தோழி ஆழி உங்கள் குரலில் கதை சொல்லும் விதத்தில் நல்ல முன்னேற்றம் உள்ளது. கதையும் தங்கள் குரலும் மிக சிறப்பு தோழி ❤❤ உங்கள் உம் மகுடம் தான்❤🎉🎉😊 கதை களம் இதுவரை பார்த்ததில் மாறுபட்டு இருந்தது. மிகச் சிறப்பாக உள்ளது சுஜா மேம்.😊😊
@ManjuMoorthy15087 ай бұрын
சுஜா உங்க கதைகளை எனக்கு மிக மிக மிக பிடிக்கும் ❤❤❤ உங்கள் நாவல்களுக்கு நீங்க தேர்வு செய்யும் தலைப்புகள் வெகு அருமை❤உங்க பதிவுகள் வந்தவுடன் நான் ஆவலாக எதிர்பார்ப்பது அதன் அர்த்தம் என்னவாக இருக்கும் என்றுதான்!!! இதுவரைக்கும் நான் கேட்ட எல்லா கதைகளும் சூப்பரோ சூப்பர் ❤❤❤❤❤ நன்றி சுஜா❤❤❤
@SUJACHANDRANAUDIONOVELS7 ай бұрын
அர்த்தம் எது புரியலயோ கேளுங்க டியர் கண்டிப்பா அர்த்தம் சொல்றேன்
@ManjuMoorthy15087 ай бұрын
கட்டாயம் கேட்கிறேன் சுஜா❤❤நன்றி❤
@AlexPradeepa2 ай бұрын
சுஜா உங்கள் கதைகள் மிகவும் பிடித்தமானவை. காதல்,கண்டிப்பு, தலைப்பு, தலைப்பின் விளக்கம்,வாசிக்கும் ஆழி என அனைத்தும் பிடித்த மானவயே .வாழ்க தமிழ் ,வளர்க தமிழ்
@Sameeka-x2c7 ай бұрын
வழக்கம்போல் நாவல் அருமை சுஜா மேம் மற்றும் ஆழி அவர்களின் குரல் அருமை நாம் ஒருவருக்கு அன்பை கொடுப்பது பெரிதல்ல அந்த அன்பை யாரிடம் கொடுக்கிறோம் என்பது தான் இங்கு வேடிக்கை அதை இக்கதை மூலம் அருமையாக விளக்கி உள்ளீர்கள் சுஜா மேம் வாழ்த்துக்கள்❤❤❤❤❤
@KanniMariyal23 күн бұрын
கிராமத்து கதை சூப்பர் இதை போல் கிராமத்து கதைகளை பதிவிடுங்கள் ❤❤❤❤
@anithat59015 ай бұрын
வித்தியாசமான கதை, சுஜாவின் இப்படியொரு கதை அருமை! குரலோசையும தான்
@saraswathisaraswathi52927 ай бұрын
அன்புக்கு அடிபணியலாம் அடிமையாக கூடாது அன்பானவர்கள் கிடைப்பது வரம் அஞ்சியோட அன்பு தமிழை காப்பாற்றி வாழ வைத்தது பாரியோட நட்பு நல்ல வழிகாட்டி நாவல் சூப்பர் வாய்ஸ் சூப்பர் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@Arockiam19787 ай бұрын
Very nice and lovely story and thanks 🙏👍😢😢😢😢😢😢
@tharuntp13087 ай бұрын
கதை அருமை சகோ ❤️ ❤️ ❤️
@rpsjanaki69377 ай бұрын
Super nice story tq sis 😊🙏🌹🌹🌹🌹🌹
@barvathimano21997 ай бұрын
Super nice ❤ Thanks for giving interesting stories 👏🙏
@muthukrishnan49907 ай бұрын
Super super super
@krishnaveni25427 ай бұрын
❤❤❤ஹே சூப்பர் பா ❤️😍😍❤️ எந்த வித முன்னறிவிப்பின்றி எதிர்ப்பார்க்காத நேரத்தில்செம செம சகோதரி ❤❤ கதாசிரியருக்கும் குரலாசிரியருக்கும் மிக்க மகிழ்ச்சி கலந்த நன்றி சகோதரிகளே❤❤❤
@SUJACHANDRANAUDIONOVELS7 ай бұрын
நன்றி
@SUJACHANDRANAUDIONOVELS7 ай бұрын
நன்றி
@krishnaveni25427 ай бұрын
@@SUJACHANDRANAUDIONOVELS❤❤❤
@bhamasahasranaman86597 ай бұрын
Novel superb ❤❤❤
@paramumeena16677 ай бұрын
Akka thanks you so much . very much .
@sumathi4476 ай бұрын
கதை மிகவும் அருமை அருமை உங்கள் குரல் மிகவும் அருமை வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@brokenboyex26847 ай бұрын
சுஜா மேம் கதை மிகவும் அருமை ஆனால் ரொமான்ஸ் கொஞ்சம் கம்மியா இருக்கு பழைய கதையில் எல்லாம் கிராமத்து ஸ்டைல் ரொமான்ஸ் அழகாக இருக்கும். அதை தான் மிஸ் பண்றோம்.❤❤❤❤❤❤❤
@Sriswathimaharaj7 ай бұрын
Nice story with short and sweet❤❤❤❤❤
@meenuanbu1187 ай бұрын
Suji mam stories are super lovely good different type of story
@SithumathiSinthu7 ай бұрын
சூப்பர் ❤️❤️❤️❤️❤️❤️சூப்பர் 👍👍👍
@SUJACHANDRANAUDIONOVELS7 ай бұрын
நன்றி
@saranyaupload65357 ай бұрын
Wow story superooo super 😅😅😅
@SUJACHANDRANAUDIONOVELS7 ай бұрын
நன்றி
@shajitharahim21847 ай бұрын
Okசூப்பர்
@chandruchandru29827 ай бұрын
❤❤❤❤ சூப்பர் ஆழி
@bhuvaneswaria93457 ай бұрын
Super super super ❤❤❤
@maheshinidevi99737 ай бұрын
Sunday morning surprise ❤❤❤ thank you for story.akka'vin voice ❤
@SUJACHANDRANAUDIONOVELS7 ай бұрын
நன்றி மா
@deepasenthil67147 ай бұрын
🎉 அழகு
@thiviyathiviya25257 ай бұрын
சூப்பர் ❤️💞💞
@monishas.g78877 ай бұрын
Nice story and nice voice mam 💐
@prathishaprathisha3957 ай бұрын
Super naval suja mam ❤😊
@deepaa2366 ай бұрын
Story super❤❤
@amuthulaxmy1107 ай бұрын
Nice story and your voice is sooooo sweet ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@tamilarasi38027 ай бұрын
சுஜா ❤😊 ஆழி❤😊 கதை அருமை 😊
@kavishingayatri87457 ай бұрын
Super novels 🎉❤😂
@anusiyanavaneethan68367 ай бұрын
Kadhai rompa super sis,❤❤❤ aazhi vasippum arumai unga sirippu baby mathiri irukku😂 i like it
@Suresh-go1cx7 ай бұрын
Amazing voice ,super story suja god bless you and your rj
@deepaa2366 ай бұрын
Unga Voice And Ha ha semma❤❤
@kavithaarunkumar75387 ай бұрын
Nice story unnga voice so sweet sister ❤🥰🤝💐💐💐😍
@barathharish52227 ай бұрын
Story super
@SUJACHANDRANAUDIONOVELS7 ай бұрын
நன்றி
@Porkodi-mc8pc7 ай бұрын
Very nice &interesting👌👌👌👌👌🌹🌹🌹
@SasikalaMurugavel7 ай бұрын
குரலும் கதையும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤
@brokenboyex26847 ай бұрын
உங்க கதை மிகவும் அருமை. ஆழி குரலும் அருமை ❤❤❤❤
@SUJACHANDRANAUDIONOVELS7 ай бұрын
நன்றி நன்றி
@jessyrajamanj22147 ай бұрын
Super
@ramayasuresh84037 ай бұрын
Hi mam......story very nice...i love your voice........👍
@Harikrishnan143757 ай бұрын
Aali unga voice is amazing story samma ❤❤❤❤❤
@SUJACHANDRANAUDIONOVELS7 ай бұрын
நன்றி
@isasrinivasanisa52887 ай бұрын
Stury super very nice ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@SUJACHANDRANAUDIONOVELS7 ай бұрын
நன்றி
@sugumala56287 ай бұрын
Super novel
@dhashwinkumar42215 ай бұрын
❤❤🎉🎉❤❤😢😮
@mowlimp66747 ай бұрын
Super suja mam thanks your noval ❤😊❤
@VimalInfant7 ай бұрын
⭐️⭐️⭐️🌟
@kavithabeemaraj46507 ай бұрын
Thank you for another superb novel of suja chandran❤❤. Great narration❤❤. Good message.
@manjulasamynathan88837 ай бұрын
நதியில் ஆடும் சூரியன் நாவல் போடவும்
@mayahithu77317 ай бұрын
❤❤❤❤
@SUJACHANDRANAUDIONOVELS7 ай бұрын
😍😍🥰
@SUJACHANDRANAUDIONOVELS7 ай бұрын
நன்றி
@nivethamariappanm32727 ай бұрын
Super. Super. Super
@Thirukabil7 ай бұрын
Super romba time edukam story poduga
@SUJACHANDRANAUDIONOVELS7 ай бұрын
ஓகேமா இனி வேகமா தர்றேன்
@thanathanaluxmi92047 ай бұрын
Hi good morning yang sister how are you story supper maranthayo magatheera novels appo update pannuvanga
@SUJACHANDRANAUDIONOVELS7 ай бұрын
நன்றி மகதீரா லேட்டாகும் மா
@chandrajayaraman16707 ай бұрын
Welcome aaszhi
@SUJACHANDRANAUDIONOVELS7 ай бұрын
நன்றி
@aisniha88847 ай бұрын
Title super 👍💐
@SUJACHANDRANAUDIONOVELS7 ай бұрын
நன்றி
@பிருந்தாதஞ்சை7 ай бұрын
நதியில் ஆடும் சூரியன் எப்போ வரும் சகோ
@SUJACHANDRANAUDIONOVELS7 ай бұрын
கொஞ்சம் லேட்டாகும் சகி
@RameshRamesh-cw9ld7 ай бұрын
Hai suja.... Story ok tha but ippo resenta vantha 2 or 3 stories unga style konjam koranja mathiri theriyuthu. Ungala hate pantathukkaga sollala ji. Palaya mathiri try pannunga❤❤❤❤
@SUJACHANDRANAUDIONOVELS7 ай бұрын
உங்களுக்கு பிடிச்ச கருடன் போலவே எல்லா கதையும் எழுதிட ஆசைதான் பட் எழுதிட எனக்கும் சலிச்சிடும் கேட்கிறவர்களுக்கும் சலிச்சிடுமே டியர், எல்லா ஜெனர் கதையும் எழுதினா தான் எனக்கு ஆத்ம திருப்தி 🤩🥰😍
@RameshRamesh-cw9ld7 ай бұрын
Ok ji aana enga request yum konjam considar pannalame ji..@@SUJACHANDRANAUDIONOVELS