உண்மை ஆனால் நாம் தானே காசுக்கு பிரியாணி க்கு அம்மணகுண்டி டான்ஸ் க்கு புட்டிக்கு ஓட்டு போட்டோம் அனுபவிப்போம்.
@kanishpandipandi41225 ай бұрын
அருமை அருமை அருமை அருமை பேச்சு அண்ணா
@prakashprakash30525 ай бұрын
Super concept 👍 video good
@Thyagarajan-y6x5 ай бұрын
இது காமெடிதான் ஆனாள் மின்சார அலுவலகத்தில் ஆள் இருப்பதே ஆச்சரியம் தான்.
@ET-si7rl3 ай бұрын
😊
@narasimhana95072 ай бұрын
@@Thyagarajan-y6x வீட்டிற்கு மின்சாரம் வருகிறதா என்று பாருங்கள்
@narasimhana95072 ай бұрын
@@Thyagarajan-y6x மின்சார வாரியத்தில் சுமார் 61000 காலிப்பணியிடங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.ஒவ்வொரு அலுவலகத்திலும் இருக்க வேண்டிய நபர்கள் விட பாதிக்கும் குறைவாக நபர்கள் வேலை செய்கிறார்கள்.உங்கள் அலுவலகத்தில் நேரில் சென்று பேச வேண்டும்
@Thyagarajan-y6x2 ай бұрын
@@narasimhana9507 சில நேரங்களில் கடவுள் நம்பிக்கை வந்துவிடும். மின்சாரம் சரியாக வருவது தெய்வச்செயலாகவும் இருக்கலாம்.
@sathiyan10005 ай бұрын
தமிழ்நாட்டில் நடக்கும் உண்மையை உறக்க சொன்னீர்கள். மக்களுக்கு தெரிந்தும்? மூன்று குரங்குகள் மாதிரி . அமர்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்னையும் சேர்த்து.
@mersalmani66615 ай бұрын
தமிழ் நாட்டில் கேள்வி கேட்டால் முட்டா ல் என்பார் அரசியல் வாதிங்க😢😢😢😢 மொத்த கட்சியும் ஒழிங்க😢😢😢😢😢
@sambashanthini77715 ай бұрын
அருமை...! நாற்பதும்.. ஜெயிச்சதும்... அரசு...
@gkmaran57325 ай бұрын
கருத்தும் கஷ்டமும் நமக்குதான்
@vasudevanvasu18535 ай бұрын
அருமை அருமை அருமை.
@soundarmedia72115 ай бұрын
சூப்பர் கேள்வி கோதண்டம் நண்பா ❤❤❤❤🎉🎉🎉🎉
@jothisiva50535 ай бұрын
சமீபத்திய மின்சார கட்டண உயர்வு பற்றிய மிக அருமையான கானொலி❤
@RajuRayalu-pv1ry5 ай бұрын
தெரிஞ்சிக்க வேண்டிய தெளிவான பதிவு. அருமையிலும் அருமை. மக்கள் விழித்துக் கொண்டால் சரி.
@shanmugamvasudevan49765 ай бұрын
மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும் .இலவசம் ,பணம் ,சரக்கு ,பிரியாணிக்கு ஓட்டு போட்டால் ,இப்படியே அனுபவிக்க வேண்டியதுதான் .நல்ல பதிவு .நன்றி .
@balakrishnannarayanan55625 ай бұрын
Nalla காணொளி .....Suuuuuper
@GafoorSg5 ай бұрын
@@balakrishnannarayanan55623:02 3:04 f❤
@ViswanathanS-mr8ly4 ай бұрын
மக்கள் தூங்கவில்லை...dmkஐ தூக்கி எறிய வேண்டும்
@narasimhana95074 ай бұрын
அது வேறு இது வேறு.அரசு அலுவலகங்களில் பேசுவது கட்சிக்காரர்கள் இடத்தில் பேச முடியாது.இந்த காலத்தில் செல்போனில் இணையத்தில் வருகிறது.மக்கள் சுலபமாக தெரிந்து கொள்ள முடியும்.
@narasimhana95074 ай бұрын
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தருகிறார்கள் அங்கே போய் பேசுங்கள்
@BalaMurugan-ri6ly5 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@sekardevaraj73545 ай бұрын
இந்த கேள்வியை முதல் மந்திரியிடம் கேட்க வேண்டும்
@SanthiSivakumar-xo4ky5 ай бұрын
❤
@narasimhana95075 ай бұрын
அங்கே உள்ள அலுவலகத்தில் தான் கேட்க வேண்டும்.ஒரே தெருவுக்கு வேறு வேறு அலுவலகம் இருக்காது.நிறைய பேர் இதுபோல் தான் வருகிறார்கள்.கம்யூட்டர் முறை வந்த பிறகு தான் நடக்கிறது.ரீடிங் எடுக்கும் போது கேட்கவில்லை ஏன்
@epalani47065 ай бұрын
சரியான சவுக்கடி நாக்கு புடுங்க சாகணும்
@sasikalak10935 ай бұрын
Sir good question Why people are not questioning the government Super sir
@muraliranganu29545 ай бұрын
மிகவும் அருமையான விளக்கம்.
@ruban78115 ай бұрын
145 ஏத்திட்டாங்க ரொம்ப கஷ்டமா இருக்கு
@AnbarasuK-kv3je3 ай бұрын
எனக்குபிடித்தநடிகர்கோதன்டராமன்
@Mathipakkam5 ай бұрын
சூப்பர் பதிவு👌👌👌
@தேசபக்தன்-ட9ய5 ай бұрын
அந்த அம்மையார் வந்தவரை வறுமையில் பேசுவது போல இவரும் உரிமையில் பேசினால் ஏற்றுக் கொள்வாரா? வந்தவர் அந்த அம்மையாரின் வீட்டு வேலைக்காரரா? மக்களுக்காக மக்கள் வரிப்பணத்தில் சாம்பளம் பெறும் கூலி வேலை பார்க்கின்ற அரசு ஊழியர்கள் அதிகாரம் பண்ணலாமா!?
@SureshBSur5 ай бұрын
சூப்பர் 👌👌👌
@sumathiraghavan14042 ай бұрын
Super!
@007AramEducational5 ай бұрын
Government la kekkaga vendiya kelvi brother cangrats
@aravasundarrajan7665 ай бұрын
One of the best posting , appreciate one & all...
@manjularamalingam16045 ай бұрын
Arumai Arumai ❤❤😍😍😍😍😍
@supercomputerabcd9615 ай бұрын
supero super comedy Iya
@rameshnatarajan96115 ай бұрын
தி மு க ஆட்சியில்... மக்கள் மண்டைல மசாலா 🤭
@praveenraj46835 ай бұрын
Super very true
@Joysminivlog5 ай бұрын
Super anna
@govarthananm40935 ай бұрын
அருமையாக சொன்னீர்கள் மக்கள் முழித்து விட்டால் தாங்க மாட்டீங்க
@JesusPraise-nr1kd5 ай бұрын
Super Anna🎉🎉🎉🎉🎉
@venkataramanvk29134 ай бұрын
சிறப்பு.
@keelaihassan5 ай бұрын
Sema subjectuppa
@nageswaranravi15555 ай бұрын
அரசியல் அவலங்களை தோல் உரித்து காட்டுங்கள். உங்கள் பணி தொடர வாழ்த்துகள்.
@lakshminarayanan17253 ай бұрын
அருமையான பதிவு தான் இருப்பினும் எல்லா துறையும் இதே அவலமே..மற்றும் இதில் ஆபிஸ் உஊழியனாக நடிக்கும் இரண்டு தம்பிகளும் கேமராவிற்கு வித்தியாசமான முகமாக இருந்தாலும், உடல் மொழி நடிப்பில் எல்லோரையும் சாப்பிட்டு விடுகின்றனர். மேலும் இந்த மேடம் எப்பொழதும் கோபமாக தான் இருப்பார்களா? அல்லது அவருக்கு இந்த மாதிரி கேரக்டரே அமையுதா? உண்மையான ஆப்பிசரர் போன்று அப்படியே நடிப்பு இருக்கிறது ..அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@n.prathishch77303 ай бұрын
சூப்பர் 👍🏿
@sasikalak10935 ай бұрын
Sir Sir I can't control my laugh Sir your brain is superb Keep it up
@BalajiBalaji-it6qx5 ай бұрын
Super message,, 🌹🌹🌹
@mohamednasar407329 күн бұрын
சூப்பர் கருத்து
@madhumala46955 ай бұрын
Because of eb bill hike ,all commodities will get increased 😱😭😭😭😭
@GowthamanGowtham-wr9hp4 ай бұрын
50ஆண்டு கலம் கண்டு ஆட்சி செய்தவர்களை பழைய னகழிதளும் புதிய னபுகுத்தள் வேண்டும்.😂
@rmadhaiyanrmadhaiyan67354 ай бұрын
Super.....super....super
@shamivinay3822 ай бұрын
Nagai 360* Prank Jayamalini 😅😅
@pazhanivel68385 ай бұрын
Nalla karuthu
@SureshRA-n5d22 күн бұрын
Semmay 👌👌👌
@sureshbabu89645 ай бұрын
இந்த முறை அமல் படுத்தினால் பணக்காரர் க்கு நன்மை யாகும், காரணம் அவர்கள் தான், டிவி, பிரிட்ஜ், வாஷிங் machine, ac, ஹீட்டர், home தியேட்டர், போரெவெல்ல் மோட்டார், ஒரு வீட்டில் 4ac 3ac இருக்கு அவங்க மாசம் 1000யூனிட் யூஸ் பண்ணிட்டு குறைவா bill கட்டுவாங்க அப்பறம் நமக்கு கிடைக்கிற 100யூனிட் free எப்படி கிடைக்கும் 😭😭😭😭
அருமையான பதிவு ... திராவிட மாடலுக்கு ஒரு சவுக்கடி... ஓட்டுக்கு பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப்போட்ட சாமானியனுக்கு இது ஒரு சாட்டையடி...
@ajithkumars93975 ай бұрын
super
@makkalulagam5 ай бұрын
Thank you
@SrinivasanSP-q7d5 ай бұрын
அருமையான பதிவு,
@KannanKannan-xy3jx5 ай бұрын
Super
@makkalulagam5 ай бұрын
Thanks
@thiagarajanchetty1415 ай бұрын
Valid points No answer
@dharmaraju91885 ай бұрын
Makkal sleeping only.
@mersalmani66615 ай бұрын
5:13 my ஹீரோ கந்தசாமி entry 😂😂😂
@RajalashamiSuppiah5 ай бұрын
Staffs speak very rudely spoiling the image of India's EB Department. Addressing an elderly person vaa po is also sickening.Learn to say vanga ponga. Polite speaking begins at home n school. From Malaysia.
@vembulis67282 ай бұрын
Suber, nall karuthu 😅
@anandarjunan97165 ай бұрын
Udhai minthittam
@singaravelu81615 ай бұрын
இந்த கோமாளி திராவிடர் ஆட்சியில் எல்லாம் கோமாளித்தனமாக தான் நடக்கிறது அண்ணா
@PadmaNaaban-c9i5 ай бұрын
பேமானி ஆட்சியில் எல்லாம் குறைந்து குளு குளுன்னு இருந்ததோ?
@adithyavishnu15915 ай бұрын
மின்சாரம் எழை மக்களுக்கு குறைந்த விலையில் தருவதே இதன் நோக்கம்,அதிகமாக பயன்படுத்தும் மக்களுக்கு சற்று வசதிகள் அதிகமாக இருக்க வாய்ப்பு உண்டு அதனால் தான் விலை அதிகமாகிறது
@kasturirangan14974 ай бұрын
Its happening everywhere. Not only in TN.
@kannant90085 ай бұрын
S❤❤❤
@RiyazAhmed-pm7mf5 ай бұрын
👍👍👍👍👍
@Mohamedrafi-w5h5 ай бұрын
இது தான் விடியல்
@cinrajkarthikeyan80815 ай бұрын
I think that it is due to limited power production/availability. If they increase unit fare, we will use power cautiously. Just for energy saving i think so.
@KathiroliMuthusamy5 ай бұрын
😊😊😊😊🎉🎉🎉🎉😊😊😊😊
@ramaswamykannan86314 ай бұрын
ஒரே கரன்ட். வீட்டுக்கு ஒரு ரேட். கடைக்கு ஒரு ரேட். என்னடா உங்க நியாயம்.