காவியத்தவைவருக்குகாவயப்பாடல்களைபுனைந்தகவிஞ்ஞர்மறயவில்லைதலைவரைகூட்டிவரவேசென்றுள்ளார்எமனைபாடல்களாள்மயங்கச்செய்துதலைவரைகையோடுகூட்டிவரவேபயணித்திருக்கிரார்.. நன்றி.. கங்கணம்.. அ. விஜயகுமார்.. நன்றி தோழர்களே.
சுவைக்கிறது, இனிக்கிறது இன்பம் குவிகிறது எம்ஜிஆரின் இந்த பாடல்கள் எல்லாமே.
@kathirvelkathirvel1930 Жыл бұрын
Thalaiarum m s v pulamaipithanum manathai kollai atithuvitargal super
@SundarampSundaramp-hl9ksАй бұрын
பழைய பாடல் என்றும் இனிக்கும் மனதை மயக்கும் புத்துணர்ச்சியூட்டும் மிக இனிமையான மெல்லிசை படைப்பு அருமையான பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் உள்ளன வாழ்த்துக்கள் 8/12/2024=ஞாயிறு நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் koச்சி
@SYEDHUSSAIN-mz9er3 жыл бұрын
சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே உலகம் சுற்றும் வாலிபன் ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா அடிமைப்பெண் புரட்சித்தலைவரின் புலமைப்பித்தன் அவர்கள் பாட்டு மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார் தன் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார் நேற்று இன்று நாளை அந்த காலத்தில் இந்த வரி மிகவும் ச இருந்தது ஆனால் புரட்சித்தலைவர் ரசிகர்கள் இதை விரும்பின ரார்கள்பி
@sarangathirumals2685 Жыл бұрын
கதை..காட்சி படம்..பாடல்.. முகம்..குரல்.. இசை..இனிமை பொருத்தம் அற்புதம். பாடல்கள் சிரஞ்சீவி
@jeyakanthansarav76103 жыл бұрын
அருமையான பாடல்கள். ஜெயகாந்தன் லண்டன்.
@சுந்தரம்சுந்தரம்-ச6ழ Жыл бұрын
இது புலமைப்பித்தன் அவர்கள் பாடல்களா 😮 எம் ஜி ஆர் பாடல்கள் அனைத்தும் அருமையான பாடல்கள் 🎉🎉8/6/2023=சனிக்கிழமை நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் KOச்சின்
@Ammasi-yf7js Жыл бұрын
தலைவர் க்கு பாடல்கள் அனைத்து சூப்பர் ஐயா புலமைப்பித்தன் அவருக்கு மிக்க நன்றி பதிவு 3/8/23 ஆடி 18
@govindraj63693 жыл бұрын
MGR சாரிர்க்கு இப்படி பட்ட பாடல்கள் பொருத்தமாக இருக்கிறது. கவிஞர் புகழ் வாழ்க. எம். ஜி. ஆர் புகழ் வாழ்க.
@MurukanR-p7v5 ай бұрын
மக்கள் திலகத்தை போல் ஒருவரை அடுத்த ஜென் பத்தில் தான் பாக்க முடியும் அவர் புகழ் என்றும் வாழ்க
@moorthyl5204 Жыл бұрын
அருமையான பாடல்கள்
@manikulliyachinnasamy97343 жыл бұрын
புலமைப்பித்தன் அவருக்கு நிகர் அவரே ! குறிப்பாக, இந்த பச்சைக்கிளிக்கொரு பாடல் அருமை... அது மட்டுமல்ல எல்லா பாடல்களும் அமர காவியங்கள்... வாழ்க அவர் தம் புகழ் !!!!!!
@T.ChandraGandhimathi-in2dn Жыл бұрын
எந்த பட நிறுவனமாக இருந்தாலும் தலைவர் பாடல் கதை வசனம் திரைகதை இது எல்லாம் ஒரு விதி முறை உண்டு அது படிதான் நடக்கும்
@nagarajanmayandi316 Жыл бұрын
ராமசாமி த்தேவர் மகன் புலமைப்பித்தன் மறைந்தார் அவரது கவிதைகள் மழை அருவி போல் கொ ட்டுது
@KanagarajPk-l5s9 ай бұрын
M.G.R. புகழ் என்றும் மறையாது 👍✌️👌👈💪
@Anthuvan05093 жыл бұрын
அருமையான பாடல்கள்..கவிஞருக்கு நன்றிகள்.
@santhamarimahathis Жыл бұрын
Gyhk
@sivashankar23473 жыл бұрын
Super First Night Padal, no vulgarity 👌
@ccharles87123 жыл бұрын
Super songs Thanks to respected Pulamai Pithan Ayya avargalukku
@a.s.aa.s.a51403 жыл бұрын
நினைத்து பார்க்க முடியாதபாடல்கள் புலவரே உம்மை என்ன சொல்லி பாராட்ட தமிழில் வார்த்தைகள் இல்லை ஜயா
@dhayalandhaya4007 Жыл бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி
@sivashankar23473 жыл бұрын
Puthumai Pithan Padalgal super super super 👌🙏🙏
@prakashr38273 жыл бұрын
சூப்பர் பாடல்கள்
@savarimuthuambuross50084 жыл бұрын
இது எல்லாம் கவிஞர் புலமைப்பித்தன் வரைந்த பாடல்கள் என்று என்னும் போது வியப்பாக இருக்கிறது அய்யா அவர்களுக்கு அந்த தமிழ் தாய் எவ்வளவு பாசம் வைத்து இருக்கிறாள் வரலாற்றின் தமிழுக்கு கிடைத்த பெருமை சொல்ல வார்த்தை இல்லை அய்யா புகழ் என்றும் நிலைத்து நிற்கும் வாழ்க தமிழ் நன்றி.
@chandranv20193 жыл бұрын
Tamil varalaril iyaa pulamaipithan oru pakkam 🙏
@kannaiahvalli-hy5ry Жыл бұрын
யார் என்ன குற்றம் செய்தலும் கேள டா அதில் என்றும் அச்சம் இல்லை என்று கூறடா.... ❤️❤️❤️
@sabareeshsurvesh712 Жыл бұрын
தமிழ் மக்கள் அறிந்த இருப்பார்களா என்று தெரியவில்லை எம்.ஜி.ஆர் அவர்களின் மாபெரும் வெற்றிக்கு ஆணிவேர் கவிஞர் புலமைபித்தன் என்பது பலர் அறியாத ஒன்றாக இருக்கலாம் அவரது வெற்றிப் படங்களில் அனைத்தும் புலமைபித்தன் அவர்களின் இரண்டு பாடல்களாவது நிச்சியமிருக்கும் எம்ஜி.ஆர் அவர்களின் திரைத்துறை வாழ்க்கையில் புலமைபித்தன் தவிர்க்கமுடியாத ஒருவர்
நான் யார் நான் யார் என்று ஆரம்பித்து நான் புரட்சித்தலைவர் உடைய ஆஸ்தான கவிஞர்தான் என்பதை நிரூபித்துவிட்டார் ஐயா புலமை பித்தன் அவர்கள்
@MsTAMILIAN Жыл бұрын
Good song with meaning
@Sharafdheen-yl5kf3 жыл бұрын
மக்கள் திலகம் அவர்கள் அவரது படங்களில் உள்ள பாடல்களை கவிஞர்களை தேர்வு செய்து பாடல்களையும் நன்றாக ஆராய்ந்து கருத்துள்ள பாடல்களாக மட்டுமே தேர்வு செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது அதனால் தான் அவரின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் பாடல்கள் கருத்துள்ள பாடல்கள் சிந்தனை உள்ள பாடல்கள் இதுபோல் பாடல்கள் இனி எக்காலத்திலும் நாம் கேட்கவே முடியாது உலகம் உள்ளவரை இந்த பாடல்கள் ஆங்காங்கே ஒலித்துக் கொண்டே இருக்கும்
@gopalakrishnan58953 жыл бұрын
All the 🎵 are👌 "பாவமென்ற கல்லறைக்கு பல வழி" "என்றும் தர்ம தேவன் கோவிலுக்கு ஒரு வழி" (1) எங்கே அவள் 🌲 - குமரிக்கோட்டம் (1971) (2) நீ என்னென்ன சொன்னாலும் 🌲 (9) பாடும் போது நான் தென்றல் காற்று - நேற்று இன்று நாளை (1974) (3) பொன்னந்தி மாலைப்பொழுது 🌲 - இதயவீணை (1972) (4) கண்ணழகு சிங்காரிக்கு 🌲 (19) நேருக்கு நேராய் 🌲 - மீனவ நண்பன்(1977) (5) சொர்க்கத்தின் திறப்பு விழா 🌲 (7) என்ன 🌲 (17) ஒன்றே குலமென்று - பல்லாண்டு வாழ்க(1975) (6) தென்றலில் ஆடும் 🌲 (11) அமுத தமிழில் 🌲 (P.JC & வாணி ஜெயராம்)- மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1977) (8) (10 )உனது விழியில் 🌲 - நான் ஏன் பிறந்தேன் (1972) (12) இந்த பச்சைக் கிளிக்கு ஒரு (18) நான் பார்த்தா பைத்தியக்காரன்🌲 (20) இந்த பச்சைக்🌲 (KJJ) - நீதிக்குத்தலைவணங்கு (1976) (13) நான் யார் 🌲- குடியிருந்த கோயில்(1968) (தமிழ் சினிமாவுக்கு புலவரின் முதல் பாடல்) (14) ஓடி ஓடி உழைக்கணும் 🌲- நல்ல நேரம் (1972) (15) பூமழைத் தூவி 🌲 - நினைத்ததை முடிப்பவன் (1975) (தமிழ் சினிமாப் பாடல்களில் இது ஒரு மறக்க முடியாத (இயலாத) பாடல்) (16) பிள்ளைத்தமிழ் 🌲 - ஊருக்கு உழைப்பவன் (1976) இந்த பாடலுக்கு சொந்தக்காரர் கவிஞர் முத்துலிங்கம் இந்த திரைப்படத்தில் எந்த ஒரு பாடலையும் கவிஞர் எழுதவில்லை (புதிதாக பாடல் எழுத வருவோர்க்கெல்லாம் பாடமாக உள்ள பாடல்) (21) உங்களில் 🌲 - நவரத்தினம்(1977) (22) பழத்தோட்டம் 🌲 - உழைக்கும் கரங்கள்(1976) கவிஞர் முத்துலிங்கம் Suggestion: "இதயக்கனி" படத்தில் இடம் பெற்றுள்ள "நீங்கள் நல்லா இருக்கொனும் நாடு முன்னேற" பாடலை சேர்க்க தவறி விட்டீர்கள்.
@lakshmiselvam75063 жыл бұрын
My
@paneerselvamvellaisamy8546 Жыл бұрын
அருமையானபாடல்கள்பாடலாசிரியர்போற்றப்படவேண்டியவர்
@csbalajicsb3778 Жыл бұрын
ஊருக்கு உழைப்பவனில், அழகெனும் ஓவியம் இங்கே பாடலை இயற்றியது புலவர் புலமைபித்தன்தான். பாடல் வரிகளிலேயே அவரது சேட்டை தெரியவில்லையா
@csbalajicsb3778 Жыл бұрын
ஆயிரம் நிலவே வா, சிரித்துவாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழாதே, உலகமென்னும்நாடக மேடையில் நானொருநடிகன், ஒன்றே சொல்வான் நன்றே செய்வான் அவனே அப்துல் ரகுமானாம், என்ன சுகம் என்ன சுகம், செல்லப்பாப்பா உன்னை ஒன்று கேட்பேன், வாரேன் வழி பார்த்திருப்பேன், ஆடிய பாதங்கள் அம்பலத்தில்................இப்படி பல பாடல்கள் புலவர் இயற்றியதுதான்
@krishnan.mkrishnan.m57234 жыл бұрын
Super old is gold
@ramachandran43967 ай бұрын
ஒவ்வொரு பாடலும் மனதில் புத்துணர்ச்சி தூண்டும் பாடல்கள் 20/6/2024இரவு 2:30
@VijayKumar-vr5sx2 жыл бұрын
காவியத்தலைவருக்குகாவியப்பாபாடல்களைபுனைந்தகவிஞ்ஞர்மறையவில்லைதலைவரைகூட்டிவரச்சென்றுள்ளார்அங்குஎமனைபாடல்களாள்மயக்கிநம்தலைவரைக்கூட்டிவருவார்உங்களுக்குசந்தேகம்வேண்டாம். நன்றி. அ. விஜயகுமார்..
@dossdoss92107 жыл бұрын
Padal Arumai From thiruvarur 💘
@csbalajicsb3778 Жыл бұрын
பிள்ளை தமிழ் பாடுகிறேன் மற்றும் பழத்தோட்டம் என் தோட்டம் ஆகியவை கவிஞர் முத்துலிங்கம் இயற்றிய பாடல், புலமைபித்தன் அல்ல.
கோவில் காக்க வந்தவளே பாவி என்று ஆகிவிட்டால் சாமி எங்கு குடியிருக்கும்
@arivalaganarivu29103 жыл бұрын
Mgr. Super songs
@vijikrish43533 жыл бұрын
Awesome songs!Listening in NJ,USA💖😍
@ksnathanksn80933 жыл бұрын
WONDERFUL SONGS
@MuruGan-vw8xu Жыл бұрын
PulamaiPithan.song.super.❤❤.v.m❤mgr
@karuna2711-kl4jb Жыл бұрын
EVERGREEN. ALL. SONGS. SUPER. KARUNANIDHI. VELLORR
@rishichidhu10183 жыл бұрын
ஐயா புலமைப்பித்தன் பாடல்களாக இவை?என்று ஆச்சரியப்பட வைத்தார் கவிஞர்.அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை இறைஞ்சுகின்றேன்.கோவையின் மைந்தன் அவர் என்பதில் பெருமை கொள்கின்றோம்🙏🙏
@bhuvaneswariharibabu56563 жыл бұрын
புலவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் !!
@SYEDHUSSAIN-mz9er3 жыл бұрын
புலமைப் பித்தன் ஐயா அவர்கள் கம்யூனிஸ்ட் வாதி
@sivashankar23473 жыл бұрын
"Devi udal engun Thenaruvi Pongum"
@bthamarai201250Ай бұрын
கவிஞர் கண்ணதாசனுக்கு நிகரான கவிஞர். ஆனால் தமிழகம் கண்ணதாசனையும், கவிஞர் வாலியையும், வைரமுத்தையும், கொண்டாடிய அளவுக்கு புலவர் புலமைப்புத்தனை கொண்டாடவில்லை.என்பது தான் வருத்தம்.
@SRAMANADHAN Жыл бұрын
❤😊
@GunaSekaran-dg5kd Жыл бұрын
My favourite song
@PriyaGopalan-i2g5 ай бұрын
❤❤❤❤
@sivashankar23473 жыл бұрын
While acting this film MGR might be 50 years. But even 25 years Hero can't stand before his super built body, colour, freshness, attracting face above all beautiful costumes. MGR a LEGEND in Film industry, political field n Society 🙏🙏🙏
@rajendrannagiah8331 Жыл бұрын
True.
@muthus7769 Жыл бұрын
.எங்கள் தலைவரை நினைவூட்டியதற்க்கு நன்றி
@isasubash3 жыл бұрын
Nice songs
@periyannanperiy20723 жыл бұрын
Good songs
@csbalajicsb37784 жыл бұрын
Classic songs of pulamaipithan
@kkkd31173 жыл бұрын
6 7th 7 6th i78y6676766767 řþ6 6 6666666 the same time as the one 66 the same time as the one in the UK and Ireland 6y689