MGR, சிவாஜி, கமல் யாரு வந்தாலும் RAJINI ரஜினி தான் 🔥😎 | SUPER STARKKU SALUTE | 50 HOURS LIVE PODCAST

  Рет қаралды 10,962

Blacksheep Event

Blacksheep Event

Күн бұрын

Пікірлер: 32
@viveesuvi9428
@viveesuvi9428 Ай бұрын
என் தலைவர் டைலாக் வாழ்கை க்கும் உழைக்கும் உழைப்பாளர் க்கும் பொருந்தும்
@RamKumar-60
@RamKumar-60 Ай бұрын
உண்மை. என்னை பல தடவை காப்பாற்றியவர் தலைவர். மனரீதியாக நான் கவலை கொள்ளும் போதெல்லாம். அவருடைய பாடல்களோ அல்லது அவரது படத்தையோ பார்த்தால் போதும். எனக்குள் ஒரு புத்துணர்ச்சி வரும். அடுத்த நிமிடம் என் கவலையை மறந்து விட்டு. அடுத்து என் வாழ்க்கை பயணத்தை தொடர்ந்து விடுவேன். எனக்கு அவர் ஒரு மனித கடவுள். Love u தலைவர் ❤
@Rajini-akilan
@Rajini-akilan Ай бұрын
என் தலைவர் டைலாக் வாழ்கை க்கும் உழைக்கும் உழைப்பாளர் க்கும் பொருந்தும்.
@zameerahmed7350
@zameerahmed7350 Ай бұрын
Thank you very much ❤ sir Thalaivar super mass 👍👍👍
@PonvetrivelSankaran
@PonvetrivelSankaran Ай бұрын
🎉❤THALAIVAR MASS 🏹⭐🌍🌍 super speech sir Thankyou sir🙏👍.
@kumaran555-yf3dt
@kumaran555-yf3dt Ай бұрын
Super Star👌🌟🌟🌟
@Tully70
@Tully70 Ай бұрын
When we talk about directors who brought out the best of Rajini, we normally miss out mentioning Rajasekar. படிக்காதவன், தர்மதுரை, தம்பிக்கு எந்த ஊரு, மாப்பிள்ளை were all superhits which were good entertainers too. Esp தம்பிக்கு எந்த ஊரு because of Rajini's very casual comedy acting.
@daimerchrysler353
@daimerchrysler353 Ай бұрын
Thamibku entha ooru, so many scenes purely carried by rajini alone.
@Tully70
@Tully70 Ай бұрын
@daimerchrysler353 absolutely. One of my favourite Rajini movie with no heroism just casual acting in a village setup.
@RajuPadma-e3k
@RajuPadma-e3k Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤🙏🙏🙏🙏🙏🤘
@prathapkumar3754
@prathapkumar3754 Ай бұрын
Super sir,we have to follow our THALIVAR to become nice humble and useful person for the society 🙏
@surwin-fg7rz
@surwin-fg7rz Ай бұрын
அன்பு நண்பர் விக்னேஷ் காந்த் அவர்களுக்கு உங்களின் இந்த முன்னெடுப்புக்கு வாழ்த்துகள். கொஞ்ச நாளா Superstar பட்டம் என்னோடுன்னு சிலர் புலம்பிக் கொண்டிருந்தார்கள். அதற்காக இது. ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு பட்டம். எந்த பட்டமும் யாருக்கும் தேவைப்படவில்லை. SuperSTAR என்பது கலைபுலி S.தாணு அவர்கள் கொடுத்தாலும் இயற்க்கை அவரை செய்ய வைத்தது என்பதே உண்மை. Superstar ரஜினிகாந்த் என்பது பணம் அதிகம் வசூலிப்பவர் என்று கலைபுலி கொடுக்கவில்லை. ரஜினிகாந்த் அவர்கள் இப்பொழுது வரை முதல் நிலையில் இருப்பதாலும் வசூல் சாதனைகளாலும். உலகாலாவிய தமிழ்பட வியாபாரத்தாலும் நிலை நிறுத்திக் கொண்டது. ரஜினி அவர்களின் சாதனைகளால் Superstar என்பதுக்கு அடையாளம் கிடைத்ததே தவிர. கேட்டு கிடைப்பதோ, வாங்கி மாற்றிக் கொள்வதோ இல்லை. அதற்கு அவர் பாடலே உண்டு. மண்ணில் மரியாதை வை. எண்ணம் உயர்வாகவை ............ கண்ணிமைக்கும் நொடியில் ......... ஆழம் பாத்து காலவையி..... ரஜினி அவர்களை இயற்க்கையும் இறைவனும் பார்த்துக் கொள்ளும் நண்பரே. எது மற்ற நிலையில் எல்லாமும் நலமாய் வாழ்வோம் இறைவன் நம்மோடு.
@svrajendran1157
@svrajendran1157 Ай бұрын
சூப்பர் புரோ
@jawaharnehru1246
@jawaharnehru1246 Ай бұрын
Evergreen Thalaiver Super Star Rajinikanth. Evergreen Super Star Thalaiver Rajinikanth...
@bakiyarajbakiyaraj4455
@bakiyarajbakiyaraj4455 Ай бұрын
Amazing super star ❤❤❤❤❤❤
@sureshsiva7575
@sureshsiva7575 Ай бұрын
Star is different artist is different Kamal Hassan is vera level artist❤
@kssuresh8660
@kssuresh8660 Ай бұрын
Wonderful, Sir. Thanks
@rajkumarj2545
@rajkumarj2545 Ай бұрын
Very genuine sir..
@muruganc2524
@muruganc2524 Ай бұрын
Supperstar vera leval
@dr.periasamykarmegam9696
@dr.periasamykarmegam9696 Ай бұрын
❤❤❤ true
@ajaymani3816
@ajaymani3816 Ай бұрын
The Greatest Super Star Thalaivar Rajinikanth is the God of Indian Cinema ❤❤❤
@Rajini-akilan
@Rajini-akilan Ай бұрын
Sir super sir thank u
@balumanian6084
@balumanian6084 Ай бұрын
என் தலைவர் கடவுள் தந்த வரம் வாழ்த்துக்கள்
@SankarasubramanianShanmugam
@SankarasubramanianShanmugam Ай бұрын
Super
@SaiSiva-d1k
@SaiSiva-d1k Ай бұрын
Rajini is a living legend..
@nravinravik5574
@nravinravik5574 Ай бұрын
Manitheralel manikkum Rajnikanth
@vyou8610
@vyou8610 Ай бұрын
Kanth illa avar kantham
@matheswaran3253
@matheswaran3253 Ай бұрын
Any pls tell the books name ?
@sravi955
@sravi955 Ай бұрын
அன்றும் இன்றும் என்றும் ஒரே நிரந்திர சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான் 🎉🎉🎉
@selvichinnasamyk3122
@selvichinnasamyk3122 Ай бұрын
ஒரேசுப்ளான்ஸ்டார்எம்ஜியார்