#MGR

  Рет қаралды 332,642

MGR M G Ramachandran

MGR M G Ramachandran

7 жыл бұрын

#MGR 100-AVM Saravanan shares his memories working with Dr.MGR. unforgettable Moments from Anbe Vaa Sets and touching instances and stories

Пікірлер: 92
@gurunatrajannatrajan9846
@gurunatrajannatrajan9846 4 жыл бұрын
ஐயா தாங்கள் மக்கள் திலகத்தைப் பற்றி பேசும் போதே கண்கள் குளமாகி விட்டன உங்களது இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@m.g.r.satheesan1293
@m.g.r.satheesan1293 3 жыл бұрын
I am an ardent Fan of MGR! நான் ஒரு எம்ஜியார் ரசிகன் . | அவர் இப்பொழுதும் மக்கள் மனதிலே குடியிருக்கிறார்
@sathiyamurthy6580
@sathiyamurthy6580 Жыл бұрын
கண்கள் குளமாகி விட்டது... சரவணன் சாரின் open heart talk
@RAMKUMAR-nz8mk
@RAMKUMAR-nz8mk 3 жыл бұрын
அருமையான பதிவு மக்கள் திலகத்திடம் கூட இருந்து அந்த அனுபவத்தை உள்ளார்ந்து பதிவை கேட்கும்போது அந்த நிகழ்ச்சியில் எல்லாம் அடியேனும் கலந்து கொண்டது போல் இருந்தது
@raviravi-nh1cj
@raviravi-nh1cj 3 жыл бұрын
நினைவுகள் அழிவதில்லை
@sathishkrishnan4000
@sathishkrishnan4000 3 жыл бұрын
புரட்சித் திலகம் M.G.R is a real HERO
@thangapushpam3561
@thangapushpam3561 4 жыл бұрын
மாண்புமிகு மனிதரில் மாணிக்கம் மக்களின் இதயத்தில் என்றும் வாழும் தெய்வம் நீங்கள் சொன்ன விதம் மிக அழகு நன்றி ஐயா
@omsrivelavanjothidam960
@omsrivelavanjothidam960 4 жыл бұрын
அருமை
@RajRaj-pu1kl
@RajRaj-pu1kl 5 жыл бұрын
அருமையான நினைவுகளை பகிர்ந்ததிற்க்கு நன்றி, தலைவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்...
@sironmani5747
@sironmani5747 3 жыл бұрын
மக்கள் திலகத்தை பற்றி தவறுதலாக பதிவு செய்து கொண்டிருக்கும் நண்பர்கள் தங்கள் பேட்டி யைப் பார்த்து திருந்தட்டும்
@somusairam278
@somusairam278 5 жыл бұрын
மனிதநேய பண்பாளர் மக்கள் திலகம் அவர்களது புகழ் என்றும் வாழும்
@somusairam278
@somusairam278 5 жыл бұрын
வாழ்க பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களது புகழ்
@arvindhsathihsr7815
@arvindhsathihsr7815 4 жыл бұрын
**மனுஷன் ன்னா அது MGR தான்**
@AA-jj8bg
@AA-jj8bg 5 жыл бұрын
AVM Owner பணக்காரர்- AVM studio கூலித் தொழிலாளி : பழச மறக்காத புரட்சி தலைவர் மட்டும் தான் எல்லாரையும் மதிப்பார்!!!!
@jaygganeshv.p.jaygganesh9398
@jaygganeshv.p.jaygganesh9398 3 жыл бұрын
MGR. ஒரு தங்கமாக. மக்கள் மனதில் வாஸும் தெய்வம்
@pathyvv3606
@pathyvv3606 4 жыл бұрын
மக்கள் திலகம் அதிசயப் பிறவி!
@prakasamprakasam9834
@prakasamprakasam9834 3 жыл бұрын
உங்கள் முயற்சி திருவினையாக்கும் புத்தகம் எனக்கு மிகவும்பிடித்த புத்தகம்
@sukumaranr192
@sukumaranr192 3 жыл бұрын
My dream picture !
@subhanmohdali8542
@subhanmohdali8542 2 жыл бұрын
All in அழகுராஜா MGR.
@murugesannatarajan7387
@murugesannatarajan7387 4 жыл бұрын
புத்தன் இயேசு காந்தி ........MGR!!! பிறந்தது பூமியில் எதற்காக?? எழை தமக்காக!!!!!!
@christianselvaraj719
@christianselvaraj719 2 жыл бұрын
Great Humanity about Honourable unique person , hearty speeches from the self experience by a Humble person.
@kovi.s.mohanankovi.s.mohan9591
@kovi.s.mohanankovi.s.mohan9591 2 жыл бұрын
MGR had so many cinema producers ; but Mr AVM SARAVANAN is honest man who picturised great qualities of MGR ; YOU are great by praising MGR ...
@sivaramansiva8418
@sivaramansiva8418 3 жыл бұрын
கொடுத்து சிவந்த கரம்!புரட்சித்தலைவர்!!
@jaelraphael1151
@jaelraphael1151 5 жыл бұрын
Those were the true golden era, actors like MGR and NSK are very rare - once in a 100 years maybe. For NSK - it's all mine to give For MGR - I give back to the society what the society gave me. All over Indian cinema, these two great personalities are the pride of Tamil Nadu.
@brainersenquiry9174
@brainersenquiry9174 4 жыл бұрын
Thank U Sir Makkal Thilagam Pugal Vaalga
@sathiyamurthy6580
@sathiyamurthy6580 Жыл бұрын
இப்படி ஒரு மனிதர்(MGR) வாழ்ந்தார் என்பதே நமக்கு பெருமை
@vel7884
@vel7884 4 жыл бұрын
The amazing mgr sir 🙏
@saravananecc424
@saravananecc424 3 жыл бұрын
வாழ்க மக்கள் திலகம் புகழ்.
@abhiramiyer4543
@abhiramiyer4543 5 жыл бұрын
MGR the great🙏
@mastardon7617
@mastardon7617 3 жыл бұрын
SUPER NICE THANKS
@abiramigg3533
@abiramigg3533 6 жыл бұрын
MGR the great man unparalleled super star in Indian cinema
@mohanasundaramahilen8202
@mohanasundaramahilen8202 6 жыл бұрын
Real Human One Sun One Moon One God One and Only "MGR"
@mangettelsunil69
@mangettelsunil69 6 жыл бұрын
Well, Really impressed to listen to every one speaking so great of MGR, very touching
@sankarkandhasamy9196
@sankarkandhasamy9196 4 жыл бұрын
mgr proved many times that he is God everybody knows he lives many more centuries
@sumathysundar3990
@sumathysundar3990 4 жыл бұрын
Iyya neengal meendum pirakka vendum, appoluthu naana ellarum unga kalathil vazha vendum
@raguragu8204
@raguragu8204 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@user-vp6yi2ho5t
@user-vp6yi2ho5t 6 жыл бұрын
அருமை சார் தலைவரை பற்றி கூறியது. சூப்பர்.
@YuvaRaj-ju4ex
@YuvaRaj-ju4ex 2 жыл бұрын
தலைவர் பற்றி தாங்கள் தெரிவித்தமைக்கு நான் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தேன். நன்றிகள் பல.
@ravichandranb1075
@ravichandranb1075 4 жыл бұрын
True legend❤
@kumarsundaram446
@kumarsundaram446 3 жыл бұрын
Thank you Saravanan ayya MGR the legend.
@pommaisivapommaisiva5868
@pommaisivapommaisiva5868 6 жыл бұрын
சரவணன் ஐயா நிங்கள் நல்லா மணிதர்
@user-ou8ld3rb9q
@user-ou8ld3rb9q 4 жыл бұрын
AVM சரவணன் அவர்கள் மிகை படுத்ததாத மனிதர். நல்ல உள்ளம் கொண்டவர். பணிவானவர்.
@hemanahemana3201
@hemanahemana3201 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@rajeshraj7779
@rajeshraj7779 3 жыл бұрын
💐❤🙏
@prabhakars1457
@prabhakars1457 5 жыл бұрын
இப்படி ஒரு மனிதர் பூமியில் வாழ்ந்தார் என்பதே அதிசயம்
@nmathiyazhagan8266
@nmathiyazhagan8266 6 жыл бұрын
Indha porumai nidhanam idhuvarai idhuvarai parthadhillai GREAT saravanan sir
@srinivasanvenkatesan6239
@srinivasanvenkatesan6239 6 жыл бұрын
மா பெரும் சகாப்தம் அவருடைய ஆளுமை அவருடைய மனிதாபிமானம் அவர் காலத்தில் நாமும் வாழ்ந்த புண்ணியம் இந்த மானுடம் உள்ள வரை அவர் புகழ் மணம் வீசும்
@saradhaamalraj1410
@saradhaamalraj1410 4 жыл бұрын
Super
@haricr7261
@haricr7261 4 жыл бұрын
அருமமை
@kuppusamy5818
@kuppusamy5818 3 жыл бұрын
Great Sir, really good vazhga valamudan.
@kumaravelk828
@kumaravelk828 5 жыл бұрын
MGR
@dharmasastha9732
@dharmasastha9732 4 жыл бұрын
That is THALAIVAR
@harshacrackers2023
@harshacrackers2023 7 жыл бұрын
u are great sir.... mgr call mothalali wish u
@VijayKumar-wd6ml
@VijayKumar-wd6ml 4 жыл бұрын
Mgr..mgr.ketkamal.kodukkum.vallal...kaliuga.kar.nan.kodutu.sivanda.karam..nalla Arivurai..sonna.ore.talaivan.andrum.indrum.endrum.pirakka.mattargal..oooo.mgr.e.pirandu..elundu.va.va.talaiva
@muraliv4183
@muraliv4183 7 жыл бұрын
Saravanan Sir, unga panivu indraya ilainargal katrukolla vendum
@user-ou8ld3rb9q
@user-ou8ld3rb9q 4 жыл бұрын
100/101 சரிதான்.
@haridasa7281
@haridasa7281 Жыл бұрын
MGR the great one and only super star manitharil manikkam manitha neyathin uruvam makkal thilakathin pugazh vazhga 🙏
@vijayg3049
@vijayg3049 2 жыл бұрын
Yes sir, u said right....andrum indrum yendrum thiraiulagilum seri arasiyal ulagilum sari tholiviye kanadha idu inaiyatra oppilla thalaivan....yengal idhayakani mattume
@hemanahemana3201
@hemanahemana3201 3 жыл бұрын
👍👍👍👍👍🎉
@adarshsureshcs
@adarshsureshcs 4 жыл бұрын
MGR IS GOD....I AM SO SAD ...I DIDN'T BORN ... DURING HIS PERIOD
@varmadr.ganeshcoimbatore2311
@varmadr.ganeshcoimbatore2311 Жыл бұрын
என்றென்றும் MGR .
@leelakunjaboo4914
@leelakunjaboo4914 7 жыл бұрын
Suoer saravana sir long live
@sivamanis7316
@sivamanis7316 6 жыл бұрын
MGR Mean Man in GReat
@Swaminath12345
@Swaminath12345 6 жыл бұрын
Share with you sweet memories...
@guruvenkatesh2007
@guruvenkatesh2007 7 жыл бұрын
mgr god
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 10 ай бұрын
MGR is a great legend
@anantharajaannamalai7058
@anantharajaannamalai7058 2 жыл бұрын
Why people dislike this clip?
@rithikk8724
@rithikk8724 2 жыл бұрын
😭😭😭😭
@TheRuler-uc9iq
@TheRuler-uc9iq Жыл бұрын
SRsendhil AVM saravanan
@TheKVKrishnan
@TheKVKrishnan 11 ай бұрын
Shivaji has done moving cigarette from left to right in one movie
@karunagaranramanujadasan7308
@karunagaranramanujadasan7308 2 жыл бұрын
முதலமைச்சராக இருக்கும் போது தன்னை வைத்து ஒருகாலத்தில் அன்பே வா படம் தயாரித்தவரை முதலாளி என்று அழைத்த பெருந்தன்மை எங்கள் இதயதெய்வம் புரட்சித்தலைவருக்கே உரித்தானது.பதவிவரும் போது பணிவு வரவேண்டும் தோழா என்று தான் பாடியதை நிஜத்தில் செய்து காட்டியவர் எம்.ஜி.ஆர்.
@ghousemydeen6423
@ghousemydeen6423 4 жыл бұрын
ஐயா, வணக்கம், என் பெயர் கௌஸ்மைதீன். மதுரை மாவட்டம். என் மனதில் தோன்றிய எண்ணத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உங்கள் படப்பிடிப்பு தளத்தில் கிராமங்களை தத்ரூபமாக ஏற்படுத்தி சென்னையில் இருந்தாலும் கிராமத்து கதையை மையமாக வைத்து தத்ரூபமாக படம் எடுப்பீர்கள். அது போல் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளாக பிரித்து மன்னர்கள் நம் மாநிலத்தை ஆண்ட போது நம் மாநிலத்தில் எவ்வாறு மக்கள் வாழ்ந்தார்கள் என்பதை தத்ரூபமாக செட் அமைத்து மக்கள் பார்வைக்கு தயார் செய்யுங்கள். உதாரணமாக ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் தனித்தனியாக கதவு இருக்கும். பார்வையாளர்க்கு பிடித்த ஐந்தாண்டு உள்ள கதவை திறந்து உள்ளே போனால் அந்த ஐந்தாண்டுகளில் என்ன நடந்தது என்பதை நேரிடையாக பார்க்கலாம். அதாவது, நம் நாடு சுதந்திரம் வாங்கிய போது என்ன நடந்தது என்பதை 1945 to 1950 வருடத்தின் கதவை திறந்து உள்ளே போனால் நிஜமான அந்த காலத்தில் நடந்த சுதந்திர போராட்டமும் அதன் பின்னர் சுதந்திரம் கிடைத்த பின் மக்களாட்சி அமைந்தது, மாநிலங்கள் பிரிக்கப்பட்டது, தமிழக எல்லைகள் உருவாக்கப்பட்டது. அன்று இருந்த தொலைபேசி, வாகனங்கள், ஆடைகள் என்று அந்த ஐந்து ஆண்டுகளில் என்ன நடந்தது. என்பதை தத்ரூபமாக துணை நடிகர்களை கொண்டு நாடகம் போல் உண்மையான நிகழ்வாக நடத்த வேண்டும். உதாரணமாக அந்த வருடத்தின் கதவை நான் திறந்து போவதாக இருந்தால் முதலில் எனக்கு கதர் ஆடை உடுத்தி கொண்டு செல்லவும் என்ற அறிவிப்பு வர வேண்டும். அங்கு இருக்கும் ஆடைகளில் கதர் ஆடையை நான் மாற்றி கொண்டு அந்த கதவை திறந்து உள்ளே போனால் காந்தி வேடம் போட்ட நபர் என்னை அழைத்து கொண்டு சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ள அழைத்து செல்கிறார். அங்கு அன்று இருந்த தலைவர்கள் அனைவரும் பேசி கொண்டு இருக்கிறார்கள். அதாவது எனக்கு அந்த வருடத்தில் தான் நான் இருக்கிறேன் என்று நம்பும் அளவுக்கு உண்மையான நிகழ்வை ஏற்படுத்தி தாருங்கள். நிச்சயமாக இந்த யோசனையால் பலருக்கு புது அனுபவமாக இது இருக்கும். வரும் தேர்வு விடுமுறையை பயன் உள்ளதாக மாணவர்கள் கழிக்க இது உதவும்.
@PalaniSamy-zb2tt
@PalaniSamy-zb2tt Ай бұрын
பாலசுப்ரமணியன்?
@seethabalagopal8978
@seethabalagopal8978 5 күн бұрын
MGR pola CM ini ninaithuparka mudiyadhu.
@AbdulRahman-ft8yg
@AbdulRahman-ft8yg 6 жыл бұрын
உரக்க.பேசு
@jayeshbabu6619
@jayeshbabu6619 6 жыл бұрын
Janakai Ramachandran is the wife of AV.Meyappa chettiyar
@AA-jj8bg
@AA-jj8bg 5 жыл бұрын
Thoshikka is also rumoured to be MGR's wife. Correct ah?
@jayeshbabu6619
@jayeshbabu6619 5 жыл бұрын
@@AA-jj8bg lol
@saravananecc424
@saravananecc424 3 жыл бұрын
உன் அம்மா வும் எம்.ஜி.ஆர் பொண்டாட்டிகளில் ஒருவர் தான்.
@rams8417
@rams8417 6 жыл бұрын
Beedi thelunga or tamil.... rajini
@varadarajantk9483
@varadarajantk9483 6 жыл бұрын
ramesh somasundaram Not able to make out what are you saying
@fsdequipment986
@fsdequipment986 5 жыл бұрын
Ramesh adhu rajini dhan neraye parai cigerete pidikka vatcha aalu
@baalupr9961
@baalupr9961 5 жыл бұрын
THANGALAI ENAKKU MATTUME PIDIKKUM ENRU NAAN NINAITHAL ADHU SARIYANDHALLA, ADAKKAUM KADALINIM PERITHU, ENBATHU MIGA MIGA POTTRATHAKKATHU, ENBATHANAI MAKKAL THILAGAM, ARINDHU, THANGALAI, MADRAS, SHERIFF, AAGHA NIYAMITHAAR, ENIL AVM ENUM KUDUMBAM ORU, THI"RAI" YULAGIN, MOOTHA KUDUMBAM ENBATHUVUM, YOUR FAMILY WAS ONCE UPON A TIME, AVM, IS CALLED, AUTOMATIC VENDING(MONEY) MACHINE, IN THE FIELD, AND YOU AND YOUR FAMILY BECOME A "ATM" SOON. MY HUMBLE N MY KAATRU(AIR, RAI) WISHES FOREVER.
@xavierselva2374
@xavierselva2374 5 жыл бұрын
Baalu PR
@AA-jj8bg
@AA-jj8bg 5 жыл бұрын
Pls avoid Capital letters Bro.👍
@vsunilkumavsunil
@vsunilkumavsunil 5 жыл бұрын
MGR
#MGR 100 - Major Sunderajan shares his memories with Dr.MGR
18:31
MGR M G Ramachandran
Рет қаралды 1,3 МЛН
"Kavignar Vaaliyin" Vaali 1000 Chat Show | Producer AVM Saravanan
16:54
БИМ БАМ БУМ💥
00:14
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 3,8 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 34 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 84 МЛН
Veteran script and dialogue writer R.K.Shanmugam about Dr.MGR
20:34
MGR M G Ramachandran
Рет қаралды 257 М.
"MGR Shocked Director Sridhar", Says Director P VASU
13:11
Makkal Thilagam MGR
Рет қаралды 907 М.
Late Mr.Actor Pandu About MGR ||
11:07
Makkal Thilagam MGR
Рет қаралды 11 М.
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
0:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
All creatures are from God #jesus #jesuschrist #jesuslovesyou
0:19
Jesus By Your Side
Рет қаралды 44 МЛН