பாடலை கேட்க கேட்க கண்ணில் கண்ணீர் பெருகுதே ஆனந்த கண்ணீர் பெறுகுதே..🎉
@kalaranisathasivam6182Ай бұрын
என் எண்ணம் இல்லாமல் போக செய்த பாடல்.. தெய்வத்திடம் கொண்டு செல்கிறது தங்களின் குரல். எல்லாம் வல்ல இறை அருள் உங்களுக்கு எப்போதும் துணை இருக்கட்டும் . வாழ்க வளர்க.🎉