Рет қаралды 5,845
.
●
ஆதியே துணை
னமஸ்காரம்,
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
முத்தி மழை பொழியும் முகில் வண்ணராகிய னமது குலதெய்வம் பிரம்மப் பிரகாச மெய்வழி சாலை ஆண்டவர்களின் திருக்கருணையால் ஆட்கொள்ளப்பட்ட மெய்வழி உறங்ஙாப்புலி அனந்நர் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பை இக் காணொளியில் காணலாம்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷