மெட்டி ஒலி மெகா வெற்றி பெற காரணம்: 1. கதை அமைப்பு 2. கதை தொடக்கம் முதல் இறுதி வரை ஒரே பாதையில் சென்றது. 3. ஆள் மாறாத கதாபாத்திரங்கள். 4. அலங்காரமற்ற கதாபாத்திரங்கள் 5. வயதுக்கேற்ற பொருந்தும் கதாபாத்திரங்கள் 6. எதார்த்தமான/இயல்பான குடும்ப கதை. 7. தொடக்கம் முதல் இறுதி வரை குணம் மாறாத ஒரே கதாபாத்திரம். இன்றைய மெகா தொடர்களில் இவைகளை காண முடியாது.
@vishalvinod89232 ай бұрын
உண்மை இப்போது உள்ள சீரியல்களில் பொண்ணுக்கும் பாட்டிக்கும் ஓவர் மேக்கப் யாரு பாட்டி பேத்தினே கண்டுப்பிடிக்க முடியல இதில் நிர்மலா கதாபாத்திரம் மட்டும் மாத்தியிருப்பாங்க
@elakkiyabalamurali27402 ай бұрын
Super
@samueljoseph67172 ай бұрын
Nirmala and gopi sister persons changed other than that no change
@ravichandrannarasimhan9302 ай бұрын
@@vishalvinod8923 and viji. Ana 2 me vayasuku thagundha maari character correcta set aguthu. Adhanala onnu changes therla.
@ravichandrannarasimhan9302 ай бұрын
@@samueljoseph6717 illa viji mathirpanga. 2nd ½ la vera viji irupanga
@vishalvinod89232 ай бұрын
இப்போ வர்ற சீரியல் எல்லாம் hero ங்குற image உருவாக்கி cinamatic அளவுக்கு cringe ஆ இருக்கு எதார்த்தம் இல்ல இப்போ இந்த சீரியல் பாக்குறப்போ ஏனோ இனம் புரியாத சந்தோஷம் ❤️
@Kuttychutties-settai2 ай бұрын
நான் yen ipdi indha serial ku addict ah ayuten therila.... My childhood memories en patti kuda சேர்ந்து பார்ப்பேன் இப்போ அவங்க இல்ல அவங்க ஞாபகம் இருக்கு...
@ShakthiAnand2 ай бұрын
நான் டியுசன் படிக்கும் போது பக்கத்து வீட்டில் மெட்டி ஒலி பாட்டு கேக்கும் அந்த ஞாபகம் வருது
@SudhaThiruvikraman2 ай бұрын
@ above 2 comments - OMG Sweet memories rewinding the timeline of life. 😢
@മീരഅരുൺ2 ай бұрын
Naanum yen paatikooda ukkanthu paapen... Annakki enakku theriyathu yethuku ivanga azharanga.. sirikkiranga kovapedranganu... Childhood memories enne rombo thaakkuthu.. athaan Naa en kadantha kaalathai nokki pokuren... Athile ithu onnu☺️
@veeraveera12092 ай бұрын
எனக்கும் பாட்டி ஞாபகம் வருது
@senthilkumar-wi4kd2 ай бұрын
Same to u
@ShakthiAnand2 ай бұрын
நிர்மலாவ ரமேஷ் தூக்கி எரிஞ்சிட்டு போகும் போது தான் நல்லா இருக்கும்
@thalapathifan-l9c2 ай бұрын
Upload Sunday also y vikatan TV giving gap plz upload Sunday also
@mahimahi58542 ай бұрын
Enna oru எதார்த்தம் ஏதோ பக்கத்து வீட்டுல நடக்குற மாதிரி இருக்கு அதான் நமள ஒரு நாள் விடாம பாக்க வைக்குது
@jayanthsriram14242 ай бұрын
We need metti oli without any scenes cut.full
@KamatchiDeva2 ай бұрын
Vigadan romba than bigu panringa ponga, oru episodeku mela podamattennu😂
@shanmugapriya2242 ай бұрын
Boss and chidambaram bonding is semmma la❤️❤️✨unmaiyave vera level🦋🌀
@SudhaThiruvikraman2 ай бұрын
Better to be like Bose inside the house, like Manikkam outside the house.
@yuva29162 ай бұрын
Serial pathu mudika 5 years aagum pola
@yugeshncr34992 ай бұрын
Minimum 2 yrs
@samueljoseph67172 ай бұрын
Later episodes after 200 are available in KZbin itself only some episodes missing
@yuva29162 ай бұрын
@@samueljoseph6717 yes yes tq
@KamatchiDeva2 ай бұрын
Mm 😂
@SanthoshKumar-ip8om2 ай бұрын
Na lam foreign la iruka daily oru episode patha kooda 2 visa mudichitu varalam pola nalla time pass agudu
@gopinathsuba91202 ай бұрын
Intha serial namma yethartha life mathiri so athan nama ellarkum pudikuthu ❤❤❤❤
@Sabasaba1122 ай бұрын
Bose chithabaram speaking laughing so realistic😅
@abumohamohammed26012 ай бұрын
போஸ் அட்வான்ஸ் கேட்டதும் சிதம்பரம் சிரிச்சு மழுப்பி போஸை அனுப்பிட்டாரு 😂
@me-vn9wk2 ай бұрын
Oore bossa emathuthu. Seri nammalum konjam mulaga aroipom mode for chidu sir.
@HariHaran-tz3cf2 ай бұрын
Chidambaram polai nalla appa yarykum kidikamatanga. Happa Enna mansanaiya... Great man
@akshayasenthil43982 ай бұрын
குடுக்குற பணத்த எதுக்கு வேணாம்னு சொல்றாரு இந்த சிதம்பரம்
@duraibalaji28962 ай бұрын
Chidambaram and boss speech super❤
@dhilshathdhil35502 ай бұрын
Today my birthday
@SembaruthiChannel2 ай бұрын
Happy birthday
@jessicauppajeni87952 ай бұрын
Happy Birthday 🎉
@revathir64472 ай бұрын
Many more returns of the day
@jassvlogs34502 ай бұрын
Wish you many more happy birthday wishes
@SanJay-s1s2 ай бұрын
Happy birth day
@chandraleka12992 ай бұрын
My favourite serial
@ramyaa44112 ай бұрын
Andrum indrum endrum metti oli fan❤
@mohamedfardullah37812 ай бұрын
12.48 to 13.07 Amazing
@jeevasaravananjeevasaravan9432 ай бұрын
Ennoda relaxation eppavume metti olli
@essakiramya50579 күн бұрын
Best forever
@ranjanis33482 ай бұрын
Hi 90 s kids😂
@sargunakaliyaperumal-dt2pq2 ай бұрын
Chidambaram looks Delhi Ganesh
@shyamalak57052 ай бұрын
இப்ப வர சீரியல்லாம் ஏழை வீடா இருந்தா கூட மாமியார் கேரக்டர் அவ்வளவு மேக்கப், வீடும் பெருசா இருக்கும்.. மாமியாரா நடிக்கிறவங்கள எவ்வளவு வேணா பாராட்டலாம்👌..
@mkasmart0072 ай бұрын
As a men am addicted 91kid😂
@kavithas512 ай бұрын
Enakkum paati nyabagam varudu , intha serial pakkumpothu, avanga ipo illa ... I miss my paati 😔
@MrUshkanna2 ай бұрын
Thanku sir super
@VakithaBanu-j7oАй бұрын
நா இந்த சீரியல்ளுக்கு ரொம்ப அடிமா ❤❤❤❤❤❤
@mkasmart0072 ай бұрын
5.30 raasam reall mass❤ good mom
@chittucuttu67532 ай бұрын
Idhula ivvalo dhan irruku episode 93 lendhu illa.. so sad
@chittucuttu67532 ай бұрын
Anybody vera eadhuvum channal la irrukanu solringala
@NajazNazri2 ай бұрын
Yes tell me@@chittucuttu6753
@endran19562 ай бұрын
Superr
@binduvlogs68932 ай бұрын
Pls telecast mettela savvadi in Telugu
@akshayasenthil43982 ай бұрын
சரோ பயங்கரமான பார்வை
@randomguy87702 ай бұрын
Pls upload atleast 2 episodes every day
@LilyWhite-wj1mdАй бұрын
5:20 அடேங்கப்பா... சிதம்பரம் ஐயாக்கிட்ட மட்டும் வசதி இல்ல னு டாம் டூம் னு குதிச்சீங்க. இங்கயும் அதே நெலம தானே?
@jananisriganesh93652 ай бұрын
Chidambaram should take the money immediately.
@krishnanmsn478716 күн бұрын
❣️❣️❣️😊❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
@shakthi219572 ай бұрын
அவளுக்கு அவமானம் பட்ட பிறகு தான் கல்யாணம் நடக்கணும் 😂😂😂அதா அவ நினப்பு