அருமை சார். மக்கள் திலகம் ஒரு அபூர்வ பிறவி. மறக்க முடியாத மாமனிதர். என்றும் நம் இதயத்தில் நிறைந்திருப்பார் 🙏🙏
@kirubanadhan93363 жыл бұрын
புரட்சி தலைவர்களைப் பற்றி அறிந்தவைகளை அறியாத எங்களைப் போன்றவர்களுக்கு உங்கள் வாயால் கூறுகின்ற பொழுது அதற்கு ஒரு மகத்துவம் இருக்கிறது நன்றி ஐயா
@sundars34794 жыл бұрын
திரு. சேகர் சார், தங்களுடைய பேட்டி மிக அருமை. புரட்சி தலைவர் ஒருவர் தான், அவரைப்போல ஆக வேண்டும் என்று நினைத்து கூட பார்க்க கூடாது என்று தாங்கள் அடக்கத்துடன் கூறி இருப்பது மிகவும் அருமை. புரட்சி தலைவருக்கு உரிய மரியாதையை அளித்து, அவரை நன்கு உணர்ந்து, எல்லோரும் உணரும் படியும் கூறி இருப்பது மிக அருமை. வாழ்த்துக்கள். எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் கொடுக்க வேண்டுகிறேன். நன்றி.
@shanmugasundaram60153 жыл бұрын
MGR பற்றி உண்மையான நிகழ்சிகளை மிக அழகாக கூறியுள்ளார்
@mbalubaby45753 жыл бұрын
நன்றி S. V. சேகர் சார். MGR பற்றி நீங்கள் சொன்னது சந்தோசம்.
@loganaadhanlogu34043 жыл бұрын
MGR ன் நினைகளை மக்களுக்கு தெரிவித்ததற்கு நன்றி SVS sir
@subramanianmariyappan86714 жыл бұрын
எளியவர்களின் தலைவர்🙏MGR🙏
@nallathenadakkum22034 жыл бұрын
சிறுவனுக்கு வீதிதான் வீடு, உழவனுக்கு வயல்தான் வீடு, பறவைக்கு வானமே வீடு, நல்லவனுக்கு அவன் ஒரு சொல்லே பெரு வீடு, குடிப்பனுக்கு அவன் விழுந்த இடமெல்லாம் வீடு, பெருமைக்கு வாய்தான் வீடு, பொறுமைக்கு மௌனமே வீடு, அரசியல் வாதிக்கு ஸ்விஸ் பேங்கே வீடு, ஏழைக்கு எளிமையே வீடு, பணம் உள்ளவனுக்கு பறப்பதுதான் வீடு, நல்லது செய்தவனுக்கு ஒவ்வொரு மனதும் ஒரு வீடு, கருமிக்கு பெட்டிதான் வீடு, இறந்தவனுக்கு மண்தான் வீடு, ஓ... இறைவா உனக்கு எது வீடு மனசாட்சியே வீடு...
@rgovindasamisami46224 жыл бұрын
Great solute for told about MGR
@ramamurthit78403 жыл бұрын
புரட்சித்தலைவர் பற்றி சிறந்த பதிவிட்டதற்கு Sv. சேகர் சார் அவர்களுக்கு உளமார்ந்த நன்றி.
@Ramar-us3ir4 жыл бұрын
எஸ் வி சேகர் அண்ணன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உங்கள் நடகங்களைஆடியோ கேஸ்சட்டில் கேட்டு ரசித்த ரசிகன் ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிகமணி இன்னும் பல
@venkatramaas56014 жыл бұрын
Great message Sekar sir well spoke about The Great MGR
@tamilvananvanan67013 жыл бұрын
மக்கள் திலகத்தை பற்றி சொன்னதற்க்கு மிக்க நன்றி சார் 🙏
@eraniyanrengasamy69124 жыл бұрын
Bro S.V.Sekar u are great. For telling the truth about MGR (PURACHI THALAIVAR). 👌🙏
@srinivasanchellapillais4183 жыл бұрын
திரு.சேகர் அவர்களே , மக்கள் திலகத்தின் பெருமைகளை பற்றி எடுத்துக்கூறியத்திற்கு நன்றி
@ravina333 жыл бұрын
Super sir well said MGR=MGR only .....Ravi from Malaysia
@m.janakijanu12103 жыл бұрын
Purachi talaivar oru manida daiyvam
@jeevaa58054 жыл бұрын
மிக்க நன்றி சேகர் சார் தலைவரை எம்ஜிஆர்பற்றிய செய்திகள் சொன்னதற்கு நன்றி
@gandhirajagandhiraja63123 жыл бұрын
மிகவும் நன்றாக உன்மைய சொன்னீர்கள் நன்றி
@kalaiarasuarumugam24373 жыл бұрын
உங்களின் நேர்மையான துணிச்சலான கருத்துகளுக்கு ரசிகன் நான். உங்கள் சேனலை தினமும் பார்க்கிறேன். இந்த பதிவில் மக்கள் திலகம் பொனமனச்செம்மலை பற்றிப் பேசியதிற்க்கு நன்றி. அவருடன் நீங்கள் இருந்த தருணங்கள் அருமை மற்றும் அவரது ்அன்பை பெற்றவர்கள் நீங்கள். மிகவும் அதிர்ஷ்டசாலி நீங்கள்.
@lathasuresh46063 жыл бұрын
நீங்கள் இன்று போல் என்றும் வாழ்க எம் ஜி ஆர் எனும் மூன்றெழுத்து மந்திரம் அதை விவரித்த விதம் அருமை சேகர் சார் நீங்கள் எங்கள் கட்சி
@seethalakshmi25893 жыл бұрын
MGR = செய்தி புதுமை+கேட்க இனிமை
@kashyap31204 жыл бұрын
True. How can everyone talk so high of one person. That means it is true. MGR is a legend. One and only MGR.
@dineshkumarv47633 жыл бұрын
Thanks for talking about mgr
@sureshram80853 жыл бұрын
MGR ஒரு சகாப்தம்
@charumathisanthanam67834 жыл бұрын
Tks sir for talking about MGR especially regarding his idea of implementing the reservation for economically backward class.its a news v did not know about this sofar
@purusothamananthony29783 жыл бұрын
எம்ஜியார் எங்கள் தங்கம்
@malaiyarasupandiyan82183 жыл бұрын
தெய்வப்பபிறவி மக்கள் தலைவர்
@kouwinkumar30224 жыл бұрын
வாழ்க தலைவர் பாரத ரத்னா புரட்சி தலைவர் டாக்டர் எம் ஜி ஆர் புகழ். நன்றி சார்
@yogis78564 жыл бұрын
Arumai arumai
@killerwhale45152 жыл бұрын
Mr. MGR Great person And honestly The legend I love so much him my heart anyway thank you Mr. you are a speech great❤️
@kuppusamy58184 жыл бұрын
சுவாரஸ்யமான சம்பவங்கள் பறிமறியத்ர்க்கு நன்ட்றி,வாழ்க நீங்கள் வளர்க வளமுடன் நலமுடன்.
@devamanikm40963 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா. MGR ஐ பற்றி நன்றாக தெரிந்தே அவர் விரோதிகள் இன்றும் அவரை பற்றி மனசாட்சியில்லாமல் அவதூறாக செய்திகளை பரப்பி வருகின்றனர். வருத்தமாக உள்ளது.
@thangapushpam35613 жыл бұрын
இறைவனின் அவதாரம் அல்லவா எம் ஜி ஆர் அவர்கள் வாழ்க இறைவனின் நாமம்
@gobi21344 жыл бұрын
சேகர் ஐயா உங்களுக்கு கோடி கோடி நன்றிகள் நீங்கள் ஒரு உண்மை மனிதன் உங்கள் பெருந்தன்மையை பாராட்டுகிறேன் ஐயா
பொன்மனச்செம்மல் .MGR.மத நல்லிணக்கம் கடை பிடித்தார் உலகத்தில .இரண்டு .ஜாதி தான் .ஒன்று .ஆண் ஜாதி இன்னொன்னு பெண் ஜாதி .என்பார்..எவ்வளவு பெரிய மனித நேயம் அவர் .புகழ் காலத்தால் அஷியாது .நன்றி .SVS
@mkumarmkumar-ml1rd3 жыл бұрын
Mgr கடவுள்
@muthusamyramasamy37164 жыл бұрын
எஸ் வி சேகர் அய்யா அவர்களுக்கு கோபிசெட்டிபாளையத்திலிருந்து முத்துரங்கன் என்கின்ற முத்துசாமியின் அன்பான வாழ்த்துகளும் வணக்கங்களும் உங்களின் பேச்சுக்களை கேட்ககேட்க தெம்பு பிறக்கினறது
@kumargopalakrishnan16974 жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சேகர் சார்.
@srinivasansundararajan90013 жыл бұрын
அருமை, சேகர்!
@dharmasastha97323 жыл бұрын
Thanks SVES sir MGR Kanavu Nanavagum
@branjani76433 жыл бұрын
Mgr. Great sir.
@goppybaskaran98804 жыл бұрын
Happy birthday mr. S. V. S.... frm Malaysia.
@tmuniyandi3803 жыл бұрын
அருமை - நன்றி
@tabaswiniv96314 жыл бұрын
Happy Birthday Anna and God bless you for Good health and happiness. Bless us.
@kumarkumars49953 жыл бұрын
M.g.r.super
@paneerarjunan79154 жыл бұрын
அருமையான கருத்து. வாழ்த்துக்கள் அய்யா என்றும் நலமுடன் வாழ்க.
@thiruthiru26963 жыл бұрын
மிக மிக அருமை
@ranimuthu79933 жыл бұрын
Mgr great man
@palanimaheshpalanimahesh49214 жыл бұрын
Super sir
@girirajgovindaraj69753 жыл бұрын
M.G.R the great always.
@suriyak80283 жыл бұрын
Supper s v Sekar sir thalaiver pathi supera sonneeinga
@alagappanpalaniappan76124 жыл бұрын
Happy Birthday Sir. God bless with you a happy , healthy & prosperous life Sir.🎂🎂🎂
@saravanant.s.23874 жыл бұрын
8ம் வள்ளல் எம் தலைவன் MGR. பற்றி இவ்வளவு பெருமையாக பேசிய திரு.சேகர் சார் அவர்களுக்கு நன்றி 🙏
@kulanayagamrajaculeswara41313 жыл бұрын
எம்ஜிஆர் நாமம் வாழ்க வளமுடன்
@sainov234 жыл бұрын
Many more happy returns of the day, Happy Birthday to you. God bless you
@rajaachandramohan19914 жыл бұрын
Happy Birthday sir...!!! Bless me❤
@kssubbiahssraman44794 жыл бұрын
திரு S. Ve..சேகர் அண்ணா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். அன்னை அருளால் நீடூழி வாழ்க என வேண்டுகிறேன். வாழ்த்துவதற்க்கு எனக்கு வயதில்லை என்றாலும் என்றும் தங்களது நேர்மை ஒழுக்கம், பணிவு இவற்றுடன் என் போன்றோர்களை வாழ்த்த வேண்டுகிறேன். நன்றி
Wish you all a very happy 2021.May this year brings you happiness ,good healthand peace
@lraghu46033 жыл бұрын
ஒரு நடிகர் நாட்டை ஆள்வார் என்பது பினம்மங்கார் எழுதி வைத்தது நடந்தது அந்த நடிகர MGR ஒருவர ்தான் அவர் சென்ற இடங்களில் ஒவ்வொருவர் ஆட்சிய மைத்து அவர் வாக்கில் நடந்தது ஆந்திராவில் NTR அமெரிக்காவில் ரீகன் ஆட்சி அமைந்தது இது mgr வாக்கினால் ஏற்பட்டது இனி இந்த யுகத்தில் எந்த நடிகரும் நாட்டை ஆளவது நடக்காது இன்னொரு MGR ஒருக்காலத்திலும் உருவாக முடியாது அந்த தலைவன் MGR. மட்டும் தான்
ஒரே ஒரு சூரியன் ஒரேயொரு சந்திரன் ஒரேயொரு எம் ஜி ஆர் தான் சார் வேற யாராலும் அந்த இடத்தை நிரப்ப முடியாது சார்
@raguragu82043 жыл бұрын
Super .👍👍👍👍👍
@mastardon76173 жыл бұрын
SUPER SiR
@இரா.காமராஜ்இரா.காமராஜ்4 жыл бұрын
எங்கள் இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் தங்கள் பொது பணிகள் என்றும் தொடர வணங்குகிறேன் வாழ்க வளமுடன்🙏🙏🙏
@nithyarathinam50274 жыл бұрын
Vazhthukal Sir
@murugand18853 жыл бұрын
Murugan Bangalore, Puratchi Thalaivar Manidha Piraviyil Or u Deivam
@mrsvasupradavijayaraghavan58394 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
@v.muralidharan32382 жыл бұрын
🕉️🔔 SRI RAMAJAYAM SREE SEETHA KALYANA URCHAVAM on 10-4-2022, Sunday, SRI RAMA NAVAMI, 9 AM onwards. Attend, Chant RAMA RAMA RAMA many times and be blessed. SRI SAI Devotees can read at least one chapter from SRI SAI SATH CHARITHRAM, and PALASRUTHI and HARATHI in that Holy Book, and chant RAMA RAMA RAMA. At, ARULMIGHU SREE NAVASAKTHI VINAAYAGAR TEMPLE, Directors Colony, Kodambakkam, Chennai-24. RAMA RAMA RAMA
@luxmyguest2673 жыл бұрын
Mgr sir Madam Jaya Mega ultemad Hero
@harininetcafe24014 жыл бұрын
Belated Happy birthday to you sir
@sundarIIITian4 жыл бұрын
Wishing you a Happy birthday 🎂 🥳 sir
@asokanramachandran76023 жыл бұрын
Super.
@ravichandran-pf5qf4 жыл бұрын
தி மு க எம் ஜி ஆர் போட்ட பிச்சை
@jananirajendran3834 жыл бұрын
Many more happy returns of the day sir... Happy birthday🎊🎊🎉🎉🎂🎂💐💐
@murugesank76504 жыл бұрын
Happy Birthday to you 🎂
@joswalazaras33764 жыл бұрын
🌺🙏🌺
@sergeantPepper_4 жыл бұрын
Happy birthday sir.
@sukumaranyakamparam9364 жыл бұрын
Happy birthday sir, sugumaran from Malaysia
@thiruvenkatacharips77364 жыл бұрын
Many more happy returns.
@rajkumarpillai38653 жыл бұрын
Super uncle 👍
@kandasamyrajakumar9803 Жыл бұрын
எம்.ஜி.ஆர் மக்கள் திலகம் பற்றி உண்மைகளை பெ௫மையாக ௯றியது மிக்க மகிழ்ச்சி.
@charumathisanthanam67834 жыл бұрын
Happy birthday advance wishes sir
@hariharasubramaniansivasan17664 жыл бұрын
Advance Birthday Wishes to you Sir
@memaraunr55604 жыл бұрын
Commendable of MGR. I have tweeted(@gopalanraja_rr) similar hints to others who are trying to use MGRs Name!
@bhaskaran.rbhaskaran.r73913 жыл бұрын
நன்றி S V சேகர் அவர்களே. தலைவர் MGR அவர்களை பற்றி பேசியதர்க்கு
@udayakumarvenkatachalam65894 жыл бұрын
பிரதர்? எம்ஜிஆர் என்று அழுத்தமாக சொன்ன அந்த இடத்துக்கு ஒரு தேங்க்ஸ்