காலணிகள் இல்லாமல் வெருங்காலில் கிரி ஏருவுதே பெரிய சாதனை. மிக்க நன்றி 👍🏾👌🏽🙏🙏🙏
@sonofrathinamlakshmi23214 жыл бұрын
எங்களால் வரமுடியாத குறையை தீர்த்துவைத்த தெய்வமே.வாழ்க உங்கள் பணி.கோடி லைக்ஸ் பிடிங்க.
@MichiNetwork4 жыл бұрын
உங்கள் ஒரு லைக் like கோடி புண்ணியத்திற்கு சமம்.. உங்கள் அனைவரின் அன்பிற்கு கோடி நன்றிகள் 🥰😍🙏🙏.
@arunaiajith4 жыл бұрын
அண்ணா உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.எவ்வளவு வேலை செய்து கலைத்து போனாலும் உங்களின் வீடியோவை பார்த்த உடனே மனநிலை மிகவும் மகிழ்ச்சியாக மாறிவிடுகிறது.நீலகிரி வந்து பார்க்க முடியாத பல பேருக்கு உங்கள் சேவை மிகவும் உதவியாக உள்ளது..❤️
@MichiNetwork4 жыл бұрын
உங்கள் அன்பிற்கு அடியேனின் கோடி நன்றிகள் 🥰🙏.... அன்பும் நன்றிகளும் அஜித் குமார் 😍🥰🙏
@gomz1012 Жыл бұрын
Thala 🔥🔥ninga eppavumy vera👌🏻🔥🔥😍💐💐 leval vidio super next Saturday i am going 🙏🙏
@venkatbabu97063 жыл бұрын
3 things I liked in this video 1. Grand father speech , what a clear thought, God is common to all. 2. Stranger ( 1.1 cr builder ) speech and 3. Bella Gowdy for The foot path. How narrow and very neat and in straight line, fantastic video. I started seeing all your videos.
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much for watching our videos 🙏😍😍😍🥰.... thank you venkt Babu Anna 🥰🥰
@user-ys2lv9dt2m Жыл бұрын
correct👌
@sonofrathinamlakshmi23214 жыл бұрын
இந்த வீடியோ பொறுமையாக இன்று மறுபடி பார்த்தேன்.மலை ஏற மிகவும் சிரமப்பட்டது தெரிந்தது.நீங்கள் பட்ட சிரமம் வீண்போகாது.நான் முதன்முறை 2017ல்தான் இந்த மலையின் அடிவாரம் வரைவந்து விட்டு திரும்பிவிட்டேன்.அப்போதுதான் கோத்தகிரி முதல்முறை வந்ததால் பிரமிப்பில் ஆழ்ந்து விட்டேன்.அதற்க்குபின்னர் பலமுறை கோத்தகிரி வந்தும் 2019 ல் கரிமலைஏற முடிந்தது.இந்த வருடம் வரமுடியாத குறையை இந்த காணோலி தீர்த்து வைத்தது.நான் இதற்க்கு முந்தைய வீடியோ கமெண்ட் பாக்ஸில் கிரியை போக முடியுமா என்று கேட்டிருந்தேன்.வேறு யாரும் சொன்னார்களா என்று எனக்கு தெரியாது.இருந்தாலும் என் எண்ணத்தை ஈடேற்றிய உமக்கு என் நன்றிகள் கோடி.
@MichiNetwork4 жыл бұрын
தங்கள் சித்தம் எங்கள் பாக்கியம் 🙏🥰
@Rian143 Жыл бұрын
Bro many people are trying to make videos with few similarities,but you are always the Rock Star 🌟.Real ah iruku .....
@MichiNetwork Жыл бұрын
❤️🙏
@969803 жыл бұрын
ஆசியாவிலேயே மண்ணால் கட்டப்பட்ட மிகப்பெரிய அணை ..பவானி சாகர் அணை என்ற பெருமை உண்டு
@MichiNetwork3 жыл бұрын
அதைப்பற்றி ஒரு காணொளி பதிவு செய்கிறேன் விரைவில் 😍
@manikandana97723 жыл бұрын
தற்போது அனுமதி உண்டா? ஞாயிற்றுக்கிழமை மலை ஏற முடியுமா? அரசு ஆணைப்படி வெள்ளி, சனி, ஞாயிறு, மற்ற அனைத்து கோவில்களும் மூடப்பட்டுள்ளது.
@guruvenkat94513 жыл бұрын
I appreciate your bhakthi. You are walking without chappal. Really great devotion. Natual presentation. Good job.
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much guru Venkat❤️🙏.. Do support our KZbin channel ❤️🙏..
@ranjanidurai94693 жыл бұрын
Babu..am watching dis 2nd time..no video from you..it's so boring ..so am watching dis videos...Aug 25th my birthday..dat day u wished me babu..thank u for ur wishes...
@deepanraj50934 жыл бұрын
First of all ask you wishes to camera handling as stunning, pleasant . When a attractive splendid shots from beginning to end . Thanks to both persons he's effort. That's all. Glory to nature & god
@MichiNetwork4 жыл бұрын
Thank you so much deepan raj 😍🥰🙏... thanks lot 😍🥰🙏.
👍@7:00 honest, innocent people. May mountain God be with them.
@MichiNetwork Жыл бұрын
💜🙏
@Hariphone2 жыл бұрын
Dear 🙏🙏 I watch most of your videos... Actually I was unaware of the beauty of these Ooty villages.. Excellent..!!! Most of us simply make a visit to Ooty town area and leave.. But now only I came to know that actual beauty is in this type of trekking to villages.. Of course you have open a new possibility for tourists.. You can arrange bike tours to villages per week at reasonable cost including food.. Thank you..
@969803 жыл бұрын
நான் பாதி வழியில் திரும்பி வந்து விட்டேன்...உங்கள் காணொளியைப் பார்த்து சென்று வந்த மன.நிறைவு கிடைத்தது. நன்றி
@MichiNetwork3 жыл бұрын
அடுத்த முறை முயற்சி செய்து மேல சென்று வாருங்கள் 😍
@sree64043 жыл бұрын
ஆண்டவன் அனைவருக்கும் பொதுவானவர், ஐயாவின் விளக்கம் மிக அற்புதம்🙏
@MichiNetwork3 жыл бұрын
😍❤🙏😍
@PrakashS-mo8sr8 күн бұрын
Iam from dindigul how can i reach this place from bus
@kvibhuh52242 жыл бұрын
Bro, Kothagiri la Home stays iruka?
@piranavisp32313 жыл бұрын
அருமை, அமைதியான இயற்கையின் அழகோடு அமைந்த கோயில் 🙏❤️,கடவுள் எல்லோருக்கும் பொதுவானாவர் ஐயாவின் கருத்துக்கள் சூப்பர் ❤️,24.52😀 அவர்கள் உங்களை விடுவதாக இல்லை ❤️👌.
@MichiNetwork3 жыл бұрын
Thank you piranavi ❤️🙏
@SaS-mc1yl3 жыл бұрын
Again&again watching this video bro😊I think it's going to be my everyday binge watch. Such a soulful&calm temple&on the way 4:53 you're just right :-) I didn't miss your std, neengaley padichukonga 🤣😆stranger part is good but always be careful bro wherever necessary or whenever you're alone. Yenna ippo kalam apdi irukku, enna panradhu nallavangalukku ippo kalam illa but after few more years. Your necklace dam is good thinking,theres a story of a queen who searches for her necklace everywhere only to find it on her neck later,likewise our necklace is within us¬hing to search outside&we keep repeating it to our mind, that's why meenakshi amman,andal nachiyar holds parrot in their hand. Parrot is sukhabrahmam always repeats after&like amman we always listening nyanam&standing still giving shakti to all...even in your velligiri video, you saw bheeman urundai on the way to jothi dharshan I. E., you leave that character behind to see God because it's the transformation from bheeman, arjuna, nakula, sahdeva to Dharma. Bheema-lust for food &everything,always insufficient feeling, arjuna-little ahankaram that he is the best, nakula-possessed with his good looks, sahdev-proud that he's so intelligent but thats the transformation to Dharma----who is so still in nyanam..enna aanalum aadamal asayamal karmathin vidhi padi apdiye resist pannamal yeetru kolvaar..I'll stop all this stories now. But bro, if possible just remember or read geetasaram 2minutes daily&drink lavang water as vishnu theertham everyday. Just add 1lavang to a litre water soak/boil&have it. Take care&stay safe bro always. Sri Krishnaya namaha🔱🙏☀sarvam krishnaarpanam🙏☀ Bro whenever free please reply only this,neraya visitors visit panra time, like eppo crowd ah irukum for safe journey to this temple?
@MichiNetwork3 жыл бұрын
Wow...awsam messags .. thank you...🥰🙏...can u join with us for next ஆன்மிகம் trip..or want to interview in zoom meeting ...if u can 🥰🙏
@SaS-mc1yl3 жыл бұрын
Enna dhu interview huh🤣😂hayuu amma bayama urukku😭yen bro comedy pantieenga enna vachi hahaha but woww it's appreciation time 😊☺👏🙏it's just goes to show on your kindness&this world need so need people like you!unmayavey solren bro I'm not that tech-savvy&don't even use any of the things you say&it's been long I stopped using social media..kandippa I wish I could join your trip bro&woww how nice to be a part of soulful people&places🙏💫☀please always feel free&ask any doubts bro, I'll try as much to answer them all ☺😊again thank thank you so much for caring to write bro 🌷
@inbworldinbworld51584 жыл бұрын
மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் நீங்கள் எடுத்த இந்த வீடியோ மிகவும் போற்றத்தக்கது. உங்கள் வாழ்வில் நல்லொதொரு மாற்றம் வர இறைவனை வேண்டுகிறோம்.
@MichiNetwork4 жыл бұрын
உங்கள் அன்பிற்கு கோடி நன்றிகள் 🙏... அன்பும் நன்றிகளும் 🥰🙏
@maruthasalamarumugam61423 жыл бұрын
வேஸ்டியில். கலக்கிரிங்கா. Bro. அருமை 🤝🙏🙏❤👌👌👌👌
@MichiNetwork3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி 🥰🙏
@arunkumar-sz7pu2 жыл бұрын
I am from sirumugai and I have visited this temple 2 or 3 times in 90s I am surprised videographer lives 5 km near and he not heard of Giri malai.
@MichiNetwork2 жыл бұрын
🥰🥰🥰❤️💜🙏🏻
@sharmilavenugopal35994 жыл бұрын
Very nice.Continue your good work of exploring new and rarely visited places.I am your subscriber from bangalore
@MichiNetwork4 жыл бұрын
Thank you so much sharmila 🥰🙏.. I il do sure😍👍.. Do support our KZbin channel ❤️🙏
@gvbalajee3 жыл бұрын
Beautiful place, which mic and camera you are using
@gopinathr79003 жыл бұрын
To visit Rangasamy giri mazhai where we need to seek permission.During the video one person mentioned bt some checkpost ?
அருமையோ அருமை.. நல்ல சமாளிப்பு... தங்கள் சேனல் உயர்வு பெற வேண்டும் இறைவன் திருவருள் துணை.. இயற்கையும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.. 😍👌💐👏👏👏🙏
@MichiNetwork3 жыл бұрын
உங்கள் அன்பிற்கு நன்றிகள் அண்ணா 🥰🥰🥰😍
@safurafarook46904 жыл бұрын
All the best guys keep rocking pls upload more videos about ur place very interesting
@MichiNetwork4 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏😍😍😍.. So support our KZbin channel ❤️🙏
@mohancm43012 жыл бұрын
காடுகளையும் யானைகள் முதலான வனவிலங்குகளையும் பாதுகாப்போம்.அப்போதுதான் மனித இனம் வாழ முடியும்.. நன்றி
@karim742 жыл бұрын
dharalmana kanikai... nice last touch bro
@MichiNetwork2 жыл бұрын
💜🙏🏻
@IndienneFr3 жыл бұрын
During lockdown, being at home n watching this is such a beautiful feeeeeeeling🤩😍...just one word ,wowwwww👌..naan place a sonnen😉🤭
@MichiNetwork3 жыл бұрын
❤️
@p.rangarajanp.rangarajan22162 жыл бұрын
Thala neenga yengayo poiteenga super
@nithyaayyanar52174 жыл бұрын
Super. Oru valiya video potenga! Excellent!
@MichiNetwork4 жыл бұрын
ஆமாம்பா ஆமா 😄😍🙏... thank you nithya 🥰🙏
@puttaswamymysuru3 жыл бұрын
ರಂಗ ಸ್ವಾಮಿ ಮಲೆ... ಸುಂದರವಾಗಿದೆ.. Rangaswamy malai beautiful place..
@MichiNetwork3 жыл бұрын
😍😍❤
@ramsview47243 жыл бұрын
Really nice places are seen via your videos, Great Job Bro, I started watching your videos today onwards only
@MichiNetwork3 жыл бұрын
Thank you Ramachandran Bro... thank you so much for your love and support 🥰🙏
@shyamkumarganeshan4 жыл бұрын
Super Bro.... keep posting these kind of unknown places in Nilgris... Best of luck for your Channel...
@MichiNetwork4 жыл бұрын
Thank you so much bro ..do support our KZbin channel ❤️🙏
@palaniswamysubramaniam41694 жыл бұрын
Your unique enthusiastic presentation with a good sense of humour and comments will garner a lot of subscribers and followers. You are going to rock. Advance Congratulations.
@MichiNetwork4 жыл бұрын
Thank you so much anna ❤️🙏.. அன்பும் நன்றிகளும் 🥰🙏
Wonderful, want to go this place but yera mudiyuma nu theriyala 😅
@969803 жыл бұрын
பெரியவரின் பேட்டி அருமை..இறைவன் அனைவருக்கும் சொந்தம்....
@MichiNetwork3 жыл бұрын
இறைவன் அனைவருக்கும் பொதுவானவன் 😍❤
@kuttymagraftwork12712 жыл бұрын
Nanga purattachii Masam povom Oru year kuda miss panna mattom Sema yahh irukum
@MichiNetwork2 жыл бұрын
💜🙌
@anneaugustine53644 жыл бұрын
Hi brother I am really impressed by your natural speach. Very beautiful place Next time go to giri malai with your friends Pls post many vedios All the best thambi
@MichiNetwork4 жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா 🥰🙏.. அன்பும் நன்றிகளும்.. கண்டிப்பாக 🥰 I il post more videos 👍.. do support our youtube channel thank you 😍🥰🙏
@lakshmie87264 жыл бұрын
@@MichiNetwork நன்பர்கள் வருவாங்க???????? நாவல் பழத்தை தேடிப்போய் நொந்து போய் அப்டியே escape ஆயிட்டாங்க.😁😁😁😁🤔🙈🙉🙊
@kumareshbharath76453 жыл бұрын
Hai bro I gone girimala before 3 years when I going there so mist, am missing somany views but now ur video make me fulfilled
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much kumaresh bro ...🥰🙏
@loganathanduraikannu87122 жыл бұрын
தங்கத்த சாப்பிட முடியுமா
@969803 жыл бұрын
40 ஆண்டுகள் முன்பு திரு .பெல்லா கவுடர்....சிறப்பு செய்தி
@jaiseelan71913 жыл бұрын
Mr rangasamy,who is the assistant of kovai collecter salivan, at 1820's. In his name it was called rangasamy hill.
@MichiNetwork3 жыл бұрын
❤😍
@aruchase2 жыл бұрын
பிலிகிரி இரங்கசாமி கோவில் என்பது மோயார் பள்ளத்தாக்கு மற்றேம் அருகில் உள்ள தலைமலை மற்றும் பி.ஆர். மலை என்னும் பிலிகிரி இரங்கசாமி மலை மற்றும் கோவில் ( B.R.Hills Temple) அந்தப் பகுதியில் பிரசித்தம். சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் மாலிக்காபூர் படையெடுப்பின் போது திருவரங்கம் கோவில் உற்சவமூர்த்தி நகைகள் முதலானவை களை காப்பாற்றும் பொருட்டு அரங்கனின் விசுவாசிகள் தென்னிந்தியக் காடுகளிலும் மலைகளிலும் ஒளிந்து பயணம் செய்தனர். அவர்கள் சென்ற தங்கிய இடங்களில் எல்லாம் அங்கே இருந்த ஆதிவாசிகள் தொடர்ந்து கோவில்கட்டி பூசனை செய்தனர். ஏழுமலையான் கோவில் , இரங்கநாதர் கோவில் , இரங்கசாமி கோவில் என பல்வேறு பெருமாள் கோவில்கள் பொள்ளாச்சி ஆனைமலை த் தொடர்களிலிருந்து கோவை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை ப்பகுதி மற்றும் கிழக்குமலை தொடர்ச்சி வரை உள்ளன . காரமடை இரங்கநாதர் கோவிலை அடுத்து பிலிகிரி இரங்கசாமி கோவில் மிக பிரசித்தி வாய்ந்தது. அவை போல் இது ஒரு இரங்கசாமி கோவில்.
@Aronam8613 жыл бұрын
While I was near Downingtown at Kotagiri in 90's I heard about that giri betta. No one brought me there. Tha ks to showed me bro
@MichiNetwork3 жыл бұрын
நெஸ்ட்டு போறப்ப சொல்றேன் வாங்க சேர்ந்து போவோம் 😍❤
@guestgaming56923 жыл бұрын
கடந்த ஒரு வாரமா உங்க சேனல் பார்த்தேன் சூப்பர் பாபு 👌👌
@MichiNetwork3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 🥰🥰🥰🙏... தொடர்ந்து உங்கள் ஆதரவு தாருங்கள் 🥰🙏
@shanthiuma95943 жыл бұрын
மிகவும் அழகான முறையில் கட்டப்பட்ட படிகள் சீராக உள்ளது.
@MichiNetwork3 жыл бұрын
🥰🙏
@alkarim523 жыл бұрын
வெறும் காலில் தான் மலை ஏறணுமா ? செருப்பு போடக்கூடாதா ?
@MichiNetwork3 жыл бұрын
அது மலையேருபவர்கள் விருப்பம் 👍
@rilaksmamee3 жыл бұрын
Total walkable distance evlo km ?
@nalinising45943 жыл бұрын
Hats off bro. Even I was born & broughtup in nilgiris, I missed to visit such a adventure place. Now seeing this place thru ur video from miles away. Thank u bro
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much Nalini Singh 🥰🙏....do support our KZbin channel 🥰🙏
@arunkumarg5964 жыл бұрын
Ehdarthama pesura andha thatha super 🔥
@MichiNetwork4 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 🥰🙏
@Thanvi-id3qj4 жыл бұрын
Super hi....bro vazhthukkal 👌but spiritual backround music potu video pannuda ....innum supera irukum
@MichiNetwork4 жыл бұрын
கண்டிப்பாக அடுத்த வீடியோ ல போட்டு விடுகிறேன் 🥰😍🙏
@ranjanidurai94693 жыл бұрын
Such a nice view babu...so good
@amman56713 жыл бұрын
B.karuppsamy Dubai. 👍👍👍 you video veri good
@MichiNetwork3 жыл бұрын
Thay you so much Anna 🥰🙏
@ezhilek98332 ай бұрын
All days allowed?
@MichiNetwork2 ай бұрын
No sir
@vijayvinto549 Жыл бұрын
Entha plece nane poiykan 🤩💯
@geogieabraham95063 жыл бұрын
Nice Presentation super Different Congrats to your both channels
@MichiNetwork3 жыл бұрын
Thank you sooo much Anna..🥰🙏.... thank you for your huge support 🥰🙏
@radhiga_creations3 жыл бұрын
Brother nenga enna camera use pannarenga & price
@MichiNetwork3 жыл бұрын
Intha வீடியோ Phone la shoot pannathu bro
@MichiNetwork3 жыл бұрын
One plus 7t
@radhiga_creations3 жыл бұрын
@@MichiNetwork super bro, namma page ah subscribe pannuga bro
@MichiNetwork3 жыл бұрын
@@radhiga_creations panniren bro 🥰
@radhiga_creations3 жыл бұрын
@@MichiNetwork brother enga area ku eppo varinga
@sikkandaryakoob93654 жыл бұрын
Arumayana pathivu nanba.very nice place.expecting your next video.
@MichiNetwork4 жыл бұрын
Thank you நண்பரே... அன்பும் நன்றிகளும் 🙌🙏.. எங்கள் youtube சேனல்க்கு தொடர்ந்து உங்கள் ஆதரவு தாருங்கள் 🥰🙏
@யாழ்க2 жыл бұрын
எந்த ஊர் ஜி
@YaaliVeerran4 жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு காணொளி... அதுவும் பக்தி பயணம்... சந்தோசம் மற்றும் வாழ்த்துக்கள் :) மேலும் பல வீடியோக்களை தொடர்ந்து பதிவேற்றம் செய்யவும்... வாரம் 1 அல்லது 2 வீடியோக்களை எதிர்பார்க்கிறோம் :) :)
@MichiNetwork4 жыл бұрын
அன்பும் நன்றிகளும்... வாரம் 3 வீடியோ பதிவுகள் பதிவிட இருக்கிறேன் உங்களின் ஆதரவினால் 🥰🙏..
@YaaliVeerran4 жыл бұрын
ஆஹா அருமை... We're waiting ;)
@bettythomas85043 жыл бұрын
Love the way you Capture the best of everything local So amazingly well !!! So much to do & see in Nelgris
@MichiNetwork3 жыл бұрын
Thank you thank you so much 😍😍🥰👍🙏
@ramjiks71453 жыл бұрын
I like your presence of mind during talk with that innocent guy. Subscribed. Expecting more impressive videos. All the best.
@MichiNetwork3 жыл бұрын
thank you thank you thank you
@MrMahaBENNY3 жыл бұрын
That simple guy Final word 👍
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much anna 😍🙏
@sahicraft93493 жыл бұрын
Super pa ithea matheri melmuti Ranganathar Swamy Kovil irruku , annuvavi supramaniyar Kovil, ponnuthuamman Kovil enga ooru la irruku pa angeunm Poituvanga thambi🙏
@MichiNetwork3 жыл бұрын
Nichayam neenga sonna place ellam poi varugiren 🥰
@sahicraft93493 жыл бұрын
@@MichiNetwork valthukal
@varun27files3 жыл бұрын
You people are so blessed & lucky to go around such place's what scenic place brother 💖 two eyes not enough to watch those, I am really blessed that I subscribed your channel, thank you so much 🙏🙏🙏 ❤️❤️❤️
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much 🥰🙏...love from nilgiris mountain 🥰🙏
arumai da thambi. romba nalla irukku un video ellam. Nan chinna vayathil valntha valkai pola irukku 😊👌❤
@MichiNetwork3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் அண்ணா 🙏❤.. இப்போவும் நீங்கள் சின்ன வயசு என்றே எண்ணிக்கொள்ளுங்கள். மனதிற்கு வயது தடை இல்லை..❤
@RameshRamesh-kf7ml Жыл бұрын
தம்பி பாபு நாங்கள் 30 ஆண்டுகளாக கிரிமலைக்கு நடந்தே எங்கள் ஊரில் இருந்து சிறுமுகை மூலத்துறை இருந்து வருவோம் புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமை அன்று எங்கள் சுற்று வட்டாரத்தில் அனைவரும் வருவார்கள்
@MichiNetwork Жыл бұрын
நிச்சயம் அடுத்த முறை சந்திப்போம் 🥰🙏
@radhikas9814 жыл бұрын
Super thambi ..naraya video podunga....all the best👍
@MichiNetwork4 жыл бұрын
Nandri nandri 😍🙏
@selvank.selvan48093 жыл бұрын
மிகமிக அருமை நண்பரே மிக்க நன்றி
@MichiNetwork3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் selvan K 🥰🙏
@jagantanish Жыл бұрын
Milerty last interview ultimate 😂
@MichiNetwork Жыл бұрын
😂
@rameezkhan62573 жыл бұрын
Enna camera bro use panrrenga
@MichiNetwork3 жыл бұрын
Iphone 11. Now Canon RP
@969803 жыл бұрын
பவானி சாகர் அணை காட்சி அருமை நண்பரே அருமை
@sanjaisanjai92573 жыл бұрын
Anna super tq anna for this video please do like this video more anna
@MichiNetwork3 жыл бұрын
With all yours blessings I IL do more videos like this 😍🙏 thank you
@loganathanduraikannu87122 жыл бұрын
செல்ல வழிகாட்டினால் நன்றாக இருக்கும்
@nanthakumarnanthakumar20393 жыл бұрын
Erote லிருந்து எந்த வழியில் வரவேண்டும்
@MichiNetwork3 жыл бұрын
Erode to kotagiri Kotagiri to kilkotagri bro
@NandhiniNandhini-zx4hr3 жыл бұрын
Reaction spr na soo sweet 🥰🥰🥰🥰
@MichiNetwork3 жыл бұрын
Thank you 🥰🙏
@gurumoorthyguru4542 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@kvibhuh52242 жыл бұрын
Wow wow 🤩
@MichiNetwork2 жыл бұрын
❤️
@shjshj78103 жыл бұрын
தாடி மனிதர் சிறப்பு
@MichiNetwork3 жыл бұрын
🥰
@praveentel13 жыл бұрын
Can you please post the location details ?
@prabhup11163 жыл бұрын
Mettupalayam - Kotagiti - Shoulurmattam - Karikaiyur - then walk for about 10km ..
@Ajith8384 жыл бұрын
Bro yeppo yelam open ah irukum kovil
@MichiNetwork4 жыл бұрын
மே மாதம் மற்றும் புரட்டாசி சனிக்கிழமை 🙏🥰..
@SaS-mc1yl3 жыл бұрын
Woww thank you so much bro for this visual treat, you hands down have my favorite videos😊🙏that too a temple like this, if God's calling is there or permits, truly I should one day visit&be in dharshan,such a divine place for a little ashtanga&raja yoga🤸♀️🧘♀️☀yelanama ninaikira ulagathila, jolly ah ,stranger kooda ukandhu pesunaadhu is something humbling bro. You're being true to yourself, no matter what🙏avar purinji sonaara ilayaanu teriyadhu but adhula neraya truth irukku when he said, I'm here searching for gold in that corner&he asks you where is gold in body? Gold nu solradhu namma Atma, which is residing between our eyebrows&that's why we keep bindhi there as a constant reminder for concentration, and thedal irkiravangalukku adhu swamy or it is a mere stone for others same like he said elarukkum idhai solli enna punyam, puriyavangalukku solalaam&2) he said, he's building 1crore house but it's not here somewhere,but building it in his atma to carry forward to next birth by freeing himself from all attachments&5 vices, thats why he said he'll marry maybe in next birth&now God is giving him time to finish all old baggages.. Like summa iru, sugamaai iru! But olipulli shivan ninaivil iru&yaara agaporunu iru! 🙏but nyanam edutu elaam purinju irukaara apdingaradhu is between him&God bro. But this is what I found in this video. Yaarukaachum saamy vandhu aaduravangala, malayeru malayeru nu solluradhum&namma neraya koil malai meedhu irupadharkku reason eh, namma atma ippo avlo keelaana nilai la irkiradhu, but it's true state is happiness which is at the highest degree, and that's why we trek through mountains to be at the highest degree of atma's happiness reaching there doing our swaya darshan at temples there. Murugan swamy adikadi kovichitey irpaaru because of his martian gunam&edhuvemey vendaanu kaliyugathil irundhu, vilagi poi irupadhudhaan palani malai&apdi atma cleanse panni satyugathil, Raja vaaga aagiranaala, raja alankaramum irukku anga. Idhu elaamey, shivan namakku panra nyana alankaram&all related to soul not this physical mortal state. Hanuman is our monkey mind who constantly in yogam, away from 5 vices&that's why he opens his chest to show that it Ram&seeta are there. That's the transformation from hanuman to srirama constantly fighting with our evil mind, ravana inside us&bringing back seeta(our atma) from sogam andaadha ashoka vanam🙏☀God bless you bro for being YOU always☸🌷
@MichiNetwork3 жыл бұрын
Great explanation 🥰🥰🥰🥰🙏
@elangovanr82933 жыл бұрын
Very nice comments brother
@MichiNetwork3 жыл бұрын
Thank you Bro 🥰
@gangatharal50504 жыл бұрын
Hai vanakam bro..from malaysia.. ur video all super.. ennamo unique uh iruku...n my name is oso babu😁
@MichiNetwork4 жыл бұрын
நீங்களும் பாபு வா 😄.. சூப்பர் 🤩.. ஓஷோ பிரியரா நீங்கள் அருமை.. உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி 🥰🙏.. தொடர்ந்து எங்கள் youtube சேனல்க்கு உங்கள் ஆதரவு தாருங்கள் 😍🥰🙏
@HariHaran-kr6fk Жыл бұрын
Govintha Govintha 🙏
@forex88573 жыл бұрын
சப்பாத்து இல்லாமல் நடக்க கால் புண்ணாகவில்லையா. கம்ரான் பாவம் மூச்சு வாங்குகிறது. வீடியோ வழக்கம் போல அற்புதம். Comedy attachment super. 👌
@MichiNetwork3 жыл бұрын
அடுத்து வெள்ளியங்கிரி மலை 😄😄.. கால் ஒன்னும் ஆகவில்லை ப்ரோ ... நன்றி நன்றி நன்றி🙏
@arunachalampitchan29953 жыл бұрын
Your videos are so beautiful and realistic.
@MichiNetwork3 жыл бұрын
Thank you Arunachalam pitchan 🥰🙏
@premakumari91833 жыл бұрын
Hio! Babu e edai excellent.
@MichiNetwork3 жыл бұрын
Thank you Prema mam 🥰🙏
@kbalajidesign3 жыл бұрын
Bro please buy one drone Cam, you are visiting very good places..
@MichiNetwork3 жыл бұрын
Vaangiruvom bro 😊🥰
@sathyas67774 жыл бұрын
Waiting for your video... 😌😌super
@MichiNetwork4 жыл бұрын
Thank you so much sathya kala 😍🥰🙏
@jayamdeepa11894 жыл бұрын
Super anna...neenga pora place maathiri unga speech um natural ah irukku...🤩🤩🤩
@MichiNetwork4 жыл бұрын
அன்பும் நன்றிகளும்.. jayam deepa. தொடர்ந்து எங்கள் youtube சேனல் க்கு உங்கள் அதரவு தாருங்கள் 😍🥰🙏
@manivannan55413 жыл бұрын
Brother neenga badaga language peauvingala konjam explain pannunga itha pathi oru videos podunga