மிக அழகாக சுற்றி காட்டுக்கிறீர்கள் நண்பா இடை இடையே பாடல் மனதை கொள்ளைகொள்கிறது bro🏆🏆🏅🏅
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much Rajeshbabu Krishnamurti 🥰🙏...do support our KZbin channel 🥰🙏
@navamani53793 жыл бұрын
உங்க வீடியோக்களை நான் மனசுகஷ்டமா இருக்கும் பொழுது மீண்டும் மீண்டும் பார்ப்பேன் தோழா மனசுக்குள் ஒரு பாரம் குறைந்தமாதிரி இருக்கும் தோழா அருமை அருமை👍👍👍🙏🙏🙏 இந்த மாதிரி பதிவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்
@MichiNetwork3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் ...😍🥰🙏.... பேருந்து பயணம் ... மோட்டார் சைக்கிள் பயணத்திற்கு நம்முடைய தனி சேனல் பாருங்கள் ...kzbin.info/www/bejne/gqCbiaqkmNpno9E
@969803 жыл бұрын
பேருந்து ஓட்டுநர் அவர்களை நலம் விசாரிப்பு மகிழ்ச்சி..அதுதான் ஊட்டி படுகர் இன மக்களின் பண்பாடு..பாரம்பரியம்
@MichiNetwork3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி 🥰
@TrainsXclusive3 жыл бұрын
Really enjoyed the ride with you. I don't think that it is possible to see all these places in our life. But now it becomes possible only because of you. Thanks bro.
@MichiNetwork3 жыл бұрын
It's all yours support and love bro..🥰🙏...thank you for watching our videos 🥰🙏
@ramyavenugopal47603 жыл бұрын
The background songs are typical, kannada mixed tamil, very nice to hear it, thank you for visualising it
@IndienneFr3 жыл бұрын
Wowww👍...bike ride🥰🥰🥰🥰🥰 Ithu verrrrrra levvvvel 😍..chancey illa 👌😍🥰
@MichiNetwork3 жыл бұрын
Thank you dear 🥰🙏
@MichiNetwork3 жыл бұрын
Bike ride ..bus ride.helicopters ride videos ..I IL upload here...it's Also our channel : kzbin.info
@anssenthil7373 жыл бұрын
குழந்தை முகத்தில் கலங்கமில்லா புன்னகையுடன் முடிகிறது இந்த பயணம், அருமையான பதிவு தோழர்
@MichiNetwork3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் நண்பரே 🥰🙏
@ravananrajasolan86883 жыл бұрын
பொம்மை கொடுக்கும்போது அதை குட்டி வாங்கி கொஞ்சும்போது வரும் ஒரு சந்தோசமா அருமை 👍
@MichiNetwork3 жыл бұрын
Yes ravanan bro🥰
@tamizhj34593 жыл бұрын
மிகவும் அழகாக உள்ளது இந்த பயணம், பாடல், பகுதி அனைத்தும்
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much Tamil 🥰🙏
@usearkhan54073 жыл бұрын
மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள். உங்கள் பயனம் மேன்மேலும் வளர்ச்சி பெறட்டும்.
@MichiNetwork3 жыл бұрын
உங்கள் அன்பிற்கு நன்றிகள் கோடி Usear khan ... thank you so much ... தொடர்ந்து எங்கள் KZbin channel ku உங்கள் ஆதரவு தாருங்கள்🥰🙏
@samundeeswari58872 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌 i love theeksha babu theeksha vachi niraiys videos podunga cute child mariyathai pechu aval babu nu koopidum azhagu pidikum 👍👍👍👍😍😍😍😍😍😍😍💚💚💚💚💚
@lathasaranathan78763 жыл бұрын
ரொம்ப அழகா இருக்கு ப்ரோ. பட் பயம் அதிகமாக இருக்கு. புது உலகம் ஊட்டி. நன்றி ப்ரோ 🙏
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much Latha saranathan. 🥰🥰🥰🙏
@sivasrinivasan76463 жыл бұрын
மலையின்றி நீ இல்லை என்று சொல்லும் அளவுக்கு இந்த காணொளி இருந்தது...❤️❤️❤️🍀🍂🍀
@MichiNetwork3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் siva srinivasan 🥰🙏
@piranavisp32313 жыл бұрын
மலைப் பயணம் சூப்பர், கூகுள் மேப்கிட் பேசினது 😅😀,அருவிகள், தேயிலை தோட்டங்கள் , உங்க கிராமம் எல்லாமே மிகவும் அழகாக இருக்கிறது . சூரிய அஸ்தமனம் 👌, Dheeksha ❤️
@MichiNetwork3 жыл бұрын
❤️🥰🙏
@subbugermany13 жыл бұрын
சூப்பர் ப்ரோ வீடியோ மிக அருமை செல்லும் வழி எங்கும் பசுமை மிக அழகு .
@MichiNetwork3 жыл бұрын
வணககத்திற்குரிய ப்ரோ ..... நன்றி நன்றி நன்றி 🥰🙏
@teejeyem63753 жыл бұрын
Deekshavukkum brother kkum gift koduthathu oru sweet surprise... you r so brave. Seekirama home sernthitteenga..
@MichiNetwork3 жыл бұрын
thank you
@sivasankarc75882 жыл бұрын
It is very nice. Your videos is excellent. Keep it up
@MichiNetwork2 жыл бұрын
Thank you shiva Shankar 🥰🙏🏻
@vishnumohan20183 жыл бұрын
Beauty of life enna nu indha video oda last part la kaamichitinga babu. Making other's world happy.. Especially kutties... She deserves it 🥰🥰 We are expecting more quality contents from u babu... Keep rocking😎🤗
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much Vishnu Mohan 🥰🙏
@SanthoshKumar-du2ro3 жыл бұрын
வழியெல்லாம் மிகவும் அழகு நேரில் பார்த்தது போல் இருந்தது சகோ அருமை.
@MichiNetwork3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் santhosh kumar அண்ணா 🙏
@vijayanandha1b1953 жыл бұрын
லாக் டவன்ல... வெளியில் சுற்றுன பீலிக்.... இதே போல வீடியோ நிறைய அப்லோடு பண்ணுங்க பிரண்ட்.... மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு... நன்றி.. நன்றி... நன்றி... ❤💞👍🙏🌹🌹
@MichiNetwork3 жыл бұрын
உங்களுக்கு தான் நன்றி சொல்லணும்... தொடர்ந்து எங்கள் KZbin channel ku உங்கள் ஆதரவு தாருங்கள் ... ஊரு சுதுறதுகு தனி சேனல் ஒன்னு இருக்கு.. அங்கையும் ஒரு எட்டு பாத்துட்டு வந்துருங்க ... அதுவும் நம்ம சேனல் தான் 🥰 நன்றி நன்றி நன்றி..kzbin.info
@vijayalakshmiloganathan83743 жыл бұрын
First time I watched this video. I really liked your explanation and drive. You took us along with you.. Keep rocking.
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much vijayalakshmi 🥰🙏
@saranyaumakannan30113 жыл бұрын
Ungal oor avlo Azhagu Kutty papa smile romba Azhagu
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much Saranya uma kannan 🥰🥰🥰🙏...do support our KZbin channel 🥰
@kirubarebeka5753 жыл бұрын
The place am missing the most....... my village kengarai..... happy to see my village through ur channel anna...... thank you God Blesses
@MichiNetwork3 жыл бұрын
Thank you kiruba Rebeka 🥰🙏
@kalaivanantirupur59163 жыл бұрын
மிகவும் அழகான அருமையான பதிவு
@MichiNetwork3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் kalai vaanan 🥰🙏
@SWAG_MUKEZZ3 жыл бұрын
Bro unga village நீங்க போர வழியில் உள்ள அனைத்து இடங்களும் சிறுஒடை தேயிலை தோட்டங்கள் அனைத்துமே vera level bro Vera level babu sir😍😍😍👍👌
@MichiNetwork3 жыл бұрын
Thank you Mugesh Raj bro 🥰🙏
@om-od1ii3 жыл бұрын
நானே.டூ.வீலர்.ஓட்டுவது.போல்.இருக்கு.👌🏽👌🏽👌🏽
@MichiNetwork3 жыл бұрын
🥳🥳🥰🙏
@om-od1ii3 жыл бұрын
@@MichiNetwork 🙏
@vinnypillay83599 ай бұрын
Vannakum Babu, Love your interesting and beautiful videos. We watching from South Africa. Please add English subtitles. .
@MichiNetwork9 ай бұрын
My English KZbin channel : youtube.com/@DiscoverIndia4K
@praveenpr9453 жыл бұрын
Nilagiri evalavu alagu plus hidden places fulla unga muliyama pakkurean semma happy and nature
@MichiNetwork3 жыл бұрын
Thank you Praveen bro ...for bike ride videos..pl do subscribe our bike ride. Channel ...kzbin.info/door/bntC_7vDrGZPnaTUuJwBqg
@praveenpr9453 жыл бұрын
@@MichiNetwork subscribed bro
@MichiNetwork3 жыл бұрын
@@praveenpr945 🙏🙏🙏🥰❤️
@thedoctor46633 жыл бұрын
That's the kind of ride that I have been waiting for a long time...Good one..loved it.
@MichiNetwork3 жыл бұрын
🥰🥰🥰🙏
@sivashankar64053 жыл бұрын
Jawa bike super
@MichiNetwork3 жыл бұрын
Thank you bro 🙏
@sivashankar64053 жыл бұрын
Neenga evlo long ponalu vandi nikave nikathu. Royal Enfield a vida jawa tha best
@MichiNetwork3 жыл бұрын
@@sivashankar6405 yes non Stop pa poitu thaan irukku 🥰🙏
@sivashankar64053 жыл бұрын
Sound ungalku edhu best aa teridu bro. Royal Enfield vs jawa
En kodaye 7yrs 3month munadi koda daily en veedulaye dhan irupan ipo avan meteor bike book pantan apo irunthu en veeduku and bike iruka frds koda suthuran antha depression irukan unga video pathathu kavalai ellam konjam konjam ah koraiuthu thanks bro😭😭
Very happy to listen to Baduga songs/music and the language. Very interesting as it sounds like a mixture of all South Indian languages. Excellent coverage Babu. Your voice is beautiful to listen to and you make me laugh too 😆 😄 💖
@MichiNetwork2 жыл бұрын
😀🙌
@KGPFARM132 жыл бұрын
Super brother god bless you
@karthikeyansathiyanathan60463 жыл бұрын
Sema bro kalakitiga 🤩🤩🤩 Carefulla drive panuga
@MichiNetwork3 жыл бұрын
Thank you bro 🥰
@90skidsaro63 жыл бұрын
Neenga pesurathu enna language and neenga use pannirukka bgm link kidaikuma bro
@MahaLakshmi-iv9zt3 жыл бұрын
bro viboothi malai video podunga bro
@MichiNetwork3 жыл бұрын
Mahalaxmi nichayam potturalam ... thank you so much 🥰🙏
@buvanakolamkitchen90513 жыл бұрын
Romba alzaga eruku Thambi ramyama eruku non plastic areava eruku super keep safe Thambi
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much Buvana 🥰🙏
@janumbn58983 жыл бұрын
Very nice … neenga pona antha Forest road pakarathuku azhaga irunthuchi … but safety first …ini thaniya ipadi pogathinga…Ada cute chella kutty papa gift ah parthutu happy … papa ku matum gift kodutha pothum nu ninaikama avanga bro kum koduthinga paarunga really superb … neenga play panura song meaning puriyama irunthalum but ketkarathu ku rombaaaaa Nalla iruku …athu than unga unique…
@MichiNetwork3 жыл бұрын
Thank you jaanu 🥰🙏
@teejeyem63753 жыл бұрын
Don't worry , we r also traveling with you. We really enjoying
@ranjanidurai94693 жыл бұрын
Super....bike rider...nice travel vlog
@MichiNetwork3 жыл бұрын
Thank you 🥰👍
@KILAKARAIWALKS35173 жыл бұрын
Your video Quality always super background music 🎵 perfect ever uploaded change channel Tittles good graphic design perfect edit you enjoyed to make vedio always keep it up bro
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much bro 🥰🙏
@rajeshraj.13423 жыл бұрын
மிகவும் அருமையான காணொளி நண்பா உங்கள் பெயர் என்ன நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள் நீங்கள் அடிக்கடி வேறு மொழி பேசுகிரிர்கள் , அது என்ன மொழி தயவு செய்து கூறுங்கள் நண்பா
@MichiNetwork3 жыл бұрын
Am VFX artist நண்பா.... நா பேசும் மொழி நீலகிரி badagaa மொழி 🥰
@ojohnk3 жыл бұрын
Which place is this ?? Forest area
@sudhav95093 жыл бұрын
Hi Anna super place nice your voice..
@MichiNetwork3 жыл бұрын
Thank you Sudha 🥰🙏
@MadhanKumar-op9bn3 жыл бұрын
Unga urula Ena launage nenga pesurathu.
@MichiNetwork3 жыл бұрын
Badaga language bro
@nithinjoel42113 жыл бұрын
Bro unga oorukku vandha ennaku suthikaatuvingala? Namma sendhu oru ride panalama ❤️
அருமை சகோ. இந்த மாதிரி அப்பர் பவானி மற்றும் அவலாஞ்சியை பதிவிடுங்கள் சகோ. எங்களுக்கு வாய்ப்பில்லை. ராய வேலூரிலிருந்து பாபு..
@MichiNetwork3 жыл бұрын
நிச்சயம் விரைவில் பதிவு செய்கிறேன் பாபு 😇🙏🥰... அன்பும் நன்றிகளும்
@haiyyaseethis3 жыл бұрын
அருமை அருமை Sunda Toronto Canada
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much 🥰🙏
@kavir24952 жыл бұрын
Really super I am u r fan
@MichiNetwork2 жыл бұрын
Thank you kavi ❤️🙌
@sujathakallipode80763 жыл бұрын
I like that sound in the forest
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much Sujatha 🥰🙏
@MichiNetwork3 жыл бұрын
Do support our KZbin channel 🥰🙏
@nishchinths32273 жыл бұрын
Wow nice ride and ending was a pleasure to see happiness on the Kids face. Excellent Brother.
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much 🥰🙏
@sajsaj37123 жыл бұрын
Nice video. Infact, i like all your travel videos because Nilgiri is one of my favourite places in India. Dheeksha is so adorable.
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much Sajeena Thomas 🥰🙏
@sajsaj37123 жыл бұрын
@@MichiNetwork You are welcome! expecting more amazing videos of the Nilgiris
@MichiNetwork3 жыл бұрын
@@sajsaj3712 new videos on the way sajeena 🥰🙏
@emaiaachi3 жыл бұрын
Ending is the best moment...
@MichiNetwork3 жыл бұрын
Thank you emai🥰🙏
@navamani53793 жыл бұрын
அருமை தோழா 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@MichiNetwork3 жыл бұрын
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றிகள்...
@navamani53793 жыл бұрын
@@MichiNetwork 👍👍👍
@parithimani2 жыл бұрын
எங்களைப் போன்று 'சமவெளிப் பகுதியில்' 'வாழ்பவர்களுக்கும்', என்னைப் போன்று 'குறிஞ்சி' நிலப்பகுதியை நேசிப்பவர்களுக்கும் தங்களின் Michi Network வீடியோ பதிவுதான் எங்களையும் தங்களுடன் நேரடியாக அழைத்துச் செல்வதைப் போன்று உணர்கிறோம்... தாங்கள் எங்கள் ஊருக்கு அருகாமையில் வந்து சென்றிருக்கிறீர்கள் (விருத்தாசலம்) மகிழ்ச்சி...
@MichiNetwork2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி மிக்க மகிழ்ச்சி ❤️🙏
@samethasriyuva22023 жыл бұрын
Nice bro bikki palam kamichu oru video poduga
@MichiNetwork3 жыл бұрын
Sametha next video potturalam 🥰🙏
@samethasriyuva22023 жыл бұрын
@@MichiNetwork thanks bro.
@kokilagopal53743 жыл бұрын
உங்கள் ஊருக்கு தனிமையான வழியில் சென்றது அருமை. இது போன்ற வாய்ப்பு மற்றவர்களுக்கு கிடைக்காது. அதுவும் ஜாவா வில். நானும் 42 தான் வைத்துள்ளேன். சிறு சந்தேகம் என் வண்டியில் 1,2 கியார் போடும்போது டோடக் டோடக் என்று சத்தம் வருகிறது. உங்க வண்டில அப்படி வருக்கிறதா? இந்த வீடியோ வில் கூட ஒரு இடத்தில் சத்தம் வந்தது. சொல்லுங்க நண்பரே?
@MichiNetwork3 жыл бұрын
6 ஸ்பீட் கீர் பாக்ஸ்...so முடிந்த அளவு first gear IL சென்று அப்பறம் செகண்ட் போடுங்க... நானும் அவசர அவசரமா 4 கீர் ku ஒடிருவென் அதான் அந்த சவுண்ட் ...🥰
@kokilagopal53743 жыл бұрын
@@MichiNetwork இல்லை இல்லை நீங்கள் சொல்லுவது enigin சத்தம். நான் சொல்லுவது கியர் box சத்தம்
Bro neega pora place ku elm oru location map link kudunga nanglum antha place ku poitub varuvom
@MichiNetwork3 жыл бұрын
Kannan kanna ok ok next video la panniralam bro 🥰🙏
@kannankanna73843 жыл бұрын
@@MichiNetwork ❤️🥰
@ranjanidurai94693 жыл бұрын
Make a video of making nilgiri thailam...like tea powder process..that was awesome
@MichiNetwork3 жыл бұрын
Surely. I IL post ranjani 🥰
@UHRVINITH3 жыл бұрын
Vera lvl bro 🤩 Unga bike evlo mileage taruthu?
@MichiNetwork3 жыл бұрын
35 bro 🥰
@mallesh71573 жыл бұрын
Bro Road Super,
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much Mallesh bro 🥰
@saranyam58533 жыл бұрын
Mahan sir elli.. Missing his positive vibes...
@MichiNetwork3 жыл бұрын
🥰
@sakthivelg21923 жыл бұрын
வணக்கம். 7:12 😄😊😆 வன விலங்குளை உங்கள் பகுதியில் வசிக்கும் வயதான பெரியவர்கள் அவர்களது வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்களை நேர்காணல் செய்து காணொளி பதிவு செய்ய முடியுமா நண்பரே.? அப்புறம் அந்த ஜாவா பைக் பெரியவரை சின்ன வயசுப் பையனாக மாத்திட்டீங்க . அவ்வளவு மகிழ்ச்சி அவரது முகத்தில் பார்க்க முடிந்தது. அருமை. நன்றி வணக்கம்
@MichiNetwork3 жыл бұрын
நீங்கள் சொன்னது நிச்சயமாக செய்கிறேன் sakthivel bro 🥰.... அன்பும் நன்றிகளும் 🥰
@sakthivelg21923 жыл бұрын
@@MichiNetwork 🙏🙏🙏
@anitarichard76693 жыл бұрын
Adventurous off road ride, quite scary to see the dark woods. Surprised the kids with gifts, they deserved it. As always intesrting video bro, with interaction. Convey our love and blessing to the charming little girl.🙏❤
@MichiNetwork3 жыл бұрын
Surely I il tell her 😍🥰🙏
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much 😍🙏
@arivazhagansubramaniam12253 жыл бұрын
super,,.!!!
@rajendravarma75172 жыл бұрын
Toweraaa...roadaaaa.....onnume theriyelleye.....
@Abeehamohamed Жыл бұрын
Andha music name brother pls??
@kk-sf6lo3 жыл бұрын
Bro nenga eanna work panrenga,baduga music seamaya irukku
@MichiNetwork3 жыл бұрын
Hi Karthik ..corona naala oru velaiyum செய்யறது illaingo 😂
அடேங்கப்பா ... செம்ம செம்ம செம்ம 😂😂😂😂.... எப்டி இப்டியல்லாம் yosikurenga 🥳🥳🥳... Thank you Uma Dinakaran 🥳🥰🙏
@claytonfernando90053 жыл бұрын
Wish I could take a ride on my bike to your native through the same path you rode.
@MichiNetwork3 жыл бұрын
Welcome bro 🥳
@prakashlic75782 жыл бұрын
சிங்கம் எப்போ ஊட்டி வந்தது பாபு
@matheeshmathee94903 жыл бұрын
Super vera leval vidio😃😃😃
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much matheesh 🥰🙏
@srivinayaga76882 жыл бұрын
Is song had sung by you?
@dawoodimran6743 жыл бұрын
bro both audio quality and video quality are awsome but song ahh nalla song ahh pota nalla irujum.......
@MichiNetwork3 жыл бұрын
Ok bro..next video la correct panniralam 🥰
@dawoodimran6743 жыл бұрын
@@MichiNetwork ❤🤘💫
@anneaugustine53643 жыл бұрын
Ñice vedio really i felt travelled along with u. Next time go with u friends . So that we can enjoy ur looties
@MichiNetwork3 жыл бұрын
😄😄😄 definitely Anne 🥰... thank you so much 🥰🙏
@mahivishnu472 жыл бұрын
தலைக்கு தில்லு அதிகம் தான் 💪😁
@MichiNetwork2 жыл бұрын
🤩🤩😀
@praveenpr9453 жыл бұрын
நன்பரே உங்க house tour பொடுக உங்க lifestyle example எப்புடி உங்க use ku தண்ணி கெடைகுது current connection pathi please
@MichiNetwork3 жыл бұрын
Nichayamaaga oru naal podugiren
@praveenpr9453 жыл бұрын
@@MichiNetwork kaathukondu irukurean
@jagapriyan5973 жыл бұрын
Very adventurous journey.
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much jagapriyan 🥰🙏
@derrickregis91503 жыл бұрын
Wow, that was amazing.
@saiharsath48923 жыл бұрын
Burnside estate vali enga uru annna...
@MichiNetwork3 жыл бұрын
Super Bro antha வழியதான் kengarai ponen Bro
@kannanchellam40623 жыл бұрын
Climax super kids gives gifts
@MichiNetwork3 жыл бұрын
Thank you Kannan Chellam 🥰🙏
@MichiNetwork3 жыл бұрын
Do support our KZbin channel🥰🙏
@nalinising45943 жыл бұрын
Omg!!! Seems off road adventure. Brave attempt bro. Wanna ride on my next visit via this way is my most priority. Feel like a virtual ride.
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much nalaini sing... hereafter bike riding videos IL come in below KZbin channel of mine..kzbin.info/door/bntC_7vDrGZPnaTUuJwBqg Do support 🥰🙏
@nalinising45943 жыл бұрын
@@MichiNetwork sure bro. Good luck to move forward to reach millions of followers and wishing to see on next black sheep award stage.
@MichiNetwork3 жыл бұрын
@@nalinising4594 😳😳😳😳..award daa 😂😂😂.... subscribers thaan Periya award ❤️🥰🙏
@nalinising45943 жыл бұрын
@@MichiNetwork u deserved for that. Seeing professional picturization on every vlog
@indirakannan56343 жыл бұрын
Supar supar 👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽😄
@MichiNetwork3 жыл бұрын
Thank you Indira Kannan 😄😄🙏.. நன்றி
@elangovanr82933 жыл бұрын
I am from Bangalore , brother your drive was very nice,what is cost of land in your place to builds house
@MichiNetwork3 жыл бұрын
Thank you bro...I'm not clear abt that bro..20k to 20 laks per cent bro ...🥰👍