😂😂😂 story mudinchu 22 years achu... Innum director ya thitturainga☹️🥺😂😂😂
@sivagaamasundari8165 ай бұрын
Yes correct. He should have stopped this engagemnt
@ShakthiAnand5 ай бұрын
Yes correct
@divakaran34925 ай бұрын
இப்போ கலங்கியவர் கடைசிவரை கலங்கியே இறந்து போவார் பாவம்... 😢😢
@DilRaihana5 ай бұрын
Yes bro
@Jay-sh7gu5 ай бұрын
Apove kalyanatha niruthirkalam
@kallirani89635 ай бұрын
சீரியல் அருமை நான் இருப்பது வருடங்கள் கழித்து இப்போது தான் பார்க்கிறேன் அப்போது ஒரு நாள் நாடகத்தை பார்க்க வில்லை என்றால் ஏதோ இழந்தது போல் இருக்கும் இப்போது அப்படி இல்லை எப்போது வேண்டும் என்றாலும் பார்க்கலாம் எல்லோரும் அவங்க அவங்க கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருக்கிறார் இப்போது பார்க்கும் போது மிக மிக சந்தோஷம் மாக உள்ளது ❤❤❤❤❤❤🎉🎉🎉
@nafeesachan.925 ай бұрын
Nalla appa va irunthal intha engagement stop panni irukanum.
@Ram_tours Yea...ofcourse. But there are parents who are like this in real life. No matter how the husband is they want their daughter to adjust and live. They just want to marry off their daughter.
@nafeesachan.925 ай бұрын
@@Ram_tours hmmm
@joeson24185 ай бұрын
ஒரு நாளைக்கு ஒரு எபிசோடு தான் போடுவீங்களா😢 அஞ்சு எபிசோட் போட்டா மொத்தமா பார்த்துக்கேவோம்ல 😂
@kannana17695 ай бұрын
Who will watch on tv
@sri43835 ай бұрын
வேற சேனல்கள்ல இருக்கே. மெட்டி ஒலி னு அடிங்க வரும்.
@abhinayanarasimhan64415 ай бұрын
Chidambaram should have thought of saro’s life before the wedding. He could have stopped the wedding and saved saro life, one way or another he is a reason for saros sorrow 🙁
@sara-oj2df5 ай бұрын
Exac I thought that , he should have stopped the wedding
@kalakkalchannelkalakkalchannel5 ай бұрын
ராஜம் கேரக்டர இப்ப பார்த்தா கூட கோவம் வருது🎉🎉🎉மனுஷி கேரக்டரில் வாழ்ந்திருக்காங்க🎉🎉🎉
@mathurabhashini82352 ай бұрын
ரொம்ப சரி நல்ல விதமாக நடிப்பது என்பது சுலபம் ஆனால் எதிர்மறை கதாப்பாத்திரம் சற்று கடினமே,,
@parvathavardhinicn26565 ай бұрын
ராஜம் குணம் தெரிந்த பிறகு சுதாரிக்க வேண்டாமா
@esakkimala33764 ай бұрын
மாப்பிள்ளை நல்லவர் பார்த்து கொள்வார் என்று நினைத்து இருப்பார்
@azeenakabrie43624 ай бұрын
@@esakkimala3376avan than periya velaiya pathutu poitaan 😂😂😂😂
Kolangal metti oli same ah tha irukku.. Abi=saroja Baskar=manickam Alamelu=rajam Karpagam=chidambaram Aarthi=bhavani Thiruselvam metti oli pathu copy adichutara😂😂😂😂
@nafeesachan.925 ай бұрын
Chidambaram nala dhan saro life gali pola😢
@kuttikarthi94005 ай бұрын
மாணிக்கம் தப்பான ஆளு அவருக்கு கல்யாணம் பண்றதுக்கு இப்படி பேசுது இந்த அம்மா
@Aswin7785 ай бұрын
யாரெல்லாம் ராஜம் அம்மா மீது நமக்கு இவ்வளவு கோபம் வருகிறது என்றால் அந்த அளவிற்கு அந்த அம்மா நன்றாக நடித்திருக்கிறார் என்று சொல்கிறீர்கள்👌
@kalaivanip.bdjsjsjjsjs99895 ай бұрын
Edhavthu podanum nu pottute rukiga
@asubramaniagri90725 ай бұрын
Nee illatha idame illaiyaa samy
@shar2468_a5 ай бұрын
Super actress Shanti williams 🔥
@ShakthiAnand5 ай бұрын
அளவிற்கு
@ShakthiAnand5 ай бұрын
ராஜம் அம்மா நடிப்பு இன்று வரை பேசுபடுகிறது சிறந்த நடிகை 👌🏻
@akshayasenthil43982 ай бұрын
கட்டிக்க போரவல பாக்க போ கூடாது சரளா வீட்டுக்கு மட்டும் போகலாம்
@ShakthiAnand5 ай бұрын
ராஜம் அம்மா சரளா விசயத்தில் கேள்வி கேக்கவில்லை ஆன சிதம்பரம் ஐயாவிடம் கோபமாக பேசுவது ஓவரா இருக்கு
@Pravina-z1f4 ай бұрын
ஆமா😂
@jovijay76045 ай бұрын
Naan thirumba chinna vayasuku ponamathiri iruku
@priyarishan11114 ай бұрын
This serial is warning how to select groom family
@vinitham2262 ай бұрын
V true,it we don't do background check s full Life time we suffer, especially if mother in law is not good,and over bearing,
@NSAditya29115 ай бұрын
Chidambaram ayya should have stopped this engagement fortwith, after hearing Rajam's rash tone and tenor. In a way, he was the one mainly responsible for miseries in Saroja's life.
@rayeesthecheif5 ай бұрын
Because of mannikam hard work, interested in business Chidambaram ayya choose mannikam
Rajama acting super Villi na villi Bayangara villi
@kamalark36825 ай бұрын
பாவம் சிதம்பரம் ஐயா 🥲
@Rajininandhini5 ай бұрын
பாவம் சிதம்பரம் ஐயா.........😔😔
@deepikamurugan60485 ай бұрын
Please daily two episodes upload paunga
@LakshmiPriyaa-g2n5 ай бұрын
Yen 90s kids mattum thaan metti oli paakanuma enna naanga 2k kids um paapom 😍🤩💖 naangale othukurom ipo ulla entha serial um intha serial oda etharthathuku story nadipu kum konjam kooda samam aagathu i am a proud metti oli fan 🤩💖✨
@surendarramanathan55135 ай бұрын
Ama bro indha serial a lockdown la paathen idha paarthu ipdi oru serial irukka nu naa aacharya patten I am also 2K kid
@rathi.v5 ай бұрын
@@surendarramanathan5513👏🏻👏🏻👏🏻
@SanjayKumar-yf1cd2 ай бұрын
Nanum thaa
@rayeesthecheif5 ай бұрын
Morning 9:00 oru episode Night oru episode podunga
@prakashs5455 ай бұрын
Kaasukaga ipdi alayiranga ponna epdi nalla paathupanga nu chidambaram yosichu iruntha saro life escape ayirukum
@devikashanmugaveldevikasha5135 ай бұрын
Story run panna mudiyadhu la
@user-un8ts4mg5t3 ай бұрын
Chapal sound kuda natural la irukura orey serial ithan
@manjuladevi95825 ай бұрын
Pasama epoway marriage stop Pani irukalam
@karthikagokul74455 ай бұрын
Pavam saro after marriage romba kasta paduvanga ponnu kaluku marriage waste nimathy ya parents kudavea irukalam.
@ManjuManju-eq6eu5 ай бұрын
அந்த அம்மா பேசுறதை கேட்டதும் கல்யாணத்தை நிறுத்தி இருக்கணும்
@Flim_picture5 ай бұрын
metti oli serial part 2 waiting
@thangavelu70835 ай бұрын
Iam also waiting😊
@DISCUSRAJA4 ай бұрын
No chance
@SuriyaRengu-fs6zd5 ай бұрын
Oru nalaikku 2 episode potta nalla irukkum pls
@suriyakala78525 ай бұрын
Mettioli ethartthama story ❤️ Enga v2la Family aa parthom Favorite😊 All Actor's 👌👍
@gunabalajiАй бұрын
Very good serial. Practical life problems explained well
@HariHaran-tz3cf5 ай бұрын
No 1 moodhevi yarana :adhu Rajam Nee dha Di No 2 moodhevi :rajam unna vai e Di