எங்கள் கண்களை குளிர்விக்க நீங்கள் படும் சிரமம், கஷ்டமாக உள்ளது (சாப்பிடும்போது) வாழ்த்துக்கள். பாபு, நண்பரே. உங்கள், அப்பா, தாத்தா பெயருக்கு அவ்வளவு மரியாதை. ஆச்சரியமாக உள்ளது. அவர்களை பற்றி அடுத்த வீடியோவில் விரிவாக கூறவும். நன்றி. அனைத்து காட்சிகளும் கண்களுக்கு விருந்தாக, அமைந்தது
@MichiNetwork2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் Dass 💜
@basithansari1362 жыл бұрын
வாழ்ந்தா இந்த மாதிரி வாழ்க்கை வாழனும் பிரதர் எங்க பார்த்தாலும் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு வாழும் போதே சொர்க்கம் சூப்பர்
@MichiNetwork2 жыл бұрын
நன்றி ansari ப்ரோ 💜
@play-tr8vj2 жыл бұрын
ப்ரோக்கர் களை தவிர்த்து அரசு அவர்களுக்கு தேயிலை விலையை ஏற்றி தர வேண்டும் .
@shanthibalasundaram46992 жыл бұрын
இயற்கையோடு இணைந்த அழகைஇங்கே பார்க்கிறேன் கம்புவண்டி சூப்பர் இங்கே வாழ்கிறவர்களுக்கு எந்த நோயும் வராது
@chettinadsamayal2 жыл бұрын
பதிவு அருமை வாழ்த்துகள் ! 19:59 விராலி செடி [பத்தை]
@MichiNetwork2 жыл бұрын
💜💜
@roynaidu27782 жыл бұрын
Hello and greeting from South Africa Once again an informative video I honestly think that you should contact or that somebody should refer you to the National Geographic Society so that they can sanction you to do a series on your area and surrounds. You are doing a fantastic job in mapping the area for the future . God Bless and stay safe.
@MichiNetwork2 жыл бұрын
Thank you roy Naidu sir.. thank you so much 💜
@vijayakumarkumar9572 жыл бұрын
True 100% Well qualified
@j.37292 жыл бұрын
இயற்கையான சூழலில் இருப்பது பார்க்கும் பொழுது அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் அண்ணன்
@KovaiKothanar2 жыл бұрын
Great one bro.. Thadi bandii (stick vehicle )nilgiri alungaluku most favourite one.. old memories 🤩🤩🤩
@MichiNetwork2 жыл бұрын
Kokka thadi bandi💜
@vigneshvishnu12172 жыл бұрын
என்ன தான் நகர்புற வாழ்கை அனைத்தும் பூர்த்தி செய்யும் . ஆனால் இந்த மாதிரி பழகும் விதம் கிராம வாழ்கைக்கு ஈடு இணையே இல்லை... அதும் அந்த முதல் பாட்டியமா பார்த்ததும் செய்த வாழ்த்தும் முறை அருமை.... தோழரே....
@MichiNetwork2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் நண்பரே 💜🙏
@naveenaangamuthu47432 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் ஏதும் இல்லை........வாழ்ந்தால் உங்களை போன்று வாழ வேண்டும்..... அருமையான காட்சி...... 😊
@MichiNetwork2 жыл бұрын
Thank you dear naveena 🙏💜
@shanmugapriyatthirumoorthy47842 жыл бұрын
உண்மையான அன்பும் கடினமான உழைப்பும் என்றும் வீண்போகாது பாபு மிகவும் அருமையான பதிவு
@MichiNetwork2 жыл бұрын
Thank you shanmugapriya 💜
@dhanasekaran95922 жыл бұрын
குருவிகள் சப்தம் கேட்பதற்கு இனிமையாக உள்ளது
@nandhukutty7422 жыл бұрын
Vara vara romba alagaaitea pooringa babu soo cuteeee 😍😍☺
@MichiNetwork2 жыл бұрын
😃😃💜💜💜🙏
@khalifathullah92072 жыл бұрын
நீங்கள் இடை இடையே பேசும் மொழி என்ன மிகவும் அழகாக உள்ளது உங்கள் பயணம் இயற்கை எழில் கொஞ்சும் தோற்றம் மற்றும் உணர்வு அழகாக உள்ளது
@MichiNetwork2 жыл бұрын
அன்பும் நன்றிகளும்... நான் பேசும் மொழி படகா மொழி 💙🙌
@MURALI5008572 жыл бұрын
மனதிற்கு இதமான காட்சி இதமான இசையை தந்த உங்களுக்கு எத்தனை முறை நன்றி கூறினாலும் போதாது என இனிய நண்ப நீலகிரியின் bear grills பாபு வாழ்த்துக்கள்
@MichiNetwork2 жыл бұрын
Thank you murali ❤️💜🙏
@saminathanparvathisami44342 жыл бұрын
வழக்கம்போல வீடியோ Ultimate babu...♥ பாபு உண்மையாவே பெரிய தலக்கட்டு தான்
@MichiNetwork2 жыл бұрын
Ha ha நன்றி நன்றி நன்றி 🥰❤️🙏
@piranavisp32312 жыл бұрын
14.07🌱 அம்மாக்கள் கடினமாக நாள் முழுவதும் உழைத்தும் இருபது வருடங்களாக அதே சம்பளம் 🥺☹️, எல்லா நாடுகளிலும் தேயிலை தோட்டத்தில் வேலை செய்பவர்களின் நிலைமை இதே தான், பின்னணி இசை சூப்பர் ❤️
Wonderful location ! The way you are captured nature is excellent... at the same time would love to see if you start interact with locals more about their place and lively wood...
Babu you have shown us a pure natural hill place, and I am a Fan to your camera views ,Drone view. Thanks thanks a lot . By the by ,please try to show Unike Flowers,Birds,Creates of your hilly place . Thanks.....Nature's Gift.
@MichiNetwork2 жыл бұрын
Sure Sir..i il do soon.. 💜🙏
@عبداللطيفخليفاللهخليف2 жыл бұрын
Hi bro on of d nice video........ Especially 18:12 to 19 :43 drone shoot and song ....very amazing...congratulations..💐💐💐💐💐
@MichiNetwork2 жыл бұрын
Thank you so much 💜🙏
@mathinafaizalf78892 жыл бұрын
Babu bro super video thirumba thirumba solluren nenaikkathinga bro ningal mattum alla ungalai sayrantha vargulum koduthu vaithavargal bro always happy a irukka eraivanai vayndukiren eraivan virumbinal engukum sutri parkka vaippu kidaikkum bro keep it up well done babu 👌👌👌👏👏👏
@MichiNetwork2 жыл бұрын
Thank you mathina 💜🙌🙏
@SivaKumar-ce8hc2 жыл бұрын
Bro, one thing Iam unable to understand, you are going to many villages how everybody knows you or sometimes you know them. That’s really fascinating
@MichiNetwork2 жыл бұрын
யாதும் ஊரே யாவரும் கேளிர்... Nilgiris la 80% munna pinna theriyatha oorula kuda enna therinjvanga irupanga.. nilgiris fullaamey relativ thaa namakku
@SivaKumar-ce8hc2 жыл бұрын
@@MichiNetwork thanks for your reply bro
@happygilmor12 жыл бұрын
Thanks Babu for an awesome Video again.....i am so amused that almost all of them know you and family..... looks you/family is well known in Nilgiris.
@MichiNetwork2 жыл бұрын
So nice of you❤️🙏
@thavittupitchaip81272 жыл бұрын
First time I am seeing you and your video Super Your mingling with people is so good Great வாழ்த்துக்கள்
@MichiNetwork2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் ஐயா 💜🙏❤️
@MichiNetwork2 жыл бұрын
Thank you thavittupitchai sir ❤️🙏
@shobhapai42522 жыл бұрын
Thambi neenga sorgathil nadanthu pora madhiri irruku 😊 watching with lots of happiness and little bit jealousy from USA 👍🏻🙏🏻❤️
@MichiNetwork2 жыл бұрын
Thank you Shobha 💗🙏
@umadinakaran77452 жыл бұрын
மூலிகைகள் பற்றி நிறைய தெரிந்து வைத்துள்ளீர்கள், வைத்தியர் பாபு விற்கு வாழ்த்துக்கள்.
@MichiNetwork2 жыл бұрын
நன்றி நன்றி uma 💜
@commonmaninnocent76762 жыл бұрын
Unga videos pakkurappo...manasuku rompa relaxa iruku bro...vellanthi manitharhal ..iyarkaiyodu inaintha vaalkai..arumaiyana pathivu.. Baba from karaikudi. Sivagangai district
@MichiNetwork2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி 💜🙏
@natarajans44422 жыл бұрын
Bro Beautiful village with background music superb Bro you can do Nilgiris Village Tourism By Traditional Ways It's my suggestion because lots of Fans are there for you tks
@MichiNetwork2 жыл бұрын
Thank you bro 💜
@uvun19952 жыл бұрын
Brings back memories, I was born in Ooty, longing to live my last few years of my life there, thank you for sharing
@MichiNetwork2 жыл бұрын
Thank you sir 💜🙏
@Shankarshankar-wy9et2 жыл бұрын
Hi sir I'm also
@prakashthangavelu26492 жыл бұрын
your drone shots are super cool and big fan of your casual narration
@MichiNetwork2 жыл бұрын
Thank you prakash thangavelu sir 💜
@susisusila5602 жыл бұрын
Hai eanaku unga video eallam rompe pudichuruku is specially unga pechu rompe.... Pudichuruku na ungaludaye new subscriber😘
@MichiNetwork2 жыл бұрын
Thank you so much ... அன்பும் நன்றிகளும் ❤️🙏
@vadhanakumaridhanapalan37072 жыл бұрын
hello babu bro . once again a lovely hill side village video. Final touch beautiful drone shot with mesmerising voice. Thank you bro. Keep rocking.
@MichiNetwork2 жыл бұрын
Thank you vadhanakumari 💜🙏
@tsathyavathi9382 жыл бұрын
தம்பி பாபு நீங்கள் வாழ்கின்ற ஊர் மிக மிக அருமை உங்கள் சிறுவயது வன்டி உங்கள் தலைப்பா கட்டு அருமை அருமை ஊர் மிக மிக supar supar வாழ்க வளர்க இறைவன் ஆசீர்வாதம் மீண்டும் மீண்டும் கிடைக்க என் அன்பு வாழ்த்துக்கள்
@MichiNetwork2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 💜🙏
@MichiNetwork2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி💜
@arunsubramaniam42332 жыл бұрын
Final Touch..That drone shot + that song.. just wow such a bliss.
@MichiNetwork2 жыл бұрын
Thank you thank you 💜
@maluvaiba26612 жыл бұрын
Babu naan 5 mark taren babu.super babu.area ore greena irukku Ellaam kanji kedakkudhunu solranga appadiyae.keep it up babu.
Superb view ..😍you jus nailed it🥰❣you're enjoying your life💞
@MichiNetwork2 жыл бұрын
Thank you deepu 💜
@NareshKumar-dl2vm2 жыл бұрын
Romba superb broo ,,,place illa neenga pesurathu ,,,place vena oru naal travel Panna paathuda mudiyum ,,,but ungala mathiri manushal paakurathu romba kastam ,,,,idhu mathiriye இருங்க ப்ரோ
@MichiNetwork2 жыл бұрын
என்னங்க இப்படி சொல்லிட்டீங்க 😳... அன்பும் நன்றிகளும் Naresh kumar 💜🙏
@NareshKumar-dl2vm2 жыл бұрын
@@MichiNetwork unmaiya sonnen bro
@NareshKumar-dl2vm2 жыл бұрын
Naan unga fan uuu solrathu romba பெருமையா feel panren bro
@prakashlic75782 жыл бұрын
நன்றி பாபு ரசித்து பார்த்தேன்..
@MichiNetwork2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 💜
@aishwaryavenkatesh91332 жыл бұрын
தம்பி பாபு நல்லா இருக்கீங்களா சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா சொர்க்கம் தான் வார்த்தைகள் இல்லை சொல்வதற்கு இயற்கை அழகு நிறைந்த உலகம் நன்றி பாபு நன்றி நன்றி வாழ்க வளமுடன் சென்னை அம்பத்தூர் ஐஸ்வர்யா டிரான்ஸ்போர்ட் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் வெங்கடேஷ் 👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️
@MichiNetwork2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி அண்ணா .... சென்னை அம்பத்தூர் ஐஷ்வர்யா transport and packers 💜🙏
@savariraajhprakash86422 жыл бұрын
Hi Babu, Really nice place. Very peaceful life. Thankyou so much for your video.
@MichiNetwork2 жыл бұрын
Thank you savari 💜
@karthikclasses41312 жыл бұрын
Drone shot excellent in many videos bro I once worked in hpf kendra vidyalaya Nilgri is a heaven on earth
@MichiNetwork2 жыл бұрын
💚🙏
@MichiNetwork2 жыл бұрын
Thank you sir 🙏
@saraswathijai57232 жыл бұрын
Nice babu..nega sonna antha 🍃 leaf eanku therium enga village la athu iruku and marriage functions ku elam athu pathal poda athu use panuvanga babu..
@MichiNetwork2 жыл бұрын
Super super Saraswathi jei 💜
@brindhaelangovan44552 жыл бұрын
Nice presentation .loved your videos and interaction with locals . Love from US.
@MichiNetwork2 жыл бұрын
Thank you so much brinda ilangovan 💖🙏
@kannigagiri89162 жыл бұрын
Beautiful........... may God bless these people.... amazing...video
@MichiNetwork2 жыл бұрын
Thank you kanniga giri 💜
@jonsantos60562 жыл бұрын
18:14 what a beautiful view. Arumaiyana video.
@MichiNetwork2 жыл бұрын
Thank you jon 💜
@seetharaman36262 жыл бұрын
Nice babu .katthala message .nanun child hood la anubavichu iruken nice I remember that.so keep it up . enjoy your journey
@MichiNetwork2 жыл бұрын
Thank you seetharaman 💜
@anitarichard76692 жыл бұрын
Amazing drone shot and peaceful life of Ooty village. Good job bro💫🎊🎊🌼🌴
@MichiNetwork2 жыл бұрын
Thank you anita 💜
@diwa0072 жыл бұрын
You have a new subscriber today. Loved the video. I'm surprised you complained of the heat there. Well, you have no idea how hot the plains are. Coimbatore is sizzling at 38c and Bangalore at 36c.
@MichiNetwork2 жыл бұрын
😳
@sankarmurugan91452 жыл бұрын
Web series mathiri unga ovvoru video ah paathutu Enjoy pannitu iruken bro. Love U Anna❤️❤️
@MichiNetwork2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@shobhapai42522 жыл бұрын
Thambi neenga sorgathil nadanthu pora madhri irruku 😊 Watching with lots of happiness and little bit jealousy from USA 👌🙏🏻❤️
@MichiNetwork2 жыл бұрын
Thank you Shobha pai 💗🙏
@vpremalatha802 жыл бұрын
Hi Babu. Video very very nice.ones more videos please.finishing video super 👍☺️
@MichiNetwork2 жыл бұрын
Thank you dear 💗🙏
@devendirantamiltamil64262 жыл бұрын
I love this your vedio. God gift your village . enjoy it.good bro tq
@MichiNetwork2 жыл бұрын
Thank you thank you 💜🙏
@MrSebastin0912 жыл бұрын
நல்லா இருக்கு தோழா அழகிய நீலகிரி யும் மக்களும்
@MichiNetwork2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் நண்பரே 💜🙏
@gayathrivijay27632 жыл бұрын
Nice vedio babu..Nenga than nadanthu nadanthu kaal valichirukum safe ah ponga..❤💙
@MichiNetwork2 жыл бұрын
Thank you Gayathri Vijay 🙏
@selvamspr25672 жыл бұрын
அடர்ந்த காட்டுக்குள் பயணம் அருமை
@aaaaravindh50562 жыл бұрын
Sorry anna latadha endha video parthen super anna kaatukulla neenga podum video ellame super
@MichiNetwork2 жыл бұрын
Thank you so much Aravind 💜🙏
@muthupandim22122 жыл бұрын
இப்போதான் நீ புல்லமாதிரி இருக்கா பாட்டி வேறலெவல்
@MichiNetwork2 жыл бұрын
💜💜💜🙏
@manog82132 жыл бұрын
தலைவரே... Simply Love you தலைவரே.. No words.
@MichiNetwork2 жыл бұрын
Nandri nandri nandri nandri 💜🙌
@mukunthanmukunthan8032 жыл бұрын
Nice bro great work ...well done 👌👌👌
@MichiNetwork2 жыл бұрын
Thank you mukunthan 💜
@joejoe95662 жыл бұрын
Less known villages 🏡 Herbal forest remedies🌿☘🍀 Tea pickers simple life🌱👩🦳👩🦰👨🦳👱♂️ Fresh water springs🌞🏞 on a hot day🌻 Love notes on a leaf❣🍃Michi highlighted for full marks☺️🤴 Stick vehicles 🏃♂️fun
@MichiNetwork2 жыл бұрын
Thank you joe 💜
@Pearl_city_guy_Tn_436 ай бұрын
Bro epadi subtitle podurathu .pls tel
@michealjeevanesan95452 жыл бұрын
அருமை
@redpeacock9502 жыл бұрын
Wowww video, location+ song is hilit in this video so beautiful 😍✨❤😍✨❤ ...... Nice work...... ❤
@MichiNetwork2 жыл бұрын
Thank you red peacock 💜
@vikrumtalks8572 жыл бұрын
This one also was a cool video...One with the nature!!! Beautiful...
@MichiNetwork2 жыл бұрын
Thank you so much 💜🙌
@saravananraju92402 жыл бұрын
Hi bro i am Saravanan from Salem. Kind request bro villages explore pannum podhu anga irukura makkal oda Animals Experience hum add panni Video podunga. I am following your Videos bro. All the best ❣️
@MichiNetwork2 жыл бұрын
Next video la poduren bro 💜
@matheeshmathee94902 жыл бұрын
Seme video bro😁😁😁valthukkal💐💐💐
@MichiNetwork2 жыл бұрын
Thank you mathee 💜
@dharvikuvi12812 жыл бұрын
9:09அந்த பாட்டி என்ன புரோ சொன்னாங்க....?🤔😀
@30ganesan2 жыл бұрын
வண்டி super,petrol மிச்சம் 🤔👍👌
@MichiNetwork2 жыл бұрын
💜
@radhakrishnan20072 жыл бұрын
As usual, it's a nice video and an excellent place. The drone shot is superb.
@MichiNetwork2 жыл бұрын
Thank you rk 💜🙏
@balasubramanian21972 жыл бұрын
சூப்பர் பிரதர் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@MichiNetwork2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் Balasubramanian 💜🙏
@amirthavarshini31072 жыл бұрын
I love the way how u end the video ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️keep on going babu
@MichiNetwork2 жыл бұрын
Thank you varshini 💜🙏
@prabhakar23212 жыл бұрын
நீலகிரியின் அழகு சொல்ல வார்த்தைகள் இல்லை ❤️💕
@MichiNetwork2 жыл бұрын
Nandri nandri nandri 🙏🥰
@twitterman12562 жыл бұрын
Photography sense and explaination is good
@MichiNetwork2 жыл бұрын
Thank you twitter man. 💜🙏
@havabegam20512 жыл бұрын
Beautiful village. Nice homes very nice piopuls. Super video babu anna. 🌳✨🌳✨💐
@MichiNetwork2 жыл бұрын
thank you java begam 💜
@havabegam20512 жыл бұрын
@@MichiNetwork I'm hava
@bakhyaseema10552 жыл бұрын
Superb bgm and location. Babu u enjoy your life like anything❤😍😍😍😍
@MichiNetwork2 жыл бұрын
Thank you seema 💜
@bakhyaseema10552 жыл бұрын
@@MichiNetwork great Babu sr.
@nasasuresh2 жыл бұрын
அருமையாக உள்ளது....அங்கு போகனும் போல இருக்கு....
@MichiNetwork2 жыл бұрын
வருக வருக வருக 💜
@nasasuresh2 жыл бұрын
@@MichiNetwork விரைவில்... Update me your number
@MichiNetwork2 жыл бұрын
@@nasasuresh Whatsapp -9488871004
@nirmalap78422 жыл бұрын
Arumaiyana video 👌👍
@MichiNetwork2 жыл бұрын
Thank you nirmala 💜
@munispeter55332 жыл бұрын
awesome place & wonderful people's.
@MichiNetwork2 жыл бұрын
Thank you munis peter 💜
@ravichandranct94952 жыл бұрын
கடைசியில் drone shoots excellent
@MichiNetwork2 жыл бұрын
Thank you Ravichandran sir💜
@aafrinbanua23352 жыл бұрын
Beautiful place bro, very realistic, thank you
@MichiNetwork2 жыл бұрын
Thank you aafrin bhanu 💜
@kalaivani56982 жыл бұрын
தம்பி பாபுவின் நாயகன் படம் வசனத்தை சரியான இடத்தில் போட்டீர்கள். பள்ளிக் கூட நினைவு அலைகளை 🌊 பகிர்ந்ததுக்கு மிக்க நன்றி. பாட்டி பாசமாக பேசியதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. பாவம் அந்த பாட்டிக்கு தண்ணீர் இல்லாமல் வீட்டு வேலைகள் செய்ய கடினமாக இருக்கும். 😔
@MichiNetwork2 жыл бұрын
😊💜🙏
@bbjremmy2 жыл бұрын
Fantastic! great job, congrats man
@vishnuvishu83762 жыл бұрын
Spr bro❤️...
@MichiNetwork2 жыл бұрын
Thank you Vishnu
@braja63992 жыл бұрын
வணக்கம் திரு பாபு அவர்களே மீண்டும் எப்போது தெங்குமரஹடா பதிவு போடுவீர்கள் ஆவலுடன் தமிழன் பா.ராஜா 13.03.2022
@diveshkumar20432 жыл бұрын
Superb Babu👍
@MichiNetwork2 жыл бұрын
Thank you divish kumar 💜
@srinivasan15152 жыл бұрын
Wherever you go , they talk about your grandpa - i guess he must have been a great man . pls maintain that legacy ....
@MichiNetwork2 жыл бұрын
Thank you Srinivasan Ganapathy 💜
@durgabharani12082 жыл бұрын
Nice video keep going 👍🏿👌
@krishunni95762 жыл бұрын
Very beautiful places!Excellent photography. Houses, trees, stony pathways, down to earth people , unadulterated hospitality, humane gestures…. so nice. Very simple way of living and sharing . It’s like a dream for (us ) me!..I started loving your places. One day hopefully I will visit. 👍👌🙏❤️
@MichiNetwork2 жыл бұрын
You are always welcome Krish Unni 💜🙏
@shakilakumarraj89122 жыл бұрын
Unga akka ponnu andha papava kattunga parkka aasaya irruku
@prakashlic75782 жыл бұрын
நீங்க ரொம்ப லட்சனமாதான் இருக்கீங்க....💞💞
@MichiNetwork2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி 💜
@sstudios52382 жыл бұрын
Nice Starting bro....!!!
@MichiNetwork2 жыл бұрын
Thank you brother 💜
@pshivaku752 жыл бұрын
Babu the ending song superb.
@MichiNetwork2 жыл бұрын
Thank you Shivakumar 💜
@ThuppakkiParthiban1492 жыл бұрын
happy village happy life happy people's beautifull
@MichiNetwork2 жыл бұрын
Thank you Parthiban brother 💜🙌
@suthanams62902 жыл бұрын
ரொம்ப அனுபவம் போல பாபு 💖💖🤣🤣🤣
@MichiNetwork2 жыл бұрын
😃😃
@dhanasekaran95922 жыл бұрын
கிராமத்து வாழ்க்கை எனக்கு ரொம்ப பிடிக்கும் அதிலும் மலை கிராமத்து வாழ்க்கை இன்னும் அதிகமாக இருக்கும் மலைகிராம மக்கள் சந்தோஷ வாழ்க்கை
@sriramanr37862 жыл бұрын
இதுதானய்யா இயற்கையோடு இயைந்து வாழ்க்கை...
@MichiNetwork2 жыл бұрын
💜🙏
@KTE15852 жыл бұрын
Super drone shot.
@MichiNetwork2 жыл бұрын
Thank you thiru 💜🙏
@HariPrasad-xq7jo2 жыл бұрын
Babu bro..next time take me also to any village....Ooty is like my second home..iam from Kerala ❤️❤️