Metti Oli Mega Serial : மெட்டி ஒலி சீரியல் - Episode 221 | Jan 13, 2025

  Рет қаралды 78,957

VikatanTV

VikatanTV

Күн бұрын

#mettioli #mettioliserial #vikatanprimetime #vikatantelevistas
Join us every day at 7 PM on Vikatan TV for the engaging drama of "Metti Oli." Delve into the lives of five sisters as they navigate through the trials and triumphs of family, relationships, and life's unexpected twists. Don't miss out on this captivating serial filled with emotions, laughter, and unforgettable moments. Tune in for your daily dose of heartfelt storytelling, exclusively on Vikatan TV.
Get ready to embark on a journey with the beloved characters of "Metti Oli" as they face challenges, celebrate joys, and discover the true meaning of sisterhood. Subscribe now and set your reminders for the daily episodes starting this week at 7 PM. Experience the magic of "Metti Oli" all over again, exclusively on Vikatan TV's KZbin channel.

Пікірлер: 171
@ssakthivel954
@ssakthivel954 6 сағат бұрын
ஒரு நாள் கேப் விட்டு பார்க்கிறது ஒரு வருஷம் கேப் விட்டு பார்க்கிற மாதிரி இருக்கு எப்பா ஆனந்த விகடா இப்ப இருக்கிற சன் டிவியே ஞாயிற்றுக்கிழமை லீவு விடாம நாடகம் போடுற நீ என்னப்பா இப்படி பண்ற 😅
@Sujatha-mc3yf
@Sujatha-mc3yf 6 сағат бұрын
ஆமாம்
@ansarisamima994
@ansarisamima994 6 сағат бұрын
Ammam
@sakthinithiya1278
@sakthinithiya1278 6 сағат бұрын
Ss same feel me
@saransadhana4598
@saransadhana4598 6 сағат бұрын
ஆமாம்
@endran1956
@endran1956 6 сағат бұрын
Andha kalathu "Ananda Vikatan"Vera.Ippo Aiyyah Balasubramanian maraivukku pinnar Vikatan Soriyarists,Loyolo lists,Dheemka nilaipadu eduthu rombha natkalaghi vittathu.Pavam Vikatan niruvanar😢
@ShakthiAnand
@ShakthiAnand 6 сағат бұрын
மெட்டி ஒலி ரசிகர்கள் அனைக்கும் தை திருநாள் பொங்கள் நல்வாழ்த்துக்கள் From Thoothukudi
@VaishnaviJ-k4w
@VaishnaviJ-k4w 3 сағат бұрын
Happy pongal
@Saigowtham716
@Saigowtham716 3 сағат бұрын
Happy pongal🎉
@ShakthiAnand
@ShakthiAnand 3 сағат бұрын
@VaishnaviJ-k4w Happy Pongal
@ShakthiAnand
@ShakthiAnand 3 сағат бұрын
@@Saigowtham716 Happy Pongal
@Harimahesh.dHarimahesh.d
@Harimahesh.dHarimahesh.d 3 сағат бұрын
Happy Pongal friends from Pollachi 🎉🎉🎉
@murshithabanu9924
@murshithabanu9924 5 сағат бұрын
நேத்து ஞாயிற்றுக்கிழமை தெரியாம 7 மணிக்கு மெட்டி ஒலி பார்க்க வெயிட் பண்ணிட்டு இருக்கேன் 🤭🤭
@VishwaBharathi-ih8hy
@VishwaBharathi-ih8hy 4 сағат бұрын
Ha ha ha
@ravichandrannarasimhan930
@ravichandrannarasimhan930 6 сағат бұрын
ராஜம்மா மட்டும் இல்லை என்றால் இந்த தொடர் இவ்வளவு மாபெரும் மகா மெகா வெற்றி பெற்றிருக்காது.
@MINATO_NAMIKAZE461
@MINATO_NAMIKAZE461 2 сағат бұрын
💯
@GowthamLithish
@GowthamLithish 6 сағат бұрын
Santhosh,.........yeppa sir varuvinga nenga entry kudutha dan rajam ku aappu varum😅
@randomvideos0712
@randomvideos0712 5 сағат бұрын
எல்லாருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் 😂🎉 அஸ்வினே உனக்கும் தான் பா 😅😅
@harshiniraju5980
@harshiniraju5980 2 сағат бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். மெட்டி ஒலி ஃபிரண்ட்ஸ் அனைவருக்கும்.🎉🎉🎉🎉❤❤❤❤❤
@manis6028
@manis6028 6 сағат бұрын
எல்லோருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ❤❤❤❤
@VakithaBanu-j7o
@VakithaBanu-j7o 6 сағат бұрын
மெட்டிஒலி பார்க்க வந்த அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐🌾🌾🌿🌾🌾
@ramamurthy6782
@ramamurthy6782 6 сағат бұрын
Happy Pongal 😍
@gorilla440
@gorilla440 5 сағат бұрын
Happy pungal
@vetrivelacademy2243
@vetrivelacademy2243 6 сағат бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🎉
@ssakthivel954
@ssakthivel954 6 сағат бұрын
இது என்ன கொடுமையா இருக்கு ஒரு நாள் கழிச்சு பார்க்கும்போது நல்ல விஷயமா பாக்கலாம்னு பாத்தா மூளை இல்லாத மாணிக்கத்தையே முன்னாடி வந்து காட்டுறீங்க நியாயமா இது
@gopinathsuba9120
@gopinathsuba9120 Сағат бұрын
😂😂😂😂
@chiya330
@chiya330 Сағат бұрын
😂😅
@kannans9023
@kannans9023 6 сағат бұрын
வணக்கம் மெட்டி ஒலி நண்பர்களே அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் 🙏🙏😊
@SeethaP-g9h
@SeethaP-g9h 5 сағат бұрын
இயக்குனர் அவர்களுக்கு நன்றி சார், மிகவும் அருமையான காட்சி அமைப்பு.மனைவியின் துன்பத்தை துடைத்த அருமையான காட்சி அமைப்பு.சூப்பர்.இதை விட சிறப்பாக யாராலும் விளக்க முடியாது.உங்கள் திறமைக்கு சல்யூட் நன்றி வாழ்க வளமுடன் என்றென்றும்
@vishalvinod8923
@vishalvinod8923 6 сағат бұрын
போன எபிசோட்ல ரவிய பாக்கும்போது பயமா இருந்துச்சு லீலா கிட்ட அந்நியன் மாதிரியும் வெளி ஆளுங்க மாமனார் மத்தவங்க எல்லாம் பாத்தா அம்பி மாதிரி பவ்யமாகிடுறான் 😂😂😂
@ShaliniShalu-sz3rs
@ShaliniShalu-sz3rs 6 сағат бұрын
Romba sikirama Raviyoda Flashback Vara poguthu
@ShaliniShalu-sz3rs
@ShaliniShalu-sz3rs 6 сағат бұрын
Happy Pongal to all 🎉🎉🎉🎉🎉 🍯🍯🍯🍯🍯🍯🍯
@SK-qs6ez
@SK-qs6ez 5 сағат бұрын
Metti oli families ellarkum Happy Pongal 🎉🎉🎉
@amaleshamal
@amaleshamal 4 сағат бұрын
நாளைக்கு மெட்டி ஒலி உண்டா இல்ல பொங்கல்லுன்னு லீவா
@thayalanmanju1340
@thayalanmanju1340 3 сағат бұрын
😂
@daviddeepak4111
@daviddeepak4111 Сағат бұрын
Nalaiku iruku ... Sunday la matum thaan illa
@arunmuruganantham4807
@arunmuruganantham4807 6 сағат бұрын
Happy Pongal Friends 🎉
@parkavip7938
@parkavip7938 6 сағат бұрын
12:29 சரோவின் சக்களத்தி சரளா is Back
@kalaimathy9742
@kalaimathy9742 2 сағат бұрын
மெட்டி ஒலி குடும்பத்தினருக்கு இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே🌞☀️🫚🍠
@prasath5880
@prasath5880 23 минут бұрын
அனைவருக்கும் இனிய போகி திருநாள் நல்வாழ்த்துக்கள் 2025
@tamilaruvi3694
@tamilaruvi3694 2 сағат бұрын
Sunday yaarakettu mettioli ku leave vittinga
@ushaloga2807
@ushaloga2807 4 сағат бұрын
Anaivarukum thai thirunaal nal vaazthukal🙏🙏🙏🙏♥️♥️♥️♥️ wishes from malaysia🥰🥰🥰
@subhaselvakumar4549
@subhaselvakumar4549 4 сағат бұрын
Nandri sago🙏
@munirajmuniraj6982
@munirajmuniraj6982 6 сағат бұрын
Please Sunday seiriyal poduga
@unnamalai2000
@unnamalai2000 6 сағат бұрын
Last episode la Ravi ya parkkum pothu romba payama irunthuchi, intha leela pulla pavam la enna pannum ivan kuda eppdie than kuppai koota potho❤❤❤❤
@ShanmugaPriya-rz9oq
@ShanmugaPriya-rz9oq 5 сағат бұрын
Happy Pongal 😊 😃
@ssakthivel954
@ssakthivel954 4 сағат бұрын
எது பாட்டில்ல அடைச்சு வச்ச ப்ருட் ஜூஸ் மாதிரி இருக்கா நினைவுகள் ❤ இப்படி ஒரு விளக்கத்தை நான் எங்கேயும் பார்த்ததே இல்லை சரளா நீ வேற லெவல் மா
@vidhyasaravanan8852
@vidhyasaravanan8852 2 сағат бұрын
😂
@suganyasathishkumar6462
@suganyasathishkumar6462 6 сағат бұрын
90 s kids இருக்கீங்களா
@unnamalai2000
@unnamalai2000 4 сағат бұрын
மெட்டி ஒலி friends ku happy Pongal ❤❤❤❤🎉
@hariharen5784
@hariharen5784 6 сағат бұрын
Why dont vikatan consider all viewers request and telecast on sundays also?
@vignesh.k1350
@vignesh.k1350 4 сағат бұрын
Happy pongal 🎉🎉🎉🎉
@ManjulaVallal
@ManjulaVallal 6 сағат бұрын
மெட்டி ஒலி 👌👌👌👌👌👌qqq👌சொல்ல வார்த்தையே இல்லை 👌👌👌👌👌
@KumarKumar-nh9ms
@KumarKumar-nh9ms 3 сағат бұрын
Happy pongal frd🎉🎉🎉
@PriyaPriya-d1e
@PriyaPriya-d1e 6 сағат бұрын
Mettioli friends eilorukkum happy Pongal 🎉🎉🎉
@RKrishnanPillai
@RKrishnanPillai 5 сағат бұрын
Tq 🎉🎉🎉
@Nnvjdj
@Nnvjdj 5 сағат бұрын
Same to you ❤
@manjuselva1915
@manjuselva1915 3 сағат бұрын
Thank you.. Happy pongal..
@ManojKumar-zo5lr
@ManojKumar-zo5lr 5 сағат бұрын
90kids அன்னை வருகும் advance 2025இன் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 💐💐💐🙏🙏🙏.gopi அப்பா சூப்பர் 👏👏👍.
@balajim481
@balajim481 5 сағат бұрын
This episode was telecasted in Sun Tv on 19th February 2003 Wednesday
@AKASH-tl7xd
@AKASH-tl7xd 4 сағат бұрын
My age is 20years
@sulfisulpi3173
@sulfisulpi3173 4 сағат бұрын
Dailyum comment pannunga
@anand.manand.m3823
@anand.manand.m3823 2 сағат бұрын
Eppadi creta solriya
@saradhas1384
@saradhas1384 4 сағат бұрын
அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் திருச்சி மைதிலி மாமி
@kaleeshgowtham
@kaleeshgowtham 3 сағат бұрын
Gopi mari husband kedaikka kuduthu vachu irukanum😊😊😊😊😊😊
@karthigaviswanath
@karthigaviswanath 6 сағат бұрын
Advance Happy pongala
@Vishalani_Visha
@Vishalani_Visha 5 сағат бұрын
Happy Ponggal To All Metti Oli Viewers😊🌾🌞
@MumtajBegam-r5o
@MumtajBegam-r5o 5 сағат бұрын
Happy pongal friends❤❤❤
@manjuselva1915
@manjuselva1915 3 сағат бұрын
Hi Friends.. ..Wish you Happy Pongal....
@keerthikrish8760
@keerthikrish8760 6 сағат бұрын
Happy pongal to all metti oli friends🎉🎉
@himabinduvajjala2059
@himabinduvajjala2059 Сағат бұрын
Happy sankranti to all mettiolli family 😊
@ramyakavin1405
@ramyakavin1405 Сағат бұрын
All my dear friends wish you happy Pongal 🌹❤️
@M-pv1nj
@M-pv1nj Сағат бұрын
12:20 Maya Maya song situational song in background for Manickam 😂
@shaktimaan8171
@shaktimaan8171 4 сағат бұрын
அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்
@ShanmugaPriya-rz9oq
@ShanmugaPriya-rz9oq 5 сағат бұрын
Happy Pongal toall😊😅
@Kapileshwar.S.V
@Kapileshwar.S.V 2 сағат бұрын
Wish you all happy Pongal 🎉🎉🎉🥳
@sunandhs970
@sunandhs970 3 сағат бұрын
Intha seriel la gopi family tha konjam bore Matha ellarum sema❤
@GeethaRaman-kj9kr
@GeethaRaman-kj9kr 5 сағат бұрын
Happy Pongal all
@RKrishnanPillai
@RKrishnanPillai 5 сағат бұрын
Tq🎉🎉🎉
@subhaselvakumar4549
@subhaselvakumar4549 4 сағат бұрын
🙏
@suriyakala7852
@suriyakala7852 6 сағат бұрын
Mettioli Enga V2 favorite ❤️
@dbalajibalaji2490
@dbalajibalaji2490 6 сағат бұрын
Moon channal timeing plz
@NancySirumalar
@NancySirumalar 2 сағат бұрын
Paaa 4 hours la ivlo per super
@marydeepak2015
@marydeepak2015 5 сағат бұрын
Appa, last oru dialogue la saro happy annachi😂😂
@MumtajBegam-r5o
@MumtajBegam-r5o 6 сағат бұрын
Hi friends❤❤❤❤
@mariyappanram1811
@mariyappanram1811 6 сағат бұрын
Tamilar thirunal pongal valthukkal 🎉
@subhaselvakumar4549
@subhaselvakumar4549 4 сағат бұрын
🙏
@SudhaRaman-lz5pm
@SudhaRaman-lz5pm 5 сағат бұрын
Happy pongal to all metti oli fans❤
@subhaselvakumar4549
@subhaselvakumar4549 4 сағат бұрын
🙏
@akillvijay90
@akillvijay90 6 сағат бұрын
நீ தங்கிய என் நெஞ்சில் யாருக்கும் இடமில்லை❤❤
@sarojinidhanasekaran2621
@sarojinidhanasekaran2621 5 сағат бұрын
Happy Pongal
@JananiSriganesh
@JananiSriganesh 2 сағат бұрын
எதுக்கு செல்வம் வந்தா சரோ எந்திரிச்சி நிக்கணும்?
@yakshiyakshi3228
@yakshiyakshi3228 6 сағат бұрын
@ShaShahul-ur4bd
@ShaShahul-ur4bd 6 сағат бұрын
Daily update panunge
@BhuvanaGanesh-w8s
@BhuvanaGanesh-w8s 2 сағат бұрын
பொங்கல் வாழ்த்துகள்
@NajazNazri
@NajazNazri 2 сағат бұрын
சரளா is BACK😂
@sangita3639
@sangita3639 5 сағат бұрын
Sethan sekar😂😂manickam ur game over
@ShaliniShalu-sz3rs
@ShaliniShalu-sz3rs 6 сағат бұрын
Saro Maanikkatha vittu ponathum Nalla Adi paduvaan
@NajazNazri
@NajazNazri 2 сағат бұрын
When sister plz
@rithickranjan
@rithickranjan 6 сағат бұрын
வாங்க வாங்க
@prathimalar3645
@prathimalar3645 6 сағат бұрын
First View, First Comment
@surendarramanathan5513
@surendarramanathan5513 6 сағат бұрын
First comment
@roobasrikeerthu4094
@roobasrikeerthu4094 6 сағат бұрын
Manickam maathiri aalungakalayanam aagamale sarala maathiri oruthiku keep a iruka tha laayaku
@ArunKumar-db7rx
@ArunKumar-db7rx 6 сағат бұрын
14:59 அடங்கொன்னியா புருசன் இருக்கப்பவே யா?
@thilagaprabu6213
@thilagaprabu6213 6 сағат бұрын
Hai
@manot9923
@manot9923 2 сағат бұрын
சரலா நாதாரி.உன்னோட குடும்பத்த நீ பாருடி....
@kumaran1143
@kumaran1143 6 сағат бұрын
🎉
@shanmickey6783
@shanmickey6783 6 сағат бұрын
5:51 - 5:56 wife ah 3 times kupuduran😂😂😂
@ShanmugaPriya-rz9oq
@ShanmugaPriya-rz9oq 5 сағат бұрын
I am first comment 😊❤🎉😢
@unnamalai2000
@unnamalai2000 3 сағат бұрын
Manickkam romba yoginakkam😢😮😅😂
@surendarramanathan5513
@surendarramanathan5513 6 сағат бұрын
3:18 கோபி தனிக்குடுத்தினம் போன மாதிரி காண்பிச்சிருக்கலாம் இந்த கூட்டு குடும்ப கதை தேவயில்லாத ஆணி
@shanmickey6783
@shanmickey6783 6 сағат бұрын
This serial taken in 2000- 5 so that time most of them jointly lived
@surendarramanathan5513
@surendarramanathan5513 6 сағат бұрын
@@shanmickey6783adhu okay aana ippidi oru familyoda irukkaradhukku avanga appava koopputtu avan familyoda thaniya poagalaam.
@Kuttyma9
@Kuttyma9 6 сағат бұрын
​@@surendarramanathan5513 yes thevai illa thaan, but gobiyum vijiyum mattum kaatirunthaanga na bore adichirukkum
@shanmickey6783
@shanmickey6783 6 сағат бұрын
@@surendarramanathan5513 Gopi family konjo sentiment family. they use Gopi only for money and their needs except gopi's sister and appa.
@shanmickey6783
@shanmickey6783 6 сағат бұрын
​@@Kuttyma9yes
@sharmilas6775
@sharmilas6775 5 сағат бұрын
10:19 ellamdhan
@surendarramanathan5513
@surendarramanathan5513 6 сағат бұрын
12:29 சரோ: பாட்டி வாரங்க பாட கட்ட போறாங்க.
@Bhavanipalani-f8j
@Bhavanipalani-f8j 6 сағат бұрын
Hi
@ThivyaKannan-ex2dh
@ThivyaKannan-ex2dh 6 сағат бұрын
I'm the first comment
@Aminafathima5164
@Aminafathima5164 6 сағат бұрын
I'm waiting 🎉
@VelRaj-e5r
@VelRaj-e5r 6 сағат бұрын
Saro maniyava thitta thereyum entha leelakku... Ravi ya pesa thereyalayo...
@priyapadma8194
@priyapadma8194 3 сағат бұрын
Intha sarala adanka mattala serupala adikanum ivala
@amuthaamutha8625
@amuthaamutha8625 5 сағат бұрын
மறுபடி சரளா.
@gopinathsuba9120
@gopinathsuba9120 6 сағат бұрын
Na 0th comment😂😂
@VakithaBanu-j7o
@VakithaBanu-j7o 5 сағат бұрын
மெட்டி ஒலி இன்னைக்கு கொஞ்சம் ரொம்ப போர்
@deepavathideepa9146
@deepavathideepa9146 6 сағат бұрын
Varla na vitu nimathiya iruma😂
@endran1956
@endran1956 6 сағат бұрын
Kaiyum kalavumagha mattikittara minor manickam😅
@Swathi-oy1sl
@Swathi-oy1sl 6 сағат бұрын
Mettiolinextepisodedialypodingsirpleas
@kirkar6920
@kirkar6920 4 сағат бұрын
டேய் கிலவா ஓட்டு கேட்டுட்டு வியகணம் பேசுற
@mariappan8379
@mariappan8379 2 сағат бұрын
😅😂😢😂😂😂
@kumaran1143
@kumaran1143 6 сағат бұрын
Frist
@karthikadevi1714
@karthikadevi1714 5 сағат бұрын
Gobi family rompa boor
@Bhavanipalani-f8j
@Bhavanipalani-f8j 6 сағат бұрын
1st view
@RKrishnanPillai
@RKrishnanPillai 5 сағат бұрын
🎉🎉🎉🎉
@lhariharan9054
@lhariharan9054 5 сағат бұрын
Sarala pursanum, Rajam house owner Patti payanum orae ala
@anbarasiravanan7056
@anbarasiravanan7056 5 сағат бұрын
No ...
@lhariharan9054
@lhariharan9054 5 сағат бұрын
@anbarasiravanan7056 paka orae mathri iruku
@Nnvjdj
@Nnvjdj 5 сағат бұрын
😂
@Thillai-ங3
@Thillai-ங3 3 сағат бұрын
எனக்கு மட்டும் தான் சரோ மூஞ்ச பாத்தா கோவம் வருதா🤔🤔🤔🤔
@selsiyaj2388
@selsiyaj2388 6 сағат бұрын
Pongal Paavangal | Parithabangal
13:36
Parithabangal
Рет қаралды 1 МЛН
Ozoda - Alamlar (Official Video 2023)
6:22
Ozoda Official
Рет қаралды 10 МЛН
Afrah's Birthday ❤️ - Irfan's View
21:52
Irfan's view
Рет қаралды 205 М.
Baakiyalakshmi | Episode Preview 2 | 13th January 2025
2:55
Vijay Television
Рет қаралды 245 М.
Ozoda - Alamlar (Official Video 2023)
6:22
Ozoda Official
Рет қаралды 10 МЛН