ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி ஐயா அவர்களின் இந்த அருமையான ஒரு நல்ல ஆத்மாவின் உயரிய குணங்களையும் அந்த மாமனிதனுக்கு இருந்த நெருக்கடிகளால் விரும்பியோ விரும்பாமலோ நடந்த சில தவறுகளையும் சொல்லி இறுதியில் MGR அவர்கள் மிக சிறந்த மனிதாபிமானி என்று சொன்னது மக்கள் மனதில் நிலைத்திருக்கும்
@rajaratnamparamasamy995Ай бұрын
ஐயா அருமையான பதிவு மக்கள் திலகம் MGR மனிதநேய மக்களின் கடவுள்# தேசிய தலைவனுக்கு அள்ளி கொடுத்த வள்ளல் 🙏🙏🙏
@r.venkatesan6081Ай бұрын
அய்யா அவர்கள் புரட்சி த் தலைவர் பொன்மனசெம்மலின் சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்
@UmaDevi-jl9bnАй бұрын
எம் ஜி ஆர் போல் ஏழைகளிடம் அன்புகாட்டிய அரசியல் வாதி கிடையாது இன்றும் பேரை சொன்னாலே மதிப்பும் மரியாதையும் உள்ள அரசியல்வாதி என்றும் அவர்பேர் நிலைத்து இருக்கும் உலகம் உள்ளவரை
@kumarprasath8871Ай бұрын
என்றும் வாழும் மக்கள் திலகத்தின் புகழ் இப்புவியில்🎉🎉 வணங்குகிறேன் தலைவரே🎉🎉
@ayyalsamygurusamy3085Ай бұрын
அருமையான தகவல்கள் இப்பொழுது இருக்கின்றவர்கள் அறிந்து கொள்ள உதவும்.
@dhanasekert2318Ай бұрын
ஐயா திரு தமிழருவி அவர்கள் பேச்சு எப்போதும் என்னை கவர்ந்துள்ளது இப்போது புரட்சி தலைவர் அவர்களை பற்றிய பேச்சில் மெய்மறந்தேன்🎉
@lathasuresh4606Ай бұрын
புரட்சித்தலைவர் ப்பற்றி அருவியாய் அழகான தமிழில் புகழை மேம்படுத்த உதவும் தமிழருவி மணியன் அவர்களின் பதிவு எங்களை கட்டிப்போட்டு பதிவை காண ஏதுவாய் அமைந்தது என்று சொன்னால் அது மிகையல்ல புரட்சித்தலைவர் புகழ் வாழ்க வளர்க தமிழருவிமணியன் நீடூழி வாழ்க வளர்க
@AmSwomynatharrАй бұрын
I’m
@basur8259Ай бұрын
ஐயா உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் இந்திய வரலாற்றை அறிய நாங்கள் அறிய பேசிக் கொண்டே இருக்க வேண்டும் இறையருள் நிச்சயமாக உங்கள் துணையாக இருக்கும் உங்களுக்கு உண்டு
@RamKumar-zq2ehАй бұрын
ஒரே நாளில் ஒரே இரவில் வந்துதித்த நட்சத்திரம் அல்ல பல இன்னல்கள் அவமானங்களை கடந்து வென்ற சரித்திர நாயகன் மக்கள் திலகமாய் வந்துதித்த வாத்தியார் ❤
@ramachandranraju2945Ай бұрын
மிக நேர்மையாக ஒரு சார்பின்றி விருப்பு வெறுப் பின்றி யாரையும் புண்படுத்தாமல் பேட்டி கொ டுத்தமைக்கு நன்றி! கல்யாணி ராமசாமி அவர்களுக்கு கோழி வளர்ப்பு வாரியம் பதவி கொடுத்தது Mgr அவர்கள்!! உங்கள் பேச்சு தேனருவி கேட்ட பிறகு யார் பேச்சு கேட்டாலும் சாக்கடை தான்!
@subramanipremkumar4045Ай бұрын
Excellent speech about Great MGR 👌
@ramaswamymanivannan4685Ай бұрын
Always, Maniyan sir, speech will be great. Excellent speech on the recap of MGR.
@gattunandakumar4566Ай бұрын
100% சரியான உண்மை. மக்கள் புரிந்து தெரிந்து கொள்ளவேண்டும்
@alagirisamyramasamy8990Ай бұрын
மாமனிதரை பற்றி அந்த மனிதரைப் பற்றி கூறியதற்கு தமிழருவி மணிக்கு நன்றி
@sounderrajan-gi2cvАй бұрын
The only one real hero in Cinemas and politics, great human god MGR
@sankara.1956-ml1icАй бұрын
ONLY Legend MGR-- No one is like MGR till Not Borned❤
என்றும் எங்கள் தலைவர் பாரதரத்னா எம்.ஜி.ஆர்அவர்கள்.
@sivaloor196618 күн бұрын
இன்றைய தலைமுறையினருக்கு கடந்த 50 ஆண்டு கால தமிழக அரசியல் வரலாற்றை ஒரு பாடமாகவே நடத்தி விட்டார். வெகு இயல்பாக சரளமாக விருப்பு வெறுப்பின்றி தமிழருவியாக கொட்டி விட்டார். சிறப்பான காணொளி..
@varatharajan1404Ай бұрын
திறை துறையில் இருந்து அரசியலில் வெற்றி கண்டவர் புரட்சி தலைவர், மக்கள் திலகம், பொன்மன செம்மல், கொடை வள்ளல், வாத்தியார் அவர்கள் மட்டுமே... அதன் பிறகு திறை துறையில் இருந்து வெற்றி கண்டது யாரும் கிடையாது. 🌱✌️💯
@krajan1390Ай бұрын
திரை
@parthiban5667Ай бұрын
My Great Romeo M G R the real hero and real leader and 8 th vallal 👏👍
@pgnanasekarangnanasekaran2504Ай бұрын
உள்ளொன்று வைத்து புறமொன்று நவிலா மாண்பு தங்களின் தமிழருவியில் மகிழ்ந்தோம் ஐயா.நன்றி.
@iecmdsmadarsАй бұрын
புரட்சித்தலைவரை பற்றி மிக சரியாக சொன்னீர்கள் ஐயா அவர் மனிதருள் மாணிக்கம் வள்ளல்
@kannansengamalai3366Ай бұрын
எம்ஜிஆர் அவர்கள் காமராஜர் என் தலைவர் அண்ணா என் வழிகாட்டி என்று சொன்னவர்
@RameshKumar-dg3yvАй бұрын
Purachi thaalaiver Bharath Rathna Dr.MGR is a great legend only one leader 🙏🙏🙏
@sridharmha1917Ай бұрын
தலைவன் புகழை யாரும் தொட முடியாது
@vijayand5678Ай бұрын
எம்.ஜி.ஆர் அவர்கள் வெளிப்படையாகவே காமராசர் என் தலைவர் அண்ணா எனது வழிக்காட்டி என்று கூறியவர்
@moorthyl5204Ай бұрын
அருமையான நேர் காணல்
@pradeepanramajeyam690813 күн бұрын
மதிப்பிற்குரிய தமிழருவி ஐயா அவர்களுக்கு எனது வணக்கங்கள் உண்மையில் புரட்சி தலைவர் எங்கோ பிறந்த என்னையும் அவர் கொள்கையின் பால் ஈருத்துள்ளார் அது மட்டுமல்ல எனது தலைமுறையிலும் அவரை நேசிக்கின்றவர்கள் இருக்கின்றார்கள் என்பது அற்புதம்
@murugaiyanp1250Ай бұрын
உலகத்தில் ஒரு சூரியன் ஒரு சந்திரன் அதுபோல ஒரு எம்ஜியார் தான்.மிகச்சிறந்த மனிதாபிமானி. என்றென்றும் மக்கள் மனங்களில் வாழ்பவர். அழியா புகழ் பெற்றவர்.
@balakrishnaj8552Ай бұрын
சூப்பர் சார். ❤
@v.vinayagam3221Ай бұрын
ஐயா தமிழருவி மணியன் அவர்களே மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் அரசியல் வாழ்க்கையையும் திரையுலக வாழ்க்கையையும் மக்கள் தலைவன் எம்ஜிஆர் அவர்கள் பட்ட கஷ்டங்களையும் எம்ஜிஆர் அவர்களுடைய எதிரிகள் பற்றியும் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் மக்கள் நலன் சார்ந்த எண்ணங்கள் பற்றியும் மிகத்தெளிவாக அறிவுபூர்வமாகவும் 45 நிமிடங்கள் தெளிவாக எடுத்துரைத்த தமிழருவி மணியன் அன்னார் அவர்களுக்கு என்னைப் போன்ற புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம். நேரம் போனதே தெரியவில்லை அருமை அருமை அருமை. தமிழருவி அன்னார் அவர்களை பேட்டி எடுத்த நெறியாளர்மார்ஷல் அவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி. மீண்டும் இதுபோன்ற ஒரு காணொளியை தமிழக மக்களுக்கு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
@thiagarajans6815Ай бұрын
நல்ல மனிதரின் கருத்து மக்களை ச் சென்று சேரட்டும் 🙏
@BalaKrishnan-el4meАй бұрын
தமிழருவி சூப்பர். கேட்டுகிட்டே இருக்கலாம்.
@ramalingamj8852Ай бұрын
திரு எம் ஜி ஆர் அவர்களின். தூய்மையான மனதில். இடம்பிடித்த ஐய்யா தமிழருவி மணியன் அவர்களை திரு அண்ணாமலை அவர்களுடன் இணைந்து. அரசியல். கலம் காண. எம். ஜி. ஆர் அவர்களின் ஆசி. உண்டு 🎉 🎉
@MohammedKasim-ii7dpАй бұрын
M G R MY GOD
@pradeepanramajeyam690813 күн бұрын
நான் சிலோன் எனக்கும் அப்படியே My god
@KrsivadhesikanАй бұрын
1968ல் இருந்து இன்று வரை வாத்தியார் /புரட்சி நடிகர் / புரட்சி தலைவர் மக்கள் திலகம் கட்டிய வழியில் பயணித்து வருகி றேன்.நன்றி 'வணக்கம்! வாழ்க!!வளமுடன்!!!
@aarulananthu3640Ай бұрын
தலைவருடைய பேச்சு சிறப்பு
@jsampathjanakiramanАй бұрын
MGR குறித்த உங்கள் பார்வை அருமை. உண்மையும் கூட. 1967 ல் தி மு க வெற்றியில் அவர் பங்கு பெரிது.
@gandisubramany1711Ай бұрын
MGR மட்டுமே காரனம் 67ல் ஆட்சி அமைப்பதற்கு
@venkitapathirajunaidu2106Ай бұрын
நல்ல பதிவு....100% உண்மை...
@vinnumenon102Ай бұрын
Excellent Respected Sir!
@mpelangovan1386Ай бұрын
உண்மையை உரைப்பதில் உறுதி.வணக்கம்
@TSR1942Ай бұрын
There is no doubt about MGR's greatness.
@jaganathandevika1918Ай бұрын
Balabarathiஎன்ற நபர் mgr i patr❤️avathuraசொல்லி உள்ளார் இதை வன்மையாக கண்டிக்கிறோம்
@varadacharirangarajan3111Ай бұрын
No equal to MGR. Evergreen.
@kovi.s.mohanankovi.s.mohan9591Ай бұрын
I thank you Mr tamilaruvi manian ; your appreciation about the great MGR .....thanks a lot ...
@shivavishnulollyАй бұрын
Excellent recap of MGR Short and sweet. Indeed he is a legend. He lived like one and hence still lives in the hearts of crores of people even now
@murugaveln.m3620Ай бұрын
😋
@palanisamym3070Ай бұрын
நான் ஒரு எம் ஜி ஆர் ரசிகன்
@ManoharT.D-hl1fk26 күн бұрын
🌱🌱🌱✌️✌️✌️🌱🌱🌱Mgr God. Mgr.my.god 🎉🎉🎉🎉🎉tdmanohar Chittoor.ap 🎉🎉🎉🎉
@vinayagavaram2608Ай бұрын
நீண்ட நாட்கள் கழித்து ஒரு நல்ல நிகழ்ச்சியை பார்த்து மகிழ்ந்தேன்
@desinghranganathan5259Ай бұрын
Thank u very much sir m g r is best humanatrian i salute sir
@kannansengamalai3366Ай бұрын
சார் நீங்க ரொம்ப நாள் நீடூழி வாழ்க
@meenagnanasekaran9726Ай бұрын
சிறப்பான அரசியல் வரலாறு🎉🎉
@v.sundarvaidhyanadhan4139Ай бұрын
சிவாஜி கணேசன் ரசிகர்களுக்கு இந்த பேட்டி ஒரு சரியான சவுக்கடி.
@sankarnarayanan4890Ай бұрын
டேய் சுந்தரா இத்தனை பேர் பதிவு போட்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள உனக்கு மட்டும் எங்கடா எரியுது சிவாஜி ரசிகர்களுக்கு அல்ல சவுக்கடி உன்னை போன்ற தரம் கெட்ட தறுதலை ரசிகனுக்கு என் போன்றவர்கள் தருவோம் செருப்பு அடி,எங்கடா சிவாஜி பற்றி தவறாக சொன்னார் மணியன்,அவர் அதிகம் சொன்னது mgr மனித நேயம் மிக்கவர்,தேசியவாதி, ஆன்மீக நாட்டம் கொண்டவர்,தன் வரை ஊழல் செய்தவர் இல்லை என்றார்,மற்றபடி ஒப்பீடு செய்தது மக்கள் திலகம்,கலைஞர் இருவர் கட்சி,ஆட்சி நடந்த்விதம்,எதில் சிவாஜி ரசிகனுக்கு சவுக்கடி சொரி நாயே,உன்னைப் போல் சிவாஜியை இழிவு படுத்தும் இழி பிறவி அல்ல மணியன், நல்ல எண்ணம் கொண்ட எம்ஜியார் அன்பர்களுக்கு ஒரு வார்த்தை,தேவை இன்றிசிவாஜியை இழிவு செய்தால் என் போன்றவர்கள் உலகம் எங்கும் உள்ள அண்ணண் சிவாஜி பால் பற்று உள்ளவர்கள் பதிலடி வரும.மல்லாந்துபடுத்து எச்சில் உமிழும் பயித்தியம் வைத்திய நாதா உனக்கு பித்தம் தெளியமரு ந்து வேண்டுமா,சொல் தந்துவிட்டுப் போகிறோம் .நீ எம்ஜியார் அவர்களை கொண்டாட தடை இல்லை,அண்ணண் மீதோ அவர் தாம் ரசிகர்கள் வழிக்கு வராதே,செருப்படி பதிவுகள் வரும்,
@sankarnarayanan4890Ай бұрын
டேய்,மென்டல் வைத்திய நாதா பித்தம் அதிகம் ஆகி விட்ட தா,இதில் சிவாஜி ரசிகனுக்கு என்ன சவுக்கடி,ஒனக்கு சிவாஜி ரசிகனின் செருப்படி பெறுவதே வாழ்வின் முறை ஆகி விட்டதா,கட்டமைக்கப் பட்ட பிம்பம் எம்ஜியார் என்று Mgr பெயர் கொண்ட வலை தளத்தில் பதிவு செய்துவிட்டால் உங்கருத்துக்கு புரியாதா மீண்டும் ஒருமுறைக்கு இறு முறை பேட்டி யை பார்,பாமரர்கள் ஆதரவு,கிராமப் புற பெண்கள் ஆதரவு பெற்றவர் என்று சொல்கிறார அது உண்மை.மற்றபடி அவர் ஜாதி பார்க்கவில்லை என்று சொல்வது தவறு,முதல் இடைத் தேர்தல்,திண்டுக்கல்,முக்களத்து மக்கள் நிரைந்ததொகுதி,அனைத்து வேட்பாளர் அக் குலமே। குறிப்பாக அதிமுக நபர் மட்டும் மாயத் தேவர் என்ற பெயருடன்,ஜாதி அடையாளம் கொண்டே நின்றார்,வேறு தாழ்த்தப் பட்ட இன ரசிகனோ,ரசிகையோ கிடைக்கவில்லையே,எதனால்,அவர் அதிகம் நடித்த தயாரிப்பு நிறுவனம் தேவர் ஃபிலிம்ஸ்,அது வெல்லாம் என்ன அடையாளம்,பிற மாத ரை விரும்ப மாட்டார்,வில்லன் வேடம் நடிக்க மாட்டார் என்றார், அது சினிமா,வாழ்க்கை வேறு,ஜானகி அம்மா பிறன் மனைவிதான் ,ஜெயா அம்மையார் யார் 1972இல் கட்சி துவங்கிய போது எங்கு இருந்தார்,லதா அம்மா கட்சியில் இணைந்த போது ரஷ்யா சென்ற தலைவர் அவரை உடன் அழைத்து சென்றது அதிமுக கொள்கைகளை ரஷ்யா வில் பரப்பவா,மேல் சபா நிர்மலா அம்மா காரணமாக k அகற்றப் பட்டது தெரியாதா,மதிஒழிப்பு உயிர் மூச்சு கடைகளை திறந்து ஓட விட்ட போது எங்கு போனது,சும்மா விட மாட்டாயா,சுந்தர மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் உமிழா தே,சிவாஜி ரசிகனைவம்புக்கு இழுக்காதே,மக்கள் திலகம் புகழ் பாடும் வானம்பாடிகள் பொறுத்துக் கொள்ளவும் தரம் கெட்ட ரசிகனை இப்படி போட்டு தாக் குவதுதவிர்க்க முடியாது.இவனைப் போன்றவர் ஓயவில்லை எனில் இப்படி செருப்படி பதில் வந்தே தீரும்.இந்த பதிவு நீக்க முயன்றால் நீரும் கோழைதான்.
@sankarnarayanan4890Ай бұрын
பயித்தியம் முற்றிவிட்டதா வைத்திய நாதா,பித்தம் தெளியும் மருந்து வேண்டுமா,தறுதலை இந்த பதிவில் அண்ணண் சிவாஜிக்கோ ,அவர் தம் ரசிகர்களுக்கு என்ன சவுக்கடி உள்ளது,நாங்கள் mgr அவர்களை விமர்சிக்க விரும்புவதில்லை,நீங்கள் உங்களில் சில ஜெளுசில் பார்ட்டிகள் செய்யும் லொள்ளு எங்களை கடுப்பு ஏற்றுகிறது,உனக்கு உன் ஆள ஒஸ்தி ,எனக்கு என் ஆள ஒஸ்தி,வேண்டாம் வீண் குஸதி,மீறினால் நீ நாஸ்தி. வார்த்தைக்கு வார்த்தை பதில் சொல்ல தயார்,சிவாஜி ரசிகனின் கோபம் நியாயமாக இருக்கும்,உங்க வேலையெல்லாம் வேறு எவனிடமாவது காட்டுஅடேய் தில்லானா வைத்தி போல் ஆகி விடாதே,திருந்து.
@sivavelayutham7278Ай бұрын
AmararMGR pathipesumbothu avarodu niruthikollalam Nadigarthilagam yenge vantharu? Nadiganna thambi Ganesh voruvarthannu sonnavaru MGR avargal von sinnapputhi kattavendam. Venna WHISTLE adichuttuppo!
@jayaseelannarayanaperumal1517Ай бұрын
You discuss about Arrack shop opening and allowed ohers for doing corruption etc this is chavukkadi for you
@selvanp6592Ай бұрын
MGR did not lay trap. It was his steadfast ideology. He understood the niceties of cinema and its influence on common man. He used cinema to teach morals
@vellapandi5989Ай бұрын
நல்ல நேர்மையான அறிவு பூர்வமான மனிதர்கள் அனைவரும் உங்களை அறிவார்கள். ஆனால் ஒரு சதவீதம் தான் இருக்கும்
@PalanisubbsАй бұрын
உங்க நேரம் நல்ல இருந்தது கெட்டுபோகவில்லை நல்ல பேச்சு good interview
@PalanisubbsАй бұрын
நீங்கள் book போட லாம் திமுக அழிவு பி 2026 id bjp comes
@RamKumar-zq2ehАй бұрын
ஒரு சூரியன் ஒரு சந்திரன் ஒரே எம்ஜிஆர் ❤
@naveenm2024Ай бұрын
Excellent ayya 🎉🎉🎉🎉🎉
@jayakumar6984Ай бұрын
ஒரு நேர்மையான மனிதருக்கு இத்தகைய கமெண்டுகள் அவசியமா
@mohanlifestyle8399Ай бұрын
Mgr.bakthanin batham panintha nanri iya.
@Kannan.A-hc3ubАй бұрын
தலைவர் திமுகவிலிருந்து வெளியேறவில்லை வெளியேற்றப்பட்டார்
@SM-go5qhАй бұрын
Please don't forget to watch MGR movies good teaching n good learning from is movies
@AbdulGaffoor-xm4muАй бұрын
Puratchi. Thalaiver Pon malai chammal Elaigalin thalaiver Mgr. Beautiful actor
@veerasenan9700Ай бұрын
Good பேட்டி
@sambathp5919Ай бұрын
Sir your voice against corruption not against Mr Vijay and all
@unnikrishnannair1141Ай бұрын
Mgr entral manathil varuvath thamilnade🎉
@kesavanmadhavan2956Ай бұрын
Just imagine - When MGR finished his treatment in US - People came to know when , he is taking the flight back to India from US. People start hanging around near airport area - 2 days earlier - sitting, sleeping over nite till the flight arrive. That day - there were so many flights delayed. This is the one which really made me to look up at the great legend MGR. Can you see this at present world ? Nowdays nobody RESPECTS or even LOOK at Political Leader ! Public don't even like Political leaders at all. They simply HATE them. You people in Tamilnadu must be GIFFTED for having MGR .
2026-தேர்தலுக்காக.. வருகிறார் வருகிறார்.. புரட்சித் தமிழர் வருகிறார்.. இரட்டை இலையை கையில் ஏந்தி வாக்குக் கேட்டு வருகிறார்.. பண்பாடி வரவேற்போம்.. இரட்டை இலைக்கே ஓட்டுப்போடுவோம்.. கழக காவல் தேவனாய் வருகிறார் புரட்சித் தமிழரே.. கடமை கண்ணியம் கட்டுப்பாடு காப்பவர் புரட்சித் தமிழரே.. சிங்கமெனச் சீறி வருகிறார் புரட்சித் தமிழரே.. சிந்திப்போம் புரட்சித் தமிழர் கரத்தை வலுப்படுத்துவோம்.. ---பாடலாசியர். D.செல்வராஜ்.
@sthangavelokm7817Ай бұрын
மிகவும் அருமையான பதிவு
@hemavathyak7346Ай бұрын
உங்கள்உரையாடலுக்குநன்றி ❤❤❤❤❤❤❤❤❤😂
@POLLACHI-LICАй бұрын
❤MGR❤
@senthilkumarnadar7000Ай бұрын
எம்ஜிஆர் தெய்வம் தெய்வீக மனிதர்
@ravip2090Ай бұрын
Athuthan Engal Thalaivar
@RanganathanR-u8tАй бұрын
❤😂🎉arumai..😢😮😮unmai😢😮😅.vallthukal.😊😅😮😢
@velmurugan092Ай бұрын
Even if Kamaraj was to be there now, without corruption he would not have survived. That is the reality.
@GopinathanD-ei9jnАй бұрын
ஐயா நீங்க சொல்வதை அனைத்தும் உண்மை வாழ்க உங்கள் புகை
@sridharanB07Ай бұрын
👌🙏🙏🙏
@thiyagarajansubramanian3301Ай бұрын
ரஜினி பின்னால் போக தெரிந்த உங்களுக்கு MGR அழைத்தும் போகாததால்தான் இந்த நிலைமை !
@Thirupathivekatasalapath-zt9ygАй бұрын
வள்ளல் எம்.ஜி.ஆர்.
@nagarajahshiremagalore22613 күн бұрын
Excellent analysis of political scene in tamilnadu & MTMGR's ability. 14.12.2024.
@davidnathandavidАй бұрын
விஜய் ஒருபோதும் எம்.ஜி.ஆர்.போல் ஆகமடியாது
@malolanp5771Ай бұрын
வாழ்க வளமுடன் 🇮🇳🙏
@sanantonioanything4196Ай бұрын
கடவுள் மனித வடிவத்தில்.
@mksubramanian2954Ай бұрын
நாம் என்ற திரைப்படம்
@kuberanrangappan7213Ай бұрын
மக்களைப் டற்றியே நினைத்து மக்களுக்காகவே வாழ்ந்து,மக்களை நேசித்து ,மக்களின் நிலைகுறித்து சிந்தித்து ,செயல்பட்ட மக்கள் தலைவர் புரட்சித்தலைவர்,சத்தியத்தாயின் தவப்புதல்வன் எம்.ஜி.ஆர்.
@nellaimani7772Ай бұрын
தலைவா
@pandikani9770Ай бұрын
வயதானவர்களுக்கு எங்கள் மனம் நிறைந்த பாராட்டுகள் கோடிவண க்கங்கள் அருமையாகச் சொன்னீர்களே எம்ஜிஆர் பற்றி மிகவும் அருமை 1939கலில் அவர்நடித்தபடங்களை பார்து ரசிப்பேன் மீண்டும் அந்த எம்ஜிஆர் பாடங்களை பார்த்துரசிப்பேன் உச்சாகம் தன்னம்பிக்கை தைரியமும் வரும் எம்ஜிஆர் படம் பாத்துட்டு நள்ளிரவு தனியாகவருவேன்,எம்ஜிஆர் முகத்தைப் பார்த்தாலே மனதில் பயமேவராது அந்த அளவுக்குஅவர்நடிப்பு திறமையான து வாழ்த்துக்கள் ஐயா உண்மையிலேயே விஜய்கும்வாய்ப்பு உண்டு தவெக வெற்றியை அடையும்.நன்றி ஐயா தொடர்ந்து பதிவு கொடுங்கள் திறமையான பதிவு நல்லது. 🎉👍🏼🙏🙏🙏