every day New idea,, New video ... excellent ppa. useful video..👌👌
@YouTubepromotiontv4 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@SukumarNS4 жыл бұрын
Hello sir very nice video..,.yeppolam vepa ennai vidanum,yeppolam pulicha thayir vidanum.???
@sundariks42413 жыл бұрын
Super tricks, thx
@Sunder-dg6lx4 жыл бұрын
Thank you
@haseenayaser57933 жыл бұрын
Sir enaku புல் mathiri valaruthu...periya இலை lam vara mattiku...yennu sollunga sir
@priyasrinivasan4904 жыл бұрын
Super. Thank u
@vimalaanand26554 жыл бұрын
Hi nice video. can u do a video on Kanthari milagai. Thxs..
@abhit10624 жыл бұрын
Meelagai nathaeduthutan vaikanumah...nan just seed ootan athu nalla height ah valnthuruku but ithuvara oru kai kuda kaikala poo um vaikala...naathu eduthu vaikalana varatha kai?
@gayathrivaithyanathaswamy66374 жыл бұрын
தெளிவாக சொன்னீர்கள். நன்றி... ஆடிப்பட்டம் விதை போட வேண்டுமா அல்லது ஏற்கனவே விதைத்து தயார் நிலையில் இருக்கும் நாற்று நடலாமா?
@RamyaRamya-hr5yv4 жыл бұрын
1 day la eathana time water uthannum eantha timela uthanum sollunga bro
@mrn87454 жыл бұрын
Neem oil ku alternatives iruka?
@ahaversatile8884 жыл бұрын
Anna milagai chedi seekiram valarala poo vaikka mattengithu yenna uram podanum
@bhavanidilli83014 жыл бұрын
Nalla tip anna super
@aayishabegum71854 жыл бұрын
Sir உங்கள் தோட்டம் மிகவும் பச்சை பசுமையாக அழகாக உள்ளது. என் தோட்டத்தில் ஆரஞ்சு செடி மற்றும் சில பூ செடிகள் பச்சை நிறத்தில் இல்லை லயிட்பச்சை( அ) yellow கலரில் உள்ளது மிகவும் கவலையாக உள்ளது என்ன செய்வது
@SUDAGARKRISHNAN4 жыл бұрын
மண் புழு உரம் அல்லது தொழு உரம் போடவும் அரிசி கழுவ தண்ணீரில் காய்கறி கழுவிய தண்ணீர் சாதம் வடித்த கஞ்சி இவற்றை தண்ணீரில் கலந்து வேருக்கு ஊற்றி வரவும்
@neelaveniravi99074 жыл бұрын
where to buy creepers net
@sivasamyvellaiyan33154 жыл бұрын
Brother all your videos about plants nice and very useful. One doubt I have that after changing new mud to the pot what to do the old mud? Is it again useful? Mrs. Hema sivasamy
@SUDAGARKRISHNAN4 жыл бұрын
yes.. use pannalam ..
@aiswaryaknitfinishers34704 жыл бұрын
அண்ணா வணக்கம் என்னுடைய எலுமிச்சை மரத்தில் பூக்கள் இப்போது தான் பூக்கின்றன ஆனால் புழுக்கள் பெரிது பெரிதாக இருக்கு பச்சைகலரில் என்ன செய்வது சொல்லுங்க
@aiswaryaknitfinishers34704 жыл бұрын
@Shree PriyaPrasath நன்றி அண்ணா
@rajeevimuralidhara80284 жыл бұрын
Cut lemons of 10,take 3 spoon sugar or nattu sakkarai to 1 littre warm water add to the cut lemons n leave it for 21 days, mix well n keep it in a bottle or plastic dabba, on 22 day take it n smash the whole lemons with hand, now take 1 tumbler of the juice n put it in a cloth, vadikattam, then mix 10 glass of water n spray it on the plants, all the worms go away, do it alternate day forward 3 days only. Then u can repeat it every month, remaining sakkae you can pour it to the roots after mixing water, I have done on my plants, very good results.
@christymerlin47544 жыл бұрын
For my paan leaves ( vethilai) illai suruttu irruku what shall I do. Can I spray curd? Please advice me
@SUDAGARKRISHNAN4 жыл бұрын
வாழைப்பழ தோல் தண்ணீரில் ஊறவைத்து அதை வேருக்கு ஊற்றி வரவும்
@swamithevar37244 жыл бұрын
Nalla thagaval
@yasmeenabdulrahim1134 жыл бұрын
Thank u sir pls say the tip I am waiting for your reply
@pushpalathasoundararajan65844 жыл бұрын
Which place u r house sappida varugirom
@idrischennal5514 жыл бұрын
Pachai milagai vitai podalama
@pushpalathasoundararajan65844 жыл бұрын
Thanks for suggesting
@nivashnir95874 жыл бұрын
Bro sambal ,Sana varati sambal podala.ella katta ericha sambal podalama
@SUDAGARKRISHNAN4 жыл бұрын
ஏதாவது
@rameshnarayanan82814 жыл бұрын
Thank you brother
@neelaveniravi99074 жыл бұрын
4 hrs veyil padura madri enna plants valarkalam
@pachatamilan3604 жыл бұрын
One week neem oil next week butter milk ithu Mari panlama ilama rendumey oru week ku yah 2 times pananuma bro
@prithvij40984 жыл бұрын
One weekley 2-um spray pannaum., 3- days gab irukra mathri parthukonga.,.
@pachatamilan3604 жыл бұрын
Thank u bro
@rebeccaalmeida7894 жыл бұрын
Anna ennaku Kanthari millagai seeds enga kidaikum solunga pls, then mullu kathiri, vellai kathiri seeds venum Anna.
@anithavijay53364 жыл бұрын
Milakai chedi valamaka ellai ennai cheivathu sir
@benitabeni35734 жыл бұрын
Correct level water how much
@narumugam42664 жыл бұрын
In my roof top chilly plant leaves are in pale green why?
@aaranees4 жыл бұрын
Rootknots எப்படி கட்டுப்படுத்துவது?
@yasmeenabdulrahim1134 жыл бұрын
Yan chedi la poovay varala yadachum tip sollunga pls sir 2 month aychi
@SUDAGARKRISHNAN4 жыл бұрын
தேமோர் கரைசல் தெளிக்கவும்
@barathaned71384 жыл бұрын
seedlings get leaf curling, what to do sir?
@SUDAGARKRISHNAN4 жыл бұрын
பஞ்சகவ்யம் தண்ணீரில் கலந்து வேருக்கு ஊற்றி வரவும்
@malasripad70543 жыл бұрын
வேப்பெண்ணை எப்படி தெளிக்க வேண்டும்?
@sooriyavaithilingam35854 жыл бұрын
வணக்கம். என் வீட்டு கத்தரிச் செடி நன்கு பூக்கின்றன. ஆனால் காய் சிறிதாக இருக்கும் பொழுதே அழுகி கொட்டி விடுகின்றன. செடி மட்டும் நோய் தாக்குதலின்றி செழிப்பாக இருக்கின்றது. என்ன செய்வது?
@SUDAGARKRISHNAN4 жыл бұрын
தேமோர் கரைசல் தெளிக்கவும்
@sooriyavaithilingam35854 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@sooriyavaithilingam35854 жыл бұрын
@@SUDAGARKRISHNAN முள்ளங்கி செடியை அதிக வெயில் படும் இடத்தில் வைக்க வேண்டுமா அல்லது ஓரளவு வெயில் இருந்தால் போதுமா?
@gayathrivaradharajan88954 жыл бұрын
Ilai Pulli noikku enna seiyaanum.
@rekhasiva1094 жыл бұрын
En hibiscus chedi la leaves nariya varuthu nala growth um erukku but oru poo kuda varala.. wt can I do... please reply me Anna
@SUDAGARKRISHNAN4 жыл бұрын
Mix the epsom salt with water and pour into the plant root
@rajivenkat73674 жыл бұрын
Onion peel water uthalama
@SUDAGARKRISHNAN4 жыл бұрын
Ok
@umamanohar59864 жыл бұрын
Sir shade net necessary aa?
@SUDAGARKRISHNAN4 жыл бұрын
தேவையில்லை
@umamanohar59864 жыл бұрын
Appo veyil eppadi samaalippadhu. Mulching ?
@keerthis75354 жыл бұрын
Anna... How to contact u...
@mohamedumar33234 жыл бұрын
சின்ன செடியில் இருந்து உரம் என்ன கொடுக்கணும் நா
@sumaiyakhaleel19734 жыл бұрын
Milagai chediyil neraye pookal varudu but Ellam kottudu
@harinedinesh83334 жыл бұрын
தக்காளி செடிகள் நுனி கருகி விடுகிறது உயரம் அதிகமாக இருக்கு என்ன செய்ய வேண்டும் பதில் சொல்லவும் வானம் பார்த்த மிளகாய் விதைகள் கிடைக்குமா நன்றி தம்பி
@SUDAGARKRISHNAN4 жыл бұрын
பஞ்சகாவ்யம் தண்ணீரில் கரைத்து ஊற்றவும்
@harinedinesh83334 жыл бұрын
SUDAGAR KRISHNAN நன்றி தம்பி
@sumaiyaak31714 жыл бұрын
செடியில் பூ வருது காய் வரலை ஏன் pls reply sir
@sujathaudayakumar96394 жыл бұрын
Full sunlight venuma
@SUDAGARKRISHNAN4 жыл бұрын
ஆம்
@revathysureshs21254 жыл бұрын
தக்காளி செடியில் பூ காய்ந்து உதிர்கிறது என்ன செய்வது அண்ணா