மிளகு குழம்பு | Milagu Kuzhambu Recipe In Tamil | South Indian Curry Recipe | Curry For Rice |

  Рет қаралды 217,191

HomeCooking Tamil

HomeCooking Tamil

11 ай бұрын

மிளகு குழம்பு | Milagu Kuzhambu Recipe In Tamil | South Indian Curry Recipe | Curry For Rice | ‪@HomeCookingTamil‬ |
#milagukuzhambu #peppercurry #curryforrice #healthyrecipes #homeremedyforcold #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Milagu Kuzhambu: • Milagu Kuzhambu | Trad...
Our Other Recipes
தாபா ஸ்டைல் பன்னீர் கறி: • தாபா ஸ்டைல் பன்னீர் கற...
கோவக்காய் கறி: • கோவக்காய் கறி | Kovak...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/shop/homecookin...
மிளகு குழம்பு
தேவையான பொருட்கள்
மசாலா விழுது அரைக்க
எண்ணெய் - 1 தேக்கரண்டி
தனியா - 2 மேசைக்கரண்டி
கடலை பருப்பு - 1 மேசைக்கரண்டி
பச்சரிசி - 1 மேசைக்கரண்டி
மிளகு - 3 மேசைக்கரண்டி
பூண்டு - 2 பற்கள்
கறிவேப்பிலை
காய்ந்த மிளகாய் - 5
தண்ணீர்
மிளகு குழம்பு செய்ய
நல்லெண்ணெய் - 4 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 1 கப் ( 25 )
பூண்டு - 1/4 கப்
கறிவேப்பிலை
புளி தண்ணீர்
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கல்லுப்பு - 3 தேக்கரண்டி
வெல்லம் - 2 தேக்கரண்டி
செய்முறை:
மசாலா விழுது அரைக்க
1. கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் தனியா, கடலை பருப்பு, பச்சரிசி, மிளகு சேர்த்து வறுக்கவும்.
2. 3 நிமிடத்திற்கு பிறகு பூண்டு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து 5 நிமிடம் வறுக்கவும்.
3. பின்பு நன்கு ஆறவிட்டு முதலில் தூளாக அரைத்து, பின்னர் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
மிளகு குழம்பு செய்ய
4. தண்ணீரில் ஊறவைத்த புளியை நன்கு கரைத்து வைத்து கொள்ளவும்.
5. ஒரு அகலமான கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் உளுத்தம் பருப்பு, கடுகு, வெந்தயம், சீரகம் சேர்க்கவும்.
6. கடுகு பொறிய ஆரம்பித்ததும் பெருங்காய தூள், சின்ன வெங்காயம் பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு 3 நிமிடம் வதக்கவும்.
7. அடுப்பை குறைந்த தீயில் வைத்து புளி தண்ணீரை ஊற்றி கலந்து விடவும்.
8. அடுத்து மஞ்சள் தூள், கல்லுப்பு சேர்த்து புளி தண்ணீரை நன்கு கொதிக்கவிடவும்.
9. பிறகு அரைத்த மசாலா, தண்ணீர், வெல்லம் ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து கலந்து விட்டு 10 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்கவிடவும்.
10. அட்டகாசமான மிளகு குழம்பு தயார்.
Milagu is Pepper in Tamil and Kuzhambu is a tangy, watery, tamarind based curry which is usually made in South Indian states. This Milagu Kuzhambu is a Tamil Nadu style curry based on peppercorns and tamarind mainly. As it is very obvious, this curry is both spicy and tangy in taste. It can be enjoyed with hot plain rice or even flaky parottas. The beauty of this curry is that you can store it for upto 15 days after making it. So refrigerate it after you consume it every time. If you are looking for an authentic Tamil style side dish to try, this is the one because it makes the meal more interesting. Watch this video till the end to know the step-by-step process to make this recipe. Do give it a try and let me know how it turned out for you guys, in the comment section below.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on www.21frames.in/shop
WEBSITE: www.21frames.in/homecooking
FACEBOOK - / homecookingt. .
KZbin: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : www.ventunotech.com/

Пікірлер: 78
@HomeCookingTamil
@HomeCookingTamil 8 ай бұрын
இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ள பொருட்களை வாங்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்: www.amazon.in/shop/homecookingshow
@kalaiarasinavaraj7744
@kalaiarasinavaraj7744 Ай бұрын
Super Super Madam Melagu Kuzhambu delicious ..Tks
@vanithadevi8627
@vanithadevi8627 11 ай бұрын
Wonderful Madam sure I'll try
@sumathiudayashankar
@sumathiudayashankar 10 ай бұрын
Wow, luv it❤
@sathiyabama3232
@sathiyabama3232 6 ай бұрын
Sooper explanation
@lakshmibharathi4263
@lakshmibharathi4263 7 ай бұрын
மிக அருமையான மிளகு குழம்பு சூப்பர்
@HomeCookingTamil
@HomeCookingTamil 7 ай бұрын
Nandri....வணக்கம்
@srinivasand9018
@srinivasand9018 7 ай бұрын
Super nice mam lam try it very supeTasty
@baskaransubramanian247
@baskaransubramanian247 6 ай бұрын
I did madam ..it came well l like your tamil and english pronunciation..wow🎉
@sankarasubbu2126
@sankarasubbu2126 4 ай бұрын
Porumalya sollreenga Enakku romba pidichiruku
@sindhusenthil31
@sindhusenthil31 11 ай бұрын
Wow yummy tasty food 🎉💐❤️🌹😊😍💫🙂🤩🥰🙏💖👏🎉👍👋
@HomeCookingTamil
@HomeCookingTamil 11 ай бұрын
Many many thanks
@pc-kn7kt
@pc-kn7kt 2 ай бұрын
i did same, awesome(reduce melaka 2)
@Jayamcalltaxisivakasi
@Jayamcalltaxisivakasi 11 ай бұрын
Enga amma seivanga ,athey ingredients la pannirukinga ,but vellam mattum add panna mattanga, thank you mam,romba healthy and tasty recipe 😋😋
@HomeCookingTamil
@HomeCookingTamil 11 ай бұрын
vellam add panna taste innum nalla irukkum...நன்றி நன்றி
@Jayamcalltaxisivakasi
@Jayamcalltaxisivakasi 11 ай бұрын
Am kala, after delivery apram intha recipe kutuppanga , nallennai serkrathala udambuku romba ve healthy thank you for sharing mam 🙏🙏🙏
@HomeCookingTamil
@HomeCookingTamil 11 ай бұрын
yes..correct..thanks for your liking
@kalaichelvank7951
@kalaichelvank7951 6 ай бұрын
மழைக்காலத்திற்கேற்ற அருமையான குழம்பு.நன்றி
@HomeCookingTamil
@HomeCookingTamil 6 ай бұрын
நன்றி...
@Mega-oh3bc
@Mega-oh3bc 11 ай бұрын
🤤🤤👌
@manoharirajendiran3249
@manoharirajendiran3249 9 ай бұрын
Vary tasty food❤vazgha valmudan
@HomeCookingTamil
@HomeCookingTamil 9 ай бұрын
Thank you so much
@baskaransubramanian247
@baskaransubramanian247 6 ай бұрын
Super madam..clear explanation... today i saw more vedio about this receipe..but out of which i like to follow yr vedio ..i dont know the reson. i will try today.. thanks madam
@HomeCookingTamil
@HomeCookingTamil 6 ай бұрын
Thanks and welcome
@rajps774
@rajps774 3 ай бұрын
Super taste Ma 😍
@raniv6774
@raniv6774 7 ай бұрын
Today. Supper . Melagi. குழம்பு
@HomeCookingTamil
@HomeCookingTamil 7 ай бұрын
yes....try it...thanks
@kalaivaniv9059
@kalaivaniv9059 10 ай бұрын
I try your recipe.outcome is excellent
@HomeCookingTamil
@HomeCookingTamil 10 ай бұрын
Great 👍....
@nagarasan
@nagarasan 11 ай бұрын
மிளகு குழம்பு ----/MY FEV RESIPE
@HomeCookingTamil
@HomeCookingTamil 11 ай бұрын
do try this one...
@mohananandan-kj4vb
@mohananandan-kj4vb 6 ай бұрын
Thank you I have tried the recipie it came out very well
@HomeCookingTamil
@HomeCookingTamil 6 ай бұрын
super...
@devimuthu5206
@devimuthu5206 11 ай бұрын
Super sister thank u so much 👌 very tasty
@HomeCookingTamil
@HomeCookingTamil 11 ай бұрын
Welcome 😊
@chitram5214
@chitram5214 5 ай бұрын
Nice ❤
@HomeCookingTamil
@HomeCookingTamil 5 ай бұрын
Thanks 💖😍
@shripoojasundararajan9214
@shripoojasundararajan9214 11 ай бұрын
❤❤❤
@HomeCookingTamil
@HomeCookingTamil 11 ай бұрын
thank you
@sindhusenthil31
@sindhusenthil31 11 ай бұрын
Super mam❤❤❤
@HomeCookingTamil
@HomeCookingTamil 11 ай бұрын
thanks
@HappiieeCooking
@HappiieeCooking 10 ай бұрын
Awesome❤
@HomeCookingTamil
@HomeCookingTamil 10 ай бұрын
stay connected
@HappiieeCooking
@HappiieeCooking 10 ай бұрын
@@HomeCookingTamil welcome🎉
@bhavanimohan322
@bhavanimohan322 7 ай бұрын
Super mam.....
@HomeCookingTamil
@HomeCookingTamil 7 ай бұрын
very nice
@gnanamanyritaschmitz-sinna1953
@gnanamanyritaschmitz-sinna1953 11 ай бұрын
Very nicely u explaining 💪
@HomeCookingTamil
@HomeCookingTamil 11 ай бұрын
thank you so much
@user-tn7ok9lz6f
@user-tn7ok9lz6f 7 ай бұрын
Very nice voice and nice explanation its asom❤😊
@HomeCookingTamil
@HomeCookingTamil 7 ай бұрын
Thanks and welcome
@Suriyakala308
@Suriyakala308 7 ай бұрын
Hi akka my boy .... vettila Iruka bor adikuthu evlu neram Phone panna bor adikuthu...unga video patha vettela Vegetables ethum ila...sari enna pannala patha entha try panr ... super test....akka.... cooking panrthu oru happy tha akka...thank akka
@HomeCookingTamil
@HomeCookingTamil 7 ай бұрын
super..nandri
@Unicorn_sarees
@Unicorn_sarees 9 ай бұрын
Na samachi paathan super 👌 👍
@HomeCookingTamil
@HomeCookingTamil 9 ай бұрын
romba nandri
@meenukutty5068
@meenukutty5068 11 ай бұрын
Yummy🥰😍
@HomeCookingTamil
@HomeCookingTamil 11 ай бұрын
stay connected
@shobanasai784
@shobanasai784 11 ай бұрын
Arumai madam👌👌😋😋😋
@HomeCookingTamil
@HomeCookingTamil 11 ай бұрын
mikka nandri
@umashankari3102
@umashankari3102 11 ай бұрын
Same as my mom's preparation, remembering my mom😢
@HomeCookingTamil
@HomeCookingTamil 11 ай бұрын
thank you uma
@AAGoodvibes
@AAGoodvibes Күн бұрын
2 ஸ்பூன் கொத்தமல்லி விதை 1 sp கடலை பருப்பு 1 sp அரிசி 2 பூண்டு கருவேப்பிலை 3 sp மிளகு 5 மிளகாய் வத்தல்
@manjulakarthik1673
@manjulakarthik1673 2 ай бұрын
Can i add tomato also
@SumathiLifestyle
@SumathiLifestyle 11 ай бұрын
Looking delicious
@HomeCookingTamil
@HomeCookingTamil 11 ай бұрын
thanks for your liking
@SWEETNSPICYS
@SWEETNSPICYS 11 ай бұрын
Yummy recipe 😊
@HomeCookingTamil
@HomeCookingTamil 11 ай бұрын
Thanks for liking
@rajiiyer1390
@rajiiyer1390 11 ай бұрын
Excellent mam lovely நான் செய்து இருக்கிறேன் ஆனால் அரிசி சேர்த்து பன்னது இல்லை வித்தியாசம் மாக் இருக்கு நன்றி மேம் செய்து பார்க்கிறேன் ❤
@HomeCookingTamil
@HomeCookingTamil 11 ай бұрын
செய்து பாருங்கள்....all the best....நன்றி
@bharathidurairaj7300
@bharathidurairaj7300 7 ай бұрын
@@HomeCookingTamil P P P P
@Aruna19871
@Aruna19871 7 ай бұрын
All ways your recepie onlly Mam
@nskitchen2682
@nskitchen2682 Ай бұрын
நாங்க கடலைப்பருப்புக்கு பதில் துவரம் பருப்பு யூஸ்பன்னுவோம்
@AmudhaKandasamy-gq4cm
@AmudhaKandasamy-gq4cm 9 ай бұрын
b
@pschanneltamil221
@pschanneltamil221 6 ай бұрын
Hi
@vijayashivaji8700
@vijayashivaji8700 14 күн бұрын
Madam oil rompa kammiya iruku 😂😂😂😂
@HomeCookingTamil
@HomeCookingTamil 14 күн бұрын
thevaiyaana alavu use pannunga
@vijayashivaji8700
@vijayashivaji8700 14 күн бұрын
​​@@HomeCookingTamilneenga kammiya use panna than madam pakkuravagalukum purium neraya peruku theriyardu kedaiyadu neenga sonna edudukuvanga oru table spoon oil potta podum madam evlo kammiya setukuroma avlo nalladu 😊😊👍👍🌹🌹
@prasathprasath915
@prasathprasath915 6 ай бұрын
வாழ்க தமிழ் வாழ்க வளமுடன்
@user-yn4qe6kk1b
@user-yn4qe6kk1b 7 ай бұрын
கல் உப்பு இல்லை என்றால்..... நல்லெண்ணெய் இல்லை என்றால்.... என்று மாற்று கூறுதல் கூடாது ஒரு முறை என்றால் மாற்று கூறுதல் ஆகாது அப்படியே செ ய்தல் வேண்டும் மாறுதல் வேண்டும் என்போர் இந்த முறை செய்ய வேண்டிய அவசியம் இல்லை
Venkatesh Bhat makes Milagu Kuzhambu | milagu kulambu in Tamil | Pepper curry | MELAGU KUZHAMBU
13:28
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 982 М.
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 4,9 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 31 МЛН
Recipe 65: Milagu Kuzhambu
9:13
Yogambal Sundar
Рет қаралды 733 М.
Рука застряла в заборе
0:27
RICARDO
Рет қаралды 1,5 МЛН
РИСКОВЫЙ ШКОЛЬНИК На велосипеде #shorts
0:15
Леха МАК
Рет қаралды 7 МЛН
Пресс Боксера Тяжеловеса и Твоего Тренера
0:20
Голову Сломал
Рет қаралды 2,5 МЛН
รถมีชีวิต #ตลกขำๆ
0:21
ขายขำ channel (มะพร้าวเงินล้าน)
Рет қаралды 12 МЛН
Рука застряла в заборе
0:27
RICARDO
Рет қаралды 1,5 МЛН
УТОПИЛА ДОРОГУЩИЙ ТЕЛЕФОН 😭
1:01
Аня Панкова
Рет қаралды 3 МЛН