanthsriram1424
@jayanthsriram1424 17 күн бұрын
Which scenes bro.
@malarVizhi-yn3gz
@malarVizhi-yn3gz 17 күн бұрын
பாவம் செல்வம்😒
@Kuttyma9
@Kuttyma9 17 күн бұрын
"Yaarellam" nu kettu comment poduravan pondatti silku da ❤❤❤❤
@rajendransreekutty430
@rajendransreekutty430 17 күн бұрын
Thanks 👍 bro
@nairnair5405
@nairnair5405 17 күн бұрын
The only 2 seriels that i seen in my life. Metti oli & Siragadikka aasai
@jayagowri584
@jayagowri584 17 күн бұрын
இரண்டு மாமியார்மார்களும் ஒரே மாதிரி
@Aswin778
@Aswin778 17 күн бұрын
Siragadikka aasai Vijaya was inspired by Rajam amma
@samueljoseph6717
@samueljoseph6717 17 күн бұрын
Siragadika Asai is no way equal to Metti Oli
@MohanMohan-ez4nj
@MohanMohan-ez4nj 17 күн бұрын
1 our podunga thala
@kannans9023
@kannans9023 17 күн бұрын
Hi metti oli friend's 🙋😊
@akshayasenthil4398
@akshayasenthil4398 17 күн бұрын
I was waiting for this episode because it is not available online
@SudhaThiruvikraman
@SudhaThiruvikraman 17 күн бұрын
Selvam is a true well wisher for others. But nobody could help him. 😢 Even Manikkam's & Bose's efforts to help Selvam-Leela gave no results. Bose's helplessness in financial matters, Selvam like a true friend suggesting Gopi to visit Azhagarkulam, Manikkam casually ragging Gopi - natural - part & parcel of family get-togethers.
@AkshayaManimaran-u5w
@AkshayaManimaran-u5w 17 күн бұрын
வலி இருப்பவர்களால் தான் அடுத்தவர்களின் வலியை புரிந்து கொள்ள முடியும்
@AkshayaManimaran-u5w
@AkshayaManimaran-u5w 17 күн бұрын
ஆனால் எல்லாரும் அப்படி இல்லை
@Nnvjdj
@Nnvjdj 17 күн бұрын
Ashwin iniki romba busy 😂
@kannans9023
@kannans9023 17 күн бұрын
வந்திருக்கான் செத்த முண்ட பய 😅
@indumathiindu-wu5tf
@indumathiindu-wu5tf 17 күн бұрын
மெட்டிஒலி எத்தனை மணிக்கு போடுறாங்கேன்னு தெரியில பா
@Anandhakrishnan-lx2gr
@Anandhakrishnan-lx2gr 17 күн бұрын
7 manikku
@harshiniraju5980
@harshiniraju5980 17 күн бұрын
சன் டிவில ஸ்டாட்டிங்ல ஏழரை மணிக்கு
@கார்த்திக்.சி
@கார்த்திக்.சி 17 күн бұрын
😎😎😎😎
@ManojKumar-zo5lr
@ManojKumar-zo5lr 17 күн бұрын
செல்வம் கோபி சூப்பர் ❤️
@arshadjameel4448
@arshadjameel4448 17 күн бұрын
Bose ட வீடு கோலங்கள் ராஜேஷ் ட வீடு.
@dhayanidhis2523
@dhayanidhis2523 7 күн бұрын
Ama correct
@PriyaVishwa-m8k
@PriyaVishwa-m8k 17 күн бұрын
Hai everyone
@prasath5880
@prasath5880 17 күн бұрын
நல்ல வேலை இன்னைக்கு குட்டி பகவதி தொல்லை இல்லை😂😂😂😂
@ManiMaran-ln1wi
@ManiMaran-ln1wi 17 күн бұрын
Bose acting very nice👏
@sathyamurthy9343
@sathyamurthy9343 10 күн бұрын
Indha serial la ella nurse um romba sidu sidu nu irukanga
@KidsandKitchen7
@KidsandKitchen7 17 күн бұрын
Hey jolly (yarelam) ashwin ah kanom😅😅
@brandonhaygood5286
@brandonhaygood5286 17 күн бұрын
What's the synopsis for this episode?
@suganyasathishkumar6462
@suganyasathishkumar6462 17 күн бұрын
செல்வம் நல்ல மனிதர் ❤❤
@ShaliniShalu-sz3rs
@ShaliniShalu-sz3rs 17 күн бұрын
Paavam Selvam Gopikku ivlo support panraru But Selvathukku intha mathiri support panna yaarume illa
@mariyappanmariyappan5152
@mariyappanmariyappan5152 17 күн бұрын
Hai
@bhakiyalaksmip634
@bhakiyalaksmip634 17 күн бұрын
1st
@Rosh87756
@Rosh87756 17 күн бұрын
Sunday telecast pana koranja powinga vikatan
@மறவன்அமரன்-ம8ண
@மறவன்அமரன்-ம8ண 17 күн бұрын
Hi 👋👋👋
@மறவன்அமரன்-ம8ண
@மறவன்அமரன்-ம8ண 17 күн бұрын
hi how are you
@KidsandKitchen7
@KidsandKitchen7 17 күн бұрын
Gopi super😅 viji lucky to have
@Alwinraj-om2sq
@Alwinraj-om2sq 17 күн бұрын
😍😍😍
@jayanthsriram1424
@jayanthsriram1424 17 күн бұрын
Dei ellam scenes um cut pannama podunga da.dhanam valipu vanthu kila vilara scene enga da
@FayasSabeeq
@FayasSabeeq 17 күн бұрын
Hi friends 👋
@sathyatvk223
@sathyatvk223 17 күн бұрын
Saro kirukki andha akka evalo pasama nala erukingalanu kekudhu nala erukenu vaya thorandhu sona un muttha uthindrum
@unnamalai2000
@unnamalai2000 17 күн бұрын
Hiiii
@DavidWarnerOffcial
@DavidWarnerOffcial 17 күн бұрын
இந்த சீரியல் ஓடிய காலத்தில் சரோவிற்கு செம Body Structure ல அழகு ❤😘👌
@SaranyaSaranya-i1k
@SaranyaSaranya-i1k 17 күн бұрын
Ennaya taste unaku leelava sona kuda Paravala 🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️
@DavidWarnerOffcial
@DavidWarnerOffcial 17 күн бұрын
​@@SaranyaSaranya-i1kSari neengale sollunga ithula yaaruku hip structure back structure nalla irukku ?
@RKrishnanPillai
@RKrishnanPillai 17 күн бұрын
Viji
@RKrishnanPillai
@RKrishnanPillai 17 күн бұрын
2nd Bhavani
@sarjeo
@sarjeo 17 күн бұрын
​@@SaranyaSaranya-i1kapellam gundu azhagu ippa olli azhagu
@Aswin778
@Aswin778 17 күн бұрын
மாணிக்கம் நடிப்பு மற்றும் தோற்றம் பார்ப்பதற்கு பிரகாஷ் ராஜ் மாதிரி உள்ளது எனக்கு மட்டும் தானா👍👌💯🔥
@MukthaMuktha-wo7si
@MukthaMuktha-wo7si 17 күн бұрын
இன்னைக்கு சரோவ திட்டலையா... இனி மாணிக்கத்த திட்ட போறிங்களா..
@Anandhakrishnan-lx2gr
@Anandhakrishnan-lx2gr 17 күн бұрын
Yes
@samsu513
@samsu513 17 күн бұрын
Dei குசுவினு
@ShanmugaPriya-rz9oq
@ShanmugaPriya-rz9oq 17 күн бұрын
I am first comment 😊😮😢🎉❤
@RKrishnanPillai
@RKrishnanPillai 17 күн бұрын
🎉🎉
@கார்த்திக்.சி
@கார்த்திக்.சி 17 күн бұрын
Meeee😎😇
@Nnvjdj
@Nnvjdj 17 күн бұрын
Gopi 🔥
@Durgadevi-i4h
@Durgadevi-i4h 17 күн бұрын
Intha saroku Rajam than correct
@GeethaRaman-kj9kr
@GeethaRaman-kj9kr 17 күн бұрын
Hi
@cat-cu1cx
@cat-cu1cx 17 күн бұрын
How does bose know gopi?
@cat-cu1cx
@cat-cu1cx 16 күн бұрын
@educationistandauthor ok did not realise Bose is also present at that time. Thank you!
@Kuttyma9
@Kuttyma9 17 күн бұрын
3:13 anniyan padathula oru thavalai oothi poirukumae current thanni pattu appadi irukaan Gobi. Oothukaamalai. Ivana mattum nallavan maathiri kaatitu alagaana jodi ya set pandikiraan 😂😂 in nadhaswaram and in mettioli.😂😂
@shajibegum2028
@shajibegum2028 17 күн бұрын
Gobi face valiyuthu
@footballctn
@footballctn 17 күн бұрын
fc
@DavidWarnerOffcial
@DavidWarnerOffcial 17 күн бұрын
ஐந்து பெண்களில் சரோ எடுப்பா இருக்கா செம கட்ட என்று யாரெல்லாம் சொல்கிறீங்க👌😘💯
@bhuvananandhagopal9221
@bhuvananandhagopal9221 17 күн бұрын
Yenda unaku vela pundai illaya
@ArunKumar-db7rx
@ArunKumar-db7rx 17 күн бұрын
நான் சொல்ல மாட்டேன்
@siva1608
@siva1608 17 күн бұрын
Ivanuku oru vela ila epa patha saro alaga pathi than pesran enamo ponungalaye pakatha mari poyi un velaya parru
@srinika2910
@srinika2910 17 күн бұрын
😂​@@ArunKumar-db7rx
@josephaasir1448
@josephaasir1448 17 күн бұрын
யாரெல்லாம் இந்த நாய்க்கு காஜி அதிகமா ஆகிடுச்சின்னு பிரண்ட்ஸ்😅😅😅😅
@surensurendran5935
@surensurendran5935 17 күн бұрын
Boss mama is best
@chandrum6723
@chandrum6723 17 күн бұрын
❤❤❤
Увеличили моцареллу для @Lorenzo.bagnati
00:48
Кушать Хочу
Рет қаралды 9 МЛН
Metti oli serial/all time favorite serial/மெட்டி ஒலி
2:44:29
Metti oli episode 603 - 31.03.22
18:30
Divyasarathi G
Рет қаралды 437 М.