MGR ATHISAYAM |CHENNAITAMILTRENDING|

  Рет қаралды 47,318

Chennai Tamil Trending

Chennai Tamil Trending

Күн бұрын

Пікірлер: 80
@RajaRaja-ln1nq
@RajaRaja-ln1nq 3 жыл бұрын
உலகம்.சுற்றும்.வாலிபன். நான்.50.தடவை. க்குமேல்.பார்த்திருக்கிறேன்.mgr.oru.கடவுள்.
@SYEDHUSSAIN-mz9er
@SYEDHUSSAIN-mz9er 3 жыл бұрын
எங்கள் தங்கம் புரட்சித்தலைவர் நம் இதயக்கனி எங்க வீட்டு பிள்ளை உலகின் எட்டாவது அதிசயம் புரட்சித்தலைவரின் உலகம் சுற்றும் வாலிபன்நெல்லை மாவட்டம் க வரவேண்டும் என்று சீக்கிரம் தங்கத் தலைவர் பொன்மன தலைவர் படம் எதிர்பார்க்கும்
@selvad9490
@selvad9490 3 жыл бұрын
சைதை துரைசாமி நல்ல மனிதர். புரட்சி தலைவரின் உண்மையான தொண்டர்.
@jeevanandham9985
@jeevanandham9985 3 жыл бұрын
எங்கள்தலைவனைப்போல்உலகில்எவனும்பிறக்கமுடியாது,அன்பறிவு,ஆற்றல்,வீரம்,காதல்,மானம்,கொள்கை,கடமை சத்தியம்,தர்மம்,கொடைத்தன்மை,அழகு,வெற்றி,பாரவையில்பகைவனைபந்தாடுதல்,ஆண்டவனாகஅவதறித்தகொங்குமண்டலதமிழ்தாய்சத்யாபெற்றெடுத்துஎங்கள்இறைவன், தலைவன்என்றஅற்புதமானசொல்லுக்குஉலகிலேயேமொத்தகுத்தகைகோமான்எங்கள்புரட்சித்தலைவன்எங்கள்எம்ஜியார்மட்டுந்தான்,அவரைவெற்றிகொண்டுவன்உலகில்எவனுமில்லை,,, உலகஉருண்டையில்வாழும்மனிதசமுதாயமே,,,எந்த நாட்டில்,எந்த சினிமாவில்,எந்தநாட்டுஅரசியலில்தொண்டறனுக்குஅமிரதமெனப்பிறந்தஎங்கள்மக்கள்திலகத்தைகாட்டு, ஏஉலகப்பெண்களே,நீங்கள்எந்தநாட்டிலும்இருதந்துவிட்டுப்போங்கள்நீங்கள்அனைவரும்எங்கள்தலைவன்எம்ஜியாரொப்போல்அழகில்உயர்ந்தவர்களாசிந்தித்துப்பாருங்கள்,ஏஆதணஉலகமேஎங்கள்தலைவனைநினைத்துப்பார்எம்ஜியார்என்றதங்கச்சொல்லைஉச்சரித்துப்பார்,ஒழுக்கம்,அன்பு,அறம்,தேசபக்தி,தெய்வபக்தி,உடல்அழகுஅனைத்தும்உனக்குகொடையாககாற்றிலேயேஅமுதாகஊட்டித்தருவான்எங்கள்தங்கம்எம்ஜியார்,குடிக்கவைத்துதமிழ்குடியைஅழிக்கும்கும்பலிடமிருந்துபோதைஅழிந்துநீபொற்குடமாகமாறலாம், எத்தனைமனிதஜென்மம்வந்தாலும்மனிதஜீவிதத்தின்ஒட்டுமொத்தஎங்கள்தலைவன்எம்ஜியார்மட்டுந்தான்,எவனும்பிறக்கப்போவதுமில்லைஎங்கள்மக்கள்திலகம்எம்ஜியாரைப்போல்ஆற்றலுடன்அழகுடன்அடுத்தடுத்ததலைமுறையிலும்நுழைந்துபிறகப்போகும்எக்குழந்தையையும்தன்அழகைகொடுத்துஅன்பில்வாழப்போகும்ஒரேதலைவன்எங்கள்எம்ஜியார்மட்டுந்தான், வாழ்க எம் ஜி யார்,,,
@SYEDHUSSAIN-mz9er
@SYEDHUSSAIN-mz9er 3 жыл бұрын
அருமையான பதிவு பேட்டி கொடுப்பார் பக்கத்தில் நிற்பவர் பழைய நடிக ரஜனி மாதிரி உள்ளது பெண் நடிகை
@gobi2134
@gobi2134 11 ай бұрын
பிரமாதம் ராஜா அப்படி சொல்லு
@malaiyarasupandiyan8218
@malaiyarasupandiyan8218 3 жыл бұрын
அவதாரப் புருஷரின் அற்புதத் தரிசனம்
@saravananecc424
@saravananecc424 3 жыл бұрын
வாழ்க மக்கள் திலகம் புகழ்.
@vijayalakshmisridhar3573
@vijayalakshmisridhar3573 3 жыл бұрын
Mega hit thalaivar padam 👍👍👍👍🌹🌹🌹🌹🎉🎉🎉🎉
@mr-md2hw
@mr-md2hw 3 жыл бұрын
உலகம் சுற்றும் வாலிபன் படம் 100,, தடவைக்கு மேல் தியேட்டரிலே பார்த்து விட்டோம், இப்போது புதுமை என்ற பெயரில் பாடல்கள்,,மற்றும் ஒவ்வொரு நாடுகளையும் காட்டும் போது அதற்கு ஏற்றார் போல் உள்ள MS. விஸ்வநாதனின் இசையை எடுத்து விட்டு சொந்தமாக வேறு இசையை கொடுத்து படத்தின் தரத்தை கெடுத்து விட்டார்கள்.சண்டைக்காட்சிக்கு கொடுத்த மியூசிக் மட்டும் தான் OK.இந்த படத்தில் இசை தான் அழகு. 👍🙏
@SYEDHUSSAIN-mz9er
@SYEDHUSSAIN-mz9er 3 жыл бұрын
பாடல்களுக்கு மியூசிக் வேறு மியூசிக் போட்டார்கள் சரி சண்டைக் காட்சிகளுக்கு அதுவும் கடைசி சண்டைக் கோபால கிருஷ்ணனும் அசோகனும் துப்பாக்கி ம மற்றும் விச உசயுடனும் புரட்சித்தலைவரின் நெருங்கும் காட்சி இசை மிகவும் அற்புதமாக இருக்கும் அந்தத் தரத்தை சர்க்கஸ் மியூசிக் அடிப்பது போல் அடித்து கெடுத்து கெடுத்து விட்டார்கள் விஸ்வநாதன் இதுபோலத்தான் அடிமைப் பெண் படத்தையும் மனோகர் சண்டைக்காட்சி ஜஸ்டின் சண்டை காட்சியும் க்டுத்தார்கள் தரத்தை
@thomasbentinck6885
@thomasbentinck6885 3 жыл бұрын
MGR IS MGR MAKKAL thilagam. Thomas from France Paris
@chennaitamiltrending4031
@chennaitamiltrending4031 3 жыл бұрын
Thanks you 🙏
@kovaikandhasamykrishnan6582
@kovaikandhasamykrishnan6582 3 жыл бұрын
வாழ்க மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவரது புகழ் என்றென்றும் வாழ்க வளமுடன் அன்பே கடவுள்
@lathasuresh4606
@lathasuresh4606 3 жыл бұрын
வாழ்க்கையில் நடிப்பவர்களே அதிகம் சினிமாவில் மட்டும் நடித்த ஏழைகளை பற்றியே சிந்தித்து,செயலாற்றிய புரட்சித்தலைவர் மா மனிதன் , நடமாடும் தெய்வம் நினைத்ததை முடிப்பவன் நேற்று இன்று நாளை நான் ஏன் பிறந்தேன் இதய வீணை போன்ற படங்களை ரீரிலிஸ் டஜிட்டலில் வெளியிட வேண்டும்
@SYEDHUSSAIN-mz9er
@SYEDHUSSAIN-mz9er 3 жыл бұрын
ஊருக்கு உழைப்பவன் உரிமைகுரல் இதயக்கனி இன்று போல் என்றும் வாழ்க பல்லாண்டு வாழ்கஉழைக்கும் கரங்கள் இதையும் அந்த லிஸ்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும் மீனவ நண்பன் மற்றும் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
@lathasuresh4606
@lathasuresh4606 3 жыл бұрын
@@SYEDHUSSAIN-mz9er அமாம். நன்றி
@lathasuresh4606
@lathasuresh4606 3 жыл бұрын
@@SYEDHUSSAIN-mz9er ஆமாம் நன்றி
@damuruga9777
@damuruga9777 3 жыл бұрын
நன்றி ஐயா அடுத்த படம் வெளியாகும் தினத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
@rengarajuseenivasan8796
@rengarajuseenivasan8796 3 жыл бұрын
எங்கள் உள்ளங்களில் என்றென்றும் வாழ்கிறார் எங்கள் மன்னவன்....
@kssubbiahssraman4479
@kssubbiahssraman4479 3 жыл бұрын
பதிவிற்க்கு மிக்க நன்றி.
@prakashjothi2972
@prakashjothi2972 3 жыл бұрын
திரு கலையுலக தெய்வம் MGR ரசிகர் அவர் படங்களில் சொல்லும் வாழ்க்கை தத்துவம், பல பழமொழிகள், நிறைந்த படங்கள். வழிகாட்டில் தீய செயல்கள் இல்லை. பார்க்கும் ரசிகர்க்கு அவர் தெய்வம், அவர் போலவே உண்மையாகவும். பெண்களை மதிக்கவும், பெரியோர்களை மதிக்கவும், சொன்ன சொற்களை கேட்கவும் அதன்படி வாழ்க்கை நடத்துபவர்கள். வெள்ளை மனம் கொண்டவர்கள். பிறர்க்கு உதவ வேண்டும் நல்லது செய்யாவிட்டாலும் தீயவற்றை செய்ய மாட்டார்கள். வேறு எந்த வித கெட்ட செயல்களிலும் ஈடுபட மாட்டார்கள். அவர்கள் தனித்துவம் ஆக இருப்பார்கள். படத்தில் இது கூடாது என்றால் ரசிகர்கள் செய்யமாட்டார்கள். இன்னும் எவ்வளவோ சொல்லலாம் என்றும் மக்கள் மனதில் இருக்கும் தெய்வம். 1957-----9.9.21 தெய்வத்தாய் படத்தில் மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்ற ஒரு பாட்டு ஒன்றே போதும். தலைவர் ரசிகர்களுக்கு
@gurusamy9574
@gurusamy9574 3 жыл бұрын
உருக்கச் சொல்லுங்கள். உலகத்திற்க்கு ஒரே சூரியன். ஒரே நிலவு.M.G.ராமச்சந்திரன் என்று
@palanimaheshpalanimahesh4921
@palanimaheshpalanimahesh4921 3 жыл бұрын
என்றும் மறக்கமுடியாத தலைவர் எம்ஜியார்
@purusoth3127
@purusoth3127 3 жыл бұрын
சூப்பர் மேன் எம்ஜிஆர்
@muthirulandimani2829
@muthirulandimani2829 3 жыл бұрын
Thalaivar thalaivarthan thalaivaraivella evarumillai
@thomasbentinck6885
@thomasbentinck6885 3 жыл бұрын
Great thalaiva Makkal thilagam
@sundars3479
@sundars3479 3 жыл бұрын
Manivannan sir and Aswin Nathan sir, your comments about our Bharatha Rathna Puratchithalaivar is very nice and true. Thank you God bless you both.
@ashokkumar-xy6uy
@ashokkumar-xy6uy 3 жыл бұрын
M.G.R SIR LEGEND
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 3 жыл бұрын
MGR✌🌱💕💕🌱✌🌱🌱💕
@hariv8902
@hariv8902 3 жыл бұрын
In mgr carrier this movie will stand 1st and last.best movie.
@navisaugustin2153
@navisaugustin2153 3 жыл бұрын
my.leadar.mgr.great
@loganathanverithanam6511
@loganathanverithanam6511 3 жыл бұрын
Very good👍
@babul8840
@babul8840 3 жыл бұрын
Evergreen star not only in. Cine field and also political. Nobody can defeat till his Death. T
@ganesanr1333
@ganesanr1333 3 жыл бұрын
என் இதய தெய்வம் வள்ளல் அவர்கள்
@sweet-b6p
@sweet-b6p 3 жыл бұрын
MGR - SIVAJI - TMS - TAMIL CINEMA -- NO MORE
@arumainathan6954
@arumainathan6954 3 жыл бұрын
எல்லா புது நடிகர்களும் ஓரமா போய் நில்லுங்க , எம் ஜி ஆர் என்ற சிங்கம் இன்றும் , இன்னமும் , இனியும் , அழியாப் புகழோடு வாழ்ந்து வருகிறார் , ஆகையால் பொறாமை கொண்டவர்கள் இங்கு நிற்க வேண்டாம் !
@sindhukannan5573
@sindhukannan5573 3 жыл бұрын
Purachi thalaivar mgr ever green hero
@SYEDHUSSAIN-mz9er
@SYEDHUSSAIN-mz9er 3 жыл бұрын
பொறாமை கொண்ட பழைய நடிகர் ரசிகர்களும் நிற்க வேண்டாம் ஒதுங்கிக் கொள்ளுங்கள்
@mathanraj4564
@mathanraj4564 3 жыл бұрын
அப்படி போடு அரிவாளை
@sankarnarayanan2440
@sankarnarayanan2440 2 жыл бұрын
மயிலாட வான்கோளி தடை செய்வதோ..... வாழ்க தலைவர் புகழ்.... துரோகமே துர விலகி நில்...
@இரா.அ.சத்யா
@இரா.அ.சத்யா 3 жыл бұрын
கடவுளே 🙏🙏🙏
@killerwhale4515
@killerwhale4515 3 жыл бұрын
Great ❤👍🙏
@vaid67
@vaid67 2 жыл бұрын
I saw this film more than 100 times 👍
@SundarRaj-ql2tx
@SundarRaj-ql2tx 3 жыл бұрын
Mgr🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@brainersenquiry9174
@brainersenquiry9174 3 жыл бұрын
AVADHARA PURUSER PUGAL VAALGA 🙏🙏🙏🙏🙏
@sm.vijayakumar.mba.2113
@sm.vijayakumar.mba.2113 3 жыл бұрын
MGR is my God
@ArunKumar-pk7bs
@ArunKumar-pk7bs 3 жыл бұрын
Nice
@hariv8902
@hariv8902 3 жыл бұрын
Mgr was a big fan of nadigar thilagam shivaji ganeshan
@eraniyanso1703
@eraniyanso1703 3 жыл бұрын
Yes MGR is amazing.
@hariv8902
@hariv8902 3 жыл бұрын
Msv legend music director of Indian cinema
@sm.vijayakumar.mba.2113
@sm.vijayakumar.mba.2113 3 жыл бұрын
MGR is my GOD. siva
@gurumoorthy151
@gurumoorthy151 3 жыл бұрын
Endrume vasool mannan engal eedu inai illa nadigar , thalaivar, vallal MGR ! Nandri .
@gurumoorthy151
@gurumoorthy151 3 жыл бұрын
Nandri sir .
@sm.vijayakumar.mba.2113
@sm.vijayakumar.mba.2113 3 жыл бұрын
MODIJI is my another MGR
@ArunKumar-pk7bs
@ArunKumar-pk7bs 3 жыл бұрын
Super
@jsekar3925
@jsekar3925 2 жыл бұрын
Mgr my god...
@parmatmaparma1622
@parmatmaparma1622 3 жыл бұрын
Cct super
@hariv8902
@hariv8902 3 жыл бұрын
Superb movie
@mahadevab2852
@mahadevab2852 3 жыл бұрын
ಎಂಜಿಆರ್ ಎಂದೆಂದು ಗ್ರೇಟ್ ಅವರು ಎಲ್ಲ ಭಾಷೆಯ ರಸಿಕರನ್ನು ಹೊಂದಿದ ಮಹಾನ್ ಕನ್ನಡ ಜೈ ಎಂಜಿಆರ್
@annamalagannamalag
@annamalagannamalag 2 жыл бұрын
100% True MGR the Great
@sindhuvarshinivadivel6141
@sindhuvarshinivadivel6141 2 жыл бұрын
MGR my hero
@VijayRagMalimNawar
@VijayRagMalimNawar 3 жыл бұрын
Why not invite actor Vincent S.A. Asokan to this movie premiere: Ulagam Sutram Valiban, since his dad was the main villain character for this movie.
@mohdnaleem1197
@mohdnaleem1197 Жыл бұрын
HI LOK MGR 28.09.2023❤❤❤❤❤❤
@ghsjshsvvajs3755
@ghsjshsvvajs3755 2 жыл бұрын
இதயதெய்வம்
@ganapathip484
@ganapathip484 3 жыл бұрын
MGR வாழ்க டிஜிட்டல் ஒளி தரத்தை வரவேற்க்கும் அதே வேளையில் MSV யின் இசையை கெடுத்து நாசம் செய்து விட்டீர்களே பாவிகளே நீங்கள் உருப்பட மாட்டீர்கள் MSVயிடம் அந்த இசையை வரவழைக்க MGR எவ்வளவு மெனக்கெட்டார் MGR க்கு திருப்தி ஆகும்படி எவ்வளவு டியூன் போட்டார் தெரியுமா இப்போது MGR. உயிருடன் இருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா (மனக்குமுரலை
@mohdnaleem1197
@mohdnaleem1197 Жыл бұрын
MGR lik 28.09.2023❤❤❤❤❤
@ramaswamyanandhan7855
@ramaswamyanandhan7855 3 жыл бұрын
Karunanidhi gave how much to the public ? / Karunanidhi taken how much public money ?
@sree101010
@sree101010 3 жыл бұрын
Ooty Varai Uravu in late sixties Ithay Veenai 1973
@murgeshmurugesh8928
@murgeshmurugesh8928 Жыл бұрын
Long live saithai duraisamy 4:20
@mohdnaleem1197
@mohdnaleem1197 Жыл бұрын
Hi ANata Bapuo SAR DSCO TANSAR LIK
@sm.vijayakumar.mba.2113
@sm.vijayakumar.mba.2113 3 жыл бұрын
naan 69 Times pookuthu ullean
@udhayamurugan6553
@udhayamurugan6553 2 жыл бұрын
உலகம். சுட்டும். Valipan. போல். இனி. யாராலும். படம். எடுக்க. மோடியாது
@sm.vijayakumar.mba.2113
@sm.vijayakumar.mba.2113 3 жыл бұрын
MGR is living in BJP . . not in ADMK
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 жыл бұрын
சைதை துரைசாமி சார்
@SivaSiva-nm9do
@SivaSiva-nm9do 3 жыл бұрын
கரூர்தும்பிவாடிMGRகொள்கைநடந்துகொண்டுவரும்இதயதெய்வம்தீவிரபக்த்தர்வருடாவருடம்மாணவர்களைகாப்பாற்றிவருகரீர்கள்உண்மையில்இந்தபணிக்குபாதம்தொட்டுவணங்குகிறேன்
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20
mgr 01
57:03
Iyngaran Media
Рет қаралды 252 М.
Dr. MGR’s 100
43:11
Catalyst Pr
Рет қаралды 186 М.
MGR Enga Veetu Pillai Movie 50 Year Celebration
27:40
Shruti TV
Рет қаралды 62 М.
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24